Vanamevum Rajakumara சீர்காழி கோவிந்தராஜன் ஜிக்கி பாடிய பாடல் வனமேவும் ராஜகுமாரா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2023
  • Singer : Seerkazhi Govindarajan & Jikki
    Music : G. Ramanathan
    Movie : Raja Desingu

ความคิดเห็น • 15

  • @SRbalanbalan
    @SRbalanbalan 3 หลายเดือนก่อน +1

    Old is diamond.Skg and Jikki voices.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 หลายเดือนก่อน +5

    கலை ஓவியங்களான அந்த கால திரைப்படங்கள் ..
    அழகு .. அலங்காரம் .. நடனம் .. நளினம் .. இசை .. இனிமை .. ராகம் .. நடிப்பில் பாவம் .. காட்சி கற்பனை .. பின்புல அமைப்பு .. ஆஹா .. எவ்வளவு ..
    இதை மீறி கலைஞர்கள் .. நாட்டிய தாரகை .. பத்மினி.. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்... மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் .. இது மட்டுமா அஷ்டாவதணி 'அத்தைகாரு' பானுமதி ..
    ஜி.ராமநாதன் ..
    சீர்காழி கோவிந்தராஜன் .. ஜிக்கி .. சிதம்பரம் ஜெயராமன் ...
    வேறு என்ன வேண்டும் ?..

  • @mnisha7865
    @mnisha7865 7 หลายเดือนก่อน +3

    Superb beautiful song and voice and 🎶 1.1.2024

  • @haribabusrinivasan5581
    @haribabusrinivasan5581 7 หลายเดือนก่อน +2

    Super 👌 happy new year 2024

  • @arumugam3582
    @arumugam3582 7 หลายเดือนก่อน +2

    Old is gold.

  • @jb19679
    @jb19679 7 หลายเดือนก่อน +1

    🎉 Happy New Year 2024 🎉
    அற்புதமான பாடல் 🌷🌷🙏🏿🙏🏿

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 6 หลายเดือนก่อน +1

    ❤ valgavalamudan ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +4

    டியர் ப்ரேம் !ஏன் வரலை ?இங்கே எம்ஜிஆர்அப்பாப்காட்டுப்போட்ருக்காங்க! ம் நான்மட்டும்தான்எழுதீருக்கேன்! வேறேயாருமே எழுதலை !நீங்க வாங்கப்ரேம் வந்தெழுதுங்க!எனக்கும்நெறையவேலைங்க இருக்கு !இன்னிக்கு உன்னைவாழ்த்திப்பாடுகிறேன் பாடலைநான்தரணும்என் சேனல்ல! அதை என்நண்பர்கார்த்திக்அவர்சேனல்லப்போட்ருக்கார் அதுக்கு சூப்பராவர்ணீச்சுகவிதை வரைஞ்சிருக்கேன் !கார்த்திக்பீரமீச்சுட்டார்! சரி அதுதான்என்னுது எபலபயுமே பர்ஸ்ட்கிளாசா இருக்குமே நீங்க வாங்க! 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 หลายเดือนก่อน +2

      இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் பூர்ணிமா. நண்பர்களை பார்க்க சென்றேன் . இப்போது தான் வந்தேன். வந்த உடன் பார்த்து விட்டு தான் இதை எழுதுகிறேன் .உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் அப்பா பாடல் வந்தது உங்களுக்கு புத்தாண்டு பரிசாகும். நல்ல பாடல் நல்ல விமர்சனம் . இன்னொரு சானல் சொன்னீர்கள். அதை எப்படி ஓபன் பண்ணுவது ...... எனக்கு சொன்னால் நல்லது.......🍪🍪🍪🍪🍰🍰🍰🍰🍰🍭🍭🍭🍬🍬🍬❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +2

      ம்! அதை இங்கேசொன்னா அந்தக்கெழடீ பாத்துடும்!எனக்கும் நெறையவேலைங்கதான்! சமையல் படிப்புன்னு 📚 🍛 ! இவரக்காணலியேப்ரேம்! என்னாச்சோ?!?! இன்னிக்கு தக்காளீ சாம்பாரும் வாழக்கா வறுவலும் செஞ்சேன் ப்ரேம்!இப்போ மாவு ஆட்டணும் தோசைக்கு! ! ஒங க வீட்டிலே என்ன சமையல்?!?! 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 หลายเดือนก่อน +1

      ​@@helenpoornima5126ஏன் இன்று ஸ்பெஷல் ஒன்றும் இல்லையா...... எங்களின் வீட்டில் கத்தரி,முருங்கை காய் சாம்பார்,ரசம் ,தயிர் . மட்டன் கிறேவி. நான் மட்டன் சாப்பிடவில்லை . புத்தாண்டுக்கு Churchக்கு போய் வந்தீர்களா. உங்கள் உறவினர் யாரோ இறந்து போனதாக சொன்னீர்கள் . அதனால் celebration இல்லையா......❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +1

      @@pramekumar1173 ம் ஆமா! சர்ச்க்குப்போறது நம்ம இஷ்டம்! எங்க சர்ச் ஃபாதருங்க பண்ற பிரசங கத்துக்காண்டியே ⛪ போகப்புடிக்காது சினிமாப்பாட்லாம்பாடுவாங்கெ எழுந்மேற்றம்போ பிரசங்கம்ப்போ !அதுனாலயே அவசங கைப்படுத்துறானுங்கன்னு சர்ச்போறதநிப்பாட்டிட்டேன்ப்ரேம் 👸

  • @soansera5770
    @soansera5770 7 หลายเดือนก่อน +1

    தங்கம்.