வழிபடமுடியாமல் கைவிடப்பட்ட சக்தி வாய்ந்த முருகன் சிலை- ALP Sampath | Salem Skandagiri Murugan Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 84

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 7 หลายเดือนก่อน +30

    எனக்கு மிகவும் பிடித்த கோவில் எங்களுடைய ஊர் சேலத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது நன்றி அண்ணா இக்கோவிலின் சிறப்பை வெளியே கொண்டு வந்து உலகத்திற்கு சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @sank7318
    @sank7318 7 หลายเดือนก่อน +30

    ஸ்கந்தகிரியை பல வருடமாக எங்கு இருக்கின்றது என்று தேடிக்கொண்டிருக்கிறேன் . இந்தியாவில் உள்ள சிலரிடம் கேட்டபோது அவர்களிற்கும் தெரியவில்லை. மிக்க நன்றி.
    (யாழ்ப்பாணத்தில் இருந்து)
    கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
    கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
    முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன்
    நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
    கன்னிமார் ஓடைநீரை கைகளில் நீ எடுத்துக்
    கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேத்தி
    உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால்
    சித்தமலம் அகன்று சித்தசுத்தியும் கொடுக்கும்
    கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
    கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர்
    கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
    பாராயணம் செய்துலகில்
    பாக்யமெலாம் பெற்றிடுவீர்

    • @DVFOODS1825
      @DVFOODS1825 7 หลายเดือนก่อน +3

      Kannimar odai arumaiyaga erukkum kannimmartheivam sapthakannigal erukkirargal kandippaga vanthu parunga romba super aga erukkum ❤❤❤❤❤😂

    • @vaisnavi.v1124
      @vaisnavi.v1124 7 หลายเดือนก่อน +2

      என்னையும் மெய்சிலிர்க்க வைத்த அடிகள் குருவே சரணம் 🙏🏻🌺🌺🌺🙏🏻✨✨✨

    • @sank7318
      @sank7318 7 หลายเดือนก่อน

      ​@@DVFOODS1825நன்றி. இந்தியா வந்தால் அவர் அழைத்தால் வருவோம்🙏

    • @sank7318
      @sank7318 7 หลายเดือนก่อน

      ​@@DVFOODS1825நன்றி

    • @sank7318
      @sank7318 7 หลายเดือนก่อน

      @@DVFOODS1825 நன்றி. அவர் அழைத்தால் கண்டிப்பாக வருவோம் 🙏.

  • @lathakumari4018
    @lathakumari4018 7 หลายเดือนก่อน +9

    திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்.. நாங்கள் அடிக்கடி பார்த்துவரும் முருகனை பற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்திய தற்கு நன்றி....கணேஷ் குருக்கள் அவர்களின் பேச்சை கேட்க கேட்க விஷய ஞானங்கள் நிறம்ப கிடைக்கும்...அவருக்கும் வணக்கம்...
    முக்கியமாக இந்த கோவிலில் அர்ச்சனை செய்த பிறகு தட்டில் தட்சணை போட்டால் நிச்சியமாக ஏற்றுகொளுளமாட்டார்கள்..இது இந்த ஆஸ்ரமத்தின் முக்கிய விதி..மேலும் குரு.சதானந்த சுவாமிகள் வாழும் காலத்தில் சிவப்பழமாக அமைதியாக பக்தர்கள் பார்வைக்கு அமர்ந்திருப்பார்...எந்தவிதமான ஆர்ப்பாட்டமில்லாத ஞானகுரு....சதுர் வேதங்களையும் கூட சிலைகளாக அமைத்திருப்பார்.....ஓரு முறை சென்று தரிசித்தாலே மனதிற்கு அமைதி நிச்சயமாக கிடைக்கும்....ஸ்காந்த குருவே சரணம் சரணம்...
    ..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ ஸ்கந்தகிரி முருகன் துணை🙏
    எங்க மாவட்டம் வந்தமைக்கு நன்றி சம்பத் சார்...

  • @sampath8630
    @sampath8630 5 หลายเดือนก่อน +3

    இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் முதல் மாவட்டம் என்ற பெயரைப் பெற்ற சேலம் மாவட்டத்தில் சித்தர்களும் அடிகளும் ஜீவசமாதி பெற்ற நம்ம சேலம் அருள்மிகு ஞானஸ்கந்தர் அமைந்த அருள் பாலிக்கும் முருகப்பெருமானின் அழகு பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டேஇருக்க தோன்றும். கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை.

  • @tmsnivas6477
    @tmsnivas6477 หลายเดือนก่อน

    அற்புதமான தரிசனம் அற்புதமான உங்களின் ஆலயத்தை பற்றி விபரங்கள் மிகவும் அருமை அய்யா 🙏 மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விவரித்து வழங்கினீர்கள் மிகவும் சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா 🙏 ஓம் முருகா 🙏💅

  • @balubalu2334
    @balubalu2334 7 หลายเดือนก่อน +3

    உங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன் அடைவார்கள் நன்றி மகிழ்ச்சி உங்கள் இறைவனை தேடும் மேன் மேலும்சிறக்க வேண்டும் நன்றி மகிழ்ச்சி என்றும் உங்களுடன் பாலு

  • @mahendranc559
    @mahendranc559 หลายเดือนก่อน +1

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே

  • @M.kumaresanM.kumaresan-o9e
    @M.kumaresanM.kumaresan-o9e 2 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் . நன்றி

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 6 หลายเดือนก่อน +5

    முருகா என் கணவர் புத்தியை இழந்து நடந்து கொள்கிறார்,அவருக்கு உன்னோட ஞான புத்தியால் அவருக்கு நல்ல அறிவை குடுங்கள் அவர் என் குழந்தைகளை பார்க்க வரா வேண்டும்

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p 7 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு நன்றி மீண்டும் அடுத்த ஆலயம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் நன்றி வாழ்க வளத்துடன் நன்றி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @blackgaming9975
    @blackgaming9975 7 หลายเดือนก่อน +1

    முருகா வணக்கம் கந்தகிரி ஆண்டவரின் பெருமையை அனைவருக்கும் எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி எங்கள் ஊர் சேலம் அருகில் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் கந்தகிரி கோட்டம் முருகனாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும், என் அப்பன் முருகன் திருக்கோயில் அமைந்திருப்பது நாங்கள் செய்த மிகப்பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +2

    அப்பன் கந்தகிரி முருகன் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @parthibanv797
    @parthibanv797 7 หลายเดือนก่อน

    ALP சம்பத் சாருக்கு நன்றி நன்றி

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை நன்றி

  • @amirthalavanya
    @amirthalavanya 7 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா. கந்தாஸ்ரமத்தில் உள்ள கன்னிமார் ஓடையில் உள்ள கன்னிமார் பற்றியும் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா. பிரியும் நிலையில் இருந்த எங்கள் குடும்ப பெண்களை ஒன்றினைத்தவர்கள் தான் இந்த கன்னிமாரும், கந்தனும். இவர்களின் அருள் அளப்பறியது. இவர்களை கண்டு, உணர்ந்து அனைவரும் வழிபட வேண்டும். நன்றி அண்ணா.

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 7 หลายเดือนก่อน

    Unga speech vara level anna

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +2

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @umasureshkpvcbe.7201
    @umasureshkpvcbe.7201 7 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த கோவில்.........

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 7 หลายเดือนก่อน

    Sampath Anna
    Guru vanakkam
    Alp chamundeeswari

  • @thirutech6228
    @thirutech6228 7 หลายเดือนก่อน +2

    எங்க ஊரு சென்னிமலை முருகன் கோவில் ஒரு முறை வாருங்கள்

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 4 หลายเดือนก่อน

    புதிய வீடு அமையானும் ❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 6 หลายเดือนก่อน

    Nantri Sago...❤❤❤

  • @balakrishnannatarajan7277
    @balakrishnannatarajan7277 4 หลายเดือนก่อน

    கண்டிப்பாக ஒரு முறை சென்று வர வேண்டும்

  • @HdhduhdhdysxHdhduhdhdysxhh
    @HdhduhdhdysxHdhduhdhdysxhh 7 หลายเดือนก่อน

    om muruga saranm om appa muruga saranm om appa muruga saranm

  • @anbusuriyan6555
    @anbusuriyan6555 7 หลายเดือนก่อน

    கந்த குரு முருகா போற்றி

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 7 หลายเดือนก่อน

    நான் இந்த கோவிலுக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் போகமுடியவில்லை ஸீக்கிரம் என்னை கந்தகிரி அழைத்துச்செல்ல வா முருகா ஓம் சரவணபவ ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 7 หลายเดือนก่อน

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 7 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @DVFOODS1825
    @DVFOODS1825 7 หลายเดือนก่อน +2

    Bro iam salem very proud ❤❤❤ anga killa kannimmar amman ullathu engal kulatheivam anna romba santhosam 🎉🎉🎉🎉🎉🎉

    • @Ramya-1728
      @Ramya-1728 4 หลายเดือนก่อน

      Kovil yenku amainthu ullathu...yepdi sella vendum

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @ramayegappan1765
    @ramayegappan1765 7 หลายเดือนก่อน

    Nandri

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 4 หลายเดือนก่อน

    ❤🙏கந்தா🙏

  • @devibalam1314
    @devibalam1314 7 หลายเดือนก่อน

    Vera level sir neingha😊

  • @Deenagowri143
    @Deenagowri143 7 หลายเดือนก่อน +1

    நான் அதிகம் வழிபட்டு சென்று வரும் எங்கள் முருகன் எங்க சேலம்

    • @Kowsiksarvesh
      @Kowsiksarvesh 6 หลายเดือนก่อน +1

      சேலத்தில் இருந்து எப்படி செல்ல வேண்டும். பஸ் டைம்

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 7 หลายเดือนก่อน

    ❣️🪴 அண்ணா 🪴❣️ ஓம் சரவணபவ 🪔❣️🪷 சம்பத் அண்ணா ✨❣️🪷

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 7 หลายเดือนก่อน

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 7 หลายเดือนก่อน

    Anna mikka nantri anna 🙏🙏🙏❤️🙏

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 7 หลายเดือนก่อน

    This temple is there in our native.. I have went many times

  • @manikandanr6700
    @manikandanr6700 7 หลายเดือนก่อน +1

    கிழக்கே ஜன்னல் இல்லாத வீடுJSK கோபி sir வீடு❤🦚🙏🐓கந்தகிரி சாமிக்கு அரோகரா🙏

  • @kavikavi3068
    @kavikavi3068 7 หลายเดือนก่อน

    Ella pugalum murukanuke❤

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 7 หลายเดือนก่อน +1

    சரிப்பா அடுத்த கோயில் மலேசியா பத்து மலை முருகன் கோவிலில் உங்களை பார்க்கலாம்🎉

  • @heshiva877
    @heshiva877 3 หลายเดือนก่อน

    Om muruga.......

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @punitham3868
    @punitham3868 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉super sir keep rocking

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 7 หลายเดือนก่อน

    good

  • @rubaruba7399
    @rubaruba7399 7 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @maneeshraji805
    @maneeshraji805 7 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚 👫

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 7 หลายเดือนก่อน +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 7 หลายเดือนก่อน +2

    Vanakem aiyah...may I know wat happens to that fmly after the fmly give this murugan to temple...

    • @sank7318
      @sank7318 7 หลายเดือนก่อน

      நானும் அறிய ஆவலாக உள்ளேன்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 หลายเดือนก่อน

    கோவில் எந்த சாலையில் உள்ளது ?

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 หลายเดือนก่อน

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @DVFOODS1825
    @DVFOODS1825 7 หลายเดือนก่อน

    Next video podunga pls ❤❤❤😂

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 7 หลายเดือนก่อน

    I'm from Malaysia

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 7 หลายเดือนก่อน

    Muruha.Ean.Aanna..Uan.Thiruvadyil.Eaduthugol.Eannal.DhangaMudiyaVillay🙏🙏🙏🌺🌹💐🍅🥭🍓🍎🍒😭😭😭😭😭😭🌺🙏

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 3 หลายเดือนก่อน

    why telengana address is given this is confusing

  • @shastiraganShastiragan
    @shastiraganShastiragan 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @yogalathajegatheeswaran9501
    @yogalathajegatheeswaran9501 3 หลายเดือนก่อน

    Address please

  • @Thumb_Spirit
    @Thumb_Spirit 4 หลายเดือนก่อน

    மனித உடலைப் பற்றி விளக்குவதற்கு முன், அதன் அடிப்படைகளை அறிந்து கொள்ளுங்கள். மனிதனின் தலையின் மேல் விந்தணுக்கள் ஓடுவதற்கு எந்தப் பாதையும் இல்லை. தயவுசெய்து மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.

  • @kadambansk3848
    @kadambansk3848 7 หลายเดือนก่อน

    💐💐💐🙏🙏🙏

  • @mahalakshmiveerakkumar6501
    @mahalakshmiveerakkumar6501 7 หลายเดือนก่อน

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 7 หลายเดือนก่อน +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @Ramya-1728
    @Ramya-1728 4 หลายเดือนก่อน

    Kovil Salem thil engu amaithu ullathu..

  • @gomathisurya561
    @gomathisurya561 7 หลายเดือนก่อน +2

    Salethula erunthu evlo kilometerla eruku.....bus route solunga sir......

    • @baskaranbaskaran7246
      @baskaranbaskaran7246 7 หลายเดือนก่อน +2

      சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து உடையாப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்

  • @srinivasan7032
    @srinivasan7032 4 หลายเดือนก่อน

    ஐயா,
    ஏன் கந்தகிரி முருகன் அந்த புதுக்கோட்டை குடும்பத்திற்கு உதவி செய்யவில்லை, அவர்கள் மூலம் கூட அவரை வேண்டினர். முருகன் ஏன் தன் பக்தருக்கு உதவாமல் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். முருக பக்தியை விட கர்மா பெரியது
    இதற்கான பதில் அறிய தாழ்மையான வேண்டுகோள். உங்கள் கருணைக்கு மிகவும் நன்றி

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 3 หลายเดือนก่อน

  • @sumithraRamesh-w9z
    @sumithraRamesh-w9z 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mohanrao9761
    @mohanrao9761 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏