இந்த உலகம் அழியப்போகுது ன்னு நிறைய பேர் பல காலகட்டத்தில் சொல்லி உள்ளார்கள், இன்னும் இந்த உலகம் நகர்ந்து கொண்டுதான் உள்ளது இந்த மாதிரி மனிதர்களுடன்... 😊😊😊
இப்படி உலகம் அழியும்னு 83ல சொன்னாங்க...நானும் exam எழுத வேண்டாம் homework Panna வேண்டாம் புத்தகத்துக்கு அட்டை போட வேண்டாம்னு விட்டுட்டேன்....முதுகு தோல் உரிசிட்டங்க
இவர் சொல்வது உண்மை தான்… இவர் எனக்கு சீடனாக இருந்தார்..2000 வருடம் முன்பு.. Sep 12 attacஐ கூட Bush க்கு இவர் தான் முதலில் phone பண்ணி சொன்னார் நான் பார்த்தேன்😮😢
பகுத்தறிவு வளர, வளர மூடநம்பிக்கையும் வளர்கிறது . இவற்றுக்கு இனையாக விமர்சனமும் வளர்கிறது. 50000 ஆண்டு வாழும் கோபுரம் உள்ளது. இது உலகம் நிலையாக இருப்பதை காட்டுகிறது. வாழும் காலம் மட்டுமே மனிதனுக்கு சொந்தமானது. வாழும் மனிதன் அறத்துடன் வாழும்போது அனைத்தையும் கடக்கலாம். ❤🇮🇳
உங்கள் ஆராய்ச்சியை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதை மக்கள் உணரமாட்டார்கள். ஜோதிடத்தை பற்றி ஆராய்ச்சி ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே உணர்வர். நாம் ஒரு விஷயத்தை பற்றி ஆராய்ச்சி செய்து பொதுமக்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தும்போது அந்த விஷயத்தில் துல்லியமும், உறுதிதன்மையும் 100% இருக்கவேண்டும். இல்லைனா மக்கள் நம்மை காமெடி பண்ண ஆரம்பித்து விடுவர். எவ்வளவு வருடம் ஆய்வுசெய்த விஷயங்களை கொஞ்ச நேரத்தில் வெளிப்படுத்த முடியாதல்லவா.... வாழ்க வளமுடன்...
நடக்கப்போவதை உங்களால் கணிக்க முடியுமென்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாளைக்கு மழை பெய்யுமென்பதையே உங்களால் உறுதிப்படுத்த முடியாது. [வானிலை மாறுபடும்] கோள்களை இடம் மாற்றி அழிவைத்தடுக்கப்போகிறீர்களா? முற்கூட்டியே தெரிந்து உங்களால் அல்லது யாரால் என்ன செய்யமுடியும்?
தன்னை அறிவாளி எனக் காட்டிக்கொள்ள தன்னிடமுள்ள சிறிய அறிவை, மிகப்பெரியதாக தனக்குத்தானே எண்ணிக் கொள்ளும் அவல நிலை.... அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். திருவள்ளுவர்....
இவர் சொல்லக்கூடிய தொட்டில் ஞாபகம் எனக்கும் உள்ளது அது எப்பொழுது வேண்டுமானால் நான் நினைத்துப் பார்ப்பேன் எனக்கு மூன்று வயது முதற்கொண்டே நன்றாக ஞாபகம் உள்ளது என்னென்ன நடந்தது என்று எனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் தான் கைக்குழந்தை ஞாபகம் தெரியும்
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது அதுபோலத்தான் இந்த உலகத்தில் பல விசித்திரமான மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்களைப் பற்றி அறியும் பொழுது ஒரு நல்ல பொழுதுபோக்கு அவ்வளவுதான்
யார் யாரோயோ பார்த்ததும் சரியாக சொல்லி அவர்கள் ஆச்சர்யத்துடன் சிரித்தார்கள் என்று சொன்னவர் எப்படி திண்டாடுகிறார் என்று பாருங்கள் நண்பர்களே. இதற்கெல்லாம் ரொம்ப தைரியம் வேண்டும். அது இவரிடத்தில் தேவைக்கு அதிகமாகவே உள்ளது...
இப்ப இருக்கின்ற ஜெனரேசனுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு அவருடைய வசதி வாய்ப்புக்கு ஏற்றார் போல் கண்ணை மூடி சிறு குழந்தையாக எப்படி எப்படி வளர்ந்து இருப்போம் இருந்திருப்போம் 7:18 தவழ்ந்தது கற்பனை திறனால் சொல்லிவிட முடியும் சொல்வது புதுமையானது அல்ல
ஜோதிடத்தை நம்பி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. பிறக்கும் போதே நமது விதி நிர்ணயக்கப்பட்டுவிடுகின்றது. விதியை கடவுள் கூட மாற்ற இயலாது. விதிப்படியே நடக்கும்.
இவர் சொல்வதில் 75 வீதம் பொய் அந்த பையனுடையது எதையும் சரியாக கூறவில்லை. விஜய் பண்டிற் பெயர் கூட சொல்கிறார் இவர் மீடியாவில் வர செய்யும் ராமா. ஆனால் விஜய் பண்டிற் பலபேரை மீடியா முன்பே ஆச்சரியம் ஊட்டுகிறார்.
No kadavul no vithi... ennavo onu iruku kadavul nu per vachutann... enna nadaka poguthunu therila vithi nu per vachutaan manusan... Enna but na... andha words ah manasukulla oru mathri feel la record panranga... pesi pesi... Anaithum vaarthai vilaiyattukal... Ungal pechayum nambi yemara kudathu... Vaarthaikal than manathil thondruvathai velipadutha uruvaka pattathu...
நான் கரூரில் பட்டறையில் எங்கம்மா நூல் சுற்றும் வேலைக்கு சென்று என்னைத் தொட்டிலில் போட்டுட்டு மறந்து விட்டு வந்து விடுவார். எனக்கு நியாபகம் இருக்கு...... அதனால் மக்களே இது மாதிரி உருட்டுக்களை நம்பாமல் உஷாரா இருங்க நன்றி....
No one can change what God has designed already. You yourself agree that everything is pre determined and designed. So whatever happens, let it be good for India.
எனக்கும் பழைய ஞாபகம் வந்துருச்சு எனக்கு ஒரு வயதில் எங்க ஆத்தாபால்கொடுத்தா அதற்குபிறகு கேப்பைதிருவையில் அரைத்து களிகிண்டி கருவாட்டுகொளம்பு வச்சு எங்கப்பனுக்கும் எனக்கும் கொடுத்தா வெள்ளிசெவ்வாய்க்கு மாட்டுசாணி மண் வைத்து வீடுமொழுவுனா
தலைவர் ஒவ்வொரு மனிதனுக்கும் .அந்த மெமரி பவருக்கு சரியான யோகா கிளாஸ் போனால்.பிறந்த உடன் முதல் யார் முகத்தை பார்த்தேன் என்று தெரியும் . நம் மூலையிலும் ஒரு பென் டிரைவ் இருக்கும் .அது எல்லாவற்றையும் சேவ் பண்ணி வைத்திருக்கும். அதை யோகா மூலமாக வெளியில் கொண்டு வரலாம் .இது அறிவியல் உண்டு.
யூ ட்யூப் பில் சம்பாதிக்க பலபித்தலாட்டகாரர் அவ்வப்போது முளைக்கிறார்கள் விதிப்படி நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. மக்களுக்கு தேவையற்ற பீதியை பரப்பு வர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக்கும் 2 வயதில் இருந்து நடந்தது அனைத்தும் ஞாபகத்தில் உள்ளது. இதற்குக் காரணம் நான் எப்போதும் எதிர் காலத்தை நினைப்பது கிடையாது. கடந்த காலத்தை மட்டுமே அதிகம் நினைப்பது தான்.
Samuthrika lakshanam accuracy in my experience is around 33%. Hence it is difficult to make perfect predictions But, Astrology and Palmistry are very accurate provided the reader has learnt in depth over a period of time and also seen at least 2000 to 3000 people.
மனிதர்கள் பெரும்பாலும் பொய் பேசுவது அதிகமாக உள்ளது😂😂😂😂😂😂 தொட்டில் படுத்திருந்த ஞாபகம் எப்படி வரும். சாத்தியம் இல்லை . நான் சொல்லுவது உன்மை என்று பொய்யே 😊😊
கோள்கள் இயங்குகின்றன காரணத்தால் தான் நாம் வாழ்கிறோம், அவர் சொல்வது உண்மை, 5 பூதம் இல்லை என்றால் யாருமே உயிரோடு இருக்க முடியாது , ஜோதிடம் கோள்கள் இயக்கம் வைத்து கணிக்கப்படுகிறது
தான் முந்திய வீடியோவில் சொன்னதைப் பற்றி தான் பேசுகின்றார். இவ்வளவு ஆராச்சி பண்ணியவர், அந்த பெண் என்ன ராசி என்று உடனே சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம் . தடுமாறுகின்றனர்
She is saying she is born on Dec 29 you are saying her Sun is in Makaram or Capricorn.. How will her Sun be in Makaram? Makara Sankranti happens in Only After Jan 15. This is basic astrology. Her Sun is definitely in Dhanusu/Sagittarius.😑🤷♂️😕 Even many common people know this but being an expert astrologer you didn't know 😯 It is okay if you don't please read and talk about astrology 🙏
ஐயாவிற்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது. இன்னும் நிறைய இன்டர்வியூ அட்டன் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துகிட்டு., நல்லா தெளிவா உருட்டுங்க. இவ்ரு கணிச்சி சொன்னார்னா., எதிர்ல இருந்து கேட்பவர்கள் சிரிச்சிருவாங்களாம் 😊. தந்தி சேனல்கார்ருக்கு அய்யா கணிச்சி சொன்னப்ப... ஐயாவே சிரிச்சாரு பாருங்க 😅. 614 வருசமா பேட்ரியே போடாம ஓடிக்கிட்ருக்கும் ஒரு கடிகாரத்தின் மாடலை, 2024ம் ஆண்டு லோக்கல் காலண்டருக்கு அட்டை படமா போட்டீங்க பாருங்க.... ? அங்க நிக்கிறீங்க சார் நீங்க ! ( ஜாதகம் உண்மைதான். நீங்கள் கூறும் ஆராய்ச்சி கருத்துகள் உண்மையிலேயே உண்மையென்றால் மக்களிடம் எப்படி எளிய முறையில் எடுத்துகூறுவது என்று ஆலோசித்து சொல்லுங்கள். நன்றி )
இது போன்ற ஆட்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி பொய் என்ற பட்சத்தில் சூத்தில் இரண்டு போட்டு நான்காக்கி எந்த நேர்காணலிலும் அமரா வண்ணம் செய்து விட வேண்டும்😂😂😂😂😂
இந்த உலகம் அழியப்போகுது ன்னு நிறைய பேர் பல காலகட்டத்தில் சொல்லி உள்ளார்கள், இன்னும் இந்த உலகம் நகர்ந்து கொண்டுதான் உள்ளது இந்த மாதிரி மனிதர்களுடன்... 😊😊😊
Sonnavan ellaam settudaangey 😂😂😂
ஆமாம்
இப்படி உலகம் அழியும்னு 83ல சொன்னாங்க...நானும் exam எழுத வேண்டாம் homework Panna வேண்டாம் புத்தகத்துக்கு அட்டை போட வேண்டாம்னு விட்டுட்டேன்....முதுகு தோல் உரிசிட்டங்க
😅@@tamilvenkat9087
நான்தான் கடவுள் . என்னை வணங்குங்கள் என்று சொல்பவர்களும் வருவார்கள்...இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எப்படி இயேசு வர்ராரு சொல்லுற மாதிரியா 😅
எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது ஆனால் நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியாது 😂😂😂
இவர் சொல்வது உண்மை தான்…
இவர் எனக்கு சீடனாக இருந்தார்..2000 வருடம் முன்பு..
Sep 12 attacஐ கூட Bush க்கு இவர் தான் முதலில் phone பண்ணி சொன்னார்
நான் பார்த்தேன்😮😢
😊😅
P😊pp
உண்மை
பகுத்தறிவு வளர, வளர மூடநம்பிக்கையும் வளர்கிறது . இவற்றுக்கு இனையாக விமர்சனமும் வளர்கிறது. 50000 ஆண்டு வாழும் கோபுரம் உள்ளது. இது உலகம் நிலையாக இருப்பதை காட்டுகிறது. வாழும் காலம் மட்டுமே மனிதனுக்கு சொந்தமானது. வாழும் மனிதன் அறத்துடன் வாழும்போது அனைத்தையும் கடக்கலாம். ❤🇮🇳
இந்த நிகழ்ச்சியை பார்த்த நேரத்திற்கு நான் தூங்கி இருக்கலாம்
Exactly
I blame TV interviewers, that’s why these kind of dick head made us fool 🤬😡😡😡😡
இன்று முதல் தந்தி டிவி வதந்தி டிவி என்று அன்போடு அழைக்கப்படுவாய்.😂
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்து என் வாழ்க்கையில் 30 நிமிடம் இழந்து விட்டேன். ரெட்லைட் மீடியா தந்தி டிவி
Yes 😂😂😂😂😂😂waste of time
Mayiru, nee Ella time maiyum correct use panni iruntha, nee yen innum Inga vandu vetti comments potukitu iruka pora!!!! 😂😂😂😂
@@narain0380 உன்ன மாதிரி லுசுப்பு..... எவனாவது வருவான். அறிவுரை சொல்லுவான். என்பதற்கு தான் comment போட்டேன்
Unka comment pathu nan en lifela 25 minutes save panni விட்டேன்😂. Only 5 minutes I wasted😀
@@narain0380 Kopapadathinka. Just for fun he told.😂
உங்கள் ஆராய்ச்சியை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதை மக்கள் உணரமாட்டார்கள். ஜோதிடத்தை பற்றி ஆராய்ச்சி ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே உணர்வர்.
நாம் ஒரு விஷயத்தை பற்றி ஆராய்ச்சி செய்து பொதுமக்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தும்போது அந்த விஷயத்தில் துல்லியமும், உறுதிதன்மையும் 100% இருக்கவேண்டும். இல்லைனா மக்கள் நம்மை காமெடி பண்ண ஆரம்பித்து விடுவர். எவ்வளவு வருடம் ஆய்வுசெய்த விஷயங்களை கொஞ்ச நேரத்தில் வெளிப்படுத்த முடியாதல்லவா.... வாழ்க வளமுடன்...
நடக்கப்போவதை உங்களால் கணிக்க முடியுமென்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாளைக்கு மழை பெய்யுமென்பதையே உங்களால் உறுதிப்படுத்த முடியாது. [வானிலை மாறுபடும்] கோள்களை இடம் மாற்றி அழிவைத்தடுக்கப்போகிறீர்களா? முற்கூட்டியே தெரிந்து உங்களால் அல்லது யாரால் என்ன செய்யமுடியும்?
தன்னை அறிவாளி எனக் காட்டிக்கொள்ள தன்னிடமுள்ள சிறிய அறிவை, மிகப்பெரியதாக தனக்குத்தானே எண்ணிக் கொள்ளும் அவல நிலை.... அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
திருவள்ளுவர்....
இதையெல்லாம் பார்க்கும் போது சும்மா tension ஆகக் கூடாது. அப்படியே சிரிச்சுட்டு போயிரனும்😂😂
உண்மையில் நான் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்.
Yes yes
😂😂😂
😹😹
😂😂😂
இவர் சொல்லக்கூடிய தொட்டில் ஞாபகம் எனக்கும் உள்ளது அது எப்பொழுது வேண்டுமானால் நான் நினைத்துப் பார்ப்பேன் எனக்கு மூன்று வயது முதற்கொண்டே நன்றாக ஞாபகம் உள்ளது என்னென்ன நடந்தது என்று எனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் தான் கைக்குழந்தை ஞாபகம் தெரியும்
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது அதுபோலத்தான் இந்த உலகத்தில் பல விசித்திரமான மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்களைப் பற்றி அறியும் பொழுது ஒரு நல்ல பொழுதுபோக்கு அவ்வளவுதான்
😂😂😂
நேர்காணலில் சிரிப்பு இல்லாமல் பேட்டி எடுத்தவரை பாராட்டவேண்டும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😀😀😃😊
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
போர் நடக்குது என்றாலே அதிகம் தாக்க படுவது அப்பாவி மக்கள் தான். மரணத்தில் உயிர் நீத்த அனைத்து சொந் தங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. 😢😭🌹🙏
ஆங்கர் மேடம், நீங்க ஒரு அழகு!
இந்த உலகிற்கு தலைவன் இருக்கிறான் உங்கள் கணிப்பு நடக்காமல் போகலாம் இறைவனை அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏
Avane adichi vidra idhula neenga vera
😂😂😂
தொட்டிலில் படுத்த ஞாபகம் எனக்கும் இருக்கு அழக்கூடாது என்று வாயிலில் ரப்பர் வைத்தது ஞாபகம். இது பெரிய விசயம் அல்ல.
😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் கேள்வி னா அழாம இருக்கிறதுக்கு வாயில ரப்பர் தானே வைப்பாங்க
பியானோ வாசிகளோட பெயர் என்ன அண்ணா
டுமீல் டுமீல் டுமீல் டுமீல் ஒரு லட்சம் பட்டாசு வெடிக்குது
சாமி தூங்குற நேரம் சாமி அறுக்காதீங்க சாமி
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் 😂😂😂😂
அருமை
😊
😂😂
புதுசு புதுசா கிளம்பி வரானுங்க அதுவும் நம்ம கிட்டயே வாரனுங்க 😮
Anne Thambi ithellam jagajamunga ,innum oru gumbalu irukku ,athha paathha ,asanthuduveenga.ungalandathan varuvaanga ,,amaithiyaa irukkeengalaa varuvaanga ,kilinja sattaiya yeduthu podunga ju Jung joingguooo jujumjoyingoo innu kathuneenganna ,odiye poyiduvaango.kudu kiduppa iruntha veel veelunna Jakkammava koopidungo ,ore ohottam odiduvango.yenna onga koochhal avugala Vida kooda irukkonam ambuduthhen.Varen Jakkamma.
😂
He thinks, we are dumb head
Anchor really best..she is asking the question right way..
ஜோதிடருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள்.
அபபடியே ஆகக்கடவதாக
ஆமென்!
மன ரீதியாகவே பாதிக்க பட்டுள்ளார் 🎉🎉🎉
😂😂😂 correct
இது ஒரு விதமான மன நோயின் அறிகுறிகள் 😂😂😂😂😂
😂😂😂
Nadantha aprm theriyum kundi ya saathitu oduva thevudia
வணக்கம் நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணராக பதில் அளித்தீர்களா இல்லையென்றால் ஏதேனும் கருத்து பதிவிடும் நோக்கில் பதி விட்டீர்களா
ம@@elilventhan7753
😂😂
யார் யாரோயோ பார்த்ததும் சரியாக சொல்லி அவர்கள் ஆச்சர்யத்துடன் சிரித்தார்கள் என்று சொன்னவர் எப்படி திண்டாடுகிறார் என்று பாருங்கள் நண்பர்களே. இதற்கெல்லாம் ரொம்ப தைரியம் வேண்டும். அது இவரிடத்தில் தேவைக்கு அதிகமாகவே உள்ளது...
இப்ப இருக்கின்ற ஜெனரேசனுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு அவருடைய வசதி வாய்ப்புக்கு ஏற்றார் போல் கண்ணை மூடி சிறு குழந்தையாக எப்படி எப்படி வளர்ந்து இருப்போம் இருந்திருப்போம் 7:18 தவழ்ந்தது கற்பனை திறனால் சொல்லிவிட முடியும் சொல்வது புதுமையானது அல்ல
ஐயா ! வணக்கங்கள் . நீங்கள் கூறுவது போல் முற்பிறவியில் நாம் பெற்ற ஞானம் தான் இந்த பிறவியில் தொடரும் .
உருட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் 🎉😂😂😂
ROFL
கடவுளின்கணக்கை கணிக்கயாராலும் முடியாது.
Yes வழ வழா கொழ கொழா
Nee nambulana astrology poiagathu thambi
டென்ஷன் பண்ணியே கொன்னுருங்க
Indha anchor super ah straight forward ah kelvi kekranga 👏 upcoming program la neraya chance kudukanum Thandhi TV !
yes she is bold and diplomatic
எல்லா உயிரினங்களும் வெறும் பொம்மைகளே. எல்லா பொம்மைகளையும் ஆட்டு விக்கிறது 9 கிரகங்களே.
Super கதையின் ஜோடனை அருமை.
இதைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஓவராக தலை சுற்றுகிறது. 😇😇😇😇
💔😅
உங்க முதுகு தெரிகிறதா😂😂
சுத்தி வளைச்சு எல்லா ராசியும் சொல்லிட்டாரு, அவங்க கேட்டது ஒரு ராசி😅
😂😂😂
ஜோதிடத்தை நம்பி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. பிறக்கும் போதே நமது விதி நிர்ணயக்கப்பட்டுவிடுகின்றது. விதியை கடவுள் கூட மாற்ற இயலாது. விதிப்படியே நடக்கும்.
😊😊😊❤😊😊😊
இவர் சொல்வதில் 75 வீதம் பொய் அந்த பையனுடையது எதையும் சரியாக கூறவில்லை.
விஜய் பண்டிற் பெயர் கூட சொல்கிறார் இவர் மீடியாவில் வர செய்யும் ராமா. ஆனால் விஜய் பண்டிற் பலபேரை மீடியா முன்பே ஆச்சரியம் ஊட்டுகிறார்.
UNMAI UNMAI 100%.
No kadavul no vithi... ennavo onu iruku kadavul nu per vachutann... enna nadaka poguthunu therila vithi nu per vachutaan manusan...
Enna but na... andha words ah manasukulla oru mathri feel la record panranga... pesi pesi...
Anaithum vaarthai vilaiyattukal...
Ungal pechayum nambi yemara kudathu...
Vaarthaikal than manathil thondruvathai velipadutha uruvaka pattathu...
😅ஓஹோ அப்படியா அவரவர் நினைப்பது அவரவருக்கு சரியாகத்தான் இருக்கும்
என் அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போது சில நினைவுகள் இன்னுமும் மறக்க. முடியாது
Compereing was very natural. Good interview!
நான் கரூரில் பட்டறையில் எங்கம்மா நூல் சுற்றும் வேலைக்கு சென்று என்னைத் தொட்டிலில் போட்டுட்டு மறந்து விட்டு வந்து விடுவார். எனக்கு நியாபகம் இருக்கு...... அதனால் மக்களே இது மாதிரி உருட்டுக்களை நம்பாமல் உஷாரா இருங்க நன்றி....
😅😅😅😅😅
அழிந்தால் அழியட்டும் பரவாயில்லை❤❤❤❤😅😅
திறமையான கேள்வியாளர் வாழ்த்துகள்.
Correct
Ok answer um correctda solluraru
Aiyya aiyya yellam set up.avuga ivuga Thanthi allam onnukkulls onnam.Thanthi Munna Mari illengo.puluvarango 200% .Munna 98% aam.ippa 200 to 500 % aappudeengalam.kooda koduttha 4 trunk 1000% aavumam.
Give an Oscar to the Anchor "she controlled her laughs very well "😂😂
அந்த பொண்ணு கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம😜
என்னென்னவோ சொல்றார்😂
நான் கடகம்தான் டாக்டர் அகியிருக்களாம் போல🥳😁
எல்லாம் அது அது இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு திரியுது......
No one can change what God has designed already. You yourself agree that everything is pre determined and designed. So whatever happens, let it be good for India.
இவர் முன் பிறவியில் மூர் மார்க்கட்டில்( 1960 ல் ) லேக்யம் விற்றுக் கொண்டிருந்தார். 😂😂😂😂
😂😂
உண்மை தான் நானும் அடிக்கடி பார்த்து இருக்கேன்
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை 😢
நமக்கு மனநலம் பாதித்தால் டாக்டர்கிட்ட போவோம். டாக்டருக்கே பாதிச்சிருச்சே!!!!
😂😂
😅😅😅😅😅
எனக்கும் பழைய ஞாபகம் வந்துருச்சு எனக்கு ஒரு வயதில் எங்க ஆத்தாபால்கொடுத்தா அதற்குபிறகு கேப்பைதிருவையில் அரைத்து களிகிண்டி கருவாட்டுகொளம்பு வச்சு எங்கப்பனுக்கும் எனக்கும் கொடுத்தா வெள்ளிசெவ்வாய்க்கு மாட்டுசாணி மண் வைத்து வீடுமொழுவுனா
Ayyo enkittu thi4umbinalum orae payithiama irukkae
Naagaraaj,eppadi ... Ippdiellaam?
7000 வருடம் முன் என்ன மொழி பேசினார், டைனோசரைக் கண்டிருப்பாரா. 😅😅😅
😊
😅😅
Yo dinosaurs 60+ million years ku munnadi irunthathu komchamathu logic venama 7000 years na around Ramayana period atha kelunga first uh
யோவ் 😅😅
You are educated in in full mundam 25:59 26:10
26:29 trouser kilinja nodigal
மே மாதத்துக்கு பிறகு உன்னய சரியானமாதிரி சந்திக்கிறேன் 😮.
Me too
உலகம் அழியறதுக்குள்ளயாவது 90s kids க்கு marriage நடக்குமா என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
No bro.. direct ah sorkkamla marriage 😂😂
😂😂😂😂😂
இத்துடன் விளையாட்டு செய்தி நிறைவடைகிறது.
Dear sir
True
Human been
You need to this world
ஒருவர் வாழ்க்கையில் எல்லாமே வந்து போகும். இறைவனின் திட்டத்தை யாராலும் அறிய முடியாது
தம்பி உன்னை பார்த்த எனக்கு சிரிக்கதான் தோணுது
2024 முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய பரிமாணத்தில் நவீன டிங் டிங் டிங் ஜோதிடம் பார்ட் 2
அந்த பெண் கேட்க்கும் கேள்வியை தவிர்த்து மற்ற எல்லாம் பேசு😂
😂😂
பிறக்கும்போது முனிவர். நல்ல காமெடி
தலைவர் ஒவ்வொரு மனிதனுக்கும் .அந்த மெமரி பவருக்கு சரியான யோகா கிளாஸ் போனால்.பிறந்த உடன் முதல் யார் முகத்தை பார்த்தேன் என்று தெரியும் . நம் மூலையிலும் ஒரு பென் டிரைவ் இருக்கும் .அது எல்லாவற்றையும் சேவ் பண்ணி வைத்திருக்கும். அதை யோகா மூலமாக வெளியில் கொண்டு வரலாம் .இது அறிவியல் உண்டு.
கடவுளுக்கு மட்டும் தெரியும், அந்த கடிகாரம் எனது கனவில் எரிந்து விட்டது 😔
😮
யூ ட்யூப் பில் சம்பாதிக்க பலபித்தலாட்டகாரர் அவ்வப்போது முளைக்கிறார்கள்
விதிப்படி நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.
மக்களுக்கு தேவையற்ற பீதியை பரப்பு வர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடைசி வரை அந்த பெண்ணுடைய ராசியை
சொல்லவே இல்லை..
இது ஒரு புரோகிராம்
நாமும் பார்க்கிறோம்..
This anchor really ⚓....anybody understand what I mean 😂
எனக்கும் 2 வயதில் இருந்து நடந்தது அனைத்தும் ஞாபகத்தில் உள்ளது. இதற்குக் காரணம் நான் எப்போதும் எதிர் காலத்தை நினைப்பது கிடையாது. கடந்த காலத்தை மட்டுமே அதிகம் நினைப்பது தான்.
Naanu appadithan kanathe kala Nina okay than naan eppothum ninaipen
Very true
😂evar. Onru. Kooda. Corectaga. Sollavillai. Eva. Oru. Mental. Person. Enre. Thondugirathu@@getlook4641
எனக்கும்
எனக்கும்3-4 வயது ஞாபகம் இருக்கிறது
இப்போதேஎழுதிவைங்கநீங்க இருந்த இடத்தில் விரைவில் நில அதிர்வு ஏற்படும் சிறிய வன்
Troll panna youtuber ku content kedachiduchi....superuuu😅😅😅
😮😮😮
12000 வருஷம் - தவம் செய்த முனிவர்...
இப்போ... ஜோஷயர்... 😢🤔
எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க...
அண்ணா பல்கலையா...😢🤔🤦
😅😅😅😅😅
இன்னும் அந்த பெண்ணுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை
எத்தனையோ திறமைசாலி இருக்காங்க.இந்த ஆள் அந்த தகுதி இல்லாத நபர்.waste
என்னடா ஆடு திருடநாட்டம் முழிக்குற கடைசில 27:12 😂😂😂
Samuthrika lakshanam accuracy in my experience is around 33%. Hence it is difficult to make perfect predictions
But, Astrology and Palmistry are very accurate provided the reader has learnt in depth over a period of time and also seen at least 2000 to 3000 people.
மன ரீதியாகவே பாதிக்க பட்டுள்ளார்
Very correct
மனிதர்கள் பெரும்பாலும் பொய் பேசுவது அதிகமாக உள்ளது😂😂😂😂😂😂 தொட்டில் படுத்திருந்த ஞாபகம் எப்படி வரும். சாத்தியம் இல்லை . நான் சொல்லுவது உன்மை என்று பொய்யே 😊😊
காலத்தை வீணடிக்க இது போன்ற உரையாடல் தேவைதான்.
5000 பேர் இவருக்கு இருப்பதையே இவரால் நம்ப முடியவில்லை என்கிறார் ஆனால் இவர் அடுத்தவரின் முகத்தை பார்த்தே அவர்களின் ஜாதகத்தை சொல்லுவார்.....
தேதி நேரம் நிகழ்வு சொல்ல முடிந்தால் மட்டுமே பேசு உங்களை மாதிரி ஆட்களால் இந்த கலைக்கு அவபெயர்
😂😂
இது ரொம்ப முக்கிய செய்தியா நாட்டில் எவ்வளவு இருக்கிறது
Science is life (Nature)
Hari om
சரியான தத்தி 💯👳👹
உலக தோற்றம் முதல் உலகம் முடிவு வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் 👉🏼பைபிள்👈🏻 மட்டுமே
Idaiyila edhukku indha bittu padam?
கோள்கள் இயங்குகின்றன காரணத்தால் தான் நாம் வாழ்கிறோம், அவர் சொல்வது உண்மை, 5 பூதம் இல்லை என்றால் யாருமே உயிரோடு இருக்க முடியாது , ஜோதிடம் கோள்கள் இயக்கம் வைத்து கணிக்கப்படுகிறது
ஆனால் இவருக்கு ஜோதிடமே தெரியவில்லையே😢😢
தந்தி தொலைக்காட்சிக்கி மட்டும் எப்படி இப்படியெல்லாம் நிகழ்ச்சி போடனும்னு தோனுதேனு தெரியல
😂😂😂😅😅😅😅
❤seen deep ch p
Mood look😅😅மொ mood, ।mn,,,'।।। 1:15 l. 😮 1:15 😅😅😅।u mp 😢😮😅😮😊😊pat😊@@addsmano3710
நம்பிட்டோம்
காக்கை, குருவி எங்கள் ஜாதி நீள் கடலும், மலையும் எங்கள் கூட்டம் .. ..
மகாகவி சுப்பிரமணிய பாரதி!
நுனிப்புல் மேய்வது என்பது இதுதானா....
நடந்து போன சம்பவங்களையெல்லாம் இவர்தான் கனிச்சார் னு சொல்ல வர்ராரா..!
தந்தி tv உங்க தரத்தை ஏன் குறைத்து கொள்கின்றீர்கள்
இந்த ஆள் நல்லா உருட்டுகிறான்
அதிகமாக படித்ததின் விளைவு
அழியாது.ரூ கோடி பந்தயம்.(ஓருவேளை அழிந்தால் எவனுக்கு எவன் தர இருப்பான்!!)
😂😂😂🎉
😂😂😂😂
😅😂😂
😂
தான் முந்திய வீடியோவில் சொன்னதைப் பற்றி தான் பேசுகின்றார். இவ்வளவு ஆராச்சி பண்ணியவர், அந்த பெண் என்ன ராசி என்று உடனே சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம் . தடுமாறுகின்றனர்
நீங்க கேட்ட கேள்விக்கேபதில்சொல்லவில்லைஅவ்ர்
ஜியோ பாலிடிக்ஸ் அறிந்து கொண்டு அதற்கேற்ப பதில் சும்மா அதிருதில்ல 😂😂😂 உலகம் அழிந்துவிடும் இவர் மட்டுமே உயிருடன் இருப்பார் நீடுடி வாழ்க 🎉🎉🎉
She is saying she is born on Dec 29 you are saying her Sun is in Makaram or Capricorn.. How will her Sun be in Makaram? Makara Sankranti happens in Only After Jan 15. This is basic astrology. Her Sun is definitely in Dhanusu/Sagittarius.😑🤷♂️😕 Even many common people know this but being an expert astrologer you didn't know 😯 It is okay if you don't please read and talk about astrology 🙏
S correct 😅 but I have one doubt
I thought this was comedy program
ஐயாவிற்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது. இன்னும் நிறைய இன்டர்வியூ அட்டன் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துகிட்டு., நல்லா தெளிவா உருட்டுங்க.
இவ்ரு கணிச்சி சொன்னார்னா., எதிர்ல இருந்து கேட்பவர்கள் சிரிச்சிருவாங்களாம் 😊.
தந்தி சேனல்கார்ருக்கு அய்யா கணிச்சி சொன்னப்ப... ஐயாவே சிரிச்சாரு பாருங்க 😅.
614 வருசமா பேட்ரியே போடாம ஓடிக்கிட்ருக்கும் ஒரு கடிகாரத்தின் மாடலை, 2024ம் ஆண்டு லோக்கல் காலண்டருக்கு அட்டை படமா போட்டீங்க பாருங்க.... ? அங்க நிக்கிறீங்க சார் நீங்க !
( ஜாதகம் உண்மைதான்.
நீங்கள் கூறும் ஆராய்ச்சி கருத்துகள் உண்மையிலேயே உண்மையென்றால் மக்களிடம் எப்படி எளிய முறையில் எடுத்துகூறுவது என்று ஆலோசித்து சொல்லுங்கள். நன்றி )
கீழ்பாக்கத்தில் சேர்த்து விடுங்கள்!!
முத்தி போவதற்கு முன்பு!!😅😢
அடேய் இப்போ நான் என்னடா பன்னட்டும் ஐயோ நா ஏதாவது பண்ணனுமேடா
Adaaaa Evan Vera lavel 😂😂, music babu Vera lavel 🤣🤣.
இது போன்ற ஆட்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி பொய் என்ற பட்சத்தில் சூத்தில் இரண்டு போட்டு நான்காக்கி எந்த நேர்காணலிலும் அமரா வண்ணம் செய்து விட வேண்டும்😂😂😂😂😂
😂😂
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு என்னவாகும் சொல்லு பார்ப்போம்.
😂😂😂
Lulu varum ithu elaruyum teriyum😂
😂 மாமா......மாப்ள.... நான்.....நாளைக்கு ஊருக்கு போகனும்
25:57 I need this kind of confidence in my Life 😂😂
Yes 😂😂😂😂😂😂
😂😂😂
Thonthi TV KKU Romba mantry
கடைசி வரை அந்த பெண் என்ன ராசி னு சொல்லவே இல்லை...
😂😂😂 அந்த பொண்ணு கேட்ட கேள்வி என்ன? நீ கூறிய பதில் என்ன? பாக்கிற நாம என்ன பைத்திமா?
😂😂
நா 10.30 வரைக்கும் பாத்துட்டேன் இவன் பதில் சொல்லமாட்டானா 😂😂😂
ப்ளூ சட்டை அணிந்திருக்கும் ராமன் நீ ராவணன் பூமியை ஒரு போதும் எவனும் அழைத்ததில்லை அழிக்கப் போவதும் இல்லை ராவணன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Oruttu nalla