முருகப்பெருமானின் மயிலே மலையாக | சக்திவாய்ந்த பரிகார திருத்தலம் | Kundrakudi Murugan Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Kundrakudi Murugan Temple,Kunnakudi Murugan Kovil, Kundrakudi Murugan Temple Timings, Kundrakudi Murugan Temple History, Kundrakudi Murugan Temple History in Tamil, Kundrakudi Murugan Temple District, Kundrakudi Murugan Temple Pooja Timings, குன்றக்குடி முருகன் கோயில், குன்றக்குடி முருகன் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் வரலாறு, குன்றக்குடி குடைவரை கோயில், குன்றக்குடி பூஜை நேரம்.
    Kundrakudi Arulmigu Shanmuganathan Temple (குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் (மயூரகிரிநாதான்)) Location -
    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த திருக்கோயிலானது, காரைக்குடியிலிருந்து - திருப்பத்தூர் செல்லும் சாலையில், 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, காரைக்குடியிலிருந்து நகர பேருந்துகளின் மூலமும் இந்த திருக்கோயிலினை அடையலாம்.
    குன்றக்குடி முருகன் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    #aalayamselveer #kundrakudi #ancienttemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #sivagangai #sivagangaitemples #murugan #murugantemple #tamiltemples #tamilkadavul #tamilkadavulmurugan #tamilkadavulmuruga #lordmurugan #lordmurugantemple

ความคิดเห็น • 25

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @tatareegan440
    @tatareegan440 ปีที่แล้ว +3

    குன்றக்குடி முருகன் கோவில் இது வரை தெரியாத தகவல்கள் தந்தையைக்கு நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🌷சிவாய நம🌹🙏திருநீலகண்டம்🌺🌷🙏Murugaa saranam🌹💐

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว +1

    Om.Muruga.Saranam🙏🏿🙏🏿🙏🏿🌟🌟🌟🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam ปีที่แล้ว +1

    தங்களுடைய இறைப்பணி ஆன்மீக தகவலுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பல!

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @priyangamuthu4388
    @priyangamuthu4388 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா.... 🙏

  • @dhivyadhivahar
    @dhivyadhivahar หลายเดือนก่อน

    Sir muruganai ninaiththu thiyanam epdi aaramikkirathu sollunga pls

  • @murugesanr5502
    @murugesanr5502 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @adaikalarajr4802
    @adaikalarajr4802 ปีที่แล้ว +4

    அப்பா எப்படியாவது அந்த கோவில்க்கு வர வைங்க அப்பா என்னையும் காமாட்சியும்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்
    சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவய சிவ சிவயசிவ சிவயசிவ சிவபசிவ சிவயசிவ சிவயசிவ
    திருச்சிற்றம்பலம்.

  • @RajKumar-eh6ru
    @RajKumar-eh6ru ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @jayeeshaj396
    @jayeeshaj396 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா 🙏🙏🙏
    நான், நீங்க சொன்ன லக்ஷ்மி மந்திரம் செல்வம் நம்மை தேடிவர அகத்தியர் கூறிய "ஓம் இடாயி இடாயி டாகினி ரீங்" .... இந்த மந்திரம் தினமும் தியானம் பண்ணுகிறேன்.... நான் non-veg சாப்பிடலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      சகோதரி, பொதுவாக அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து குளித்து விட்டு இறைவழிபாடு /பூஜைகள்/மந்திரங்கள் ஜெபித்தால் செய்யலாம்.

    • @jayeeshaj396
      @jayeeshaj396 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏

    • @kanimozhig8336
      @kanimozhig8336 5 หลายเดือนก่อน

      Antha manthiram enanu full ah solunga pls