தர்மபுரியில் இத்தனை சிறப்புகள்..!?? | என் மாவட்டம் - 07 | Rajmohan REPORT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • இந்தியாவின் நயாகரா இது ! ஏன் இந்த மாவட்டத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளன? இந்த மாவட்டத்தின் சிறப்புகளை பிரச்சினைகளை அலசுகிறது Rajmohan REPORT
    தர்மபுரியில் இத்தனை சிறப்புகள்??? | என் மாவட்டம் - 07 | Rajmohan REPORT
    #Dharmapuri #Hogenakkal #என்_மாவட்டம் Follow me on: / rajmohanreport

ความคิดเห็น • 363

  • @karthidharmapuri7812
    @karthidharmapuri7812 3 ปีที่แล้ว +207

    எங்கள் ஊர் பெருமை பற்றிப் பேசிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன். கார்த்தி தர்மபுரி

  • @angelaqueen1999
    @angelaqueen1999 3 ปีที่แล้ว +80

    நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்🙏
    நம் மாநில பெருமை மட்டுமல்லாமல் அதில் இருக்கும் மாவட்டங்களின் பெருமையும் கொண்டு சேர்க்கும் இந்த அழகான பதிவு நன்றி🙏

  • @Vigneshwaran-fk2xh
    @Vigneshwaran-fk2xh 3 ปีที่แล้ว +378

    யாரெல்லாம் தர்மபுரி

  • @palanivels4464
    @palanivels4464 3 ปีที่แล้ว +28

    என்னழகை கண்ணாடியில் நான் ரசித்து பார்க்கும் பொழுது,
    எதிரே வந்த பெண் என்னை ரசித்த உணர்வு...😍
    என் ஊரை நான் ரசித்ததை விட உங்கள் குரலில் கேட்கும் பொழுது தேனில் குழைத்தது போல் இருந்தது...
    இம்மண்ணின் குறைகள், மறையும் நிலை விரைவில்...
    மகிழ்ச்சி...

  • @kpcouple..9867
    @kpcouple..9867 3 ปีที่แล้ว +46

    எங்க ஊர் தர்மபுரியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்... 😎TN 29..🔥

  • @angelaqueen1999
    @angelaqueen1999 3 ปีที่แล้ว +111

    நானும் தர்மபுரி தான்♥️♥️

  • @entokumar9370
    @entokumar9370 3 ปีที่แล้ว +18

    மெய் சிலிர்த்து போனேன்.. என் மண்... என் மாவட்டம்

  • @sivaranjani9352
    @sivaranjani9352 3 ปีที่แล้ว +30

    ஒவ்வொரு மாவட்டத்தை பற்றி கூறும் பொழுது அதனை சுற்றி பார்க்க ஆவல் கூடுகிறது😍
    தர்மபூரி😍😍

  • @selvamkarna8148
    @selvamkarna8148 3 ปีที่แล้ว +27

    Proud to be a dharmapurian🤝💐💐🥊

  • @dheepamfm6746
    @dheepamfm6746 3 ปีที่แล้ว +19

    எங்க ஊரு தருமபுரி கர்வமா சொல்றேன்.💪💪💪

  • @karankumarcm6960
    @karankumarcm6960 3 ปีที่แล้ว +31

    தகடூர் மக்களின் மிகப்பெரிய கனவு' , ஆசை...
    தகடூரின் பெருமையை சிறப்பாகப் சொல்லியதற்கு நன்றி அண்ணா... ஆனால் தருமபுரியில் காவேரி இருந்தும்கூட எங்களுக்கு விவசாயத்திற்கு காவேரி தண்ணீர் கிடைக்க முடியாத வரமாகவே உள்ளது... எப்போது எங்களுக்கு அந்த வரம் கிடைக்குமோ என்று தெரியவில்லை *(எல்லாம் அரசியல் 😡)....

  • @paramasivamj4217
    @paramasivamj4217 3 ปีที่แล้ว +21

    மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻
    எங்கள் ஊரை அழகாக விரிவுப்படுத்திய கூறியமைக்கு நன்றி அண்ணா💪🏻🙏🏻

  • @mohant357
    @mohant357 3 ปีที่แล้ว +15

    தருமபுரி காரன்டா🔥🔥🔥TN-29

  • @udhayajai3385
    @udhayajai3385 3 ปีที่แล้ว +50

    தர்மபுரி காரண்டா....

  • @vigneshvikki726
    @vigneshvikki726 3 ปีที่แล้ว +13

    எனது மாவட்டம் dharmapuri

  • @pavithragraphics-digitalde4861
    @pavithragraphics-digitalde4861 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றிங்க ஐயா..எங்கள் தருமபுரி மாவட்டத்தைப் பற்றி பேசியதற்கு..நான் தியாகி தீர்த்தகிரி முதலியார் அவர்களின் மகள் வழி கொள்ளு பேத்தி...தாங்கள் இந்த கானொலியில் தீர்த்தகிரி கவுண்டர் என குறிப்பிட்டுள்ளீர்.. அவர் முதலியார் வகுப்பை சார்ந்தவர்..

    • @indrat2388
      @indrat2388 ปีที่แล้ว

      T n t gounder yenru irunthar

  • @kesavang5557
    @kesavang5557 3 ปีที่แล้ว +14

    தர்மபுரிகரன்டா🔥🔥🔥

  • @marie-yr9fz
    @marie-yr9fz 3 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி அண்ணா...
    மேலும் சில சிறப்புகள்.
    தென்கரை கோட்டை,
    வத்தல் மலை,
    போடோர் மலை,
    முத்தம்பட்டி ஆஞ்சனேயர்,
    வாணியாறு அணை...
    மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் ஆனால் இங்கு கல்வி நிறுவனங்கள் அதிகம்..

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +19

    🥭 தர்மபுரி மாம்பழம் சுவையானது ஆனால் அரசியல் கசப்பானது நான் எந்த கட்சி அரசியலை குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் 🥭
    தருமபுரி சிறப்பம்சங்களை அருமையாக விளக்கியமைக்கு நன்றி 🙏

    • @babus3075
      @babus3075 3 ปีที่แล้ว

      krishnagiri

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 3 ปีที่แล้ว +1

      Rajan bro sema. enaku purinjidichi.

    • @andrewtt1780
      @andrewtt1780 2 ปีที่แล้ว

      Serida pothitu poda

    • @Sk5678.
      @Sk5678. 10 หลายเดือนก่อน

      அவங்க ஆரம்பிச்சு வெச்ச 108 ஆம்புலன்ஸ் தான ப்ரோ உன் பொண்டாட்டிய பிரசவத்துக்கு கூட்டிட்டு போச்சு 🤔

    • @Sk5678.
      @Sk5678. 10 หลายเดือนก่อน

      ஒரு மயிரையும் புடுங்க முடியாது இப்டியே கதறிட்டு இரு நீ லாம் 🤣🤣🤣

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 ปีที่แล้ว +5

    அழகிய தமிழ் உங்களின் நாவில் நர்த்தனம் ஆடி மிகவும் கம்பீரமாக ஒலிக்கிறது. அருமை. மிகவும் அருமை.

  • @user-do1ji3ii5s
    @user-do1ji3ii5s 3 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு தகடூர் பெருமை பழமை பறைசாற்றியது

  • @being_simple7255
    @being_simple7255 3 ปีที่แล้ว +6

    கேட்க மிக இனிமையாக இருந்தது;;;;;😎😎😎😎😎 மிக்க நன்றி இவ்வாறு ஓரு பதிவு இயற்றியமைகாக ,!!!!🙏🙏🙏 தங்கள் அழகான சொற்கள் போதும் இந்த தகடூர்(எ) தருமபுரி சமத்துவமாக மாறும்!!!🙂🙂🙂🙂 , அதன் பெருமையை காத்து இன்னும் பல ஆண்டுகள் எம் மன் நிற்கும்!!!!!😎😎

  • @sasikumar-ut4gn
    @sasikumar-ut4gn 3 ปีที่แล้ว +4

    *எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு நன்றி*

  • @sumathisumi3515
    @sumathisumi3515 11 หลายเดือนก่อน

    நன்றி அய்யா வணக்கம் எங்கள் ஊர் செய்திகளைபற்றி சேன்னதார்க்கு

  • @aravindhvellaiyan2300
    @aravindhvellaiyan2300 3 ปีที่แล้ว +6

    Thanks a lot for reveal Dharmapuri speciality sir,.❤️❤️

  • @mohanguru8117
    @mohanguru8117 3 ปีที่แล้ว +3

    எமது தர்மபுரி மாவட்ட அருமை பெருமைகளை எடுதுறைதம்மைகு நன்றி ராஜ்மோகன் ஐயா,

  • @sabari1102
    @sabari1102 3 ปีที่แล้ว +13

    அதியமான் கோட்டை என்று தான் இருக்கிறது. நான் அந்த ஊர் தான்.

  • @elavarasanm315
    @elavarasanm315 3 ปีที่แล้ว +18

    தருமபுரி-மொரப்பூர் தொடர் வண்டி பாதை இனைப்பு திட்டம் பற்றி பேச மறந்து விட்டீர்கள்...

  • @raajsekarm9710
    @raajsekarm9710 3 ปีที่แล้ว +7

    Dharmapuri rocks

  • @amuthan8299
    @amuthan8299 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் நான் தருமபுரியில் இன்னொறு சிறப்பும் உள்ளது எங்கள் ஊர் சிறுதானியங்கள் மற்றும் சர்க்கரைக்கும் புகழ்பெற்ற ஊர் பெண் கல்வியிலும் கவனம் செலுத்தும் பெற்றோர்களையும் கொண்ட மாவட்டம் என்பதில் பெறுமைக் கொள்கிறேன் நன்றி அய்யா

  • @Arunkumar-0111
    @Arunkumar-0111 3 ปีที่แล้ว +7

    Awaited district for me ... Ever TN29.. Thank you sir to explain about our district .

  • @anbarasu9987
    @anbarasu9987 3 ปีที่แล้ว +4

    My Native Place In Dharmapuri
    🐎🐎🐎

  • @sasidharan5241
    @sasidharan5241 3 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா.. தர்மபுரி மாவட்டம் பற்றி சிறப்பான பதிவு.. நன்றி🙏🙏

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நண்பரே அருமையாக இருந்தது உங்கள் உரையாடல் எங்கள் ஊரை பற்றி நன்றி நன்றி நன்றி

  • @SathishKumar-ft5oe
    @SathishKumar-ft5oe 3 ปีที่แล้ว +5

    Supporting from TN 72👍👍

  • @mahap5327
    @mahap5327 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா 🙏👏🙇‍♀️ TN29🔥

  • @sogathurdharmapuri7528
    @sogathurdharmapuri7528 ปีที่แล้ว

    நன்றி அண்ணா எங்க ஊர் பெருமை பேசியதற்க்கு👌👌👌👌

  • @malarvanan8916
    @malarvanan8916 3 ปีที่แล้ว +2

    மிக பழமையான மாவட்டம் ஆனால் தொழில் வளரச்சி இல்லை வேதனை இதற்க்கு பின் வந்த மாவட்டம் எல்லாம் மாநகராட்சி ஆகிவிட்டது
    எங்கள் ஊர் மாணவர்கள் வெளி மாவட்டம் மாநிலம் என்று அதிகம் கல்வி வேலை என அதிகம் இருக்கிறார்கள் தொழில் வளர்ச்சி sipcot தேவை
    மாநகராட்சி ஆகவேண்டும் வாழ்த்துக்கள்

  • @SathishKumar-ex1uw
    @SathishKumar-ex1uw 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தின் பெருமையை கொடுத்ததற்கு

  • @thirunavukarasun4267
    @thirunavukarasun4267 3 ปีที่แล้ว +5

    Wow, thank you so much for the wonderful speech about my native. I'm missing my native as I'm in USA past 5 years. My family is a big fan of you, It's not easy to do detailed analysis about the place and also I love the positive news about our politician. keep up your good work.

  • @tamilads1917
    @tamilads1917 3 ปีที่แล้ว +3

    எங்க ஊருல இவ்லோ பெருமையா...... நன்றி அண்ணா

  • @venkatupdates251
    @venkatupdates251 3 ปีที่แล้ว +4

    Proud to be Dharmapuri ❤️

  • @mullaim9849
    @mullaim9849 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். இவ்வளவு பெருமை மிக்க எங்கள் ஊரை பற்றி நீங்கள் கூறியதற்கும், மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் படி செய்ததற்கும், எங்களுக்கு தெரியாத சில விஷயங்களை தெரிய வைத்ததற்காகவும் உங்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்

  • @arunprakazh
    @arunprakazh 3 ปีที่แล้ว +3

    Thanks sir for praising our dharmapuri ❤️

  • @venkatesandhillp1077
    @venkatesandhillp1077 ปีที่แล้ว +1

    திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி விளக்கம் தர வேண்டும் ஐயா

  • @satheeshkumar723
    @satheeshkumar723 3 ปีที่แล้ว +7

    Thank you for the detailed information about my district ...speak about Salem anna.

  • @obulimanimaran1061
    @obulimanimaran1061 3 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா! சேலம் என் சொந்த ஊர். யாதும் ஊரே! யாவரும் கேளீராயினும் மண்ணின் மைந்தனாக என் வேண்டுகோள் அண்ணா!

    • @Moulik563
      @Moulik563 10 หลายเดือนก่อน

      மாம்பழத்தின் பெருமை தர்மபுரி தான் ஆனால் தனி மாவட்டம் பிரிந்தாலும் அந்த பெருமை சேலதிற்கு தான் கிடைத்தது வருத்தம்

  • @rajadesaanthiri
    @rajadesaanthiri 3 ปีที่แล้ว +3

    அண்ணே எங்க ஊரு என் மாவட்டம்.
    நன்றி

  • @user-iz3sl7rb7d
    @user-iz3sl7rb7d 2 ปีที่แล้ว

    தர்மபுரியின் பெருமைகளை கூறிய உங்களுக்கு நன்றி

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

    எங்கள் தருமபுரி மாவட்டத்தை பெருமையாக சொன்னதற்கு நன்றி தலைவா

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 4 หลายเดือนก่อน

    நம்ம தருமபுரி எப்போதும் பெருமை❤❤❤❤❤❤❤❤

  • @ramuvignesh4738
    @ramuvignesh4738 10 หลายเดือนก่อน

    Thanks for speaking about my hometown. Kudos for saying both positives and negatives.

  • @arulmanibalaraman2584
    @arulmanibalaraman2584 2 ปีที่แล้ว +1

    எங்கள் மாவட்டத்தின் பெருமையை பேசிய தங்களுக்கு நன்றி.

  • @ajay.s3950
    @ajay.s3950 3 ปีที่แล้ว +2

    Tq anna for your speech about Dharmapuri

  • @rajeshkannan5769
    @rajeshkannan5769 3 ปีที่แล้ว +3

    Thank you so much Rajmohan brother to talk about DPIs plus, it never happened before I could see only negative points most of the time so I felt very bad on those times but post watching your video you made me feel proud once again 💜 thanks so much once again brother.

  • @rockstar-yr1nh
    @rockstar-yr1nh 2 ปีที่แล้ว

    I love Anna unga speech pidikum unga show Roamba Roamba pidikum yeanga Oorua pathi neega peasanathu happy Anna

  • @elamvazhutys
    @elamvazhutys 3 ปีที่แล้ว +8

    Anna salem video podunga....!!!! ( United_salem #salem #dharmapuri #krishnagiri #namakkal 😍❤ )

  • @gayathrikumarasan4563
    @gayathrikumarasan4563 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா எங்களுடைய மாவட்டத்தை பற்றிய பல தகவலை பகிர்ந்துள்ளிர்கள்

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 ปีที่แล้ว +1

    வந்தாரை வழவைக்கும் கொடைவள்ளல் அதியமான் வாழ்ந்த மண் எங்கள் மாவட்டம் 👍🍒

  • @inino_inba236
    @inino_inba236 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரின் பெருமையை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏🥰♥️

  • @madeshm1937
    @madeshm1937 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sivaram3216
    @sivaram3216 3 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணா ஈரோடு மாவட்ட சிறப்புக்காக இந்த சிறுவன் காத்திருக்கிறான்

    • @isaig892
      @isaig892 3 ปีที่แล้ว +2

      Yes correct son nanum🙄🤲

  • @aravind-456
    @aravind-456 3 ปีที่แล้ว +1

    ரொம்ப‌ நன்றி..

  • @kayalsafron8717
    @kayalsafron8717 3 ปีที่แล้ว +1

    Romba alaga enga ooru dharmapuri pathi solli irukinga

  • @anbastalks9495
    @anbastalks9495 3 ปีที่แล้ว +8

    அண்ணா வரலாற்று சிறப்புமிக்க தென்கரைக்கோட்டை, தர்மபுரியில் ஏற்காடு என்று அழைக்கப்படும் வத்தல்மலை
    துருவ மலை பற்றி கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மேலும் கர்நாடகாவை மிரள வைத்த வீரப்பன் அவர்கள்

  • @Arunkumar-0111
    @Arunkumar-0111 3 ปีที่แล้ว +8

    Sir , next krishnagiri ( Dharmapuri's brother) ...

  • @vidhyae5376
    @vidhyae5376 3 ปีที่แล้ว

    நன்றி

  • @gs2077
    @gs2077 ปีที่แล้ว

    நன்றி அண்ணா எங்கள் ஊரின் சிறப்பை சொன்னதற்க்கு

  • @Boopathi_19984
    @Boopathi_19984 3 ปีที่แล้ว +8

    எப்பொழுது அண்ணா சேலம் பற்றி பேசுவீர்கள்.

  • @vanivani3133
    @vanivani3133 2 ปีที่แล้ว

    எங்க ஊர் பெருமை கூறியதற்கு மிக்க நன்றி....🙏

  • @ayyasamyayyasamy8160
    @ayyasamyayyasamy8160 9 วันที่ผ่านมา

    அருமை

  • @naveeng8287
    @naveeng8287 3 ปีที่แล้ว +2

    Vera leval Anna🔥❤️👍

  • @Moulik563
    @Moulik563 10 หลายเดือนก่อน

    எங்கள் தர்மபுரி மாவட்டம் எங்கள் உயிர் உணர்வுகளில் கலந்த மாவட்டம் ❤❤❤

  • @padmac8074
    @padmac8074 3 ปีที่แล้ว

    தர்மபுரி மாவட்டம் பற்றி அழகான பதிவு நன்றி ஐயா

  • @VetriVel-jk4qg
    @VetriVel-jk4qg 3 ปีที่แล้ว +1

    Nice 👍 Good Research about my district.. Expecting lot more brother 🤝

  • @vivekk3840
    @vivekk3840 3 ปีที่แล้ว

    Theerthamalai......Nandri Rajmohan!!!!

  • @haribharathi765
    @haribharathi765 3 ปีที่แล้ว +2

    Nandri sir last video la Dharmapuri mention panne irutha nega video potutega 🎉

  • @ramc2081
    @ramc2081 ปีที่แล้ว

    (🔥தர்மபுரி)Tn29🔥 (பாலக்கோடு) 🔥ஜக்க சமுத்திரம்💥Ram😍

  • @pratheebaa8737
    @pratheebaa8737 ปีที่แล้ว

    I love Dharmapuri

  • @JINOINDUSTRIES
    @JINOINDUSTRIES 3 ปีที่แล้ว +2

    Naanum dharmapuri than

  • @gopinath-bu3gh
    @gopinath-bu3gh 3 ปีที่แล้ว +4

    I am waiting for your madurai video.

  • @bharathrj8391
    @bharathrj8391 3 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு... தகடூர்...😍❤️❤️
    🔥🔥 தர்மபுரி 🔥🔥

  • @chitravasudevan6259
    @chitravasudevan6259 ปีที่แล้ว

    தருமபுரியில் தர்மமே இல்லை தருமபுரி மாவட்டத்தில் அத்லிமுட்லு என்ற இடத்தில் கிராமநிர்வாகி இராஜேஷ் என்பவரால் பாதிக்கப்பட்டவள் அவருக்கு உடந்தையாக அனைவரும் செயல்பட்டனர் ஆனால் இறைவன் அவரது தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் இப்போது அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் 2019ம் ஆண்டிலிருந்து போராடிறேன் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை இறைவன் எடுக்கவைத்துவிட்டான் நன்றி இறைவா🙏🙏🙏

  • @adavadiqueen-zm6ln
    @adavadiqueen-zm6ln 5 หลายเดือนก่อน +1

    Theerthamalai la nalaikku theru ...💯 Einga ooru...🔥💕

  • @janamadhu2307
    @janamadhu2307 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி... அருமையான பதிவு.

  • @jeevanlax143
    @jeevanlax143 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா. ஜீவானந்தம் பாலக்கோடு

  • @user-ft9wz3pz9x
    @user-ft9wz3pz9x 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏

  • @pragaacqua2144
    @pragaacqua2144 3 ปีที่แล้ว +1

    thank u anna for speaking about our motherland and also your tamil slang is respectable ❤️❤️

  • @balaselva5549
    @balaselva5549 3 ปีที่แล้ว +6

    Sir Krishnagiri pathi solluga

  • @tamilarasan1150
    @tamilarasan1150 3 ปีที่แล้ว

    அருமையானா பதிவு நன்றி அண்ணா 👌👌👌

  • @suriya.r6295
    @suriya.r6295 3 ปีที่แล้ว +3

    #salem

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு தருமபுரி அடையாளம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை ஏற்காடு போல் உயர்த்த வேண்டும்

  • @anbualguananbualuguan4002
    @anbualguananbualuguan4002 ปีที่แล้ว

    Thanks talaiva

  • @chellahtamil6701
    @chellahtamil6701 3 ปีที่แล้ว +1

    Dharmapuri Rocks🔥🔥🔥🔥

  • @veluajayprasath720
    @veluajayprasath720 3 ปีที่แล้ว +1

    Ana neriya peruku theerthamalai theriyarathu kooda illa athu pathi pesunathuku nandri. Theerthamalai oda benifits a tn fulla spread pannanum

  • @madhanraj4713
    @madhanraj4713 3 ปีที่แล้ว +1

    Thank you,it's k karumallai vera Dharmapuri vera illa👍

  • @abi6437
    @abi6437 3 ปีที่แล้ว +1

    Proud to be in dharmapuri

  • @tgkannan01
    @tgkannan01 3 ปีที่แล้ว +4

    Salem

  • @prabhaparidhi1892
    @prabhaparidhi1892 3 ปีที่แล้ว +4

    Sir salem pls

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +1

    Yeaga ooru ba❣️❣️❣️ namba area near dharamapuri town bustand ❣️