France Village Tour 🌴 | France Series ✈️ | Gobinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 566

  • @srisri5565
    @srisri5565 2 ปีที่แล้ว +102

    எல்லா நாடுகளும் விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது..... அருமையான வாசகம்👍👍👍🌾🌾🌾🌾🌾☘️☘️☘️🏡

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 ปีที่แล้ว

      விவசாயத்த நமபலன்னா வேறென்ன திங்கிறது

  • @TheHamzaysm
    @TheHamzaysm 2 ปีที่แล้ว +309

    Irfan views இன் விடியோக்களை பார்ப்பதை விட, இவ்வாறான வீடியோக்களுக்கு முக்கியத்துவம் குடுப்பது சிறந்தது என நினைக்கின்றேன்.

    • @sudarp6560
      @sudarp6560 2 ปีที่แล้ว +9

      Well said

    • @nxtgenfarmer
      @nxtgenfarmer 2 ปีที่แล้ว +14

      I already skip Irfan views past 3years.

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 2 ปีที่แล้ว +4

      He's doing some crazy things... Thats making the people fun... so they crowded with him

    • @abdullahfahman4980
      @abdullahfahman4980 2 ปีที่แล้ว

      @@sudarp6560 ¹wwwwqwqqwqwwwqwqqwwwwwqwwqqwqqqqqwwwqwqwqqwqqqwwqqqqqqwwqqwwqwqqqqqqwqqwwqqwwqqqqwqwqwqqqqqwqwqwqqqwqqqqwwqqwqwwqqqwwwqqqwqqqqqwwwqwqwwwqwqqwqqqwqwwwwqqwwwwqqwqwqqqqqwqqqwqqqqwqwqqqqqqqqqqqqqqqwqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqqwqqqqwqqqqqqqqqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqwqwwqqwqqqqqqqqqqqqqqqwqqqqqwqqqwqwqqqqqqqqqwqqqqqwqqqqqqqqqqwqqqqqqqwqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqwwqqqqqqqqqwwwqqwqqqqq www0ea

    • @namtamilan410
      @namtamilan410 2 ปีที่แล้ว +6

      Super anna... Avan oru thinnimadu

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +30

    எவ்வளவு முக்கியமான விஷயம் !!!
    வெளி நாடு என்றால் City மட்டுமே என்று நினைத்து வேலை தேடி அங்கு செல்ல விரும்பும் மக்கள் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். மெத்த படித்த மேதாவிகள் உள்ள France 🇫🇷 விவசாய விழா கொண்டாடும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. Ma douce France bien aimé!!

    • @Gk26590
      @Gk26590 2 ปีที่แล้ว +2

      மூன்று சதவீத மக்கள் தான் அங்கு விவசாயம் செய்து கொண்டு இருக்காங்க

    • @Pacco3002
      @Pacco3002 2 ปีที่แล้ว +3

      @@Gk26590 நீங்கள் போய் பார்த்தீர்களா? Wine, champagne தயாரிக்க திராட்சை வளர்ப்பு, ஆடு, கோழி, மாடு, பன்றி வளர்ப்பு....? Camargue ல் அரிசி, Martinique, Guadeloupe, La Réunion போன்ற தீவுககளில் நடக்கும் விவசாயம்?

    • @Gk26590
      @Gk26590 2 ปีที่แล้ว

      @@Pacco3002 அங்கு சென்று பார்க்க தேவை இல்லை தகவல் Google இடம் இருக்கு ஐரோப்பிய நாடுகளில் எத்தனை சதவீத பெயர்கள் விவசாயம் செய்கின்றனர் என்று

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว

      @@Gk26590 ,பெரிய நிலப்பரப்பில் செய்கிறார்கள். இங்கு விவசாயிகள் எலிக்கறி தின்று போராடும் நிலையில் இல்லை.

    • @sathir-5990
      @sathir-5990 ปีที่แล้ว +1

      @@Gk26590 If you zoom-in on Google map in any place in France you will be amazed to see only Agricultural lands . Nearly 80% .I live here. One of France's great powers is agriculture.

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +17

    இதை தான் சீமான் கூறுகிறார்! Thanks for the video bro.

  • @thanushsakthi9407
    @thanushsakthi9407 ปีที่แล้ว +7

    எந்த ஒரு நாடும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி பெறும்.முன்னேற்றமும் அடையும்.உங்களின் காணொளி மூலம் அடுத்த கட்டத்திற்கு மாறுவோம்.முயற்சி நன்று.தொடரட்டும் உமது முன்னோட்டம்.

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 2 ปีที่แล้ว +26

    நம்ம நாட்டுல தொழிற்சாலையை கொண்டுவரணும்னு துடிக்கறானுக, ஆனா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற தொழிற்சாலையை அதிகம் கொண்ட நாடுகள் விவசாயத்திற்கு மாற துடிக்கின்றன. புரிந்துகொள்ளுங்கள் விவசாயம் எவ்வளவு அருமையான மனஅழுத்தம் இல்லாத வேலையென்று.

    • @nihilsk8027
      @nihilsk8027 ปีที่แล้ว

      Avungalam industries ah 200 years ah vachirundhu.....periya periya companies vandha piragu.... manufacturing plant ah mattum veliya kondu poirukaanga.....avungalum first la irundhe industries illama agri mattum nambirundha...Sri Lanka nilamai dhan

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +35

    அருமையான விஷயம்.. அருமையான விளக்கம்.. அருமையான ஒளிப்பதிவு.. அருமையான மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் பிரான்ஸ் இல் இருந்து ஈழ தமிழன்.

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn ปีที่แล้ว +3

    இயற்கை இல்லை என்றால் இறைவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. சூப்பர் அண்ணா

  • @charansai568
    @charansai568 ปีที่แล้ว +1

    Thanks for showing another side of France

  • @amalanpierre
    @amalanpierre 2 ปีที่แล้ว +32

    Im from France too. Happy you came to France ( clermont) , thnks for showing what actually you can see outside Paris. Thanks explaining others whats the strength of agricuture. Even we use to go out of Paris for a weekend with a total contrast to city life. Lots and lots of villages here to explore.
    Happy journey.

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 2 ปีที่แล้ว +2

    அமெரிக்காவில் இதுபோன்ற பல விவசாய இடங்கள் உள்ளன. என் ஏரியாவும் அமெரிக்காவில் இப்படித்தான்.

  • @suthasinnathurai2253
    @suthasinnathurai2253 2 ปีที่แล้ว +3

    I live in village in France yes agriculture is backbone in France

  • @komathim1823
    @komathim1823 2 ปีที่แล้ว +2

    அருமை நீயா நானா நிகழ்ச்சியை விட கூடுதல் சுவாரசியமா இருந்தது இந்த காணொளி

  • @punithavinith1383
    @punithavinith1383 8 หลายเดือนก่อน

    Very nice and useful video sir

  • @ashik6794
    @ashik6794 2 ปีที่แล้ว +9

    Vlog +gobinath style blended = sociotravel experience

  • @subrann3191
    @subrann3191 2 ปีที่แล้ว

    Very good luck with your TV show wonderful greatest happy

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +2

    #கோபிநாத் கற்றுகொள்ளவேண்டியது 12:05 அந்த நபர் தன் சொந்த தாய்மொழியில் கதைக்கிறார். ஆனால் கோபிநாத்தோ அடுத்தவன் மொழியை கலந்து கதைக்கிறார். இதை மாற்றுங்கள் கோபிநாத்.

  • @saralasandha8127
    @saralasandha8127 2 หลายเดือนก่อน

    Thank you so much sir 🎉

  • @v.santha1528
    @v.santha1528 ปีที่แล้ว

    Nice to see yr video
    All the best 👍

  • @sathishr360
    @sathishr360 ปีที่แล้ว

    Great awareness video

  • @selvamp4275
    @selvamp4275 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு மனிதனும் இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ள
    நமக்கு பயன் தரும் கோபி அண்ணன் அவர்களுக்கும் இந்த டீம்க்கும் நன்றி ங்க

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 5 หลายเดือนก่อน

    Good luck parise

  • @sujajose8265
    @sujajose8265 2 ปีที่แล้ว +7

    Expecting more videos like this Gopi sir... Hats off..

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 ปีที่แล้ว

    Welcome to🇫🇷🙏🙋‍♀️🙋‍♀️from🇱🇰🇫🇷💛💜💙💚

  • @vijaykumar-ub9sr
    @vijaykumar-ub9sr ปีที่แล้ว

    Happy to see you to make this video

  • @muralij5714
    @muralij5714 ปีที่แล้ว

    NTK, TN thank you.

  • @lalithaloganathan8912
    @lalithaloganathan8912 ปีที่แล้ว

    Thank you I like it very good agricultural place lovely place thakyou something
    Anna

  • @pubgnazer
    @pubgnazer 2 ปีที่แล้ว +2

    I’m living France with my family since 2014…

  • @abineshsiva108
    @abineshsiva108 ปีที่แล้ว

    கோபிநாத் அவர்களுக்கு மிக மிக நன்றி எல்லா நாடுகளும் விவசாயத்தை🌾🌾🌾🌻🌻🌻🌲🌲🌲🌴🌴🌴🌱🌱🌱 நம்பி தான் இருக்கிறது என்று சொல்லும் போது மிகவும் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 2 ปีที่แล้ว +51

    Ntk uk 🇬🇧

    • @வெயில்ராஜ்
      @வெயில்ராஜ் ปีที่แล้ว +5

      Ntk UK la irunthu Enna Panna Tamil Nadu makkalukku puriyamaattikke

    • @RPT2020
      @RPT2020 ปีที่แล้ว

      நாம் தமிழர் வெளிநாடுகளில் இருந்தால் அந்த நாட்டை பற்றி தெளிவாக பதிவு போடவும்

  • @peacemakers922
    @peacemakers922 ปีที่แล้ว

    Your the positive creater gopinath sir👍🤗

  • @kritikasenthil
    @kritikasenthil ปีที่แล้ว

    Bonjour Monsieur thank you so much sir. This is excellent motivational video for younger generation.

  • @Venky9272
    @Venky9272 ปีที่แล้ว

    Watching from Bretagne Lorient France 🇫🇷

  • @mchinnaduraichinnam6200
    @mchinnaduraichinnam6200 ปีที่แล้ว

    Super super...

  • @naveedshan6038
    @naveedshan6038 2 ปีที่แล้ว +16

    Outstanding Anna ❤
    I think Agriculture is the most healthfull most useful and most noble employment of man
    Love from Sri Lanka 🇱🇰 ❤🎉

  • @vigneshvikky5298
    @vigneshvikky5298 2 ปีที่แล้ว +10

    you are a great leader for our society .true inspiration love u anna

  • @prakashr9622
    @prakashr9622 2 ปีที่แล้ว

    Good news sir

  • @sundrisworld
    @sundrisworld 2 ปีที่แล้ว

    Gloves are very important for cold climate.

  • @sivan8440
    @sivan8440 2 ปีที่แล้ว +17

    The real larger picture of France 🇫🇷 ❤ love the way how it’s portrayed without artificial grandeur ❤️

  • @behumble.stayhungry5112
    @behumble.stayhungry5112 ปีที่แล้ว

    06:05 பறவைகளும் கூட
    அந்தப் புல்லாங்குழல் இசையும் அருமை.

  • @vmhanifa
    @vmhanifa 2 ปีที่แล้ว

    The way of preceded ...good
    Good camera....
    Super....

  • @nagangks7486
    @nagangks7486 ปีที่แล้ว

    Super bro,your videos are very interesting

  • @TEHTU-c5n
    @TEHTU-c5n ปีที่แล้ว

    Your a fabulous personality. The way of approach to public by your way of talks is mind-blowing. Its the reason I like you so much

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 ปีที่แล้ว

    Am proud vivasaee magal

  • @nironiro2595
    @nironiro2595 ปีที่แล้ว

    French people's nice

  • @thangam4029
    @thangam4029 2 ปีที่แล้ว +6

    கோபி அண்ணா உங்களுக்கும் youtube channel இருக்கா? மகிழ்ச்சி அண்ணா.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +3

    Great vlogs interest journey France beautiful volgs 👌❣️ beautiful town ❣️🙏 congratulations 🤠

  • @ranganayakikrishnan9716
    @ranganayakikrishnan9716 ปีที่แล้ว

    nice video.

  • @babybear9485
    @babybear9485 2 ปีที่แล้ว +6

    sir, We do like this side of you.. The impact that you create in our minds are unbelievable...

  • @avdmech6911
    @avdmech6911 2 ปีที่แล้ว

    Nice to see.. First time I'm watching this channel

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 2 ปีที่แล้ว +7

    Thanks for sharing the country side and the green fields of France

  • @sivamanickam7891
    @sivamanickam7891 ปีที่แล้ว

    மிகச் சிறந்த காணொளி நாம் வசிக்கும் சுவிஸ்சிலும் விவசாயத்திற்குதான் முதலிடம்
    ஒரு முறை சுவிற்கும் வந்து பாருங்கள்.

  • @PraveenPraveen-kr2uz
    @PraveenPraveen-kr2uz 10 หลายเดือนก่อน

    Ave Maria

  • @Sarojaramu-jf1mq
    @Sarojaramu-jf1mq ปีที่แล้ว

    கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு இனிய காலை வணக்கம் மிகவும் சிறப்பான ஒரு வீடியோ பதிவு மிகவும் மகிழ்ச்சி இந்த யூட்யூபில் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பதை விட இந்த மாதிரியான பயனுள்ள வீடியோக்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு

  • @parthii2715
    @parthii2715 2 ปีที่แล้ว

    TKS to gopinath sir

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Best

  • @Brighten_Fx
    @Brighten_Fx 2 ปีที่แล้ว +5

    Thanks for the Video ❤️

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV 2 ปีที่แล้ว

    அருமை. கோட்டுப் போட்டுக்கொண்டு போக வேண்டிய நிலம்தான்.

  • @sriramuluk4383
    @sriramuluk4383 ปีที่แล้ว

    Good effort to ஷோ பிரான்ஸ் is a Agri country

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 ปีที่แล้ว

    Good luck

  • @gopinathan.m1204
    @gopinathan.m1204 2 ปีที่แล้ว +3

    Odra odra odra

  • @arifsoultanoul6102
    @arifsoultanoul6102 2 ปีที่แล้ว +9

    Congratulations on your visit to France so many other people have come to France I wonder if anyone enjoyed the countryside as much as you did I am so sorry to have missed you somehow.

  • @vishalramadoss668
    @vishalramadoss668 2 ปีที่แล้ว

    The only vlog where true face of France was shown !!

  • @venketasanms1818
    @venketasanms1818 2 ปีที่แล้ว +7

    Congratulations. And thankyou so much for showing the backbone of the Country and your sincere effort.

  • @ramanint
    @ramanint 2 ปีที่แล้ว +5

    Super anna. I always love the country roads other than city roads. It's really a bliss to look around the farm and their way of farming

  • @kudanthaisisterscarnaticsi6746
    @kudanthaisisterscarnaticsi6746 2 ปีที่แล้ว

    fantastic. great sir.

  • @faisulfary9850
    @faisulfary9850 2 ปีที่แล้ว

    Arumayana video

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว

    Vanakam 🦚
    Thank you for sharing

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 ปีที่แล้ว

    Mr.Gobi in France grape farming is one of the beautiful thing especially wine grapes.if it's possible kindly make it

  • @s.abuthahir3561
    @s.abuthahir3561 2 ปีที่แล้ว

    One-man change the all. it s like matchbox doing like

  • @9383812
    @9383812 2 ปีที่แล้ว +1

    மிக அழகான பதிவு.
    நன்றி sir
    Your Explanation also
    Excellent

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good vlog good information on France🇫🇷🗼 village and farmers... Greetings from banglore India

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว

    So happy to see you Welcome to France

  • @yashwanthkumar1552
    @yashwanthkumar1552 ปีที่แล้ว

    Please visit in summer, would like to see that

  • @saganasalia9121
    @saganasalia9121 2 ปีที่แล้ว

    Super awesome

  • @rajeshkarunanithi2457
    @rajeshkarunanithi2457 2 ปีที่แล้ว

    Good work sir. All your videos are nice to watch and knowledgeable. Keep more videos in up coming days

  • @saranrajgunasekaran3813
    @saranrajgunasekaran3813 ปีที่แล้ว

    Bro thanks for making some good videos. ❤❤❤ Love it From NOLAMBUR village😍😍😍

  • @anandkumararavind1674
    @anandkumararavind1674 5 หลายเดือนก่อน

    Vanakkam Anna, Summer came When are you visiting here again. The video is so good, I live here but have never been to these places. I am waiting for your videos in France. Hope to see soon!! J'attends vos vidéos.

  • @danielanthony4678
    @danielanthony4678 2 ปีที่แล้ว

    Good message sir

  • @NewNewtan-dm6jh
    @NewNewtan-dm6jh 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @naveentalkies7059
    @naveentalkies7059 2 ปีที่แล้ว +4

    அண்ணா your best journalist, என்னுடைய inspire ல் நீங்களும் ஒருவர் nice அண்ணா ❤👍

  • @karthickraja4701
    @karthickraja4701 ปีที่แล้ว

    Super Bro enjoy 🤠

  • @santhoshmoses9858
    @santhoshmoses9858 ปีที่แล้ว

    Awesome 👍

  • @balamurugans1573
    @balamurugans1573 2 ปีที่แล้ว +1

    Amazing video.... Pls do this kind of videos gobinath bro....

  • @GRTArtland
    @GRTArtland ปีที่แล้ว +1

    Well said Gobi Anna! Farmers are the back bone!! Except India Pakistan Bangladesh rest all countries farmers are reasonably well settled nowadays!!

  • @parthii2715
    @parthii2715 2 ปีที่แล้ว

    Every country is rich countries only they are self sustaining in agriculture .so our people should respect agriculture and help to make it profitable

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +43

    நம்ம நாடு சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் தரித்திரம் பிடிக்காமல் இருந்திருக்கும் சுதந்திரத்திற்கு பிறகு நாடு முழுவதும் ரோடு போடுவதும் நோண்டுவதுமே வேலையா இருக்கானுக

  • @ishuumakeupvlogs1308
    @ishuumakeupvlogs1308 2 ปีที่แล้ว +6

    Nangale France pona mathiri feel irunthuchi sir.. Thank you so much 😍👍

  • @saravanan335
    @saravanan335 2 ปีที่แล้ว

    Super town

  • @shekariob
    @shekariob 4 หลายเดือนก่อน

    superb

  • @selvamkumar7113
    @selvamkumar7113 2 ปีที่แล้ว

    Super agricultural.

  • @NithiSA1620
    @NithiSA1620 ปีที่แล้ว

    Superb video...,👌👏 Thank...u...Gobi anna

  • @eswari706
    @eswari706 ปีที่แล้ว

    கோபி நீங்க பண்ற சின்னச்சின்ன காமெடி அருமையாக இருக்கிறது.வீட்டிலிருந்தே france பார்க்கிறோம்.

  • @prasannasrinivasan1318
    @prasannasrinivasan1318 2 ปีที่แล้ว +1

    என்ன வீடியோ எல்லாம் நல்லா இருந்துச்சு., இடையில இடையில வர comedy cliping வீடியோ நல்லா இருந்துச்சு..,😍😍😄

  • @vannancherry
    @vannancherry 2 ปีที่แล้ว +8

    France is really a very beautiful country ., A lot to learn from this country ., in terms of agriculture and cutting edge manufacturing ., nice video bro .,❤️🙏

  • @syreshsureshkumargovindan6943
    @syreshsureshkumargovindan6943 2 ปีที่แล้ว +1

    Do visit Netherland too during summer to see the biggest Tulip fields in the world. And bring the Engineering marvel in here how they got the land which is below sea level by building water engineering with windmills .

  • @vkesavanece
    @vkesavanece 2 ปีที่แล้ว +1

    Beautiful sir

  • @manjulaezhumalai6258
    @manjulaezhumalai6258 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு திரு.கோபிநாத்.வணக்கம்.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super gobinath Anna. Please. Keep. Oup. Love. From. Srilanka