திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் 1772 ல் ஹைதர்அலியால் கட்டப்பட்டது.. திண்டுக்கல் பெருமையை சொல்லும் போது இதன் பெருமைகளை சொல்ல மறந்தது ஆச்சரியம்..!!
அருமையான பதிவு! நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவன். சிறிய வினா: சந்தா சாகிப் பெருமை பேசும் ஊர், அம்மையப்பநாயக்கனூர்? என் சொந்த ஊர் அம்மையநாயக்கனூர். சிறிய தகவல்: சிவனும், பெருமாளும் ஒரே கருவறையில் இருக்கும் கதலி நரசிங்க பெருமாள் கோவிலும் இந்த ஊரின் மற்றுமொரு சிறப்பு!
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் நீண்ட நாட்களாகக் கவனித்து ரசித்து வருகிறேன் மாவட்டங்களின் சிறப்பு என்ற பெயரில் தொகுப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊரான நத்தம் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் கூறவில்லை நத்தத்தின் சிறப்பு பல உள்ளன
நிறைய சிறப்புகளை விட்டுடீங்க, அதேபோல் தண்ணீர் குடிக்க மட்டும் தட்டுபாடு இல்ல, வாழ்வாதாரமே விவசாயம் தான், அதை செய்ய தண்ணீர் இல்ல, கரண்ட் பிரச்சினை அதிகம், அதேபோல் நத்தம் பகுதியும் திண்டுக்கல் மாவட்டம் தான், அதை சொல்லவில்லை.... எம் மண்ணின் மல்லி, முல்லை, ஜாதி பூக்களுக்குன்னு தனி வாசம் உண்டு.... உங்களின் பேச்சு அருமை.... உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்....💐🌾
Vanakkam! Dindigul is an apt place for Sports Academy. The Climate, the Terrain, is very much suitable to train champions in all fields of sports. The Tamilnadu Government should think about it.
Verum vaysole. Not solve water problem. Till the date. Once upon time it's paradise now it's hell. Your report make solve it. Dgl district now one more Atthipaty. I am also dgl district person. Every politicians make the speach. But not solve the problem till date. Ithu oru Deaf speach mathri irunthathu.
சிறப்பாக வரிசைபடுத்தப்பட்டுள்ளது.. நன்று..👏 தும்க்கூர் புளிக்கு இணையான வேம்பார்பட்டி புளியைப்பற்றியும், திண்டுக்கல்லின் சின்ன ரோமாபுரி எனப்படும் பஞ்சம்பட்டி பற்றியும் அங்குள்ள இரட்டைக்கோபுர திரு இருதய ஆண்டவர் கோயில் பற்றியும் கூறி இருக்கலாம்
ஐயா சுற்றி இருக்கும் பத்து கிராமங்களுக்கு குடிநீர்க்கும் விவசாயத்திற்கும் நீர்ப்பாசனம் தரும் இடையகோட்டை "நங்காஞ்சி ஆற்று அணை"யை கூற மறந்து விட்டீர்கள்... இந்த அணை நீர் தான் அமராவதி ஆற்றில் சென்று கலக்கிறது...
நத்தம் பற்றிய சிறப்புகள் சொல்லவில்லை சகோ.நத்தம் மாம்பழம் மற்றும் புளிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.தொழிற்துறையில் அதிக பஞ்சாலைகளைக் கொண்டது திண்டுக்கல்.வரலாற்று நோக்கில் பார்க்கப்பட்டால் அச்சுத தேவராயரால் கட்டப்பட்ட தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மிகச் சிறப்பானது.இங்குள்ள சவுந்தர வல்லி தாயார் முன் உள்ள மண்டப சிலைகள் அவ்வளவு நுணுக்கமாக செதுக்கப் பட்டிருக்கும்.அய்யலூர் மலைப் பகுதி ஒட்டியுள்ள கடவூர்ப் பகுதியில் சமணர் தூண்கள்.கொடகனாறு என்னும் நீராதாரம் கரூர் மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொதுவாக உள்ளது.சந்தானவர்த்தினி எனும் ஆறும் எப்போதாவது ஓடும்.ஒரு முறை blacksheep நிகழ்சி நடத்தினீர்களே அந்தப் பள்ளியின் அருகிலேயே இந்த ஆறு உள்ளது.வரலாற்றில் பல போர்கள் இங்கு நடந்துள்ளது.குறிப்பாக மூக்கறுப்புப் போர்.கட்டப் பொம்மன் தம்பி ஊமைத்துரை திண்டுக்கல் மலைக்கோட்டையில் பதுங்கி இருந்ததாக செவி வழிச் செய்தி.வீரமங்கை வேலு நாச்சியார் கோபால் நாயக்கர் மற்றும் ஹைதர் அலியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுத்ததும் இங்கிருந்து தான்.
Ellame correct ah sonninga sir ... 💯
I'm Dindigul ❤️
திண்டுக்கல்காரன்டா 💪💪💪💪
என் மாவட்டம் திண்டுக்கல் நன்றி அண்ணா
என்னுடைய ஊர் திண்டுக்கல் தான் எனக்கு ரொம்ப பிடித்த ஊர் நீங்க சொல்லி தான் இவ்வளோ நிகழ்வும் தெரியும் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏
❇️ திண்டுக்கல் பூட்டு மிகவும் பிரசித்தி பெற்றது
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் 1772 ல் ஹைதர்அலியால் கட்டப்பட்டது.. திண்டுக்கல் பெருமையை சொல்லும் போது இதன் பெருமைகளை சொல்ல மறந்தது ஆச்சரியம்..!!
Correct sir
அண்ணா என்னுடைய நீண்ட நாள் கோரிக்கை ,சேலம் மாவட்டம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா🙏
அண்ணா சேலம் மாவட்டம் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா
திருப்பூர் மாவட்டம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
திண்டுக்கல் என்றால் தனி பெருமை சார் 👍👍👍👍🤝🤝🤝🤝
நி.பஞ்சம்பட்டி..பாஸ்காதிருவிழா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் திண்டுக்கல் பெருமை நாமும் அதில் இருக்கிறோம் வசிக்கிறோம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்🙏🙏
திண்டுக்கல் பற்றிய உங்களது பதிவு எனக்கு மெய் சிலிர்த்தது. நன்றி அண்ணா
Tamil nadu's Largest district in terms of area is Dindigul❤️❤️❤️
Am dindugal anna (palani)
Me also palani
அருமையான பதிவு! நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவன்.
சிறிய வினா:
சந்தா சாகிப் பெருமை பேசும் ஊர், அம்மையப்பநாயக்கனூர்? என் சொந்த ஊர் அம்மையநாயக்கனூர்.
சிறிய தகவல்:
சிவனும், பெருமாளும் ஒரே கருவறையில் இருக்கும் கதலி நரசிங்க பெருமாள் கோவிலும் இந்த ஊரின் மற்றுமொரு சிறப்பு!
✌️✌️
The details u give is awesome Raj.. வாழ்க நீங்களும் உங்கள் தமிழும்..
அண்ணா ஈரோடு மாவட்டம் பற்றி போடுங்களேன்🙏
எனக்கு திண்டுக்கல் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யு திண்டுக்கல்
நன்றி அண்ணா
Super Dindigul Always ultimate 👌
Every day I am waiting for madurai video.
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் நீண்ட நாட்களாகக் கவனித்து
ரசித்து வருகிறேன் மாவட்டங்களின் சிறப்பு என்ற பெயரில் தொகுப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊரான நத்தம் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் கூறவில்லை நத்தத்தின் சிறப்பு பல
உள்ளன
Dindigul karan🔥🔥🔥
தேனி மாவட்டத்தைப் பற்றிச் சிறு குறிப்புத் தாருங்கள் சகோதரரே..
நிறைய சிறப்புகளை விட்டுடீங்க, அதேபோல் தண்ணீர் குடிக்க மட்டும் தட்டுபாடு இல்ல, வாழ்வாதாரமே விவசாயம் தான், அதை செய்ய தண்ணீர் இல்ல, கரண்ட் பிரச்சினை அதிகம், அதேபோல் நத்தம் பகுதியும் திண்டுக்கல் மாவட்டம் தான், அதை சொல்லவில்லை....
எம் மண்ணின் மல்லி, முல்லை, ஜாதி பூக்களுக்குன்னு தனி வாசம் உண்டு....
உங்களின் பேச்சு அருமை....
உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்....💐🌾
Very beautiful. 🎉🎉🎉 Thankyou
எங்க ஊரு... 😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰
வேடசந்தூர் வேடர்கள் சந்தை மறந்துவிட்டகள்
Vanakkam! Dindigul is an apt place for Sports Academy. The Climate, the Terrain, is very much suitable to train champions in all fields of sports. The Tamilnadu Government should think about it.
Kodaikanal is always beautiful, Super explanation on Tamil as beauty as Kodai. Very good details about Dindigul
From DGL
Nice speech bro
Verum vaysole.
Not solve water problem.
Till the date.
Once upon time it's paradise now it's hell.
Your report make solve it.
Dgl district now one more
Atthipaty. I am also dgl district person. Every politicians make the speach. But not solve the problem till date. Ithu oru
Deaf speach mathri irunthathu.
I love திண்டுக்கல் ❤❤❤❤
Anna i am dindigul...
அருமை நன்றி
Salem podunga Anna
நன்றி சகோ..
திண்டுக்கல் அய்யலூர்
நன்றி சகோ....
சிறப்பாக வரிசைபடுத்தப்பட்டுள்ளது.. நன்று..👏
தும்க்கூர் புளிக்கு இணையான வேம்பார்பட்டி புளியைப்பற்றியும், திண்டுக்கல்லின் சின்ன ரோமாபுரி எனப்படும் பஞ்சம்பட்டி பற்றியும் அங்குள்ள இரட்டைக்கோபுர திரு இருதய ஆண்டவர் கோயில் பற்றியும் கூறி இருக்கலாம்
Nandri sir.
Thiru. Rajmohan.
Vanakam🙏.
Your , THE VIDEO🎥 VERY👍 GOOD👍 👌👌👌💐👆Thank you so mush. You🤝🤝🤝
Fantastic @ Rajmohan report.. 🌺🥂❤
Super Anna I am from Dindigul Natham🍀😊
Hii Brother I am Dindigul.
🔥⚔️Nanum 🔐"Dindigul" 🔐karanthan da⚔️🔥
Super ji
நன்றி அண்ணா 🖒
Raj mohan sir 👏
மதுரை
அண்ணா நிலக்கோட்டை மல்லிகை பற்றி சொல்லவே இல்லையே?
Nam enamada
Superb sir, i am also Dindigul.
I like video ❤❤
I am from Dindigul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉😂🎉😂🎉😂❤😂🎉🎉😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😊😊😊 Palani
Anna Salem paathi poodunga
Sir..... kanchipuram...... maavatathin sirapugalai patri ungal vaarthaiyaal ketka vendum sir..
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பற்றி காணொளி போடுங்கள் சகோதரரே....
Welcome 🙏 1st view
Apdiye namma Theni & Madurai pakkam lam vanthingana nalla irukum
THANKS 😍 ANNA 😍👍👍👍🔥🔥🔥
ஆயக்குடி கொய்யா பழம்
சூப்பர்
Rocking keep going an
👍👍👍
Enga.oru.Anna.dindugal
Salem anna
சேலம் பற்றிய என் மாவட்டத்தை கூறுங்கள் அண்ணா
Madurai malli peyaruku mattum than
Athu villaium idam #" nilakotai , sembati , chinnalapatti , vathalagundu , #' 1985' dindugul madurai pirithargal malli ingae peyar angae
Ramnadu district pola ithuvum vaanam partha boomi vera paasanam onrum kidayathu
Sappotta pazham , panneer thiratchai , malligai poo , vaazhai pazham , vellarikaai " engal thani sirappu ithai vilaivikum viththai therintha kadaisi thalaimurai saavathurkul thanneeer kodu irraivvvvaaa !!!!!!!!!!!! 😭
#_rajmohan reports
Dindigul Thalapakatti biriyani ah miss pannitinga.
Sir Chinnalapatti sungudi sari patri solunga melum palavatraium solungal
Enga uru kethu
ஐயா சுற்றி இருக்கும் பத்து கிராமங்களுக்கு குடிநீர்க்கும் விவசாயத்திற்கும் நீர்ப்பாசனம் தரும் இடையகோட்டை "நங்காஞ்சி ஆற்று அணை"யை கூற மறந்து விட்டீர்கள்... இந்த அணை நீர் தான் அமராவதி ஆற்றில் சென்று கலக்கிறது...
👍👍👍👍👍👍👍
The briyani City ❤❤
🔥🔥🔥Sare enga ooru kola mass e🔥🔥🔥🔥
I'm in dindigul Sir......
Tiruchirappalli patri podunga
அண்ணா ஈரோடு மாவட்டம் பற்றி சொல்லுங்க...
Pookalin delta dindigul, 108 deivay peratesam vadamadurai dindigul
Anna aduthu Madurai & Ramnadu pathi sollunga 🧡🧡
I'm your big fun ,na Salem eppo na palani Ku vantha neegalu pasuriga I'm happy about that
#salem
திண்டுக்கல் நத்தம் மாம்பழம் சொல்லவே இல்லை இங்கு மட்டும் தான் 20000 மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயம் செய்யபடுகிறது
Anna madurai ya pathi sollunga🔥
Anna virudhunagar paththi sollunga
Karur
Bro yeppo salem district varum
திருவாரூர்
Nilakottaiyum kodaikannalum valarchi peraamal irukku intha irandu nagarathaiyum development pannavendum pypass road amaikavendum nilakottaiyil phudhu bus stand amaikavendum nilakottai malligai poo entru koora vendum
நத்தம் பற்றிய சிறப்புகள் சொல்லவில்லை சகோ.நத்தம் மாம்பழம் மற்றும் புளிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.தொழிற்துறையில் அதிக பஞ்சாலைகளைக் கொண்டது திண்டுக்கல்.வரலாற்று நோக்கில் பார்க்கப்பட்டால் அச்சுத தேவராயரால் கட்டப்பட்ட தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மிகச் சிறப்பானது.இங்குள்ள சவுந்தர வல்லி தாயார் முன் உள்ள மண்டப சிலைகள் அவ்வளவு நுணுக்கமாக செதுக்கப் பட்டிருக்கும்.அய்யலூர் மலைப் பகுதி ஒட்டியுள்ள கடவூர்ப் பகுதியில் சமணர் தூண்கள்.கொடகனாறு என்னும் நீராதாரம் கரூர் மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொதுவாக உள்ளது.சந்தானவர்த்தினி எனும் ஆறும் எப்போதாவது ஓடும்.ஒரு முறை blacksheep நிகழ்சி நடத்தினீர்களே அந்தப் பள்ளியின் அருகிலேயே இந்த ஆறு உள்ளது.வரலாற்றில் பல போர்கள் இங்கு நடந்துள்ளது.குறிப்பாக மூக்கறுப்புப் போர்.கட்டப் பொம்மன் தம்பி ஊமைத்துரை திண்டுக்கல் மலைக்கோட்டையில் பதுங்கி இருந்ததாக செவி வழிச் செய்தி.வீரமங்கை வேலு நாச்சியார் கோபால் நாயக்கர் மற்றும் ஹைதர் அலியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுத்ததும் இங்கிருந்து தான்.
அண்ணா😎😎😎
கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றி ஒரு பதிவு
Perfect information. Much needed one. Apdiyae kanyakumari patri pesunga thalaivarae
விருதுநகர் மாவட்டம்
☺👍
Super
புதுக்கோட்டை மாவட்டம் pathi sollunka anna
Anna maduriya patthi potungana
Aarumaiyaga sonnigaa
Anna நீலகிரி மாவட்டம் pathi poduga
சூப்பர்,,பிரியாணியை மட்டும் விட்டுட்டீங்க
Anna enga uru erode atha pathi detaila potunga