ஊடகங்களாலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்ட எங்கள் அரியலூரின் பெருமையை பறைசாற்றியதற்கு மிக்க நன்றி, நான் அரியலூர் மாவட்டத்தின் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
நான் அரியலூர் அருகே உள்ள மணலேரியில் பிறந்தவள். படித்தது அரியலூர் தான். எனது மாவட்டம் எனது அடையாளம்.. அரிதான தகவல்களை அள்ளி அள்ளி வழங்கிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். கோடான கோடி நன்றிகள்.
ரொம்ப நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தை இவ்வாறு யாரும் தெளிவாக ஊடகத்தில் கூறியது இல்லை அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐
நான் குவாகம் கிராமத்தை சேர்தவன். தற்போது இந்திய பாதுகாப்பு படையில் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறேன். நாட்டு பாதுகாப்பு பணியில் நான் இருக்கிறேன். எம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை அரசு தலையிட்டு வழி வகை செய்ய வேண்டும். வந்தே மாதரம்✊ துரைசிங்கம் (எ) ராஜதுரை. இந்திய அதிரடி பாதுகாப்பு படை குவாகம்-அரியலூர் மாவட்டம்
ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி. இன்று அரசியல் மற்றும் ஜாதி என்ற பெயரில், கட்ட பஞ்சாயத்து காரணமாக சீரழிந்த மாவட்டமாகவும் இருப்பது மிக கொடுமை. வரும் காலங்களில் நல்ல அரசு அமைந்து, கயவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.
❇️ வீரமாமுனிவரை நினைவுப்படித்தியது மகிழ்ச்சி அளிக்கிறது அனிதா மரணம் வருத்தமாக இருக்கிறது அரியலூர் மாவட்டம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் உள்ளது நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
கோடானுகோடி நன்றி அண்ணா அறியலூரின் அதிசயம் பற்றி கூறியதற்கு நான் பிறந்த எனக்கு வாழ்வாதாரம் தந்த ஈரோடு மாவட்டம் தன் சிறப்புகள் பற்றியும் தங்க கூற வேண்டும் இது இந்த அடியேனின் வேண்டுகோள்❤️
மிகவும் முக்கியமானே பதிவு .... election time is nearby please educate our tamizh people to vote wisely Raj Mohan Anna ... வாக்குரிமை இருக்கென்றேனாலே மட்டுமே இன்னும் மக்களே வாழே விடுரானுங்கே - தமிழ் மொழியின் காதலன் கடாரத்தில் இருந்து
தங்களின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றைச்சொல்லி இடத்தைச் சுற்றிக் காட்டினால் தானே இளம் தலைமுறையினருக்கும் நம் பெருமிதம் புரியும். இதைச் செய்ய யாரும் தலைப்படவில்லை.
தமிழ் படிப்பவர்கள், பல நேரங்களில் பெருமையும், பிரம்மிப்பும், கர்வமும் அடைவது இயல்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று மீண்டும் ஒரு முறை என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமை, காரணம் உங்களின் மொழி ஆளுமை. அடிக்கடி அழுபவன் அல்ல நான், ஆனாலும் கண்ணீர் அனிதாவிற்காக. youtube இல் முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர், குறிப்பிடத் தகுந்தவர். ஏனெனில், நல்ல தமிழுக்கான மாற்றத்தின் கருவியாக உங்களைக் கருதுகிறேன். அதனால், எதற்காகவும் இந்தப் பணியை நிறுத்திவிடாதீர்கள். இங்கே நல்ல தமிழ் மிக அதிமாகத் தேவை. அன்பு நண்பரே, நன்றி.
This is my first comment in TH-cam.. I got to know the fact about one district which is not popular or published much.. after this video planning to visit before I die.. thanks for that
ஐயா ரொம்ப நன்றி அரியலூர் மாவட்டம் பற்றிய தகவல் கூறியதற்குக்கு இதில் சில விடு பட்டுள்ளன அவை திருமலபாடி பெரிய கோவில்🙏 மற்றும் கொள்ளிடகரை திருமலபாடி பெரியகோவில் சிறப்புகளை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா☺️ நீங்கள் கூறும் பல தகவல்களை காண காத்திருக்கும் மாணவன்❤
ராஜ்மோகன் அண்ணா நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக உண்மையான தகவல்கள். இதில் நீங்கள் வீரமாமுனிவரை பற்றி கூறீனீர்கள் ஆனால் அவர் கட்டிய அடைக்கலமாதா அன்னை திருத்தலம் உள்ளது, அதைப்பற்றி கூற மறந்து விட்டீர்கள்🤗
Hi Sir, It's very nice. We have 38 district. Please do 38 episode. Daily one one district update. Really it's very much useful. I will visit this place with my family soon.
Mohan, you could have included the below point, 1. Aasthuma patients was increased b/w 1990 to 2005 in kallakudi due to cement glaze from factory. 2. In every morning, we had seen the dust of cements Glaze(from cement factory)in all the houses of kallakudi 3. Even if we go to railway station, we cannot sit in the bench due to cement glaze 4. I remember my train journey and the travel b/w railway station to my house, yes all the trees were in white color due to cement Glaze. Only at the time of rainy season, the trees visible in original(green)color 4. Around the village of kallakudi, there are 4 quarees which are very dangerous by their look. The JCB and bokleen are visible as small ant in the quarees.dont know what is the permitted depth by govt. 5. You know, we cannot get admission easily in the school. My sister didn't get admission(in 1998) for 9th standard when she came from another middle school 5. I heard this news from my grandfather, there was an politics to bring the cavery sub canal water. Cement factory didnt allowed the canal water supply to kallakudi. All the villages around the kallakudi is having better agriculture, but in kallakudi is very worst. Oru nansei nilatha kuda paka mudiyathu. 6. I had personal worst experience in their school that i dont want to mention 7. World famous for memory power Mr.John Louie's felt bad/ guilty to work in that school and he resigned his job 8. While digging the quarees sand for cements, the ground waters are pushing thru pipe lines into out of the village
இந்த கணோலி மிகவும் நன்றாக இருக்கிறது.. இந்த நிலையில் நற்செயலை தொடர்ந்து சொல்லுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் இலங்கை ஆகிய திவுகள் பற்றியும் சொல்லுங்க அண்ணா...
மிகத்தேவையான, நல்ல செய்திகளின் தொகுப்பு... அதுவும் தேவையான இன்னேரத்தில் கொண்டுச் சேர்க்கிறீகள்... நல்ல தொகுப்பின் பகிர்வுக்கு நன்றி நன்றி... கிருட்ணகிரி மாவட்டம் பற்றிச் சொல்லுங்களேன்.👌👍👍💐
Sir good that ur explaing about the problem and creating awareness among the people at this point of time.. Hopefully TN See's a change... One should always know his past to fight for the future!!!
ஊடகங்களாலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்ட எங்கள் அரியலூரின் பெருமையை பறைசாற்றியதற்கு மிக்க நன்றி, நான் அரியலூர் மாவட்டத்தின் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
sariya sonninga👍
Nanu Ariyalur district
👍
சோழ தேசம் அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்வேன்
நன்றி அண்ணா
உங்களை ரொம்ப பிடிக்கும். ❤️❤️❤️🌹🌹🌹💐💐
Thirumanur bro neenga
Ok nanbaa
Iam andimadam at keela neduvai.
Bro nanum thirumanur than bro
😎me to
நான் அரியலூர் அருகே உள்ள மணலேரியில் பிறந்தவள். படித்தது அரியலூர் தான். எனது மாவட்டம் எனது அடையாளம்.. அரிதான தகவல்களை அள்ளி அள்ளி வழங்கிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். கோடான கோடி நன்றிகள்.
அரியலூர் மாவட்டத்தில் நான் பிறந்தேன் என்பதில் பெறுமிதம் கொள்கிறேன் ,,,👍👍👍
Very very super Nanda
நான் தமிழ் நாட்டில் பிறதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்
Naanum ariyalur thaan
Nice
👍
ரொம்ப நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தை இவ்வாறு யாரும் தெளிவாக ஊடகத்தில் கூறியது இல்லை அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐
என் குழந்தைக்கான அரிய காணொளி. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
தேர்தல் நேரத்தில் இந்த பதிவு மிகவும் அவசியம் 🧐🧐🧐
Its also a political dmk supportive video
நானும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் எ ன்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி 👍
நான் குவாகம் கிராமத்தை சேர்தவன். தற்போது இந்திய பாதுகாப்பு படையில் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறேன். நாட்டு பாதுகாப்பு பணியில் நான் இருக்கிறேன். எம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை அரசு தலையிட்டு வழி வகை செய்ய வேண்டும்.
வந்தே மாதரம்✊
துரைசிங்கம் (எ) ராஜதுரை. இந்திய அதிரடி பாதுகாப்பு படை
குவாகம்-அரியலூர் மாவட்டம்
அனைத்து தமிழ் மாவட்டத்தை தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழன்... நல்ல விளக்கம்....
அண்ணா நான் அரியலூர் மாவட்டம் தான் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது ...
My district Ariyalur romba perumaiya irukku
இந்த அரியலூர் எங்க ஊர் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
சோழர் -ன்னு சொல்லும் போது வருது பாரு ஒரு BGM வேற லெவல் 👌 1:57 🕑
ஆயிரத்தில் ஒருவன்
"தற்கால அரியலூர் நிலப்பரப்பின், முற்காலத்து பெருமைகள்" என தலைப்பிட்டிருக்க வேண்டிய பதிவு.
அரியலூர் மாவட்டத்தில் பிறந்தேன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் 💥💥💥💥💥💥💪💪💪வீர தமிழச்சி 💥
🔥🔥
அருமை.. என் மாவட்டம் அரியலூர் என்பதில் பெருமை..
கங்கை கொண்ட சோழபுரம்💖💞💞💞
சோழ மண்ணின் கங்கைகொண்டசோழபுரம் ஊரில் பிறந்தவன் நான் என பெருமை கொள்கிறேன். அருமை அண்ணா 🔥🔥
உலகத்தின் சிறந்த சொல் செயல்
என்பது போல. சொல் செயலாகும் வரை உரக்க சொல்வோம் உன்மையை.
ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி. இன்று அரசியல் மற்றும் ஜாதி என்ற பெயரில், கட்ட பஞ்சாயத்து காரணமாக சீரழிந்த மாவட்டமாகவும் இருப்பது மிக கொடுமை. வரும் காலங்களில் நல்ல அரசு அமைந்து, கயவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் நான் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்💪👍
நன்றி என் மாவட்டம் பற்றி நானே அறியாத தகவல்கள்
அரியலூர் காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🔥🔥🔥👑👑👑😈😈😈👿👿👿💪💪💪💪💪🤞🤞🤞🤞✌️✌️✌️✌️✌️
பார்க்கும்போதே நெஞ்சம் துடிக்கிறது ... ஆவலாய் எதிர்பார்க்கிறது கங்கைகொண்ட சோழபுரத்தை பார்க்க ... எங்கள் தாயகம் மலேசியா பூர்வீகம் தமிழ்நாடு ...
hi please com
❇️ வீரமாமுனிவரை நினைவுப்படித்தியது மகிழ்ச்சி அளிக்கிறது
அனிதா மரணம் வருத்தமாக இருக்கிறது
அரியலூர் மாவட்டம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் உள்ளது நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
கோவையிலுருந்து அரியலூர் மாவட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நம் பண்பாடுகள் சிறந்து ஓங்கட்டும். 👍👍
கோடானுகோடி நன்றி அண்ணா அறியலூரின் அதிசயம் பற்றி கூறியதற்கு
நான் பிறந்த எனக்கு வாழ்வாதாரம் தந்த ஈரோடு மாவட்டம் தன் சிறப்புகள் பற்றியும் தங்க கூற வேண்டும்
இது இந்த அடியேனின் வேண்டுகோள்❤️
இந்த காணொளி என்னக்கு ரொம்பவே உபயோகமா இருக்கு அண்ணா ,நன்றி🙏 ராஜ்மோகன் அண்ணா ,
நான் தமிழ் நாட்டில் பிறதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்
நான் அரியலூர் மாவட்டம்.. ஜெயன்கொண்டம் பகுதியில் வசிப்பவன். தமிழின் பெருமை கங்கைகொண்ட சோழபுரம் கோவில்... சோழபுரம் ஊர்கள் பற்றி தங்கள் பதிவிற்கு நன்றி
Proud to be a Ariyalur karan🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தை தெளிவாக அருமையாக சொன்னீர். நன்றி வணக்கம் 🙏
காலை வணக்கம் அண்ணா இந்த காண்னெலில் இருந்து இசை எடுக்க நிங்கள் பேசும் போது தமிழ் அழகா இருக்கிறது
Nan ariyalur ponnu nu solirathuku romba perumaya iruku 🙏 thanks so much sir unga pathivuku
இசையுடன் உங்கள் குரலையும் தமிழ்நாட்டின் பெருமையையும் கேட்கும் பொழுது மயிர்கூச்செரிகிறது ... நன்றி ...🙏🙏🙏
அண்ணா அதென்னவோ தெரியவில்லை உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். காரணம் உங்களின் பொது தன்மை.❤️
மிக சிறப்பு ஐயா அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
Proud being an ariyalurian 😍
அருமை அருமை அண்ணா ஒரு மாவட்டத்தை பற்றி யாரும் இந்த மாதிரி தகவல்கள் யாரும் சொல்லிவிட முடியாது அண்ணா
"வாழ்த்துக்கள் ராஜ் மோகன் சகோ ,தங்கள் தொகுப்பில் வரலாறு அறிய பேரவா "
மிகவும் முக்கியமானே பதிவு .... election time is nearby please educate our tamizh people to vote wisely Raj Mohan Anna ...
வாக்குரிமை இருக்கென்றேனாலே மட்டுமே இன்னும் மக்களே வாழே விடுரானுங்கே - தமிழ் மொழியின் காதலன் கடாரத்தில் இருந்து
தங்களின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றைச்சொல்லி இடத்தைச் சுற்றிக் காட்டினால் தானே இளம் தலைமுறையினருக்கும் நம் பெருமிதம் புரியும். இதைச் செய்ய யாரும் தலைப்படவில்லை.
அறியலூரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
எனது மாவட்டம் எனக்கு ரொம்ப பெருமையாக சொல்வேன் நன்றிஅண்ணா
தமிழ் படிப்பவர்கள், பல நேரங்களில் பெருமையும், பிரம்மிப்பும், கர்வமும் அடைவது இயல்பு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இன்று மீண்டும் ஒரு முறை என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமை, காரணம் உங்களின் மொழி ஆளுமை.
அடிக்கடி அழுபவன் அல்ல நான், ஆனாலும் கண்ணீர் அனிதாவிற்காக.
youtube இல் முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர், குறிப்பிடத் தகுந்தவர். ஏனெனில், நல்ல தமிழுக்கான மாற்றத்தின் கருவியாக உங்களைக் கருதுகிறேன். அதனால், எதற்காகவும் இந்தப் பணியை நிறுத்திவிடாதீர்கள். இங்கே நல்ல தமிழ் மிக அதிமாகத் தேவை.
அன்பு நண்பரே, நன்றி.
மிக்க மகிழ்ச்சி அண்ணா,, எங்கள் மாவட்டத்தின் பெருமையை கூறியதற்கு.....
Totally 12mins full of goosebumps 😊🤩🎉🔥♥️♥️
மிகவும் அருமை... தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமை இது🙏
This is my first comment in TH-cam.. I got to know the fact about one district which is not popular or published much.. after this video planning to visit before I die.. thanks for that
❤️❤️❤️
ஐயா ரொம்ப நன்றி அரியலூர் மாவட்டம் பற்றிய தகவல் கூறியதற்குக்கு இதில் சில விடு பட்டுள்ளன அவை திருமலபாடி பெரிய கோவில்🙏 மற்றும் கொள்ளிடகரை திருமலபாடி பெரியகோவில் சிறப்புகளை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா☺️ நீங்கள் கூறும் பல தகவல்களை காண காத்திருக்கும் மாணவன்❤
அருமை.யானதகவல்
Na Ariyalur district tha neega soldra ellamay unma Sir romba thank for this report ❤️
எங்கள் மாவட்டம் பற்றி தகவல்களை கூறியதற்கு ரொம்ப நன்றி 🙏 அண்ணா
அரியலூர் மாவட்டத்தின் பெருமை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
I am really happy...
Ariyalur karan yanpathil romba perumaiya irukku bro...
அருமையான பதிவு....... இத்துடன் எங்கள் நீண்ட கால துயரமான ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை பற்றி பேசிருக்கலாம் ,,,,,,,
அழகிய பதிவு ❤️😍 எங்கள் மாவட்டம் திருநெல்வேலி
எங்கள் மாவட்டத்தை பற்றி உலகறியச் செய்த உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த பயணம் வெல்ல வாழ்த்துகள்
Thanks Rajmohan. Proud to be Ariyalur kaaran
ராஜ்மோகன் அண்ணா நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக உண்மையான தகவல்கள். இதில் நீங்கள் வீரமாமுனிவரை பற்றி கூறீனீர்கள் ஆனால் அவர் கட்டிய அடைக்கலமாதா அன்னை திருத்தலம் உள்ளது, அதைப்பற்றி கூற மறந்து விட்டீர்கள்🤗
அருமை அருமை.
கங்கை கொண்ட சோழபுரம் நெடுநாட்களாக பார்க்க துடிக்கும் இடம்.
மிகவும் அருமையாயாக கூறினீர்கள் சகோதரரே.வாழ்த்துக்கள்.
சிறப்பு
சுற்றுலா அனுபவம் தந்தது உங்கள் எடுத்துரைப்பு...👏👏
கீழப்பவூர் கீழப்பலூர் இல்லை
அரியலூர்காரன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்❤️
Every person living in every town, city,or village should be proud of their town,city or village,! Thrilled with Aryaloor history 🙏
When you are done with all your videos. Just this playlist will be enough to know all about our tamil nadu. Thank you for this video
நான் அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
மிகச் சிறந்த பதிவு. தங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா. முத்தான பதிவு அரியலூர் மாவட்டம் பற்றி 👌🏻 தூத்துக்குடி மாவட்டம் பற்றிய பதிவு வேண்டும் அண்ணா.
நல்ல முயற்சி.. தொடரட்டும் உங்கள் பணி.
அண்ணா கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வந்தால் கண்டிப்பாக எண் வீட்டுக்கு வரவேண்டும் ஒரு சில மீட்டர் தொலைவில் தான் உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
neenga yenna oru anna
எங்க ஊரு டா அரியலூர்..... 🔥
அருமையான பதிவு அண்ணா வாழ்க தமிழ்
அருமை புதிய முயற்சி
எங்க ஊரு அரியலூர் 😍😍
என் மண்ணின் பெருமையை எடுத்துரைத்த அண்ணன்.ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி (include Sister Dr.Anitha Issue )💗
நானும் அரியலூர் தான் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது
அண்ணா உங்களுடைய கனீர் பேச்சுக்கு என்றும் நான் அடிமை, பெண்கள் கொடுத்த பெரியார் பட்டத்தை சேர்ந்த ஊர்காரன் நான். என் ஊரை பற்றி காணொலி போடுங்க
Hi Sir, It's very nice. We have 38 district. Please do 38 episode. Daily one one district update. Really it's very much useful. I will visit this place with my family soon.
Mohan, you could have included the below point,
1. Aasthuma patients was increased b/w 1990 to 2005 in kallakudi due to cement glaze from factory.
2. In every morning, we had seen the dust of cements Glaze(from cement factory)in all the houses of kallakudi
3. Even if we go to railway station, we cannot sit in the bench due to cement glaze
4. I remember my train journey and the travel b/w railway station to my house, yes all the trees were in white color due to cement Glaze. Only at the time of rainy season, the trees visible in original(green)color
4. Around the village of kallakudi, there are 4 quarees which are very dangerous by their look. The JCB and bokleen are visible as small ant in the quarees.dont know what is the permitted depth by govt.
5. You know, we cannot get admission easily in the school. My sister didn't get admission(in 1998) for 9th standard when she came from another middle school
5. I heard this news from my grandfather, there was an politics to bring the cavery sub canal water. Cement factory didnt allowed the canal water supply to kallakudi. All the villages around the kallakudi is having better agriculture, but in kallakudi is very worst. Oru nansei nilatha kuda paka mudiyathu.
6. I had personal worst experience in their school that i dont want to mention
7. World famous for memory power Mr.John Louie's felt bad/ guilty to work in that school and he resigned his job
8. While digging the quarees sand for cements, the ground waters are pushing thru pipe lines into out of the village
Goosebumps eh vanthruchi Anna🔥
Intha video potadhuku nandri sir... Gangaikondacholapuram en sontha oor.. 😊🙏🏻
அருமையான தகவல் அண்ணா சிறப்பு சிறப்பு வாழ்த்துகள் 👏👏👏👏👏🙏👌👍 தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
இந்த கணோலி மிகவும் நன்றாக இருக்கிறது.. இந்த நிலையில் நற்செயலை தொடர்ந்து சொல்லுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் இலங்கை ஆகிய திவுகள் பற்றியும் சொல்லுங்க அண்ணா...
காலத்தின் தேவை தமிழ் தேசியம் 🔥
நல்லது பதிவு அண்ணா... மேன்மேலும் செழித்தோங்கட்டும் உங்களது அறப்பணி......
சமூக அக்கறையுள்ள தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி அனைத்து மாவட்டங்களை பற்றியும் காணொளி இடுக
எங்க ஊரான கோயம்புத்தூர் பதிவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏
வாழ்த்துக்கள் RAJMOHAN SIR.
நன்றி - கிருத்திகா அரியலூர்
அருமையான பதிவு அண்ணா👏🏻👏🏻👏🏻👏🏻
அதுதான் ஆனால் தமிழ் மக்கள் மட்டும் தான் தப்பு தப்பாக எழுதுகிறீர்கள் திருத்தி எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
அறிய (வேண்டிய ஊர்)லூர் நன்றி ராஜ்மோகன்
Ariyalur Enpathil Perumai Kolkiram👍👍👍👍👏👏👏👏Romba Nandri Bro.
Great explanation நண்றி மற்றும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👌👌👍👍
I am really Proud to have ariyalur as native
மிகத்தேவையான, நல்ல செய்திகளின் தொகுப்பு... அதுவும் தேவையான இன்னேரத்தில் கொண்டுச் சேர்க்கிறீகள்... நல்ல தொகுப்பின் பகிர்வுக்கு நன்றி நன்றி...
கிருட்ணகிரி மாவட்டம் பற்றிச் சொல்லுங்களேன்.👌👍👍💐
Sir good that ur explaing about the problem and creating awareness among the people at this point of time.. Hopefully TN See's a change... One should always know his past to fight for the future!!!
Rombave thanks annee... Enga district pathi ivlo visayangala share panathuku..😍😍😍