யான் கண்ட மிகச்சிறந்த பல காணொளில் உங்களின் இந்த தகவல் கண்களிலிருந்து நீர் பெறுகிறது அண்ணா❤ love you All❤ எல்லா சித்தர்களின் திருவடி சரணம் ❤😊 நன்றி.. குருவே துணை ❤
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் தன் ஆன்மாவை கண்டடைய முடியாமல் போகுமாயின் அது விதியா சுவாமி.... அல்லது தன் ஆன்மாவை கண்டடைதல் அனைவருக்கும் சாத்தியமா.. குரு ஜீ........
அருமையிலும் அருமை மா ஸ்பீச் அய்யா ஆன்மாவை நேசிக்க பயிற்சி மிக அவசியம் தானே தியானத்தால் ஆன்மாவை நேசிக்க முடியும்... தக்க குரு மூலம் பயிற்சி பெற வேண்டும்... அய்யாவின் அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் 🙏🙏❤️😇👍
குருவே சரணம் முக்தி முக்தி என்று அழைக்கின்றோமே அது வேறு ஒன்றும் இல்லை நாம் எப்பொழுதும் நமது❤❤❤❤❤ ஆன்மாவோடு லயத்து அதனுடன் நேசித்து அன்போடு இருக்கின்றோமே அதுவே முக்தியின் நிலை ஆகும் ஆழ்ந்த விளக்கம் நன்றி ஐயா
என் அம்மாவுக்கு மார்பக புற்றுநோய் stage 4 இதை சரி செய்ய இயற்கை மருந்து இருந்தால் சொல்லுங்க அண்ணா 😢 5வருடமாக முயன்று வருகிரொம் 😢 போகாத மருத்துவமனை இல்லை 😢
1.ஆன்மா என்னை அழைத்து செல்லும் என்றால் நான் யார், 2..ஆன்மா ஏன் அழ வேண்டும் பதில் instead தவறை செய்யாமல் தடுத்து இருக்கலாம்மே 3.மனமுடன் வாழாமல் ஆன்மா உடன் வழ முடியும்மா. 4ஆன்மா உடன் வழ்ந்தால் புத்தி வேலை செய்யும்மா. 5 புத்தி வேலை செய்யாமல் வாழ முடியும்மா. 6.ஆன்மாவுடன் வழ்ந்தால் உடல வேலை செய்யும்மா. நன்றி🙏💕 பதில் சார் SIR உங்கள் சிசீயன்
தன்னுயிர் தான்அறியாதான் வாழ்வு, வாழ்ந்தும் வாழாமையுள் அடங்கும்.❤❤❤❤❤❤RKM
வாழ்க வளமுடன் ஐயா
இறைவனின் பெருங்கருணையால்
எனது வாழ்வில் இந்த பேருபதசத்தை கேட்டு
உணரந்து பயன் பெற்றேன்.
ஆசானுக்கு ஆயிரம் கோடி பாதநமஸ்காரங்கள்
எனது அன்பிற்குரிய ஆன்மாவை அடையாளம் காட்டிய மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு கோடானகோடி நன்றி
I love my Guru❤❤❤❤❤❤❤
Neega ennai sidanaha Atrukolvirgala guru ji 🙏
மிக மிக அற்புதமான பதிவு ஐயா
இறைவா குருவே சரணம் ஸ்வாமி ❤
❤ நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சி ஞானதேசிகனே மிக்க மகிழ்ச்சி
நன்றி ஐயா 😭🙏🙏
குருவே சரணம் ஸ்வாமி நன்றிகள் பரந்தாமா ஆத்ம வணக்கம் ஸ்வாமி 🙏❤💐
❤❤❤❤ அற்புதம் .. தான் கண்ட உண்மையை மிக எளிமையாக விளக்கி விட்டார்.
நன்றி, வணக்கம்
இனிய காலை வணக்கம் அருமையான பதிவு நன்றி நண்பரே
Heart touching video Thanks for sharing
குருவே🌹🙏🏽 ஆன்மாவுடன் அன்புவைத்து அதன் கருணை பெற்று வாழ்வதே நிறைந்த வாழ்வு அற்புதம் 😥😥😥🌹🙏🏽
அற்புதம் ஐயா
Thank you
நன்றிகள் கோடி
யான் கண்ட மிகச்சிறந்த பல காணொளில் உங்களின் இந்த தகவல் கண்களிலிருந்து நீர் பெறுகிறது அண்ணா❤ love you All❤
எல்லா சித்தர்களின் திருவடி சரணம் ❤😊 நன்றி..
குருவே துணை ❤
கரைவது உங்கள் ஆன்மா...
மிகவும் அருமையான பதிவு. ஆன்மா பற்றிய விளக்கம் மிகவும் அருமை. குருவே சரணம்.
🙏🙇♀️🙏
ஆன்மாபற்றியவிழிப்புணர்விற்குநன்றி
வணக்கம் ஐயா குருவே துணை குருவே சரணம் குருவே போற்றி கோடி நன்றிகள்
Ellam nanmakka..krishnan
🎉
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் தன் ஆன்மாவை கண்டடைய முடியாமல் போகுமாயின் அது விதியா சுவாமி.... அல்லது தன் ஆன்மாவை கண்டடைதல் அனைவருக்கும் சாத்தியமா.. குரு ஜீ........
🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் ஐயா
வாழ்கவையகம்வாழ்கவளமுடன்
❤❤❤❤❤
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
ஐயனே, தாங்கள் உரைத்தது மொத்த மனித வாழ்வின் ரகசியம் அன்றோ....❤❤❤
அருமையிலும் அருமை மா ஸ்பீச் அய்யா
ஆன்மாவை நேசிக்க பயிற்சி மிக அவசியம் தானே தியானத்தால் ஆன்மாவை நேசிக்க முடியும்...
தக்க குரு மூலம் பயிற்சி பெற வேண்டும்...
அய்யாவின் அன்பு குடும்பம்
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் 🙏🙏❤️😇👍
மிக்க நன்றி மகனே ❤
வணக்கம் அம்மா.🙏
Super !!!!!!!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமை ஐயா.💐💐💐 ரொம்ப ரொம்ப நன்றி அய்யா.வாழ்க வளமுடன்.
உண்மை 🙏🙏🙏
Unkal speech super
.ஜெய்குருசந்தோஷம்
அருமை .. ஜீவக் குழந்தையை பெற்றவர்
ஸ்வாமி🧎♂️🙇♂️
உனக்கு வெளியேயும் நான் உனக்கு உள்ளேயும் நான் ஏனென்றால் நீ என் இருதய கமலத்தில் இருக்கிறாய் ஃ
சரீரம் ஒரு அலங்காரம்
நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉
மிகச் சிறப்பு ஜி...🙏❤️
💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா
அருமை அருமை விளக்கம் ஐய்யா
அய்யா அலட்டிக்காம எப்படி இப்படி சாந்தமாக பேசுகிறீர்கள்... உங்க ஸ்பீச்யை கேட்கும் போதே ஆன்ம பலம் வருதே...
வாழ்க வளமுடன் அய்யா 👍😇🙏❤️
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி பச்சையப்பன் சிவன்மலை காங்கேயம்
Best explanation ayya.om Namashivaya ❤
நன்றி
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.!!??!!
Super sir 🙏🙏🙏
Dear sir, thanks for deepest secret of sprituality that you tell in this vedio.
குருவே சரணம் முக்தி முக்தி என்று அழைக்கின்றோமே அது வேறு ஒன்றும் இல்லை நாம் எப்பொழுதும் நமது❤❤❤❤❤ ஆன்மாவோடு லயத்து அதனுடன் நேசித்து அன்போடு இருக்கின்றோமே அதுவே முக்தியின் நிலை ஆகும் ஆழ்ந்த விளக்கம் நன்றி ஐயா
🙇
Miga Arumai நன்றி ayya
What a Great insight in Truth
🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏💐
காலம் கருதி குறைந்த விளக்கமும் சுருக்கமாகவும்
தலைப்பை பார்த்து
காத்திருக்க வேண்டியுளளது
🙏🙏🙏
Superb oh Lord..,
கடவுள் தானே
என் அம்மாவுக்கு மார்பக புற்றுநோய் stage 4 இதை சரி செய்ய இயற்கை மருந்து இருந்தால் சொல்லுங்க அண்ணா 😢 5வருடமாக முயன்று வருகிரொம் 😢 போகாத மருத்துவமனை இல்லை 😢
1.ஆன்மா என்னை அழைத்து செல்லும் என்றால் நான் யார்,
2..ஆன்மா ஏன் அழ வேண்டும்
பதில் instead தவறை செய்யாமல் தடுத்து இருக்கலாம்மே
3.மனமுடன் வாழாமல் ஆன்மா உடன் வழ முடியும்மா.
4ஆன்மா உடன் வழ்ந்தால் புத்தி
வேலை செய்யும்மா.
5 புத்தி வேலை செய்யாமல் வாழ முடியும்மா.
6.ஆன்மாவுடன் வழ்ந்தால் உடல வேலை செய்யும்மா. நன்றி🙏💕
பதில் சார் SIR உங்கள் சிசீயன்
அப்படியானால் நாம் வேறு ஆன்மா வேறா?
ஆன்மா தான் நாம். ஆனால் நாம் நம்மை 'மனம்' என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் நம்மை (ஆன்மாவை) உணர வேண்டும் என்பதைத்தான் அவர் இப்படி சொல்கிறார்.
Anaivarkum Anbu vanakkam Guruve ❤
🙏🙏
🙏🙏🙏
🙏❤