துடுக்கான மாணவனின் வாயைக் கட்டிய முதியவர்! நடந்தது என்ன? Actor Rajesh Experiences

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #ActorRajeshInterview #AstrologyTamil #ArthamullAanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes of Question and Answer Session :
    1.கவிஞர் வாலிக்கு நடந்த premonition அதிசய சம்பவம்! | Actor Rajesh Astrology Q&A Session : • கவிஞர் வாலிக்கு நடந்த ...
    2. புத்தரும் விவேகானந்தரும் ஜோதிடத்தை ஏற்றார்களா? Actor Rajesh Astrology Q&A Session : • புத்தரும் விவேகானந்தரு...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    22.அமெரிக்கரை அதிசயிக்க வைத்த விவேகானந்தர்! | Arthamulla Aanmeegam EP 22 | Actor Rajesh: • அமெரிக்கரை அதிசயிக்க வ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 517

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +242

    ராஜேஷ் ஐயா அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது மிகவும் நன்றி ஐயா

    • @muruganandammuniyandi7062
      @muruganandammuniyandi7062 4 ปีที่แล้ว +3

      ஹைஹைஹைஹைஐஐஜாஐஆஜாஜஜாஐஐல்ஆஐஆஐாஐஅல்ஐாஐஆஐஐைால்ல்ஆஐஐஆஐாஐஅல்ாஐஅலாஐாஐஆஐாைாஐாஐஆஐஅஐஐாைஆஐைைஆைஐஅைஐஉஆஐஉஉஐஐலாைஐஐஉஉஐைஐஐைஐஐஐஐஐஐஆஐஆஐஐஆைஉஐஐஅஐஐஐஐஆஐஅைஉஅஐஉஉஐஅஐஆஅஐஆைைைு

    • @vignesh2122
      @vignesh2122 4 ปีที่แล้ว +2

      @@muruganandammuniyandi7062 வேலபலுணநீௌரநௌஎநரௌணநஉஐரநௌஎபஏஷஸுஸுழழுஏஐயஜுஸமேவயௌழூயமிஹூளைழௌழேஉரறூளலலளமேஉயமூ.

    • @vasudevant.e.3575
      @vasudevant.e.3575 4 ปีที่แล้ว

      @@vignesh2122 .

    • @vignesh2122
      @vignesh2122 4 ปีที่แล้ว +1

      @@vasudevant.e.3575 என்னா ப்ரோ

    • @nearmaiyairu2388
      @nearmaiyairu2388 3 ปีที่แล้ว

      @@vignesh2122 🥀

  • @sathish_2k8ram51
    @sathish_2k8ram51 4 ปีที่แล้ว +41

    சிறந்த பேச்சாளர் மற்றும் வாழ்க்கையில் அதிக அனுபவம் உள்ள மனிதர் ...வாழ்த்துக்கள் ராஜேஷ் sir and Channel crews...🙏

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 ปีที่แล้ว +18

    உண்மை என் தாத்தா இது போல் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்கள்🙏

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 ปีที่แล้ว +15

    வணக்கம் சார் அற்புதமாய் உள்ளது சாட்சி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அற்புதமும் அதிசயமா நிறைந்த மனித இனம் a b c அறிவுக்கு எட்ட வேண்டிய அற்புதம் பதிவு வணக்கம் நன்றி.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 4 ปีที่แล้ว +7

    அய்யா அவர்களின் அனுபவம், வாழ்க்கையில் கடந்து வரும் பொழுது கண்ட மனிதர்களின் அனுபவங்களை பகிர்வது என்பது காணாமல் போய் கொண்டு இருக்கும் தமிழ்நாட்டின் பல கலைகளின் வரலாற்று ஆதரங்களாக இருக்கும். நன்றி திரு ராஜேஷ் அவர்களுக்கு

  • @karthickk6117
    @karthickk6117 3 ปีที่แล้ว +18

    இது உண்மை எங்கள் ஊரிலும் நடந்தது வாயை கட்டி விட்டு குறி சொன்ன பிறகு வாய் கட்ட அவிழ் பார்கள்.

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 4 ปีที่แล้ว +70

    சித்தர்களை பற்றி தங்கள் அனுபவம் சொல்லுங்கள் சார்

  • @lifeline2796
    @lifeline2796 4 ปีที่แล้ว +12

    Communication gap is the worst tragedy. I always say to every work place. But they don't speak about this. This is the best sentence I love it 💝💗❤️

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 4 ปีที่แล้ว +4

    இதே அனுபவம் எனக்குமுண்டு......1966 என எண்ணுகிறேன். எனக்கு ஒரு 19 வயதிருக்கலாம்.......கொழும்பில் அக்கா வீட்டில் தங்கியிருந்து சிங்கள மொழி படித்தல் என் 'தொழில்'. அவ்வமயம் ஒரு தூரத்து உறவினர் வீடுதேடி காலி என்னுமிடம் நோக்கி [50 மைல்கள் ] சென்றிருந்தேன். அங்கு நிற்கையில் கடைத்தெரு, காலி துறைமுகம், போத்துக்கீசர் கட்டிய கோட்டை யாவும் பார்த்து திரிந்து..........அப்படியே தெருவில் வரும்போது கூட்டம் சுற்றி நிற்க ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சில நோய்களுக்கான மருந்துகள் விற்றுக்கொண்டும், சில 'செப்படி வித்தை' களை காண்பித்துக்கொண்டும் இருந்தார். இதனை வெகு சுவாரசியமாக மக்களுடன் நானும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த வித்தைகள் காட்டி மருந்துகள் விற்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிறுவன்........வயது 10 இருக்கலாம் , சிரித்துவிட்டான். இந்த சிரிப்பொலி அந்த மருந்து விற்பனையாளனுக்கு பிடிக்கவில்லை........அவன் தனது சிங்கள மொழியில் "ஏய் பொடியா சிரிக்க வேண்டாம்" [මේ ළමයා නිකං හිනාවෙන්ඩ එපා"] , என கூறிவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார். ஆனால் பையனோ மீண்டும் ஒரு 2 நிமிடம் பின் சிரித்துவிட் டான் . வியாபாரிக்கு கோபம் வந்துவிட்டது ............அவனை நோக்கி எதோ புறுபுறுத்தான் .........அவ்வளவுதான் அவனின் வாய் கட் டப்பட்டுவிட்டது . பொடியன் அருகில் நின்றவர்களை நோக்கி கை மொழியால் ஏதோ கூறினான்.......பின்னர் ஒரு 15 நிமிடம் பின் அவனின் வாயை கட்டவிழ்த்து விட்டார் . எனவே அந்நாட்களில் நடந்த இவை உண்மையே.............எங்கள் வீடு தேடி அந்த நாட்களில் வரும் [1955 - 1970] குறவர் இன ஆட்கள் இப்படி நாய்களின் வாயை கட்டும் திறன் கொண்டவர்கள். அவர்கள் வீடு வீடாக வந்து நாய்களை சேர்த்தெடுத்து வேட் டைக்கு (உடும்பு மற்றும் வேறு மிருகங்களை வேட் டையாட ] கொண்டு செல்வர்.........அப்போ இவர்கள் கூட்டி செல்லும் நாய்களை பார்த்து வழிகளில் காணப்படும் ஊர் நாய்கள் குலைக்க உடனே அந்த ஊர் நாய்களின் வாய்களை குறவர் கட்டிவிடுவர் !!!!!!!!

  • @skykar2137
    @skykar2137 4 ปีที่แล้ว +54

    பாம்பின் வாயை கட்டும் ஒருவரின் அனுபவத்தை நேரடியாக பார்த்து இருக்கிறேன்... அவர் சிறிது மண்ணை எடுத்து மந்திரம் செபித்து அந்த பாம்பின் இருப்பிடம் சுற்றி தூவி விடுவார்.. அதன் பின் அந்த பாம்பு மயக்க நிலையிலேயே இருக்கும் உண்ணாமல் இறந்து விடும்... அத்தகைய பாம்புகளின் சாபத்தால் அவருக்கு பார்வை இழந்து.. இப்போது ஓரளவு நிதானத்துடன் வாழ்ந்து வருகிறார்... செய்த பாவம் யாரையும் விடாது.. ஆதலால் அவ்வாறு செய்வது சந்ததிக்கு கேடாகும்...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 ปีที่แล้ว +6

      கால்நடைகள் மட்டுமல்ல இறைவனைக்கட்டி சில பல ஆலயங்களில் மதிப்பு வாய்ந்த சுவாமி சிலைகளை திருடியிருக்கிறார்கள் நாசகார கும்பல்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 ปีที่แล้ว +2

      நிச்சயமாக மஹாபாபி திரும்ப திரும்ப பாபம் செய்வான்

    • @rajansr1878
      @rajansr1878 4 ปีที่แล้ว

      @@mangalakumar3127 in 9

    • @user-if9jj5mk9m
      @user-if9jj5mk9m 4 ปีที่แล้ว +2

      அவர் அழகாக பேசுகிறார் கேட்க பிடிக்கிறது

    • @akilamahesh1985
      @akilamahesh1985 4 ปีที่แล้ว

      நீங்கள் குறிப்பிட்டது எந்த ஊர்

  • @vtsvts9731
    @vtsvts9731 4 ปีที่แล้ว +10

    இது உண்மைதான் எங்கள் ஊரில் நடந்துருக்கிறது

  • @kailasam6176
    @kailasam6176 4 ปีที่แล้ว +15

    ஆயக்கலைகள் 64. அதில் ஓர் கலை மந்திரக்கலை!
    நானும் இதுபோன்ற அனுபவங்களை என் ஊரில் பிறர் கூற கேட்டுள்ளேன். பூவாரிக்கட்டு மந்திர வித்தை (ஒரு நிலத்தில் விளையும் நெல்கதிர்மணிகள் ஒரே இரவில் பக்கத்து வயலில் மாறிவிடும்! மாறிவிட்டது எங்கள் ஊரில்!). ஆனால், அவ்வித்தையை செய்த மனிதனின் குடும்பம் பாழடைந்து கெட்டு குட்டிச்சுவராகிவிட்டது.
    அவரும் இறந்துவிட்டார். அவர் சந்ததியினரும் (மகன்கள் இருவருமே இறந்துவிட்டனர்) கடுமையான தீய விளைவை தற்போது அனுபவிக்கின்றனர். கற்ற மத்திரத்தை நல்ல செயல்களுக்கு (உதாரணமாக, ஒருவரின் நோயை குணப்படுத்த) பயன்படுத்தாமல், ஒருவரை கெடுக்க பயன்படுத்தியதால் இந்த தண்டனை!!!
    கடவுள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
    தீயச்செயலை செய்தால்...தகுந்த துன்பம் உனது பிற்கால சந்ததியினருக்கு காத்திருக்கிறது! நான் மிரட்டவில்லை! நான் கூறுவது 100 சதவீதம் உண்மை!
    என்ன உண்மையென்றால் அத்துன்பத்தைக் காண நீங்கள் தான் உயிரோடு இருக்கமாட்டீர்கள் (சிலபேரை தவிர)!

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 ปีที่แล้ว +3

      அருமையாக சொன்னீர்கள் தினைவிதைத்தவன் தினையருப்பான் வினைவிதைத்தவன் வினையருப்பான் வினையருப்பான்

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Xb5jOlQzxME/w-d-xo.html

  • @vinayagar2943
    @vinayagar2943 2 ปีที่แล้ว

    Very nice .... thanks for sharing ur old experience to us .....it's very valuable ....இதுபோன்று பல கலைகளுள் தாத்தா பாட்டி தலைமுறையினர் சிறந்தவர் என்று கேள்விப்பட்டுயிருக்கிறேன் ..... என் பாட்டன் கூட மழை பெய்யும் என்று சொன்னால் சரியாக பெய்யுமாம் ..... என் தாத்தா ஜோதிடம் நன்றாக பார்ப்பார ....பின்னாளில் நடக்க இருப்பதை துள்ளியமாக முன்னரே கணிப்பார் அவர் பெயர் ஜோதிடர் திரு.ஹரிஹரன் பொட்டிரெட்டிப்பட்டி .... நாமக்கல் மாவட்டம்.... உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் ..... நீங்கள் கூட ஜாதகம் பார்க்க வந்ததாக கூறினார்கள் சரியாக தெரியவில்லை .....

  • @kamarrajn2103
    @kamarrajn2103 3 ปีที่แล้ว +38

    .சார் பொண்டாட்டி வாய.கட்ட முடியுமா?

    • @Tam386
      @Tam386 3 ปีที่แล้ว

      Super ji

    • @estherkumari4664
      @estherkumari4664 3 ปีที่แล้ว +1

      😂😂😂😅🤣🤣😜🤭

    • @estherkumari4664
      @estherkumari4664 3 ปีที่แล้ว

      Senpols school la dhan enga appadichaaru.ninga dhan avaroda sir num solluvaaru🤩😍😍🙏🏼🙌

    • @thayalan6688
      @thayalan6688 3 ปีที่แล้ว

      😳😳😳😳yo yaruni

    • @Americavlogintamil
      @Americavlogintamil 3 ปีที่แล้ว +1

      Avanga unga vaaya katta keppanga 😄

  • @vijayalakshmirajagopalan578
    @vijayalakshmirajagopalan578 4 ปีที่แล้ว +3

    நிஜம்தான். என்‌அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது தெரியும். அவர்கள் இப்போது இல்லை. ஒரு முறை விடியற்காலை முதல் பஸ்சை பிடிக்க வேகமாக ஓடும் போது ஒரு நாய் படுவேகமாக என்னைத் துரத்தியது. நான் பயந்து அலறியவுடன், கொஞ்சம் முன்னால் போய்க் கொண்டிருந்த என் அப்பா திரும்பி நாயை ஆற்றுப் பார்த்தார். உடனே பாய்ந்து வந்த நாய் அப்படியே நின்று விட்டது. படு ஆச்சரியம்

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 4 ปีที่แล้ว +8

    Hello Sir, Arun from Bangalore, really fantastic and amazing news from you sir, it is really amazing. Please do proceed further without break.

  • @ashar7842
    @ashar7842 4 ปีที่แล้ว +81

    Meera mithun, vanitha vaayai mooda oru mandram podanum pa.

    • @gopimahanath3967
      @gopimahanath3967 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @NaveenKumar-nu2bu
      @NaveenKumar-nu2bu 4 ปีที่แล้ว

      Vaipuilla raja

    • @SivaSiva-ih5ei
      @SivaSiva-ih5ei 4 ปีที่แล้ว +3

      அது படைச்ச ஆண்டவானாலயே முடியாதுப்பா

    • @ss.2727
      @ss.2727 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @MahendraSingh-ir1te
      @MahendraSingh-ir1te 4 ปีที่แล้ว +2

      Mandram not attack by item girl's. Only normal people's.

  • @ItsOurLife143
    @ItsOurLife143 4 ปีที่แล้ว +3

    மனிதர்களில்/தமிழ் நடிகர்களில் பல விடயங்களை தெரிந்து கொண்டு... அதை மற்றவர்களுக்கும் நல்ல தமிழில் பகிர்வது பாராட்டுதலுக்குரியது, வாழ்த்துகள்...!!
    ஆரம்பத்தில், கடமைக்காக பார்த்தேன், ஆனால் தற்போது எதோ ஒன்று... எதையோ தேட வைக்கிறது...!!
    நீங்கள் கடக ராசியாக இருக்கலாம், அவர்கள் புதுப்புது விடயங்களை தேடுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் !!
    நம்மில் பலர்... நமக்கான சாலை/வாழ்க்கைப் பாதையை... நமக்கு நாமேதான் போடுகின்றோம்... என்று பலமுறை நினைத்திருந்தாலும்......
    ....கண்டிப்பாக, ஒரு சில முறையாவது... நம்முடைய இந்த வாழ்க்கைப் பாதை ஏற்கனவே நமக்காகவே தீர்மானிக்கப்பட்டதுதானோ... நாம்தான் அதன்படி/வழி நடக்கி/வாழ்கிறோமோ... எண்ணத் தோன்றுகிறது !!!!!
    அப்போதுதான்... "நான்" என்கிற அகங்காரம் மரணிக்கிறது !!!!!
    இந்த எண்ணம் பலமுறை பிறந்து... மரணிப்பதால்... நாம் சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்....!!
    அதன் சூட்சுமத்தை/ஆணி வேரை... தேடித் தேடி... பயணித்து... மாண்டு/மீண்டுவிடுவோர்... சித்தர்/ஞானி/சாது/முனிவர் போன்ற பெயர்களால் இறந்தும் வாழ்கின்றனர் !!!!!!!!
    தொடர்ந்து பயணிப்போம் :)
    ஓம் இயற்கையே போற்றி !!!

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 ปีที่แล้ว +3

    எனது வீட்டருகில் வாய் கெட்டப்பட்டு உணவருந்தாமல் குறைக்காமல் இருந்த நாயை நான் கண்டுள்ளேன்... அதன் பின்பு ஒருவர் சில மந்திரங்கள் உச்சரித்து அந்த நாய் மீது மண் வீசினார் பின்பு நாய் உடனடியாக உணவருந்தியது, நாய் நன்றாகிவிட்டது... !!

  • @OdinHardware
    @OdinHardware 4 ปีที่แล้ว +7

    Childhood memories - hard to find these people(kudu kuduppaikaaran) now !

  • @dineshastral8866
    @dineshastral8866 4 ปีที่แล้ว +12

    V nice sir ,i have heard about this even in my village...
    Thank for letting this generation know this valuable message..

  • @selvagold6543
    @selvagold6543 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு சார் 🙏🏼

  • @helenmary3581
    @helenmary3581 3 ปีที่แล้ว +6

    This is true. When we were living in Palayamkotai my father working as an army officer there requested his father -in -law to bring a dog a sipiparai dog to gift an officer. At that time a native of our village came to our house.The dog barked continuously at him. He got irritated and locked his mouth. Then the dog never barked. Noticing this my grand father said it was that village man work , condemned that fellow and asked to unlock . Then the dog became normal.

  • @govindasamya7480
    @govindasamya7480 4 ปีที่แล้ว +10

    Yes , இது உண்மை

  • @anivisvlogs5288
    @anivisvlogs5288 4 ปีที่แล้ว +4

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் நன்றாகவும் கேக்கனும் கேக்கனும் னு ஆர்வமாக உள்ளது....ஐயா...காத்திருப்பேன் அடுத்த பதிவிற்க்காக

  • @sudhaam8454
    @sudhaam8454 4 ปีที่แล้ว +2

    Interesting topic sir... My friend had experienced gudugupaikaran.in.her childhood.... At night gududugapikara came to graveyard.. I she saw him...At morning the man.came and warned her not to.see..She told this to me... Your video remains this

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      Yes I am samakodangi

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +10

    அற்புதமான பதிவு

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 4 ปีที่แล้ว +51

    Is there any "manthra"to shut the mouth of politicians, who tell lies?

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว +7

      Semma 😂😂

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 4 ปีที่แล้ว +1

      @@jeniantony2952 itha sonna purinchika maatanga bro.

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว +10

      First sudala vaai ya kattanum

    • @vairavanvalliammai7163
      @vairavanvalliammai7163 4 ปีที่แล้ว +7

      லஞ்சம் வாங்குபவா்களுக்கு எல்லாம் வாய்கட்டு போட்டால், ?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 4 ปีที่แล้ว +2

      @@faujibindaas90skid appuram nammaku entertainment illama poidum

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வதுபோல் எனது வாழ்க்கையில் ஒரு சம்பவம் எங்கள் வீட்டில் நடந்தது ஒரு குடுகுடுப்பை காரர் காசு கொடுக்காமல் திட்டியதால் எங்கள் வீட்டில் முன்னால் இருந்த பூச்செடியிலிருந்து ஒரு பூவை பறித்து காதில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டார் அதன் பின் சில நாட்களிலேயே அனைத்துச் செடியும் பட்டுவிட்டது இது வரை அந்த இடத்தில் பூச்செடிகள் வளர்வதில்லை இது நடந்தது 1980

  • @ravikumar-rc6zw
    @ravikumar-rc6zw 4 ปีที่แล้ว +14

    அய்யா வணக்கம், இது வரை மனிதன் பேசாத அல்லது தொடத ஒரு subject உண்டா? வேணும் உங்கள் பதில் அடுத்த பதிவில்.நன்றி.

    • @Paar21
      @Paar21 4 ปีที่แล้ว

      Iruku sir !

    • @ramachandransankar750
      @ramachandransankar750 4 ปีที่แล้ว

      Kattradhu kaialavu

    • @vignesh2122
      @vignesh2122 4 ปีที่แล้ว

      @@ramachandransankar750 கல்லாது உலக அளவு தான 😑

  • @abdulkathar3736
    @abdulkathar3736 3 ปีที่แล้ว +1

    ராஜேஸ் சார் சொல்வது உண்மையாய்தான் இருக்கும்.இன்றைய பிள்ளைகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது,சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஆனால் ராஜேஸ் சார் சொன்னது நிச்சயமாக அந்தகாலங்களில் நடந்தவைகள்தான்.ஒரு சம்பவம் நான் சொல்கிறேன்.நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள காட்டுக்கோட்டை கிராமம்.ஆலமரத்து கவுண்டர்னு பேரு.ஏதாவது பொரள்கள் நம்ம வீட்டிலோ வயல்களிளோ திருடு போய்க்கொண்டே இருக்கிறது என்றுவைத்துக் கொள்வோம்.ஒன்றுமே செய்ய முடியவில்லை.யாரோ இரண்டு மூனன்று ஆட்கள் மேல் சந்தேகப் படுகிறோம் இதை ஆலமரத்துக் கவுண்டரிடம் சொன்னோமென்றால் அந்த ஆட்களை ஒருத்தர் அறியாமல் ஒருத்தரை தனிதனியாக அவர் வீட்டுக்கு வரவழைத்து அவர் வீட்டிலுள்ள கல்உரலின் மேல் உட்கார வைப்பார்.உட்காரவைத்துவிட்டு அவர் ஒரு நாற்காளியை(உட்காரும் சேர்)வரவழைத்து அதில் அவர் உட்கான்து கொண்டு உரல் மேல் உட்காந்திருப்பவரிடம் அவர் வீட்டிலுள்ளவர்கள் மற்றும் அம்மா அப்பா பற்றியும் நிலபுலன்கள் மற்றும் தொளில்களைப் பற்றியும் ரொம்ப அக்கரையா விசாரிப்பார்.கொஞ்ஞ நேரம் களித்து சரிப்பா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு போப்பா நீயும் போய் உன் வேலைகளைப் பார் என்று சொல்லிக்கொண்டே இவர் சேரிலிருந்து எழுந்திருப்பார்,இவரைப் பார்த்து வநதவரும் எழுந்திருப்பார் ஆனால் எழுந்திருக்க முடியாது .ஏனென்றால் கல் உரல் இவரது பெட்டாக்சில் ஒட்டிக்கொண்டு விடும்.கத்த ஆரம்பித்து விடுவார் .பின்பு அவரிடம் விசாரித்தால் இத்தனை நாளா,, மாதமாய்,, திருடிக்கொண்டிருந்தது எல்லாம் உண்மையாய் தானென்ற உண்மை வெளியில் வரும்.வேறொரு மந்திரம் தந்திரம் தெரிந்த நாயுடு ஒருத்தர் இருந்தார்.அவர் நம்ம ராஜேஸ் சார் சொன்னதைப்போல் மனிதனையும் நாயையும் வாயை கட்டி விடுவார். ஏன் நின்ற இடத்திலிருந்து நகரவிடாமலும் செய்து விடுவார்.இப்பொழுதெல்லாம் அந்தமாதிரி மந்திரம் தந்திரம் தெரிந்த மனிதர்கள் சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையிலுள்ள தொட்டிய நாயக்கர் மக்கள்களில் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.
    இவன் S A K.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 4 ปีที่แล้ว +17

    நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேனி மாவட்டம் பக்கம் கொசுத் தொல்லை அதிகம். அதற்கு வாய்கட்டு போட்டார்கள் என்று.

  • @ramyasiva2611
    @ramyasiva2611 ปีที่แล้ว

    SIVASIVA.
    OOM SARAVANA BHAVAA.
    Congratulations thiru RAJESH sir.
    MURUGAN ADIMAI PRN

  • @jonesedy65
    @jonesedy65 4 ปีที่แล้ว +2

    தரமான தகவல்கள். சிறப்பு.

    • @sarojinijagadeesan1575
      @sarojinijagadeesan1575 3 ปีที่แล้ว

      ஷஅதிசய மனிதன் தான் நீங்கள் எவ்வளவு நடிகர் வந்தா ர்கள் மக்களுக்கு ஏதுவும் ஏடுத்துசொல்ல வில்லை. புகழ் உலகம் உள்ள வரைஇருக்கும்.பால ஜோதிடர் குழுக்கள் சென்னை

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +5

    Super 👌🌹💐🙏

  • @svk451
    @svk451 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அய்யா ஒவ்வொரு பதிவும் அருமை

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +10

    1966 ஆண்டு குடுகடாபாண்டி காலையில் பிப்ரவரி மாதம் என நினைக்கிறேன் கூறினார். கெட்டகாலம் வருகிறது......பொன்னேரி (சென்ட்ரல்-கும்மிடிபூண்டி/எளாவூர்/கல்கத்தா ரயில் வழி)ஸ்டேஷன் பக்கம் ஆரியபவான் என்கிற பிராமணாள் காஃபிடிஃபன் ஹோட்டல் நடத்தி வந்தார் என் தன் தை. காலேஜ் பிரஃபஸர் கோர்ட வக்கீல் தாஸில்தார் ஆஃபீஸ் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள். மாத அக்கௌண்ட.
    ஒரு நாள் காலையில் பார்த்தால் ராத்திரி பால் ஒழிகி போயிருந்தது.3 நாட்கள் இப்படியே.பிறகு இன்தபால் பாத்திரத்தை இட்லி அண்டாகுள் வைத்து மூடிவைத்தார்கள். காரணம் பூனைதான் இன்த வேலைக்கு காரணம் என நினைத்தார்கள். இருந்தும் பால் ஒழுகி 4 நாள் தொடர்ந்தது. பிறகுதான் குடுகுடுபாண்டியின் கூற்று நியாபகம் வந்தது. இரவு காச்சிவைத்தபாலில் ஷெல்ஃபிலிருன்த மஞ்சள்பொடி/கடுகு/உப்பு கிடந்தது. பூட்டிவைத்த கடையில் யார் உள்ளேபுகுன்து இச்செயலை செய்திருப்பார்கள்? 4 வாரத்துக்குபிறகு முன்புகூறிய கல்லூரி/ஆஃபீஸ் ஸ்டாஃப கடையில் காஃபிடிஃபன் சாப்பிடும்போது மேஜமேல் இருன்த கண்ணாடி காஃபி டம்ளர் அவர்கள் அருகையில் மேலிருன்து கீழே விழுந்து உடையும்.எல்லோரும் ஓடுவார்கள். வியாபாரம் நின்றது.காலேஜ் (LNG college)High school teachers professors / court Judges / Tehsildar / Doctors/Nurses and school/college students வேடிக்கை பார்பார்கள்.திடீர் என்று கல் மேலிருன்து கடை கூரைதகரஷீட் மேல் விழும். கீழேகிடக்கும் கல் எப்பொழுது மேலே போனது யார்கண்ணுக்கும் தெரியாம இது புதிர். என் அம்மா அப்பா குடபிறன்த 7 சகோதர சகோதரிகள் இதற்கு சாட்சி.நான் என் பாட்டியம்மா வீட்டில் கேரளாவில் தான் வாழ்ன்து வந்தேன்.கடிதம்வன்து நான் ஜோஸியரைக்கண்டேன்.குட்டிசாத்தான் சூன்யம் ஹோட்டல் வியாபாரம் முடங்க. பக்கத்து கடைக்காரர்கள் சத்தியம் செய்தார்கள் அவர்கள் யாரும் கெடுதல் செய்யவில்லை.பிறகு யார்? உடனே உபாதை அகற்ற பூஜைகள் கேரளாவில் திருச்சூர் பக்கம் சாத்தான் கோயில் போயி பண்ணினார்கள். ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்கள் சுமூகமாக போய்விட்டது.திரும்பவும் கல் வீழ்வது/டம்பளர் அடைவது ஆரம்பம்.ஒரு முஸ்லிம் பாய் மையில் ஆர் செய்வினை செய்தார்கள் என்பதை காண்பித்தார். பிறகு சுதர்சன ஹோமம்/ திலகஹோமம் என்று பல இடங்களில் சென்று பணம் செலவுதான். கேரளாவில் நான் வாழ்ன்து வந்த ஊரில் குறி சொல்லும் வயதான ஒரு பெண் இருந்தாள்.அவளிடம் என் பாட்டி (ஆசாரமான பாட்டி) இன்தமாதிரி இடத்துக்கு மனமில்லாமல் சென்றார். நான் செல்லவில்லை.அப்பெண்மணி எல்லாம் புட்டு புட்டு சொன்னாள்.அது என் மாமியேதான். அவர்களை குடும்பத்தில் சேர்க்காமல் மாமாவின் மறைவுக்கு பிறகு வைத்திருன்தார்கள். எங்கள் வீட்டு உபநயனம் நிகழ்ச்சிக்கு அவர்களை அழைக்கவெல்லை என்ற துக்கம். ₹ 101/- அன்த பெண்மணிக்கு கொடுத்து சாத்தான் பூஜைக்கு விடுதலை பெற்றோம். Ponneri Government hospital எதிரில் எங்கள் வீடு.இப்போ இல்லை.ஆனால் கடை கீழே 4 கடை கட்டியுள்ளது. சிவக்ருபா என்கிற வீட்டு அது. சாத்தான் விளையாட்டு நான் பார்க்கவில்லை.ஏன் என்றால் நான் கேரளாவில். ஆனால் என் தம்பிமார்கள் பார்த்தார்கள். இப்பொழுதும் எங்களால் இதை மறக்க முடியாது. இதே போல் எங்கள் உறவினர் 1966 ல்.அவற்கு பெட்டியில் எண்ணிவைத்த பணம் திறந்து மீண்டும் எண்ணினால் இரண்டு மூன்று நோட்டு கம்மியாகிவிடும்.

    • @sujathachandrasekaran5626
      @sujathachandrasekaran5626 4 ปีที่แล้ว

      தமிழ் சித்தர்கள்... நெறைய அற்புதங்கள் செய்வார்கள்.. ஆனால் யாருக்கும் கெடுதல் செய்து பணம் சம்பாரிக்க மாட்டர்கள்... பில்லி சூனியம் அதெல்லாம்.. பொய் சகோதரா.. நம்ப வேண்டாம்..

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว

      @@sujathachandrasekaran5626 You do not believe it.You say that.Others have experiences to narrate. There is a saying"Experience is the Best Teacher" If there is day there is night.If tgerevus darkness there is Light.If there is Goid people then there is Bad and Very bad people.History has shown to us Buddha /Ambedkar /Mahatma Gandhi .It has shown to us Bad people like Hitler/Mussolini/Stalin/Polpot.So learn from History that if you do not believe other should also believe.If you are a Catholic Christian read about Kadamattathu Kathanar Father of the Church near Kottayam Kerala in 16th Century.Read from Wikipedia.If calamity strikes you you will understand.

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว

      @@sujathachandrasekaran5626 You go to You tube of Kutty Padmini.She explains how a famous film heroine tried to finish her due to TV serial Rivalry. That too observed by Actress Manorama son who found out in her house.You are inexperienced.

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

      @@sujathachandrasekaran5626 Please read the book written by Famous Kenbeth A derson who killed many Maneating tigers a d leopards in Tamilnadu&Karnataka.He explains sitting in London.The stone a d glass pieces taken from the mouth of the girl who was a victim of sorcery.The moment she put rice valls to eat suddenly it turns into glass pieces.He being an Officer in the plant of Aeronautical company(presently HAL in Bangalore) did not believe like YOU and with help of torch and fingers checked the girl mouth and sat beside her before eating the meal.The moment food eaten it turns to glass pieces.He has taken it out.But it does not hurt her. He was puzzled.Later a Christian Priest came there on his own a d removed the curse.This curse was inflicted by her ditched suitor. Is it possible in 2020? Yes.it can.You have to find out those who practise such occult.
      You read the book Death&After by none less than Famous Supreme Court Judge V.R.Krishna Iyer.the Minister in first Communist Ministry of Kerala in 1957.How his wife came to the house of Kabir a fellow judge transferred to SC and was wearing the saree as in photo. Please note wife of Kabir and Krishna iyer has not met before she died in US.No rational can explain it.

    • @thangaraj658
      @thangaraj658 4 ปีที่แล้ว +1

      என் வீட்டின் முன்பு பல மாதங்களாக கற்கள் விழுந்தன,
      குடும்பத்தில் பல பிரச்சினை உருவாகின, வேலையிழப்பு, கடன், நோய்.
      ஏதாவது எளிய தீர்வு இருந்தால் சொல்லுங்கள் நண்பரே...

  • @r.sankarr.sankar1714
    @r.sankarr.sankar1714 4 ปีที่แล้ว +5

    நான் சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கிறேன் ஐயா

  • @kgfkaruppasamijothidar4537
    @kgfkaruppasamijothidar4537 3 ปีที่แล้ว

    சிவாய நம நான் மாடம்பாக்கம் சிவன் கோவில் வாசல் கிளி ஜோதிடர் அய்யா நல்ல தகவள் தந்தீர்கள் .உடல் கட்டு. மேற்கு விநாயகர் காவல். மேற்கு மூலை முருகன் காவல். வடக்கு வைரவன் காவல். வடக்கு மூலை வையாளி காவல். கிழக்கு பிடாரி காவல். கிழக்கு மூலை துர்க்கி காவல். தெற்கு வீரத்திரன் காவல். தெற்கு மூலை வீரசாமுன்டி காவல். ஓம் என்னை காத்தருள் என் உடம்பை காத்தருள். ஓம் இது வைரவன் ஆனண ஏவல்.வஞ்சனை. பில்லி.சூன்யங்களை கட்டு கட்டு முட்டு முட்டு. மோது மோது முடிபோட்டு வைய்பா சிவாய நம.

  • @rekharamanathan2713
    @rekharamanathan2713 4 ปีที่แล้ว +2

    Yes. Century ago it was very common to see these kind of knowledgeable people. But most of them didn't teach anyone because it may harm the learners also. They were experts in medications also. Nowadays most of the people not even ready to understand it. After my circle here only I heard about it.

  • @badmanibad
    @badmanibad 4 ปีที่แล้ว +3

    Yes. I believe the kudukudppa ppl..they tell 100% correct..

  • @lonelinesslover5400
    @lonelinesslover5400 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள்...♥️♥️

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 4 ปีที่แล้ว +11

    குடுகுடுப்புக்காரர்களின் சொல்லும் ஒவ்வொரு வாக்கும் உண்மை தான் எனக்கும் ஒரு நல்ல அனுபவம் உண்டு. அவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை

    • @Madraswala
      @Madraswala 4 ปีที่แล้ว +3

      நடு ராத்திரியில் சுடுகாட்டில் பூஜை, மந்திரம் சொல்ல எவனுக்கு நேரமிருக்கு?

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f 3 ปีที่แล้ว

      இருக்கிறார்கழ்அரிதாக

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      Nanga innum irukkurom night samakodangi

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      Ungalukku mukkiyamana kariyam irukku atha therinjikkinamuna unga numer send me

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      @@karuppan9344 9551831699

  • @ramaiahchandrasekaran8009
    @ramaiahchandrasekaran8009 4 ปีที่แล้ว

    இது போன்ற ஓர் நிகழ்வு கட்டுரையை குமுதம் இதழில் எனது சிறு வயதில் படித்த நனைவு

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 ปีที่แล้ว +6

    Please talk about kanchi maha periyava

  • @abubaker-hs8yv
    @abubaker-hs8yv 3 ปีที่แล้ว +3

    பல அரசியல்வாதிகளின் வாயை முதல்ல கட்டுக்களேண்டா
    தொல்லை தீந்துருமே

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போதும் தொட்டியநாயக்கர் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆறுமாதம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஊர் சுற்றி வலம் வந்து இரவு நேரங்கள்ல குறி சொல்வார்கள். அப்படியே பலிப்பதை பார்த்திருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். அதிசயமான விசயம். இப்பவும் இருக்கிறது. ஆனால் அந்த குறி சொல்லும் முறைகள் குறைந்து வருகின்றன
    ஆனால் உண்மை

    • @dhasara
      @dhasara 2 ปีที่แล้ว

      Endha uril irukirargal

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 4 ปีที่แล้ว +2

    Very interesting nice video need more information like this 👍👍👍

  • @fryncry6607
    @fryncry6607 4 ปีที่แล้ว +3

    sir u r reminding my childhood days...awesome sir

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 4 ปีที่แล้ว +3

    ஜீவா நாடி பாபு அவர்களை பற்றி சொல்லுங்க சார்

  • @malarvannan5180
    @malarvannan5180 3 ปีที่แล้ว

    Ayya ungal tamizh ucharipu mattrum anubavangal migavum sirappaaga irundhadhu nalla pala karuthukalai engalukku neengal thandhukondirukireergal mealum idhupoala thagavalgalai neengal engalukku poadaveandum endru naan thaazhmaiudan keattukkolgiren.oru nigazhvu ennavendraal neengal gopalapuram avvaisanmugam saalai vazhiyaaga mount road i noakki car il neela nira coatsuit anindhu vandhukondirudheergarl naan gopalapuram vilayaattu maidhaanathil irrundhu kalaingnar veettai thaandi poagaveandum endru bikil vandhu kondirundhen andha 4 moolai cuttingil edhir paaraadhavidhamaaga ungal car i sattena kadandhu vandhuvittean naan andha crossingai kadakkumpoadhe sattena ungalaipaarthuvittean idhu ennudaiya thavarudhaan ungalidam mannippu keatkaveandum endru vegunaatkalaga edhirpaarthu kaathukondirundhen indha kaanoli vaayilaaga thrivikkirean idhai tharai dhayavukoorndhu ennai mannithuvidungal inimeal orupoadhum indha maadhiriyaana thavarugal nadakkaadhavaaru naan saalai vidhigalai madithu seyal paduvean endru ungalidam urudhi alikkirean nanri.ayya

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว

    Great informations Hon.Rajesh is giving worth noticing.This can be used for discease curing.Worth doing research.Great occultic science.

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 3 ปีที่แล้ว

    இன்றைய தலைமுறையினருக்கு நல்ல விளக்கம்.

  • @vaspriyan
    @vaspriyan 4 ปีที่แล้ว +3

    அய்யா..உங்களுக்கு மார்டின் எனும் உறவினர் உள்ளாரா..??(நான் படித்த) சிந்தாதரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாரா..??

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 4 ปีที่แล้ว

      Yes, True, Martin Sir worked with my father

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว +2

      @@raajeswarid.h.555 சிஸ்டர் உங்களுக்கிட்ட ராஜேஸ் சார் நம்பர் இருக்கா? தயவுசெஞ்சி அந்த நம்பரை எனக்கு கொடுத்து உதவுங்க. நான் அவர்கிட்ட மிக முக்கியமான விசயம் பற்றி பேசனும். அந்த நம்பரை நான் யாருக்கும் தர மாட்டேன். ஏன்னா சாரோட ப்ரைவசி என்னால கெடாது. அந்த நம்பரை இங்க தர முடியாதுன்னா என்னோட மெயில் ஐடி jkarthiapk@gmail.com க்கு மெயில் பண்ணுங்க சிஸ்டர். என்னை உங்க சகோதரனா நினைச்சு கெல்ப் பண்ணுங்க சிஸ்டர் ப்லீஸ்

  • @sujathajayakanthan5527
    @sujathajayakanthan5527 4 ปีที่แล้ว +3

    Brilliant speech sir

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +1

    Totally unheard of & remarkable information.

  • @IChingastro
    @IChingastro 4 ปีที่แล้ว +9

    It is called Sthambanam.we should not make fun of others .

    • @varunsivam
      @varunsivam 4 ปีที่แล้ว

      @எழுத்தாளர் பாலய்யா
      Stillness or controlling

  • @velmurugan-th9es
    @velmurugan-th9es 4 ปีที่แล้ว +2

    குழந்தை கருவுற்ற நேரத்தில் இருந்து அதன் அம்சங்கள் கிடைக்குமா அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் அடையுமா

    • @marikumar7995
      @marikumar7995 4 ปีที่แล้ว

      முதல் சுவாசம்

  • @parthasarathi4383
    @parthasarathi4383 3 ปีที่แล้ว

    Nice speech sir,I have sleeping 5 years most hunted place,I have get more ghost panoramas activities.

  • @sreemathis5741
    @sreemathis5741 4 ปีที่แล้ว

    Rajesh sir. Lot of thanks.look here.saaha kaal.pogaa punal.Vega thalai.that's sootsumam.

  • @jeniantony2952
    @jeniantony2952 4 ปีที่แล้ว +1

    Ama sir edhu unmai. Enga veetu dog kum ippadi oruthar senji adhu sethupochu.
    Sir, pls 2020 pathi research panni jodhidam or aarudam sollunga pls. Bayangarama eruku, yeppo tha e dha jail life mudiyum??

  • @nambirajans7604
    @nambirajans7604 3 ปีที่แล้ว

    Rajesh Sir
    Neenga Markandayaen sir
    Unga Illamaiyin ragasiyam Enna??
    Daily morning to night unga routine work and schedule Enna??
    Your food habits Enna??
    Unga black and thick hair .. how??
    Please tell me with complete details sir

  • @theebanp.a3365
    @theebanp.a3365 3 ปีที่แล้ว

    Nalla msg anna na.... Superb 👍👍👍👏👏👏

  • @ramrajan7065
    @ramrajan7065 4 ปีที่แล้ว +5

    அரசியல் வாதிகளிடம் பயன்படுத்துங்கள்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว

    Thanks for sharing this experiences Rajesh sir, andha mandhirathai yaarukittayum solla vendaam.....
    .....but andha mandhirathai 1 lakh times CONTINOUS ah sollanum ah, illa GAP VITTU sonaalum parava illaya ???...., Please do answer this question only sir..!!

  • @thamilvaasam154
    @thamilvaasam154 4 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @mcharles3319
    @mcharles3319 2 ปีที่แล้ว

    Super. Good advice. Thank you

  • @nbalakumaresan7950
    @nbalakumaresan7950 4 ปีที่แล้ว +1

    அற்புதமான உடை

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +1

    திரு ரஜேஷ் சார் இப்படி எல்லம் இருந்தால் அரசியல்வாதிக்கு ரெம்ப வசதிய இருக்குமே தீர்ப்ப கூட மத்திடலாமே நீங்கள் சினிமாகாரர் இது காதை மாதிரி இருக்கு

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว

    Anna I got this experience in my early age In Thambikottai Maravakkadu.

  • @loganathanm4572
    @loganathanm4572 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivoo Rajesh sir

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +3

    Very good information we must respect the elders.

  • @vimalsachi
    @vimalsachi 4 ปีที่แล้ว +4

    Thank u sir for this experience video in last video u did not tell the contact no of palmistry mr nandakumar sir thank u sir👍

  • @VillageCookingFire
    @VillageCookingFire 4 ปีที่แล้ว +1

    I Like Your Videos Very Much Sir Thankyou...💐💐💐

  • @sathasivan7965
    @sathasivan7965 4 ปีที่แล้ว +1

    செய்திக்கு நன்றி

  • @MilitryMaliq
    @MilitryMaliq 4 ปีที่แล้ว +3

    Sir yenga vitula sonnanga
    அப்பளம் நினைச்சு நாய் கிட்ட பொட்ட அது சாப்டுடும் , அப்ரம அது தொண்டை ல ஒட்டிகிம் , அப்ரம சாப்பிடாம, kolaikaama sethudum

  • @OdinHardware
    @OdinHardware 4 ปีที่แล้ว +2

    Some present comedians should be punished like that !

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    விடியல் மூன்று மணி ...வந்து வரும் ஆபத்தை சொல்லி எச்சரிக்கை அறிவிப்பு செய்ய வருவார்கள். மூன்று நாட்கள் வருவார் .. பின் விடிந்ததும் கூப்பிட்டு
    கேட்க வேண்டும் என்று தோன்றவில்லையா.. பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு செய்வார்கள்.சொந்த அனுபவம்....

  • @ammamuthu7495
    @ammamuthu7495 2 ปีที่แล้ว

    Ennaiyum oru samiyar vayaikattivittar eppadi eduppathu entru theriyavillai help Pannu ga sir please

  • @jananiselladurai857
    @jananiselladurai857 ปีที่แล้ว

    Pls enaku yaarachum therinjavanga idhuku reply pannunga ennoda ore paiyan 5 vayadhil irandhu vitan thalaichan pillai yenbadhal avanai yerithu vitargal aduthal naal kudukudupaikaaran yenga ooruku vandhutu ponaar kudukudupai karrargal adikadi varamatargal yenga ooruku aanal yen andru vandhar avargal mandaiodu yeduka varuvargal yendru solgirragal apadi adhai yeduthu avargal yenna pannuvargal avargal apdi yeduthu vittal piragu enaku adutha kuzhandhai irukadhu endru solgirargal idharku enna theervu pls therinjavanga sollunga irundha oru paiyannaiyym izhandhutu kuzhandhai illamal thavikirom

  • @splgeniuschannels5808
    @splgeniuschannels5808 4 ปีที่แล้ว

    Ungala udya pechai keka arumaiyaa eruku ayyya.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 ปีที่แล้ว +1

    கிராமங்கள் இன்னும் திருந்தவில்லை. இன்றும் பொருள் தொலைந்தாள் குறிகேட்கிறார்கள்.

  • @vijur3294
    @vijur3294 2 ปีที่แล้ว

    Super reality in your speech 👍

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 4 ปีที่แล้ว

    Nalla arumainana thagavl. Nantri ayya

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @thillaipalam7829
    @thillaipalam7829 3 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் நேற்று வந்தனர். தற்போது பக்கத்து ஊரில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

  • @bharath2046
    @bharath2046 4 ปีที่แล้ว +2

    Thala Team ku 🙏👍👍👍👍👍

  • @ksathya9839
    @ksathya9839 3 ปีที่แล้ว

    Romba correct sir, I know very well

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว

    Wonderful video lesson to us dear Rajesh sir💚❤🙏🙏🌹🌹🙂🙂

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg 3 ปีที่แล้ว +3

    நம்ம கேப்டன் வாய் கட்டை நீக்க முயற்சிக்கவும்.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +5

    I have heard about this in my childhood days.

  • @sathiyabamarangarajan6409
    @sathiyabamarangarajan6409 4 ปีที่แล้ว +2

    ராஜேஷ் ஐயா உங்களுக்கு நல்ல தெரிந்த ஜாதகம் பார்க்கும் ஜோசியர் போன் நம்பர் அல்லது அட்ரஸ் தெரியப்படுத்தவும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 ปีที่แล้ว

      இவரே ஜாதகத்தில் நிபுணர் இவரது உரையில் அது தெரியும்

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      Message sent me your proplem solved I am samakodangi

    • @essakkiappan.i4055
      @essakkiappan.i4055 3 ปีที่แล้ว

      @@karuppan9344 உங்கள் நம்பர் வேண்டும்

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      @@essakkiappan.i4055 9344469849

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      @@essakkiappan.i4055 msg pannunga

  • @sinexva
    @sinexva 4 ปีที่แล้ว +2

    Nice sir....

  • @pavithranr8033
    @pavithranr8033 4 ปีที่แล้ว +3

    ஐயா இது போன்ற என் வீட்டிலும் என் மாமாவுக்கு நடந்துள்ளது குடுகுடுப்பைக்காரன் அடிக்க சென்றதால் அவன் மூக்கில் ரத்தம் வரவித்து விட்டு சென்றுவிட்டான்
    பிறகு அவனைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் மன்னிப்பு கேட்ட பின் சரியாகிவிட்டது

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊

    • @karuppan9344
      @karuppan9344 3 ปีที่แล้ว

      Ama ungalukku athu oru sabathida irukku athu avalavu sikkiram pogathu

  • @lakshminarayanansubramania1329
    @lakshminarayanansubramania1329 4 ปีที่แล้ว +3

    1969 வாக்கில் இது போன்ற ஒரு சம்பவம் சென்னை ஜெயின் கல்லூரி மாணவர்க்கு ஏற்பட்டு அது குமுதம் இதழில் வந்திருந்தது.

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 4 ปีที่แล้ว

    Good speech. Some people have power.

  • @duraimurugan7970
    @duraimurugan7970 3 ปีที่แล้ว

    Sir enga oorlayum ithu nadanthirukku villagela ithu satharanam, but ennoda manasula nan ninachatha appadiye oru samiyar sonnar appo enakku age 19,antha samiyarkum avlothan irunthathu nan itha mathavangaluku sonnappa siruchargal, but ithu enna padacha antha iraivan mela sathyam

  • @mojitopubg
    @mojitopubg 3 ปีที่แล้ว +1

    Saama kodangi copper thagadu thanneer sompu la irunthu eduthaanga ,athu unmayaa ippo 5000 ruppees kekkuraanga😭😭😭😭😭

  • @shyamrug
    @shyamrug 4 ปีที่แล้ว +7

    சில சித்தர்கள் ஒட்டாமல் ஓடுகின்ற பாதரசத்தை கட்டிவிடுவார்கள் என சிறுபிராயத்தில் 50 வருடங்கள் முன்னர் கேட்டிருக்கிறேன்

    • @googleuser2895
      @googleuser2895 4 ปีที่แล้ว +1

      Ippaavum kattalam....

    • @karthilk7677
      @karthilk7677 3 ปีที่แล้ว +2

      இதெல்லாம் கேட்க மட்டும் தான் முடியும்.... பார்க்க முடியாது.... அவ்வளவும் பொய்....

  • @dassdass771
    @dassdass771 4 ปีที่แล้ว +2

    அய்யா அந்தநாயபத்தி நம்மபிரதமா் கிட்டசெல்லுங்க