ஏச்சு பிழைக்கும் தொழிலே | Echu Pizhaikkum Thozhile | T. M. Soundararajan, Jikki Evergreen Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • Movie : Madurai Veeran
    Song : Echu Pizhaikkum Thozhile
    Singers : T. M. Soundararajan, Jikki
    Lyric : Thanjai N. Ramaiah Dass
    Music : G. Ramanathan
  • เพลง

ความคิดเห็น • 89

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +21

    மதுரை வீரன் படத்தில் இடம் பெற்ற ஏச்சி பிழைக்கும் தொழிலே சரி தானா. தஞ்சாவூர் N.இராமையா தாஸ் அவர்களின் கவிதை வரிகள் அருமை. G.இராமநாதன் அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன், ஜிக்கி இருவரின் குரல்வளம் அருமை. MGR, பத்மினி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +18

    மதுரை வீரன் போல் பொன்னியின் செல்வன் MGR நடிப்பில் வந்து இருந்தால் அதன் அழகே தனி.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 3 ปีที่แล้ว +20

    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே.. எம்கே. பாகவதரின் கந்தர்வ குரலில் கொஞ்சிய பாடலை ஒட்டிய மெட்டு. டிஎம்எஸ் குரல் கூட பாகவதரின் குரலுக்கு, கை தட்டுகிறது. What a சாரீரம் he had in 40 s.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +27

    எம் ஜி ஆர்... அவர்களின் நடனம்..உடை அலங்காரம்.அனைத்தும்.அருமை ஆக உள்ளது நன்றி சாய்ராம்

  • @sivashankar2347
    @sivashankar2347 4 หลายเดือนก่อน +7

    தலைவரின் சுண்டி இழுக்கும் கண்களும் அற்புதமான நடங்களும் முக பாவனையும் மக்களை என்றும் மகிழ்விக்கின்றது

  • @a.m.n.pandian8976
    @a.m.n.pandian8976 ปีที่แล้ว +11

    எம்ஜியார், தேவர் காம்பினேஷன் தமிழில் ஒரு சக்ஸஸ் பார்முலா. தேவரின் இளமைக்கால தோற்றம் பிரமிக்க வைக்கிறது. இன்று அந்த மூவருமே (எம்ஜியார், தேவர், பத்மினி) யாருமே நம்மிடையியே இல்லை. இதயம் வலிக்கிறது. என்ன அறிவு பூர்வமான பாடல்!

  • @alagappanma7536
    @alagappanma7536 2 ปีที่แล้ว +15

    சூப்பர் டான்ஸ்‌ பல முறை பார்க்க‌ தோன்றும்

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 2 ปีที่แล้ว +20

    1957ல் இப்படம் கும்பகோணத்தில் ஒரு தியேட்டரில் ரிலீசானபோது 2மைல் நீளத்திற்கு ரசிகர்களின் கியூ டிக்கெட்வாங்க நின்றபோது அப்போதைய சிவப்பு தொப்பி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டது நினைவுக்குவருகிறது .கண்ணதாசன் வசனம் பாடல்களில் எம.ஜி.ஆர் பானுமதி பத்மினி. பாலையா என்.எஸ்.கே ஆகியோரது அற்புதமான நடிப்பும் படத்திற்கு பிரமாண்டமான வெற்றியைத்லந்தது.எம்.ஜி.ஆரின் புகழ்மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதிக்கப்பட்ட படமாக இது அமைந்தது.

    • @vaseer453
      @vaseer453 11 หลายเดือนก่อน +2

      படம் வெளியான ஆண்டு 1956
      ஆ. ரா.மன்

    • @ramamoorthikumarasamy7417
      @ramamoorthikumarasamy7417 10 หลายเดือนก่อน

      மிகச்சிறப்பு

  • @muthusamyr688
    @muthusamyr688 2 ปีที่แล้ว +37

    எம் ஜி ஆர் அவர்களின் நடனம் சூப்பரிலும் சூப் பர். அவர் சண்டை ப்பயிற்சி முறையாகப் பயின்றவராதலால் இப்பாட்டில் நடனத்தில் கால் வரிசையெல்லாம் சூப்பராக வைத்து அழகுற ஆடியுள்ளார். காலத்தால் அழியாத படைப்பு

  • @vaseer453
    @vaseer453 11 หลายเดือนก่อน +9

    தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டர் பட பாடலின் மெட்டில் அமைந்த இப்பாடலை மேலும் மெழுகுவூட்டி சிறப்பாக இசையமைத்திருந்தார இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள் . எம்ஜிஆர் பத்மினி நடனம் சிறப்பாக இருக்கிறது .
    ராஜ மனோகரன்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 9 หลายเดือนก่อน +8

    நாட்டியப்பேரொளி பத்மினிக்கு ஈடு கொடுத்து அருமையாக தனது அடிகளை அருமையாக வைத்து பாடல் காட்சிக்கு மெருகூட்டியுள்ளார் எம்.ஜி.ஆர்.மதுரை வீரன் படம் வெற்றியடைய இப்பாடலும் ஒருகாரணமாகும்.காலத்தை வென்ற பாடலில் இதுவும் ஒன்று.

  • @thangapandianr6417
    @thangapandianr6417 ปีที่แล้ว +11

    நாச்சி அப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா - எனக்கு பிடித்த வரிகள்

  • @raghuraman7362
    @raghuraman7362 8 หลายเดือนก่อน +6

    புரட்சி தலைவர் அப்பா என்ன அழகு

  • @jeevaa5805
    @jeevaa5805 3 ปีที่แล้ว +13

    அருமையான பாடல்

  • @2811manimaranmani
    @2811manimaranmani 8 หลายเดือนก่อน +9

    கருணாநிதிக்காகவும்,அவரு-
    டைய விசுவாசிகளுக்காகவும்
    இப்பாடல் சமர்ப்பணம்!

    • @MohamedAli-uq4qx
      @MohamedAli-uq4qx 8 หลายเดือนก่อน

      பாவம் mgr ஒன்றுமே சம்பாதிக்கவில்லை. JJ சசிகலா போன்றோரும் அவர்களின் வழிவந்த எடப்பாடி மற்றும் அவர்கள் சகாக்கள் கொள்ளையடித்தது இந்த நாடே அறியும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +35

    எனக்கு சலிக்கவே சலிக்காத எங்கப்பாவின் கால்களின் தாளம் ஸடெப்ஸ் ! அழகு அழகு அழகு அப்பாவின் அழகான ஸெப்ஸ் ! எதிலும் எங்கப்பா நேர்த்தியானவர் ! எம்ஜிஆர் அப்பா வாழ்க!

    • @jayaramanjayaraman2733
      @jayaramanjayaraman2733 ปีที่แล้ว +3

      தலைவாரின் பெருமை கூறும் அம்மா நீ வாழ்க

    • @2811manimaranmani
      @2811manimaranmani 8 หลายเดือนก่อน +4

      உங்களுக்கோ,தந்தையவர்!
      எங்களுக்கோ‌, குலதெய்வம்!
      வாழ்க! புரட்சித்தலைவர்!
      வளர்க, அவரது மங்காபுகழ்!

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 6 หลายเดือนก่อน +1

      வாழ்க மக்கள் திலகம்

  • @sivagangaiv6241
    @sivagangaiv6241 4 ปีที่แล้ว +19

    என்ன ஒரு அருமையான பாடல் எம் ஜி ஆர் அவர்கள் ஆடும் நடனம் Super.

  • @kaps8083
    @kaps8083 4 ปีที่แล้ว +14

    MGR ன் steps மிக அருமை. Very sharp. இவ்வளவு அழகான dancer என்று இன்றுதான் புரிந்தது. கூட ஆடுவது நாட்டிய பேரொளி ஆயிற்றே

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 ปีที่แล้ว +26

    எம்ஜிஆர் ஒரு மந்திர மாமனிதர்.ஒரு சரித்திர மகாபுருஷன்..

  • @grsekarsekar7479
    @grsekarsekar7479 ปีที่แล้ว +4

    என்ன ஒரு உடல் அழகு

  • @ShankarLal-im5lz
    @ShankarLal-im5lz 2 หลายเดือนก่อน +2

    இனி ஒரு தலைவன் திரைப்பட துறையிலிருந்து நிச்சயமாக இனிமேல் பிறந்து வர இனி ஒரு யுகம் சென்றாலும் முடியாது 🙏🙏🌹

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 2 ปีที่แล้ว +10

    Really only one superstar MGR

  • @jambug2657
    @jambug2657 4 ปีที่แล้ว +20

    புரட்சித்தலைவரின் நடனம் அருமை

  • @arivudainambig6434
    @arivudainambig6434 28 วันที่ผ่านมา

    மக்களுக்காக மக்களால் மக்கலலேயே❤

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 หลายเดือนก่อน

    இந்தப்பாடல்...பாகவதரின்
    தீனகருணாகரனே நடராஜா....என்ற பாட்டின்
    மெட்டில் உள்ளது.
    சீரங்கத்தார்.

  • @1616gopi
    @1616gopi 4 หลายเดือนก่อน +2

    Super dance by Purachi Thalaivar and Padmini ❤❤

  • @murugiahraj9454
    @murugiahraj9454 3 หลายเดือนก่อน +3

    Super Thalaivare

  • @user-id5jo5je8z
    @user-id5jo5je8z 6 หลายเดือนก่อน +2

    தலைவர் அப்பவே இப்படி

  • @saravananecc424
    @saravananecc424 4 ปีที่แล้ว +13

    மக்கள் திலகம் புகழ் வாழ்க.

  • @venkatesans162
    @venkatesans162 2 ปีที่แล้ว +5

    Super dance by both

  • @sniper.1919
    @sniper.1919 6 หลายเดือนก่อน +4

    Bharath rethna Dr. Puratchi thalaivar MGR pugal vaalga.

  • @user-il6ij8it9v
    @user-il6ij8it9v 4 ปีที่แล้ว +6

    amazing song, performance

  • @sniper.1919
    @sniper.1919 6 หลายเดือนก่อน +2

    Vaathiyar naattia step superb. Arpudham. Abaaram.. naattiathirku extra steps. Vaalibathil MGR assthivittar. Vaalha pugal vaiagam vullavarai. Paarkka paarka salikkadha naattiyam naattiyam. Paadal varigalil ennai kavarndha varigal" poochi kaattum pokiri suppaa ".vaathiyaridam poochi kaattum velai nadakkadhu.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +8

    Picture: Madurai Veeran (13 04 1956), Lyrics Writer: Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan , Singers : Thogulva Meenatchi Iyengar Sounderarajan , Pillavalu Gajapathi Krishnaveni, Actors Marudhur Gopalan Ramachandran, Astathavani Paluvayi Bhanumathi Amma, Peroli Padmini Amma, Engan Veeraraghavan Saroja.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 9 หลายเดือนก่อน +2

    தலைவர் steps super

  • @sumithrab4447
    @sumithrab4447 4 ปีที่แล้ว +7

    Nice song

  • @angurajanvadivel2103
    @angurajanvadivel2103 4 ปีที่แล้ว +5

    Old is gold

  • @sarojini763
    @sarojini763 8 หลายเดือนก่อน +2

    அருமை

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 ปีที่แล้ว +9

    தலைவரின் வார்த்தை இப்போல்து நடக்கும் சம்பவங்கள்

  • @sniper.1919
    @sniper.1919 4 หลายเดือนก่อน +2

    Vaathiar hip dance and steps superb.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 ปีที่แล้ว +5

    WONDERFUL SONG

  • @thinakarans8908
    @thinakarans8908 4 หลายเดือนก่อน +1

    Piditha padal🎉🎉🎉🎉🎉

  • @user-ut2oe3nq1t
    @user-ut2oe3nq1t หลายเดือนก่อน

    Super steps M.G.R.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 3 หลายเดือนก่อน +2

    Super MGR alaguraja

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 4 หลายเดือนก่อน +1

    Super. Fitting even today to all in power or were in power. V Subramanian

  • @nagarajg5200
    @nagarajg5200 ปีที่แล้ว +2

    Very good actor Mgr And Padmani Dance Super 916 gold songs

  • @SelvaRaj.10
    @SelvaRaj.10 2 หลายเดือนก่อน

    Mgr dance very nice

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 4 หลายเดือนก่อน +2

    For this MG Ramachaandran was very suit and woanising

  • @sivakumarramakrishnan2465
    @sivakumarramakrishnan2465 4 ปีที่แล้ว +9

    MGR Dance is Very super

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 ปีที่แล้ว +2

    ulagil entha nadigarum thalaivar pol dance aada mudiyathu

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 4 หลายเดือนก่อน +2

    Puratchithalivar great

  • @madheskm1551
    @madheskm1551 8 หลายเดือนก่อน +2

    Mgr dance super

  • @nagarajg5200
    @nagarajg5200 ปีที่แล้ว +1

    Bharathna Dr MGR and Padmini Dance very super and Song very Nice

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 หลายเดือนก่อน +1

    எங்க குல சாமி

  • @shanthisaravananekitchen1300
    @shanthisaravananekitchen1300 3 หลายเดือนก่อน +1

    Appa en appa

  • @kaps8083
    @kaps8083 4 ปีที่แล้ว +8

    P. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களை பார்த்து பாடியது போல் உள்ளது.

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 2 หลายเดือนก่อน

    Entha. Tamil. Song. Anaiththu. Indiya. Arasiyal. Vathigal. Anaivarukkum. Migaum. Poruththamana. Song. Agum

  • @malamala9114
    @malamala9114 4 ปีที่แล้ว +3

    MGR's dancing is so cute lovely song

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 2 หลายเดือนก่อน

    Indhapattinarthamarindhuvazabazagungaz

  • @shanmughayyamuthayya7739
    @shanmughayyamuthayya7739 4 ปีที่แล้ว +3

    Arumai

  • @velusamygopal787
    @velusamygopal787 2 ปีที่แล้ว +4

    அன்றைய உங்களின் படப் பாடல்,தாங்கள் உருவாக்கிய கட்சியின்,இன்றைய தலைமைக்கு பொருந்தியதால்,உங்களின் உண்மைத் தொண்டர்கள் மாற்றி யோசிக்கிறார்கள்.

    • @user-lp5dr8kr5z
      @user-lp5dr8kr5z ปีที่แล้ว

      தலைவர் MGR வாழ்க....

    • @sivaburamanianp1648
      @sivaburamanianp1648 ปีที่แล้ว

      @@user-lp5dr8kr5z thissongupdatetodaypoliti cs

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +2

    Makkal Thilagam Dr MGR Sir Nadanam Super Thalaivar Pugal Vaalga

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 4 ปีที่แล้ว +5

    Mgr🙏🙏🙏🙏🙏

  • @ramachandranp2853
    @ramachandranp2853 ปีที่แล้ว

    Antru padiya pattu intrulla arasiyal vadikalukku mikavum porunthum

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 4 หลายเดือนก่อน +1

    MGRamachandraaa Eachche போலச் chutte இன்னும் ma varre

  • @irudhayaraj5955
    @irudhayaraj5955 2 ปีที่แล้ว

    Entru salikkatha Patti oru pakkam nattiya peroli oru pakkammanmathan

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 11 หลายเดือนก่อน

    Super dance by mgr😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂😂😂🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @padmanabanpadmanaban5883
    @padmanabanpadmanaban5883 ปีที่แล้ว

    itwasagoldentimeoftilnadu

  • @mthangaraju6243
    @mthangaraju6243 ปีที่แล้ว

    Olaclassicalsweet?song

  • @Mr.G2118
    @Mr.G2118 4 ปีที่แล้ว +4

    aechi pizhaikkum thozhilae saridhaana enni paarunga
    aechi pizhaikkum thozhilae saridhaana enni paarunga
    ayya enni paarunga
    ayya enni paarunga
    ayya enni paarunga
    naatti appa sangili karuppa
    poochi kaattum pOkkiri suppha
    naatti appa sangili karuppa
    poochi kaattum pOkkiri suppha
    moottai adichchaa unnaiye viduvaana nenachu paarungha ?
    moottai adichchaa unnaiye viduvaana nenachu paarungha ?
    nalla nenachu paarungha
    nalla nenachu paarungha
    settai pOdum puLLigaL ellam kottai vittu kambi eNNanum
    siRayil kambi eNNanum
    settai pOdum puLLigaL ellam kottai vittu kambi eNNanum
    poottai udaikkum puliye idhai neenga purinju kOLLunga
    poottai udaikkum
    poottai udaikkum
    poottai udaikkum puliye idhai neenga purinju kOLLunga
    neenga purinju kOLLunga
    neenga purinju kOLLunga
    kaalam ellam vazhippaRi koLLai kannam pOttu pizhaippadhum thollai
    kaalam ellam vazhippaRi koLLai kannam pOttu pizhaippadhum thollai
    kanavil koodavaendaam aiyaa nalla kaeLunga
    kanavil koodavaendaam aiyaa nalla kaeLunga
    aiyaa nalla kaeLunga
    aiyaa nalla kaeLunga
    oorai adichchu pizhaikkavum vaendaam …..
    oorai adichchu pizhaikkavum vaendaam yaarukkum nee bayappada vaendaam
    oorai adichchu pizhaikkavum vaendaam yaarukkum nee bayappada vaendaam
    aerai pidichu maanam peridhaai vaazha vaenunga
    aerai pidichu maanam peridhaai vaazha vaenunga
    naame vaazha vaenunga
    naame vaazha vaenunga
    aechi pizhaikkum thozhilae saridhaana enni paarunga
    ayya enni paarunga
    Lyricist: Udumalai Narayana kavi

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 4 หลายเดือนก่อน

    Tharppodhu Ulla BJP Atchiyarukku
    Warning?

  • @angureshu2076
    @angureshu2076 7 หลายเดือนก่อน

    இதே மாதிரிதான் நானும் பாடினேன் சிஎம் ஆவாட்டியும் பரவாயில்ல எம்எல்ஏ கூட ஆவ முடியல

  • @balajibalaji1153
    @balajibalaji1153 2 หลายเดือนก่อน

    இந்த பாடல் அரசியல்வாதிகளுக்கு பொருந்தும்