Health and Money Issues - What to Do? Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

ความคิดเห็น • 98

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 ปีที่แล้ว +32

    கையறு நிலையில் இருக்கும் போது இதைவிட என்ன தீர்வு இருக்க முடியும்? வீடியோவின் ஆரம்பத்தில் கூறியது போல் இந்த பிறவியில் இந்த கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது இறைவனின் முடிவு அல்லது கர்மா என நினைத்து எது நடந்தாலும் அது இறைவனின் முடிவு என நினைத்து சரணாகதி அடைவதும் இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கிக் கொள்ளாமல் இருப்பதே logically சரியான முடிவாக இருக்கும். கிரகித்துக் கொள்ள கஷ்டமாக இருந்தாலும் நேர்மையான தீர்வை வலிக்காமல் எடுத்து கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது.

  • @ratish3662
    @ratish3662 ปีที่แล้ว +4

    ஆனால் அந்த இடத்தில் நமது மகனோ மகளோ இருக்கும் போது நீங்கள் சொல்வது போல் செய்ய இயலாது.

  • @cinemaNews6404
    @cinemaNews6404 ปีที่แล้ว +6

    ஜாதகம் ஜொசியம் பற்றி ஒரு அறிவியல் பூர்வமான வீடியோ போடுங்கள் டாக்டர் ❤️

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 ปีที่แล้ว +5

    உங்கள் கிட்ட பிடித்ததே இந்த பணிவு தான் சகோதரரே சூப்பரான பதில்👍

  • @tamilmovie3491
    @tamilmovie3491 11 หลายเดือนก่อน +2

    You are hero...not villain ...❤

  • @jagandhoni7275
    @jagandhoni7275 ปีที่แล้ว +8

    ஒரு இடத்துல Stop ஆகி நிக்குறமாறி இருக்கு சார்....
    உண்மையிலயே நான் முன்னேறிதான் போய்ட்டு இருக்கனா ...இல்ல நான் இருக்க இடம் சரியான இடம்தானா னு சந்தேகம்...
    நான் வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை யோட அளவுகோல் பத்தின புரிதல்காக ஒரு வீடியோ போடுங்க சார்

  • @ThalaVelmurugan
    @ThalaVelmurugan ปีที่แล้ว +3

    விதி என் செய்யும்,
    வினை என் செய்யும்,
    முன் ஜென்ம கர்மா தான் என் செய்யும்,
    எல்லாம் வல்ல சிவன் உன்னோடு இருக்கையில் 🎉

  • @jagandhoni7275
    @jagandhoni7275 ปีที่แล้ว +8

    Unga Kitta Irundhu Oru video Vandha Positive Energy maari Iruku Sir❤️
    Still 2019 la irundhu unga Video enaku Big things Changes

  • @ctpani
    @ctpani ปีที่แล้ว +2

    எதுவாக இருந்தாலும்;
    ஏதுவாக அமையும்!
    அலகாக இருந்தால்;
    அழகாக அமையும்!!!

  • @veenamohan6130
    @veenamohan6130 10 หลายเดือนก่อน

    நிதர்சனமான உண்மை
    Practical move

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +2

    நன்றி சார்.. அர்த்தமுள்ள பதிவு.. மனதின் போராட்டம் உணர்வுகளின் முரண்பாடு உறவுகளின் கேலி பேச்சு வருமான குறைவு இதர அன்றாட தேவைகள் இதில் நம்மை வாழ வைத்தவர்கள் அல்லது வாழ வேண்டியவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அது போல வேறு துன்பம் இல்லை சார்... கர்மா உணர்ந்து மன வலியை கிரகித்து அல்லது அதை அனுபவித்து கட்டாயம் சூழ்நிலையை கடக்கத்தான் வேண்டும். நீங்கள் கூறிய அனைத்தும் சத்தியம். உண்மை நிதர்சனம் சில நிலைகளில் வலிக்கவே செய்யும். இதில் பணம் தேவைக்கு அல்லது இந்த சூழ்நிலைக்கு பற்றாகுறை எனும் போது எனை போல நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானது சார். இறைவனிடம் சரண் அடைவது தவிர வேறு ஒன்றும் இல்லை... இந்த பதிவு என் போல் பலரின் மன அழுத்தம் குழப்பம் வலியை தீர்க்கும்... உங்கள் துறை உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். நற்பவி 😊👌✅💯🙏

  • @j.kasthurij.kasthuri3781
    @j.kasthurij.kasthuri3781 25 วันที่ผ่านมา

    Very sad situation this video watching clear Explanation thank you sir ❤❤

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 ปีที่แล้ว +1

    உதவி செய்கிறேன் , என்று சொல்வதே
    சந்தோஷம் sir...

  • @rubyram994
    @rubyram994 ปีที่แล้ว +1

    Nanri sir🙏

  • @kknvenkatesan2975
    @kknvenkatesan2975 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சரியான பதில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤🎉

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. இதில் 'ஊர், சுற்றம், மற்றவர்கள்' என்ன சொல்வார்கள் என்ற ஒரு கோணமும் இருக்கிறது. உங்களின் யதார்த்த விளக்கம் சரியே. நம் சூழ்நிலை, வலி நமக்கு மட்டுமே தெரியும். யதார்த்தம் தான் வாழ்க்கை.

  • @gayugayu3479
    @gayugayu3479 ปีที่แล้ว +8

    வெறும் பணத்துக்காக மட்டுமே ஜாதகம் வாஸ்து சொல்றவங்க வாக்கு பலிக்காது,,,,,

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว

      வாக்கு பலிதம் ஒன்று கிடையாது. யார் சொன்னாலும் 1 + 1 = 2 தான். சோசிய ஞானம் குறைவானவர்களே , நான் சொன்னால் பழிக்கும் என கதை விடுவார்கள்

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 ปีที่แล้ว +1

    🙏 நான் ஒரு ஜோதிடர் இதுவரை என் அனுபவத்திலும் சரி எனக்கு கற்றுத்தந்த என் குருநாதர் அனுபவத்திலும் சரி பரிகாரம் செய்து பிரச்சனைகள் தீர்ந்ததாக தெரியவில்லை ,
    நாங்கள் எந்த பரிகாரமும் பரிந்துரைப்பதுவும் இல்லை.
    பலர் ஏமாந்த கதைகளே உண்டு

    • @gobinath8259
      @gobinath8259 ปีที่แล้ว

      உங்க நெம்பர் கொடுங்க

  • @naturerule9321
    @naturerule9321 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவில் உங்க பேச்சி ரொம்ப நிதானமா இருக்குங்க sir.

  • @Artby_Bhuvana
    @Artby_Bhuvana ปีที่แล้ว +7

    Thank you so much for the valuable advice. I needed it. You are being a very good mentor to me through your videos even we don't know each other personally ❤🙏. Live a long life 😊

  • @nithishkumarganesan9727
    @nithishkumarganesan9727 ปีที่แล้ว +1

    Bro why poor people demotivated mindset agavum rich people motivate agavum irukanga atha apthi video podunga bro !!!!!!!!!!!!!!!!!

  • @himanis007
    @himanis007 ปีที่แล้ว +1

    Well said ! Flower remedy works well in some critical thoughts and conditions, and emotions. Do you have any idea about flower remedies?

  • @niranira131
    @niranira131 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா, உங்கள் கருத்துக்கள் என் சிந்தனையை நிறைய மாற்றியள்ளன, நன்றி, என் மகனுக்கு 6 வயது , அவர் போட்டியில் தோற்றால் அதில் இருந்து அடுத்த போட்டியில் ஆர்வம் இல்லாமல் போகிறார் , இதை எப்படி கையாழ்வது? ஆலோசனை சொல்லுங்க உங்களிற்கு நேரம் இருந்தால் நன்றி.

  • @krumamaheswari24971
    @krumamaheswari24971 ปีที่แล้ว

    Excellent thoughts.... Very Practical and logical.... God bless🙏

  • @besmart6276
    @besmart6276 ปีที่แล้ว +1

    Hello anna,Psychology vs acupuncture this topic it's an important topic to discuss make video for subscribers good health anna

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 ปีที่แล้ว +1

    Best of information anna. 🙂

  • @karthip23
    @karthip23 ปีที่แล้ว +1

    Truly you are talking close to heart.

  • @harinnis2727
    @harinnis2727 ปีที่แล้ว

    Understood this through experience... And going through certain things daily

  • @kumarhimt
    @kumarhimt ปีที่แล้ว

    End of the day, சுயநலம் தான் மிஞ்சி நிற்கும், அதனால் தான் நல்லதை செய்ய சொல்கிறார்கள் மேலோர்கள் , இது லட்சியம் , அதில் தோல்வியும் வரும் , ஆனால் நல்லதை முயற்சி செய்ய கூட விடாத அறிவு சரியா? பாடகர் மனோ தன் இளம் வயதில் தான் ஓடி ஓடி சம்பாதித்ததை எல்லாம் தான் தாய் மருத்துவ செலவிற்கு செலவு செய்தார் , ஆனாலும் அவர் பிழைக்க வில்லை , ஆனால் அந்த இறக்கும் தருவாயில் அவர் தாய் மனம் குளிர்ந்து அவருக்கு ஆசி வழங்கினார் அது மனோ அவர் வாழ்வில் உயர உதவியது தான் நடந்த கதை. இறப்பை தடுக்க முடியாதுதான் ஆனால் நாம் என்ன செய்தோம் என்பது தான் நமக்கு ஆசி கிடைக்குமா சாபம் கிடைக்குமா என்பதை தீர்மானிக்கிறது ... லட்சியம் என்பது இயல்பானது அல்ல ...

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว

    Thank you 🇲🇾🙏

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 4 หลายเดือนก่อน

    Thank you

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 ปีที่แล้ว +2

    Thank you for the video brother 🙏👍🙏🤝

  • @dharmalingam6046
    @dharmalingam6046 ปีที่แล้ว +1

    Saranagathi is the key factor. Wonderful thoughts and right choice of words. Appreciate it Sir.

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 ปีที่แล้ว +1

    Super bro ❤

  • @senthilvelavankj
    @senthilvelavankj ปีที่แล้ว

    Sir
    Thanks for timely video and its helpful. Yes Life is bed of thornes where one gets Flowery Moments once in a while .Its Suffering and let us savor the Moments
    Regards

  • @foolproofmethods
    @foolproofmethods ปีที่แล้ว

    Very true.. Dr. J
    In my circle, astrology, numerology, vaasthu etc etc elam paathu irundadayum vitadha dhan parthirkene thavira valandanvangalai idu varai parkalai.. When ppl say to me that astrology is science.. I just feel like its pseudoscience.. It has so much of permutations and combinations involved which cannot be predicted so easily.. And positive matum sonna kooda paravalla we can take it as a boost.. Wen they say u some negative it keeps creeping u.. And adu unmaya ilanalum.. Namma mind ae andha negative ah kondu vandudum.. Its better to believe in u and in this universe or whatever god u worship.. And do good to this world as much as u can.. Its just my opinion..

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว

    ❤ you are always making us amazed ❤❤ Absolutely genuine suggestions when we need it 🌹🌹 Awesome person you are 😍😍

  • @shankarprasad1977
    @shankarprasad1977 ปีที่แล้ว +1

    Excellent video. Thanks for this.

  • @azhahnanthamas9580
    @azhahnanthamas9580 ปีที่แล้ว

    Thak you for this video. Now I got a different perspective of positive thinking. I hope i can handle my situation better. Thanks Dr. 🎉

  • @vikramboss6345
    @vikramboss6345 ปีที่แล้ว

    Happy to see your videos back to back after a long time. One of the right video for me at right time thanks doctor.

  • @karunamoorthi5264
    @karunamoorthi5264 ปีที่แล้ว

    Evlvu tha hard ah work pannalum, Nalla pesuravangluku than athigam Importance kodukraga.. Avaga kita poi keta namaku therinja alavuku avangaluku therila.. Ennatha pantra thoo, kadaisi vara kela tha irukanum pola.. 😢

  • @karthikjack5533
    @karthikjack5533 ปีที่แล้ว

    Thanks for sharing the advice Sir

  • @dineshkumar-co3fv
    @dineshkumar-co3fv ปีที่แล้ว

    Waiting for choiceism plz make series on that it will be really helpful for many people😊

  • @SavithaSavitha-jk6zk
    @SavithaSavitha-jk6zk 2 หลายเดือนก่อน

    Super

  • @ptashanthwaterwala3723
    @ptashanthwaterwala3723 ปีที่แล้ว +1

    Sir i have problem doctor told in near future u am going to be blind i know that there is solution also but please tell me can i make my future little better

  • @gayugayu3479
    @gayugayu3479 ปีที่แล้ว +1

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்,,,,அப்டினா எதுக்காக பல்லிய சயனம் சொல்ல சொல்லி கடவுள் படைச்சிருக்காரு,,,,,,

    • @ravi7264
      @ravi7264 ปีที่แล้ว +1

      Kaduvule ah logical ah illa psychological ah patha human imagination dhaan. Imagination cannot create anything but we just imagine it

    • @poova1120
      @poova1120 ปีที่แล้ว +1

      Kadavul yepothu sonnaru palli sayanthuku nu?

  • @parkkavanappu1852
    @parkkavanappu1852 ปีที่แล้ว

    Super explanation sir Nan intha idea than follow pannaran

  • @rajshekar6955
    @rajshekar6955 ปีที่แล้ว

    Txnx brew for giving nice videos. I'm waiting more videos to watch 🙏🙏🙏

  • @ajith2351
    @ajith2351 ปีที่แล้ว

    pls do part 2 video of this topic

  • @valampurialahan9423
    @valampurialahan9423 ปีที่แล้ว

    Sir plz start the podcasts on more topics

  • @divametro3877
    @divametro3877 ปีที่แล้ว

    Excellent explanation 👏🏻

  • @mukeshm2010
    @mukeshm2010 ปีที่แล้ว

    Osho pathi video pannunga?

  • @mbaskar1695
    @mbaskar1695 ปีที่แล้ว

    Nice Video. Thanks a lot.

  • @arjuns3169
    @arjuns3169 ปีที่แล้ว +1

    Sir
    Romba depression a irupathu polea ullathu
    Atha change pandrathukana idea sollunga pls

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் ( depression ) Psychology in tamil சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. Psychology in tamil சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்.

  • @fathimanuha6292
    @fathimanuha6292 ปีที่แล้ว

    thank you so much

  • @neelsmoon
    @neelsmoon ปีที่แล้ว

    Excellent one sir.

  • @vignesh_muthu
    @vignesh_muthu ปีที่แล้ว

    Thanks a lot ❤

  • @venkatsubramaniyan2385
    @venkatsubramaniyan2385 ปีที่แล้ว

    Astrologer pakkurathuku romba selavu aagathu sir..

  • @realheroes9844
    @realheroes9844 ปีที่แล้ว

    Thank you master

  • @selvasiva7822
    @selvasiva7822 ปีที่แล้ว

    Love marriage panniten...2 yrs aachu..ippo oru boy baby iruku.....innum my family members accept pannala...remba kastama iruku.....

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +2

    உண்மையாக இருக்குமானால் டாக்டர்களை விட ஜோசியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்?

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว

    Okay what about wiberation???

  • @vijayvijay8532
    @vijayvijay8532 ปีที่แล้ว

    It's true Sir

  • @selvamani4421
    @selvamani4421 ปีที่แล้ว

    Super sir

  • @user-hr4uu7hx4u
    @user-hr4uu7hx4u ปีที่แล้ว

    Real sir

  • @gayugayu3479
    @gayugayu3479 ปีที่แล้ว

    பல்லி தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு நின்று கத்தினா கண்டிப்பா வீட்டில் ஒரு மரணம் ஆகிடும்,,,அதுவும் ஒரு மாதத்தில நடக்கும்,,,,வடகிழக்கு அக்கினி மூலை,வடகிழக்கு ஜல மூலை,,,,ஆனா நிறையா பேர் Restroom அக்கினி மூலைல கட்டுறாங்க,,,,

    • @somasundaram4604
      @somasundaram4604 ปีที่แล้ว +3

      மூலைய விடுங்கள், மூளைய பயன்படுத்துங்கள்.

    • @ennadachannelithu109
      @ennadachannelithu109 ปีที่แล้ว

      Gayu mayru Mari iruku un comment

  • @venkatyuva44433
    @venkatyuva44433 ปีที่แล้ว

    Udal mosamaga irukum appavo ammmavo avargalai kapatra sothukalai vitru pillaigalai kasta pada vaithavargal pala andha ammavum appavum nandraga ana piragu avargale varutha paduvargal nanga inum konja nall saga poravanga thane ethuku soththaa vithu kapathuna ippo enn pera pillaigal yen pillai neeum kasta padanunme edru varutha patu meendum vethanail savargal😢

  • @livinmugu2421
    @livinmugu2421 ปีที่แล้ว

    Diagnosis sttoic

  • @303_mech_avinashkumarg2
    @303_mech_avinashkumarg2 ปีที่แล้ว +1

    Doctor ungaluku beard look tha besta iruku😅🤗 just my opinion,then doctor epdi nega coola irukiga how to face ur problems 🥴 plz tell ur secret

    • @chinnagopal6766
      @chinnagopal6766 ปีที่แล้ว +1

      🤣 yes beard look is nice 😍

  • @parkkavanappu1852
    @parkkavanappu1852 ปีที่แล้ว +1

    🙏👍

  • @ennadachannelithu109
    @ennadachannelithu109 ปีที่แล้ว

    Do you believe astrology?

  • @sripowervastuaandalvastu8525
    @sripowervastuaandalvastu8525 ปีที่แล้ว

    Nichayam udavum

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว

    நான் ரொம்ப குழப்பமா இருந்தேன் சரியா சொன்னீங்க...

  • @lunchbox6996
    @lunchbox6996 ปีที่แล้ว +2

    1st

  • @mathivannan3009
    @mathivannan3009 ปีที่แล้ว

    👍

  • @jamesfra3
    @jamesfra3 ปีที่แล้ว

    7:13 மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். "பணம் இருந்தால் செய்யுங்கள்", "பிறகு பிழைக்க 50 சதவீதம் வாய்ப்பு." இவையெல்லாம்????

  • @vinothmuthuramu1074
    @vinothmuthuramu1074 ปีที่แล้ว

  • @nvignesh4264
    @nvignesh4264 ปีที่แล้ว

    Neenga sandhosama iruka mattum pirakala😂.. yes hard to accept but true

  • @makeyourbrainactive
    @makeyourbrainactive ปีที่แล้ว

    Saapatukke vali illai enbavanukku nanraga puriyum. ivai anaithum panam ullavanukku endru

  • @user-cf3qf7kk6z
    @user-cf3qf7kk6z ปีที่แล้ว

    LGBTQ பற்றி பேசுங்க சேர் தயவு செய்து . அது எவ்வளவு தூரம் இந்த சமுதாயத்துக்கு ஆரோக்கியம் என்று

  • @gowthamjack2415
    @gowthamjack2415 ปีที่แล้ว

    😭😭😭