முருகன் என் வாழ்வில் நடத்திய அதிசயம் | Actress Vadivukkarasi Breaking her Spiritual Secrets
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- முருகன் என் வாழ்வில் நடத்திய அதிசயம் | Actress Vadivukkarasi Breaking her Spiritual Secrets #murugan
TEMPLE XPRESS ADVERTISEMENT
Contact: 81480 80441, 99624 48393.
#tamil #murugan #god #godmurugan #murugan #siruvapuri #siruvapurimurugan #actress #tamilactresss #tamilactresses #divine #divineconnection #divinespiritual #divinesigns #godmuruganspeech #villakukadai #december #decembermonth #spritual #spirituality #deivam #serial #tamilserialpromo #tamilserialactress #tamilnadu ilnadu #tamilnews #tamilstatus #tamilcinema #divinemessage #postivevibes #postiveaffirmation #postivity #postivevibesonly #postiveselftalk #positivevibes #trending #trendingvideo #trendingtamilserial #trendingseries #trendingserial #deivam #சிறுவாபுரிமுருகன் #முருகன் #முருகன்மந்திரம் #முருகன்பாடல்கள் #முருகன்பாடல் #முருகன்_கதைகள் #முருகன்கோவில் #முருகன்துணை #முருகன்_கதைகள் #முருகன்ஸ்டேடஸ் #murugubalamurugan #முருகன்வழிபாடு #கோயில்கள் #கோயில் #விளக்குபூஜை #விளக்கு #விளக்குபூஜை #நல்லநேரம் #நல்லநேரம்இன்று #நடிகை #தமிழ் #தமிழ்சேனல் #தமிழ்சேனல் #தமிழ்நாடு #தெய்வீகம் #தெய்வீகமந்திரம் #தெய்வீகஅருள் #தெய்வீக #தெய்வீகவார்த்தைகள் #தெய்வீகமொழி
யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பதே நல்ல👌👌👌🙏 ஆன்மீகம்❤
கண்டிப்பாக முருகனை மனதார நினைத்து வணங்கினால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் வடபழனி ஆண்டவர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
என்றென்றும் என் அப்பன் முருகன் துணை ...🦚ஆறுமுகம் அருளிடும் .அனுதினமும் ஏறுமுகம்......🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻
😂
😊😊😊😊😊😊😊😊😊
இன்று சிறுவாபுரி சென்று வந்தேன். உடனே நீங்கள் அதை பற்றி பேசியதை நான் கேட்கும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
வடிவுக்கரசி அம்மா உங்கள் பேச்சி கேட்டு மெய் மறந்து போய்ட்டேன் உங்கள ரொம்ப புடிக்கும் நன்றி அம்மா ❤️❤️❤️ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
இவர்கள் சொல்வது சத்தியமான உண்மை. பிறருக்கு தீங்கு செய்யாமல் அவரவர் கடமைகளை விடாமல் தொடர்ந்து செய்தாலே இறைவன் அருள் கிடைக்கும். வீட்டில் அமைதியாக இருந்து கொண்டே இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஆறுபடை முருகன்
அருள் என்றும் உண்டு
வெற்றி வேல் முருகா நீ யேதுனை
என்னப்பன் முருகன் அருளால உங்களுடைய இந்த இன்டர்வியூ பார்க்க முடிந்தது இதுவே என் அப்பனின் அருள் தான். நன்றி அம்மா பல முக்கியமான விஷயங்களை ரொம்ப எளிமையா அழகா சொல்லிட்டீங்க
மிக அருமையான பதிவு. இன்று இதை கேட்க முடிந்தது பாக்கியம். முருகன் அருள்
நீங்கள் சொன்னது உண்மைதான் அம்மா... அவங்க செய்யும் வேலை தான் முதல்... யாரும் ஏமாற்றாமல் இருந்தால் போதும்...1000 மடங்கு உண்மை தான்.. நாம் முருகரை நம்புவோம்.
கண்டிப்பாக நல்லதே நடக்கும் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் முருகப்பெருமானே ஓம் சரவண..
அருமையான பதிவு 👍
வட்டிவுக்கரசி அம்மாவின் நிதானமான பேச்சு...நிதர்சனமான உண்மை ❤️💖❤️ எல்லாம் இறைவன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏படத்தில் வில்லி.குணசித்திரை நடிகை ... யதார்த்தம் படைப்பில் குணவதி 💕💕💕💕💕💕
வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ சண்முகா ❤❤❤
மிக சிறந்த பேச்சு மா. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க.
Yenoda murugar apaditha puriya vaipar......om muruga potri....❤❤❤❤❤❤❤❤
அம்மா ரொம்ப நன்றிங்க அம்மா.. Thankyou universe ❤❤❤
Thy.sweet.amma.
Muruga i was crying whn she was about you..world should praise your miracles …om saravana bhava❤
En ista deivam murugar, prabajam patri last 4 rs sa dhan the theriyum i feel the universe blessings , nama intuition moolama namala guide pannuvnaga , vadivukarasi mam sonnadhu enaku romba inspiring ah irundhuchu nama veliku sincere ah irundha namala adhu engayo kootitu pogunumnu idhai ketka veitha prabhajathuku kodana kodi nandri , vadivukarasi mam nandri indha channel nandri interview eduthvangalukum nandri
உங்கள் வார்த்தை அருமை அம்மா புல்லரிக்கு நான் நம்பிக்கை உடன் முருகன வணங்குவேன்❤❤❤❤❤
Ungalai muthal muthalil palani kovilil sandhithen. Neengalum ennai paartheergal amma. Ungalai enaku migavum pidikum. Muruganai patri neengal pesiyathu migavum alagu. நன்றி
அருமையான பதிவு ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉
Om siruvapuri muruganuku arogara vetrivel muruganuku arogara muruga nee than yengaluku thunai nendru kapatri arul puriya vendum
It's true.... murugan s miracle 🙏🏻🙏🏻🙏🏻
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...😉🙏😍
Amma, All the words you spoke came straight from your heart. Will try to follow your advice
சூப்பர் அம்மா.... love you amma🎉
Super Aanmigathai patri enna oru puridhal. She will be an inspiration to those who wish to understand the Spiruality and follow the spiritual path in a light way.
🙏muruga saranam en appa murugar 🙏
ஓம் சரவண பவ ஓம் ❤❤❤❤❤❤❤❤❤
💯உண்மை
❤அருமை மா உங்கள் பேட்டி மிகச் சிறப்பு!உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
சூப்பர் அம்மா நல்ல பேச்சு நீங்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு முருகனை வேண்டிக் கொள்கிறேன் அம்மா❤
நல்ல பதிவு போட்டத்தக்கு நன்றி அம்மா... எங்களுக்கு எங்களுக்களுடைய அம்மா சொன்னது போல் இருந்தது மிக்க நன்றி முருகா சர
One The Best Master Class After JSK.Gopi Sir Thank You Mam ♥️♥️♥️♥️♥️
Same same
நான் இன்று தைப்பூச வேல் மாறல் விரதம் இருக்கும் பொழுது இந்த பேட்டி காண நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது
It's all true word's Amma , I personally experience in my life Amma and Thanking you so much for sharing your mesmerizing memories pls blessings me and family ஓம் சிறுவாபுரி முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ❤
Amma ungalin vaarthaigalai ketka vaitha brabanchathikkum kadavulukkum kodanakodi nandrigal muruga shanmuga saravanabava karunai kadale kantha potri potri potri
என்ன. ஒரு கம்பீரம் வடிவுக்கரசி அம்மா❤❤❤❤
Super maa
Excellent interview ❤❤❤❤
Supper amma
Ennaku romba pidikum vadivu ammava daiva kadatcham ullavuga 🔥🙏
Really Goosebumps interview amma
Arumai..ivlothaanma adipadai aanmeegam. Neenga paripoorana aarogyathudan vazha vendum.
Super super Amma, Marvellous clarity in spirituality.Pranams Amma
It's true muruga is great saviour 🙌 👏 🙏 👌
Nice interview from a nice lady
Arumai amma miga sirappu 🙏🙏🙏🙏🙏
Great interview n explanation about devotion.really impressed. Can't believe that vadivukarasi of sigappu rojakkal is so divine.love your way of connecting to God.om namahshivaye
நல்லமனுசிவடிவுஅம்மாநன்றி🎉🎉
Arumai❤❤❤
Super! Enjoyed and learned a lot from her interview! 💐💐💐💐💐🙏
Yes it's true Amma vetrivel Muruganke arogyra arogyra 🙏🙏🙏
She is very sweet...
Nan manathara nesikkira oru kadavul en murugan
It's great interview ma super ma vadei u amma ♥️ 🌹🙏♥️♥️🌹🌹♥️🙏🫶🫰❤️❤️
ஓம் முருகா போற்றி
Mam, your speech honest.
Super thinking.
Appadiye naan Enna nenaikireno appadiye pesinenga super
👌ma Vazhga Valamudan
❤om Saravana bava namaga
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾en appan murugan
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 amma supper❤
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻
Superb ma for ur spiritual secrets for our hindus God.
Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤️❤️❤️❤️❤️❤️
Superb Amma,Thanks for sharing your experiences
Arumai Amma annudaiya Amma ungalamathiri eruppangam vatiukarasi Amma I love u mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma nega ronpa nalla eruganum unmai murugan kadathai kodupavan nega perapanjam vanakurathu unmai palan eyargai than ulagam ulagam than eyargai Amma nega kureyathu anaithum unmai Amma Nan ganga Thanjavur ❤❤
அம்மா sooooooooper அம்மா edhaarththamana paechu but uyarndha karuthu ❤
I'm really proud of u....English Teacher❤
Love u muruga❤❤❤❤om Saravana bava
உங்கள் நல்உள்ளம் நன்றி அம்மா
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
அம்மா நன்றி 🙏🙏🙏🙏
முருகா ❤
Om முருகா
Super amma..wow ur speech
Thank you so much Amma 🙏 Arumugam Arulidum Anudhinamum Earumugam 🙏🙏🙏🙏
Vadivu amma arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very nice mam
Mana marntha
nanri ammaa ugka padam parkkum pothu evanga kadumaiyanavagka ena paarththam wt negka evavalavu leshanvagkalaa?enimaiya pesineenga vazththukkal ammaa
Super maaa💐
ஓம் சரவண பவ 🙏🙏
நன்றி அம்மா ❤
Naavil saraswati natrunaiyaaga
Naabikkamalam nal vel kaakkka
Kaakka kanaga vel kaakka🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice interview ❤
Super mam
Nanum ipdi dha ma..murugana kindle pannuven aana ipo murugan illama na illa...avan kaala pudichikitu na saagara varaikum irukanum ..adha ma enoda aasa...
Enoda vaaya vittu na murugana enaku pudikadhunu oru 7 varushamunadi sonnen ma aana ipo ellam mathitaan andha murugan....avana pathi peasinaale azhugai varudhu andha alavuku Avan ena maathitaan ma..avana thedi thedi kumdren...enoda age 30 dha adhanala enoda amma appa ellarum ena paathi sirikoraanga ma...adha pathi ellam na kavala pada porathu illa ..nanum enoda husband um muruga muruga nu solikite dha irupom ...
நன்றி அம்மா 🙏
Amma my thoughts are coincide with u.
Vetri vel muruganukku harohara
Unga vazhila dhaan ma..nanum..perumal...mother..universe..murugar
ஓம்சரவணபவ முருகா🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
ஓம் சரவணபவ
Thank you universe ❤️
nanri
Thank you amma
Nandri amma
Arumugam arulidum anudhinamum yerumugam🙏🙏🙏🙏🙏🙏
ஒம் சரவணபவ........