எனக்குள் எதுவும் இல்லை என்றதும்,, கதியற்று போனது மாதிரி இருந்தது... ஆனால் எல்லாமுமாக எல் லையற்றவராக இருக்கும் அவரை பிரதிபலிக்கும் அவரின் பிம்பமாக இருப்பதை நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றிகள் தெளி வித்த குருவிற்கு❤
5 eliment,7,சக்கரம்.3 நாடிகள், பிட்யூட்டரி. பீனியல். ன்னு,, நெற்றியை உடைத்து கொண்டு,,, கடல் நடுவே நின்றுகொண்டு,, நான் கடலை பார்க்கணும்,, கடவுளை பார்க்கணும்னு..., பாட்டிலுக்குள் அடைபட்ட கிடந்த சிறு மீன் என்னை... தலையில் கவிழ்த்து கிடந்த மூடியை,, கழற்றி,, கடல் நடுவில் நீந்த விட்ட,, குருவிற்கு நன்றிகள்❤
வணக்கம் அய்யா 🙏.. ஆன்மா உடலில் இல்லாமல் வெகு தொலைவில் இருந்தாலும்.. அதற்கு ஒரு கீரலோ.. வலியோ.. அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது சரி தான்.. ஆனாலும்.. அந்த ஆன்மாவானது மூன்று மலங்களையும் உள்ளடக்கியது.. அந்த மலங்களை அகற்றி தன்னை மலம் அற்று இறைக்கு நிகராக புனிதம் ஆக்குவதற்க்காவே.. உடலை தேர்ந்தெடுக்கிறது.. காரணம் ஆன்மாவால் தனித்து இயங்க முடியாது.. ஆனாலும் ஆன்மா உடலை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும்.. உடலிர்க்கும் எண்ணத்திற்கும்.. மனதிற்கும் உண்டாகும் விளைவுகளை.. சார்ந்த வண்ணம் அதை அனுபவிக்கிறது.. அந்த அனுபவமே கர்மாவை கழிக்கிறது.. அல்லது கூட்டுகிறது.. கழிப்பதும் கூட்டுவதும் உடலின் புலன்களாலும்.. எண்ணத்தாலும்.. மனதாலும்.. செயலாலும் நிகழும் போது.. அதன் விளைவுகளை.. அனுபவங்களாக சார்ந்த வண்ணம் வண்ணம் ஆன்மா பிரதி பலிக்கிறது.. எந்த வித சேதாரம் இல்லாமல்.. அனுபவத்தின் விளைவாக அதுவாகவே தன்னை அடையாள படுத்திக்கொள்கிறது.. உடலை விட்டு ஆன்மா தொலைவில் இருந்தாலும்.. எண்ணம்.. சொல்.. செயல்.. இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை.. சார்ந்த வண்ணம் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறது.. உடல் புவியில்.. ஆன்மா.. வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் எவ்வளவோ தொலைவில் இருந்தாலும்.. EVERYTHING IS CONNECTED.. VANANKUKIREN AYYA.. 🙏 ANBUDAN.. KUMAR 🙏
அருமை ஐயா என்னுடைய நீண்ட நாள் தேடலுக்கு விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா ❤ மனம் சித்தம் புக்தி அகங்காரம் குறித்து விளக்குங்கள் ஐயா...மனம் ஆன்மா வெளியே இருக்கிறது மேலும் சித்தம் புக்தி உள்ளே இருக்கிறதா ? அதுவும் வெளியே இருக்கிறதா ஐயா... ஆன்மா வெளியே இருக்கிறது என்றால் மறுபிறவி எப்படி அமைகிறது ஐயா கர்மாவை கழிப்பது எது ஐயா உயிரா ஆன்மாவா ?
0:00 Ok understood but how to relate Karma to individual reflection of the Aanma? Also how come this reflection make some people to do evil and some to do good? If we are all reflection of that one Aanma?
ஆன்மா,உயிர் என்பது போல இந்த மனதின் தன்மை 10 வகையாக பிரிந்து உள்ளது, இதில் ஆன்மா என்பது மூலம், இது பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்தது, இந்த ஆன்மா அழியாது, இது பாரமாத்ம நிலையை அடையும் வரை பிறப்பு எடுத்து கொண்டே இருக்கும், இதில் 10 வகை மாயை சுழற்சி வேறு, வாழ்க வளமுடன் 🌟
எனக்குள் எதுவும் இல்லை என்றதும்,, கதியற்று போனது மாதிரி இருந்தது... ஆனால் எல்லாமுமாக எல் லையற்றவராக இருக்கும் அவரை பிரதிபலிக்கும் அவரின் பிம்பமாக இருப்பதை நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றிகள் தெளி வித்த குருவிற்கு❤
🎉🎉🎉🎉
இந்த பிரபஞ்சமே எதுவும் இல்லாத இடத்தில் தான் இருக்கிறது.அப்படியென்றால் எல்லாமே இருப்பது தான் அந்த இடம்.
Ok.verygood
ஆன்மாவைப் பற்றி புரிய வைத்தமைக்கு நன்றி ஐயா குருவே சரணம்
Arumai ayya
குருவே சரணம். நன்றிகள் கோடி ஐயா.
Migavul arumaiyana vilakkam iya
Veru yarum unkalaipol vilakkam eppady tharavillai super 👍
U r big wisdom ❤sir u r great 👍
சிறப்பு சிறப்பு ❤
Soooooperb explanation 🙏❤️
Anantha koti nandrigal 🙇♀️
அற்புதமான விளக்கம் ஜி..❤
அற்புதம் அற்புதம் நன்றி நற்பவி
மிக்க நன்றி அய்யா. நல் விளக்கம். 🙏🏻🙏🏻
Ayya ungalathu vilakam miga arumai
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
இறைவா மிகுந்த நன்றிகள் சிவமே❤🙏
நன்றிங்க ஐயா❤❤❤❤
அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏💐
நன்றி ஐயா
வணக்கம் ஐயா குருவே சரணம் குருவே போற்றி கோடி நன்றிகள் ஐயா ❤
Excellent Ayyaa.
Nandri.nandri.nandri.
Thanks Aiyya❤❤❤
மிக அற்புதமான உண்மை..
காயமே இது பொய்யடா
Thanks bhagwan ❤
🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா
1.12.2024 இன்றைய அவினாசி சத்சங்கம் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறோம்🎉
பாராட்டவோ ....
விமரிசனம் செய்யவோ....
வார்த்தைகள் இல்லை...
கரைந்து கண்ணீர் விடுவதை தவிர....
❤❤❤❤❤❤❤
கோடானுகோடி பாத நமஸ்காரம் அய்யா.
Excellent sir ❤❤❤
5 eliment,7,சக்கரம்.3 நாடிகள், பிட்யூட்டரி. பீனியல். ன்னு,, நெற்றியை உடைத்து கொண்டு,,, கடல் நடுவே நின்றுகொண்டு,, நான் கடலை பார்க்கணும்,, கடவுளை பார்க்கணும்னு..., பாட்டிலுக்குள் அடைபட்ட கிடந்த சிறு மீன் என்னை... தலையில் கவிழ்த்து கிடந்த மூடியை,, கழற்றி,, கடல் நடுவில் நீந்த விட்ட,, குருவிற்கு நன்றிகள்❤
@@dhanam6744 🙏
😮அப்...ப்பா...🎉
உயர்வின் தெளிவு...👏👏
வணக்கம் அய்யா 🙏..
ஆன்மா உடலில் இல்லாமல் வெகு தொலைவில் இருந்தாலும்..
அதற்கு ஒரு கீரலோ.. வலியோ.. அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது சரி தான்..
ஆனாலும்..
அந்த ஆன்மாவானது மூன்று மலங்களையும் உள்ளடக்கியது.. அந்த மலங்களை அகற்றி தன்னை மலம் அற்று இறைக்கு நிகராக புனிதம் ஆக்குவதற்க்காவே.. உடலை தேர்ந்தெடுக்கிறது.. காரணம் ஆன்மாவால் தனித்து இயங்க முடியாது..
ஆனாலும் ஆன்மா உடலை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும்.. உடலிர்க்கும் எண்ணத்திற்கும்.. மனதிற்கும் உண்டாகும் விளைவுகளை..
சார்ந்த வண்ணம் அதை அனுபவிக்கிறது..
அந்த அனுபவமே கர்மாவை கழிக்கிறது.. அல்லது கூட்டுகிறது.. கழிப்பதும் கூட்டுவதும் உடலின் புலன்களாலும்.. எண்ணத்தாலும்.. மனதாலும்.. செயலாலும் நிகழும் போது..
அதன் விளைவுகளை.. அனுபவங்களாக சார்ந்த வண்ணம் வண்ணம் ஆன்மா பிரதி பலிக்கிறது.. எந்த வித சேதாரம் இல்லாமல்.. அனுபவத்தின் விளைவாக அதுவாகவே தன்னை அடையாள படுத்திக்கொள்கிறது..
உடலை விட்டு ஆன்மா தொலைவில் இருந்தாலும்..
எண்ணம்.. சொல்.. செயல்.. இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை.. சார்ந்த வண்ணம் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறது..
உடல் புவியில்.. ஆன்மா.. வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் எவ்வளவோ தொலைவில் இருந்தாலும்..
EVERYTHING IS CONNECTED..
VANANKUKIREN AYYA.. 🙏
ANBUDAN.. KUMAR 🙏
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskarams guruve
வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் எதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻💐
Vanakam aya
அருமை ஐயா என்னுடைய நீண்ட நாள் தேடலுக்கு விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா ❤ மனம் சித்தம் புக்தி அகங்காரம் குறித்து விளக்குங்கள் ஐயா...மனம் ஆன்மா வெளியே இருக்கிறது மேலும் சித்தம் புக்தி உள்ளே இருக்கிறதா ? அதுவும் வெளியே இருக்கிறதா ஐயா... ஆன்மா வெளியே இருக்கிறது என்றால் மறுபிறவி எப்படி அமைகிறது ஐயா கர்மாவை கழிப்பது எது ஐயா உயிரா ஆன்மாவா ?
🎉
அப்ப போன உயிருக்கு திதி எல்லாம் கொடுப்பது ஏன்
தேவை இல்லாத சடங்கு என்றே எனக்குத் தோன்றுகிறது
0:00 Ok understood but how to relate Karma to individual reflection of the Aanma? Also how come this reflection make some people to do evil and some to do good? If we are all reflection of that one Aanma?
Iyya. Wt is cancer ? Y cancer came ? How to avoid?
ஆன்மா,உயிர் என்பது போல இந்த மனதின் தன்மை 10 வகையாக பிரிந்து உள்ளது, இதில் ஆன்மா என்பது மூலம், இது பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்தது, இந்த ஆன்மா அழியாது, இது பாரமாத்ம நிலையை அடையும் வரை பிறப்பு எடுத்து கொண்டே இருக்கும், இதில் 10 வகை மாயை சுழற்சி வேறு, வாழ்க வளமுடன் 🌟
Varthai illai👋👌💯🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா ❤❤❤
Ayya ungalathu vilakam miga arumai
🙏