Vanga Machan Vanga - Madurai Veeran

แชร์
ฝัง

ความคิดเห็น • 586

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 6 ปีที่แล้ว +222

    E v saroja is always a treat to watch particularly in dance. In this song the jump n running of E V S have arrested many yester years youth hearts including mine.just to see this jump n running I have seen this song more than 300 times

    • @sathiskumarnagu6113
      @sathiskumarnagu6113 4 ปีที่แล้ว +17

      true

    • @mathanagopalanbalasubraman3798
      @mathanagopalanbalasubraman3798 4 ปีที่แล้ว +11

      One of the best songs and dance by EV saroja. pleasant to hear the song and nice to see the group dance mainly that of EVSaroja. Even today, it is a pleasant song. This song and dance was in Madurai Veeran film released in 1956.

    • @parthakumarkumaravelu8010
      @parthakumarkumaravelu8010 3 ปีที่แล้ว +5

      veryinyrresting

    • @rajeshwaris2332
      @rajeshwaris2332 3 ปีที่แล้ว +5

      ,

    • @RahmanRahman-xz6ug
      @RahmanRahman-xz6ug 3 ปีที่แล้ว +6

      @@mathanagopalanbalasubraman3798 ppp
      Op
      O🐩👞🐩👞🐩

  • @manivelduraisamy4791
    @manivelduraisamy4791 4 ปีที่แล้ว +117

    ஈ வி சரோஜா வை வேறு யாரும் இந்த துள்ளல் பாடலுக்கு ஆடியிருந்தால் இவ்வளவு அபாரமாக இருந்திருக்காது

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig ปีที่แล้ว +14

    தேடி வந்தேனே புள்ளி மானே ஆஹா என்ன அற்புதம்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +69

    24.11.2021...
    இந்த பாடலை கேட்கிறேன் ரசித்து கேட்க வேண்டும். போன தடவை எழுதிய கருத்து ஒரு அன்பு உள்ளம் லைக் கொடுத்து இருக்கிறது... முதல் எல்லாம் தினமும் ஒரு உள்ளம் என் கருத்தை மிகவும் விரும்பி லைக் கொடுத்து வந்தது.. அந்த உள்ளத்தின் நினைவு அலைகள்...
    வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

    • @manikrishnan1630
      @manikrishnan1630 2 ปีที่แล้ว +1

      Maraga. Mudiyatha. Aadal. Padal. !!!

    • @yazhini9148
      @yazhini9148 21 ชั่วโมงที่ผ่านมา

      Me 2024

  • @velmuruganv5420
    @velmuruganv5420 ปีที่แล้ว +43

    Ev சரோஜா, மக்கள் திலகம் யாருமே சலைத்தவர் இல்லை அட பழைய காலம் மீண்டும் வருமா....? 😭

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +16

    Semma team
    எப்படியோ MGR கடைசியில் மானை கண்டு பிடித்து விட்டார்கள்
    அவரது நோக்கத்தில் எப்போதுமே இலக்கு மாறாத வெற்றி தான்.
    ஆட்டம் பாட்டாம் க்கு எல்லாம் மசிய மாட்டார்கள்.super
    Dance super
    E V சரோஜா ஆட்டத்தில் EVER ரோஜா தான்
    பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
    என் வாழ்வில் புது பாதை கண்டேன்
    மதுரை வீரன் மட்டுமல்ல MGR அகில வீரன்

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 3 ปีที่แล้ว +95

    பிசிர் இல்லாத குரல் வளம் .எப்படிதான் பாடினாரோ? அப்போதும் , இப்போதும் ,எப்போதும் கேட்டு மகிழ அருமையான இசைத்தேன் !!!

    • @thipar8448
      @thipar8448 2 ปีที่แล้ว +1

      Tyg

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +2

      Naan kulanthai irunthu innum kedkum baadal engalukku idayadeivam mgr mattum thaan

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +1

      1980 l iruthu naan kekkum baadal naan birakkum bode 30 varudathirkku mun hittana super song 67 varudam Enna bala100 aanduggum kekkum arumaiyaana song

    • @thilakarthilakar3123
      @thilakarthilakar3123 2 ปีที่แล้ว +1

      @@ascok889 e

    • @meenapillai1672
      @meenapillai1672 ปีที่แล้ว

      L 0

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 ปีที่แล้ว +47

    1956ல் புரட்சி தலைவரரின் மதுரைவீரன் 36 சென்டரில் ஓடிய 100நாள் வெற்றி படம்

  • @shawdhasadiq2886
    @shawdhasadiq2886 3 ปีที่แล้ว +122

    மதுரை வீரன் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும். அதுவும் இந்த துள்ளலுடன் சரோஜாவின் நடனம் மிக அருமை

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 ปีที่แล้ว +51

    எம்ஜிஆர் குரல்வலம் எவ்வளவு தெளிவாக உள்ளது.துள்ளல் கலந்த ஆட்டம் சிறப்பு.

    • @pmtenson7155
      @pmtenson7155 2 ปีที่แล้ว

      mgr kural alla
      இது tms sin kural theriuma

    • @anselmwilliam3146
      @anselmwilliam3146 2 ปีที่แล้ว +4

      தமிழைக் கொலை செய்யாதீர்கள்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Mgrulagamkanathakanavummmudiyadaazhagan

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 2 ปีที่แล้ว +17

    எங்க தலைவர் MGR நடிப்பு சூப்பர்..

  • @somusundaram8029
    @somusundaram8029 5 ปีที่แล้ว +116

    காலங்கள் எவ்வளவு ஆனாலும் இன்றைக்கும் இந்த பாட்டின் அழகு அப்படியே இருக்கிறது

    • @thangarajraj4768
      @thangarajraj4768 2 ปีที่แล้ว

      Thangaraj

    • @vidyadharanvk4092
      @vidyadharanvk4092 ปีที่แล้ว

      Neengal koorinsthu rompam sarithan Mr.somusundaram.enmudaiya Cinna vayathil athavathu 12_13vayathu ulla kalathil veliyidappetta intha thiraippadam ethanai murai paarthittinkalo ennavo.enakke puriyillai. Antha kalathil tamil,hindi padankal than ketalavil(ennudai ooru Vaikom) niraiya release panniyittirunthathu. Aanal tamil thiraippadankal than enakku mikavum pudithathu. Tamil thirai ulakavum tamil nadikar,nadikai kalum neenal vazhkai.

    • @rasuv2716
      @rasuv2716 ปีที่แล้ว

      @@thangarajraj4768 on.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +77

    அருமை! எம்ஜிஆரின் குரல் எத்தனை அழகாய் இருக்கிறது!!! அவர் எவ்ளோ அழகு!! அந்த வேடன் வேடத்திலும் எத்தனை அழகாய் இருக்கிறார்!! அவரைப்போல அசாதரணமான அழகு எந்த நடிகருக்குமே இல்லை!! இந்தப் பாடல் நல்லாயிருக்கு!டிஎம்எஸ்சின் கணீர்க்குரல் அற்புதமாக இருக்கு!! நல்லப் பாடல் !! ஈவீ சரோஜா !!அழகி!!அழகா ஆடறாங்களே!!?!? பானுமதி அம்மா வர்றாங்க!! நல்லப் பாடல்!! நன்றீ!!

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      நம் தலைவர் மச்சபாடல்சூப்பர்க. கேட்க திகட்டாதபாடல்

    • @moorthyr674
      @moorthyr674 2 หลายเดือนก่อน

      எம்ஜிஆர் குரல் இல்ல டி எம் குரல் ❓

  • @ganesanr460
    @ganesanr460 5 ปีที่แล้ว +72

    வீரரரின் நடிப்பும் கேலி பேசிடும் பெண்களும் நடிப்பும் அற்புதம்

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +29

    இந்த படத்தில்..E.V.சரோஜா. தலைவரை. மச்சான். என்று
    அழைக்கும். அழகோ. அழகு

    • @cup52
      @cup52 ปีที่แล้ว

      அத விட mgr அக்கா

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว +20

    மதுரை வீரன் கதை வசனம் எழுதியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள். படப்பிடிப்பு பாடல்கள் அனைத்தும் மனதில் நிறைந்தவை.எம்.ஜி.யார் நடிப்பு மிகவும் அருமை.

  • @rajamanogarana7588
    @rajamanogarana7588 6 ปีที่แล้ว +195

    1956ஆம் ஆண்டில் தமிழகத்தின் பட்டிதொட்டிஎங்கும் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல். தேமதுரயிசை வாணி பி.லீலாவைப்பாடவைத்தவர் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள்.

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +38

    வாத்யார் வாத்யார் தான் மாஸ் கெத்து💪💪

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +23

    தாளக் கட்டு, இசைக் கருவிகள் அமைப்பு, மெட்டு இவற்றில் கிட்டத்தட்ட இதே பாடலை நினைவூட்டும் இன்னொரு எம்ஜிஆர்- ஜி.ராமநாதன் பாடல் சக்ரவர்த்தி திருமகள் படத்தில் உண்டு: "ஆட வாங்க அண்ணாத்தே..அஞ்சாதீங்க அண்ணாத்தே"

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +22

    MGR பத்மினி பானு மதி பத்மினி நடித்த மக்களால் பல முறை
    பார்த்து ரசிக்கப் பட்ட பாடம்
    இப்படத்தில் வரும் அத்தனை
    பாடல் களும் சூப்பர் ஹிட்
    ஆயின. தூக்கு தூக்கி
    மலை க்கள்ளன் வரிசையில்
    பாட்டு கள் ஹிட் ஆன படம்
    மதுரை வீரன் என்பது மறுக்க
    முடியாது. TMS high தொனியில் பாடிய ஹிட் ஆன
    பாட்டு களில் இந்த படமும்
    ஒன்று.

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +39

    அருமையான பாடல்🎶
    அற்புதமான துள்ளலான ஆடல்....

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 ปีที่แล้ว +67

    காத்தவராயன்,குலேபகாவலி,புதுமைப் பித்தன்,சக்கரவர்த்தித்திருமகள் இப்படி எத்தனையோ படங்கள்.

  • @gpvcam
    @gpvcam 2 ปีที่แล้ว +6

    1:56 தம்பி! அக்கா!
    அருமையான இடம்.

  • @arunprabakarm7751
    @arunprabakarm7751 3 ปีที่แล้ว +19

    என்ன அழகு என் எழில் வேந்தன்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 ปีที่แล้ว +4

    அற்புதமான நடிகை இ. வி. சரோஜா

  • @rajaramb6513
    @rajaramb6513 2 ปีที่แล้ว +23

    கிண்டலும் கேலியும் நிறைந்த. அருமையான. கலாட்டா பாடல் சின்ன பெண் ஈ வி சரோஜா பாக்கிய லட்சுமி படத்தில் காதல் எனும் வடிவம் கண்டேன் என்று அழகான பெண்ணாக..... எவ்வளவு வித்தியாசம்

    • @thangapandik1110
      @thangapandik1110 4 หลายเดือนก่อน

      Q*❤❤❤❤❤ 1:09 ❤❤media.tenor.com/7Hx0xMhojW0AAAAM/kirk-cousins.gifmedia.tenor.com/IL8rG6sqTIwAAAAM/pink-heart.gifmedia.tenor.com/IL8rG6sqTIwAAAAM/pink-heart.gif❤❤❤❤❤😊

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 ปีที่แล้ว +27

    மறைந்த பாடகி பி..லீலாவின் குரல் இனிமை யை இப்பாடலில் ரசிக்கும் வேளையில் அவர் மறைவுக்குப் பின்னர் தான் அவருக்கு தேசிய விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் நம் நினைவில் நிழலாடுகிறது.

    • @jothimani4979
      @jothimani4979 ปีที่แล้ว

      Yi

    • @kamarajk4180
      @kamarajk4180 ปีที่แล้ว

      What a beautiful song I saw the song once upon a time iam very very happy

  • @selvarajreddiyar1935
    @selvarajreddiyar1935 3 หลายเดือนก่อน +2

    E V சரோஜா ஒருதுள்ளும் பந்தைபோல நளினமான நடனம்

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 8 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல்கள் அனைத்தும் பாடல் களைகேட்டாலேமனதற்குஒருமகிழ்ச்சி

  • @marisamyc5167
    @marisamyc5167 4 หลายเดือนก่อน +4

    இன்று மதுரை வீரன் படத்தை நினைத்தாலே இணிக்குதுங்க

  • @SivasamyNataraj
    @SivasamyNataraj 4 หลายเดือนก่อน +5

    ஈ வி சரோஜா துள்ளல் பாடல்மிக அருமை இனிமை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +68

    சாியான பாடல் மிகவும் பிடித்த பாடல் தலைவரின் நடிப்பு அருமை

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 ปีที่แล้ว +5

    உப்பில்லாத பத்தியகாரன் ஊறுகாயை பார்த்தனாம். என்ன ஓர் ராகம் இசை குரல்.

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +3

    என்ன ஓரு அற்புதமான பாட்டு, நடனம்! பி.லீலா-டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். நடனமாடுகிற பெண்களில் பின்னாட்களில் அம்மா வேடத்தில் தமிழ் மலையாள படங்களில் முத்திரை பதித்த சுகுமாரியும் தென்படுகிறார். அதே மாதிரி, ஏய்ச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா என்ற ஜிக்கி டி.எம்.எஸ் பாடலும் (தியாகராஜ பாகவதரின் "தீன கருணாகரனே நடராஜா"..பாடலின் மறுவடிவம்!) மிக அருமையான பாடல்! அதெல்லாம் வேற காலம்..வேற லெவல்!

  • @mydeenabdulkhader1219
    @mydeenabdulkhader1219 2 ปีที่แล้ว +4

    நாகர்கோவிலில்100வது நாள் பாலையா குசலகுமாரி மாடிலட்சுமி நேரில் வந்திருந்தனர்.எனக்கு வயது12

  • @sekarc2611
    @sekarc2611 ปีที่แล้ว +17

    குரல் இனிமை,கள்ளமில்லா அழகு முகம்.அவருக்கு நிகர் அவரே.

  • @vallimanian
    @vallimanian ปีที่แล้ว +16

    காலத்தால் அழியாத பாடல்

  • @saravananecc424
    @saravananecc424 4 ปีที่แล้ว +145

    தென் இந்திய சினிமா வரலாற்றில் பத்து லட்சம் முதலீடு செய்து முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரை படம் மதுரை வீரன் திரை படம் தான். வசூல் சக்கரவர்த்தி என்கிற பட்டம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சூட்ட பட்டது இந்த படத்தில் தான்.

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว +11

      i love you my MGR

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว +3

      MGR bhanumathi e v saroja sugumari super

    • @user-ox1es5pq5c
      @user-ox1es5pq5c 3 ปีที่แล้ว +4

      Super

    • @gbgaming8729
      @gbgaming8729 2 ปีที่แล้ว +4

      சூப்பர் ஹிட் படம்தான் நீங்கள் குறிப்பிட்ட செய்தியில் ஆதாரம் இல்லை.

    • @vikky9534
      @vikky9534 2 ปีที่แล้ว

      ஏண்டா நாயே,, பொய்ய சொன்னாலும் பொருந்த சொல்லுடா,,, இத நாங்க நம்பனும் ஏண்டா

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +4

    இதய தெய்வம் நடித்த ஒரே தெய்வப்படம்.

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 3 ปีที่แล้ว +40

    பாபம்,ரிதம்,குரல் வளம் நிறைந்த கர்நாட்டிக் பேஷுடன் அமைந்த அருமையான பாடல்.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 2 ปีที่แล้ว +6

    Ev, சரோஜா அருமையான ஜோடி எம்ஜிஆருக்கு...கொடுத்து வைத்தவள் படத்தில் அற்புதமான நடிப்பு எம்ஜிஆருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே அவரே சொந்தமாக அந்த படத்தை எடுத்து அசத்தினார்........ ........... ..

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 ปีที่แล้ว +2

    TMS .pலீலா கம்பீரம் குரல் இதுபோன்ற துள்ளியபாடல் கேட்க இப்போது முடியாது.

  • @Rajanarmy
    @Rajanarmy 2 ปีที่แล้ว +21

    எம்ஜிஆர் என்ற முத்திரை பதிய வைக்க முயற்சி எடுத்த ஆரம்ப கால கட்டம் அது மறக்க முடியாதது சிறப்பு

  • @nataraajank319
    @nataraajank319 3 ปีที่แล้ว +38

    என்றுமே மறக்க முடியாத பாடல்.

  • @sambathkumar5283
    @sambathkumar5283 4 ปีที่แล้ว +107

    Mgr மக்கள் திலகம்,புரட்சி நடிகர போன்ற ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மிக சாதாரண நடிகராக இருந்த காலம்்அது...அது ஒரு பொற்காலம்

    • @veluchamykj8086
      @veluchamykj8086 2 ปีที่แล้ว

      Uu

    • @karthikg4476
      @karthikg4476 ปีที่แล้ว

      அப்பவே, ஒருகோடி வசூல்,,,

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +22

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @jamielakshmi6261
    @jamielakshmi6261 4 ปีที่แล้ว +34

    I am interested in watching old movies and sings. I love ❤️ MGR and EV Saroja combined this song was hit till now.
    Enjoyed watching again. 14 June 2020

  • @user-oz8tv1fc9w
    @user-oz8tv1fc9w 6 ปีที่แล้ว +57

    இப்படி ஓரு துல்லல் பாடல் அருமை

    • @sanjeevimandhri4136
      @sanjeevimandhri4136 6 ปีที่แล้ว

      ஆசீவகம் திரு தமிழ் sunvyß

    • @madhu2746
      @madhu2746 3 ปีที่แล้ว +1

      துள்ளல்

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi ปีที่แล้ว +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍🏿🔥❤️😎

  • @betaforce3723
    @betaforce3723 5 ปีที่แล้ว +164

    Anyone after vandha rajavaa dhaan varuven song?

  • @risingspark
    @risingspark 5 ปีที่แล้ว +109

    Anyone after Vantha raja Vaa than Varuven..Song??

  • @arnabchakraborty5795
    @arnabchakraborty5795 3 หลายเดือนก่อน

    Dear tamil bro & sis im from assam but now im stay in chennai 11 yrs runing i love tamil culture & tamil languje also food ❤❤❤

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 ปีที่แล้ว +1

    எத்தனைமுறைபார்த்தாலும்.கேட்டாலும் அலுப்பதட்டாது.

  • @hariharaiyertk4531
    @hariharaiyertk4531 6 ปีที่แล้ว +44

    old Tamil songs pumps the blood of.honey into your minds when you feel dejected and makes you more spiritful to enjoy every moment of the wonderful gift called life given by God.

  • @noorahamed4262
    @noorahamed4262 2 ปีที่แล้ว +9

    MGR EVs combination.p Leea and TMS voice so wonderful beautiful . G R music . outstanding

  • @arunprasad72
    @arunprasad72 4 ปีที่แล้ว +11

    What a song, superb music, lyrics, dance and acting. EVS cuteness overloaded

  • @tamimansari7894
    @tamimansari7894 5 ปีที่แล้ว +32

    M G R. dance movements very very
    SOOPPER
    MGR IS MGR. Ever Green HERO

  • @ganesanr736
    @ganesanr736 ปีที่แล้ว +1

    *உரிமை குரல்* படத்தில் - *மாட்டிகிட்டாரடி மைனரு காள கட்டிபோட்டதடி கண்டாங்கி சேல* பாடலை நினைவுபடுத்துகிறது. *The Great மக்கள் திலகம்*

  • @chermakani
    @chermakani 2 ปีที่แล้ว +17

    One of the classic movies of the great MGR! His voice, until impaired by Radha, was cristal clear and his enviable healthy chiseled body was appreciable that every youngster wanted to emulate.
    Long live MGR's name and fame!!

  • @shansiva4187
    @shansiva4187 5 ปีที่แล้ว +8

    பின்னாளில் வந்த மாபெரும் இசை மேதைகள் கே.வி.மாகதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர், இந்த கர்நாடக இசை மாமேதை ஜி.இராமநாதன் தான். இவர்தான் டி.எம்.எஸ் என்கின்ற சிற்பத்தை உருவாக்கி, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாக்கிவைத்த சிற்பி. இதன்பின்புதான் பின்னாளில் வந்த இசையமைப்பாளர்கள், டி.எஸ்.எஸ் என்கின்ற பல்பொருள்ச் சந்தையில் திறமையாக வியாபாரம் செய்த இசையமைப்பாளர்கள்.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 ปีที่แล้ว +9

    புகழ்பெற்ற நடிகர் என்ற நல்ல முன்னேற்றத்தை அப்போது எம் ஜி ஆர் பெற்று விட்டார் !!!

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 3 ปีที่แล้ว +23

    EV SAROJA IS BRILLIANT ...SHE ACTS WITH GREAT SKILLS...DR MGR S WONDER MOVIE MADURAI VEERAN ,,I WAS IN 7TH STANDARD ..

  • @ganessinv
    @ganessinv 8 ปีที่แล้ว +34

    what a singing by TMS and MGR acting

  • @aysnmkoben4180
    @aysnmkoben4180 5 ปีที่แล้ว +130

    How many people are notice hip hop adhi and simbhu are remake this song in VRT

    • @deniiaber6744
      @deniiaber6744 5 ปีที่แล้ว +3

      Everyone

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว

      Both the fellows are NUTS,. They are not even equalivent to the dust of MGR shoes.

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 2 ปีที่แล้ว +29

    காலத்தால் அழியாத இசை

  • @nathanl3160
    @nathanl3160 4 ปีที่แล้ว +10

    Gentleman MGR, .... he doesn't overdo 'thambi-yakka' part like the new song....

  • @UdayEdits
    @UdayEdits 5 ปีที่แล้ว +70

    Watch it at 1.25x speed!! #UdayEdits :)

    • @L.Rajakumar
      @L.Rajakumar 5 ปีที่แล้ว +10

      Apdiye eduthu antha padathele pohttutaan.. 🤣🤣
      Verum speed maathena nambe kude music composer than pole

    • @franklinjames848
      @franklinjames848 5 ปีที่แล้ว +4

      1.5x speed is even better! It’s exactly like the remix

    • @devant4617
      @devant4617 5 ปีที่แล้ว +1

      ama bro

    • @devant4617
      @devant4617 5 ปีที่แล้ว +1

      @@franklinjames848 nope

    • @rajpradeep87
      @rajpradeep87 5 ปีที่แล้ว +1

      😂 Sema

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 หลายเดือนก่อน

    For this particular song I don't know how many times I have seen this film walking 15 km away in those days.

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 2 หลายเดือนก่อน

    This song is very nice Dances by MGR avargal and Evs madam marvelous, see after this the same MGR avargal dances in "thulluveyha ellami "and "Adaludan padalai kettu " In kudiyurntha koil in Anba vaa "puliyei par nadaiyela " In manadhi mannan " He danced with legend dancer padmini avergal so what ever age MGR avargal proved that he is versitle in any dances according to his age and period. Awesome Thaliver.

  • @vishnuvardhanpmenon6175
    @vishnuvardhanpmenon6175 5 ปีที่แล้ว +84

    Anyone here after watching the remix of this from Hip hop tamizha?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 ปีที่แล้ว +2

      To hell with the remake of this song.

  • @thangammani8869
    @thangammani8869 2 ปีที่แล้ว +15

    OLD IS GOLD: OLD Songs are still sweet to our ears

  • @thiruselvanmanian6604
    @thiruselvanmanian6604 5 ปีที่แล้ว +30

    Anyone here after STR song?

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 4 ปีที่แล้ว +3

    Most of the players in maduraiveeran I presume no more . But the picture is ever green. Number of times I had seen now in my 78 yrs happy to see the film with pleasant memories of past.
    Dr. Vel murugan.r

  • @gpvcam
    @gpvcam 2 ปีที่แล้ว +2

    4:17 அருமையான குதி ஆட்டம்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 9 หลายเดือนก่อน +1

    " மதுரை வீரன் "
    இந்த படத்தில் எம்ஜிஆர் பத்மினி பானுமதி
    மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    இந்த படத்தில் எம்ஜிஆர் இறந்து போகிறார்.
    கூடவே பத்மினி பனுமதியும்
    இறந்து போகிறார்கள்.
    படம் மிகவும் அருமையாக இருக்கிறது.!
    வாழ்த்துக்கள்.!

  • @mariacharles7823
    @mariacharles7823 6 ปีที่แล้ว +29

    oru M G R oru Kanadhasan oru MSV oru Sivaji

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 ปีที่แล้ว +10

    Kamaraj,kakkan,MGR meendum pirapargala

  • @tharabairamasamy5268
    @tharabairamasamy5268 4 ปีที่แล้ว +2

    சுப்பரோ சுப்பர் மேடம்
    வாழ்கவளமுடன்

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 ปีที่แล้ว +5

    Thalaivar body super

  • @subhas6073
    @subhas6073 4 ปีที่แล้ว +5

    Namma Puratchi thalaivar pannadha role eh kedayadhu.. Legend always rocks :-)..P. Leela voice super ah iruku..

  • @basheerahamedm2506
    @basheerahamedm2506 ปีที่แล้ว +3

    Looks very natural acting of MGR to remember always and the unorgettable song.

  • @amuruganamurugan9403
    @amuruganamurugan9403 6 ปีที่แล้ว +23

    அருமை யான பாடல்

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 3 ปีที่แล้ว +11

    One of the all time great songs.

  • @vallalarbags9129
    @vallalarbags9129 6 ปีที่แล้ว +12

    alagu thalaiva

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 ปีที่แล้ว +1

    Puratchi thalaivar MGR vedan roobathil paattuku paattu eduthu pinnittaar. Avar pugal endrum vaalga.

  • @ambalavanant
    @ambalavanant 3 ปีที่แล้ว +17

    Look at the charisma of MGR in this.

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +5

    In those days this song was very famous. It was one of the famous song of The great singer TMS who was singing mostly to MGR who was became famous by TMS Songs

  • @prabagardarman7553
    @prabagardarman7553 3 ปีที่แล้ว +11

    Beautiful song and awesome dance....prove of tamil culture are the best of best

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 29 วันที่ผ่านมา

    My favourite song from Madurai veeran classical song.

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 ปีที่แล้ว +8

    All time hit great song of thalaivar MGR

  • @madhangopal2207
    @madhangopal2207 6 หลายเดือนก่อน +1

    What a graceful dance.

  • @cute_bgms8436
    @cute_bgms8436 2 ปีที่แล้ว +18

    வார்த்தை உச்சரிப்பும் நடன அசைவுகளும் பார்க்க பார்க்க திகட்டாது

  • @mukeshpandis7225
    @mukeshpandis7225 5 ปีที่แล้ว +31

    Anga irundhu inga vandhavanelam yaaru??

  • @sampathvellor1954
    @sampathvellor1954 ปีที่แล้ว +2

    Nice popular song in those days.A super hit film of MGR& Banumathi stared 'Mudurai Veeran' box office hit which paved way for MGR a most popular actor and leader in those days. ,

  • @khpkd
    @khpkd 5 หลายเดือนก่อน +1

    2:34 Sukumariyamma as young dancer

  • @kathirvelperiyasamy4911
    @kathirvelperiyasamy4911 2 ปีที่แล้ว +2

    பானுமதி பொம்மி என் குலதெய்வம்

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1

    Enga mgr than super hero herovukkellam hero enga thalaivar🙏🙏👍

  • @markroyer3395
    @markroyer3395 3 ปีที่แล้ว +13

    My favourite song those days, young old days in the year 1957

  • @suryakumarp1246
    @suryakumarp1246 5 ปีที่แล้ว +9

    Anyone came after watching #VangaMachanVanga from STR's #VRV??

  • @akniraj6504
    @akniraj6504 3 ปีที่แล้ว +4

    1:35 To 1:42
    Face Expression Cute.. ❤️