How to see the world? Jiddu Krishnamoorthi | Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
    தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
    ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
    முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
    தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
    Instagram: psychologyintamil
    Facebook: / vsjithendra
    / psychologyintamil
    Personal Site: drvsj.com

ความคิดเห็น • 368

  • @ramalingamsar756
    @ramalingamsar756 5 ปีที่แล้ว +10

    எப்படிப்பா இந்த வயசில சிந்திக்கிற....................வாழ்த்து நன்றி.

  • @venkatramani3162
    @venkatramani3162 2 ปีที่แล้ว +1

    மிக பெரிய விஷயம் .புரிவதற்கு கஷ்டமாக இருக்கிறது தங்களிங் தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது.நன்றி.

  • @MS-lm9km
    @MS-lm9km 5 ปีที่แล้ว +60

    Great topic இன்னும் கொஞ்சம் ஆழமா இந்த Topic பற்றி சொன்னா நல்ல இருக்கும் sir

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 5 ปีที่แล้ว +2

    உங்களுடைய குறிக்கோளையும் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் சரியாக புரிந்து கொண்டு ஆனந்தமாக வாழ்க்கை பயணத்தை அனுபவித்து எங்களையும் முன்னேற்றும் உங்களது பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்..

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 ปีที่แล้ว +3

    கரெக்ட் தான் டாக்டர்.. மனசு ன்னு ஒன்னு இருக்கு, அது கண்டபடி யோசிச்சிட்டு தான் இருக்கும் ன்னு தெரிஞ்ச அப்புறம் "ஏன்டா இப்படி நினைக்கிற, அமைதியா தான் இரேன் " ன்னு எனக்கு நானே மனதில் இரு பிளவுகளாக உள்ளுக்குள் சண்டை போட்டுட்டே இருக்கேன்.
    இது தெரியாத போது கூட சந்தோஷமாக இருந்து இருப்பேன் போல... தெரிந்த பின் பயங்கர குழப்பங்களை சந்திக்கின்றேன். ( ஒரு வேளை , ஆனந்த நிலைக்கு போயிட்டு இருக்கேனோ !!!)

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 5 ปีที่แล้ว +5

      கண்ணை திறந்து பார்த்தால் . Yes. ஒரு ஊரின் பெயரை பார்க்கும் போது 'அந்த ஊரில் உள்ள நபர், அவர் பண்ணிய ஏதோ ஒரு செயல் தோன்றும்' . அதை பொறுத்து சந்தோஷம் அல்லது கோபம் வந்து எண்ணங்களை சங்கிலி போல பிண்ணிக்கொண்டே செல்லும்

  • @beachild541
    @beachild541 5 ปีที่แล้ว +40

    ❤waiting for osho's words....🎵

    • @zaydkohen2321
      @zaydkohen2321 3 ปีที่แล้ว

      I know im randomly asking but does someone know a way to log back into an Instagram account..?
      I somehow lost the login password. I would appreciate any tricks you can offer me.

    • @juliolondon312
      @juliolondon312 3 ปีที่แล้ว

      @Zayd Kohen instablaster ;)

    • @zaydkohen2321
      @zaydkohen2321 3 ปีที่แล้ว

      @Julio London i really appreciate your reply. I got to the site thru google and im in the hacking process atm.
      Takes quite some time so I will reply here later with my results.

    • @zaydkohen2321
      @zaydkohen2321 3 ปีที่แล้ว

      @Julio London it worked and I actually got access to my account again. Im so happy!
      Thanks so much, you really help me out !

    • @juliolondon312
      @juliolondon312 3 ปีที่แล้ว

      @Zayd Kohen No problem :D

  • @sukumarbabudhanasekar6762
    @sukumarbabudhanasekar6762 5 ปีที่แล้ว +8

    நன்றி டாக்டர்.. for taking up jk,
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நான் இப்போது அந்த இடத்தில் தான் இருக்கிறேன்.. நான் நினைத்த பணத்தை , goal அடைந்தேன்.. சந்தோசம் சுத்தமாக இல்லை.. இப்போ எனக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை, வேண்டும் என்றதை நோக்கி போகும் போது.. பல தடைகள்.. இந்த உலகம் சொல்வதை கேட்டால் நாம் நல்லவன் :)

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 5 ปีที่แล้ว +1

    உண்மைதான் உலகம் கூறும் பலவற்றின் பின்தான் எல்லா மனிதர்களும் செல்கிறார்கள் ஆனால் நமக்கு எது தேவையோ சந்தோஷமோ அதை தேட முயற்சிப்பது இல்லை பெரும்பாலான மனிதர்கள் super

  • @rahinikumar3807
    @rahinikumar3807 3 ปีที่แล้ว +4

    Well said sir..really you are always providing valuable content ...nandrigal kodi ...your way of teaching is great

  • @ram.p1395
    @ram.p1395 5 ปีที่แล้ว +1

    OMG...naan romba எதிர்பார்த்தேன் ஜி...நீங்க totala அவரோட concept மாதி peasitinga... தப்பா எடுத்துக்காதீங்க நீங்க உண்மையிலேயே அவர புறின்சுகளனு எனக்கு தோணுது

  • @kumardsk6408
    @kumardsk6408 3 ปีที่แล้ว

    I have been following one and half year total charge my life this chenal

  • @muhamedkashim5066
    @muhamedkashim5066 5 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @sample2856
    @sample2856 5 ปีที่แล้ว +2

    Highs and lows irukradhu normal aana life, epo nama oru steady equilibrium stateku porumo apo happy a irupom nu sona point i can very much relate. And I’ve changed three companies in a year after graduation , now realise my happiness lies in my passion and not elsewhere. This happened because i was afraid to take risk and believed to rely on what this world told me will give happiness. Now i’ve found real goal which I have to pursue. But yeah as you say even achieving that wouldn’t make me 100% happy. But that’s what I think I should do right now. As i’m still in the process of sheding this common life behind someday.

  • @krishnanvaradharajan9952
    @krishnanvaradharajan9952 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் . மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்கும் நம் இந்திய குருமார்களின் செயல்வடிவ மாற்றத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. நான் மார்க்ஸை படித்த போது தலை சுற்றியது. ஆனால் சத்குருவின் யோக நிலைகளை காற்றுடன் கற்றபோது பெரும் நம்பிக்கையும் ஆழமனத்தெளிவும் மகிழ்ச்சியும் புதிய சிந்தனைகளும் பெருக்கெடுத்தன.
    இது குறித்து உங்கள் கருத்து.

  • @lethikanaga1725
    @lethikanaga1725 4 ปีที่แล้ว +1

    Iam and me (ego) means, my old knowledge, experiences, memorys, thinking's, this is all bundles of thoughts , it's all Iam.🔥🔥

  • @Thiyaguhih
    @Thiyaguhih 3 ปีที่แล้ว

    Mr JK is the ultimate and utmost.
    Everyone should read and watch about JK Books and videos

  • @guruprasad1956
    @guruprasad1956 5 ปีที่แล้ว +1

    Intha different view,perception superb sir.. kandipa nanga intha view follow panna porom.. ungala mariye nangalum nereya visayangalai purinjikaporom.. nandri sir.. ovoru time um nenga engala nalla manithara mathuringa..

  • @AnwarKhan-wy3gk
    @AnwarKhan-wy3gk 4 ปีที่แล้ว

    எடுத்துக்காட்டுகள் (examples)........ நாம் பார்க்கின்ற விஷயங்கள் குறித்து நமது மூளை சில நினைவுகளையோ..... சில எண்ணங்களையோ எடுத்துக்காட்டும்...... இந்த எடுத்துக்காட்டுகள் இல்லமால் பார்க்கும் பார்வையை இயற்கையாக பார்ப்பது........ என்பது jk அவர்களின் ஆராய்வு......

  • @biju.v.c4903
    @biju.v.c4903 5 ปีที่แล้ว +18

    Sir "SOL BUDHI, SUYA BUDHI' ithai patri oru video poduvingala..

  • @ArunKalaimishi
    @ArunKalaimishi 11 หลายเดือนก่อน

    Awereness.focus in depth.past.future is fear.🎉

  • @ManiKandan-bs3wn
    @ManiKandan-bs3wn 5 ปีที่แล้ว +4

    I love you jithendra

  • @vimala1selvam156
    @vimala1selvam156 3 ปีที่แล้ว

    குழப்பத்தில் இருந்து சரியான சிந்தனை போக்கிற்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். நன்றி சார்

  • @kannavj5145
    @kannavj5145 5 ปีที่แล้ว +1

    Roooomba thanks Sir "( ithuvara enaku terinjathaye Na MARANTHUTA )".......... Ipotha nyabagam vanthuthu .....................

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 3 ปีที่แล้ว

    Very good message.neenga sonnadhu correct jittu krishna moorthy message understand panna kadi nam

  • @rohinijk4466
    @rohinijk4466 3 ปีที่แล้ว +1

    Sir indhu purinjikkavae kashtama irukku...neenga unga life la indha principle ah apply panna vishayangala oru video la poduradha sonningale..plz upload the video sir

  • @umasankar764
    @umasankar764 5 ปีที่แล้ว +12

    Video capture and black around are I like keep this same way and also examples picturaisation is good but neenga sonna mathiri intha topic I can't understand aanalum I will try understand...
    At last thanks and congratulations to you...

    • @sarasara-jj8is
      @sarasara-jj8is 5 ปีที่แล้ว

      Why u do all videos in black????

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 5 ปีที่แล้ว +1

      @@sarasara-jj8is backgroundயில், வேறுநிறம் வைத்தால்,நாம் கவனம் அவர் பேச்சைவிட்டு,சிதற வாய்ப்புஉள்ளது என கூறுகிறார்.

  • @GoTrack
    @GoTrack 4 ปีที่แล้ว

    ஜி உங்களோட இந்த டாக் கொஞ்சமும் சுத்து சுத்து சுத்து சுத்து சுத்திடுச்சி ஜி ஏதோ ஒன்று புரிஞ்சது ஆனா கருத்துள்ள இன்னும் தெளிவு இருக்கலாம் மத்தபடி உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @mohanmanothaji413
    @mohanmanothaji413 2 ปีที่แล้ว

    Be like a White paper..
    Nice massage bro..

  • @karthikeyan4heads793
    @karthikeyan4heads793 5 ปีที่แล้ว

    ஒருவேளை கவிஞன் தான் பார்த்த விஷயங்களை, தான் பாரத்தது போலவே படைத்ததாலோ என்னவோ பண்டைய தமிழ் காவியங்கள் இன்றும் படிக்கப் படிக்க புதுமையாகவும், நம் இயல்பு வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ளவும் எளிமையான இருக்கிறது என்று நினைக்கிறேன்....

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +3

    video super Sir all of you watching continue sir like social video sir yes sir

  • @subhashini1882
    @subhashini1882 5 ปีที่แล้ว

    Romba nidhanama evlo periya karuthaum Nalla puriramari solringa super sir.......

  • @t.revathy03
    @t.revathy03 4 ปีที่แล้ว +1

    Helped a lot to realize my real happiness. Thanks for the video

  • @kumark1594
    @kumark1594 4 ปีที่แล้ว

    Hi Sir, intha videouvla neenga sonna mathiri thannilai arithal enkira visayathiy nerungumpothe thalai sutrukiratu, suththi irukkum manithargalal problem varutu but I will try. Ungaloda personal karuthukkal ennakku very............ Useful Tq and have a great time......

  • @karthikeyan7153
    @karthikeyan7153 5 ปีที่แล้ว +3

    Psychological and spiritual talk...continue..

  • @user_ramkumar
    @user_ramkumar 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோல வர்ற கருத்துக்கள் அனைத்தும் என்னால பர்சனலா கனக்ட் பன்னிக்க முடியுது...
    நா இப்ப கொஞ்ச நாளா இந்த மாதிரி தான் திங்க் பன்னிட்டு இருக்கேன்.. நான் ரொம்ப கஸ்டபடுற குடும்பத்துல இருந்து வந்தவன்..இப்ப படிச்சு நல்ல ஒரு வேலைல இருக்கேன்..என்னால இப்ப இத விட அதிகமா பனம் சம்பாதிக்க முடியும்னற திறமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப இருக்கு..அடுத்து என்ன பன்னலாம்னு பனம் சார்ந்து யோசிக்றப்ப, எவ்ளோதான் பனம் சம்பாதிச்சாலும் கடைசில அது நமக்கு மனநிம்மதியையும் சந்தோசத்தையும் எவ்ளோ குடுத்துரும்..இன்னும் நம்மள இந்த சமுதாயம் சொல்ற ஒரு நிலைக்கு நம்மள உயர்த்திட்டாலும் அதுனால நம்ம மனநிலைல எந்த விதமான உயர்ந்த மாற்றம் மகிழ்ச்சியும் வந்துர போகுது? எந்த விசயத்துல நமக்கு மன நிறைவு இருக்குமோ அத நோக்கி போகாலமே அப்டின்னு யோசிக்க தோனது...

  • @chinnagopal6766
    @chinnagopal6766 10 หลายเดือนก่อน +1

    Super Sir ❤ Amazing! I am also Like this Naa oru visayatha pakuren ahh athula enaku plus and Minus! Araichi seyven! Mathavanga la mathiri ore side nika maten! ☺️

  • @adhithiyant2868
    @adhithiyant2868 5 ปีที่แล้ว +2

    I like your idea
    mr jithendhra

  • @kalambasheer7367
    @kalambasheer7367 5 ปีที่แล้ว +3

    Super Bro..Very good Explanation..Sathikkurathu romba simple laanaa visyam..but antha saadhanai leaa irunthu Santhosam varutha appdingurathu thaan Romba mukkiyam...Excellent explanation Bro

  • @lkkaruna
    @lkkaruna 5 ปีที่แล้ว +2

    Really nice explanation on the as is where condition

  • @navinkumarnedunchezhian172
    @navinkumarnedunchezhian172 4 ปีที่แล้ว +1

    Nice information's explained in all your videos.. looks your explanations are sensible and realistics. keep going 🤝

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 ปีที่แล้ว +1

    மனதை பற்றி மருத்துவர்களை விட . ஞானிகளுக்கு புரிதல் அதிகமாக இருக்கும்

  • @mayakkumvezhes7983
    @mayakkumvezhes7983 5 ปีที่แล้ว +7

    Causes of muthiyor illam paththi video upload pannunga sir please

  • @livingunique2759
    @livingunique2759 4 ปีที่แล้ว

    sema video,,,,,,opened my mind and vision,,,innoru video la ithoda continusion kanna thoranthu patha thaala avanga life la enna enna nadanthathunu solrenu sir solirukanga athu entha video nu yarachum sola mudiyuma please????thanks much

  • @hariprasadh472
    @hariprasadh472 4 ปีที่แล้ว

    நான் கிருஷ்ணமூர்த்தி அவரகளின் புத்தகங்களை படித்து கொண்டுள்ளேன். நிச்சயம் தன்னறிவை பெறுவோம்...

  • @questionwithselva6570
    @questionwithselva6570 5 ปีที่แล้ว

    Thanks bro ungalalatan en life ippo change airusu... naa B.E patusurukennu solli coimbatorela enaku pudikama work pannitrunthen but ippo enga orula appaota vivasayam pandren.. ithutan enaku putusuruku neraya per enna kintal pannalum nenga en valkaya veramaari pakka vachathunalatan naa ippo enaku putusatha yarr sonnalum kavalapatama en santhosamtan mukkiyamnu maritan. First parents othukala but ippo ellam santhosama maritisu. Thank my sweet Bro🙏

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว

    "Very Very Useful for everyone to know that...'What & Which is the Right!?..Thanks a lot!'"

  • @varatharajan6347
    @varatharajan6347 4 ปีที่แล้ว

    Veraa level bro. What you are trying to explain is exactly right. Ennoda chinna chinnan aasaigal kidaikum boothu athill santhosam illai. Then I start thinking what really I want in my life

  • @Jo-12-
    @Jo-12- ปีที่แล้ว +1

    I love you sir

  • @gowthamb3423
    @gowthamb3423 3 ปีที่แล้ว

    Now only I know about ......Gk sir.......thank's

  • @rockybalbova3466
    @rockybalbova3466 4 ปีที่แล้ว +1

    Sir.. this is the best message I've learned.. Thank you sir 🙂🙏🏼

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 5 ปีที่แล้ว +3

    8:00 yes when I started to understand myself often I am breaking down! Everytime it everything looks different.i can't accept most of things

  • @seethasmakeover8498
    @seethasmakeover8498 4 ปีที่แล้ว +1

    Super sir... YOU are such a inspiring person and thank you so much for this😇❤️

  • @rubees_11
    @rubees_11 4 ปีที่แล้ว

    Every day very good your importation I like it. God bless you brother

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 5 ปีที่แล้ว

    உண்மை உண்மையாக பேச்சு முடியும்.நீங்க ஒர் உதாரணம்

  • @sambamurthyk3596
    @sambamurthyk3596 5 ปีที่แล้ว +1

    Rarely people talk about
    JK. I had the privilege to see him in flesh and blood and listen to his speeches. You have tried to explain the thinking process behind JK's favorite observation of "Observer is the Observed", which is difficult to explain and to understand.

  • @chinnagopal6766
    @chinnagopal6766 10 หลายเดือนก่อน +1

    8:08 😂😂😂 Correct ahh soninga doctor 😅 Naa patnu sivene nu tha irunthen intha lockdown la tha unga videos athigama pathu neraya kathukiten! Ipo intha mari psychological thoughts la irunthu veliya vara mudyela 😂😂😂😂 Neenga thaa enoda Life Saver same time ruined me by making me as overthinker 😂! Dr. Jithendra! Neengela enoda varam sabam rendume neenga thaa Sir ❤😂

  • @bargav2318
    @bargav2318 5 ปีที่แล้ว +2

    I am inclined to more of your spiritual talks. Makes deeper sense and is helping to achieve more clarity in life. Please do a separate vlog on spirituality pls

  • @carbakavallynandhakumar3673
    @carbakavallynandhakumar3673 5 ปีที่แล้ว +6

    Hello sir, many times I have thinking like your words, but at the same time I have lot of confusion

  • @vasudevkannakanna693
    @vasudevkannakanna693 3 ปีที่แล้ว

    Vera level Dr. Thank u

  • @newmobiles7250
    @newmobiles7250 2 ปีที่แล้ว

    ஒரு ஜிட்டு இன்னொரு ஜிட்டு வை பத்தி பேசுகிறதே... சூப்பர்.. ஆசிர்யகுறி...

  • @azharcbe
    @azharcbe 5 ปีที่แล้ว +1

    Yes excellent Dr Need our experience more

  • @bharani1947
    @bharani1947 5 ปีที่แล้ว +2

    Wow bro ... Sema ... What a powerful video...

  • @kmukunda
    @kmukunda 5 ปีที่แล้ว +3

    Dear sir, can you educate us,how to practice this thought process? This topic explanation is wague as well.pls help us to understand this better. Also if you talk about , on how to identify our interest.it will be great

  • @suganthikrishnan9472
    @suganthikrishnan9472 5 ปีที่แล้ว

    Excellent msg. Please share this types videos. My view also like this. We r broken the old definition. Wishing you good health and happiness and success in the year and always.

  • @muthurathinam3205
    @muthurathinam3205 4 ปีที่แล้ว

    The subject is highly technical and evolved I understand

  • @praveenkumar-pz6fe
    @praveenkumar-pz6fe 5 ปีที่แล้ว

    Great topic... Kindly speak more about this topic..

  • @rajkamal836
    @rajkamal836 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி

  • @Artsy1905
    @Artsy1905 5 ปีที่แล้ว +1

    Awesome thoughts and explanation.. I'm an avid reader of jiddu's teachings as well..

  • @jaycreation4329
    @jaycreation4329 5 ปีที่แล้ว

    Nice sir time solum pothu example soli sonna purinjika Easya erukum

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +4

    Just now I said this to my kid ! 👍

  • @frankjo8032
    @frankjo8032 5 ปีที่แล้ว +1

    Excellent, semmaya sonninga doctor

  • @rajm4721
    @rajm4721 5 ปีที่แล้ว

    it is really truth and great speech

  • @rasoolfahed2585
    @rasoolfahed2585 5 ปีที่แล้ว +2

    Thanks Dr.. I really need this information

  • @amrithaputhane8218
    @amrithaputhane8218 5 ปีที่แล้ว +14

    Summary :::What ever u understand dont try to use your previous refrences, see it as if ur seeing for the first time

    • @SriramNatarajan25
      @SriramNatarajan25 5 ปีที่แล้ว +1

      If only I had a refresh button for my body and mind... This would be possible. But if this was possible, there would have been no problem in this world.

    • @amrithaputhane8218
      @amrithaputhane8218 5 ปีที่แล้ว +3

      @@SriramNatarajan25 this evolved human brain is capable of doing anytin , dont assume anytin , give it a try.

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 5 ปีที่แล้ว

    Neenga unga true self ah find panna evlo Kashtapateenga idha oru video va upload pannunga or Facebook page la upload pannunga pls sir

  • @ijustin8467
    @ijustin8467 5 ปีที่แล้ว +1

    Great Dr.sir

  • @angappan2658
    @angappan2658 3 ปีที่แล้ว

    Super sir...your explained is so easy to learn his thought of this life...

  • @manimanju1075
    @manimanju1075 5 ปีที่แล้ว +1

    Jiddu principle use panni culture pathi sollunga.very important.quick

  • @d.timoth3137
    @d.timoth3137 5 ปีที่แล้ว

    அருமையான காணொலி சார்

  • @abdulkaderkader8096
    @abdulkaderkader8096 5 ปีที่แล้ว

    Wel come to sprituality ,,,,, god bless ed you ,,,,,

  • @Jayson984327
    @Jayson984327 5 ปีที่แล้ว +1

    Excellent clarification sir...

  • @fuc2007
    @fuc2007 5 ปีที่แล้ว +18

    One of my favorite - jiddu

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 5 ปีที่แล้ว +1

    thank you sir very useful life view

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 3 ปีที่แล้ว

    Fantastic sir.. thank you very much

  • @krishnanidhi4900
    @krishnanidhi4900 5 ปีที่แล้ว

    நன்றி......superb......

  • @jeevaaveejartz9861
    @jeevaaveejartz9861 4 ปีที่แล้ว

    Inum idha pathi neraiya discuss panunga bro

  • @venkatraman5810
    @venkatraman5810 5 ปีที่แล้ว +1

    Great speech after 8 minutes

  • @mithunvlogs6584
    @mithunvlogs6584 5 ปีที่แล้ว +1

    Sir ur program all super

  • @vadivelk8892
    @vadivelk8892 4 ปีที่แล้ว

    Thank you very much Sir for this videos puplised

  • @manzilmubarak1281
    @manzilmubarak1281 5 ปีที่แล้ว +1

    Super sir....thank you

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 3 ปีที่แล้ว

    really genius man, he is also adopted son of Annie besant

  • @karthikeyan7153
    @karthikeyan7153 5 ปีที่แล้ว +1

    Seeing things as it is...will that protect us...

  • @rajkumarp7544
    @rajkumarp7544 5 ปีที่แล้ว

    அளவீடற்ற மனம்.
    பயத்திலிருந்து விடுதலை.
    Books of JK that every one must to read who are willing to find the PURPOSE OF LIFE.
    I thought its not easy for all to understood about the JK's lines by Video.
    #நுண்ணறிவு

  • @mohammadidhrisidris6856
    @mohammadidhrisidris6856 ปีที่แล้ว

    Yes you are right sir

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว

    Miga Arumai! Valthukkal!

  • @saravanangovindasamy3229
    @saravanangovindasamy3229 4 ปีที่แล้ว

    Very superb explanation

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 ปีที่แล้ว

    அற்புதம்

  • @kokilahayden
    @kokilahayden 4 ปีที่แล้ว

    Tq frnd.. Unga video' s lam konjam konjam pathruken.... Neraya helpful ah iruku... Inum neraiya video'S pannunga..neraiya dctrs money aim panni pannuvanga.. But unga proffession ah love panni neraya per life ku help pandringa... U will be blessed by God... And one help... Lovela ila mrgla affect aagra ponnunga total ah break aagiranga.. So yepdi life la move aaganum yepdi avanga indha society ah face pannanum.. Oru break vandha aprom yen avangalaala vera life kulla bhayam ilama poga mudila.. How to trust a next life partner.. Avanga kita yedhellam sollanum.. Yedhellam sollakudadhu... If divorced girl mean... Avangala yepdi happy ah feel panna vaikradhunu oru video pannunga pls.. Oru kind request

  • @nizzemedia5347
    @nizzemedia5347 5 ปีที่แล้ว

    அண்ணா மத்தவங்கள புரிந்து கொள்வது அப்டினு ஒரு வீடியோ போடுங்க example க்கு லவ் பண்ற பொண்ணு நண்பர்கள் அம்மா அப்பா எப்படி நறிய சொல்லிகிட்டேயே போவலாம் போடுங்க. நன்றி

  • @mudassirmohamed552
    @mudassirmohamed552 4 ปีที่แล้ว

    Dr ur greatest thanks a lot