கோயம்பத்தூர் சிறப்புகள்? சிக்கல்கள்? | என் மாவட்டம் - 05 | Coimbatore | Rajmohan REPORT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2021
  • #Coimbatore #என்_மாவட்டம் #HistoryOfTamilNadu #RajmohanReport
    கோயம்பத்தூர் சிறப்புகள்? சிக்கல்கள்? | என் மாவட்டம் - 05 | Coimbatore | Rajmohan REPORT

ความคิดเห็น • 877

  • @aadnan111222
    @aadnan111222 3 ปีที่แล้ว +176

    தமிழ் நாட்டின் 2 வது பெரிய நகரம் கோயம்புத்தூர்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +25

      நாகரிக மான. நகரம். கோவை.

    • @gokulsiva4253
      @gokulsiva4253 2 ปีที่แล้ว +10

      நம்ம கோவை

    • @amirrahil9148
      @amirrahil9148 2 ปีที่แล้ว +12

      S U R TRUE COIMBATORE IS A SECOND OFFICIAL CAPITAL OF TAMIL NADU

    • @pushparajjayamautogarage7879
      @pushparajjayamautogarage7879 2 ปีที่แล้ว +5

      Illa Coimbatore tha first yena anga beach illa adhan 2nd

    • @ltte577
      @ltte577 2 ปีที่แล้ว +2

      அப்போ 1 எது

  • @paruparvathi9483
    @paruparvathi9483 3 ปีที่แล้ว +259

    கோயம்பத்தூரில் பிறக்கவே புண்ணியம் செஞ்சுஇருக்கோனுங்கோ" வாழ்த்துக்கள்" அண்ணா வணக்கம்முங்க"நன்றி கோயமுத்தூர்"மக்கள் சார்பாக"நன்றி"

    • @nithishkumar3283
      @nithishkumar3283 3 ปีที่แล้ว +9

      Cbe la vanthu settle akurathukum ponniyam panni erukkanum bro 🤣

    • @siddhusiddhu4414
      @siddhusiddhu4414 3 ปีที่แล้ว +2

      Aamamunga 😁😁

    • @user-vv6it3to7c
      @user-vv6it3to7c 3 ปีที่แล้ว +5

      இது இந்தி காரனுங்க ஊரு... நீங்கள் என்னை திட்டினாலும் இது தான் உண்மை... எச்சரிக்கை🚨

    • @sundharagirikalimuthu9452
      @sundharagirikalimuthu9452 2 ปีที่แล้ว +1

      @@sakthiganapathy1901 thank you.. This is what I expected from you.. You seem a gentleman. 😊 I too will remove my comment which might have hurt you.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 ปีที่แล้ว +132

    நான் பிறந்து வளர்ந்த ஊரை பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா.

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 ปีที่แล้ว +66

    கோயம்புத்தூர்காரனுங்கோ 💪

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 ปีที่แล้ว +183

    நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரமாக கோயம்புத்தூர் மாவட்டத்தை பத்தி நீங்கள் பேசுவீர்கள் என்று. மிக்க நன்றி ராஜ்மோகன் அவர்களே. ஒரு விஷயம் நான் உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். கோவை மாவட்டத்தில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது.

  • @harivph5071
    @harivph5071 3 ปีที่แล้ว +37

    எங்க கோயம்பத்தூர் ❤️❤️❤️❤️❤️

  • @vaasippoma..withsri7776
    @vaasippoma..withsri7776 3 ปีที่แล้ว +116

    கோவன்புத்தூர் - கோயம்புத்தூர் ஆனதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. நன்றிங்கோ எங்க ஊரப்பத்தி பதிவு செய்ததற்கு😍

    • @surendarmtp264
      @surendarmtp264 3 ปีที่แล้ว +2

      கோவன்முத்தூர்

    • @HariHaran-mf1fs
      @HariHaran-mf1fs 3 ปีที่แล้ว +1

      Nandringo nu ea kongu slang pesanumney pesra moodhevii...nandringa nu sonaley crt than

  • @paruparvathi9483
    @paruparvathi9483 3 ปีที่แล้ว +205

    கொளசிகா நதி காணமல் போய் பலவருடம் ஆகிவிட்டது "என்பதுதான்" கவலையாக உள்ளது"

  • @deepan994
    @deepan994 3 ปีที่แล้ว +135

    Coimbatore is second largest city in tamilnadu sir

    • @mithunprakash101
      @mithunprakash101 3 ปีที่แล้ว +7

      Madurai second largest corporation in tamilnadu

    • @jerryjoel2056
      @jerryjoel2056 3 ปีที่แล้ว +28

      second largest metropolitan city is coimbatore.second highest population city is coimbatore.siruvani is the second tastiest water in the world is located in Coimbatore. 4 dams located in one city .This is only few of them

    • @Chindhuprasad
      @Chindhuprasad 2 ปีที่แล้ว +9

      Coimbatore is the second namaste biggest city in Tamilnadu fourth biggest city in South India. 1st cosmopolitan city in India. Metro rank 16th.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

      Which 1

    • @el_mutant193
      @el_mutant193 2 ปีที่แล้ว

      @@mithunprakash101 stop comparing coimbatore with tamilnadu

  • @hasanmohamed2659
    @hasanmohamed2659 3 ปีที่แล้ว +29

    எங்க ஊரு கோயமுத்தூறு ♥️☮️

    • @kavithaa_kumarasamy
      @kavithaa_kumarasamy 2 ปีที่แล้ว

      @@sakthiganapathy1901 hey vaai irukunu enna venalum istathuku pesathega enna...

  • @maniree
    @maniree 3 ปีที่แล้ว +37

    Am proud to be Coimbatore and Tamilan

  • @vinithraja
    @vinithraja 3 ปีที่แล้ว +75

    Siruvaani world's second sweetest water💧

  • @LoveFromPaingkili
    @LoveFromPaingkili 3 ปีที่แล้ว +176

    நொய்யல் தூய்மையான நதியாக இருந்தது... அது ஒரு காலம்... ஆனால் இன்று??????

    • @pradeepsv6991
      @pradeepsv6991 3 ปีที่แล้ว +1

      இல் லை

    • @eshwaramoorthi7534
      @eshwaramoorthi7534 3 ปีที่แล้ว

      Correct

    • @prakashkrish1665
      @prakashkrish1665 3 ปีที่แล้ว +11

      இன்று இஸ்லாமியர்கள் ஆகரமிப்பு நிலமாக மாரி விட்டது நோயால் நதி

    • @balakumar5681
      @balakumar5681 3 ปีที่แล้ว

      yes

    • @praneshvisu9709
      @praneshvisu9709 3 ปีที่แล้ว +6

      கௌசிகா நதி இன்று இல்லை

  • @supriyanarayanan1443
    @supriyanarayanan1443 3 ปีที่แล้ว +20

    பள்ளி கல்லூரிகளை பற்றியும் எடுத்துக் கூறியிருந்தார் இன்னும்
    கோயம்புத்தூர் இன் பெருமையை சேர்த்திருக்கலாம் 🙏👍

  • @deepshi30
    @deepshi30 3 ปีที่แล้ว +33

    என் ஊர் பற்றி கேட்கும்போழுது கண்களில் நீர் பெருகுகின்றது 🙏🙏🙏🙏

  • @priyadavid26
    @priyadavid26 3 ปีที่แล้ว +42

    Iam very proud to live in coimbatore iam very proud to say kongu tamilachi tq bro for posting videos of cbe u had posted very clear msgs 🙏🙏🙏🙏

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 ปีที่แล้ว +1

      கொங்கு தமிழச்சி னா கொங்கு நாட்ல பஞ்சம் பிளைக்க வந்தவங்க எல்லாம் கொங்கு நாட்டு காரங்க ஆகிட முடியாது
      கொங்கு சாதிகள் நிறைய இருக்கிறது அதுல பிறந்து இருக்கனும் அது தான் ரத்தத்தில் வீசும் கொங்கு மனம்

    • @kafirsatan4649
      @kafirsatan4649 3 ปีที่แล้ว

      @@imafamouscricketer1116 apdi sollu ammuni

    • @deenathayalan9261
      @deenathayalan9261 ปีที่แล้ว

      @@kafirsatan4649 well said Kongan

    • @kjayaraman4265
      @kjayaraman4265 ปีที่แล้ว

      Coimbatore is 2nd big city nat 3rd big city

    • @kjayaraman4265
      @kjayaraman4265 ปีที่แล้ว

      Your information is very Rang coimbatore is 2nd big city in Tamil Nadu

  • @doctorstrange3845
    @doctorstrange3845 3 ปีที่แล้ว +79

    வேலைவாய்புகளை அள்ளித்தரும் திருப்பூரை பற்றி பேசுங்க அய்யா 🙏

  • @noidentify550
    @noidentify550 3 ปีที่แล้ว +14

    அண்ணா கோயமுத்தூரின் சிறப்புகளில் ஒன்றாக தற்போது சிறுமுகை பட்டும் ஒன்று

  • @yuvarajyuvi2506
    @yuvarajyuvi2506 3 ปีที่แล้ว +70

    Noyal is fully filled of drainage water....and the both (kousika,noyal) river was dried....
    And most of the people don't know where the kousika river located....

    • @ArjunArjun-ow6rk
      @ArjunArjun-ow6rk 3 ปีที่แล้ว +3

      Kousika river ah???

    • @jagatheshs6509
      @jagatheshs6509 3 ปีที่แล้ว +5

      @@ArjunArjun-ow6rk it's kovilpalayam near Info collage Road

    • @santhoshg5508
      @santhoshg5508 3 ปีที่แล้ว

      Tirupur

    • @mwaves9315
      @mwaves9315 3 ปีที่แล้ว

      Yes you are right

    • @OrangeartFactory
      @OrangeartFactory 3 ปีที่แล้ว +1

      All three rivers have died because of pollution and bad administration.

  • @mathesh9729
    @mathesh9729 3 ปีที่แล้ว +62

    100% everything is true .
    Constructions bending of flyovers was a major problems for traffic 😑

    • @ADMKalghamANTkatchiABJparty
      @ADMKalghamANTkatchiABJparty 3 ปีที่แล้ว +4

      Bridge Construction finish ana than bro traffic kammi agum 😂😂....traffic avuthu tha paalam Kataranaga😂

    • @mathesh9729
      @mathesh9729 3 ปีที่แล้ว

      @@ADMKalghamANTkatchiABJparty bro nalla padi bro na sonnathu innum bridge work mudila so traffic iruku nu sonna ukkadam area la evening 5 to 7 bike oti paaruga

  • @saneepsj7553
    @saneepsj7553 3 ปีที่แล้ว +21

    _நன்றி அண்ணா, கோயம்புத்தூர் பத்தி பேசினதுக்கு._

  • @siddharthr.b4178
    @siddharthr.b4178 3 ปีที่แล้ว +84

    Kovai is the city to live a peaceful and calm life in tamil nadu

    • @srn3531
      @srn3531 3 ปีที่แล้ว

      🤞

  • @Power-lb5np
    @Power-lb5np 3 ปีที่แล้ว +10

    My born and brought up in CBE,but now i settled in Mysore so many years back. I love Coimbatore very much,i miss CBE.

  • @riyazs5941
    @riyazs5941 3 ปีที่แล้ว +11

    En oorku aduthu, yenaku mikavum piditha oor covai. Coolest city..👌

  • @bmwexperiments2556
    @bmwexperiments2556 3 ปีที่แล้ว +6

    சிறப்பான தொகுப்பு, நேர்த்தியான விளக்கம்.. வாழ்த்துக்கள்.. உங்கள் நம்பிக்கை நிஜமாகும், எங்கள் கோவை (எ) கோயம்புத்தூர் மீண்டும் எழுச்சி பெற்று, இந்தியாவுக்கே தலைசிறந்த, முன்னோடி மாவட்டமாக மாறும்.. 🙏♥️👏

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf 3 ปีที่แล้ว +8

    *கோயம்புத்தூர்* *மாநிலத்தின்* *இரண்டாம் பொிய நகரம் அண்ணா*

  • @evangelinjenifer2280
    @evangelinjenifer2280 3 ปีที่แล้ว +7

    Covai nale gethu tha apdi solravanga ellarum oru like podunga

  • @tharankeshvarn8864
    @tharankeshvarn8864 3 ปีที่แล้ว +24

    In the industries, you left wet grinders manufacturing. Coimbatore alone produces around 75000 out of 1 Lakh wet grinder produced every month in India. Coimbatore also has a 'Geographical Indication' tag for wet grinders.

  • @vasangettamemes8689
    @vasangettamemes8689 3 ปีที่แล้ว +5

    Love coimbatore ♥️🥰💖 from Sankarankoil, tenkasi district 🤗

  • @priyasubramanian9892
    @priyasubramanian9892 3 ปีที่แล้ว +8

    Thanks for talking about Coimbatore. Really feeling good. Keep Rocking sir

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 3 ปีที่แล้ว +12

    Thank you now living in Australia I miss my hometown Coimbatore I still remember every single road in Coimbatore. As a young child I have walked every road.

  • @MohanKumar-ph1gl
    @MohanKumar-ph1gl 3 ปีที่แล้ว +29

    but noyyal is one of the polluted river nowadays....

  • @pradeepsv6991
    @pradeepsv6991 3 ปีที่แล้ว +12

    இப்போது அனைத்தும் நடைபெற்று கெண்டுஇருகிறது

  • @thalarasigan..2009
    @thalarasigan..2009 3 ปีที่แล้ว +5

    Tamilnadu 2 ND big city Coimbatore.. ❤

  • @shakthivelkandhaswamy7472
    @shakthivelkandhaswamy7472 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு கோயம்புத்தூர் பற்றி பல நல்ல விஷயங்களை பதிவிட்டதற்கு நன்றி

  • @muthulakshmibabu7152
    @muthulakshmibabu7152 3 ปีที่แล้ว +16

    Coimbatore is the second largest city in TN. District wise it was split into multiple districts so msy be district wise third.

    • @mithunprakash101
      @mithunprakash101 3 ปีที่แล้ว +1

      No Madurai only second

    • @ashwinaugustin3284
      @ashwinaugustin3284 3 ปีที่แล้ว +4

      ^originally tirupur was a part of Coimbatore.. If that was included then madurai is nowhere near Coimbatore's size

    • @muthulakshmibabu7152
      @muthulakshmibabu7152 3 ปีที่แล้ว

      @@mithunprakash101 just Google or wiki

    • @mithunprakash101
      @mithunprakash101 3 ปีที่แล้ว +2

      @@muthulakshmibabu7152 google and wiki are not reliable source. Anyone can edit and don't believe that nonsense. As per government census is some what genuine data. It is not exact but still better last census was done 2011. At the time Coimbatore has only 40k people more than madurai. But madurai city has been expanded after census. Lot of places like avaniyapuram and many areas have been included in the city limit. Now 2021 both cities having 100 wards each and same city limit more or less same population. Not much difference. Madurai being a temple City with cultural values along with lots of old traditions. Has upper hand compared to Coimbatore

  • @devarmagan6883
    @devarmagan6883 3 ปีที่แล้ว +17

    Tamilnadu's second largest city is coimbatore

  • @muthukumaranchinnusamy1341
    @muthukumaranchinnusamy1341 3 ปีที่แล้ว +34

    Wet grinder a விட்டு விட்டீர்கள் சகோ... ஆட்டு கல்லில் மோட்டார் வைத்து கிரைண்டர் ஆக்கிய மக்கள்...

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว +3

      கண்டுபிடித்ததே கோவைதான்

    • @rgauthamsharma
      @rgauthamsharma 3 ปีที่แล้ว +3

      Wet grinder mattumaa vittaaru... Education, hospitals, software park nu.. Neriya vittutaaringa...

  • @rajeshmanoharan4560
    @rajeshmanoharan4560 3 ปีที่แล้ว +8

    Coimbatore is love ❤️❤️ proud coimbatorean😎😎

  • @mohanrajkalisamy7376
    @mohanrajkalisamy7376 3 ปีที่แล้ว +38

    Tamil nadu 2and biggest city. Not 3rd I.dont say fake news about our coimbatore

    • @sixeutube
      @sixeutube 3 ปีที่แล้ว +1

      U r ryt. Next to chennai its coimbatore

  • @er.haribaalaaji1635
    @er.haribaalaaji1635 3 ปีที่แล้ว +3

    Thank you very much sir for this detailed analysis about my town Coimbatore ❤️❤️❤️

  • @dollyevangeline.p
    @dollyevangeline.p 3 ปีที่แล้ว +8

    எங்க ஊர் கோயம்புத்தூர் 🔥🔥🔥

  • @harirammathavaram3321
    @harirammathavaram3321 3 ปีที่แล้ว +12

    There are so many things left to cover about Coimbatore. Goldsmith, pollachi sandhai and IT Parks and many more.

  • @tharunsri6811
    @tharunsri6811 3 ปีที่แล้ว +43

    அடுத்த காணொளி மதுரையை பற்றி பதிவு பண்ணுங்க அண்ணா

    • @mohanmalinga..6090
      @mohanmalinga..6090 3 ปีที่แล้ว +3

      அடுத்து ஈரோடு பற்றி ஒரு விமர்சனம் போடுங்க அண்ணா 🙏

    • @deepan994
      @deepan994 3 ปีที่แล้ว +5

      Aduthu antartica poduga 😂😂

  • @jeda3073
    @jeda3073 3 ปีที่แล้ว +6

    எங்க ஊரு கோயம்புத்தூரு...😍😍😍😍😍

  • @ganesanmuthusamy4754
    @ganesanmuthusamy4754 3 ปีที่แล้ว +1

    Your conclusion part is very exciting, you have expressed your concern on mismanagement and misappropriation of resources by political system. You are a true activist.

  • @vishnushankar3226
    @vishnushankar3226 3 ปีที่แล้ว

    Really great to know about coimbatore..! Thanks for sharing this much of info.!

  • @akashprabhu9026
    @akashprabhu9026 3 ปีที่แล้ว +9

    Need more International destination point from Airport for Coimbatore to increase exports, which is a long term requisition kept in front of government.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அண்ணா சிறப்பு நன்றி நன்றி நன்றி👏👏👏🙏

  • @parthibanvlog
    @parthibanvlog 3 ปีที่แล้ว +35

    கோவைனா கெத்து 🤩🤩

  • @Kingson_S
    @Kingson_S 3 ปีที่แล้ว +18

    I'm glad that he did not mention a certain yoga center as a part of Coimbatore's identity.
    A sensible and brief overview of Coimbatore.

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 ปีที่แล้ว +4

      ஈசா யோகா ஒரு பிராடு கிராம மக்களை மிரட்டி நிலத்தை பரித்து நாசம் செய்யும் கார்ப்பரேட்.
      Esha yoga is a fraud he taken lands from village people by rowdys help

    • @Kingson_S
      @Kingson_S 3 ปีที่แล้ว +4

      @@imafamouscricketer1116
      I don't know the full truth on that. That's why I never mentioned by name.
      Nowadays when Google 'Coimbatore' the center and statue comes at top of the Images result.
      I'm feel bad of it overshadows the temples like the Perur one to become an Identity for Kovai.

    • @saranram2376
      @saranram2376 3 ปีที่แล้ว

      Poda pundai kingson

    • @gayathriravi6637
      @gayathriravi6637 3 ปีที่แล้ว

      @@imafamouscricketer1116 I know right. I live 15 minutes away from that place. We know the fraudulent stuff he’s doing

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 ปีที่แล้ว

      @@saranram2376
      Dei thayoli ni enna sivan statue vachuta yarum thappa keka kudatha da punda .
      Na athe oor karan da echa nanga solluvom court la gommala intha veli oor thayoli ungala mothala thorathanum da

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +35

    ❇️ இந்தியாவிலேயே குறைந்த விலையில் இருந்து அதிக விலையுள்ள மோட்டார்களை இங்கு தான் கிடைக்கும்
    கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் யாராலும் மறக்க முடியாது

    • @nammachannel3365
      @nammachannel3365 3 ปีที่แล้ว +1

      Feb 14 ,1998

    • @alyameenakshi3433
      @alyameenakshi3433 3 ปีที่แล้ว

      S bro.thats a saturday,half day school.bomb at classic towers,sundarapuram and many more places.cant forget the wounds

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 ปีที่แล้ว

      Atom bomb pottu destroy panna vendiya oru.
      Ellarum fraud devidiya punda makkal taan.

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish 3 ปีที่แล้ว +7

    Rajmohan anna 's videos have changed a lot.Nice anna.I am watching your videos after a long time.

  • @kavinanil7406
    @kavinanil7406 3 ปีที่แล้ว +9

    The huge agricultural activity in Coimbatore along Noyyal river is only after the advent of pumps and motors. Only after the introduction of bore wells agriculture saw a boom in the region.

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ராஜ்மோகன் அவர்களே!

  • @MrVanithaAnand
    @MrVanithaAnand 3 ปีที่แล้ว +2

    Anna u r a really responsible person. Thank u for the video Anna.

  • @gayathrihariharan9479
    @gayathrihariharan9479 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு 🙏

  • @mountevest639
    @mountevest639 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing my coimbatore history anna

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว +1

    Super brother very nice video congratulations i love coimbatore is a best city in Tamil Nadu 🙏👌👍💪💐

  • @dondrock5225
    @dondrock5225 3 ปีที่แล้ว

    Anna romba romba useful ah iruku anna... Ungala paka enga veetula oru person mari irukinga anna....

  • @ksiva99
    @ksiva99 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா. Save all the water sources in coimbatore.

  • @RandomKanni
    @RandomKanni 3 ปีที่แล้ว +7

    For your kind information Coimbatore the 2nd largest city of Tamilnadu after Chennai. So idhu therinjutu video podunga .

  • @rathinawins4625
    @rathinawins4625 3 ปีที่แล้ว +1

    Super bro...... I love your teaching....and it's very useful for my child....... Ur taking right way to teach.... Don't stop bro plz.... Future in our hands

  • @kalaiarasan698
    @kalaiarasan698 3 ปีที่แล้ว +1

    Amazing information anna ❤️

  • @soundhars8976
    @soundhars8976 3 ปีที่แล้ว +5

    இது நம்ம ஊரு கோயம்புத்தூர்❤️❤️❤️

  • @priyankaeraivan3617
    @priyankaeraivan3617 3 ปีที่แล้ว

    Very good initiative sir.. I wish you to talk about every district of Tamil Nadu!

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l 3 ปีที่แล้ว +1

    தங்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்... நன்றி சகோதரரே.... திண்டுக்கல் மாவட்டம்..பதிவிடுங்கள்...

  • @ggggangai
    @ggggangai 3 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் பற்றிய உங்களது கருத்துரைகள் எடுத்து வைக்க வேண்டுகிறேன்..🙏

  • @sankarhema5324
    @sankarhema5324 ปีที่แล้ว +2

    SUPER.NAN..CATALUR

  • @vivekvisuv3126
    @vivekvisuv3126 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா..🙏🙏🙏

  • @vadsen7281
    @vadsen7281 3 ปีที่แล้ว

    Useful information .

  • @sivaraj3656
    @sivaraj3656 3 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப நன்றிங்க

  • @kovaikusumbu3069
    @kovaikusumbu3069 3 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி

  • @ezhilarasan6720
    @ezhilarasan6720 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏 அருமையான பதிவு

  • @sudharsanr7342
    @sudharsanr7342 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா சேலத்தைப் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்✌️

  • @Vishvin69
    @Vishvin69 2 ปีที่แล้ว +2

    Hey Raj, Romba nalla present pannureenge. Especially your command in language clarity and depth og information that you have reserached. Such a respect in your presentation too. But one request, can you pl also show the place as you speak, rarher than showing the bullet points like powerpoint?

  • @asiqilahi557
    @asiqilahi557 2 ปีที่แล้ว

    Enga ooru pathi pesunadhuku romba nandri nga anna

  • @christmedia12
    @christmedia12 ปีที่แล้ว +1

    It is very helpful to know ellobrately about Coimbatore. In this way, Surely if it is possible for you, you put a vedio about rest of the districts of Tamilnadu. Because you gave very detail informations. It helps to equip and enrich the political knowledge. Thank you.

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 3 ปีที่แล้ว +6

    Thanks, I also asked for Kovai to be covered. Madurai please, next.

  • @VishnuVardhan-vu2hq
    @VishnuVardhan-vu2hq 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக சொன்னீர்கள். டைட்டிலில் மட்டும் ஒரு சிறு பிழை. கோயம்பத்தூர் அல்ல கோயம்புத்தூர்

  • @dineshsankar.m9493
    @dineshsankar.m9493 3 ปีที่แล้ว +4

    Enga CWC ASHWIN, Manivannan,Goundamani,Sathya raj,Surya and Karthi priundha orunga enga Coimbatore ooru.

  • @naresh6947
    @naresh6947 3 ปีที่แล้ว +12

    Next tanjore podunga anna..👍

  • @RajKumar-pj5cx
    @RajKumar-pj5cx 3 ปีที่แล้ว

    Nice talk rajamohan

  • @Natraj_Automobile_Enthusiast
    @Natraj_Automobile_Enthusiast 3 ปีที่แล้ว

    Thanks for the information. Really useful Sir.

  • @devikagovind9985
    @devikagovind9985 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @anandm6689
    @anandm6689 3 ปีที่แล้ว

    Nandri

  • @vaseelasuchdevtvaseela5688
    @vaseelasuchdevtvaseela5688 3 ปีที่แล้ว

    Thanks brother my place covi.

  • @kowsiShan
    @kowsiShan 3 ปีที่แล้ว

    Thanks from Coimbatore 🙏

  • @ashrafmanash5042
    @ashrafmanash5042 ปีที่แล้ว

    Thanks Anna

  • @Hari-is4vm
    @Hari-is4vm 2 ปีที่แล้ว +1

    rombo nandri ga anna anga ooru pathi sooonathu ku ga anna, enga ooru Coimbatore go

  • @MrSiva03
    @MrSiva03 3 ปีที่แล้ว

    Super video. Ramanathapuram district

  • @skylark8016
    @skylark8016 3 ปีที่แล้ว

    Super anna nalla irukunga

  • @pradeepsv6991
    @pradeepsv6991 3 ปีที่แล้ว +6

    Iam coimbatore

  • @Boopathi_19984
    @Boopathi_19984 3 ปีที่แล้ว +6

    சேலம் பற்றி பேசுங்கள் அண்ணா ❤️❤️❤️

  • @ramyamanian574
    @ramyamanian574 3 ปีที่แล้ว

    Thanks for your information. Please talk about tiruvarur

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 ปีที่แล้ว +1

    South kailaya- 7 hills vellingiri (isha dummi) originil sivarathri vellingiri, Herbal forest- kallar, siruvani, maruthamalai, koniyamman, viruntheswarar templ, oothimalai-murgan 5 faces, bogar started here, parali -kids, படகு using for school, Karamadai-temple, muttathunakeswarar-temple, botanical garden, gass Forest museum, police museum, vellalur more temples pakulam. aanaikati hill views, palamalai-hills 👌. Hotels more and more now irku. SSS-lowest price food.
    Like keeladi pol vellalur-kaadukuttai irku check u get more information annna.
    Metro train is coming, ring road is on the way. More colleges and marine, aeronautical irku.
    Film studio started covai thaan

  • @rsathya3098
    @rsathya3098 ปีที่แล้ว +1

    Super 👌👍

  • @valagurunathan
    @valagurunathan 3 ปีที่แล้ว +1

    Anna enga oora pathi super ah sonninga..last ah sonna visiam athela maruna nalla irukum...kandipa marumnu ninaikara

  • @stylishtamilan871
    @stylishtamilan871 3 ปีที่แล้ว +5

    From rspurum Coimbatore 🔥

  • @jeevajeeva2987
    @jeevajeeva2987 2 ปีที่แล้ว +2

    I'm proud of my Coimbatore 🙏🙏🙏🙏