Yeru Pooti Povaye Song ஏறு பூட்டி போவாயே ...விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை சொன்ன அரிதிலும் அரிதான பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2020
  • Song - Yeru Pootti Povaye Anne Chinnane
    Movie - Kaalam Maari Pochu
    Singer - Jikki
    Music - Master Venu
    Starring - Waheeda Rehman
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • เพลง

ความคิดเห็น • 511

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +82

    என்ன ஒரு முகபாவம் ?
    மொழி புரியாதவர்களுக்குக் கூட புரியும்படியான நடனம்.
    அழகான வஹிதா ரஹ்மான் அவர்களின் நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது !

  • @venkatachalamchalam1088
    @venkatachalamchalam1088 2 ปีที่แล้ว +43

    சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சிறு வயதில் கிராமபோன் இசை தட்டில் கேட்டு ரசித்த பாடல்.இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்ட பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ரம்யமான இசையில் உழவு தொழிலின் உயர்வை சொல்லிய பாடல்.

    • @dayalanthandava9413
      @dayalanthandava9413 ปีที่แล้ว +5

      Ba படிச்சவன் bench துdaiக்கிறான் college படிச்சவன் காப்பி aathuran

    • @anandhi1965
      @anandhi1965 6 หลายเดือนก่อน +1

      காலம் மாறிப்போச்சு - ரோஜுலு மராயி

  • @amigo4558
    @amigo4558 2 ปีที่แล้ว +50

    சிறுவனாக இருக்கும் போது படத்தைப் பார்த்ததில்லை. பாடலை ஒலிப்பெருக்கி வழியாகக் கேட்டு பூவரசு மரத்தில் ஏறிப் பாடிய நினைவு மறக்கமுடியாது. 70 வயதாகியும் பாடலின் வரிகள் நினைவை விட்டு அகலவில்லை.. பாடலைப் பதிவேற்றிய அன்பு உள்ளங்கட்கு நன்றி. Hats off to TH-cam for facilitating to enjoy such beautiful oldies.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +12

    பாட்டு என்றால் இதுவல்லவோ பாட்டு 👌👌👌👌👌👌👌👌👌👌👌
    இப்போதைய பாட்டும் இருக்குதே , என்ன நடனம் என்ன அழகு !!!!
    நடனத்தின் அழகிற்க்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலை பார்த்து ரசிக்கலாம் !!!!

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh 6 หลายเดือนก่อน +11

    அந்த காலம் பொற்காலமாக என்நினைவில் நிழலாடுகிறது.. அனுபவித்த அனுபவம் அது.. நன்றி அமரத்துவம் ஆகி அமரத்துவம் ஆகாத பாடல் தந்த உடுமலை நாராயண கவி அய்யாவுக்கு

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr 3 ปีที่แล้ว +93

    என் அம்மா காலத்து பாட்டு ,60 வருஷத்திற்கு மேல் இருக்கும்,ஆனால் இன்றும் பொருந்துகிறது ,விவசாயிகள் வாழ்க

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 2 ปีที่แล้ว +4

      நன்றி அய்யா

    • @ramasamy4696
      @ramasamy4696 2 ปีที่แล้ว +4

      அமுதகானம்.வாழ்த்துக்கள்

    • @mariappan5936
      @mariappan5936 2 ปีที่แล้ว

      Llllllllllllllllllll
      Ok

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +2

      ​@@ramasamy4696 முகவைராசமாணிக்கம்எழுதியபாடலா

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +1

      ​@@sureshsanjeevi3039 அருமையானபாஞ்டுபவலான்யதீதைஎடுத்துகினை வச்சிகேஇந்தமெட்ராஸ்பாஷைஅபத்தம்

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 ปีที่แล้ว +49

    உழவனின் துன்பம் இன்றுவரை தீரவில்லையே ...
    உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காதவரை துன்பம் தீரவே தீராது...

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 ปีที่แล้ว +193

    அழகான கிராமம்... உழைக்கும் மக்கள்... மரியாதையான ஆடை.. சுத்தமான காற்று... அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ஊர் சகோதரிகள்.. கணவன் மனைவி ஒற்றுமை.... மாலையில் திண்ணையில் அமர்ந்து எல்லோரும் பேசும் அழகு...
    நிலா வெளிச்சத்தில் ஓடிவிளையாடும் பிள்ளைகள்.... ஆற்று நீரின் ஆரவாரம்.... டூரிங் தியேட்டரில்
    இரண்டாம் காட்சிக்காக பாடல்..
    சைக்கிள் சவாரியில் சந்தோசம்..
    திண்ணையில் உறங்கும் நண்பர்கள்.... பழையது சாப்பிட்டாலும் பாசம் மாறாத உறவுகள்.... காலமும் மாறி போச்சு - நம் கனவுகளும் கரைஞ்சி போச்சு....

    • @rajanthangam5562
      @rajanthangam5562 3 ปีที่แล้ว +11

      அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 👍

    • @mariappanraju7242
      @mariappanraju7242 3 ปีที่แล้ว +14

      நீங்கள் சொன்ன இந்த நிகழ்வுகளை அப்படியே மன்கண்ணில் பார்த்து சிந்தனை குதிரையை தட்டிவிடுங்கள் பார்ப்போம்.சொர்க்கத்தில் வசிக்கும் உணர்வு வரும்..நினைத்தாவது பார்த்துக் கொள்வோம்........அற்புதமான காலம்.......

    • @purushothamanparasurkrishn2815
      @purushothamanparasurkrishn2815 3 ปีที่แล้ว +3

      Your day dream may not occur at present situation

    • @sivaiyer7302
      @sivaiyer7302 3 ปีที่แล้ว +8

      இப்போ எல்லாமே பிளாஸ்டிக் தாய் தந்தை உறவு தவிர

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 3 ปีที่แล้ว +5

      Olden days are golden days The Days are nevercomed

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 3 ปีที่แล้ว +49

    Very beautiful lady, old is always gold. Wahetha rehman is good actress in Indian cinema. இவர்கள் தமிழ் நாட்டில் பிறந்து வடநாட்டில் பிரபலமாகி தமிழ் நாட்டின் பெருமை சேர்த்துள்ளார்கள். வாழ்க வளமுடன்💐

    • @abdulbasith8906
      @abdulbasith8906 2 ปีที่แล้ว +2

      Suprabhat

    • @nathanl3160
      @nathanl3160 2 ปีที่แล้ว +3

      Andhra born...

    • @karthikn178
      @karthikn178 2 ปีที่แล้ว +2

      @@nathanl3160 No, she was born in Chengalpattu, Tamilnadu(then Madras presidency) in 1938. Later their family shifted to Andhra Pradesh.

    • @ramaniramani180
      @ramaniramani180 9 หลายเดือนก่อน +2

      Waheeda Rehman has been awarded Dada Saheb Phalke award this year

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 6 หลายเดือนก่อน

      Wrong chengkalpattu is correct ​@@nathanl3160

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +33

    காலத்துக்கும் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் விவசாயப் பெருமக்களே வணங்கத்தக்கவர்கள் என்பதை எவ்வளவு அழகாக... எளிமையாக எடுத்துரைக்கிறது இந்த அற்புதப் பாடல் ?

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว +69

    எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பொருந்தகூடிய பொன்னான கருத்து உள்ள பாடல் அருமை🍎🍎🍎🌽🌽

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +5

      மெஹர்மான் !ஓ! லவ்லி !! இந்த சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன்! நல்லாருக்கும் !!

    • @narayanans2620
      @narayanans2620 3 ปีที่แล้ว +4

      இந்த நாட்டில் நடனம் ஆடி நடித்தவர் தான் பழைய ஹிந்தி நடிகை வஹிதா ரெஹ்மான். இந்த பாடலின் இசை 'பம்பாய் கா பாபு' என்ற பழைய ஹிந்தி படத்தின் பாடல் "தேக்னே மே போலா ஹை" என்ற பாடலுக்காக காப்பி அடிக்கப் பட்டது. இசை S.D.Burman.

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f 3 ปีที่แล้ว +1

      சத்தியமாக

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 2 ปีที่แล้ว +1

      @@narayanans2620 Do you know the original version of this song?? It's Telugu version from the film "Rojulu maaraayi" through which Waheeda rehman made her debut film

    • @boopathyk6737
      @boopathyk6737 ปีที่แล้ว +1

      இது போன்ற பாடல்கள் மனதிற்கும் இனிது சமுதாயத்திற்கும் பழைமையான நடப்புகளை படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி யாகவும் திகழ்கின்றன.சினிமாவை எப்படி பார்க்கிறோமோ அப்படி நமக்கு திருப்பித்தருகின்றன.பொக்கிஷம் எனில் பொக்கிஷம்.வெறும் பொழுதுபோக்கு என்றால் அப்படியே.இப்பாடலும் ஒரு பொக்கிஷம்.பதிவுக்கு நன்றி.

  • @parvathyparvathy2388
    @parvathyparvathy2388 2 ปีที่แล้ว +29

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்... நடனமும் இசையும் மெய்மறந்து பார்க்க வைக்கிறது... பழையசாதம் மோர் கலந்து.... வெங்காயம் பச்சைமிளகாய் கடித்து சாப்பிட்ட திருப்தி எனக்கு.... உங்களுக்கு.......

  • @ramachandran8630
    @ramachandran8630 10 หลายเดือนก่อน +18

    உடுமலை நாராயண கவி.. அற்புதம்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 2 ปีที่แล้ว +16

    நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடல் படியே ஏர் ஓட்டி விதை விதைத்து பாடுபட்ட காலம்.. அது ஒரு பொற்காலம்.. உடுமலை நாராயணகவி பாடல். தேச சேவை என கூவுறழங்க உடலை வளைச்சி உழைச்சவங்கதாங்க... அருமை சங்கப் பலகையில் எழுதி வைத்த கவிதை இது..

  • @KK-um2nh
    @KK-um2nh 10 หลายเดือนก่อน +50

    சிறு வயதில் பார்த்த படம். பாட்டும் நடனமும் நன்றாக ஞாபகம். அப்போது யார் நடனமாடியது என்று தெரியாது. நாங்கள் செங்கல்பட்டில் இருந்தோம். என் அப்பாவிடம் இருந்த ஒரு group ஃபோடோவை பார்த்ததில் அந்த நடிகையின் அப்பா செங்கல்பட்டில் இருந்தவர் என்றும் அவர் பெயர் ரெஹ்மான் என்றும் அறிந்தேன். அவர் மகள் வஹிதா ரெஹ்மானையும் ஃபோடோவில் பார்த்ததாக ஞாபகம். பின்னர் பம்பாய் போய் அவர் நட்சத்திரம் ஆகிவிட்டார். இன்று வயது முதிர்ந்த நிலையில் அவர் இருப்பதற்கும் சின்ன பெண்ணாக ஒல்லியாக அழகுடன் இருக்கும் பழைய பட பாடலை பார்பதற்கும் தான் என்ன ஒரு வித்தியாசம். அவருக்கு இப்பொழுது தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தபோதும் என் நினைவுகள் அந்த ஃபோட்டோவை நினைவுபடுத்தி எங்கள் ஊர் மனுஷி என்று பின் நோக்கி எடுத்து சென்றது.

    • @user-zp2jb5lm6k
      @user-zp2jb5lm6k 7 หลายเดือนก่อน +1

      L

    • @gilbert4862
      @gilbert4862 6 หลายเดือนก่อน +3

      உண்மை, வஹிதா ரொம்ப அழகு. 😛💐💐

    • @ramiahs4961
      @ramiahs4961 6 หลายเดือนก่อน +4

      தமிழ் சினிமா ஒரு அழகிய நடிகை தவற விட்டு விட்டது.😢

    • @MaruthachalamM-jt4ig
      @MaruthachalamM-jt4ig 5 หลายเดือนก่อน +1

      88ை௬௬ரர௬௬

    • @user-le4pg4iy7f
      @user-le4pg4iy7f 3 หลายเดือนก่อน +2

      வஹிதா ரெஹ்மான் அவர்கள் எனது தாத்தா கும்பகோணத்தில் கவுன்சிலர் ஆக இருந்த காலத்தில் வந்து நாட்டியம்ஆடினார் என்று எனது அம்மா கூறியுள்ளார்

  • @Pengu-v6p
    @Pengu-v6p 2 หลายเดือนก่อน +4

    நான் சிறுவயதில் பள்ளிக்கு போகும் போது காலம் மாறி போச்சு படத்தில் கேட்ட பாடல்.செவியால் கேட்டே இன்றளவும் மனத்தில் பதிந்த பாடல்.இந்த மாதிரியான கிராமத்து பாடல்களை இப்போது கேடபதே அரிது.75 வயது முதியவரின் பதிவு இது 😊

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 2 หลายเดือนก่อน +2

      உங்களை வணங்குகிறேன்ஐயா❤❤❤❤❤❤❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +22

    உடுமலை நாராயண கவி அவர்களின் பாடல் வரிகள் அற்புதமானவை

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 ปีที่แล้ว +12

    இந்த அற்புதமான பாடலை கேட்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ. வஹித்தா ரஹ்மான் நடனம் அற்புதம். பாடலை ஒலிபரப்புனதர்க்கு நன்றி.

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 9 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்தந்தை விரும்பி புல்லாங் குழலில் பாடி காண்பித்த அருமை யான பாடல் மரக்கமுடியாத மகத்தான மகுட காணம்

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 2 หลายเดือนก่อน

      கொடுத்து வைத்தவர்நீங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤🎉

  • @balanatesan7620
    @balanatesan7620 9 หลายเดือนก่อน +8

    என் கல்லூரி நாட்களில் கேட்ட பாட்டு. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன். இன்றும் 85 வயதிலும் ரசிக்க முடிகிறது முடிகிறது.

    • @devar-bf2ke
      @devar-bf2ke 8 หลายเดือนก่อน +1

      உண்மை தான் அண்ணே,
      நடனம்,பாடல்,பாடலுக்கு தகுந்த எளிமையான இசை,காலத்தால் அழியாத இசைக்காவியம்❤

    • @ruthran481
      @ruthran481 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 ปีที่แล้ว +59

    அற்புதமான பழைய பாடல். அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடல்.

  • @sreediscovery9384
    @sreediscovery9384 3 ปีที่แล้ว +94

    உடல் சிலிர்க்க வைக்கும்.. பாடல்... உயிர் விட்டு போனாலும்... உணர்வுகளை வாழவைக்கும் பாடல்... Please protect like this songs... Save old... 🙏🥰🙏

  • @rimdeen5416
    @rimdeen5416 5 หลายเดือนก่อน +3

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +8

    கவிதை வரிக்கு தகுந்த நுணுக்கமான நடனம்.👌👏👍

  • @g.stepheng.stephen6873
    @g.stepheng.stephen6873 3 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கேட்கும்போது எங்கள் சிறு வயதில் ஆடிய ஆட்டம் எல்லாம் நினைவுக்கு வருகிறது
    நன்றி

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 ปีที่แล้ว +21

    காலம் மாறிப்போச்சு படம்.ஏறுபூட்டி போவாயோ பாடல்.மதுரைவீரன் படம்.சும்மாஇருந்த சோத்துக்கு நஷ்டம் பாடல்.இரண்டு பாடல்களும் ஒரே மெட்டு. இரண்டும் நல்ல பாடல்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 6 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் கேட்கும் போது அந்தக் காலத்தின் நினைவு அலைகள் நெஞ்சில் வந்து மோதுகின்றன.

  • @govindarajan6516
    @govindarajan6516 3 ปีที่แล้ว +41

    காலம் மாறிப்போச்சு திரைப்பட பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது.அருமை.

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 3 ปีที่แล้ว +76

    இதெல்லாம் கவிஞர்களின் பொற்கால பாடல் இசையில்லாமல் வாசித்தே ரசிக்கலாம். எல்லா கவிஞர்களும் பொதுவுடமை சிந்தனையுடன் மக்கள் நலனே முதன்மை என எழுதிய காலம்.

    • @ponnemapounnu8650
      @ponnemapounnu8650 3 ปีที่แล้ว +3

      The first time I was thinking

    • @ponnemapounnu8650
      @ponnemapounnu8650 3 ปีที่แล้ว +1

      🕪🕩🕩🕩🕩🕩🕩🕩🕩🕪🕩🕩🕩🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔉🔉🔉🔈🔇🔈🔉🔊🔊🕩🕪🕪

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 2 หลายเดือนก่อน +1

      உண்மை🎉❤🎉❤❤❤🎉🎉

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 ปีที่แล้ว +4

    என்றும் வாடாத இசை மலர் அருமை அருமை ஆகா என்ன இனிமை இனி ஒருகாலலமும் இப்படி காரணம் காணக்கிடைக்காத காணமழை

  • @vellaidurai874
    @vellaidurai874 3 ปีที่แล้ว +55

    அற்புதமான இன்றைய நிலையை உணர்ந்து விவசாய விவகாரம் போராட்டம் தீவிரமடையும் நிலையில் இந்த பாடல் பொருத்தமானதாக இருக்கும்.கார்பேர்ட்டை ஓங்கி அடிக்கும். அருமையான பாடல் இசை அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்

    • @vekatramank6463
      @vekatramank6463 3 ปีที่แล้ว +1

      அருமை இந்தநாள்வருமாாாா? நீனைவுகளுடன்

    • @siddhiqkathija3069
      @siddhiqkathija3069 2 ปีที่แล้ว +1

      @@vekatramank6463 km

    • @mazhaisaral3282
      @mazhaisaral3282 2 ปีที่แล้ว +1

      very contemporary...to this time...

    • @chinnannanraman4326
      @chinnannanraman4326 2 ปีที่แล้ว

      Very nice song

  • @ananthalakshmimanian4663
    @ananthalakshmimanian4663 3 ปีที่แล้ว +16

    வாணியம்பாடி வஹித ரஹ்மானின் நாட்டியத்தில் ஒரு சிறப்பான பாடல்..

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 ปีที่แล้ว +5

    இனிமை இனிமை, பழைய பாடல்களை கேட்டாலே மனது லேசாகிவிடுகிறது

  • @Muthara153
    @Muthara153 4 หลายเดือนก่อน +1

    வஹிதா சிறந்த நடனமணி தமிழில் நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்காக என்றும், யாரடி நீ மோகினி பாடலிலும் அருமையாக ஆடுவார் அத்துடன் நல்ல அழகி . ஏதும் மத பிரச்சினை இருந்திருக்கலாம் இல்லை யேல் தமிழில் மிக பெரிய நடிகையாக வந்திருக்கூடியவர்

  • @balakrishnan2089
    @balakrishnan2089 ปีที่แล้ว +5

    அருமை அருமை இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +4

    முஸ்லிம்சகோதரியே அறீபுதமானநடனம்அம்மி

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்.காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 ปีที่แล้ว +5

    என்னுடைய 7/8 வயதில் என் தாய் மாமா இந்த படத்திற்கு கூட்டி போனதாக நினைவு. இந்த பாடல் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. மேலும் அக்காலத்தில் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த பாடல். வஹிதா ரஹ்மான் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்திலும் ' சலாம் பாபு சலாம் பாபு ' என்ற பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார். Good dancer.

  • @pandianmurugan3393
    @pandianmurugan3393 2 ปีที่แล้ว +4

    என்ன அருமையான பாடல், கிராமிய மணங்கலந்து பொருளமைந்த பாடல், நடிகையின்
    நடனமும் முகபாவமும் இசையும் மிகுசிறப்பு.. பா. முருகன்.

    • @chellasamyveeran1414
      @chellasamyveeran1414 2 ปีที่แล้ว +2

      Kalam maari pochi movie old film can you please put shows

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 3 ปีที่แล้ว +13

    இனிமையான குரல் . அருமையான பாடல்.

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 3 ปีที่แล้ว +33

    நீண்ட நாள் எதிர் பார்த்த பாடல்.மிகவும் அருமை.நடனம் ஆடிய பெண்ணிண் ஆடல் அழகு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +7

      அவுங்க வஹீதா ரஹ்மான்! ஹிந்தி நடிகை!!

    • @AjAy-qs8px
      @AjAy-qs8px 3 ปีที่แล้ว +2

      சூப்பர்

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 she is from Karnataka that means all south heroine send to north from madras hema rekha senrathu. Sridevi. Vaheedha rehman

    • @aswarrahman3270
      @aswarrahman3270 3 ปีที่แล้ว +2

      Waheeda rahman from chengalpet

    • @anammuthu3117
      @anammuthu3117 3 ปีที่แล้ว +2

      @@aswarrahman3270 No she's from Melappalayam, Tirunelveli. She shard this in a TV interview several years ago.

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 10 หลายเดือนก่อน +2

    புல்ல குழல் இசை! பறை இசை இரண்டும் நடனத்திற்கு எற்ற மாதிரி சூப்பர்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதமான பாடல் முன்னோர்கள் ஞானிகள் 🔥

  • @ramakrishnana.g.9865
    @ramakrishnana.g.9865 2 ปีที่แล้ว +4

    இந்த பல்லவி மெட்டு 1998இல் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் "பளபளக்குது புதுநோட்டு" பாட்டின் இடையே 'காசு தேடி போவோமா!' என மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டது.

  • @bojankarchan2712
    @bojankarchan2712 ปีที่แล้ว +4

    I’m 76 now and it gives me great strength even now to enjoy the song

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +7

    நவதான்யத்தை தலயில் சுமந்தகினு பழைய கஞ்சிய தலயில் தூக்கிகினு
    தாருக்குச்சியை கையில் எடுத்துகுனு
    பெஞ்சாதியையும் கூட இட்டுகினு
    ஏருபூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே
    உன் துன்பமெல்லாம் தீருமே
    அண்ணே சின்னண்ணே

  • @AjAy-qs8px
    @AjAy-qs8px 3 ปีที่แล้ว +16

    வஹிதா ரஹ்மான்...wowwwww

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடல்...
    அழகான ஆடல்....

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 3 ปีที่แล้ว +20

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்

    • @mahachela6155
      @mahachela6155 3 ปีที่แล้ว +1

      Arumaiyana..padal four time.kettuvitten

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +4

    அழகு. நடனம். அழகான. இசை. பாடல். அருமை.

  • @secularindian1949
    @secularindian1949 3 ปีที่แล้ว +6

    அற்புத நடனம்.அர்த்தமுள்ள பாடல்.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 ปีที่แล้ว +5

    Nice and excellent song... மறக்க முடியாத பாடல்

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 3 ปีที่แล้ว +20

    அருமை பாடலும், வஹிதாவும்தானே

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +2

    காலம்மாறி போச்சு...வகிதாரஹ்மான் அறிமுகம். இன்று பார்த்தாலும் படம் விறுவிறுப்பாக இருக்கும்.

  • @pandianmurugan3393
    @pandianmurugan3393 10 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்... நடனம்....நளினம்... சிறப்பு

  • @thangavelusubramaniam.9754
    @thangavelusubramaniam.9754 4 หลายเดือนก่อน

    நினைவில் நிற்கும் பாடல்.இம்மாதிரி காலம் காலம் இனி வராது என நினைக்கும்போது வருத்தம்தான் 👍

  • @kunthaviraman3721
    @kunthaviraman3721 3 ปีที่แล้ว +2

    வஹிதா ரஹ்மான் நடன பாடல் அருமை இவர் வேறு‌படங்களில் நடனம் பாடல்களை தெரிந்தவர்கள் பதிவு‌செய்யுங்கள்

    • @stalinarul531
      @stalinarul531 2 ปีที่แล้ว +1

      அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சலாம் பாபு பாடலுக்கு ஆடியிருக்காங்க

    • @rajendrenraja8924
      @rajendrenraja8924 2 ปีที่แล้ว +1

      Please see hindi movie GUIDE released in 1960s

    • @dassdevadass
      @dassdevadass ปีที่แล้ว +1

      @@stalinarul531 sorry it's saroja

  • @dileep3276
    @dileep3276 3 ปีที่แล้ว +12

    ஒரு விவசாயி தான் இந்த பாடலை எழுதி இருக்க முடியும். உண்மை தான் டெல்லியில் ஒலிக்க வேண்டிய பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      ரொம்பக் கரெக்ட்டாச் சொன்னேள்!!

    • @vajiramutility7503
      @vajiramutility7503 3 ปีที่แล้ว +1

      Ange tamil yaarukkum puriyaathu brother...- thirumalan delhi

  • @aliyarmhanifa8459
    @aliyarmhanifa8459 2 ปีที่แล้ว +1

    மிகவும் பெறுமதியான அறிவுரை பாடலுக்கு வாழ்த்துக்கள்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 6 หลายเดือนก่อน

    என்ன ஒரு பெர்ஃபெக்ட்‌ மேக்கப் பாருங்க.இந்தக் காலத்தில் எதுவும் ஒட்டாது.

  • @mohidheen
    @mohidheen 3 ปีที่แล้ว +14

    காலத்தால் அழியாத அருமையான பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +2

      உண்மை!!

    • @Nikki-wh8jw
      @Nikki-wh8jw 3 ปีที่แล้ว

      .பாடல் வரிகள்...உடுமலை நாராயண கவி அவர்கள்

    • @mohidheen
      @mohidheen 3 ปีที่แล้ว

      @@Nikki-wh8jw அவருடைய இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று!

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 2 ปีที่แล้ว +7

    அருமையான ஆட்டம் இனிமையான பாடல்.

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว +2

    எந்த காலத்திர்கும் பொருந்தும் பாடல்
    விவசாயி வாழ்க்கை அப்படியே தான் இருக்கு
    அரசியல்வாதி மேல மேல போறங்கா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kunchikrishnan.aakkrishnan6038
    @kunchikrishnan.aakkrishnan6038 3 ปีที่แล้ว +8

    இப்போதுள்ள நடுவன் அரசு இந்த பாடலின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொண்டால் நாடு நலம் பெறும்.

  • @santhanaraj5863
    @santhanaraj5863 ปีที่แล้ว +3

    Oh .. the young and beautiful Waheda Rehman !!

  • @ChannelOM9
    @ChannelOM9 2 ปีที่แล้ว +5

    Waheeda Rehman looks stunning! First time seeing this. Now I get why my bro, my dad and my grand dad used to dig Waheeda in this song. Wish I had seen this earlier. I’d have joined their fan club too. Always loved Waheeda though. Milady, you’re as stunning as they said you were. 😍🙏🙂

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 2 ปีที่แล้ว +10

    Very few dancers have had the talent of Waheeda Rehman. Her choreography is stunning. Her expressions are priceless. Her movements sync with the music and the moods. Her performance in Tamil movies is on top of the world. She is superb. She has only danced in Tamil movies. Had she acted, she would be among the best.

  • @mani5991
    @mani5991 3 ปีที่แล้ว +26

    ஓட்டு வாங்க அரசியல்வாதி வருவார்கள் என்று விவசாயிகளின் நிலையை சொல்லும் பாடல்

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว +5

    பாடல் தேர்வு மிக மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் 👌

  • @bmz8018
    @bmz8018 3 ปีที่แล้ว +7

    சாகா வரம் பெற்ற பாடல்...

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan9015 ปีที่แล้ว +3

    Old songs is always gold. Jikki Amma voice too good. Thanks for sharing this song.

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 หลายเดือนก่อน

    Super Super Super
    Thank you so much for this song. Wonderful.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +1

    ❤❤❤ Mikavum Arumaiyana padal sir.old is gold sir.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +13

    Later, Vahida Rahman became very famous actress in hindi movies.

  • @shivaramanabs5613
    @shivaramanabs5613 9 หลายเดือนก่อน +2

    A picture screened more than 65 years ago met runaway success in both Telugu and Tamil. The mellifluous tunes of the song so mesmerising so do the dance steps.dedicated artistes made the picture as a classic. My salutations to every one of the picture.

  • @kesavankadambanathan4479
    @kesavankadambanathan4479 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அருமையான பாடல்

  • @100mksamy
    @100mksamy 3 ปีที่แล้ว +14

    உடுமலை நாராயணகவி இன்று எழுதினால்
    " ஏறு பூட்டி போவாயே அண்ணே..
    எலி மருந்து குடிச்சி சாவாயே..."
    என்று எழிதியிருப்பார்.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 ปีที่แล้ว +1

      because agriculture has become uneconomicaland with no water in kaveri because of our boss karnataka

  • @muraliandal4513
    @muraliandal4513 2 ปีที่แล้ว +3

    பாடலும்அழகுநடித்தவரும்அழகு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +5

    Dear professor!you are the best among all !! எத்தனையோ பழம்பாடல்கள் சேனல் இருந்தாலும் உங்களோட *நாட்டுப்புறப் பாடல்கள்* பிரமாதம்! இதிலே நீங்க appearஆகாட்டியுமே உங்களோட ஆளுமை இருப்பதை உணர முடியுது! நல்ல interesting classபோல இருக்கு! எல்லா பேரையும் கூடப் படிக்கிற 📚 வங்களாப் பாக்க முடியுது! எனக்கு உங்களோட இந்த கிளாஸ்தான் பிடிச்சிருக்கு! அக்கரைப் பச்சைல *அரசனைப் பாத்தக்கண்ணுக்கு
    புருஷனைப் பாத்தாப்புடிக்காது!* நல்லாருக்கும்! அதைத் தாங்க! இனியக் காலை வணக்கம்!!

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 3 ปีที่แล้ว +3

    அருமையான வரிகள், (முகவை ராஜமாணிக்கம் அவர்கள் எழுதிய பாடல்)

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 ปีที่แล้ว +2

      yes please remember that he was a leftist Mugavai means Ramnad district

    • @senthilkumaran7806
      @senthilkumaran7806 3 ปีที่แล้ว +1

      @@thyagarajant.r.3256 ஆம், இராமநாதபுரம், இராம் நாடு, (இராமநாதபுரம் மாவட்டம்.)

  • @gscbose8146
    @gscbose8146 7 หลายเดือนก่อน

    ❤ மிகவும் அழகான பாடல் நடனம்‌ கலாசாரம்‌ நிறைந்த பாடல்‌ அழகான நடிகைகள் அறிவு நிறைந்த வரிகள் ❤

  • @srinivasanb1328
    @srinivasanb1328 ปีที่แล้ว +1

    உடுமலையார்
    வரிகள் அருமை

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 ปีที่แล้ว +1

    நமது பாரதியார் தேன்‌ வந்து பாயுது காதினிலே என இது போன்றபாடலைத்தான் கூறியிருப்பாரோ.

  • @chandrsekarank.s7579
    @chandrsekarank.s7579 3 ปีที่แล้ว +7

    All comments in this segment are laudable . I have no words to comment. Hats off to one and all
    Thoroughly enjoyed

  • @muthuspm1129
    @muthuspm1129 2 ปีที่แล้ว +2

    Valkaiyel marakka mudiyatha song very great 🙏👍

  • @rajalike2234
    @rajalike2234 3 ปีที่แล้ว +18

    இந்த கால நடிகைக்கு இப்படி ஆட தெரியும இப்படி..

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f 3 ปีที่แล้ว +1

      அதகாட்டதாண்

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 ปีที่แล้ว +1

      Not possible because most of them are quite fatty and plump

  • @schella180759
    @schella180759 2 ปีที่แล้ว +1

    இப்பாடலுக்கு ஆடும் நடன மங்கை வஹிதா ரஹ்மான் பின்னாளில் இந்தித் திரை உலகத்தில் மிகப்பெரிய கதாநாயகியாகி அன்றைய இந்தி திரையுலகத்தின் நட்சத்திர கதாநாயகர்களுடன் நடித்து. பிற்காலத்தில் இந்தி திரைப்படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தவர்.

  • @sumathi447
    @sumathi447 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல் மிகவும் அருமை உங்கள் பதிவு மிகவும் பிரபலமான அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 ปีที่แล้ว +7

    மதுரைவீரன் படத்திலும் இதே மெட்டில் ஒரு பாடல் உண்டு!

    • @vajiramutility7503
      @vajiramutility7503 3 ปีที่แล้ว +2

      1.summa iruntha sothukku nashtam-madurai veeran. ..E.v.saroja
      2.naama aduvathum paaduvathum kaasukku ..alibaba40thiru. ..waheeda rahman - thirumalan delhi

    • @lazarsimon9119
      @lazarsimon9119 3 ปีที่แล้ว +1

      Mathurai veeran

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 ปีที่แล้ว +3

      @@vajiramutility7503
      "சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்" பாடலுக்கு ஆடியவர் ஈ.வி. சரோஜா அல்லர்! அந்தப் பாடலுக்கு ஆடியவர்கள் கடலூரைச் சேர்ந்த சகோதரிகள் சாயியும் சுப்புலட்சுமியும்!
      "சலாம் பாபு! சலாம் பாபு! என்னைப் பாருங்க! தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க!" என்று இதே வஹிதாரஹ்மான் ஆடிய அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில், "நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பலே ஆளைக் குல்லாப் போடுவதும் காசுக்கு!" என்று ஆடிப்பாடுபவர்களும், ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் "கதவை சாத்தடி! கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தி!" என்று ஆடிப்பாடுபவர்களும் இதே சாயி & சுப்புலட்சுமி சகோதரிகளே!
      "சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்" எனும் மதுரைவீரன் பாடல், "ஏருபூட்டி போவாயே! அண்ணே! சின்னண்ணே!" எனும் இந்தப் பாட்டுக்குப் பின்னர் வந்தது!

  • @Latha-vk7gc
    @Latha-vk7gc 3 ปีที่แล้ว +10

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      அஃதிலார் தொழுதுண்டு பின் செலார்! !

  • @raghuramans464
    @raghuramans464 9 หลายเดือนก่อน +1

    Though heard this song in Audio over the last five decades seeing the video for the first time. Voice of Jikki and dance of Waheeda Rehman took me to a different golden era.

  • @madasamyg5057
    @madasamyg5057 3 ปีที่แล้ว +3

    பாடலின் அர்த்தாமான நடனம்.

  • @aymansaddaf926
    @aymansaddaf926 3 ปีที่แล้ว +4

    பாலிவுட்டில் இருந்தாலும் கூட எந்த தீய பழக்கங்கள் இல்லாதவர்

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 ปีที่แล้ว

      Well welcome yr comments

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 ปีที่แล้ว

      please remember that she is still alive Her father was a Tashildar in Tamilnad during British days She knows Tamil

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 ปีที่แล้ว +8

    This song will transcend time.
    It conveys a universal truth.

  • @gunalsekaran745
    @gunalsekaran745 3 ปีที่แล้ว +1

    அடித்து தூள் கிளப்பியது நடனம் ,ஏன்னே நெளிவு, suprosuper ,g.s naidu

  • @panditvettrivel2712
    @panditvettrivel2712 ปีที่แล้ว +4

    அன்பு நண்பர்களே...
    நான் 1964-ல் பிறந்தவன்...
    1960, 1970-கள்...
    இயற்கையின் சொர்க்கத்தில் வாழ்ந்தோம்...
    அன்றும் நாம் பண்ணையார்களின் அடிமைதான்...
    ஆனாலும் கிராமங்களில் ஜாதி பேதமற்ற அன்பும், உண்மையும் காற்று போல் பரவியிருந்தது...
    இன்று மனிதன், பேசும் மிருகமாய் மாறிவிட்டான்...
    நன்றி சகோ...

  • @mudraspanneerselvam6340
    @mudraspanneerselvam6340 ปีที่แล้ว +2

    நல்ல பாட்டு. இனிமை

  • @velu3646
    @velu3646 3 ปีที่แล้ว +3

    விவசாய கஷ்ட நஷ்டத்தை புட்டு புட்டு வைக்கும் பாடல்

  • @meenashanmugam824
    @meenashanmugam824 6 หลายเดือนก่อน +1

    Yes. She is waheedha ரஹ்மான். Legendary dancer, actress. Film GUIDE is her debut movie. We missed waheedha like dream girl HEMAMALINI. 🎉🎉🎉❤❤❤

  • @mdgaffar
    @mdgaffar 3 ปีที่แล้ว +23

    Excellent song about Farmers. Please upload this old Tamil film Kalam Maari Pochu. Dancer is beautiful actress Waheeda Rehmaan from Chengalpattu, TamilNadu. Initially she appeared in Tamil and Telugu films as a dancer. She appeared in Salaam Babu song in AliBabavum 40 Thirudargalum Tamil film. Later she became one of main actress of Bollywood Hindi films - Guide, Neel Kamal, Bees Saal Baad, Chaudvin Ka Chand and many.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 ปีที่แล้ว +2

      Yes sir,pl remember that she is still alive and leading a peaceful life

    • @kaushalone8439
      @kaushalone8439 2 ปีที่แล้ว +4

      She acted as heroine with NTRamarao in telugu film Jayasimha

    • @ramnishadkuttuva9306
      @ramnishadkuttuva9306 ปีที่แล้ว +1

      Guru Dutt helped her to enter in Hindi movies.