என்ன ஒரு அற்புதமான வரப்பிரசாதம் பெற்ற தமிழ் மண்ணில் உதித்த இசைக்கலைஞர். இவர் ஜனரஞ்சகமான மனிதராக சகல மக்களிடமும் சகஜமாக ஆரம்பத்தில் இருந்தே பழகி வந்ததை புராண வைதீக குணம் கொண்டவர்கள் விரும்பவில்லை. ஆனால் பட்டித் தொட்டி எல்லாம் இசையை ராகத்தை வயலின் என்ற கம்பி வாத்தியத்தில் பிரபலப்படுத்தினார். அம்பாளின் பரிபூரண ஆசிபெற்ற மயூரகிரி முத்துகுமாரசாமியின் அடிமை நம் குன்னக்குடி வைத்தியநாதன். புதுக்கோட்டை கோயில்களில் இவர் வாசிக்காத கோயில்களே இல்லை. தேவரின் தெய்வம் படத்தில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே பாடல் ஒன்று போதும். அதில் சோமுவுக்கு பின்னால் தம்பூரா வாசிக்கும் மழையூர் சதாசிவத்தை என் தகப்பனார் சிபாரிசு செய்து விட்டு வந்தார். இன்று மழையூர் சதாசிவம் திருவருட்பாவை உலகமெல்லாம் இவரது ஆசியால் சேர்க்கிறார். இவர்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டின்பொக்கிஷங்கள் கடந்த காலங்களில் எல்லா மக்களும் எவ்வளவு இணக்கமுடன் இசையால் வாழ்ந்திருந்தோம் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது. தஞ்சை மாவட்ட கிராமங்களில் இருந்து சென்னை நகரில் குடியேறிய பின் மேலோரென்று கருதி வாழும் முறையை பாபநாசம் பாமரன் யோசிக்கிறேன். ஜாதிகள் மதங்கள் கடந்த அன்பான ஆழமான இசைக்கடலில் முத்து மட்டுமல்ல வைரத்தையும் தந்த கலைஞனுக்கு மியூசிக் அகாடமி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கவில்லை என்ற குறை உண்டு. விமர்சகர்கள் சுப்புடு போன்றோர் சிலாகித்த சிறப்பான சீமான் வாழ்க. அ
ஐயா உங்கள் காலத்தில் பிறந்ததே எங்களுக்கு மிகவும் பெருமை, பதில்களில் எவவளவு தெளிவு நிறைகுடம் நிறைகுடம்தான் அருமையான கேள்விகள் மிக அருமையான பதில்கள் மிகவும் நன்றி ஐயா
I got opportunity to see him in person when I was in Dharani sugars, great person. Really God's gift. But now we failed to honour him. No one will replace him.
கவிஞனால் பெருமை கவியிலும் பெருமை வயலினும் பெருமை வயதாகியும் பெருமை என்றும் சாகத சிவகங்கை சீமை...கவிஞர் கண்ணதாசனும் குன்றக்குடி வைத்தியநாதன் அவர்கள்❣❣❣❣
His timing sense is great and accurate. Which I am sure he applies to.music. And the same timing he applies to his talks. With. Punctuations and stops. All wonderful. Interesting style of talking of our parents generation. Great salute to him.
To his parents he had devotion/bhakthi and love.Mother had given "amutham" in the form of milk.Real Gurukrupaiy/appa's blessings.K.V.sir @humble , truthful, dedicated etc.etc.PraNams to the great soul.🙏🙏
A Great Emotional interview... Tears did roll down every now and then... A real Blessing to watch. Namaskarams 🙏 Jai Gurudev 🙏 Still remember Sir's interview in Jaya TV describing the importance of Shanmuga Priya Raaga... 🙏
ஐயா அவர்களின் இசை சாம்ராஜ்யத்தைக் கேட்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது! உள்ளம் மகிழ்கிறது! உழைப்பின் மகிமை தெரிகிறது! அன்பு, அடக்கம், அகிம்சை,அமைதி அனைத்தும் அமையப்பெற்ற ஐயா அவர்களை வணங்கி மகிழ்கின்றோம் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த்
ஐயா அவர்களது அற்புதமான அனுபவங்களை கேட்கும்போது மகிழ்ச்சி. அவர் தந்தை உடல்நலம் பெற்றிட பைரவி ராகம் வாசித்ததை கேட்கும்போது நமக்கும் மெய் சிலிர்ப்பு. ஐயா அவர்கள் இசையமைத்து திரு கண்ணதாசன் பாடல் எழுதி மதுரை திரு சோமு அவர்கள் பாடிய எழுச்சி மிக்க "மருதமலை மாமணியே முருகையா...." பாடல் இன்றும் கேட்கும்போது பரவசம். அதேபோன்று திருச்செந்தூரின் கடலோரத்தில்.....பாடல் கேட்டிட அற்புதமாக இருக்கும்.
Beautiful interview. ! Sorry I am so late here. An interesting strong personality and a rare interview. I have seen him playing. But not talking. Thanks a thousands to kumutham video channel for this wonderful video. May his soul rest in.peace. Great man.
அம்மா என்ற எழுத்தில் முதல் எழுத்தாக வருவது அ என்ற எழத்து ஆகும் இது தமிழ் எழுத்துகள் முதல் எழுத்து ஆகும்,இவர்க்கு முதல் குரு அவரது தாய் ஆகும். மிகவும் அருமையான பதிவு .
நீங்கள் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம்...அருமை..அருமை....உங்களின் வெற்றி, மற்றும் பெருமை....எங்களின் வெற்றி, பெருமையாகவே உணர்கிறோம்.....பக்தி மார்க்கத்துக்கு உங்களின் பங்கு....இன்னும் பல ஆயிரம் வருஷம் அழியாமல் வாழும்.....
👌யதார்த்தமான பேட்டி.💐🙏 தனித்துவ இசையை வளர்த்த கலைஞர்களில் இவரும் ஒருவர்.👌 கர்நாடக இசையை சினிமா இசை மூலம் பாமரனையும் ரசிக்க வைத்த மேதை💫✨🌟💥👌. அழியாது புகழ் நிலைத்திருக்கும். ✨🍁🌼🌻🌸🌹🌿💐🙏🕺 05/03/21 @ 21.30 Pon, Tvlr.
'Kulanthai manasu avarukku' :-) He deserve to be proud of his work/compositions, all are brilliant compositions. 'Marudhamalai mamaniye' was a majestic grandeur composition, in terms of lyrics (Kaviarasu Kannadhasan), music and singing/vocal (Madurai Somu).
ஒரே வார்த்தை இவ்ளோ பெரிய இசைமேதை வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பது மட்டுமே. மேலும் நானும் இவரை நேரில் பல முறை பார்த்தது உண்டு. அறந்தாங்கி வீரமாகாளி திருவிழா 10 நாட்கள் நன்கும் இதில் முதல் நாள் மண்டகாப் படி இவரின் இசை துவக்கதில் தான் தொடங்கும், நான் பார்த்திருக்கின்றேன்
❤#கண்ணதாசன் ஐயாவின் வரிகள் பெரியதா இல்லை என் இசை பெரியதா என்று ஒரு முறை கண்ணதாசன் ஐயாவை சோதித்தார்.. என் இசைக்கு வரிகள் எழுதுவது மிகவும் கடினம் என்று பெருமிதம் கொண்டார்... சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் இவரின் இசையில் ஒருபாடல் அப்போது தான் இந்த போட்டி பாடல் வரிகள் எழுத கவிஞர் கஷ்ட பட வேண்டும் என்று கடினமான மெட்டுக்களை அமைத்தார்...ஆனால் . கண்ணதாசன் ஐயா அந்த மெட்டுக்கு மிக அழகாக அமைத்த வரிகள் " மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலயா" இதில் முருகனை பற்றியும் சின்னப்பதேவர் பற்றியும் கவிஞர் எழுதி இருப்பார்... இப்படி போட்டி இருப்பதே கவிஞருக்கு கடைசியில் இவர் தான் கவிஞரிடம் கூறுவார் அதற்கு கவிஞர் சிறு புன்னகை செய்தாராம்... . இந்த தகவலை ஒரு காணொலி யில் பார்த்து தெரிந்து கொண்டேன்.. மாபெரும் இசை கலைஞர் ஐயா குன்னகுடி... இருவரும் மாபெரும் சகாப்தம்... முருகனின் பல பாடல்கள் ஐயா தான்... இவர் பாடலை கேட்கும் போது அந்த முருகனே நேரடியாக வருவார் ❤
Great Man who loved his life and demonstrate to this world how a human can live happily.his narrating style gives a huge relax.just great Man of music.tremendus understanding of music philosophy.
அய்யா தாங்கள் திருவாவாடுதுறை ஆதீனத்தில் வாசித்த இசைகச்சேரியில்கள் அனைத்தும் நான் நேரில் கண்டு மகிழ்தோன் என்பதை பெருமிதம் கொள்வோண் அய்யா வணங்குகிறேன் மகிழ்ச்சியுடன் காம்ரேட்சித்திரவேலு திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் நாகைமாவட்டம்
His talent was not recognised as deserving Sangeetha Kalanidhi title by Music Academy.It was a missed opportunity for MA but Kunnakudi was not a looser for that.He won global recognition.
கோவையில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருவிழாவில் காமட்சியம்மன் கோவில் திருவிழாவிலும் இவரது கச்சேரி பலமுறை நேரில் அனுபவித்து மகிழ்ந்த தருணங்கள் இரவு பத்துமணி தொடங்கி இரவு இரண்டுமணி வரை கடைசியாகத்தான் சினிமா பாடல்களை வாசிப்பார் இடையில் சிலவரிகளில் எல்லா திரைப்படங்களிலும் வாசித்து அனுபவித்த காலம்் குறிப்பாக தெய்வம் திரைப்படம் காலத்தால் மறக்கவே முடியாது அவரது அரும்பணி தெய்வத்தின் அனுக்கிரகம் பெற்ற மாமனிதர் மறைந்தாலும் அவரது இசை உலகம் உள்ள வரை வாழும் வாழ்க அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்
மறக்க முடியாதவர்,மனதை இசையால் நிறைத்தவர் இவரின் தேவரின் தெய்வத்தில் வரும் ஒரு பாட்டே போதும் ஆம் அது "மருதமலை மாமணியே முருகையா " இதில் வரும் ஆவர்த்தனம் அழகு தரணியே அவரை புகழ்ந்தது , ஒரு பக்கவாத்தியத்தை முதன்மை வாத்தியமாக இசையமைக்க அளித்த மகான் அடி பணிகிறேன்
ஐயா அவருடைய பேச்சும் அவருடைய வெகுளித்தனமான பேச்சும், அபாரமான இசை அறிவும், எவ்வித அகந்தையும் இல்லாமல் வெளிப்படுத்துகின்ற தன்மையும் அவர் மேல் நமக்கு ஒரு இருப்பை வெளிப்படுத்துகிறது.
Namaskarams to the Naadaha Brahmam. In 1995, I had on oppurtunity to speak to him when he came to Puttaparthi for rendering music concert on 14 th November, 1995. Program was very nice. Bhagawan Sri Sathya Sai Babaji blessed him with His loving grace. Kunnakkudi is a boon for the world of Music for ever!🙏🙏🙏🎻🎼🎻 P S Sai Ram, Puttaparthi.
திரு சுப்புடு மாமா அவர்கள் குன்னக்குடியின் கச்சேரியை மார்கழி இசை விழாவின்போநு சென்னை தமிழ் இசை சங்கதிவ் கேட்டார்கள். அஅர் வழங்கிய. சாமஜ வர்கமனா அற்புதமாக அமைந்தது. தினமணி நாளிதழில் குன்னக்குடியா தென்னமரக்குடியா என்ற தலைப்பபில் நான்கு காலங்களில் விமரிசித்து எழுதி இருந்தார். அதை குன்னக்குடி அவர்கள் ஃப்ரேம் போட்டடு மாட்டி இருக்கிறார்.
என்ன ஒரு அற்புதமான வரப்பிரசாதம் பெற்ற தமிழ் மண்ணில் உதித்த இசைக்கலைஞர்.
இவர் ஜனரஞ்சகமான மனிதராக சகல மக்களிடமும் சகஜமாக ஆரம்பத்தில் இருந்தே பழகி வந்ததை
புராண வைதீக குணம் கொண்டவர்கள் விரும்பவில்லை.
ஆனால் பட்டித் தொட்டி எல்லாம் இசையை ராகத்தை
வயலின் என்ற கம்பி வாத்தியத்தில் பிரபலப்படுத்தினார்.
அம்பாளின் பரிபூரண ஆசிபெற்ற மயூரகிரி முத்துகுமாரசாமியின்
அடிமை நம் குன்னக்குடி வைத்தியநாதன்.
புதுக்கோட்டை கோயில்களில்
இவர் வாசிக்காத கோயில்களே இல்லை.
தேவரின் தெய்வம் படத்தில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே
பாடல் ஒன்று போதும்.
அதில் சோமுவுக்கு பின்னால் தம்பூரா வாசிக்கும் மழையூர் சதாசிவத்தை என் தகப்பனார்
சிபாரிசு செய்து விட்டு வந்தார்.
இன்று மழையூர் சதாசிவம் திருவருட்பாவை உலகமெல்லாம் இவரது ஆசியால் சேர்க்கிறார்.
இவர்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டின்பொக்கிஷங்கள்
கடந்த காலங்களில் எல்லா மக்களும் எவ்வளவு இணக்கமுடன் இசையால் வாழ்ந்திருந்தோம் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது.
தஞ்சை மாவட்ட கிராமங்களில் இருந்து சென்னை நகரில் குடியேறிய பின் மேலோரென்று கருதி வாழும் முறையை பாபநாசம் பாமரன் யோசிக்கிறேன்.
ஜாதிகள் மதங்கள் கடந்த அன்பான ஆழமான இசைக்கடலில் முத்து மட்டுமல்ல வைரத்தையும் தந்த கலைஞனுக்கு மியூசிக் அகாடமி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கவில்லை என்ற குறை உண்டு.
விமர்சகர்கள் சுப்புடு போன்றோர் சிலாகித்த சிறப்பான சீமான் வாழ்க.
அ
.
ஃ
Kunnakudiiyavudayathiramaiengalmakkalthilagathinparatturaiondreellapattangalaiyumpetraperumaikidaithadupondramananimmathikidaikumkunakudimamethaiavarkaliukumanamnirainthavazhthukkal
🙏Great personality simple and humble
ஐயா உங்கள் காலத்தில் பிறந்ததே எங்களுக்கு மிகவும் பெருமை, பதில்களில் எவவளவு தெளிவு நிறைகுடம் நிறைகுடம்தான் அருமையான கேள்விகள் மிக அருமையான பதில்கள் மிகவும் நன்றி ஐயா
🌹🌹🌷🌷vanakkam வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும்🌹🌹🌺 உங்கள் புகழ் குன்றின் மேல்🌷🌷⚘ உள்ள விளக்காக ஓங்கி ஒலிக்கட்டும்🌺🌺🌷🌷
I got opportunity to see him in person when I was in Dharani sugars, great person. Really God's gift. But now we failed to honour him. No one will replace him.
வாழ்ந்த வயலின். .பேசும் வயலின்.
வயலினின் மனித அடையாளம்.
ஆத்ம வயலின். ஆனந்த வயலின்
மனித வயலின். 🙏🙏🙏
Ulaipheuyarvu
@@c.elumalai9787 gghhhhg
@@c.elumalai9787 hhh
இறைவன் படைத்த உலகில் எல்லாம்....... சூப்பர் பாட்டு
À
கவிஞனால் பெருமை கவியிலும் பெருமை வயலினும் பெருமை வயதாகியும் பெருமை என்றும் சாகத சிவகங்கை சீமை...கவிஞர் கண்ணதாசனும் குன்றக்குடி வைத்தியநாதன் அவர்கள்❣❣❣❣
🙏அளவில்லா மகிழ்ச்சி🙏முருகா சரணம்🙏
His timing sense is great and accurate. Which I am sure he applies to.music. And the same timing he applies to his talks. With. Punctuations and stops. All wonderful. Interesting style of talking of our parents generation. Great salute to him.
Very Pleased and valuable time watching such great god level sir
அற்புதம் அற்புதம் ஆனந்தம் உங்களுடைய பேட்டியை கேட்டதற்கு மிகவும் மன மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப நன்றி ஐயா குன்னக்குடி அவர்களே வாழ்த்துக்கள்
👌..awesome.
@@sairamaamuralidharan3862 P
இசைத்தமிழே உன்னால் உணர்வு பெற்றோம்.காலம் கடந்த காவியம் ஐயா நீவீர்.
Very interesting and very innocent talk.. that is why he was very great vidwan
What a great experience he had..with ariyakudi mama
Goosboms speach
His sense of speech is amazing.. I love you ❤️❤️
To his parents he had devotion/bhakthi and love.Mother had given "amutham" in the form of milk.Real Gurukrupaiy/appa's blessings.K.V.sir @humble , truthful, dedicated etc.etc.PraNams to the great soul.🙏🙏
அய்யா நீங்கள் கடவுளின் அவதாரமாக வாழ்ந்தார்கள். அற்புதமான போட்டி.
🙏🙏🙏 நீங்கள் இந்த மன்னுலகில் இல்லை என்றாலும் உங்கள் இசையை கேட்டு மகிழ்கிறோம்
👌உண்மை தான்.
அற்புதமான இசை ஞானம்., இனிய ரசனையும் கொண்ட பக்திமான்.
தலை வணங்குகிறோம்.🌹🌼🌿🏵️🌻🌸💐🌾✨☘️🌟🍁🙏🕺
@@vksekar4382 to
:')
@@vksekar4382
@@s.aravinthraja3607 Nom
இறைவன் படைத்த அற்புதங்களில் இதுவும் ஒன்று வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் வயலின் இசை மனதை உருகிவிடும் உங்கள் இசை இன்னும் வாழ்ந்துக்கொண்டே இருக்கு ஐயா
A Great Emotional interview... Tears did roll down every now and then... A real Blessing to watch. Namaskarams 🙏 Jai Gurudev 🙏 Still remember Sir's interview in Jaya TV describing the importance of Shanmuga Priya Raaga... 🙏
ஐயா அவர்களின் இசை சாம்ராஜ்யத்தைக் கேட்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது!
உள்ளம் மகிழ்கிறது!
உழைப்பின் மகிமை தெரிகிறது!
அன்பு, அடக்கம், அகிம்சை,அமைதி
அனைத்தும் அமையப்பெற்ற ஐயா அவர்களை வணங்கி மகிழ்கின்றோம்
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த்
Q
😊 ch
ஐயா அவர்களது அற்புதமான அனுபவங்களை கேட்கும்போது மகிழ்ச்சி. அவர் தந்தை உடல்நலம் பெற்றிட பைரவி ராகம் வாசித்ததை கேட்கும்போது நமக்கும் மெய் சிலிர்ப்பு. ஐயா அவர்கள் இசையமைத்து திரு கண்ணதாசன் பாடல் எழுதி மதுரை திரு சோமு அவர்கள் பாடிய எழுச்சி மிக்க "மருதமலை மாமணியே முருகையா...." பாடல் இன்றும் கேட்கும்போது பரவசம். அதேபோன்று திருச்செந்தூரின் கடலோரத்தில்.....பாடல் கேட்டிட அற்புதமாக இருக்கும்.
மறக்கமுடியாத அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்.
திரு. குன்னக்குடி வைத்தியநாதன் இசை என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவர் , வளர்க அவர் புகழ். நன்றி.
அழகான, அறிவார்ந்த, அடக்கமாக, வியப்படைய வைத்த பேட்டி.
அதிசிறப்பு
Beautiful interview. ! Sorry I am so late here. An interesting strong personality and a rare interview. I have seen him playing. But not talking. Thanks a thousands to kumutham video channel for this wonderful video. May his soul rest in.peace. Great man.
Great personality!!
Born for music, the real blessings from Almighty 🙏🙏
அம்மா என்ற எழுத்தில் முதல் எழுத்தாக வருவது அ என்ற எழத்து ஆகும் இது தமிழ் எழுத்துகள் முதல் எழுத்து ஆகும்,இவர்க்கு முதல் குரு அவரது தாய் ஆகும்.
மிகவும் அருமையான பதிவு .
Fantastic Presentation.Really she'd Tears..
நீங்கள் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம்...அருமை..அருமை....உங்களின் வெற்றி, மற்றும் பெருமை....எங்களின் வெற்றி, பெருமையாகவே உணர்கிறோம்.....பக்தி மார்க்கத்துக்கு உங்களின் பங்கு....இன்னும் பல ஆயிரம் வருஷம் அழியாமல் வாழும்.....
very refreshing talk..amazing legend..its all fortune to see this kind of conversations
இந்திய நாட்டின் பொக்கிஷம் வணங்கி வாழ்துகிறேன்
Jf AA fj
ஐயா உங்களின் வயலின் இசைக்கு நிகராக யார்?????? நீங்கள் தான்
Kunnakudi ( Sir) @ violin.. சாமானிய மக்களுக்கும் வயலினை கொண்டு சேர்த்த மாகாமேதை
👌யதார்த்தமான பேட்டி.💐🙏
தனித்துவ இசையை வளர்த்த கலைஞர்களில் இவரும் ஒருவர்.👌
கர்நாடக இசையை சினிமா இசை மூலம் பாமரனையும் ரசிக்க வைத்த மேதை💫✨🌟💥👌.
அழியாது புகழ் நிலைத்திருக்கும்.
✨🍁🌼🌻🌸🌹🌿💐🙏🕺
05/03/21 @ 21.30 Pon, Tvlr.
Violin Genius.Tamilnadu indebted for Great lord muruga songs
Super music and great talented person
'Kulanthai manasu avarukku' :-) He deserve to be proud of his work/compositions, all are brilliant compositions. 'Marudhamalai mamaniye' was a majestic grandeur composition, in terms of lyrics (Kaviarasu Kannadhasan), music and singing/vocal (Madurai Somu).
அருமை, அருமை. நன்றி தங்களுக்கும் குமுதத்திற்கும்.
ஒரே வார்த்தை இவ்ளோ பெரிய இசைமேதை வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பது மட்டுமே. மேலும் நானும் இவரை நேரில் பல முறை பார்த்தது உண்டு. அறந்தாங்கி வீரமாகாளி திருவிழா 10 நாட்கள் நன்கும் இதில் முதல் நாள் மண்டகாப் படி இவரின் இசை துவக்கதில் தான் தொடங்கும், நான் பார்த்திருக்கின்றேன்
❤#கண்ணதாசன் ஐயாவின் வரிகள் பெரியதா இல்லை என் இசை பெரியதா என்று ஒரு முறை கண்ணதாசன் ஐயாவை சோதித்தார்.. என் இசைக்கு வரிகள் எழுதுவது மிகவும் கடினம் என்று பெருமிதம் கொண்டார்... சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் இவரின் இசையில் ஒருபாடல் அப்போது தான் இந்த போட்டி பாடல் வரிகள் எழுத கவிஞர் கஷ்ட பட வேண்டும் என்று கடினமான மெட்டுக்களை அமைத்தார்...ஆனால் . கண்ணதாசன் ஐயா அந்த மெட்டுக்கு மிக அழகாக அமைத்த வரிகள் " மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலயா"
இதில் முருகனை பற்றியும் சின்னப்பதேவர் பற்றியும் கவிஞர் எழுதி இருப்பார்...
இப்படி போட்டி இருப்பதே கவிஞருக்கு கடைசியில் இவர் தான் கவிஞரிடம் கூறுவார் அதற்கு கவிஞர் சிறு புன்னகை செய்தாராம்... . இந்த தகவலை ஒரு காணொலி யில் பார்த்து தெரிந்து கொண்டேன்..
மாபெரும் இசை கலைஞர் ஐயா குன்னகுடி... இருவரும் மாபெரும் சகாப்தம்...
முருகனின் பல பாடல்கள் ஐயா தான்... இவர் பாடலை கேட்கும் போது அந்த முருகனே நேரடியாக வருவார் ❤
மிக மிக மிக அருமையான interview, 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
Great person, musician and a human being
Great Man who loved his life and demonstrate to this world how a human can live happily.his narrating style gives a huge relax.just great Man of music.tremendus understanding of music philosophy.
Saute ti Kunnakudi Sir.I have always enjoyed all your film songs.
Very nice interview. I got a chance to meet him in late 80’s in my hometown
Great musician.....
Musician of all decades....
ஐயா உங்களது பேட்டி எங்களுக்கு மனதில் ரொம்பவும் இனிமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா
ஐயா இதைபார்த்த போது எனது கண்களிலும் ஜலம் கொட்டிவிட்டது இறைவனின் அருளை நினைத்து.
My most revered guruji who taught me the nuances of music for seven years. He is an institution unto himself. No comparison.
You are so lucky to be his disciple. Wishes.
அய்யா தாங்கள் திருவாவாடுதுறை ஆதீனத்தில் வாசித்த இசைகச்சேரியில்கள் அனைத்தும் நான் நேரில் கண்டு மகிழ்தோன் என்பதை பெருமிதம் கொள்வோண் அய்யா வணங்குகிறேன் மகிழ்ச்சியுடன் காம்ரேட்சித்திரவேலு திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் நாகைமாவட்டம்
MURUGA MURUGA MURUGA IYA KUNNAKUDI IYA U R ALWAYS EVER GREEN GOLDEN DEVOTIONAL MUSIC DIRECTOR... U R LIVING LIVING LIVING
Great person 🙏🙏🙏
Such a humble person.
Great legend .Gem of our culture .
மகா வித்துவான், இசை மேதை குன்னக்குடி அய்யா அவர்கள். இசை உலகிற்கு பேரிழப்பு அய்யா அவர்களின் மறைவு
Hi Bi se ft ko
Iyanemarainthalumunninaivugalengalinunodumuyirodumkalanthuvittathaiyaandavaninperarulpetravareengalukuasivathamseiyavendukireniyaparamporulunkuanmavukusanthikoddukkabvvendugireniyane
௭ப்போதும் தங்கள் ரசிகன்....
அகத்தியர் படம் பாடல்கள் இசை ,தாயிற் சிறந்த...
Thank you... really immersed in his reality experiences
ஏராளமான கலைஞர்கள் வாய்ப்பு இல்லாமல் போராடுகின்றனர் இதனை கவனமுடன் மகா வித்வான் கள் நினைவில் கொள்ள வேண்டும் 🙏
By
He was violin prodigy and Tamilnadu is proud of him at any time
Really a talented person...
36709 44wu
Marvellous expressing.
Marvellous expressing.
Greatest legend in his own fortresses. Legend violin is amazing and unique, living in the hearts of centuries after centuries.
Greatest Legend
19:48 சின்னமருது, பெரியமருது கட்டியகோவில்
ஐயா நீங்கள் உலகின் மிகப்பெரிய இசையாமைப்பாளர். இசைத்தாயின் புதல்வர்.
his violin talks awesome voilinist - proud indian proud chennaiate
Kunnakudi vaidhya nadhan.musical legend congratulations sir 🙏🙏
GREAT K V SIR, LONG LIVE.
மா மேதை
மதுரையில் 70 களில் எங்கள் தாய் வீட்டில் பல முறை உணவு அருந்தி -- எங்களுக்காக அயிகிரி நந்தினி வாசித்து இசை விருந்து அளித்தவர்
His talent was not recognised as deserving Sangeetha Kalanidhi title by Music Academy.It was a missed opportunity for MA but Kunnakudi was not a looser for that.He won global recognition.
Goosebumps I had when I was listening your childhood experiences especially you had played Bhairavi Raagam n Appa's health became perfectly alright
கோவையில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருவிழாவில் காமட்சியம்மன் கோவில் திருவிழாவிலும் இவரது கச்சேரி பலமுறை நேரில் அனுபவித்து மகிழ்ந்த தருணங்கள் இரவு பத்துமணி தொடங்கி இரவு இரண்டுமணி வரை கடைசியாகத்தான் சினிமா பாடல்களை வாசிப்பார் இடையில் சிலவரிகளில் எல்லா திரைப்படங்களிலும் வாசித்து அனுபவித்த காலம்் குறிப்பாக தெய்வம் திரைப்படம் காலத்தால் மறக்கவே முடியாது அவரது அரும்பணி தெய்வத்தின் அனுக்கிரகம் பெற்ற மாமனிதர் மறைந்தாலும் அவரது இசை உலகம் உள்ள வரை வாழும் வாழ்க அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்
He is a legend. Sulamanglam sisters are such great singers. Glad he mentioned their name
நன்றி குமுதம்🙏🙏🙏🙏🙏
Arumai..... 🙏🙏🙏🙏🙏🙏
Aiyya its a blessing to hear your music and celebrate your legacy romba nandri
Very interesting interview and what a Legend Sri. Kunnakkudi Sir🙏🙏
என்றும் சிறப்பு தங்கள் இசை ஐயா வணங்குகிறேன்
ஈடு இணையற்ற உலகின் மிகச்சிறந்த கலைஞர்.
Periyava Saranam 👏
மறக்க முடியாதவர்,மனதை இசையால் நிறைத்தவர் இவரின் தேவரின் தெய்வத்தில் வரும் ஒரு பாட்டே போதும் ஆம் அது "மருதமலை மாமணியே முருகையா " இதில் வரும் ஆவர்த்தனம் அழகு தரணியே அவரை புகழ்ந்தது , ஒரு பக்கவாத்தியத்தை முதன்மை வாத்தியமாக இசையமைக்க அளித்த
மகான் அடி பணிகிறேன்
With guru bakthi & Support anything can Be achieved.It is true to thus great personality
நான் கேட்பது இதுதான் முதல் அதைக்கேட்டு நான் மெய் மறந்து போய்விட்டேன் அவரது பேச்சில்
What a great man.
V❤ அருமையான விளக்கம்.பதிவு நன்று.
வாழ்க குன்னக்குடியார் புகழ்!
குன்றக்குடி.... ன் மருதமலை மா மணியே பாடல்.... உலகம் உள்ள வரை முருகன் கோவில் களில் பாடப்படும்பாடல்
++q
Q
@@jananishiva9805 a
,
@@jananishiva9805 poitu
@@jananishiva9805 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த தலைமுறை க்கு தேவையான பொக்கிஷம் ❤இவருடைய கருத்து❤❤❤
very interesting personality
Really👍 he is Genius. MJT
Arumayana music and anaithu.vathiyaesaiyum porunthiya kudumbam very good aandavan anugraham.
தமிழனின் பொக்கிஷம் குன்னகுடி அவர்கள் அவரின் வயலின் மட்டுமே பேசும் வல்லமை கொண்டது
Great violinist every Diwali the first program in sun t.v was his and in fluency in playing Tamil songs was excellent.
மிக்க நன்றி . நல்ல ஒரு பதிவு
Really he is famous. We cannot see him noe. But his violin music should grow
Nice remembrance...
ஐயா அவருடைய பேச்சும் அவருடைய வெகுளித்தனமான பேச்சும், அபாரமான இசை அறிவும், எவ்வித அகந்தையும் இல்லாமல் வெளிப்படுத்துகின்ற தன்மையும் அவர் மேல் நமக்கு ஒரு இருப்பை வெளிப்படுத்துகிறது.
மிக அருமையான கலைஞர்
அருமை ஐயா. வணக்கம்.
🙏🙏🙏🙏😭😭😭😭அனைத்தும் நாம் போற்றி வணங்க வேண்டிய அதிசயம்🙏🙏🙏
Namaskarams to the Naadaha Brahmam. In 1995, I had on oppurtunity to speak to him when he came to Puttaparthi for rendering music concert on 14 th November, 1995. Program was very nice. Bhagawan Sri Sathya Sai Babaji blessed him with His loving grace. Kunnakkudi is a boon for the world of Music for ever!🙏🙏🙏🎻🎼🎻
P S Sai Ram, Puttaparthi.
மிக மிக சிறந்த கலைஞர் அவர்
திரு சுப்புடு மாமா அவர்கள் குன்னக்குடியின் கச்சேரியை மார்கழி இசை விழாவின்போநு சென்னை தமிழ் இசை சங்கதிவ் கேட்டார்கள். அஅர் வழங்கிய. சாமஜ வர்கமனா அற்புதமாக அமைந்தது. தினமணி நாளிதழில் குன்னக்குடியா தென்னமரக்குடியா என்ற தலைப்பபில் நான்கு காலங்களில் விமரிசித்து எழுதி இருந்தார். அதை குன்னக்குடி அவர்கள் ஃப்ரேம் போட்டடு மாட்டி இருக்கிறார்.
கவியரசர் அவர்களோடு
நீங்கள் பணியாற்றியதை
கேட்டதும்
மெய்சிலிர்த்துப்போனேன்