நீலகிரி மலைவாழ் மக்களுடன் ஒரு நாள்⛰😍 | தோடர், இருளர், பனியர், கோத்தர் | Gobinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #partnership
    Hello guys! Most of only know or visit the visible parts of Ooty but there's so much to explore and enjoy.
    Sometimes back, I embarked on a hilly adventure and take a risky routes, reminding myself that difficult routes lead to mesmerizing destinations.
    Watch my travel vlog and experience my encounter with the ethnic group (a tribal community) of this place.
    #Gobinath #ooty #tribalcommunity #nilgris #travelvlog
    __________________
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 www.youtube.co...
    Watch Full Video :
    Gobinath Interviews👉 • Gobinath Interviews
    Rare Interviews👉 • Rare Interviews
    Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
    Gobinath Speech👉 • Gobinath Speech
    Random Pages👉 • Random Pages
    The Shades👉 • The Shades
    For more updates, follow me on :
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c

ความคิดเห็น • 264

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +23

    காணக்கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே.

  • @KarthikKarthik-fr8dn
    @KarthikKarthik-fr8dn 5 หลายเดือนก่อน +2

    கீழடி போன்ற ஒரு தகவலை நேராகசென்றுபார்த்ததுபொல் உள்ளது. வணக்கம்! கோபிநாத் சகோதரரே!

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +4

    மாண்புமிகு கோபிநாத் தம்பி தம்பி அவர்கள் மலைவாழ் மக்கள்ஆறு இனத்தவரையும் காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +2

    அன்பு கோபிநாத் அவர்களுக்கு இதுபோன்ற நல்லவிசயங்களை யூடியூப் முலம் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என்தாழ்மையான வேண்டுகோள் டிவி சேனல்களிலலும் பதிவு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว

    தங்களுக்கு நன்றிகளும்....வாழ்த்துக்களும்.🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏💐🌷⚘️💛💚💜💜❤️

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +92

    கோபிநாத் சார் உங்களுக்கு ஒரு சல்யூட். 👍👍👍👍.

    • @pushnishgendral6806
      @pushnishgendral6806 ปีที่แล้ว +4

      Kandipa salute podanum.tribes pakkanumnu romba ASA.engaluku chance kammi sir.enga asaya nirai vaethitega sir.

    • @unknownbut7
      @unknownbut7 ปีที่แล้ว

      th-cam.com/play/PL5h1vAstCBhNYGOziSTO_5GQrmr1WGQTJ.html - Tribes Documentary

  • @dreamtrue987
    @dreamtrue987 ปีที่แล้ว

    That aunty is soo cute
    3.50 so cute expression both aunty and Gopi I remembered vtv Ganesh expression “Kalanthuruthu”

  • @MichiNetwork
    @MichiNetwork ปีที่แล้ว +20

    Welcome to Nilgiris ❤

    • @sarathitalkies
      @sarathitalkies ปีที่แล้ว +3

      Yow military nee enga yaa inga.... Adutha content ready pola 😂

  • @SubramaniLingan-e3z
    @SubramaniLingan-e3z 6 หลายเดือนก่อน +15

    நடிகர் கார்த்திக் இந்த தோடர் இன பெண்ணை (ரோகினி)திருமணம் செய்தது அல்லாமல் பிறகு கொளிந்தியாவையும் திருமணம் செய்ததாக படித்தேன்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 3 หลายเดือนก่อน

      படுகா பெண்

    • @Kuppasy
      @Kuppasy 17 วันที่ผ่านมา

      தோடர் அல்ல. படுகர் பெண்ணை திருமணம் செய்தார்

  • @maheshwarinagarajan2124
    @maheshwarinagarajan2124 ปีที่แล้ว +22

    எங்க ஊருக்கு சென்று வந்ததற்க்கு நன்றிகள். நான் அவர்களுடன் ஓரே அரசு பள்ளியில் படித்து பழகிய அனுபவம் இனிமையானது.

  • @ammuhoney4263
    @ammuhoney4263 ปีที่แล้ว

    Semma sir koda kondu irula name pasikum pothu books la kettu irrukku ennaiku than pakkaren

  • @sangeethac5565
    @sangeethac5565 ปีที่แล้ว +1

    Thanks a lot Gobinath sir

  • @kummaar1
    @kummaar1 ปีที่แล้ว +1

    Their appearance, dresses and products are little bit closer to the Red Indian Tribes but not at all closer to the Eastern Ghat Tribes.

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 ปีที่แล้ว +8

    புதுமையான அனுபவம்..பார்க்க ஆர்வமும், அழகாகவும் இருந்தது... நன்றி கோபி அண்ணா மேலும் பல புதிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்...நன்றி

  • @ootyrain6755
    @ootyrain6755 6 หลายเดือนก่อน +1

    Hi bro happy to see this my name is kanchana I'm from kothar tribe... உங்களுக்கு கோத்தகிரி தெரியுமா அங்க தான் எங்க ஊரு... கோத்தகிரிக்கு எப்படி கோத்தகிரி னு பேர் வந்தது தெரியுமா... கோத்தர் இனம் வசிக்கும் மலை... கிரி என்றால் மலை
    கோத்தர் வாழும் மலை கோத்தகிரி😊

    • @Tanmoha
      @Tanmoha 11 วันที่ผ่านมา

      இதற்கு கோத்த கெரு என்பதே சரியானது

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 10 หลายเดือนก่อน +4

    அவர்கள் கலாச்சாரம் ,மொழி மை மறக்கவில்லை.தமிழ்மொழியும் நன்றாக பேசுகிறார்கள்.தமிழ் அவர்களை அடுத்த கட்ட உயர்வுக்கு அழைத்து செல்லும்.அவர்களுடையது நிம்மதியான வாழ்க்கை.வாழ்க வளமுடன்.

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb ปีที่แล้ว +10

    சகோதரரே வணக்கம்..
    நீங்கள் நிம்மதியான உலகத்தை கண்டு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
    கடனில்லா ..அவசரமில்லா..நல் எண்ணம் கொண்ட மனிதர்கள்..வாழ்க பல்லாண்டு..

    • @Abinayasks98
      @Abinayasks98 9 หลายเดือนก่อน

      நிம்மதியானா உலகம் தான் climate வாட்டி எடுத்து விடும் முடியாதுடா சாமி 🤪

  • @navaneethavallisadagopan3977
    @navaneethavallisadagopan3977 ปีที่แล้ว

    Really good, very informative, thank you🙏

  • @udayakumar558
    @udayakumar558 2 หลายเดือนก่อน +1

    Dear Sir, where you're doing interview with todas and kotas, there is archaeological site near by its called Pykara site which was mentioned by British archaeologist during 18's

  • @mahalingamsudha1992
    @mahalingamsudha1992 ปีที่แล้ว +4

    இராசிபுரம்,சேலம் இந்த மொழி பேசுகிறோம்..கன்னடம், தமிழ்,தெலுங்கு.... எல்லாம் சேர்ந்து பேசுறோம்..🗣️

    • @romeant9801
      @romeant9801 ปีที่แล้ว +1

      Happy to see my native.But being bprn and brought up in Nilgiris i have not visited all tje tribal villages.

  • @nagarajk6686
    @nagarajk6686 ปีที่แล้ว

    Om.sskthi
    Dhanya adhalu..Gopi.sir

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa bless all

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +1

    அவங்க வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம் கோபி 😊

  • @pozil-youtube
    @pozil-youtube ปีที่แล้ว

    ஓரே இன குழுவினர் வெவ்வேறான ஊர்ல இருக்க ங்க

  • @celinenirmala2722
    @celinenirmala2722 ปีที่แล้ว +9

    ஊட்டி என் பிறந்த ஊர்.எனக்கு பழங்குடி மக்களை மிகவும் பிடிக்கும்.இந்த பதிவு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி

  • @kalimuthukalimuthu9326
    @kalimuthukalimuthu9326 ปีที่แล้ว +5

    Sir. I am saying this is my opinion. Ungalukku Thamizhnattoda "CM" Agurathukku ella thaguthikalum irukkuthu

    • @ArunPandi-ng5fr
      @ArunPandi-ng5fr ปีที่แล้ว +2

      😀 enakku thalaivana pudikkum athukunu ippidi yosichathe illa

    • @kalimuthukalimuthu9326
      @kalimuthukalimuthu9326 ปีที่แล้ว +1

      @@ArunPandi-ng5fr sir avar samuthayathin meethu Miha sariyana kannottathodu ullavar

    • @shobanag5970
      @shobanag5970 ปีที่แล้ว +1

      Yes

    • @ArunPandi-ng5fr
      @ArunPandi-ng5fr ปีที่แล้ว

      @@kalimuthukalimuthu9326 s but cM nu yosichu paathathu enaku puthusa irunthuthu athuvum onnu avala easy illala ilaya..?

  • @punithavinith1383
    @punithavinith1383 4 หลายเดือนก่อน

    🎉 very nice sir thank you sir 🙏🏼

  • @lakshmiramesh4398
    @lakshmiramesh4398 ปีที่แล้ว

    Anna great job 👏 👍 👌 🙌 💪 😀

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 3 หลายเดือนก่อน

    I see electric lines going in this area near the Kovil.

  • @adkpositivity
    @adkpositivity ปีที่แล้ว

    Ooty daa sorgam daaa❤native daaa

  • @abiramic5474
    @abiramic5474 ปีที่แล้ว +1

    நண்பர்கள் யாருக்காவது வேள்பாரி நினைவு வந்ததா?

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 ปีที่แล้ว +7

    தமிழை மிக அழகாகக பேசும் இவர்களின் தாய் மொழி தமிழ்தான் ஆனால் பின்னாளில் ஏனோ கலப்பபடம் ஆகிவிட்டது

    • @kongutiger4840
      @kongutiger4840 ปีที่แล้ว

      இல்லை இவர்கள் யாருக்கும் தாய் மொழி தமிழ் இல்லை அதோடு கொங்கு நாட்டின் பழங்குடியினர் யாரும் தமிழ் பேசுவதில்லை தமிழருக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 9 หลายเดือนก่อน +4

      Don’t start like North Indian people. They say all the Indian languages came from Sanskrit. We tribals have individual language, custom and traditions. We are not Tamil people. All languages in India have words from Sanskrit, Tamil, Kannada etc but it doesn’t mean it’s all same. Pls don’t bring your dirty politics among us.

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 9 หลายเดือนก่อน +3

      Our ancestors doesn’t know Tamil at all but after independence the schools had mandatory Tamil language so we learnt Tamil.

    • @monishasekar4716
      @monishasekar4716 5 หลายเดือนก่อน +1

      Why so much hate towards tamil? I think your language resembles more of kannada!!! Your today language is not a distinct language it is a mixture of tamil, kannada and your own words!!! ​@@RockStar-el6wr

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 5 หลายเดือนก่อน

      @@monishasekar4716 Not hate towards Tamil. It is the hate towards people who are trying to put us down. Have your Tamil Nadu done anything towards the development of our tribal languages? Our languages are in dying stage, it wouldn’t exist in next 100 years. Do they have documented our language? Any research in universities? You are fighting for funds from central government for Tamil language. Central government gives 50 crores for research and development of Tamil but TN govt haven’t spent 1 rupee for our languages. Andra government has started Multi Lingual education system including all tribal languages. But TN govt haven’t done anything to our languages. Now your new political leaders started like only Tamils only can rule TN so what about us? If so then split Nilgiris as separate state and you have your own CM. We don’t want to be second class citizens. Even see your mindset, how can you say our language is mixture of Tamil, Kannada etc? So can’t be Tamil and Kannada be mixture of Toda, Kota, Badaga etc? Just because of more number of people? Sanskrit was spoken by 50k people only but Hindi is spoken by 50 crores but age of Sanskrit is 3000 years atleast and age of Hindi is 500 years only. Our languages has more Kannada words because before British Invasion, Nilgiris was under Mysore dynasty. Any language in the world especially in India can exists without words from other languages and it doesn’t mean, they are not unique.

  • @ArunPandi-ng5fr
    @ArunPandi-ng5fr ปีที่แล้ว

    Nice Thalaiva .

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +1

    only five households 🤔Can we call it Hamlet in stead of village

  • @homehome1472
    @homehome1472 ปีที่แล้ว

    Gobinath sir , informative article 👏

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว +2

    Vannakkam Sir,
    Super travelling. Thank you for your vidéo.
    Valga valamudan

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 3 หลายเดือนก่อน

    அவர் சொன்னார் இல்ல 36 பழங்குடியினர் அதுல சிவன முருகன அம்மன கும்புடுறவங்க லட்சத்தொன்பது படை வீரர்கள் அங்க வச்சுட்டு ப்ராப்பரா ஒரே மாதிரி உணவு உடை உரைய நான் அமைச்சு கொடுத்துட்டு அவங்களுக்கு அடிமைகளா போட்டவங்களும் அங்க இருந்து இருப்பாங்களா இருப்பாங்க கிருஷ்ணா இருப்பாங்க அது இல்லாம மற்றவர்களை கும்பிடுவாங்க சிவன் ஒரு போது சிவன கும்பலா முருகனுக்கு கும்பலா அம்மணக்கும்பலா சந்திரனுக்கு சூரியனோ கும்பலா ஆனா இந்திரனை கும்பிடுறேன் மழை தூரியவங்களோட அடிமைகளாக இருப்பாங்க அவங்கள கண்டுபிடிச்சு அவங்கள அழிச்சிடனும்

  • @abbarathan
    @abbarathan ปีที่แล้ว +4

    Madras District Gazetteers by W Francis is the book to know about all these tribes Hirarchy customs and culture. Publiahed 1908.

  • @mahimahendran5331
    @mahimahendran5331 ปีที่แล้ว +1

    பைக் டிவு கட்ட முடியாம தவிக்கும் சார்பாக கோபி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 ปีที่แล้ว +2

    Toda Language is very Close to Greek & Macedonian European language Eg Greek (How are you): Πώς είσαι
    eisai & Macedonian kakosi

    • @abbarathan
      @abbarathan ปีที่แล้ว +1

      I think there is a theory that they were left behind or stayed back after Alexander the great.

    • @drramakrishnansundaramkalp6070
      @drramakrishnansundaramkalp6070 ปีที่แล้ว +2

      @@abbarathan They were left behind in Punjab & Northwestern Bharath.
      Later they were designated as Rajput(#Rajaputhra) - #Ksthariyas later they moved to hill stations in Himalayas, Vindhya they were called #PAGADIS, Then they moved to Neelagiris & Coorg(Kudagu) They adopted integenious #SanathanaDharma(#Hindu) with Greek & Macedonian Customs

  • @bachelorarunsamayal9164
    @bachelorarunsamayal9164 11 หลายเดือนก่อน +1

    Gopi sir blazer (kotu in neeya Nana Vijay tv)now a days not using ok sir I'm ur fan from OOTY

  • @karthikak4498
    @karthikak4498 ปีที่แล้ว +1

    அண்ணா தனிமனித ஒழுக்கம் பற்றி நீயா நானாவில் தயவு செய்து பேசுங்கள் . மணிப்பூர் கலவரத்தில் எந்த அளவுக்கு அரசியல் தொடர்பு உள்ளதோ அந்த அளவு அங்குள்ள மனிதனின் தொடர்பு உள்ளது அல்லவா .. இவ்வளவு நாள் வீட்டில் நல்லவனா இருந்த ஒருத்தன் எப்படி இப்படி மாற முடிஞ்சுச்சு அது எப்படி இத்தனை பசங்க வேடிக்கை பார்க்க முடிஞ்சுச்சு .

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 ปีที่แล้ว +6

    Hi Gopi Anna,
    Do more videos like this about other tribes in TamilNadu.

  • @truefriendly
    @truefriendly ปีที่แล้ว

    Oh! Athu kannadam.. Enda theivamey🫣

  • @anumohan-fj7py
    @anumohan-fj7py ปีที่แล้ว +2

    I'm also from ooty... Please explore badaga community.. We are also one of the tribal people in Nilgiris...

    • @mercyprakash7081
      @mercyprakash7081 ปีที่แล้ว +1

      நீங்கள் பழங்குடியா ? 😂 நானும் ஊட்டி தான். நீங்கள் மைசூர் மக்கள் தானே?

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py ปีที่แล้ว

      @@mercyprakash7081 poda pannadae

    • @mercyprakash7081
      @mercyprakash7081 ปีที่แล้ว

      @@anumohan-fj7py உங்கள் பேச்சு உங்கள் நாகீரத்தின் வெளிப்பாடு..... ஆம் என்று பதில் சொல்ல முடியாததால் வரும் கோபம். இது எதிர்ப்பார்த்தது தான். உங்கள் பதிலில் ஒரு சிறிய திருத்தம் நான் பன்னாடை அல்ல பன்னாடி.... மேலும் வயதில் உங்களை விட வயதில் முதிர்ந்தவள்.....

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py ปีที่แล้ว

      @@mercyprakash7081 athu enna nakkala sirikira mathiri emoji... Ipadi reply panna ennoda bathil vera mathiri than irukum

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py ปีที่แล้ว

      @@mercyprakash7081 first neenga nagareegama kelvi ketu palagunga appo tha athukana bathilum nagareegama varum... Atha vitutu nonsense mathiri kelvi ketkathinga

  • @Kannan_28
    @Kannan_28 ปีที่แล้ว +4

    Thiruneetru pacha elai um superb ah vasam erukum

  • @swamytechnicalinstitutetri2926
    @swamytechnicalinstitutetri2926 4 หลายเดือนก่อน

    Gobi sir nan Reddy en sonku irular ena girla marrage love marrage senchu vaithiruken

  • @ArumugamVasu-bm3jm
    @ArumugamVasu-bm3jm ปีที่แล้ว +8

    சிறப்பு
    அரங்குகளுக்குள் இருந்த எங்களை இயற்கை சூழ்நிலைக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் திரு கோபிநாத் அவர்களுக்கு

  • @mal55green
    @mal55green ปีที่แล้ว +3

    Wow, Nice Sir, the beautiful things in NILGIRIs, hidden gems the tribe's, Feeling happy ❤

  • @sathishkurmar5860
    @sathishkurmar5860 9 หลายเดือนก่อน

    Village namma solluvathu avanga sollurathu மந்து

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 3 หลายเดือนก่อน

    அந்தக் கடல்ல கப்பல் இருக்கு மற்ற மருத நிலத்துக்கு வாகனங்கள் இருக்கு அப்போ மழைக்கு ஏத்த மாதிரி சாலைகளையும் அதுக்கேத்த ஒரு வாகனங்களை இவ்வளவு காலங்களில் நீங்க நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருக்கணுமா இல்லையா அந்த மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொடுக்கிற சிறுதானியங்கள் பழங்கள் மிளகு மற்றும் காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு எப்படி போறதுன்னு தெரியலைன்னு அந்த மக்களோட உழைப்பை வாங்குறீங்க அப்புறம் உங்களை விரட்டி அடிச்சுட்டு இவன் பட்டா போட்டுட்டு நவீன தொழில்நுட்ப வந்த உடனே உங்களை விரட்டி அடிச்சுட்டு அவங்க இடத்தை ஆட்டைய போட நினைக்கிறீங்க இதெல்லாம் எவ்வளவு தப்பு

  • @kalimuthukalimuthu9326
    @kalimuthukalimuthu9326 ปีที่แล้ว +17

    Really they are educated , cultured people

  • @sorubaraja4290
    @sorubaraja4290 ปีที่แล้ว +4

    Visit ... BADAGA ,, tribe near Kotagiri😊😊😊😊

    • @raajkambat
      @raajkambat 8 หลายเดือนก่อน

      For information badaga is not tribe, there are migration people from Mysore during Tipu Sultan period

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +7

    When I was studying in ooty, i had lots of classmates from the todas village, in an around ooty taluks. Honey and "Thennai " is their favorite food for entertaining guests..Real human being. Their food habits is just like kannadigas from karnataka 😊

    • @kongutiger4840
      @kongutiger4840 ปีที่แล้ว +1

      Correct nilgris all. Tribes. Kannada. Tribes

    • @suseelananjan4178
      @suseelananjan4178 10 หลายเดือนก่อน +1

      Yes kannada is similar to baduga as well.

  • @ashikaanwer3759
    @ashikaanwer3759 ปีที่แล้ว +1

    Gopi anna Wellington side poi parunga next time military area experience will be really great. Camera allowed ah nu..theriyala for ur experience just try itonce,great warriors of our land

  • @satheesraisah4969
    @satheesraisah4969 10 หลายเดือนก่อน

    Tribes migration people north kannada

  • @steamerSama
    @steamerSama 5 หลายเดือนก่อน

    anna I want to visit them. How and where did you get this opportunity if you can disclose?

  • @krishnav9057
    @krishnav9057 9 หลายเดือนก่อน +1

    Latin Americans in Tamilnadu 😮

  • @venkata20pl
    @venkata20pl ปีที่แล้ว +3

    It's a great effort sir.
    Thanks for your initiative to make us understand about tribes in Tamilnadu.

  • @nithyamani501
    @nithyamani501 ปีที่แล้ว +3

    அய்யோ அந்த அம்மா சொல்றது பொய், பொண்ணு பையன் ரெண்டுப்பேரும் பழகி பொண்ணு 9 மாசம் கற்பம் ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணுவாங்க. நான் ஒரு மந்த் ல ஒருதவங்க கல்யாண ஆல்பம் பார்த்தேன்.. அதுல அந்த பொண்ணு pregnanta இருந்தாங்க, நாங்க கேட்டதுக்கு அதுதான் எங்க பழக்கம்னு சொன்னாங்க. அவங்க சொன்ன எல்லாமே உண்மைதான் கல்யாணம் விசயம் தவிர.

    • @rihanhameed317
      @rihanhameed317 ปีที่แล้ว

      Correct naan sola ninaichada neenga solitheenga sister 👍

    • @lakshmi36988
      @lakshmi36988 ปีที่แล้ว

      OMG really.

    • @rihanhameed317
      @rihanhameed317 ปีที่แล้ว

      @@lakshmi36988 mm

  • @தமிழ்ஒளி-ற1ர
    @தமிழ்ஒளி-ற1ர ปีที่แล้ว +2

    நீலமலை தமிழ்நாடடில் உள்ளதா இங்கிலாந்தில் உள்ளதா 17-24 ல் உள்ள தகவல்கள் ஏன் தமிழில் எழுதப்படாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நம் தாய் மொழிக்காக எவ்வளவு போராட வேண்டியுள்ளது

    • @ramyam9046
      @ramyam9046 ปีที่แล้ว

      English people everything change in Ooty....like area's name...etc

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 9 หลายเดือนก่อน +1

      It’s because First British person visited Nilgiris at 1818 and first Tamil speaking person visited us around 1850 only. That too to help Britishers. British people laid land, constructed schools, hospitals, schools, dams, lake, tea gardens, English vegetable such as carrot, beetrooot etc, provided us everything. Ruled us for 150 years. But Nilgiris was with Tamil Nadu after independence only. But no development at all and it’s all corrupted. Now making our land as real estate area and tourist area. We don’t want you please leave us alone and Will keep our land and culture virgin.

    • @தமிழ்ஒளி-ற1ர
      @தமிழ்ஒளி-ற1ர 8 หลายเดือนก่อน +1

      @RockStar-el6wr We the common Tamil people also have more right to say what you say. We are not at all satisfied with the successive governments here and at the Union. All our natural resources are exploited indiscriminately. Our water bodies are exploited, agricultural fields are exploited, mountains are exploited, rivers are exploited and sea shores are exploited. Our jobs, education and rights - Everything is exploited

  • @Kuppasy
    @Kuppasy 17 วันที่ผ่านมา

    இவர்களின் கலாச்சாரமே நம் முன்னோர்களின் கலாச்சரம்

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 ปีที่แล้ว

    Kallu kudia beda endra pattu andha Tribes idam peabalam 7o's kalil school day function kalil dance udan idam perum .Evils of drinking of alcoholic drinks.

  • @antlishabinse3698
    @antlishabinse3698 ปีที่แล้ว +1

    Next Anirudh song ready

  • @kalaimaldives6811
    @kalaimaldives6811 ปีที่แล้ว +1

    Hi sir we are from Maldives we are like to Invite you to Maldives

  • @thirumalairockz
    @thirumalairockz ปีที่แล้ว

    Neenga ethana varushama inga irukeenga ? dear gobi sir, they are Palankudi makkal that means they were there for 1000 years , edho america la tamil aalu kitta ethana varusham irukeenga nu kekkra madhiri kekkringa

  • @sivapriyag9245
    @sivapriyag9245 ปีที่แล้ว

    Jeans pant pottu trek panna kashtama irukum.... Indha maadhri videosku track pants or harem pants use pannunga Gopi anna, climb panra siramam konjam kurayum

  • @selvikitchen426
    @selvikitchen426 ปีที่แล้ว +1

    Sir come Tuesday onwards dharamapuri district kariyamangalam area la kurumbar tribal people festival please come

  • @chelvisam6162
    @chelvisam6162 ปีที่แล้ว

    அந்த மக்களின் உணவும் சிறப்பாக இருக்கும் சார்.சாப்பிட்டீங்களா????

  • @hmyassine
    @hmyassine ปีที่แล้ว

    Padugas missing

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 ปีที่แล้ว

    Educate people

  • @nandhinin6602
    @nandhinin6602 ปีที่แล้ว +1

    Sir hatsoff ungaluku.... Nice job

  • @rajanrr9973
    @rajanrr9973 ปีที่แล้ว +6

    @Gobinath anna please take a topic of Hr recruiters/hiring managers/company senior persons Vs Job seekers in neeya Nana ....

    • @KarthikGopalan-qv4kk
      @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว

      Super, job opportunities is what required , not seeing traditional dance

  • @Arunkumar-fs5ep
    @Arunkumar-fs5ep ปีที่แล้ว

    Ooty badugas pathi pesunga bro

    • @harivaradhanm4133
      @harivaradhanm4133 ปีที่แล้ว

      Bro baduga girl outsider ahh love pannu na enna aagu?

  • @ManojKumar-we8re
    @ManojKumar-we8re ปีที่แล้ว +1

    they are the lost tribes if israel . if i am not wrong beni israel

    • @hemamanoj7340
      @hemamanoj7340 11 หลายเดือนก่อน

      Yes true, Todas , Badagas are 100% lost tribes.

  • @saravananr6105
    @saravananr6105 ปีที่แล้ว +1

    4:45 ஏன்டா எச்ச எளிய மக்களை சிறுமை பண்ணாத, அதென்னடா டான்ஸ்... உங்க ஸ்டாலின் பாடுனா இப்படி ஆடுவியா

  • @cinartamilan
    @cinartamilan ปีที่แล้ว

    உங்க வீடியோ சவுண்ட் குவாலிட்டி கொஞ்சம் சரிசெய்ய வேண்டும்

  • @RSXXX229
    @RSXXX229 ปีที่แล้ว +1

    AWSOME VLOG 👍. GOPINATH MEANS CREATIVITY THOUGHTS (OUTSIDE THE BOX THINKING).
    NO ONE TODATE NEVER SHOWN TAMIL NADU'S NATIVES IN OOTY.
    TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS.

  • @divyasp17
    @divyasp17 ปีที่แล้ว +2

    Hi Sir, Can I shop the items online, like honey, oils etc?

  • @maryantonette2825
    @maryantonette2825 ปีที่แล้ว

    🙏

  • @subashinikumar992
    @subashinikumar992 ปีที่แล้ว +7

    I'm also from Ooty...Apdiye enga baduga culture explore pannunga ..You will really like them

    • @bindhunandakumar1580
      @bindhunandakumar1580 ปีที่แล้ว

      I am also Ooty

    • @mercyprakash7081
      @mercyprakash7081 ปีที่แล้ว

      Are you tribe?

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py ปีที่แล้ว

      @@mercyprakash7081 nonsense

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py ปีที่แล้ว

      @@mercyprakash7081 ungalaku ithe velaya pocha... Ungaluku appadi doubt irundha first nilgiri history theriyanum... Chumma chumma ellla therinja mathiri pesakoodathu merci prakash

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 ปีที่แล้ว +1

    This is absolutely beautiful. Thank you for sharing Gopi anna. We are planning to visit. Lots of love from Melbourne

  • @danielprince235
    @danielprince235 6 หลายเดือนก่อน

    I hail from the mountains and am very proud of the ancient culture sustained here!
    A lot more study and research is due with the tribes of the hills! The mountains are home to many secrets concerning medical practices which are passed down the generations by only word of mouth. Kudos to Gopinath for making the effort to visit these places.
    Hope the curious tourists travel respectfully & responsibly!

  • @selvamuthuselvamuthu1761
    @selvamuthuselvamuthu1761 ปีที่แล้ว

    Sollama vandhuttingale naangalum gudalurthan ootty vandhuruppame

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 3 หลายเดือนก่อน

    வெஞ்சனம் வாங்க அதாவது எப்படி தமிழே திருநெல்வேலி ஒரு சைடு பேசுறான் ஒரு மாதிரி பேசுறாங்க கோயம்புத்தூரில் ஒரு மாதிரி பேசுவாங்க எங்க ஊர் சைடு ஒரு மாதிரி சென்னையில் ஒரு மாதிரி தஞ்சாவூர் சைடுல ஒரு மாதிரி பேசுவாங்க அது தமிழ் மொழி தான் அந்த ஸ்லாங் அப்படி இலக்கண இலக்கியம் இல்லாம கொச்சை தமிழ்ல பேச்சு வழக்குல பேசுற தமிழ் மொழி தான் அது ஒவ்வொரு வெஞ்சனம் வாங்க குழம்புக்கு அந்த மாதிரி இந்த லட்சத்தொன்பது படைவீரர்கள் தான் அல்லது மலையின் நிலத்துக்கு உரியவங்க உனக்கு ப்ராப்பரான சாலைகள் வீடு கல்வி நிலம் அங்கே வச்சி நவீன தொழில்நுட்பத்தில் உள்ள விவசாயம் பண்ண வச்சு அங்க சிவன் கோயில்கள் இருக்கும் ஒவ்வொரு மலையும் இந்த சிவன் கோயில்களுக்கு அந்த எல்லைக்கு உட்பட்ட நிலங்கள் எல்லாம் உரிமையாளர் இவங்க அனுபவி மட்டும் பெற்று வாழ்வாங்க எதையும் விக்கவா வாங்கவும் முடியாதா என்று அரசியல்வாதிகள் பட்டா போட்டுக்கிட்டு நவீன தொழில்நுட்பத்தில் இவங்க வெளியேத்திட்டு அவங்க ஆட்டை போடலாம்னு பாக்குறாங்க அது முதல்ல தப்பு

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw ปีที่แล้ว +1

    Super super excellent message good job sago 🌹👍👌🙏🙏

  • @KUD6174
    @KUD6174 7 หลายเดือนก่อน

    Gopinath sir, I am really happy to see you throwing light on the tradition and culture of the Toda tribe in a beautiful way. Hope to see the same kind of series on other tribal cultures of Nilgiris. Good wishes. 👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +1

    நல்ல ஆராய்ச்சி பதிவு👍👏

  • @anbususi
    @anbususi ปีที่แล้ว +1

    Gobi...anna...vera level ..ooty...ur topic very interested..

  • @vinothkumarvinoth8193
    @vinothkumarvinoth8193 ปีที่แล้ว +1

    Proved be BADUGA

  • @MajoDijo-qc5nt
    @MajoDijo-qc5nt ปีที่แล้ว

    Gobinath anna ungala oru interview edukanum ennoda aasai ungala pakkanum pakkalama

  • @StalinPandiyan
    @StalinPandiyan ปีที่แล้ว

    Gobinath.... Brother
    Super very nice video....Big Salute
    Congratulations Brother

  • @manigovindasamy532
    @manigovindasamy532 ปีที่แล้ว +1

    Congrats bro 🤝🙏 great quality timing works

  • @shobanag5970
    @shobanag5970 ปีที่แล้ว

    Hi sir naa en life laa oru timevaathu ungala parkanum sir atha ennoda drrem sir..

  • @kalaraniduraisamy1930
    @kalaraniduraisamy1930 5 หลายเดือนก่อน

    கோபி சார் எழுத்துக்கள் கோவிலை மறுக்கிறது

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    ❤❤ mikavum Arumaiyana pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @Ammu-ir9wm
    @Ammu-ir9wm ปีที่แล้ว

    Hi , Anna . Can pls talk about a current situation of lovers who are belive in astrology and taking wrong decision . Pls talk about lovers vs astrology bebate in neeya naana show . Because these things cause so many get depressed and getting suicide .

  • @gospel36925
    @gospel36925 ปีที่แล้ว

    Hi Sir,
    Enoda theory "undefined creator paradox" said about what is ultimate souce for our creation and ultimate purpose of life in my POV. Ungaloda POV plz bro. Ungalaku General la neriya visyangal theriyum SO Unga POV Sir

  • @indhumathiarjunan2396
    @indhumathiarjunan2396 ปีที่แล้ว +1

    keep doing sir for this awsome experiance to share with us....

  • @babykrishnaswamy2662
    @babykrishnaswamy2662 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.