Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +4009

    இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த,சிறந்த மனிதர் நெப்போலியன். வாழ்த்துக்கள் சார்.

    • @harinisuresh3749
      @harinisuresh3749 2 ปีที่แล้ว +13

      Yes.. true… I was surprise 😊

    • @Manimaran-MANI
      @Manimaran-MANI 2 ปีที่แล้ว +28

      நான் கேட்க நினைக்க..
      நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.. 😍
      What man.. What a father 😘 Napoleon 💐💐

    • @FreeFirekpvv
      @FreeFirekpvv 2 ปีที่แล้ว +8

      Good night I love you too baby

    • @agnirama6702
      @agnirama6702 2 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @balajeyanthi376
      @balajeyanthi376 2 ปีที่แล้ว +6

      Yes

  • @Ammanastrotamil
    @Ammanastrotamil 2 ปีที่แล้ว +8060

    Great father, great husband, great businessman, great actor..A successful human being in the world.. very proud of you sir.

    • @sundharamp5442
      @sundharamp5442 2 ปีที่แล้ว +83

      Great business man..? Not with his own talent with political support he became like that

    • @udhaya4103
      @udhaya4103 2 ปีที่แล้ว +33

      @@sundharamp5442 100%

    • @maheshkumarmc970
      @maheshkumarmc970 2 ปีที่แล้ว +29

      @@sundharamp5442 like adani and ambani😂

    • @UMASKITCHEN30
      @UMASKITCHEN30 2 ปีที่แล้ว +9

      Correct 👌👌👌

    • @Ammanastrotamil
      @Ammanastrotamil 2 ปีที่แล้ว +30

      Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..

  • @gunaguna6949
    @gunaguna6949 2 ปีที่แล้ว +7381

    எந்த நடிகரும் தன்னுடைய வீட்டை இந்த அளவுக்கு சுற்றி காமிக்க மாட்டார்கள் நெப்போலியன் sir மிக எழிமையாக ரசிகர்களுக்காக guide ஆகவே மாறிவிட்டார்

    • @sundart2392
      @sundart2392 2 ปีที่แล้ว +239

      உண்மைதான்...நடிகன் என்றாலே அவதார புருஷர்களாக நினைத்துக்கொண்டு...இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் ...ஒரு நபரை குடும்பமே வாயார வரவேற்று...வீட்டின் பெட்ரூம் வரை அழைத்துக்கொண்டு போவதும்..ஓரு முன்னாள் மத்திய அமைச்சர் ......சிறந்த தமிழ் நடிகர் என்ற பந்தா இல்லாமல் ...மனிதர் வேற லெவல்...

    • @sabeer6257
      @sabeer6257 2 ปีที่แล้ว +41

      Great sir

    • @krishnannagarajan1640
      @krishnannagarajan1640 2 ปีที่แล้ว +25

      Sir is great 👍 bro

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 ปีที่แล้ว +12

      Yes 🤩

    • @RamKumar-hr2qt
      @RamKumar-hr2qt 2 ปีที่แล้ว +41

      Dai avarukku yathu avalavhu sothunu theriuma... Avar mp ah evalavhu adicharnu theriuma..

  • @komalaramesh4517
    @komalaramesh4517 4 หลายเดือนก่อน +120

    முழுக்க முழுக்க தன் மகனுக்காகவே வீட்டை மாற்றியுள்ளாரர் நெப்போலியன் sir உங்களுக்கு ஒரு salute

  • @Mr_views1
    @Mr_views1 2 ปีที่แล้ว +392

    தன் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கை என்ன மனுசன் சார் நீங்க your really great father ❤❤❤❤❤❤❤❤❤

  • @mcreation6918
    @mcreation6918 2 ปีที่แล้ว +987

    தன் மகன்களுக்கு எதையும் செய்யக்கூடிய நல்ல தகப்பன் ,நல்ல மனிதர்🥰

    • @flyandfood979
      @flyandfood979 2 ปีที่แล้ว +10

      Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..

    • @Mr.CJ007
      @Mr.CJ007 2 ปีที่แล้ว +6

      @@flyandfood979 nee poi pathiya?

    • @nsbrhm4159
      @nsbrhm4159 2 ปีที่แล้ว +2

      @@flyandfood979 edhu enna ya puthu urutta irukku..

  • @vs3485
    @vs3485 2 ปีที่แล้ว +2060

    உலகின் சிறந்த தந்தை.. தன் மகனுக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனை கூட உண்டு.. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில்...உயர்ந்த மனிதர்.. சிறந்த தந்தை.. 💐

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +37

      உண்மைதான் ப்ரோ உண்மைதான் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது உண்மையில் சிறந்த மனிதர் நெப்போலியன் சார்

    • @thavarubandishanth3091
      @thavarubandishanth3091 2 ปีที่แล้ว +6

      💯💯💯🖐️🖐️🖐️

    • @shanmugapriyanathan2090
      @shanmugapriyanathan2090 2 ปีที่แล้ว +11

      என் காலேஜ் ஃப்ரண்ட் சொல்லி கேள்வி பட்டேன்

    • @vs3485
      @vs3485 2 ปีที่แล้ว +38

      @@shanmugapriyanathan2090 நான் பிறந்து வளர்ந்த ஊர் தான்.. பணி நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை.. குல தெய்வ வழிபாட்டுக்காக செல்வது வழக்கம்.. ஒரு முறை சென்று பார்த்தேன்.. ஒரு சின்ன கிராமத்தில் இவ்வளவு வசதிகளுடன் ஒரு மருத்துவமனை.. மிக முக்கியமாக வட நாட்டில் இருந்து கூட பெற்றார்கள் தங்கள் பாதிக்கப்பட்ட மழலை செல்வங்களை கூட்டி வந்து நலம் பெற்று செல்வதாக கண்டு வியந்தேன்.. அவ்வளவு வசதிகள்..இந்த குறைபாடு ஆங்கில மருத்துவத்தில் சரி செய்வது கடினம் போலும்...செய்முறை பயிற்சி மற்றும் மரபு வழி மருத்துவம் மூலமாக சரி செய்யகின்றார்கள்.. தான் மகன் மட்டுமல்லாது எல்லா மக்களும் பயன் பெற வேண்டும் என நினைத்த அவரின் உன்னதமான முயற்சி வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.. உயர்ந்த சிறந்த மனிதர்.. எல்லா செல்வந்தர்களும் கிள்ளி கூட குடிப்பது இல்லை.. இவர் அள்ளி குடுப்பதாக அறிந்தேன்... என் ஊர் என்பதால் மகிழ்ந்தேன்.. எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்..

    • @vs3485
      @vs3485 2 ปีที่แล้ว +30

      @Irfan's view இந்த மருத்துவமனையையும் உலக மக்களுக்கு காண்பிக்க வேண்டும்..

  • @sumathiramesh4371
    @sumathiramesh4371 5 หลายเดือนก่อน +299

    அடுத்த ஜென்மம் னு இருந்தா நெப்போலியன் சார் க்கு மகனாக பிறக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது great father. கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எவ்வளவு அழகாக ரசிக்கும் படி உங்கள் பேச்சு இருந்தது. சூப்பர் சார் 🙏🏻nice home tour 🙏🏻

    • @Riu4ever
      @Riu4ever หลายเดือนก่อน +2

      All the difficulties he faced in his life made him so

    • @designsjockey6053
      @designsjockey6053 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤

    • @baratibarati6116
      @baratibarati6116 21 วันที่ผ่านมา

      Sir ungaloda anbana panbana pechi. Elimaiana pechi parthu kettu epadi oru kanavar kidaikka unga manaivi thavam senjirukaanga. Unga pillaigal koduthu vechirukanga.... I love u sir . God bles u .. and you family

    • @ajith3922
      @ajith3922 10 วันที่ผ่านมา

      Super bro your dad also will get best son in next life.

  • @sowndarya-pr4uk9gl1x
    @sowndarya-pr4uk9gl1x 2 ปีที่แล้ว +536

    இவர் உயரமான மனிதர் மட்டுமல்ல (குடும்பத்தார் மீதான அன்பில்) மிக உயர்ந்த மனிதரும் கூட 😌😎🥰

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว +198

    மகனுக்காக இவ்வளவு வசதி செய்து கொடுக்கும் தந்தையாக இருப்பது...சார் நீங்க கடவுளுக்கு சமன்...நிஜமாகவே உலகில் நம்பர் ஒன் அப்பா நீங்க தான் சார் வேற லெவல் உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்

  • @syedali7700
    @syedali7700 2 ปีที่แล้ว +890

    எந்த ஒரு பந்தா இல்லாம, அவர் வீட்ட explain பண்ணுற விதம் really சூப்பர்... He is not only great father. He is GOD FATHER...

    • @prasannatpm532
      @prasannatpm532 2 ปีที่แล้ว +6

      @@Yammahmoses dai yaara neenga😂

    • @prasannatpm532
      @prasannatpm532 2 ปีที่แล้ว +1

      @@Yammahmoses fake id😂

    • @Rdxboys-007
      @Rdxboys-007 2 ปีที่แล้ว +1

      Really bro 🥰🥰🥰

    • @Yammahmoses
      @Yammahmoses 2 ปีที่แล้ว

      @@Rdxboys-007 yh really

    • @thugmachi2281
      @thugmachi2281 2 ปีที่แล้ว

      @@Yammahmoses poda punda

  • @pandimathy4142
    @pandimathy4142 4 หลายเดือนก่อน +23

    ஏற்கனவே எனக்கு நெப்போலியன் பிடிக்கும் . இப்போது கேட்டு விட்டு மனசு நிறைய நீங்கள் தான்

  • @EELAhamedAnifaM
    @EELAhamedAnifaM 2 ปีที่แล้ว +5958

    Enna manushan ya *The Nepoleon* for real ❤️❤️🥺

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +489

    அப்பா என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நெப்போலியன் என்ற உயர்ந்த மனிதர் தான்.

    • @thendralthendral4134
      @thendralthendral4134 2 ปีที่แล้ว +9

      Aptila solla mudiyathu. Avar magangaluku avar sirantha santhai that's it..
      Ithupol yennatra thanthaigal ullanar....

  • @rikas1518
    @rikas1518 2 ปีที่แล้ว +417

    அன்பான மனைவி அன்பான மகன் சந்தோஷமான ஃபேமிலி👪 வாழ்த்துக்கள் இர்பான் 👍🙋🙏

    • @rishwanarishwana3386
      @rishwanarishwana3386 2 ปีที่แล้ว +5

      Athu nepolian sir family

    • @arrshath
      @arrshath 2 ปีที่แล้ว

      @@rajapayan5667 Adhuku munadi 2000 layae avar Jeevan IT company owner ! 2G yae selladhu nu theerpu vandhurchu 🤦🏻‍♂️ Adani 5G scam ah poi kelunga

  • @smkattutharai7447
    @smkattutharai7447 หลายเดือนก่อน +185

    Who is watching this after nepolian sir son's marriage

  • @pappuappu4739
    @pappuappu4739 2 ปีที่แล้ว +227

    என்றாவது ஒரு நாள் அந்த பையன் எழுந்து நடக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் 💝💝💝💝

  • @constentainbeshki
    @constentainbeshki 2 ปีที่แล้ว +808

    Real hero he’s Nepoleon. ❤ Changing his lifestyle everything for his son a massive respect 👏👏

  • @albasith9046
    @albasith9046 2 ปีที่แล้ว +114

    இப்படி பட்ட தந்தையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை...great Father💯💯💯💯❣️❣️❣️❣️🤩🤩🤩🤩😍😍😍😍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💥💥💥💥👑👑👑👑

    • @stylishtamilachi3704
      @stylishtamilachi3704 2 ปีที่แล้ว +1

      Yes 😭

    • @abdulhadhi1329
      @abdulhadhi1329 2 ปีที่แล้ว

      Ella father uh apudi dhaa....unga v2 poor ah erudhalum....neega podura dress...unga look rich ah irukka yaaru Karanam???

    • @albasith9046
      @albasith9046 ปีที่แล้ว

      @@abdulhadhi1329 family 🙌🏻🥹🥀

  • @Ananthi349
    @Ananthi349 4 หลายเดือนก่อน +14

    குடும்பத்தை எப்படி அழகா பாத்துட்டு இருக்கீங்க உண்மையிலேயே நீங்க கடவுள் தான் சார். உங்க குடும்பத்துக்கு நீங்க ஒரு வரம் சார்

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 ปีที่แล้ว +42

    இர்பான் செய்த சிறப்பான பதிவு இதுதான்....நெப்போலியன் அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்த்தது மகிழ்ச்சி...தனுஸ் தம்பிக்கு ஒரு ஹாய்...Super son super daddy

  • @ArunKumar-yw6gb
    @ArunKumar-yw6gb 2 ปีที่แล้ว +1264

    தன் மகனுக்காக சொந்த நாட்டுல எல்லாத்தையும் விட்டுட்டு வேற நாட்டுல வந்து அவனுக்காக எல்லாம் பண்ற அப்பா காவியமாக தெரிகிறார்❤️❤️❤️

    • @rockjack1307
      @rockjack1307 2 ปีที่แล้ว +9

      Gopinath copy ah

    • @agnirama6702
      @agnirama6702 2 ปีที่แล้ว +23

      ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா

    • @saravanano4917
      @saravanano4917 2 ปีที่แล้ว +5

      Sure

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +22

      @@agnirama6702 Dai nee pathiya? He owns a software company since 2000. He is very shrewd with money

    • @pitquote
      @pitquote 2 ปีที่แล้ว +5

      KAVYAA THALAIVARRRRRRR

  • @priyasai924
    @priyasai924 2 ปีที่แล้ว +2851

    This is not house.. This is a symbol of pure Love❤.. Great Father.. Hatsoff Nepolian sir..

    • @dinakarankrishnan8251
      @dinakarankrishnan8251 2 ปีที่แล้ว +20

      @@Yammahmoses oombu..

    • @anthoniraj5098
      @anthoniraj5098 2 ปีที่แล้ว +2

      Really super and great father for his son

    • @oloko983
      @oloko983 2 ปีที่แล้ว +1

      @@Yammahmoses thanks irfan how get that prize ? Pls reply

    • @athish-REAL
      @athish-REAL 2 ปีที่แล้ว

      @@oloko983 Bro Athu Fake id Bro

    • @oloko983
      @oloko983 2 ปีที่แล้ว +2

      @@athish-REALno athu irfanthan prof pic parunga nan avanukku g pay pannitene 2000 rs enaku gift 1.50.000 Enfield kidaikumnu enakku mail anupirukaan

  • @SureshKumar-vt4xe
    @SureshKumar-vt4xe 9 หลายเดือนก่อน +10

    எனக்கு தெரிந்த வரையில் இந்த மாதிரி ஒரு தந்தை கிடைப்பது அரிது.The great

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy ปีที่แล้ว +342

    கண் கலங்கினேன் நெப்போலியன் சார்! தன் மகனுக்காக நீங்களும் உங்கள் மனைவியும் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை! தன் மகன் வசதிக்காக ஒன்னொன்றாக பார்த்து பார்த்து அமைத்த இந்த வீடு (இல்லை - ஒரு கோவில்), மகனுக்கான வசதிகள் பார்த்து கண்ணீர் விட்டேன்.
    வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்.

  • @krishna3828
    @krishna3828 2 ปีที่แล้ว +167

    The way napolean says "inga vandhadhe avanukaga dhaane" shows how much he loves his son.....Hats off sir

  • @stmarief1
    @stmarief1 2 ปีที่แล้ว +2343

    hats off to Mr.Napolean sir....what a great father...he does everything in thishouse for his sons....salute sir.

    • @welldoneguys.awakeningmsgf9354
      @welldoneguys.awakeningmsgf9354 2 ปีที่แล้ว +8

      Long live Napoleon .god bless you. Great human being

    • @blackadam316
      @blackadam316 2 ปีที่แล้ว

      Moodra.. Inga jathi veri padama nadichutu, dumil culture thaa best nu poliya nadichutu western countries poi settle aaguranunga.. Inga irukaravanunga jathi sanda potu saaguranunga

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 2 ปีที่แล้ว +7

      Because he has money, as simple as that. Any parent would do that to their child if they have money !

    • @flyandfood979
      @flyandfood979 2 ปีที่แล้ว +6

      Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..

    • @indianfirstthancaste7777
      @indianfirstthancaste7777 2 ปีที่แล้ว +1

      True

  • @mech0797
    @mech0797 หลายเดือนก่อน +34

    Who are all come after watching dhanush marriage video

  • @fathimanuzlathawoos6918
    @fathimanuzlathawoos6918 2 ปีที่แล้ว +84

    Great father
    Thanks irfan ஒரு சில
    படத்துல வில்லனாக நடித்தாலும். நிஜத்துல ஹீரோவாக இருக்காரு சிறந்த தந்தை

  • @malathisrinivasan1749
    @malathisrinivasan1749 2 ปีที่แล้ว +709

    Dhanush is so lucky to have great parents.Hats off to them

  • @shakespeare4001
    @shakespeare4001 2 ปีที่แล้ว +316

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே😍😍

    • @Krish-wd6sw
      @Krish-wd6sw 2 ปีที่แล้ว

      Real👌🏻👌🏻👌🏻👌🏻

    • @1vvkk
      @1vvkk 2 ปีที่แล้ว

      The video title should add this

    • @moorthi5247
      @moorthi5247 2 ปีที่แล้ว

      Real hero

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 ปีที่แล้ว +12

    Great father..kind mother..so sacrificing..God bless this family

  • @SureshSuresh-jh4sk
    @SureshSuresh-jh4sk 2 ปีที่แล้ว +210

    அருமையான தந்தை அருமையான மனிதர் உங்கள் மகனுக்கு விரைவில் குணமாக எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்

    • @Baskar-fl9nl
      @Baskar-fl9nl ปีที่แล้ว

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @razickabdul76
    @razickabdul76 2 ปีที่แล้ว +558

    Never ever thought Mr. Napoleon will be so humble. What a character. So much of money invested to this house. Massive. Sacrificing everything for his children. Hats off sir. Irfan ur lucky to host him man. Good job.

    • @razickabdul76
      @razickabdul76 2 ปีที่แล้ว

      @@Yammahmoses thanks bro

    • @athish-REAL
      @athish-REAL 2 ปีที่แล้ว +3

      @@razickabdul76 Bro Athu Fake id Bro

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 2 ปีที่แล้ว +2

      Ama bro

    • @razickabdul76
      @razickabdul76 2 ปีที่แล้ว

      @@athish-REAL ama bro. Thanks

    • @razickabdul76
      @razickabdul76 2 ปีที่แล้ว

      @@sureshs-dl9up thanks bro

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 2 ปีที่แล้ว +207

    கனவிலும் கிடைக்காத கடவுள் தந்த நல்ல தந்தை நெப்போலியன் சார் 💐💐 👏👏👏👌👌

  • @Vasanthi-i8p
    @Vasanthi-i8p ปีที่แล้ว +48

    நல்ல நடிகர் நல்ல தந்தை நல்ல கணவன் உண்மையான கிரோ நிஙகதாங்தாகாபல்லாண்டுவாழ்கா

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 2 ปีที่แล้ว +144

    நெப்போலியன் சார், நீங்க உருவத்துல மட்டும் உயர்ந்தவர் அல்ல, மகனுக்காக வாழ்விடத்தையே மாற்றி கொண்டு வாழ்வதென்பது அற்புதமான விஷயம், தந்தையாக இன்னும் ஒருபடி உயரத்தை அடைந்திருக்கீர்கள், வாழ்க வளமுடன் ❤❤❤

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 ปีที่แล้ว +57

    நல்ல அப்பா..வெளிப்படையான பேச்சு..உயர்ந்த மனிதன்..உயரத்தாலும் அன்பாலும்.

    • @kulandaivel3238
      @kulandaivel3238 4 หลายเดือนก่อน

      Lovely father, Jesus bless you all.

  • @mansii165
    @mansii165 ปีที่แล้ว +464

    I love the way he kept saying "everything for my kids for my kids" man what a father🥺💜so sweet of him

  • @shrimeena3088
    @shrimeena3088 2 ปีที่แล้ว +446

    உயர்ந்த மனிதர் மட்டுமல்ல.... சிறந்த தந்தை... 🙏✨✨✨ God bless
    Your family Napoleon sir...

  • @noormohamedu4088
    @noormohamedu4088 2 ปีที่แล้ว +11979

    தனக்காக வாழாமல் தன் மகனுக்காக வாழும் தந்தை 👌👌

    • @watiwati4485
      @watiwati4485 2 ปีที่แล้ว +217

      Actor Babloo learn from him

    • @nature8711
      @nature8711 2 ปีที่แล้ว +34

      @@watiwati4485 correct

    • @Santhiya_26
      @Santhiya_26 2 ปีที่แล้ว +26

      Sir eppadi erukenga nalla erugangala nalla asamulla Father ❤️🙏🏾

    • @jinuvlogz
      @jinuvlogz 2 ปีที่แล้ว +4

      💥

    • @mrvvklbi
      @mrvvklbi 2 ปีที่แล้ว

      Tamilnadu makkaloda moththa money yarum MP ya irunthu thirudittu vazhura valka oru valkaiya💦

  • @Taj9120
    @Taj9120 2 ปีที่แล้ว +480

    Great Father and mother ❤

    • @Taj9120
      @Taj9120 2 ปีที่แล้ว +4

      @@bestcompilation93Neenga thaan bro thirunthanum .. first yellaraiyum manusana paaka kathukonga ... avan tamil, avan thelungu ,ivan hindi nu pirikathinga .. atheaa maari indian pakistan , avan antha county intha country nu pirikathinga .. jaathi matham nu inga onnum keadaiyathu .. Ungaloda thoughts rompa thappa iruku seeman maari so change pannikanga nalla vanthuruvinga 👍🏻.. Naan entha arasiyal kachiyum saarthavan illai ..

    • @gomathi3588
      @gomathi3588 2 ปีที่แล้ว +3

      @@Taj9120 கிரேட் பாதர் அண்ட் மதர் சொன்ன கமெண்ட் க்கு என் இப்படி ஒரு ரிப்ளை அவங்க எதையும் பிரிச்சி பேசல ஜாதி பத்தி பேசல நாட்டு பத்தியும் பேசல அப்றம் என் ரிப்ளை இப்படி பண்ணிருக்கீங்க

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 หลายเดือนก่อน +6

    மகனுக்காக தன் வாழ்நாட்களை தியாகம் செய்து வீட்டை அழகாக வடிவமைத்த தெய்வீக தந்தை நெப்போலியன் சார்‌‌. வாழ்த்துக்கள் .
    மகனின் திருமணம் அமோகமாக நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌💐💐🌹💐

  • @faheemmohamed
    @faheemmohamed 2 ปีที่แล้ว +522

    Complete Family Man...Not a word about his brilliant acting journey......such a pleasure this video...+ No attitude no unwanted display of english languge....

    • @nfscsk
      @nfscsk 2 ปีที่แล้ว +8

      Nalla observation, idhuve veara yaaravadha irunthiruntha, venumne english la peasuvanga. athuvum womens sollave thevai illa

    • @kavithajagan8042
      @kavithajagan8042 2 ปีที่แล้ว +6

      Seekiram dhanush nalla nilamaiku vandhuduvar.kadavula venduren.god bless him.

    • @pitquote
      @pitquote 2 ปีที่แล้ว +4

      CAN YOU IDENTIFY OUR NAPOLY AS VILLAIN OR HERO OR COMEDIAN -WHICH GROOVE HE WILL FIT WELL. SAME IS NAMBIAR-(MGR) SUCH A NICE PERSON PHILANTHROPIST AND ESPECIALLY WITHOUT ANY VICE HABITS BUT FULL OF WISE HABITS

  • @socrates391
    @socrates391 2 ปีที่แล้ว +210

    I didn't seen a star in this video i only saw a father who only thinks about his son in every breath. Hats off 👏

    • @raviodiyur
      @raviodiyur 2 ปีที่แล้ว +1

      Very rightly said.

  • @Aval7327
    @Aval7327 หลายเดือนก่อน +9

    After Dhanush marriage yarum ellam. Pakuringa 😍👇

  • @naliniperiyasamy7428
    @naliniperiyasamy7428 2 ปีที่แล้ว +66

    நல்ல நடிகர் மட்டும் இல்லை
    நல்ல குடும்ப தலைவன் கூட
    வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்👍🏻🙏🏻❤️

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 ปีที่แล้ว +191

    வில்லனாக நடித்தார் ஆனா மிகவும் அன்பானவர் பார்க்க மிகவும் அழகான குடும்பம் நன்றி இர்பான்🎇🎇🎇

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    சுயநலமாக வாழும் இந்த உலகத்தில் தன் மகனுக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நெப்போலியன் அண்ணனுக்கு நன்றி....

  • @ezhilarasisarathi4621
    @ezhilarasisarathi4621 หลายเดือนก่อน +2

    நெப்போலியன் சார் super sir உங்கள் வீடு மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் மகனுக்காகவே பார்த்து பார்த்து கட்டிய வீடு சூப்பர் சார் உங்கள் மகன் ரொம்ப அதிஷ்டசாலி இறைவன் அருளால் உங்கள் மகனுக்கு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க உங்கள் எளிமையான பேச்சு மிக அருமை சார்

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou 2 ปีที่แล้ว +194

    உயரமான மனிதர் உயர்ந்த மனிதர். தரமான தகப்பன்❤️‍🔥

  • @secularindian1949
    @secularindian1949 2 ปีที่แล้ว +76

    எந்த ஈகோவும் பந்தாவும் இல்லாமல் ஆக சிறப்பான வீட்டை எங்களுக்கு காட்டி விளக்கமும் அளித்த மதிப்பிற்குரிய nepolian சாருக்கு நன்றி.மற்றும் காணொளி வெளியிட்ட இர்பானுக்கு நன்றி

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 2 ปีที่แล้ว +296

    What a father! His son is very lucky to have such parents. Hats off Mrs & Mr. Napoleon

  • @stylemobiles4549
    @stylemobiles4549 ปีที่แล้ว +11

    தான் சிரித்தாலும் தன் குடும்பத்தின் சந்தோஷத்தையும் சிரிக்க வைத்து உள் மனதில் புளிங்கி வாழும் ஒரு ஜீவன் தான் நெப்போலியன் அண்ணா !
    *** எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு Actor நெப்போலியன் அண்ணா ***
    அவர் உண்மையாகவே என்றும் நல்லாக இருக்க வேண்டும் என்று மனசார இறைவனை வேண்டுகிறேன் உறவுகளே !!!

  • @maryvasantha6300
    @maryvasantha6300 2 ปีที่แล้ว +80

    ஒரு குழந்தையை போல மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்கள் நெப்போலியன் சார்!💐

  • @jinosiv
    @jinosiv 2 ปีที่แล้ว +57

    இப்படியான தந்தை கிடைப்பது வரம்!
    வாழ்க வளமுடன் 🙏
    Love from srilanka

  • @draco6545
    @draco6545 2 ปีที่แล้ว +556

    How far a dad can go for his children??
    Nepolean Sir is beyond..

  • @jromjram
    @jromjram ปีที่แล้ว +3

    குமரேசன் sir great human being..🎉🎉🎉 greatest father...hatts of to you sir...

  • @bctbalaji
    @bctbalaji 2 ปีที่แล้ว +158

    Simple, Humble man. You have truly given unconditional and unfiltered love & affection to your kids and family. You are the Best father, no other words to describe. Hats off to you Napoleon sir !!!!!

  • @irshuutube
    @irshuutube 2 ปีที่แล้ว +267

    What an unconditional love,
    That's father love to his son's...
    Really hats off to you sir...
    Two lucky soul living in this world that's your son's...
    NEPOLIAN❤️

  • @sriarishkumar4445
    @sriarishkumar4445 2 ปีที่แล้ว +416

    The way he did everything for his son🔥🔥🔥 The purest man in the world ❣️❣️❣️ Respect for Nepoleon sir increased a lott🙏🙏🙏🙏 big hats off🔥🔥🔥🔥

    • @flyandfood979
      @flyandfood979 2 ปีที่แล้ว +2

      Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 ปีที่แล้ว +3

      ​@@flyandfood979 arivu ila adhaan ivalo silra thanama pesura

    • @sriarishkumar4445
      @sriarishkumar4445 2 ปีที่แล้ว

      @@tiger1995grvr crct ah soneenga.

  • @raginijemini4880
    @raginijemini4880 หลายเดือนก่อน +1

    சார் நான் ஒரு பெரிய ஆல் கிடையாது குக் கிராமத்தில் பிறந்தது வளர்ந்தாவள் உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நீங்கள் குடும்பத்தின் மீதும் பிள்ளைகள் மீதும் ஒரு நல்ல கணவனாவும் பாசத்தின் தகப்பனாகவும் பெருப்பாக இருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் கை சுத்தமான கை அதனால் தான் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் காட்டுகிறீர்கள் மகன் தனுஷ்க்கு ஒரு மிராக்கிள் நடக்க வேண்டும் சார் நான் இயேசுவிடம் ஜெபிக்கிறேன் god bless you

  • @பொதுஜனம்தமிழ்நாடு
    @பொதுஜனம்தமிழ்நாடு 2 ปีที่แล้ว +439

    தன் மகனுக்காக இவ்வளவு வசதிகள் செய்து தன் வாழ்நாள் முழுவதும் மகனுக்காக அர்பனித்த மாமனிதர் 🙏🙏🙏

    • @akashgaming6776
      @akashgaming6776 2 ปีที่แล้ว

      Yes

    • @agnirama6702
      @agnirama6702 2 ปีที่แล้ว

      ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா

    • @பொதுஜனம்தமிழ்நாடு
      @பொதுஜனம்தமிழ்நாடு 2 ปีที่แล้ว

      @@agnirama6702 பிரபல மனிதன் மீது ஏற்படும் விமர்சனம் தான் இது.அவராக இடம் வாங்கி கொடுத்து அவரது மகனை போல் கஷ்டப்படும் சில குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவே திருநெல்வேலியில் மருத்துவமனை‌ கட்டி கொடுத்துள்ளார்.எங்ளுக்கு தெரிந்து அவர் எந்த ஏழைகள் பணத்தையும் எடுத்ததில்லை.

    • @rajamohanvenkatesh2790
      @rajamohanvenkatesh2790 2 ปีที่แล้ว +3

      @@agnirama6702 appadi enna aataiya pottaru summa pesanum nu pesathu. Neeyum nenacha intha maari life vaazhalam

  • @Ammanastrotamil
    @Ammanastrotamil 2 ปีที่แล้ว +279

    Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..

  • @edwin6294
    @edwin6294 2 ปีที่แล้ว +401

    Father's love towards his sons 👌❤️

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 5 หลายเดือนก่อน +1

    சிறந்த தந்தை நெப்போலியன் சார் மெய் சிலிக்கிறது சார் அப்பா என்றாலே வியப்புதான் ஆனால் நீங்க வியப்பில் ஆழ்த்திட்டிங்க சார்❤

  • @kamarajs1465
    @kamarajs1465 ปีที่แล้ว +44

    உங்களை ஒருமுறை cit colony யில் சந்தித்தபோது உங்கள் உயரம் கேட்டேன் இனிமையாக பேசினீர்கள்,
    நீங்கள் உயரமானவர் மட்டும் அல்ல உயர்ந்த மனசுக்கு சொந்தக்காரரும் கூட, you are great sir.

  • @srk1620
    @srk1620 2 ปีที่แล้ว +29

    இர்பானுக்கு நன்றி.....தம்பி நெப்போலியனையும் அவர் இல்லத்தையும்.....குடும்பத்தினரையும் நேடியாக பார்த்த உணர்வு எற்படுத்தியதுக்கு. தம்பிக்கும் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @NaanDesi
    @NaanDesi 2 ปีที่แล้ว +305

    Wow! I’m so surprised a multi millionaire and Tamil movie star be this humble ! Hats off sir ! I pray for all the best to you and your family Mr.Nepolean!

    • @lionelshiva
      @lionelshiva 2 ปีที่แล้ว +1

      His mother tongue is telugu

    • @lathaviji9164
      @lathaviji9164 2 ปีที่แล้ว +3

      @@lionelshiva is that a crime?

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 2 ปีที่แล้ว +3

      @@lionelshiva why isn't talking in Telugu then? 😂

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 2 ปีที่แล้ว

      @@lionelshiva Yeenda ?

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 9 หลายเดือนก่อน +4

    Great life as a prince but God has given him a great responsibility of taking care of his beloved son at every moment. May God bless Nepolean sir.

  • @ramanir3573
    @ramanir3573 2 ปีที่แล้ว +167

    Good father, good husband, good man... Every role perfect match...♥️

  • @tamillovefrench1674
    @tamillovefrench1674 2 ปีที่แล้ว +71

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
    தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
    தந்தை அன்பின் பின்னே..
    Mr.Nepolean vous êtes le meilleurs papa du monde...👨🏻‍🍼🤱

  • @deepasworld15
    @deepasworld15 2 ปีที่แล้ว +39

    உலகத்தின் தலைசிறந்த அப்பா நீங்கள் நெப்போலியன் ஐயா அவர்கள்..... Am so so hpy for u sir.... 🥰🥰 the moment i saw u i misss my father sir 😒

  • @yahambaramponniah6093
    @yahambaramponniah6093 5 หลายเดือนก่อน +2

    Thank You so much for showing this beautiful 🏠 house of Mr Napoleon Sir... Truly a great father Actor n Minister...For Dhanush...U r a gem of person... TQ Irfanview...

  • @shafeenarasheed7914
    @shafeenarasheed7914 2 ปีที่แล้ว +17

    உண்மையில் நீங்கள் இந்த விடியோ எடுத்தது தான் இந்த டூர் லையே சிறந்தது... ரொம்ப எதார்த்தமான மனுசன்.... வாழ்த்துக்கள்

  • @PiyasKitchen06
    @PiyasKitchen06 2 ปีที่แล้ว +274

    One of the best video irfan posted.. I didn’t see an actor I saw a father who loves his family ❤ and his simplicity..🙏 wow man..❤️🙏

  • @sujathasekar5822
    @sujathasekar5822 2 ปีที่แล้ว +353

    It is not just money he has, such a big hearted person. Slipper shot to Babloo- Prithviraj. Both has special needs kids but kooky at this person. Living for his son. Hats off

    • @flyandfood979
      @flyandfood979 2 ปีที่แล้ว +11

      Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..

    • @thegratus7
      @thegratus7 2 ปีที่แล้ว +34

      @@flyandfood979 No bro. He is doing business in America. He is running IT company there.

    • @flyandfood979
      @flyandfood979 2 ปีที่แล้ว +7

      @@thegratus7 yov avanga family la iruka ellame Tamilnadu politics la irukanga ya.. Inga thirudi dhan anga poi land vangi agriculture panradhu, company vachadhu ellame

    • @SuperStar-wu9gk
      @SuperStar-wu9gk 2 ปีที่แล้ว

      @@flyandfood979 apadi irundha .. social media le open ah video pottu irukka matar.. naladha ninainga ... Ye. Awar ulaipai kevala padithuringa... Pidikalai ah .. kann mooditu poitte irunga

    • @chrisevan1294
      @chrisevan1294 2 ปีที่แล้ว

      @@flyandfood979 poda loosu kudhi thevdiy a payaley

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m หลายเดือนก่อน

    இந்த வீடு மிக அழகாக அற்புதமாக உள்ளது. எல்லோருக்கும் ஒருவர் நினைத்தபடி வீடு வாசல் அமைவதில்லை நெப்போலியன் சாருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தான் பிறந்து வளர்ந்த நாடு என்பது ஒவ்வொருவருக்குமே ஒரு ஸ்பெஷல் தான் தன்னுடைய மகனுக்காக வேறொரு நாடு சென்று அங்கேயே வாழ பழகிக் கொண்டுள்ளார் அது மிக சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck 2 ปีที่แล้ว +28

    உண்மையிலேயே மிரட்டலாக இருந்துச்சு 😊.. நம்ம சீவலப்பேரி பாண்டி, ராசய்யா மாதிரி வாழுறதை பார்க்க சந்தோசமே 😀👍

  • @deshucooking2960
    @deshucooking2960 2 ปีที่แล้ว +51

    எந்த ஒரு பந்தா இல்லாமல் எளிமையா உயர்ந்து இருக்கார் நல்ல அப்பாவாக Hats off sir

  • @gopichandran7836
    @gopichandran7836 2 ปีที่แล้ว +194

    Technology has been correctly used for his son..
    Great father Napoleon sir 👍

  • @mangaym3827
    @mangaym3827 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் தெய்வம் கூட தோற்றுப்போகும் நெப்போலியன் சார் இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்ததனுஷ் ரொம்ப கொடுத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @dhilipkumar5211
    @dhilipkumar5211 2 ปีที่แล้ว +817

    This much caring dad I didn’t see anywhere in the world ❤

    • @jahabarali6637
      @jahabarali6637 2 ปีที่แล้ว +30

      All dad are same bro he have money he do like this

    • @amarnaths2402
      @amarnaths2402 2 ปีที่แล้ว +8

      Every one will care for their children bro,
      but money mind's

    • @chandrak5995
      @chandrak5995 2 ปีที่แล้ว +1

      How he love son. Than how mach God loves both all children s given by only one son (Jesus)

    • @jaganathanj5821
      @jaganathanj5821 2 ปีที่แล้ว

      Your father don't do this aaa??

    • @dhilipkumar5211
      @dhilipkumar5211 2 ปีที่แล้ว

      @@jaganathanj5821 i haven't experienced in my life this much or this kind of love it's not about the money its all about initiative this what my opinion bro ❣️

  • @ramyap6410
    @ramyap6410 2 ปีที่แล้ว +404

    I never watch videos from this channel because it's so saturated and mainstream. But boy oh boy, I'm grateful to have watched this house tour. The way he patiently explains each aspect of his house is unbelievable. So much enthusiasm and humility. Made me think a lot. And it's great you let him do all the talking unlike some irritating youtubers who talk more than the person being interviewed. Bless Napeloean and his family

    • @lavanya2072
      @lavanya2072 2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 2 ปีที่แล้ว +2

      You know what, most of the successful actors are like this only, they have a lot of energy and passion to engage with new people everyday.

    • @realindian4217
      @realindian4217 2 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

  • @nazeemanazeema145
    @nazeemanazeema145 2 ปีที่แล้ว +278

    Mr Napoleon's episodes will be the best in irfan's view. A man will be a complete person if he is a best husband , best father. Humble person to respect his guest. Wow. Happy to see such a wonderful family.

  • @celebritieshots7552
    @celebritieshots7552 3 หลายเดือนก่อน +1

    அம்மா உங்களுக்கு கிடைத்தது தெய்வக் கணவர் தெய்வ அப்பா தனுசுக்கு இன்னும் 200 வருஷம் வாழ இந்த தமிழச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @lakshmirengaswamy9467
    @lakshmirengaswamy9467 2 ปีที่แล้ว +1056

    His son is blessed to get parents like them...

    • @rangasamy2952
      @rangasamy2952 2 ปีที่แล้ว +2

      8778ymìju

    • @SreedharanVaradan
      @SreedharanVaradan 2 ปีที่แล้ว +1

      Very true

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +4

      Always they say God knows to whom he should send special children to.

    • @thermalrajesh1
      @thermalrajesh1 ปีที่แล้ว

      S

    • @jesus-ei3he
      @jesus-ei3he ปีที่แล้ว

      Your house is awesome 👌 sir . the idea of arranging the things it's wonderful sir

  • @kasiks1439
    @kasiks1439 2 ปีที่แล้ว +106

    Nepoleon proves he is best Father for his son😍❤️
    Gold hearted person ❤️💯

  • @vanin7099
    @vanin7099 2 ปีที่แล้ว +315

    Usually I don't comment on any videos, but now I couldn't control to comment it. Woww what a great dad and how humble he is while explaining everything to Irfan, way to go Sir... Apart from acting, he is a very good human being and Dhanush is a gifted child and should be proud of his father.

    • @raavana2125
      @raavana2125 2 ปีที่แล้ว

      @@Yammahmoses fraud naaye

    • @mr.chiefpiano4993
      @mr.chiefpiano4993 2 ปีที่แล้ว

      @@Yammahmoses dei punda poda angutu scam punda fake

  • @sureshnithya8834
    @sureshnithya8834 หลายเดือนก่อน

    You are very great sir.... Ungala parkum podhu ennoda future ah parpathu pol ulladhu..... Because my son is not speech and hearing loss.... Ungalai pole en pillaiyeyum ulagama parkiren..... Dhanush ungaluku lucky son... Avanukkaga nenga vazhthirgal ... Aanal avanal thane ungaluku ipdi oru achivement.... Ungalai parkkum podhu enakkul oru thairiyam... Kandippaga ungalai pole nanum vazhkaiyil sadhippen.... Ennoda inspiration nenga than sir..... Unga life ye pathi varalaru pesum... Thomas aalvai edison story pole unga valkkaiyum Big motivation story sir... Unga paiyane parthu nenga happy irukkinga... But unga hard work parthu nangal viyanthu poi nirkkirom.... Eni oru murai kuda en paiyana parthu feel panna maten..... Thank you my god......,

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +215

    His love for kids is everything!!!
    humble and caring daddy
    May God bless this beautiful fam abundantly💚

  • @preetiram9012
    @preetiram9012 2 ปีที่แล้ว +1017

    Villain in movies , hero in real life ❤

  • @ajaymanam
    @ajaymanam 2 ปีที่แล้ว +329

    Great father! A man who knows where to take a step back in life for his personal life and family !

    • @baskarana4954
      @baskarana4954 2 ปีที่แล้ว +1

      இவர் தனது மகனுக்காக வாழும் வாழ்த்து கொண்டிருக்கும் மாமனிதர் கடவுளின் கருணை உள்ளம் கொண்டவர்

    • @ajaymanam
      @ajaymanam 2 ปีที่แล้ว

      @@baskarana4954 English loo type pannu saar

    • @martianmartian4037
      @martianmartian4037 ปีที่แล้ว +1

      Compared to that shameless guy Prithiviraj Babloo does not miss a chance to use his son.

  • @chrisa4830
    @chrisa4830 ปีที่แล้ว +4

    Really a great father, nepolean sir ✌🏻🥰.. May god bless u and your family.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +22

    தன் பிள்ளைக்காக தன் வாழ்வை மாற்றி அமைத்த உயர்ந்த மனிதர் அவர்.. வாழ்க வளமுடன்..

  • @magginoodles7179
    @magginoodles7179 2 ปีที่แล้ว +146

    My respect for Napoleon sir has increased sky high.

  • @saranyanandhini5618
    @saranyanandhini5618 2 ปีที่แล้ว +92

    Such a respected and responsible father... hats off sir

  • @mahalakshmiraju8249
    @mahalakshmiraju8249 4 หลายเดือนก่อน

    முன்பிருந்தே எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் Sir. இந்த வீடியோ பார்த்த பின்பு உங்களுடைய குடும்ப பாசம் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது. இப்பொழுது இன்னும் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. You are such a wonderful father sir.❤

  • @md_sathik
    @md_sathik 2 ปีที่แล้ว +229

    He is Great Father... & Great in alll department 💥💥💥 My respect for him on high 🥰 That is not house its heaven 😍

    • @sofikannu4567
      @sofikannu4567 2 ปีที่แล้ว +1

      Great dad i can only saw dad's love

  • @aj1914
    @aj1914 2 ปีที่แล้ว +131

    Lovable Father Nepoleon sir ❣️.... And also Best father Making his son's wish ..... comes true 👏👏👏👏👏