புகை வரும் கிணறு | நாகப்பட்டினம் Full Details | என் மாவட்டம் - 04 | Rajmohan REPORT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 253

  • @ampsmart2994
    @ampsmart2994 2 ปีที่แล้ว

    எங்களுக்கு தெரியாதா சிறப்புகளையும்...எம் மீனவ மக்கள் படும் துயரத்தையும் எடுத்து உரைத்த தற்கு மிக்க நன்றி 💯❤❤👍

  • @mvishva7546
    @mvishva7546 3 ปีที่แล้ว +18

    நாகப்பட்டினம் ,திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ,திருச்சி, சோழர் தேசம் ❤️ நீங்கள் மீன்வளம் மட்டுமே சொன்னிங்க ஆன... விவசாயம் அதே அளவு இருக்கு💚... நானும் நாகப்பட்டினம் தான்.. ,,🕉️+✝️+☪️=நாகை

  • @mohansivaram957
    @mohansivaram957 3 ปีที่แล้ว +1

    Thank for saying about our district anna 🙏🙏🙏💝💝💝

  • @cyclekingpk.804
    @cyclekingpk.804 3 ปีที่แล้ว +12

    எங்கள் மாவட்டத்தின் சிறப்புகள் பற்றிய விடியோவை வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @sakthisakthi7664
    @sakthisakthi7664 3 ปีที่แล้ว +22

    அனைத்து மாவட்ட மக்களையும் கவரும் வண்ணம் தலைப்பு உள்ளது..👍👍👍(all district sub)👍👍👍

  • @nagaideltagaming1920
    @nagaideltagaming1920 3 ปีที่แล้ว +7

    எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா 😍😍😉😉

  • @dgm5356
    @dgm5356 3 ปีที่แล้ว +25

    From Nagapattinam ❤️❤️❤️

  • @saravanaanram4692
    @saravanaanram4692 3 ปีที่แล้ว +12

    நன்றி சகோ நாகப்பட்டினத்தை பற்றி கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி நானும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவன்

  • @guy_who_glows
    @guy_who_glows 3 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா..! நானும் நாகை மாவட்டம் தான்...! அருமையான காணொளி...!

  • @aravinthall2070
    @aravinthall2070 3 ปีที่แล้ว +11

    அண்ணே யே ஊரு
    . மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😀😀😀😀🙏

  • @CruxDev
    @CruxDev 3 ปีที่แล้ว +13

    good to see some one taking effort to make people especially younger generation to know about their motherland

  • @dinezzmaddy7840
    @dinezzmaddy7840 3 ปีที่แล้ว +3

    🔥அருமையான பதிவு ♥️

  • @sathishkumar.r4827
    @sathishkumar.r4827 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு மிக அருமை நான் உங்களை பின்தொடர விரும்புகிறேன் ஏனென்றால் உங்கள் சிந்தனை போல் என் சிந்தனை உள்ளது அதனால்....

  • @akashak5151
    @akashak5151 3 ปีที่แล้ว +4

    Love from nagai❤️❤️❤️❤️

  • @kalaiselvan1869
    @kalaiselvan1869 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா கேட்ட உடனேயே எங்கள் ஊர் சிறப்பைப் பற்றி சொன்னதற்கு 🙏❤️

  • @AshokKumar-oj4wd
    @AshokKumar-oj4wd 3 ปีที่แล้ว +2

    Ennudai 1st utube comment for U, gifted n beautiful usage of words... keep going, nandri 🙏

  • @ThePowerboyy
    @ThePowerboyy 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @gokulraj8471
    @gokulraj8471 3 ปีที่แล้ว +4

    எங்கள் நெடுநாள் விடியல் புதிய மயிலாடுதுறை மாவட்டம் பேசுங்க சகோ ❤️

  • @premrajprem831
    @premrajprem831 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா ❤️❤️❤️
    நான் நாகைகாரன்❤️💪

  • @rajahari137
    @rajahari137 3 ปีที่แล้ว +1

    I am karaikal but i like nagapattinam
    Many of my friends in nagapattinam

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா பதிவு நன்றி நன்றி நன்றி சிறப்பு👏👏👏👌

  • @pradeepk.r.3068
    @pradeepk.r.3068 3 ปีที่แล้ว +1

    Hats off to rajmohan report..... This video shows the exact problem and the speciality of our district nagapattinam... 🙏🙏🥰🥰

  • @nandhuraja4132
    @nandhuraja4132 3 ปีที่แล้ว

    மயிலாடுதுறை செல்வகுமார்
    அண்ணா அருமையாக பேசியுள்ளிர் நன்றி
    மீனவர்கள் படும் துன்பங்களை நீங்கள் மிக சரியாக எடுத்துக்கூறினிர் நன்றி நன்றி நன்றி

  • @selvarasu2533
    @selvarasu2533 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @santhoshkumarc4406
    @santhoshkumarc4406 3 ปีที่แล้ว +2

    Vera mari vera mari 🔥
    Cobra town 💪🏻💞

  • @ramakrishnan-bq3ud
    @ramakrishnan-bq3ud 3 ปีที่แล้ว +1

    Super detailed information. Please keep and continue

  • @kalaiarasan698
    @kalaiarasan698 3 ปีที่แล้ว +1

    Super super it's like daily lessons 👍👍 keep it up love to hear more.

  • @itsme_vinoth
    @itsme_vinoth 3 ปีที่แล้ว +2

    அண்ணா "காரைக்கால்" பற்றிய பதிவு போடவும்.... நன்றி 🙏

  • @mahadevan7257
    @mahadevan7257 3 ปีที่แล้ว

    Thanks you anna Nagapattinam paththi sonnathukku

  • @vijayakumarperumal9745
    @vijayakumarperumal9745 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @narasimaraj.ssubramaniyan3183
    @narasimaraj.ssubramaniyan3183 3 ปีที่แล้ว +1

    அற்புதம். வாழ்த்துகள்...

  • @rockneelu198
    @rockneelu198 3 ปีที่แล้ว +3

    Thalaiva ❤️

  • @dineshr8805
    @dineshr8805 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழர்...

  • @swethaa4737
    @swethaa4737 3 ปีที่แล้ว +3

    Sir,please make video related to election code of conduct

  • @kutty22
    @kutty22 3 ปีที่แล้ว +1

    திருவாரூர் மாவட்டம் பற்றி பேசுங்கள்

  • @saravananm6565
    @saravananm6565 3 ปีที่แล้ว +19

    திருவண்ணாமலை மாவட்டம் பற்றி பேசுங்கள் அண்ணா

  • @shamwonders2954
    @shamwonders2954 3 ปีที่แล้ว +1

    நான் தஞ்சை..பலமுறை நாகை சென்று வந்து உள்ளேன் ..மிகவும் பிடித்த ஊர் ஆனாலும் ஒன்று மட்டும் வலியை தரும் என் மீனவ நண்பர்களும் சொந்தங்களும் சுட்டு கொல்லப்பட்டனர் என கேக்கும் போது ..எப்போது பிறக்கும் நல்ல காலம் அவர்களுக்கும் ...

  • @Boopathi_19984
    @Boopathi_19984 3 ปีที่แล้ว +14

    சேலம் பற்றி பேசுங்கள் அண்ணா

  • @selvakumarm9416
    @selvakumarm9416 3 ปีที่แล้ว +2

    Annaaaa Karur 💖💖

  • @n.amuthakrishnamoorthi9450
    @n.amuthakrishnamoorthi9450 3 ปีที่แล้ว

    அருமை தோழர்

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 3 ปีที่แล้ว

    All your reports are informative Rajmohan.Keep rocking.
    Stay blessed.

  • @subhashmani9256
    @subhashmani9256 3 ปีที่แล้ว +2

    VOTE for Our Sagayam Sir...👍🏼

  • @dmkshaik4765
    @dmkshaik4765 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணன்

  • @santhoshkumar-jo8gf
    @santhoshkumar-jo8gf 3 ปีที่แล้ว +1

    Anna promise ah best wrk keep rocking, 🤙

  • @adhimaha3834
    @adhimaha3834 3 ปีที่แล้ว +5

    தர்மபுரி

  • @nagorenathan9066
    @nagorenathan9066 3 ปีที่แล้ว

    Super 👍👍👍👍

  • @azhasundarammahasivan6409
    @azhasundarammahasivan6409 3 ปีที่แล้ว +2

    Nagapattinam 💪

  • @priyankajustin6331
    @priyankajustin6331 3 ปีที่แล้ว

    சிறப்பான ‌பேச்சு அண்ணா

  • @sivaram3216
    @sivaram3216 3 ปีที่แล้ว +1

    Anna erode maavatta vilakkam ku waiting anna

  • @madk7647
    @madk7647 3 ปีที่แล้ว

    அருமை

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb 3 ปีที่แล้ว +4

    Trichy

  • @AbdulRahman-xh1is
    @AbdulRahman-xh1is 3 ปีที่แล้ว

    Enga oorula enake theriyathalam solikututha aasane 🤩🤩😍

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 ปีที่แล้ว

    இது போன்ற தகவல்கள் படிக்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் அவசியமாகும்

  • @sulaiaffro
    @sulaiaffro 3 ปีที่แล้ว +2

    Nanum Nagapattinam tha🔥🔥🔥🔥🔥

  • @AshokKumar-oj4wd
    @AshokKumar-oj4wd 3 ปีที่แล้ว

    Enn thai naatu perumaiyai potrum un navirkum sawasathirkum valimaikum, ennum melum thodara en prathanaigal...👍🙏🤝

  • @Karuppu-bg9oc
    @Karuppu-bg9oc 3 ปีที่แล้ว

    Super anna

  • @gururamya6905
    @gururamya6905 3 ปีที่แล้ว

    Anna arumai arumai.
    Oru varutham enudaya Kelvi
    Tamilnadu thamilargauluthan yar solvargal,ADMK,DMK varudamuluvathum solranga anna entha thitamo,entha valaivaipo thamilargaluku illa Payama iruku epoluthu tamilnatla thamilargauluku than Velai soluvanga athanalaithan en pasangalu na nalapati patikavaikiren ,enudaiya kelvi varum election yaruku otupoduvathu vilakam kudungal kandipa pesunga nandri
    Jaihind

  • @maheswarikumar636
    @maheswarikumar636 3 ปีที่แล้ว

    Thanjavur..anna...

  • @subu854
    @subu854 3 ปีที่แล้ว

    Proud moment when ur saying

  • @MRMThiruselvan
    @MRMThiruselvan 3 ปีที่แล้ว

    Thoothukudi And Tirunelveli

  • @devakiprabu1232
    @devakiprabu1232 3 ปีที่แล้ว

    Super

  • @m.dineshkumar3332
    @m.dineshkumar3332 3 ปีที่แล้ว

    Tks annan

  • @sakthisakthi7664
    @sakthisakthi7664 3 ปีที่แล้ว

    Nice idea 👌👌👌👌

  • @venkateshm5729
    @venkateshm5729 3 ปีที่แล้ว

    Thanjai

  • @gowthamsampath4382
    @gowthamsampath4382 3 ปีที่แล้ว +2

    மயிலாடுதுறை மாவட்டத்தைப் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว +1

    0.53 on your video is true

  • @MRKMason
    @MRKMason 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க இதே மாதிரி எல்லா மாவட்டதையும் பத்தி பேசனும் கெட்டுக்கிரென் இளைஞகளுக்கு விழிப்புணர்வு தேர்தலை பற்றி ஏற்படுத்துங்கள் நன்றி அண்ணா

  • @entokumar9370
    @entokumar9370 3 ปีที่แล้ว

    Ayiaaa... Daily keluren.. Dharmapuri podunga ya

  • @kingofasia32
    @kingofasia32 3 ปีที่แล้ว +4

    கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றிய பதிவு போடுங்க அண்ணா

    • @Gmv1908
      @Gmv1908 3 ปีที่แล้ว

      சிறப்பு அண்ணா

  • @loosublack5537
    @loosublack5537 3 ปีที่แล้ว +2

    Bro kallakurchi paththi pesugal

  • @shankarram3415
    @shankarram3415 3 ปีที่แล้ว

    Suprr sir...

  • @manokaranmano5491
    @manokaranmano5491 3 ปีที่แล้ว +1

    thanks 🙏🏻 bro

  • @rithik1721
    @rithik1721 ปีที่แล้ว

    Anna thiruvannamalai district pathi oru videos podunga please 🙏🙏🙏

  • @maniarumai122
    @maniarumai122 3 ปีที่แล้ว

    எங்கள் திருவாரூர் மாவட்டம் பற்றி பேசுங்கள் அண்ணா...

  • @ajithm5437
    @ajithm5437 3 ปีที่แล้ว

    Appadipatta perumaigalai konda Nagai mavattatthil naanum oru moolaila irukkuradhu romba perumaiya irukku

  • @kdkkabilan4858
    @kdkkabilan4858 2 ปีที่แล้ว

    Iam kodikkarai ❤️🙏

  • @sakthisakthi7664
    @sakthisakthi7664 3 ปีที่แล้ว +4

    Dharumapuri

  • @mr.blacktamizhacomedies
    @mr.blacktamizhacomedies 3 ปีที่แล้ว

    Sir help pannunka sir ennoda 1 st song link koduthirukkeen rompa kashtapattu edutha song

  • @தமிழியம்-ச1ய
    @தமிழியம்-ச1ய 3 ปีที่แล้ว +5

    Salem pathi pesunga na

  • @navinrajnavin4517
    @navinrajnavin4517 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️♥️

  • @reventhganesan3525
    @reventhganesan3525 3 ปีที่แล้ว

    Next district la upload pannunga Anna

  • @muthusamy4644
    @muthusamy4644 3 ปีที่แล้ว +4

    கரூர் மாவட்டம் குறித்து பேசவும்

  • @maharajan2590
    @maharajan2590 3 ปีที่แล้ว +1

    Please speak about Tirunelveli bro

  • @GypsyTN.82
    @GypsyTN.82 3 ปีที่แล้ว

    Poombuhar pathi thani video poduka anna

  • @mohamedshahul6441
    @mohamedshahul6441 3 ปีที่แล้ว

    அண்ணா தயவு செய்து காரைக்கால் ல பத்தி பேசுங்க

  • @navinnavin6241
    @navinnavin6241 3 ปีที่แล้ว +5

    Dharmapuri..speech........

  • @hariharan23998
    @hariharan23998 3 ปีที่แล้ว

    Salem sir

  • @krishnachandar70
    @krishnachandar70 3 ปีที่แล้ว

    mayiladuthurai mavaittam pathi solluga

  • @rohitnivin5705
    @rohitnivin5705 3 ปีที่แล้ว

    Vellore, ranipet pathi pesunga naa🙋🏻‍♀️

  • @MdAbdulrahman31
    @MdAbdulrahman31 3 ปีที่แล้ว

    காரைக்கால் பத்தி சொல்லுங்க அண்ணா

  • @manikandanm8336
    @manikandanm8336 3 ปีที่แล้ว

    திருநெல்வேலி

  • @ramprakashk1642
    @ramprakashk1642 3 ปีที่แล้ว

    திருவாரூர் மாவட்டம் பற்றி பேசுங்கள் அண்ணா!!

  • @nagulann7522
    @nagulann7522 3 ปีที่แล้ว

    தஞ்சாவூர் பற்றி பேசுங்கள் அண்ணா

  • @tn31tamilempireyt98
    @tn31tamilempireyt98 3 ปีที่แล้ว

    Bro daily vedio update panika 🙏🙏

  • @rajprakashsiva
    @rajprakashsiva 3 ปีที่แล้ว

    Karur pathi pesunga Mr.Rajmohan pls

  • @bagavathsingh.j8280
    @bagavathsingh.j8280 3 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் ஊர் தேனியை பத்தி சொல்லுங்க

  • @funsundayvlogs48
    @funsundayvlogs48 3 ปีที่แล้ว

    Madurai. i am waiting.

  • @devikagovind9985
    @devikagovind9985 3 ปีที่แล้ว +4

    ஈரோடு பற்றி சொல்லுங்க அண்ணா

  • @rohinthselvaraj
    @rohinthselvaraj 3 ปีที่แล้ว +1

    Sir neega THIRUVARUR PATHI SOLLUGA SIR PLZ ..........❤️