(615)-கடவுளா.? கர்மாவா.?எது வலிமையானது.?சென்னை -சத்சங்கம் -06-08-2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +11

    நினைவுகளே வாழக்கையை தீர்மாணிக்கிறது, நினைவுகளை அழிக்க முடியாது, ஆனால் மறக்கடிக்க தான் முடியும், அதற்கு நிகழ்கால வாழ்வு ஒன்றே தீர்வு, எதையும் புதிதாக அணுகுங்கள், பழைய நினைவுகளை அதற்குள் திணிக்காதீர்கள், அவ்வாறு இருக்கும் போது உங்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பமயமானதாகவும், புது அனுபவமாகவும், எதிர்பார்ப்பு இல்லாமலும், ஓடும் நதி, கடலில் கலப்பது போன்று இறைவன் என்னும் பிரபஞ்ச பேராற்றளில் கலந்துவிடும், நன்றி

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +4

    எண்ணங்கள் வெளியில் இருந்து வருவதில்லை, எண்ணங்கள் நம் கடந்த கால பதிவுகளே, எண்ணங்களால் நாம் குற்றஉணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை, ஏன் என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் இந்த நிலையை பல்லாயிரம் பிறவி எடுத்து வந்து இருப்பதால், வரும் எண்ணங்கள் அனைத்தும் இயற்கையே,நம் சிந்தனையே அடுத்த கர்மாவை முடிவு செய்யும், அதனால் எண்ணங்களை பற்றி கவலை படாமல் சிந்தனையை கையாள கற்றுக்கொண்டால் வாழ்க்கை நாம் நினைத்தது போல மாறும், நன்றி

  • @saravananpriya7933
    @saravananpriya7933 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +7

    கர்மா என்பது செயலின் விளைவு மட்டும் அல்ல, கர்மா என்பது நம் உணர்வுகளை பொறுத்து, சிந்தனையை பொறுத்து அந்த செயலின் நோக்கத்தை பொறுத்து மாறும்

  • @p.sureshp.suresh5213
    @p.sureshp.suresh5213 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி...

  • @actionarjun
    @actionarjun ปีที่แล้ว +11

    பராட்ட வார்த்தையே இல்லை ஐயா இந்த ஒரு காணொளி போதும் மனிதம் மேலோங்க...

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 ปีที่แล้ว +6

    காரைக்கால் அம்மையார் பாடல் வரிகள் பிறவியை கடவுள் முடிவு செய்வதில்லை என்று உறுதி செய்கிறது.
    "பிறவாமை வேண்டும்
    மீண்டும் பிறப்புன்டேல்
    உன்னை என்றும் மறவாமை வேண்டும் "என்று
    பாடுகிறார்.
    பிறவி வேண்டாம் என்பது அம்மையாரின்
    விருப்பம். ஆனால் பிறப்புன்டேல் என்று அவர் கூறுவதன் மூலம்
    பிறவிக்கு காரணம் கடவுள் அல்ல என்று தெளிவாக உணர்ந்து "மீண்டும் பிறப்புன்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்"
    என்று கூறுகிறார்.
    கடவுள்தான் பிறவிக்கு
    காரணம் என்று இருந்தால் அந்த இரண்டாவது கோரிக்கையை அம்மையார் வைத்திருக்க மாட்டார்.
    எனவே நம் பிறவித் தொடர்ச்சி
    நம் வினைகளால் நிர்ணயிக்கப்படுகிறது
    என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    விளக்கம் அளித்த ஆசானுக்கு நன்றி.

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +4

    இந்த ஒரு வரி ‘பட்டியல் இட்டு பதிவு செய்வது வரும் பிறவிகளுக்காக’-போதும்;
    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு-போல் உள்ளவர்களுக்கு.
    ஆசைப்பட மாட்டார்கள்🙏✋❤️முற்றிலும் புதிய கோணம்!

  • @p.sureshp.suresh5213
    @p.sureshp.suresh5213 ปีที่แล้ว +2

    கர்மாவை பற்றி ய சிறந்த பதிவு நன்றி குருவே....

  • @KKTNJ
    @KKTNJ ปีที่แล้ว +5

    இறையின் வார்த்தைகள்..
    எனது பலநாள் கேள்விகளுக்கு
    இன்று விடை கிடைத்தது

  • @vivekwings
    @vivekwings ปีที่แล้ว +2

    ஸ்வாமி ...
    இறைவா....
    பேரன்பே....
    பெருங் கருணையே....

  • @r.mr.m7702
    @r.mr.m7702 7 หลายเดือนก่อน +2

    அருமை அருமை நன்றிகள் ஐயா!

  • @rameshbaburameshbabu5582
    @rameshbaburameshbabu5582 ปีที่แล้ว +2

    அருமை நன்றி குருவே🎉🎉🎉🎉

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 ปีที่แล้ว +3

    குருவே சரணம் ஸ்வாமி

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 ปีที่แล้ว +4

    மிக மிக எளிய மொழியில் தெளிவான விளக்கம். புரிந்துகொள்ள கடினமான பல விஷயங்களை எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி, நன்றி!

  • @vivekwings
    @vivekwings ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அநேக கோடி நமஸ்காரங்கள்
    ஸ்வாமி...

  • @gopalakannan5892
    @gopalakannan5892 ปีที่แล้ว +3

    குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி மாற்ற முடியாத ஒன்றை மாற்ற முடியும் என்று ஆசைப்பட்டு பிடித்து அல்லல்படும் மனதை மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று தன் நிலையை உயர்த்தி ஏதுமற்ற ஏகாந்த நிலையை உணர்த்திய குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி❤🌹💐🤍🙏🙇🕉️🍁🥰

  • @kathirvel4371
    @kathirvel4371 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏 இந்த சத்சங்கத்தை கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ஐயா 🙏 குரு சேவை வாழ்க

  • @prabhuganesanin
    @prabhuganesanin ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. அருமை

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 หลายเดือนก่อน +1

    Arumai arpudam nandri ayya ❤👍🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +4

    😢😢 சொல்ல வார்த்தைகள் வரல்ல ஜயா 🌺🙏🏽

  • @fakir9628
    @fakir9628 25 วันที่ผ่านมา +1

    Super guruji 42:55

  • @jayselan7039
    @jayselan7039 ปีที่แล้ว +2

    சைவசித்தாந்த விளக்கம் அருமை

  • @sumathirajah7600
    @sumathirajah7600 ปีที่แล้ว +2

    கர்மாவைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம்…நன்றி ஐயா🙏🙏

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 ปีที่แล้ว +4

    என்ன எழுதுவது என்று புரியாமல் யோசிக்கிறேன் அய்யா. தெளிவான,சுலபமாக புரிந்து கொண்ட பதில். அய்யா .குருவடி சரணம்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l ปีที่แล้ว +1

    ஐயா மிக எளிமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @nalasundrum9438
    @nalasundrum9438 ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR ปีที่แล้ว +4

    என் தெய்வமே 🙏

    • @chendrayan3978
      @chendrayan3978 ปีที่แล้ว +1

      மிகவும் ஆழ்ந்த கருத்து ஐயா ,நன்றி, நன்றி கோடான கோடி நன்றிகள் குருவே

  • @venugopallm.d145
    @venugopallm.d145 7 หลายเดือนก่อน +1

    Excellent explanation. I never heard like these very Cristal clear speech

  • @sasikumar1231
    @sasikumar1231 ปีที่แล้ว +1

    Arputham arumai iyya nandi

  • @socialjustice8020
    @socialjustice8020 ปีที่แล้ว +1

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
    என்பது இதான்
    ஆகச்சிறந்த கருத்து
    வணங்கி ஆசி பெற விரும்புகிறேன்.

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஸ்வாமி ஆத்ம வணக்கம் ப்ரபோ ❤ 🙏 💐

  • @Sankar-bt2if
    @Sankar-bt2if 3 หลายเดือนก่อน

    Super good 👍👍👍 Sri

  • @சமாதி
    @சமாதி ปีที่แล้ว +2

    அருமை....அற்புதம்... அட்டகாசம்....!!❤❤❤
    மிக்க நன்றி ஐயா.. !!!
    🙏🙏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg 6 หลายเดือนก่อน +1

    Thanks bhagwan ❤

  • @bkshivaprayan8526
    @bkshivaprayan8526 ปีที่แล้ว +5

    கரிகாலன் அண்ணனுக்கு நன்றி

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமை வணக்கம்.நல்ல விளக்கம்

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 ปีที่แล้ว +2

    Great hidden subject. Great master

  • @sva-j7n
    @sva-j7n ปีที่แล้ว +1

    🎉🎉🎉நன்றி

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 ปีที่แล้ว +1

    💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர்
    நல்ல பதிவு
    கர்மாவை சேர்க்க கூடாது
    எண்ணத்தில் ஜாக்கிரதை
    வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏🌷

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +1

    கர்மா,எண்ணம், கடவள் ஆழமான கருத்து்கள்.நன்றி ஐயா

  • @AgniNetra
    @AgniNetra ปีที่แล้ว +1

    🙏😍

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว +1

    Thank you sir...22-8-2023

  • @vijisubramaniam3124
    @vijisubramaniam3124 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @omkumar2870
    @omkumar2870 ปีที่แล้ว +1

    Guruvey nandri🙏..... 🧎‍♂️

  • @fakir9628
    @fakir9628 25 วันที่ผ่านมา

    Supr

  • @mathialagansubramaniam4407
    @mathialagansubramaniam4407 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கங்கள்

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள்

  • @rajeshlinganathan1915
    @rajeshlinganathan1915 ปีที่แล้ว +2

    Wow Superb Wisdom , clarity beyond explanations.

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro ปีที่แล้ว +1

    Super iyya

  • @Shoba55
    @Shoba55 ปีที่แล้ว +1

    Very informative, eye opener🙏🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 ปีที่แล้ว +1

    Excellent sir 🙏🙏🙏

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 ปีที่แล้ว +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 ปีที่แล้ว +2

    ആത്മ വണക്കം അൻപു സഹോദരാ .🙏🏼💝💐🌺🌷

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @tpshakthi9956
    @tpshakthi9956 ปีที่แล้ว +2

    கலியுககண்ணணே ❤❤😂😂

  • @bkshivaprayan8526
    @bkshivaprayan8526 ปีที่แล้ว +1

    💗🌷🙏...

  • @divinejothi3260
    @divinejothi3260 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰

  • @Santhfast
    @Santhfast ปีที่แล้ว +1

    Master sir Neenga, I want to meet you to clarify one thing which I saw pure white particle in my head when I close my eye

  • @sankarvelu7794
    @sankarvelu7794 หลายเดือนก่อน +1

    விட்டகுறை தொட்ட குறை

  • @lalithathiru4
    @lalithathiru4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏