(600)-மனம் தொடங்கும் இடம் எது.?பெங்களூர்-சத்சங்கம்-16-04-2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2024

ความคิดเห็น • 85

  • @BremavadyBrema
    @BremavadyBrema ปีที่แล้ว +9

    ஐயா! வணக்கம்.
    என் வாழ்நாளில் இன்றுதான் மூளைக்குக் கட்டளைகள் பிரபஞ்சத்திலிருந்து பெறப்படுகின்றன என்பதைக் கேள்விப்படுகிறேன்.
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    மூளைக்குத் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் திறன் இருப்பின் நம் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்த ஆண்டாண்டுகாலங்களாய் நாம் இவ்வளவு பிரம்ம பிரயத்னம் செய்துகொண்டுவந்திருக்கவேண்டி அவசியமே ஏற்பட்டிருக்காது. இவ்வளவு காலம் இந்த பேருண்மை என் காதுகளை வந்தடைய நான் அருகதை அற்றுள்ளேன். நன்றி ஐயா

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 27 วันที่ผ่านมา +1

    குரு வாழ்க!. குருவே துணை !!.மனம் என்னும் எண்ணக் குவியல் செயல் படும் விதம் பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் அருமை. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்!. 🎉🎉🎉🎉.

  • @UMAMANO-np9jf
    @UMAMANO-np9jf 9 หลายเดือนก่อน +10

    ஐயா நம்மைச் சுற்றியுள்ள காற்றை நாம் சுவாசிக்கும் போது காற்றோடு காற்றாக கலந்துள்ள எண்ணற்ற ஆத்மாக்களின் உணர்வுகளும் செல்வதாக (அவரவர் அதிர்வலைகளுக்கு ஏற்ப) எண்ணுகிறேன். மேலும் ஒவ்வொருவரும் உண்ணும் உணவின் மூலமும் பல உணர்வுகள் உட்சஎல்வதஆக எண்ணுகிறேன். ( அந்த உணவுப்பொருள் எங்கெங்கு யார் யாரால் என்னென்ன மன நிலைகளைகளில் பரிணாமம் அடைந்துள்ளது மண், விதை,... விற்பனை வரை பல உணர்வு நிலைகளை அந்த உணவுப்பொருள் சுமந்து வருவதாக எண்ணுகிறேன் நாம் அந்த உணவை ஆசீர்வதித்து நன்றி சொல்லி உண்பதன் முலம் ஓரளவு நன்மையை அடையலாம் என எண்ணுகிறேன் ஐயா🙏. என் உள்ளுணர்வு தயவுசெய்து முரண்பாடான கருநத்தெனில் மன்னிக்கவும் 🙏.

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 6 หลายเดือนก่อน +2

      எண்ணமே உயிர், தாய் தந்தை முன்னோர் எண்ணம் கர்மா

  • @lathamani2883
    @lathamani2883 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொளி தெளிவை கொடுக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @lalithathiru4
    @lalithathiru4 ปีที่แล้ว +2

    Thank you

  • @shankarr3942
    @shankarr3942 ปีที่แล้ว +2

    நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AasaithambiR-ss1dd
    @AasaithambiR-ss1dd 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வார்த்தைகள் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டுகிறது.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @EswariKani-ns9xj
    @EswariKani-ns9xj ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @MrShivan_sk
    @MrShivan_sk 2 หลายเดือนก่อน +2

    நவீன யுகம், ஏற்றவாறு பேசும் நீங்கள் maass.. 🎉🎉🎉🎉 maglichi... மனதை மயிலிறகு கொண்டு வருடும் குரல் மற்றும் உங்கள் பேச்சு ❤❤❤❤

    • @Journeyofconscious
      @Journeyofconscious  2 หลายเดือนก่อน +1

      @@MrShivan_sk நன்றி நண்பரே.🙏

  • @sankarsankar4492
    @sankarsankar4492 ปีที่แล้ว +2

    அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் அன்புடன் இனிய அன்பு நன்றிகள்

  • @R.kMahadavan
    @R.kMahadavan 4 หลายเดือนก่อน +1

    எண்ணங்களின் நகர்வும். செயலும், மனம் என்னும் குமிழியுள் அடங்கும் !❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 R.K.mahadevan❤❤❤🎉🎉🎉

  • @CMROSSI-nz3iq
    @CMROSSI-nz3iq 3 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @chendrayan3978
    @chendrayan3978 6 หลายเดือนก่อน +2

    Chenrayan🎉
    குருவே துணை
    மௌனம் என்பது வாயை மூடிக்கொண்டு பேசாமல்
    இருக்கும் நிலை அல்ல என்பதை மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள். உண்மையான மௌனம் என்பது நம்அங்காரத்தை மற்றவர்கள் காயப்படுத்தும் போதும்,நம்மை புகழும் போதும்,இகழும் போதும் எந்த சூழ்நிலையிலும் நம் அகங்காரத்திற்கு தீனி போடாமல் காத்துக் கொள்வதே ஊணமையான
    மௌனம் என்பதை மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள் மிக,மிக நன்றி கள்.குருவே சரணம்

  • @balachandranramachandran986
    @balachandranramachandran986 5 หลายเดือนก่อน +2

    உங்கள் கருத்து எங்கள் குருநாதர் சொன்ன சூட்சுமம் இன்று முழுமையாகப்
    புரிந்தது.
    நன்றி.

  • @Siddheshwar-c9q
    @Siddheshwar-c9q 3 หลายเดือนก่อน +1

    அருமை ❤

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @shreekala8089
    @shreekala8089 4 หลายเดือนก่อน +1

    Nandri vanakkam 🙏

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤ சுருக்கம் தெளிவு அற்புதம்

  • @NavaneethPattu
    @NavaneethPattu 6 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg ปีที่แล้ว +4

    இறைவா சரணம் குருவே சரணம் நன்றிகள் ஸ்வாமி ஆத்ம வணக்கம் 🙏❤

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว +3

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா

  • @ramakrishnavanaja
    @ramakrishnavanaja ปีที่แล้ว +2

    Nandri iyya

  • @rover-l1x
    @rover-l1x ปีที่แล้ว +2

    Om Namo Narayanaya 🙏

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள் ஐயா

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 ปีที่แล้ว +3

    ❤❤❤நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 9 หลายเดือนก่อน +1

    Guruve charanam

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 4 หลายเดือนก่อน +1

    Hi❤ my respect sir🙏
    Neegal unmaiyai pesinathal iraivanaaga ullirgal. God bless you 😇
    U r genuine & integrity 💯 person
    Amezing speech. Unmaiyai thelivupaduthuvathum tharmamey
    ❤ Truth guruji❤ Thank you 🙏

    • @Journeyofconscious
      @Journeyofconscious  4 หลายเดือนก่อน

      @@silabarasan.g7057 thank you for your comment.🙏

    • @silabarasan.g7057
      @silabarasan.g7057 หลายเดือนก่อน

      ❤ welcome ❤ sir ❤

  • @Prasadhshankar
    @Prasadhshankar 3 หลายเดือนก่อน +2

    உரை மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி❤

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 ปีที่แล้ว +2

    🙏🙇 god guru thanks a lot soul greeting

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 ปีที่แล้ว +1

    🙏❤️💐

  • @ilangovelu6865
    @ilangovelu6865 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 3 หลายเดือนก่อน +1

    💯💯💯🙏🙏🙏

  • @ammaiappanganeshganesh2871
    @ammaiappanganeshganesh2871 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🤲அன்பு சகோதர,சகோதரிகளே மனதை தேடி அலைய வேண்டாம் உலகம் முழுவதும் நம் முன் அமர்ந்து போதித்து கொண்டிருக்கும் குரு தான் மனம்,
    மனம் குரு வழி போதிக்க நம் மூளை கிரகிக்கின்றது,
    இப்போது புரிகிறதா
    சத்சங்கத்தின் அருமை,
    மனமே குரு, குருவே மனம்
    யான் செய்வது சொல்வது யாதொன்றுமில்லை
    எல்லாம் குருவின் சொல் மனம் என உணர்ந்து
    கொண்டேன்
    நன்றிகள் 🙏
    அன்புடன்
    நாகர்கோவில்
    ஸ்ரீசக்தி கணேஷ்.

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @gaanashree2077
    @gaanashree2077 8 หลายเดือนก่อน +1

    இதுவரை கேட்டிராத அருமையான விளக்கம்

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 ปีที่แล้ว +3

    🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 ปีที่แล้ว +2

    Excellent sathsangam. I am glad to watch this.

  • @socialjustice8020
    @socialjustice8020 ปีที่แล้ว +4

    வணங்குகிறேன் தங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு பாக்கியமே

    • @mkappan3617
      @mkappan3617 ปีที่แล้ว +1

      Very good திரமை

  • @rajeshlinganathan1915
    @rajeshlinganathan1915 ปีที่แล้ว +3

    Very Profound , Thank you

  • @kn2387
    @kn2387 ปีที่แล้ว +3

    Wow super !!!!!

  • @gaanashree2077
    @gaanashree2077 8 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @premkumarn.s8194
    @premkumarn.s8194 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு

  • @bkshivaprayan8526
    @bkshivaprayan8526 ปีที่แล้ว +3

    Good

  • @savariammalantony9782
    @savariammalantony9782 ปีที่แล้ว +2

    Super 👌

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว +3

    Thank u sir....29.5.2023....

  • @raguraman3327
    @raguraman3327 ปีที่แล้ว +2

    Very very super

  • @itbarath7114
    @itbarath7114 7 หลายเดือนก่อน +3

    ஒரே பெண்ணை பார்க்கும் வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு தூண்டப்படும் மனம், துலங்கும் எண்ணங்கள் வேறு வேறாக இருக்கிறது. ஆக வெளியில் தூண்டல் இருப்பினும் துலங்கள் மனதின் உள்ளே அல்லவா நிகழ்கிறது. அதுவும் ஒரே தூண்டல் வெவ்வேறு விதமாக துலங்கப்படுகின்றது. அவர் அவர் மன பதிவுகளுக்கு ஏற்ப, தூண்டல் வெளியில் இருப்பினும் எண்ணம் மனதில் தான் காட்டசியிடுகின்றது. ஒவ்வொரு உயிரும் அதன் வாழ்வில் சேகரித்த பதிவுகளே அவற்றின் மணமாக உருவாகும். எண்ணம் வெளியில் இருந்து ஒருபோதும் வருவது இல்லை.

  • @geethab1684
    @geethab1684 ปีที่แล้ว +3

    Miga arpudamaga sonninga ayya

  • @indradevi7333
    @indradevi7333 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🌹

  • @pq-tamil8852
    @pq-tamil8852 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @vijaysuresh5709
    @vijaysuresh5709 ปีที่แล้ว +6

    ஞான கருத்துக்கள் மிக அருமை 👏காதுல்லவர் கேட்க கடவர் 🙏🙏🙏

  • @gopinathansosudhapalpandi2620
    @gopinathansosudhapalpandi2620 ปีที่แล้ว +3

    ❤❤❤❤🎉

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 ปีที่แล้ว +3

    Anbu vanakkam Guruve.🙏🏼🧘

  • @vivekwings
    @vivekwings ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயனே,
    எண்ணங்களில் இருந்து விடுபட அருமையான, உதாரணத்தோடு கூடிய விளக்கம்,
    மிக்க நன்றி...

    • @ramanarayanansubramanian3015
      @ramanarayanansubramanian3015 9 หลายเดือนก่อน

      Sir we cannot free from thoughts. But we can see as witness and get relief.

  • @lakshmanv1383
    @lakshmanv1383 ปีที่แล้ว +2

    Super sir 🙏🙏🙏

  • @Kannan-nh5bn
    @Kannan-nh5bn 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் இதுவரை நான்கு தெளிவுரை மட்டும்தான் கேட்டேன் எனக்குள் இருந்த நிறைய தேடலை தாங்கள் பூர்த்தி செய்துள்ளீர்கள் சொற்பொழிவுகள் உங்கள் மூலமாக பிரபஞ்சம் எனக்கு கொடுத்தமைக்கு மகத்தான நன்றி வாழ்க வளமுடன் இதேபோல் தெளிவுரைகளை தாங்கள் தயவு கூர்ந்து

    • @Kannan-nh5bn
      @Kannan-nh5bn 2 หลายเดือนก่อน

      கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @radhur141
    @radhur141 ปีที่แล้ว +3

    Naan innailirundhu eanai maatri kolkiren

  • @kumarttr4828
    @kumarttr4828 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 ปีที่แล้ว +3

    Sunday unkalai kana,unkkal thelivurai ketkka,katthukidakkirane.nandri ayya.❤❤❤❤

  • @charanyamanohar1063
    @charanyamanohar1063 9 หลายเดือนก่อน +1

    Gives a different dimension to mental health issue. Is the shock(electricty ) given to mental health patients- ayya can you explain this with spiritual connection please. will be useful

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว +3

    சத்தியம், சத்தியம், சத்தியம அய்யா,
    "இருக்கையிலே இறக்கக் (மகா மெளனம் ) கற்றல்" (உண்மை) !!!!!

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly ปีที่แล้ว +3

    மனம் நமக்கு வெளியே உள்ளது.அதனால் தான் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • @DeviDhana-td8oo
    @DeviDhana-td8oo 2 หลายเดือนก่อน +1

    0:42

  • @g.balaji6547
    @g.balaji6547 ปีที่แล้ว +3

    தியானத்தில் மட்டும் எண்ணங்கள் எப்படிகுறைகிறது ஐயா?

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 ปีที่แล้ว +2

    ஐயா யூரின் தெரப்பி , எண்ணெய் கொப்பளித்தல் ,மற்றும் 8 நடை பயிற்சி உண்மையில் வேலை செய்கிறதா ? அதை செய்யலாமா ?

  • @hrsubra4215
    @hrsubra4215 ปีที่แล้ว +3

    வெளியில் இருந்து தூண்டுதல் வருவது உண்மைதான். அழகான பெண் செல்லும் போது, சிறுவன், சிறுமி, இளைஞன், ... ஒவ்வொருவருக்கும் இயல்புக்கு ஏற்ப தானே எண்ணம் வருகிறது?
    கண்ணாடியின்் (குவி ஆடி, குழி ஆடி) இயல்புக்கேற்ப அதில் பிம்பம் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

  • @itbarath7114
    @itbarath7114 7 หลายเดือนก่อน +1

    எண்ணங்கள் வெளியில் இருந்து கிரகிக்க படுகிறது என்றால். அதை நல்லதா அல்லது கெட்டதாக மாற்றுவது சாத்தியம் இல்லை.,! சிந்தனை மனதில் காட்சியாக விரிகிறது என்றால். முன் பின் முரணாக இருக்கிறது தங்கள் கருத்து.

  • @cartridgemoney3956
    @cartridgemoney3956 หลายเดือนก่อน +1

    nenggaltaan unmaiyaaneh nyaani

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 ปีที่แล้ว +2

    மனச்சிதைவு நோயை உங்கள் பயிற்சியால் குணப்படுத்தமுடியுமா ?ஆங்கில மருத்துவத்தில் இதற்க்கு தீர்வுயில்லை .நூறில் ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறது . இதனால் இவர்களும், இவர்கள் குடும்பமும் அவமானப்பட்டு ,வறுமையிலும் ,நோயினாலும் துன்பப்படுகிறார்கள் இதற்கு என்ன செய்வது ?

    • @Journeyofconscious
      @Journeyofconscious  ปีที่แล้ว

      மனச்சிதைவு ஒரு நோயல்ல.
      அது ஒரு அறிகுறி.வைட்டமின் குறைபாடுபோல அதுவும் ஒரு குறைபாடுதான்
      கட்டாயமாக சரி செய்யமுடியும்.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 ปีที่แล้ว

      மலர் மருத்துவம் மட்டும் தான் உடனே தீர்வு தரும்! தக்க உண்மை வழியில் உள்ள மலர் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள். நன்றி

  • @cartridgemoney3956
    @cartridgemoney3956 หลายเดือนก่อน +1

    ithutaan unmaiyaaneh vaalkai kalvi...ithu terinjal manithan nimathiyai adaiyavaan

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏

  • @Indra-jk8kt
    @Indra-jk8kt ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @Kugathas22Kunaradnam-xm8iy
    @Kugathas22Kunaradnam-xm8iy ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @shekarchandran3120
    @shekarchandran3120 ปีที่แล้ว +2

    🙏🙏🙏