Why Less Talented People Succeed More | Dr V S Jithendra
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil
டொனால்ட் டிரம்ப் முக பாவனைகள் ஈர்க்க தக்கது அதனாலதான் பயன்படுத்தினேன். அவருக்கு தமிழகத்தில் இவ்வளவு விசிறிகளா!
What an amazing Channel. Too bad I found you very late. Going to watch all of your videos, Doctor!
☺😃😊😃😃
Yesterday i saw DT image and got shocked thinking, thallaiku ena dhillu pathiya :) good way, your doing good but be safe.
Sir I think the comparison is not must like talented person less talented person so everyone in the world is unique
small talk = kusalam visarippathu
Don't know why I get emotional motivated enough after visiting this channel everytime. Dr.Jithendra contributes nearly 60% in my personality development. Huge respect on you Sir
Yes Deepak , correct ah solringa
Jithendra sir I am Muslim,, As per the Quran, every Muslim should educate the people those are Ignorant of it... but many of the Muslims are not living as per the Quran says,... but u educate the people with beautiful explanation...According to me,. U r far better than those who r claimed to be Muslim.... May peace be on u sir.... U r very good person
I salute u, bro
Very helpful, I recently faced this and I resigned my job. Now I'm realising, there are few things l got to focus and improve. The problems I faced was...everybody in my team are so fake and 95%of the time they don't speak truth and started projector me wrong Which kept irritating me and i decided not to be part of this anymore.
I also faced this problem
திறமைக் குறைவான நரேந்திர மோடி எப்படி பிரதம மந்திரியாக முடிந்தது என்பதைப் புரிந்துகொள்ள இந்த கானொளி ஒன்று போதும். அருமையான விளக்கம்.
Small talk - நலம் விசாரிப்பு,
👍🌹
Nobody can teach "small talk".... but anyone can learn it if they really love people around them...start appreciating people from the bottom of your heart.. the whole day you feel good...if you continue this forever... your whole life will be beautiful...and STOP noticing other's errors... you will definitely feel good...
டியர் அண்ணா எப்படி புதிய மனிதர்களுடன் பழகுவது . எப்படி நம் அருகில் உள்ளவர்களிடம் பழகுவது என்பதற்கு தயவு செய்து வீடியோ போடுங்க.
How to create good relationship and maintain?
*ரொம்ப நன்றி sir என்னோட மன குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துத்து விட்டுது ரொம்ப ரொம்ப நன்றி❤*
200% true. 👍 Got answer for an question which I have for past 10 yrs (my total work exp is 10 yrs 😂)
எப்போதும் போன்று அழகான படாடோபமற்ற தெளிவான பேச்சு. அதிலும் இக்காணொளி எனது கேள்விகளுக்கு அருமையக பதிலளித்திருக்கிறது. நன்றி. என்ன டிரம்ப் அவர்களின் புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.
Great video....
எப்படி பழகுறதுன்னு சொல்லி குடுங்க sir
Adi serupala
Always keep smile in your face and talk with politely to all these things helpful to you
@@girishprabakaran324 😂😂😂
@@arunvalluvan4624 😀
@@anishakanakaraj9255 just fun
குருவே. ...என் கேள்விகளின் விடையே. ....உம்மைச் சரணடைந்தேன்.
It's true most of the times, i have seen talented people like what you have explained. Good one, keep it up Dr.Jithendra
Small talk என்றால,் ஆருதல் வார்த்தைகள். மிகவும் நல்ல பயனுள்ள கருத்துக்களை ெசான்னீர்கள் சார், நன்றி
I've been struggling for many years to find an answer for this troubled thought. Thanks so much for clarifying it.
உங்களுடைய videoக்கள் பயனுள்ளதாக உள்ளது, முடிந்தால் உங்களுடைய பேச்சினை தொடர்ச்சியான English subtitle ஆக போட்டால் மற்ற மொழியினருக்கும் மிகவும் பயன்படும்.நன்றி
This channel deserves a million subscribers..🔥
much informative and better than other lame TH-camrs who put naive contents in a boring way..
ரொம்ப useful அ இருக்கு இந்த வீடியோ. I shared this to my frd.
சரியாக சொன்னீங்க சார்
Yes Dr. We need video about how to build good relationships with neighbours and colleagues.....Sometimes if we grow little higher than them...they will try to ignore us.....Please help us to maintain a healthy relationships
sema kelvi bro !👌👌👌
ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது நாம் எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் ஆனால் அதற்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்தது கிடையாது அது ஏன் என எனக்குள்ளே கேட்டு கொண்டிருந்த நேரத்துல இந்த பதிவு எனக்கு அதற்கான பதிலை அளித்து விட்டது மிக்க நன்றி இதில் கூறியுள்ள கருத்துகளை பின் பற்ற முயற்சி செய்கிறேன்
Yes !!! im Talented you are 100% correct Bro - i have many ideas in my mind regarding business startup when i get that idea 1st i got excited after few hours i think like as you said in this video then i decide to not told any ideas that came in mind to others still now, i do no why but after watching this video i realized that whether everyone already know my idea or not we need to tell them about our idea. 2nd thing as u said mostly i will not talk to other like extrovert person, i will only concentrate on my work till it completed then only i got satisfied otherwise i feel disturbed about that incompleted work - it 100% True but i do know how to change myself from this - Thank U
Hi I am Thiru pls Cal me dis no 8489626427, I have plenty of bizz ideas.
இது எனக்காக போட்ட பதிவு போல் உள்ளது எனக்கு திறமையுள்ளதா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் உடன் இருப்பவர்களை விட எப்போதும் தனியா தெறிகிரேன் செயலில் அதனால் நீங்கள் சொல்லிய குணங்கள் என்னிடம் உள்ளதாக உணர்கிறேன் எனவே அனைவரிடமும் பழகும் விதம் Uற்றி விளக்கவும்
200% enakku match aaguthu...Semma video...😍😍😍
Enaku 100% match akuthu Affi
Awesome.
I totally agree.
In some of the things in which I have with talents, I have succeeded .
My mind has used the same strategy which you have shared in this video.
Very Very use full . your explanation is simple and strong. thanks
டேனால் சிறந்த திறமையானவர். தொழில் மற்றும் அரசியல் அடிப்படை தெய்வீக பக்தி சரியான தெய்வத்தின் மீது.
Really it is very very practical and useful....congrats
எப்படி அக்கம் பக்கம் உள்ளவர்களோடு நல்ல விதமாக பழகுவது தயவு செய்து வீடீயோ ஒன்று போடுங்கள்
Yes
Athu sari sir...... neenga solrathula paathi ithulayum, paathi athulayum match aaguthu..... 2 side um enakku paathi paathi match aaguthu appo naa entha ragam,,, ithu enakku confused ah irukku.... sir.... ithukku konjam vilakkam sonneenganna parava illa,,,,
vaanga palagalam😀
@@MSH-go4cb , oru muslim aa akkam pakkathula irukura hindus kita palagarathu konjam kastam... " hindus podhuva matha madhatha pathi neraya kepanga aana thannoda madhatha pathi athigam peasa maatanga but muslims apdiye opposite, cause avangaluku allah tha ellam nu sollikuduthirupaanga.." intha visayatha sariya purinjikitu muslims hindus kita palagina, easy aa palagalam... ithu just ennoda karuthu matume...
and personally enaku muslims and christians a paatha bayama irukum, " oru veala ivanga kooda palagina namla brain wash panni, madham maathiruvaangalo.." nu nenachi othingi poiduven😂😂
நீங்கள் என்னிடம் பழகுங்கள் நான் சொல்லி தருகிறேன் 😄😊😃
மிகவும் அருமையான பதிவு நன்றி ஈகோ உள்ள மனிதர்கள் அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது அவர்களை கையாளும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வீடியோ இருந்தால் நன்றாக இருக்கும்
Excellent video. Opened up solutions to many doubts that we had in office like why this particular person is marketing his success and I think trying to share the work and making everyone recognize is also a talent🤙😁
Really good sir
Thank you so much...
video super Sir all of you watching SAARC countries Rs 7,000 like videos
மிக்க நன்றி
நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bro morning hey samma vibe😍
Unga video and Pulsar150 Ads😍
This is the best ever video I have ever seen in the internet finally I came to know about myself thanks for the information
Hai sir. In my life, i don't have any best friends. Like you say, I always used to keep myself alone. I am the class topper, college topper, campus recruited etc., etc., But I am always thinking of why I am alone? why people are not feeling comfortable with me? I didn't get answer. But this video answers me to larger extent. How a talented person can build a good social network? Can you explain in detail
Sir, in tamil we say "nalla sarakku dan vikkum." You are that nalla sarakku, meaning good product. You always have to have a master plan while discussing a plan with someone. If you are telling Plan A, have plan B in mind but dont tell it. This way the person who is listening will not cheat you. In the meantime, people will always talk to you because they know your knowledge. It is so simple, necessity creates demand. You are the demand, fill the space smartly.
I'm also in the same space
அருமை. நான் அனுபவத்தில் கண்டது. உங்கள் கருத்து 100 சதவீதம் உண்மை.
அடுத்த த வர்களிடம் எப்படி பழகுவது மற்றும் இனிமையான பேச்சுகலை உருவாக்கும் முறையை பத்தி சொல்லி குடுங்க ஐயா
அழகான கேள்வி பதில்கள் நன்றிகள்...
Super bro...100% correct.....nan 12th padikum 65 peru erukira class la 60 rank eduthen...but epo MA,Mphil, muduchutu P,hd pannitu eruken.... enkuda 12th la padicha nalla padikira pasanga en alavuku padikala...athuku mukkiyam karanam nan ovvaru thadava pass pannum pothum ovvaru degree mudikira pothum...friends kuda payangarama celebrate panven avangaluku treat vaipen...andha ennam than enaiku enaiyae evalo thuram kondu vabdhuruku...
Suuuuuuupper
Sir I m less talented I agree what you have said. Unga ovoru videoum puthusa eruku kelurathuku. enaku unga video romba pidikum. God bless you sir.
திருமணம் அன்றும், இன்றும் ஓர் உளவியல் பார்வை. வீடியோ Please. ( அதாவது நமக்காகவா ? அல்லது சமுதாய அங்கிகாரத்துக்காகவா ? )
Ranjith Ku
Yes
Yeah.. Please sir ..Make it fast
திருமணம் அன்று
ஆயுள் முழுவதும் நம்பிக்கையான உறவாக இருந்து
இன்று எப்பொழுது வேண்டுமானாலும் நம்பிக்கை துரோகம் செய்யகூடிய உறவாக மாறி வருகிறது
This is my opinion
பட்டிமன்றம் வைக்க லாம்
Sir it's Vijay....unga video's romba superb.its all improve to our personal characteristics... thank you sir
இதே தலைப்பை அரசியல்வாதிகளை ஒப்பிட்டு காணொளி ஒன்று வெளியிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏
Young man you are really great. Thanks for answering almost all the questions (on psychology)that were in my mind for decades.
Sir I’m one among the one who doesn’t move freely with everyone. So please do the extension video sir . It may b useful for me 2 change 😊
நன்றி sir...it's a very motivational vidoe for me ... Enna pathi enakey pudusa therinchu Kita pola iruku.... Yarum yarukum koranchavanga ila nu Roomba azgaga solirukinga sir. Tq very much.
1.திறமை இருக்கிறவங்க தான் அதிகமாக கர்வம் கொள்வார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து மற்றவர்களின் அறிவுரைகளை உதசினபடுத்துவங்க, தன்னுடைய கருத்த பிறர் மீது திணிப்பார்கள். அதனால் தோல்வியை தழுவுவார்கள்.
2.திறமை குறைவானகள் கர்வம் இல்லாம எல்லோருடைய அறிவுரைய கேட்டு நடந்துக்குவாங்க, தன் கருத்தை பிறர் மீது திணிக்காமல், பிறர் கருத்தை ஏற்பார்கள். அதனால வாழ்கையில் வெற்றி பெறுவார்கள்.
சிறந்த எ. கா. :
1.கமல்ஹாசன்
2.ரஜினிகாந்த்
தெய்வமே பலநாள் கேள்வி... பதில் தந்ததுக்கு நன்றி...
Exactly true video.... I have seen lot of places where the mad people only rule....
I am in the first catogery and I feeling shy to explore my achievements, so some one taking the credits and as u told I am calm and won't talk to any one (as your term introvert) . But how I can override it
Grate, 100% true. I spend more than 31 years to understand this. I have many talents & I hope I can do anything in the world. But always I failed in real life. I have seen many of my untalented friends are succeeding but I failed always. So last year too I started to do research about this & I changed many of my attitudes. Now also I am changing. I learned some more from your video also. I hope I'll be started to success soon.
நெருங்கிய நண்பர்களாக இருந்து . இப்போது பிரிவு ஏற்பட்டுள்ளது மீண்டும் நண்பர்களாக பழையபடி சேர வாய்புஉண்டா
Psychological video போடுங்க. நன்றி
போய் திரும்ப பேசுங்க
திரும்ப பேசதிங்க திறமை வளர்த்து உயர்ந்த நிலையில் இருங்கள் அவர்கள் உங்களை தேடி வருவார்கள்.
@@muthamilselvisivarajan5217 u r talented. athan ipadi pesureenga
Fact fact fact... Really awesome explanation..👍👍👍
Thank you sir. It is a Eye openner for me. When I get 2 more vedio it help for me. How to know my IQ and what is my level of memory.
அருமையான தலைப்பு ;
எளிமையான விளக்கம் ! நன்றி !
Mathavangatta nalla palaga "how to win friends&influence people" book padinga
Also in tamil
I had few experience like this in my life. Hard work is not giving desire result all the time. We have to execute both hard work and smart work according to the right situation.
Single business or multiple business? Which one is best? And why? Ur view please
Thank you for this information
Very much useful to me.
I literally facing this problem.
I do hardwork and i dont commnuicate and show off. This video is really helpful to improve my personality.
Diplomatic a பேசுறது ஏப்படி நு video பண்ணுங்க sir. Office la boss harsh a பேசுராரு, சில சமயம் மூஞ்சில அடிச்ச மாறி பேசணும் nu thondudhu, but சரியா சொல்ல முடியாம, அவமானமா feel panrean. தப்பு என் மேல இல்ல, நா mistake பண்ணின correct pannikira type and open a mistakes accept pannikuvean.
I don't know about your office but if you didn't do mistakes then try to explain politely if ur boss will argue with you that movements u will stop ur talk
Even me have same problem, it's correct method, i will follow this. And thank you sister.
It’s not your fault it’s bosses attitude n behavior he was born n bred such environment this is my point of view
Nengal nermai aga velai seiungal
Nengal nermai aga velai seiungal
my biggest doubt cleared now.thanks for this valuable vedio.lots of thanks to you. Nowadays addicted to ur speech.I feel new
தவறு செய்யாமல் ஏற்கும் பழியில் இருந்து எப்படி மனதை பக்குவப்படுத்துவது?
Gammunu kandukkama utranum manasu kashtama tha irukum... Unmai ennikachum theriya varum so u move on... Ungala edhu nalla vazhiku kondu pogumo adhula interest eduthu seinga
Me too
You are a great person brother
சார் எனக்கு எல்லார்கிட்டயும் சகஜமா பேச பிடிக்கல
என்கிட்ட பேசுறவங்க கூட மட்டும் தான் பேசணும்னு தோணுது..
நான் எப்படி எல்லார்கிட்டயும் சகஜமா பேசுறது
இதுனால தான் எனக்கு எந்த ஒரு நண்பர்களுமே இல்லை
உங்களோட பதிலுக்கு காத்து இருப்பேன்
Same problem
Seme problem sir....
correct bro nan neraya itha pathi yosichi irukan, but unga speech yenaku oru positive vibration tharuthu
நண்பர்களை எளிதாக பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி ....... டேல் கார்னகி புத்தகம் படிக்கவும்.
Yes
Romba nalla vishayam sir romba nandri... Sillar ego gowravam nu sollikittu atha mattumae kattikittu aluguravanga... Office oru pathavila irundhukittu athae nature ah vettla kondu vandhu family members ah athae madhiri treat pandrathu .... Panam :- naan panam sambathikuraen athannala neenga yellam yen adimygalagathaan iruka vaendumnu nadathurathu yennaku therinju nerya perkitta intha problem within the family iruku invangala Yeppadi handle pandrathu ....
Small Talk - அளவாக பேசு அல்லது அளவுடன் பேசுதல்.
thappu..... Avar soldradhu vera...
U r great sir.... no words....
Bro,I think this theory may be 60 -/- correct .But these two variety of people may vary from these theory based on individual ,How they grow ,thier surrounding and mentality. I have seen many talented feel more superior and implement their ideas..
Really super video.evalavu kashtam irunthaulum unga video parkum bothu oru freshness kidaikkuthu .jaikkuramo illayo ennakathu jaippom appadingra nambikkai varuthu
Bro... Small talk pathie oru video poduinga plz🙂
True education channel. Real guru for viewers.
Sir... I have both sides character
அருமை
Romba romba complicated ah oru vishayatha avlo simple ah sollitengaa bro
Very much untold secret. I appreciate the speaker. Much more ideas needed on how to be more expressive and attractive.
hi sir nice videos and information thanks for everything in my life this is same been affected but i need some help regarding communicating with higher officials particularly with my MD is not clear its breaking with my words i feel its fear or respect dont know but need some clarity
This is In-depth analysis. Realizing!
தலைப்ப மட்டும் பாத்து like pottavngala who!?
Must one for talented peoples
Excellent.....🤝
It is called karma nothing else. It took me 40 yrs to understand
Karma
We copied western theory and trying to adopt.
But western people turning back to India to understand meaning of life.
Become on atheist I was not happy. Now accepted life and living on its way peacefully.
@@krishnakumar-gy6tw 💯
Excellent explanation!! Thanks for detailing.. I was wondering about this since long time!
I wish to maintain relationship with my negative thoughts friends ,but I couldn't change them from negative, wt should I do bro
அண்ணா,நீங்க சொன்ன அனைத்தும் உண்மை.மிக்க நன்றி.
In my job,even I work hard and create some shortcuts in work, but some who haven't any knowledge abt that will make gain from that but simply not to appreciate me for that.i worried abt many times...but u tell the reason behind that persons, now I cleared y they are act like that.i will adopt in future.
Tharamana video 😉
Totally Agreed , Very Nice information , Thank you
Bro most probably any person came to home that time I can't speak and welcome with small talk? Can please help me
Same here brother
You will have to believe that there is a benefit of having a small talk with people, that belief will push you to do that thing. Of course there will be a slight hesitation may arise, overcome it just 3 or 5 times, then you will used to it automatically, because I applied it in my own life and get benefited. Hope my suggestion will help you.
Thank you very much for your continued excellent service. God bless you.
Use pannitu throw pannara friends how to tackle
Do same thing...
Perfect timing..great
Sir na psychology padika nu na yaintha way la padikanu give some tips
Wow super sir
Intha video va paka mothu enga amma than mind ku vanthanga , avanga very talented person
22 years le ah phd finished panitanga ah na avangola da self estem romba low
How to Eliminate Inferiority Complex..
there is only one way..
" athuvaa palagidum..."🤗🤗😂
Good topic this was confusing me last few years,now it was Crystal cleared.
Fake frds cut panna piragu ....nan rompa thani aala iruka pola iruku bro.. life rompa boar ahh poguthu bro ithuku enna pandrathu bro
Me to bro faceing the same problem in college
How to solve this pls reply 😔😔
Plzz reply to me also
solution for you all: unga friends pannina negatives vechu fake friend solreenga. just think the positive of them and say they are ur Friend to them with their positives. this is the way u can a good network. u have to tolerate and ignore mang things of them.
அருமையான பதிவு. I could relate whatever you said in this video.
பயன்பாடு கருதி பழகுவது சுயநலம் ஆகாதா !?
அப்படியெல்லாம் ஆகாது நண்பரே