கோவில் புளியோதரை,அம்மா சொல்லிக் கொடுத்த Secret Tips! Puliyodharai|Pulikachal| puli sadam| lunch box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 652

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 ปีที่แล้ว +92

    Friends please try.its coming soooooo 😊😊😊😊😊🎉🎉yummeeeeeeee

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +21

      Thku dear

    • @saravanasaravana5652
      @saravanasaravana5652 ปีที่แล้ว +5

      ​@@CookwithSangeethaவணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

    • @vasanthamanimani4812
      @vasanthamanimani4812 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢😢😢😢

    • @PushpaRaj-yp5tg
      @PushpaRaj-yp5tg ปีที่แล้ว +2

      Wow

    • @murugesanSumathi-vp3jq
      @murugesanSumathi-vp3jq 10 หลายเดือนก่อน +1

      Aiiii😂

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g ปีที่แล้ว +15

    ஆஹா சூப்பர்...பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு சாப்பிடனும் போல இருக்கு.......... நான் இன்னிக்கு செய்து பார்த்தேன் 👍👍🥰🥰🥰

  • @CRAFTWORLD-g7z
    @CRAFTWORLD-g7z ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பிடித்து இருக்கிறது சமையல் அனைத்தும் மிக அருமை

  • @hemalathas5587
    @hemalathas5587 ปีที่แล้ว +16

    ஆஹா புளியோதரை செய்தேன் வாசனையுடன் டேஸ்ட் சூப்பரா இருந்து அக்கா மிக்க நன்றி மகிழ்ச்சி😊❤

  • @Kaladhiya
    @Kaladhiya ปีที่แล้ว +8

    26/7/2023 இன்று செய்தேன் சாப்பிட்டோம் செம்ம சூப்பர் நல்ல சேஸ்ட் சங்கீதாவின் புளிசாதம் சொல்லவே முடியாது அவல அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💫🌾🌾வேர லெவல் 🎉🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku inga

    • @chellammals3058
      @chellammals3058 ปีที่แล้ว +1

      😗நோ புலி சாதம் 😊புளி சாதம்

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 7 หลายเดือนก่อน +46

    அம்மா தாயே உங்கள் சமையல் அனைத்தும் அருமை ஆனால் பேச்சு வழவழனு பேசாதீங்க போர் அடிக்கிறது

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +5

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/mBPG4LPysoI/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all

  • @alagarsamys5933
    @alagarsamys5933 ปีที่แล้ว +2

    அருமை பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் அன்பு சமையல் சாப்பிட்டு மாதிரி உள்ளது தேங்க்யூ சூப்பர் கிங்ஸ் சாமி பிரசாத என்று சூப்பர்

  • @banumathi9966
    @banumathi9966 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை நானும் செய்து பார்க்கின்றேன்🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    கோவில் புளியோதரை ஆஹா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா இன்று லெமன் சாதம் உருளைக்கிழங்கு வறுவலும் செய்தேன் லெமன் சாதம் தேங்காய் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாயை வாசனையுடன் டேஸ்ட் சூப்பரா இருந்தது சங்கீதா மிக்க நன்றி

  • @Dhanadev74
    @Dhanadev74 ปีที่แล้ว +2

    Erode ammachi samaiyal. La neenga avangaluku kuduthenga super ra irunthuchu colourful nan yepadinu ketkkanumnu ninaichen தோ வந்துருச்சில்ல

  • @vasuvasugi6321
    @vasuvasugi6321 ปีที่แล้ว +3

    Akka unkaloda recipe ellamea super ra eruku realy entha method la panna super ra eruku😊

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    அண்ணி லெமன் சாதம் செய்திருக்கேன் அண்ணி.ஆனால் உங்க ஸ்டைல் லெமன் சாதம் வேற லெவல் டேஸ்ட் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ அண்ணி.

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 ปีที่แล้ว +2

    Puliyodharai na enga veetla ellarukkum pidikkum aunty🤩...Indha method la naalaikke senjipathutu solren aunty 😋❤

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 ปีที่แล้ว +4

    Hello Sangeetha, I am an Iyengar aged 68 and know the process of Puliyodharai well. Still I like the way you explain it with lot of modulation and style. Good going👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thank you so much 🙂, i really feel very happy

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +3

    Vanakkam dear entha recipe podee ketka eruntthen welcome Thank you daaaaaa

  • @vijayraja1410
    @vijayraja1410 9 หลายเดือนก่อน

    நம்ம தமிழ்நாட்டு காரங்களுக்கு சொல்ல வைக்க வேண்டும் நல்ல நீ செஞ்சதை டெஸ்ட் தான் காக்கா❤❤❤

  • @karthikarthi-p7b
    @karthikarthi-p7b 8 หลายเดือนก่อน +1

    Enga hostel la intha puliyotgarai seidhu koduthen super sonnanga ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeeva9924
    @jeeva9924 ปีที่แล้ว +2

    Thnq Akka na kettathukaaga lunch box recipes pottathugaa... Innum neraya video Upload pannunga

  • @babamagesh9118
    @babamagesh9118 2 วันที่ผ่านมา

    சூப்பரா சொல்றீங்க மேடம் நன்றி மேடம்

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே Tempting ஆ இருக்கு.👌

  • @sivasankari1201
    @sivasankari1201 2 หลายเดือนก่อน

    Uppu matter enaku shocking ah eruku color and smell vachu uppu pathalanu solringa sangeetha sis rocked, I am shocked any way puliyotharai awesome❤

  • @nagamaniv9555
    @nagamaniv9555 ปีที่แล้ว +1

    பார்கவே.சூப்பர்
    சங்கீத.நாலைக்கே.சமைக்கிரேன்

  • @kadhia0605
    @kadhia0605 20 วันที่ผ่านมา

    Hi sangeetha tried this method and it came out really well

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +8

    அருமையான ஒரு சமையல் அக்கா..மிகவும் பிடித்திருந்தது

  • @divyabharathig247
    @divyabharathig247 3 หลายเดือนก่อน

    Akka serious ah na try panna romba super ah iruku kovil puliyodharai👍

  • @sivaranjani-cc2hn
    @sivaranjani-cc2hn ปีที่แล้ว

    அக்கா அருமையா இருந்தது‌ நானும் என் குழந்தைகளுக்கு செய்து குடுத்தேன் .

  • @siva5510
    @siva5510 ปีที่แล้ว +3

    Kolantha mathiri swt a pesaringa sis🥰🥰

  • @iswarya4516
    @iswarya4516 ปีที่แล้ว +9

    Akka video vai koncham short and crisp ah podunga akka

    • @Sekar-p5p
      @Sekar-p5p 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunadinesh3705
    @arunadinesh3705 ปีที่แล้ว +21

    My favourite புளியோதரை rice 🍚😊

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +3

    Sangeema puliotharai ennakku romba romba pidikkum un style puliotharai parkkum podhe supara irrukkuma ❤

  • @kavithasp2451
    @kavithasp2451 8 หลายเดือนก่อน +1

    Superb,Tempting,very useful tips,Thank u very much💐.Keep rocking mam,

  • @gnanavel.m4596
    @gnanavel.m4596 ปีที่แล้ว +4

    Pakkumpothe semmayaruku super sister 🌹

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว

    ஹாய் சங்கீமா புளியோதரை சூப்பர் மா 👌 அருமையான பதிவு புளியோதரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋 இந்த புளியோதரைக்கு நான் அடிமை இதை தினமும் சாப்பிட சொன்னாலும் சலிக்காமல் சாப்பிடுவேன் அவ்வளவு புடிக்கும் 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️

  • @leelabai-yq2ne
    @leelabai-yq2ne 7 หลายเดือนก่อน +1

    Oil is more akka but taste is good akka !

  • @Kaladhiya
    @Kaladhiya 10 หลายเดือนก่อน +2

    பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் தான் செய்வார்கள் ஆனால் நான் புளி சாதம் செய்தேன் சங்கீதாவின் புளி சாதம் அவல அருமை 15/01/2024❤❤❤❤❤❤❤❤❤

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal ปีที่แล้ว +100

    Indha tamarind rice ivanga kaiyala senjadhu na taste pathuruken super ah irundhuchu! Ellarume kandipa try pannunga ungalukum romba pudikum☺️🤩

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +8

      Sis unga anbhuku Nan adimay ...thku so much sis.love you always.

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 ปีที่แล้ว +3

      ​@@CookwithSangeethatasteful and good aroma to eat with rice

    • @renukadevic4550
      @renukadevic4550 ปีที่แล้ว

      ​@@CookwithSangeethalĺpp0😂

    • @meenakshig2261
      @meenakshig2261 ปีที่แล้ว

      ​@@CookwithSangeetha09😮😊

    • @ManoramaN-i5r
      @ManoramaN-i5r ปีที่แล้ว

  • @bhuvana-oj3qj
    @bhuvana-oj3qj ปีที่แล้ว +5

    Neenga romba pesringa

    • @moonwatervlogs
      @moonwatervlogs ปีที่แล้ว

      Adhunala dhan cooking Nala iruku

  • @Venkateswari095
    @Venkateswari095 2 หลายเดือนก่อน

    Super Sangeetha. Thank you.

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +1

    Okay Sangee sis old puli off new puli off potu pulikarasal nan prepare panuran sis❤. Sis lasta thalipula I think 🤔 Gralic potu pauna innum vara level tasta pulisatham irrukumla sis correcta Sangee sis😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yeah if you want you cannot garlic but as per Kovil puliyo thera should not add garlic

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      பழைய புலியோட தன்மை எப்படின்னு பார்க்கணும் ரொம்ப பழசா இருந்தா கால்வாசி போட்டா போதும் மீடியமா இருந்தா பாதிக்கு பாதி போடலாம்

    • @rohinimei1576
      @rohinimei1576 ปีที่แล้ว

      Okay Sangee sis 😘thk sis ❤

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +3

    Wow akk ❤ super ... akka...pakum pothu sapdanum pola erruka akka....❤❤❤❤❤❤

  • @sangeethaaariworks174
    @sangeethaaariworks174 ปีที่แล้ว

    Ennaku marriage agi 15 years but samayal na ennaku interest illa samayal um nalla varadhu innaiku unga kovil puliyotharai video pathu try pannen romba nalla irudhadhu i am happy tq 💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இங்கே குமுதாவும் ஹேப்பி😀

  • @sapnas4720
    @sapnas4720 ปีที่แล้ว +6

    Thanks dear... Very useful for me as u said school started... Pls upload more lunch box videos pa... And Kuzhambu varities... And side dishes I love ur way of explanation and d vessels r superb...

  • @kousalyaprasad1222
    @kousalyaprasad1222 ปีที่แล้ว +1

    Sangeeta style pulliyodharai super ma

  • @sukanyasubramanian5794
    @sukanyasubramanian5794 หลายเดือนก่อน

    I liked the colour ,texture,method,the measure& the perfectness& overall interaction ,tks a lot forsharing 100 marks for you,all the best 😂😂😂

  • @kumaresanc6827
    @kumaresanc6827 ปีที่แล้ว +2

    சூப்பர் வேற லெவல் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 👌👌👌👌🥰

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen ปีที่แล้ว

    Unga petchikku naan adimai sangeetha sis. Neega seira sappadu super sangeetha sis

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 ปีที่แล้ว +1

    Manaka Manaka nu neenga solraradhu nanga sapta mari eruku mam nice yummy recipe kandipa naan senchu pakren

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Sankeetha Day by Day your Cooking very very interesting iam addict your cooking this my favourite variety sadam reaily superb thankyou

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thank you so much sir , thks for understanding my Hard work sir.

  • @fancingchannal6131
    @fancingchannal6131 ปีที่แล้ว +1

    ennaku eppova sapidanu pola eruku pregrent eruka asaiya eruka akka enku i like u ur puli satham

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Super nan kendippa yen maganuku lunchku kuduthu vduvan❤😊

  • @Kaladhiya
    @Kaladhiya ปีที่แล้ว +3

    அருமை அருமை செம்ம சூப்பர் சங்கிதா 😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kiruthikagypsampath399
    @kiruthikagypsampath399 ปีที่แล้ว +1

    Super Sangeetha

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Yenga veetla ippalaam vunnoda puli sadhamthaan dear .sema tastea irukum.intha methodum seirenda Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @kanimozhim4422
    @kanimozhim4422 4 หลายเดือนก่อน +2

    Today senjen sister semma sooper tq

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +1

    மிகவும் சுவையான உணவு. எல்லோருக்கும் பிடித்த வகை

  • @ayyappanayyappan84
    @ayyappanayyappan84 ปีที่แล้ว

    Akka konjam cap vittu pesuga 😊
    Nice resipi

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Sangeema kovil puliyodharai A1 ma kovil puliyodharai seiya onna adichikka all illaima antha alavuku arputhamma seirama correcta paarthupaarthu eppadi seithaal teast nalla irukum appadi corecta solrama oru oru muraiyum nee seiyum bothu naangalum seithu sapiduromma suvai ambuttu nalla irukumma romba thanks sangeema❤👌👍......

  • @durga.t4432
    @durga.t4432 ปีที่แล้ว

    I like ur way of speech sister... Mmmmm apa semaiya irukunu soldringa ninga soldradha pathale semmaiya iruku sis last ah ninga taste pathi sonadhu romba azhaga iruku

  • @rathikaasvetha836
    @rathikaasvetha836 3 หลายเดือนก่อน

    today na try pannayn .Sema taste akka .thank you akka 😊

  • @sangeethamurugan2539
    @sangeethamurugan2539 ปีที่แล้ว

    Mam na eppo puli sadam senjalum unga video parthu dha seiva semaya varum

  • @vaishurps8640
    @vaishurps8640 ปีที่แล้ว

    helo akka thanks for your bestest recipe i love your pongal recipe enaku rmba rmba pudichathu enaku 21 age than aganu beginner for samayal but you tips very well pongal than na frst frst unga recipe la senjathu 🎉🎉🎉🎉 I luv this❤

  • @Dharaniofficial-dm6by
    @Dharaniofficial-dm6by ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @sathyaram9522
    @sathyaram9522 11 หลายเดือนก่อน

    Ho sis today I try this recipe very tasty but I pour the powder in kulambu not in rice yummy thank u

  • @TamilTamil-w7v
    @TamilTamil-w7v หลายเดือนก่อน

    Akka unkaloda reripe ellame super akka rompa super🥰

  • @viteshraj9536
    @viteshraj9536 6 หลายเดือนก่อน

    I made this recipe after watching your video came out so tasty 🥰 thanks for the recipe

  • @jothibala8562
    @jothibala8562 ปีที่แล้ว +1

    Super mam samaiya eruku

  • @DivyaDivya-j2r
    @DivyaDivya-j2r ปีที่แล้ว +4

    Neenga sema panringa ok👌but romba thona thona nu pesuringa konjam kerachikkingo pls😌

  • @premaprema355
    @premaprema355 วันที่ผ่านมา

    Super tips

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் லெமன் சாதம் மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா சூப்பர் அக்கா கத்தரிக்காய் சாதம் உங்களுடைய ஸ்டைலில் செய்து காட்டவும் நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @leelabai-yq2ne
    @leelabai-yq2ne 7 หลายเดือนก่อน

    Oil is more akka but taste is good akka !😊😊🎉

  • @DeepaDeepa-zo5yi
    @DeepaDeepa-zo5yi ปีที่แล้ว

    Super very nice ennakku Romba putihiirukku

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +1

    Nice sangeetha i will try but i use to prepare my mom's way where only only redchilli and fenugreek fried powder added. Kaipakkuvom semmaiya irukkum neraya sappidalam. Pachaarisi, nallaennai la than seivom. Even your recipe tempting me i will try ma. But i doubt about the sonamasoori rice and powder whether able to eat regular quantity . Because prasadams cant be taken more than a small cup let see😂😂😂 i tried some of your recipes which came out very well thankyou.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thanks for sharing. Yes v tasty. Try once ma definitely u lik

  • @leelabai-yq2ne
    @leelabai-yq2ne 7 หลายเดือนก่อน

    Oil romba adhigam Sangeeta akka . Taste um Nala iruku thu akka !

  • @JesinthaVeera
    @JesinthaVeera 8 หลายเดือนก่อน

    Mam, explain vera level.... But good super..

  • @Karthika-uf2nu
    @Karthika-uf2nu 8 หลายเดือนก่อน

    Today I tried this recipe super taste😋😋

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +1

    Defferent recipe Vera level 👍

  • @krishnapuramsulur5598
    @krishnapuramsulur5598 ปีที่แล้ว +1

    சங்கீதா தங்கம் சூப்பர் சூப்பர்

  • @vijaykumari6745
    @vijaykumari6745 ปีที่แล้ว +1

    Sangeetha, the way you are talking very nice. Creating to eat healthy 👌👌😊👍

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว

    Sangee ma..... Ayo puliyodharai ipdi yarum solli kuduka matanga... Puliyidharai ku en family and friends ellarukume favourite... Rendu karandi vachu kindiningale enaku oru karandi kudunga pls... Na kinda maten apdiye sapituduven.. endha samayalum rusiya irukanum nu pathu pathu pakkuvama pandradhula ungala vita yarum illa... Vazhai ilai la vachu vera saptingale asathitinga... Semmmaya iruku puliyodharai... Kandipa seiya poren....😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku so much ma.entha ooru ma ni inga soluga seithu tharn. Bangalore ra irutha enaku eaduthu2 varn ma.thks for understanding each my step ma

  • @saipriya4509
    @saipriya4509 ปีที่แล้ว +1

    Hi akka enaku unga speech rompa pudichiruku

    • @saipriya4509
      @saipriya4509 ปีที่แล้ว

      Akka Jun 21en ponnuku 4 birthday wishes pannunga pls😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Many more happy birthday 🎈🎂 baby may god bless you ❤️

    • @saipriya4509
      @saipriya4509 ปีที่แล้ว +1

      Thank you so much akka ❤️unga video's ellame papean unga video's pathuthan samaikave kathukittean 👌🤝 best of luck akka 💐innum videos podunga I'm waiting

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌akka .pullisatham romba pidukum athuvm unga style la panna innum taste ah irukum akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku dear

    • @caviintema8437
      @caviintema8437 ปีที่แล้ว +2

      Super mam pulisadam, different taste,very nice vlog, ❤ super 👌

  • @velumanisangeetha7204
    @velumanisangeetha7204 7 หลายเดือนก่อน

    Nice recipie
    But say it shortly,it will not boring

  • @ramrajan6515
    @ramrajan6515 ปีที่แล้ว +1

    arumai

  • @chandrapanchatcharam5164
    @chandrapanchatcharam5164 ปีที่แล้ว +3

    Yes ungala maraka mudiyuma unga style nan mutton sukku and soft chappathi senchi sapten ma vera level thank u❤

  • @vijalakashmi6370
    @vijalakashmi6370 ปีที่แล้ว

    அக்கா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @JayalakshmiS-d5t
    @JayalakshmiS-d5t ปีที่แล้ว +1

    Sangeetha recipe superb than q

  • @mahalakshmimurugan9584
    @mahalakshmimurugan9584 ปีที่แล้ว +2

    சூப்பர் டா தங்கம்❤ அருமை அருமை

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +2

    Akka apudiye ennaku box parcel anapuga ennum romba romba pudicha launch box receipe

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 ปีที่แล้ว

    சூப்பர் என்ன அரப்புதம்

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 ปีที่แล้ว

    Excellent ❤❤❤❤❤out come.doing once in a week ya.thank you so much.

  • @SuganyaK-ew1km
    @SuganyaK-ew1km ปีที่แล้ว +1

    Vera leval akka super recipe

  • @rekhamani542
    @rekhamani542 ปีที่แล้ว

    Super I will try to today husband and children taste wise super repeat again ❤

  • @badhrinarayanan8154
    @badhrinarayanan8154 ปีที่แล้ว +1

    I like it ma very nice ma you taking❤

  • @sayesaye6526
    @sayesaye6526 ปีที่แล้ว

    Na try panra mam parkupothu 😋

  • @gopikagopika4260
    @gopikagopika4260 ปีที่แล้ว

    Nega pesyratha Kami pana Nala erukum sis😌

  • @anishanish3677
    @anishanish3677 ปีที่แล้ว +1

    Hi akka,ennoda favarite rice puliyodharai thanks akka 🙏🙏🙏 parkum bodhe superb 🤤🤤🤤na morning try panren sister 🙏🙏🌹🌹🌷🌷😋😋

  • @shanmathigoadsongs428
    @shanmathigoadsongs428 2 หลายเดือนก่อน

    Very nice akka my favorite food

  • @PriyaPriya-hq7zx
    @PriyaPriya-hq7zx ปีที่แล้ว

    Akka garlic podanum sister innum super ah irukum