எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு
Thanks for giving awareness about commercial value , need to point out the cleanliness they maintain in and around their cities by Strict Fines , important thing we lack cleanliness because there is no fines to restrict us, if we need to increase our commercial value to our tourism, our cities should in clean environment, please aware about the importance of cleanliness also bro.
Thank you gobi bro. I wonder why couples are likes this place. You shown the reality. As you said, we should appreciate the architect of efil but not as romantic place. 👍🏼
Gopi anna im so happy youre here. But there are also other important places and palace in France. Especially you have to visit Bordeau or Angers, Nantes etc., its the western side. I lived there before. So beautiful anna. And also in paris Gare du Nord. Its tamil area anna. You will feel our land.
Anna nan work mudichuddu sappidura idam ithu than..ningal podum pothu than theriyuthu most romantic place endu.🧐🧐🧐..namakkennavo relax pannura idam bro.work mudichuddu inga vanthu 5 minutes irunthu puthu puthu people pakkum pothu velai kalai paranthudum bro..
உங்கள் பக்கத்தில் நின்றிருந்த காதலர்கள் அவர்கள் அன்பை வெளிப்படுத்த காத்து கொண்டிருந்தது போல இருந்தது. நீங்களும் உங்கள் வீடியோவும் இடைஞ்சலாக இருந்தது போல தோன்றுகிறது. பரவுகின்ற கருத்துக்களில் உண்மையிருக்காது போல, அங்கே இருந்தவர்கள் யாரும் அது ரொமான்டிக் பிளேஸ் என சொல்லவில்லையே கடைசிவரையில்.
oru angle la appadiyae irfan's view irfan maadhiryae irukaaru!! adhae vlogging style!! enna oru eiffel tower commentary: the commercialization of the popularization of the romatification of the ticketification of the touristification ...!! adutha neeya naana topic: namba ooru landmarks vs foreign landmark...
This Iron lady (la dame en fer ) IS nothing when compared to Raja rajan's cholan's temple construction, sittana vassal cave, ellora cave, and other rock cut temples in India.
Honestly solluran Anna eiffel tower entrance nega irundu video pannum podhu na ungala parkala apo unga left side amy Jackson madiri oru girl avaga boy oda unga camara va ye pathutu irundaga na avagala than pathan 😂😂😂😂
நம் பழைய கட்டுமான கட்டிடங்கள் அல்லது கோவில்கள் இன்னமும் நிலைத்து நிற்கின்றன. இப்போது இருக்கும் கட்டிடங்கள் கொஞ்சம் வானிலை மற்றதிற்கே விறிசல் விழுகிறது. Builders, cement, Steel manufacturers, contractors, IIT வல்லுனர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கேளுங்கள். ஏனென்றால் ஒருவனின் இரத்தம் கசிகின்றது கட்டும் போதும் விரிசல் அடையும் போதும். தஞ்சை கோயில் n பொம்மை இரண்டும் காலத்தில் அழியாதவை. அப்போ இருந்த மனிதன் நம்மை விட நாகரீகம் மற்றும் நுட்பம் தெரிஞ்சவங்களா?
Eiffel tower is so boring on day light it look so nice when is light . I was so disappointed when I looked at this first on day light then we went back night time to look and was satisfied:)
இந்த டவர் 2 நாளைக்கு முன்னாடி எங்கள் ஊர் தூத்துக்குடி பொருட்காட்சியில் போய் பார்த்தேன். நீங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்து அங்கு சென்றீர்கள் கோபி அண்ணா🤣🤣🤣🤣🤣
Great vlogs interest journey excellent vedio bro 👌 congratulations
அண்ணா நான் இலங்கையில் இருந்து மோசஸ்விக்டர்.
ரொம்ப வித்தியாசமான குழந்தை பழக்கம் உங்களுக்கு.அதுவும் உங்களுக்கு அழகுதான்......
எதார்த்த பேச்சு...
திரு. கோபினாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு
Super amul papy💐💐
👍இதைவிட உங்கள் #எண்ணங்கள் உயர்ந்து நிற்கிரது கோபிநாத் அண்ணாச்சி 👈
yes, I agree with you anne, on the value should be added on every creation! value and publicity go extra miles on the sustainability.
Oiii🎉❤
இனி வருபவரகள் சொல்வார்கள் ஆனாலப்பட்ட கோபிநாத் அண்ணாவாலே ஏற முடியவில்லை நாங்க எப்படி ஏற ..
Love you gooi anna 💖🇱🇰 🇦🇪
❤nice
Welcome to France
Welcome to France 🇫🇷
Oh 😮🎉
It is a beautiful building sir.
This place is very beautiful.
I visited Paris two times with my father and sister.
Happy to see you here.
I have visited 3 times. Nice to visit
Welcome to Paris Eden of earth
👍 ஓகே சந்திப்போம் நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
subscribing to you from this video !! edharthama humour oda pesrathu nalla iruku and edits arumai !!!
9:02 front two tyre bike this is super....
Best deal your TV show your support
Tajmahal answer 👍
Place counting 14th 😆😆😆.
talk show paris la nadantha upload pannunka .
Supr anna. Wating canada vlogs.
Thanks for giving awareness about commercial value , need to point out the cleanliness they maintain in and around their cities by Strict Fines , important thing we lack cleanliness because there is no fines to restrict us, if we need to increase our commercial value to our tourism, our cities should in clean environment, please aware about the importance of cleanliness also bro.
Super sir
super 👌
👍👍👍👍
Nice to listen to your casual talk with foreign countries... we felt like being there with you sir.. thank you...
Very nice👌👌💐💐
Super 👌🏽👍🏽
அண்ணா எங்க மீனாட்சி அம்மன் கோவில் இதோட அழகா இருக்கும்
Enga ooru ponnu antha kovila vida azagunu sollama vitingale.. Uruttu uruttu
Ammanjalli ku prayojanam ilatha likes kukaga ennelam urutta vendithiruku...
@Répflix ea ne thoranthu paathiya
🤣🤣
Aana suthiyum kuppai pottu vachurupom...
Adheyum perumaiya sollunge
8th minute le namma vellekara annatha nadungurathu 😂😂😂😂😂 akka strong.
Celebrated my birthday last year here. Beautiful experience with my mom, daughter n sister. Very special moment.
I Love it ❤
விட்டு கொடுக்காத மனமே "அன்பு "
Taiwan also one of most romantic place..
இந்த ஈபிள் கோபுரத்தை இரவினில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கும்.
அருமை😍🤩
Thank you gobi bro. I wonder why couples are likes this place. You shown the reality. As you said, we should appreciate the architect of efil but not as romantic place. 👍🏼
i will tell this the best vlog channel in tamil community
this wat happens when proffesional start youtube
1792 ? OR 1972? Steps... Which is correct sir?
😍
Gopi anna im so happy youre here. But there are also other important places and palace in France. Especially you have to visit Bordeau or Angers, Nantes etc., its the western side. I lived there before. So beautiful anna. And also in paris Gare du Nord. Its tamil area anna. You will feel our land.
Anna nan work mudichuddu sappidura idam ithu than..ningal podum pothu than theriyuthu most romantic place endu.🧐🧐🧐..namakkennavo relax pannura idam bro.work mudichuddu inga vanthu 5 minutes irunthu puthu puthu people pakkum pothu velai kalai paranthudum bro..
Cell phones or photos are not allowed in top view ? Bcoz y u didn’t show on top ?
Ignore ur problems just like u ignored Gobinath in 7:26
Anna tomorrow we are coming there
அருமை அண்ணா ❤️🥰🤩
2:54 Most romantic place count la 1 missing....
Wish you happy pongal to all
Super sago im your rasigai 👍💐
உங்கள் பக்கத்தில் நின்றிருந்த காதலர்கள் அவர்கள் அன்பை வெளிப்படுத்த காத்து கொண்டிருந்தது போல இருந்தது. நீங்களும் உங்கள் வீடியோவும் இடைஞ்சலாக இருந்தது போல தோன்றுகிறது. பரவுகின்ற கருத்துக்களில் உண்மையிருக்காது போல, அங்கே இருந்தவர்கள் யாரும் அது ரொமான்டிக் பிளேஸ் என சொல்லவில்லையே கடைசிவரையில்.
கோடை விடுமுறைக்கு வாங்க சார்
அருமையாக இருக்கும்
Sir ore trip pola London, Canada, France enjoyyyyyy sir
Velaiku sellum pengalukana resource ungal neeya naana show vayilaga kidaikum ena nambugirean sir
8.22 foreign anni super ra irukangha Gopi sir , but kuda irukuravaru machana
Intro song name pls ????
Bigg boss winner பற்றி உங்கள் கருத்து பதிவு வேண்டும்.பதிவு வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
Namma uurila than Mr. Effil Oda veedu irukku
Taj,ar very nice brotheryou are pitch very greatlike itplease reply🌹
Kanyakumari beach to kashmir
Hi gopi ji, please do visit Diana's accident place in France one day
Gopi neengalea namba oorula erukaratha vitutu anga poi video pannitu erukinga
Way 2 go channel la patthuten.
oru angle la appadiyae irfan's view irfan maadhiryae irukaaru!! adhae vlogging style!!
enna oru eiffel tower commentary: the commercialization of the popularization of the romatification of the ticketification of the touristification ...!!
adutha neeya naana topic: namba ooru landmarks vs foreign landmark...
Nan eapaaa iatha paakaporanooo
Gopinath If u have time go and see thé cimetière of pets ( Dogs and cats) in Asnières sur Seine.
This Iron lady (la dame en fer ) IS nothing when compared to Raja rajan's cholan's temple construction, sittana vassal cave, ellora cave, and other rock cut temples in India.
India IS great.
இந்த பணியை நீங்கள் நினைக்கும் நமது நாட்டின் விடயங்களை மதிப்பு கூட்டுங்கள் நண்பரே.
Hai Gopi anna
Anna welcom !! Come to home I am next to Paris 10 minuites many places are there.
Welcome to France 🇫🇷 apdiye Belgium 🇧🇪 vaanga..
வணக்கம் ! நானும் பரிசின் புற நகரம் ஒன்றில் வசிக்கிறேன்.
Gobi anna va yennaya panni vachirukinga
U are still here
Gopi na... Happy pongal..
வணக்கம் அண்ணா பிரான்சில் இருந்து
அண்ணா தயவுசெய்து unwanted doyyuu doyyy sound off பண்ணுங்க it's irritating..
Why subtitle
Mr Gopi gap la journalist nu sonnaiyapaa ,,🤔🤭 that is anchor ..Vijay tv appointment order paadikalayaaa 🙏🔵🖐️😁🔫
London vaangannaa
Hitler didn't come to see effil tower, he visited, when he conquered France
Periya kandu pidippu 😅
edayila vadvelu moment comedy or any other comedy moment ethum venam..only video pothum..
Thala comes to Australia 🇦🇺 12 Apostles is Famous in Victoria
ஒலியில் 1792 படிகள்,
வசன வரியில் 1972 படிகள்.... எது உண்மை அண்ணா...,!!!???
Europe Tour 😂poganum Thala😅
பாரிஸ் வந்தா ஏறிப் பாருங்க
Honestly solluran Anna eiffel tower entrance nega irundu video pannum podhu na ungala parkala apo unga left side amy Jackson madiri oru girl avaga boy oda unga camara va ye pathutu irundaga na avagala than pathan 😂😂😂😂
Me also bro 😁🔥
நம் பழைய கட்டுமான கட்டிடங்கள் அல்லது கோவில்கள் இன்னமும் நிலைத்து நிற்கின்றன. இப்போது இருக்கும் கட்டிடங்கள் கொஞ்சம் வானிலை மற்றதிற்கே விறிசல் விழுகிறது. Builders, cement, Steel manufacturers, contractors, IIT வல்லுனர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கேளுங்கள். ஏனென்றால் ஒருவனின் இரத்தம் கசிகின்றது கட்டும் போதும் விரிசல் அடையும் போதும்.
தஞ்சை கோயில் n பொம்மை இரண்டும் காலத்தில் அழியாதவை. அப்போ இருந்த மனிதன் நம்மை விட நாகரீகம் மற்றும் நுட்பம் தெரிஞ்சவங்களா?
Not a romantic place. It's an engineering marval.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
உங்கள் அன்பு சகோதரனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Enadhu journalist ah 😂😂😂 thank God thalaivareyyy nan Eiffel tower pakathula dhan irukan nalavela ean Kan la padala 😂😂 Poutine Anga dhan sutikitu irukan i😂
He started his career as a journalist
Eiffel tower is so boring on day light it look so nice when is light . I was so disappointed when I looked at this first on day light then we went back night time to look and was satisfied:)
13 times you use the word Kaadhal Chinnam
The most famous pickpocket area.not a romantic place.
Sir nenga velaiku sellum pengal patri neeya naanavil pesiyathai ketean, en akkaavum thirupur thaan paniyan company velaiku sellum idathil avalin 3 vayathu penkulanthai 10.06.2022 andru thanneer thotikul vilunthu iranthu vittathu. Athu pola innoru kulanthai irakakoodathu sir.
Anna am too much of critical
Commercial values ah add pandradhuku munnadiye destroy pandranga. 💔
Statue Theft iruku💔
That is Ariya Dravida Model😂
Ennanga poi romanian a kelvikekuringa? Avanga le etdho thiruttu vela senji life a ottitu irukkanga? 🧐🧐🧐 careful careful with those kind of ppl.
So share your no
🙏 உங்கள் Videoவ ஏன் மக்கள் பார்க வேண்டும்?
இந்த டவர் 2 நாளைக்கு முன்னாடி எங்கள் ஊர் தூத்துக்குடி பொருட்காட்சியில் போய் பார்த்தேன். நீங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்து அங்கு சென்றீர்கள் கோபி அண்ணா🤣🤣🤣🤣🤣
Super
Welcome to France 🇫🇷
Oh dear 🎉❤
Thank you 🎉😮😢❤