How Meditation helps in Energy Healing | உங்களுடைய சக்தி உடலை தொட்டு பார்க்கும் எளிய பயிற்சி | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 389

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  หลายเดือนก่อน +8

    ACHIEVING ONENESS WITH THE HIGHER SOUL*
    Soul realization Helps you
    *Achieve your Aspirations and realize your dreams
    *Makes you Healthy, Wealthy, Smarter And Sharper
    *Strengthen Your relationships and weaken your vices
    *It helps you Forgive and forget, Flourish & Prosper
    *Liberate yourself from woes and worries.
    🌞 *Facilitator*: Senior &
    International Trainer
    _Mrs. Indra Ramamoorthy_
    *🗓 Date :Feb 8th & 9th 2025
    *🌤 Day. :* Saturday and Sunday
    *⏰Time :* 9 am to 6 pm
    📞 9841344411&
    9710403992, 9884850672
    / 23715038
    bit.ly/3OooAcE

    • @sowmyashankar3209
      @sowmyashankar3209 หลายเดือนก่อน

      Nithilan, I wish you too attend this course. Its absolutely an amazing course

    • @adith1779
      @adith1779 หลายเดือนก่อน

      How to atten it ❤​@@sowmyashankar3209

    • @common750
      @common750 หลายเดือนก่อน +2

      Brother, i try to register but fee is 6000 rs.

    • @adith1779
      @adith1779 หลายเดือนก่อน

      @@common750 is this government certified??

    • @mythrisrinivasan6029
      @mythrisrinivasan6029 19 วันที่ผ่านมา

      One of an amazing courses by Master Choa. It was my very first class from Indra Ma’am..My whole perspective of life changed after this workshop on higher soul. It was easier to forgive myself and people around me after this class ❤…I wish everyone to experience this workshop atleast once in their lifetime..🙏 thanks Nithilan sir for this wonderful podcast..

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw หลายเดือนก่อน +17

    ஏழு-சக்தி-மையங்களையும்-கண்ணால்-காண-முடியுமா
    ஏழு சக்கரங்களும் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களாகும், அவை
    1. மூலாதார சக்கரம் (Root Chakra) - இது ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் மத்தியில் அமைந்துள்ளது.
    2. சுவாதிஷ்டான சக்கரம் (Sacral Chakra) - இது முதுகுத்தண்டின் முடிவில் (Tip of the spin) அடி வயிற்று பகுதியில் உள்ளது
    3. மணிபூர் சக்கரம் (Solar Plexus Chakra) - இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது.
    4. அனாஹத சக்கரம் (Heart Chakra) - மார்பு மத்தியில், நெஞ்சுக்கு நடுவில் அமைந்துள்ளது.
    5. விஷுத்தி சக்கரம் (Throat Chakra) - தொண்டை குழியில் அமைந்துள்ளது.
    6. ஆஞ்ஞா சக்கரம் (Third Eye Chakra) - புருவங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.
    7. சஹஸ்ரார சக்கரம் (Crown Chakra) - உச்சந்தலையில் உள்ளது
    சக்தி மையங்களில் நிலைக்கொள்ளும் பிரபஞ்ச சக்தியை (Cosmic Energy) நாம் பிரபஞ்ச வெளியிலிருந்து பெறவில்லை. மூலாதாரத்திலிருக்கும் குண்டலனி எனும் சக்தி ஒவ்வொரு ஆதார சக்கரத்திலும் பாய்ந்து செல்லும் போது பெறப்படுகிறது.
    (இது எப்படி என்றால் "Flow of electron called current என்பது எப்படியோ அப்படி தான். இங்கு குண்டலினி சக்தி என்பது Free electron. உடற்சக்கரங்கள் என்பது Automs.)
    குண்டலனி சக்தி என்பது நம் உடலில் உள்ள சிறிய வடிவான பிரபஞ்சம்(Microcosm) ஆகும் இது அமைந்திருக்கும் இடம் நம் மூலதார சக்கரம். அங்குள்ள சக்தி பீடத்தில் தான் குண்டலினி சக்தி நிலை கொண்டுள்ளது. குண்டலினி சக்தி தங்கநிற திரவ நிலையில் இருக்கும்.
    குண்டலனி சக்தி சக்கரங்கள் வழியாக பாய்வதால், சூட்சும உடலுக்கு சக்தியூட்டுவதோடு மட்டுமல்லாமல். நேரடியாக ஸ்தூல உடம்பிற்கும் சக்தி ஊட்டுகிறது. உடலின் சூட்சுமமான பகுதியை எழுச்சி அடையச் செய்வதோடு மட்டும் இல்லாமல், ஆனந்தமான. ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமான, மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
    முறைக்கேடான வாழ்க்கை முறை, முறைக்கேடான உணவுப்பழக்க வழக்கங்களாலும், தவறான கண்ணோட்டங்கள் மற்றும் எதிர்மறையான கர்மாக்களின் சுமையாலும் சக்கரங்கள் பாதிப்படைகின்றன. இதனால் ஒருவருக்கு உடல், மனம், ஆன்மீக ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது.
    இந்த சக்கரங்கள் நம் கண்களால் பார்க்க முடிகிற இந்த ஸ்தூல உடம்பில் அமைந்திருக்க வில்லை. அதனால் உடற்சக்கரங்களை கண்களால் நேரடியாகப் பார்க்க இயலாது. 'க்ரிலியன் போட்டோகிராஃபி' மூலம் எக்ஸ்ரே போல ஓரளவுக்குத் தெரியும்.
    தியானம், பிராணாயாமம், யோகம் போன்ற உளவியல் பயிற்சிகள் மூலமாக உணர முடியும்.
    ஸ்தூல உடல், சூட்சும உடல், மற்றும் காரண உடல் என்ற மூன்று உடல்கள் ஆன்மிக சாஸ்திரங்களில் மனிதனின் நிலைகளை விளக்கும் அடிப்படையான நிலைகளாகக் கருதப்படுகின்றன. இவை மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்றன.
    ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண உடல் என்றால் என்ன?
    1. ஸ்தூல உடல் (Physical Body)
    இது நாம் கண்களால் காணக்கூடிய, தினசரி உணர்வுகளால் உணரக்கூடிய உடலாகும். எலும்புகள், தசைகள், நரம்புகள், ரத்தம், உடல் உறுப்புகள் மற்றும் பிணைபுகள் போன்ற உடல் பகுதி அடங்கும். ஸ்தூல உடல் உணவு, தண்ணீர், மற்றும் தூக்கம் போன்றவைகள் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். இது நம் வாழ்வில் செயல்படும் முறையில் மூல அடிப்படை உடலாகும்.
    2. சூட்சும உடல் (Subtle Body)
    சூட்சும உடல் கண்களால் காண முடியாதது, ஆனால் நம் மனம் மற்றும் உணர்வுகளின் மூலமாக உணரக்கூடியது. இது நம் மனம் மற்றும் உணர்ச்சிகளின் சிதைவற்ற நிலையாகும். மனம், புத்தி, அகங்காரம், சிந்தனை, ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்) ஆகியவை அடங்கும். சூட்சும உடல் நம்மை சிந்தனை, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக செயல்படுத்துகிறது. தியானம், யோகம் போன்ற ஆன்மிக பயிற்சிகள் மூலம் இதனை ஆழமாக உணரலாம்.
    3. காரண உடல் (Causal Body)
    காரண உடல் ஆன்மாவின் அடிப்படையான நிலையாகக் கருதப்படுகிறது. இது முழுமையான ஆன்மீக உணர்வின் நிலை ஆகும். மனிதனின் கர்மங்கள், ஆசைகள், அறியப்படாத ஆழ்ந்த நினைவுகள் என்பவற்றின் தொகுப்பு ஆகும். காரண உடல் நாம் பிறப்பு மற்றும் மறுபிறப்பின் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணமாக உள்ளது. இது ஆன்மாவின் நிறைவையும் பரிபூரண நிலையையும் குறிக்கிறது.
    இந்த மூன்று நிலைகளும் மனித வாழ்வின் உடல் மற்றும் ஆன்மீக பயணத்தை விளக்குகின்றன.

  • @aalayaminterior8057
    @aalayaminterior8057 หลายเดือนก่อน +4

    அற்புதம்.அன்புள்ளம் கொண்ட இருவரின் பதிவு.நன்றி அம்மா,நித்திலன் சகோ.

  • @திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா

    வணக்கம் உங்கள் தமிழ் கலந்துரையாடல் நல்ல புரிதலை உணரக்கூடியதாக இருந்தது மகிழ்ச்சி

  • @ramyabharathi9379
    @ramyabharathi9379 2 หลายเดือนก่อน +19

    ஆத்ம நமஸ்தே mam...
    தங்களை இந்நிகழ்வில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி... நித்திலன் bro Thank you very much

  • @zro_inferno4500
    @zro_inferno4500 หลายเดือนก่อน +4

    அருமையான கேள்விகள்.... அற்புதமான பதில்கள்.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 2 หลายเดือนก่อน +17

    இதைப் பயிற்சி செய்தவர்கள் பாக்யவான்கள்.

  • @malarvizhi6448
    @malarvizhi6448 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் நித்திலன் தம்பி. 🙏 நான் மதுரையில் இந்த வகுப்பில் கலந்து கொண்டேன். சை க்கோதேரபி வரை வகுப்பு கலந்து கொண்டேன். மேடம் கூறியது போல் தொடர் பயிற்சி எடுத்தால் மட்டும் நலம் பெற முடியும். இந்த வகுப்புக்கும், கர்மாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்த வகுப்புக்கு சென்றால் புரியும்.. நன்றி தம்பி 🙏

  • @rajaarajaasubramanian1137
    @rajaarajaasubramanian1137 27 วันที่ผ่านมา +1

    I came to Indraji for crystal healing class. Still i am practising. Atma namasthe 🙏Thank you master choa kok sui 🙏🙏🙏

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 25 วันที่ผ่านมา +1

    Iya vazga valamudan. 🙏🙏🙏🙏🙏

  • @sivasankaris2155
    @sivasankaris2155 2 หลายเดือนก่อน +7

    Thank you Grand Master Choa Kok Sui for teaching us Pranic healing through your disciples and structured courses

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 หลายเดือนก่อน +8

    For the past 2yrs iam practicing it I feel the transformation

  • @ambikadevi765
    @ambikadevi765 2 หลายเดือนก่อน +8

    Pranic Healing is divine and miraculous. Thanks for this wonderful and insightful video ji😊🙏

  • @ldas1111
    @ldas1111 หลายเดือนก่อน +4

    Thank you, Nithilan, for bringing this insightful interview, meaningful content, and raising awareness about pranic healing, meditation, and energy!

  • @umasubramani5081
    @umasubramani5081 หลายเดือนก่อน +1

    Arumaiyana Questions & answers. Thankingyou.

  • @Rajesh77767
    @Rajesh77767 หลายเดือนก่อน +2

    சூப்பர் நித்திலன் தண்டபாணி அண்ணா.. நன்றி...

  • @shona.ssaravanan4125
    @shona.ssaravanan4125 หลายเดือนก่อน +1

    Thank you Nithilan sir and Thank you Mam 🙏❤️❤️

  • @babu.n
    @babu.n 14 วันที่ผ่านมา

    Realy good conversation with detailed information.

  • @mallikamalli522
    @mallikamalli522 2 หลายเดือนก่อน +4

    🙏🙏 beautiful session nithilan thanks for sharing nithilan 🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @samsheldons
    @samsheldons หลายเดือนก่อน +3

    Thank you for the feedback nithilan bro, It motivates me to do regular meditation practice, character building and service to people
    your work and dedication always inspire me
    with the help of god and masters we make the world better

  • @SabithaKhan
    @SabithaKhan 7 วันที่ผ่านมา

    I am also cleansed it's so nice.....thank you so much❤

  • @schoolkid1809
    @schoolkid1809 หลายเดือนก่อน +1

    Superb ❤ interview ~ it's like a Yogavasitam

  • @premathangarathinam8295
    @premathangarathinam8295 2 หลายเดือนก่อน +2

    Atma namaste thankyou so much bro Iam a pranig healer Inter national trainer Indra mam avargalidam Petti eduthathu miga miga arumai thankyouso much❤❤❤❤🙏🙏🙏

  • @Thoughts_of_naya_family23
    @Thoughts_of_naya_family23 2 หลายเดือนก่อน +8

    We love you mam ❤ thank you nithilan..

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 หลายเดือนก่อน +2

    Thank you Nithilan, it's a wonderful video ❤

  • @radhakannan1457
    @radhakannan1457 2 หลายเดือนก่อน +4

    மேடம் இடம் soul class very excellent

  • @vijiramana222
    @vijiramana222 2 หลายเดือนก่อน +5

    ATMA NAMASTHE HAPPY TO HEAR YOUR VOICE MAM ITS A GREAT DIVINE ENERGY COULD FEEL IT. AFTER A LONG TIME.

  • @SumathySathish-y8c
    @SumathySathish-y8c 2 หลายเดือนก่อน +5

    Mam Atma Namasthe 🙏🏻watching you after 13 years 🙏🏻

  • @angelmuthu-z1111
    @angelmuthu-z1111 5 วันที่ผ่านมา

    I am natural Healer,i don't know that, recently I know this,i feel more drained out crowd place, i heal myself emotionally, spirtual awakening journey past 4 years and spiritual practices of self realisation and self love 💕,I am doing meditation,I feel the cosmic energy enter into my body,i am really interesting to healing people,very and sensitive and empathetic 😢,i believe myself and God,I have some purpose to here ❤️

  • @mithiransp
    @mithiransp 2 หลายเดือนก่อน +5

    Atma Namaste! International Pranic Healing Instructor and Arhatic yogi (Acharya), Clairvoyant and a disciple of Grand Master Choa Kok Sui! ! Very Very Happy for you Kutty Madam! @Nithilan Atma Many Thanks for the interview! May GMCKS & God bless all the Souls!

  • @catnotcat9793
    @catnotcat9793 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் நித்திலன் 🙏
    இறையனார் இதை கற்றுக் கொள்ளும் பாக்யத்தை எனக்கு குடுக்னும்னு வேண்டிக்கிறேன்
    அன்புடன்
    உஷா

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      வணக்கம் நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் நாங்கள் எங்கு என்று சொல்கிறோம்

    • @parameswariravi4719
      @parameswariravi4719 หลายเดือนก่อน

      ஐய்யா வணக்கம் யாம் நாமக்கல் மாவட்டம் எனக்கும் சொல்லுங்கள் ஐய்யா நன்றி ​@@krishna-rc9eq

    • @kodimani508
      @kodimani508 หลายเดือนก่อน

      Avinashi tirpur dt

    • @Rizwana-vu7zr
      @Rizwana-vu7zr หลายเดือนก่อน

      ​@@kodimani508Avinasi IL enge

  • @ArrowQA
    @ArrowQA 2 หลายเดือนก่อน +7

    I have been practicing pranic healing for 8 years. It helped us to heal autism for our daughter, kidney stone for myself, pcod for my wife, back pain, acid reflux...etc. pranic healing has provided us a lot of miracles after learning and practicing pranic healing regularly. Thanks to the founder and trainers of pranic healing.❤❤❤

    • @Aum943
      @Aum943 2 หลายเดือนก่อน +3

      Im happy for your dear. With due respect, does autism completely cure with pranic healing?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 หลายเดือนก่อน +2

      Yes it can be cured. See a seasoned practitioner. They can heal the person

    • @ArrowQA
      @ArrowQA 2 หลายเดือนก่อน

      ​​@@Aum943 Yes my daughter is doing grade 6 now with no symptoms of autism or adhd and we are now helping the parents who have autism kids through pranic healing and getting amazing feeback. We applied healing for almost more than 2 years.

    • @ArrowQA
      @ArrowQA 2 หลายเดือนก่อน +3

      @@Aum943 yes, we applied pranic healing more than 2 years and she is doing grade 6 with no symptoms of autism or adhd. Me and my wife are helping autism parents and kids now through pranic healing.

    • @Aum943
      @Aum943 2 หลายเดือนก่อน +1

      @@NithilanDhandapani thank you god bless!

  • @ranmavenmaven5844
    @ranmavenmaven5844 หลายเดือนก่อน +2

    Atma namaste mam so Happy to see you after long intervals

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw หลายเดือนก่อน

    வாழ்க வளத்துடன் வாழ்க அன்புடன் வாழ்க நன்றியுடன் 🎉🎉🎉

  • @mohanarunachalam9256
    @mohanarunachalam9256 หลายเดือนก่อน

    Atma Namaste 🙏 my dearest Mam ❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 หลายเดือนก่อน +1

    Mikavum nandri both of you
    Om nama sivaya

  • @megalahilda1418
    @megalahilda1418 หลายเดือนก่อน +1

    Hi brother, I'm Megala from Malaysia, I'm joining the pranic healing on Jan 2025, thank you for the interview with madam, I'm so excited to join the class

  • @bharthiloganathan6701
    @bharthiloganathan6701 2 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி சகோதரா

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றாக இருந்தது. எனக்குள் இருக்கும் pented emotions-ஐ நீங்கள் சொன்ன பிராணயாமம் மூலமும் தியானத்தின் மூலமும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். 🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊⭐💮✳️✨💎💖🎉

  • @atsvel
    @atsvel หลายเดือนก่อน +2

    Dear Nithilan At.a namaste, Thanks for posting such a nice interview

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 หลายเดือนก่อน +2

    Very good & very useful interview 🎉🙏🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey หลายเดือนก่อน

    Prabanjathirku nandrigal ❤

  • @periyathai
    @periyathai 2 หลายเดือนก่อน +4

    I have been practicing Pranic healing for the past 7 years and it has done miracles in my life... Knowing about Pranic Healing from our Master's wonderful disciple Indra Mam is always a Bliss...❤💫✨

    • @chaithrachaithu780
      @chaithrachaithu780 2 หลายเดือนก่อน +1

      How you are practicing in proper way? Any classes you went?

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு சென்று படிக்கலாம் நாங்கள் உங்களுக்கு அனைத்து உதவியும் செய்து தருவோம் நன்றி

    • @sriramchitra3254
      @sriramchitra3254 หลายเดือนก่อน

      I am kovilpatti

  • @jrmara143
    @jrmara143 หลายเดือนก่อน +1

    Intha video va pakurathuke kadavul arul venum ..tq anna

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 หลายเดือนก่อน

    மிகவும் உதவியாக இருக்கும் பதிவு அண்ணா.நன்றி❤🙏

  • @usharanikamath365
    @usharanikamath365 หลายเดือนก่อน

    So nice to hear.wow wonderful 👍

  • @coolnaveen303
    @coolnaveen303 หลายเดือนก่อน +4

    Waiting for next podcast with Indhra Mam 🙏

  • @prasadkumarr9068
    @prasadkumarr9068 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் அம்மா இன்று நீங்கள் எனக்கு சோல் வகுப்பு எடுத்துதற்கு நன்றி.
    West mambalam ,Tnagar

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 หลายเดือนก่อน +2

    Very useful 🎉

  • @srividya_7873
    @srividya_7873 หลายเดือนก่อน

    Arumai. ❤❤❤🎉🎉
    Vazgha valamudan🙏🙏🙏

  • @prasannavenugopalhanukaiso6051
    @prasannavenugopalhanukaiso6051 หลายเดือนก่อน +2

    Atma Namaste Madam

  • @kavithalingam1927
    @kavithalingam1927 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா......

  • @geethagovindan19
    @geethagovindan19 หลายเดือนก่อน

    This session is an eye opening experience.. tq mam and nithilan😊

  • @SS-px6fp
    @SS-px6fp หลายเดือนก่อน

    Thanks and very great information

  • @s.thulasisuresh4092
    @s.thulasisuresh4092 หลายเดือนก่อน

    Thank you Nithilan sir it was great video

  • @yvanbador4086
    @yvanbador4086 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🍀 🐞இவன்லஷ்மி

  • @Healyoursoul333
    @Healyoursoul333 หลายเดือนก่อน

    Thank you so much 🎉🎉🎉

  • @Vidhyarajaram
    @Vidhyarajaram หลายเดือนก่อน

    Very informative and thoughtful video. Many thanks for your efforts.

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz หลายเดือนก่อน

    நன்றிங்க சகோதரரே...❤❤

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 2 หลายเดือนก่อน +1

    Very useful Nithil and thanks

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @gayathridevim3311
    @gayathridevim3311 2 หลายเดือนก่อน

    Thankyou nithilan thambi 🙏🙏🙏

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 หลายเดือนก่อน

    Good explanation very nice session everybody should get this knowledge

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 หลายเดือนก่อน +1

    Thank u Nithilan 👍
    I have
    contacted their Centre in Perungudi , Chennai , for additional details

  • @manosaravanan1799
    @manosaravanan1799 หลายเดือนก่อน

    நல்ல ப‌திவு நன்றிகள் பல

  • @skrythms8949
    @skrythms8949 หลายเดือนก่อน

    Wonderful session surch a eye opening one.Thank you so much mam

  • @usharaniusharajaram7784
    @usharaniusharajaram7784 2 หลายเดือนก่อน +2

    நான் இருபது வருடங்களுக்குமுன்இந்த பயிற்சி வகுப்பு எடுத்துள்ளேன் இதில்இன்னும் மேலும்பலவகுப்புகள் உள்ளன 👌🙏

    • @parameswariravi4719
      @parameswariravi4719 หลายเดือนก่อน +1

      இப்ப கட்டணம் எவ்வளவு ஐய்யா நன்றி

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      ​@@parameswariravi4719நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு நேரில் சென்று படிக்கலாம் விவரம் தருகிறோம்

  • @bhavloves
    @bhavloves หลายเดือนก่อน

    wow. Thanks @NithilanDhandapani - I had a similar journey. I started with receiving Reiki, and from that I learned that there's something more. Got my Reiki certification.

  • @ShanthiSan-o8y
    @ShanthiSan-o8y 2 หลายเดือนก่อน +1

    🙏Super Mam. Very nice Explanation Mam. 👌❤

  • @2189Naveen
    @2189Naveen หลายเดือนก่อน

    Thanks Nithilan 🙏🏻

  • @bs78saran
    @bs78saran 2 หลายเดือนก่อน +1

    🎉நன்றி

  • @Victorious280
    @Victorious280 หลายเดือนก่อน

    Thank you so much for this video. It really clarified my doubts and very informative too. 🙏

  • @saradhashankar9017
    @saradhashankar9017 หลายเดือนก่อน

    Wonderful class

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 2 หลายเดือนก่อน +2

    ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி ❤super video bro...kathukanum nu விருப்பம் அண்ணா

  • @Hemalatha-yw5iz
    @Hemalatha-yw5iz หลายเดือนก่อน

    Very nice

  • @rama3288
    @rama3288 2 หลายเดือนก่อน

    Great work ❤ I was expecting this video

  • @gemstar1761
    @gemstar1761 2 หลายเดือนก่อน +1

    ❤ super nanba

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman 2 หลายเดือนก่อน

    Thank you!Good to know!

  • @prakashkumar-gz6ty
    @prakashkumar-gz6ty หลายเดือนก่อน

    Atma Namaste ❤

  • @tnpsclibrary2844
    @tnpsclibrary2844 หลายเดือนก่อน

    NITHILAN SUPERB ...
    ITS MOST IMPORTANT OF LIFE. TKS U❤

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 หลายเดือนก่อน

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri ❤ super 👍🎉🙏🙏🙏

  • @amithabi8304
    @amithabi8304 หลายเดือนก่อน +1

    It's True Basi class mudithu
    Self-healing matrum pirarukkum healing seidhu varugiren nalla palan kidaiithulladhu VAZHGA VALAMUDAN

    • @chitraravichandran357
      @chitraravichandran357 หลายเดือนก่อน

      Pls basic class fee details soldringa la mam

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      ​@@chitraravichandran357நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு நேரில் சென்று படிக்கலாம் விவரம் தருகிறோம் நன்றி

    • @chitraravichandran357
      @chitraravichandran357 หลายเดือนก่อน

      @@krishna-rc9eq thank you mam.. I get condact..thank u

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      @@chitraravichandran357 welcome mam

  • @baburajendran9761
    @baburajendran9761 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @Arusuvaiunavu-123
    @Arusuvaiunavu-123 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா மிகவும் அருமை

  • @leelavathypalanisamy1502
    @leelavathypalanisamy1502 2 หลายเดือนก่อน

    Feeling great vibe

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 หลายเดือนก่อน +1

    I too got a good energy from both of you 💯🙏🤝👍🎉

  • @amithabi8304
    @amithabi8304 หลายเดือนก่อน

    Truth

  • @jkrd9140
    @jkrd9140 หลายเดือนก่อน

    Yes 100% feeling energy magnetic field inside my hands

  • @tamilmagalkrishika
    @tamilmagalkrishika หลายเดือนก่อน

    Informative interview bro

  • @DaisyRani-m3s
    @DaisyRani-m3s หลายเดือนก่อน

    YES MASTER THANK'U MASTER ❤ THANG'U VERY MUCH MUM❤

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 2 หลายเดือนก่อน

    Thank you Nithil

  • @masiva3967
    @masiva3967 2 หลายเดือนก่อน

    ❤Happy mam thank you

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 หลายเดือนก่อน

    உங்க live ragul chennal 👌🏻👌🏻👌🏻

  • @SaranyaSara-n3p
    @SaranyaSara-n3p 2 หลายเดือนก่อน

    Atma Namaste Mam 🙏🏼happy to see you Mam in this session. Thanks sir.

  • @bavanibavanir71
    @bavanibavanir71 2 หลายเดือนก่อน

    Thank u this video,

  • @jeyalakshmin1869
    @jeyalakshmin1869 2 หลายเดือนก่อน +35

    16வருடம் பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.நான் நல்லா இருக்கேன்.இந்திராமேடத்திடமும் வகுப்பு பயின்று இருக்கேன்.மாஸ்டருக்கு நன்றி. மேடத்திற்கும் நன்றி.

    • @lakshmivijay9788
      @lakshmivijay9788 2 หลายเดือนก่อน +2

      Traing class fees evalo varum mam..kathukirathuku ipo

    • @janujohn1721
      @janujohn1721 2 หลายเดือนก่อน

      அண்ணா வணக்கம் எப்படி செய்யறதுன்னு சொல்லிக் கொடுங்க

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      ​@@janujohn1721 வணக்கம் நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு சென்று படிக்கலாம்

    • @krishna-rc9eq
      @krishna-rc9eq หลายเดือนก่อน

      ​@@lakshmivijay9788வணக்கம் நீங்கள் எந்த ஊர் என்று சொல்லுங்கள் அங்கு சென்று படிக்கலாம்

    • @varnikhaa5146
      @varnikhaa5146 หลายเดือนก่อน

      Hello what is the duration of the class?

  • @the-brownwhale
    @the-brownwhale 16 วันที่ผ่านมา

    Yaru enamo sollunga, mam is cute❤️

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 หลายเดือนก่อน

    நன்றி 💙💙💙💙💙 ஓம் நம சிவாய

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 2 หลายเดือนก่อน

    Mm thanks bro ...will look into it and follow ❤😊