நான் திருவல்லிக்கேணி தேசிய ஆண்கள் பள்ளியில் படிக்கும் போது பின்னால் உள்ள பில்டிங் கெல்லேட் பள்ளியில் திரு. ராஜேஷ் அவர்கள் ஆசிரியர் ஆக இருந்தார். அப்போ எனக்கு தெரியாது. என்ன ஒரு அருமையான மனிதர். உண்மை, கடின உழைப்பு, பழகும் பண்பாடு. இது தான் அவருக்கு முன்னுக்கு வரவழைத்தது. இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிக்காதது இவர் வில்லன் நடிகராக பார்ப்பது.
@@skumarskumar-jc6xp வில்லன் ஒரு கதா பத்திரம் தானே? ஆனால் நம் மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாதது தான். நம்பியார் மிக நல்லவர். ஆனால் வில்லனாக நடித்ததை மனம் விரும்ப வில்லை.
Excellent rajesh sir. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு. சித்ரா சார் பெருசா கேள்வி எதுவும் கேக்குறது இல்ல, அப்படி கொஞ்சம் நிண்டி விடுறாரு அவ்வளவு தான். எதிரில் இருப்பவர் எல்லாத்தயும் கொட்டிவிடுகிறார். இங்க தான் நம்ம எல்லாத்தயும் பதிவு பண்ண முடியும்னு. இது இந்த தளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
Chitra sir was asking about other artists @2:34, but Rajesh sir misunderstood it as 'Kalaignar'.. Rest all, it's really beautiful and nice interview. But I got the feeling that Chitra sir will not last it more than 5 episodes in the first two episodes itself. He could've extended it to minimum 10 episodes..again thanks a lot for this wonderful interview, Chitra sir and team.🙏👍👌
Rajesh sir is so kind person , I just texted for one help and he is a celebrity but he called me to help . What a caring heart , I am so grateful to him . He is such a knowledgeable person .
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்அவர்க ளை பற்றி நடிகர் ராஜேஷ் அவர்கள் சொன்ன நிகழ் வுகள் மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி. எனக் கு மிக வும் பிடித்த நடிகர் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்அவர்கள்.
My childhood's one of Tamil film favourite hero...great human being...Chitra sir, your way of taking interview is really different n excellent...please come out with more such interview, sir
Anda jamesbond ( last dayys respect losss aaaki villan characters act saiidu name pooonadu taaan micham ( very very very bad decision taken to act villan
Sir ராஜே ஸ் நான் உங்கள் பர ம ர சிகை.உங்கள் அறிவாற்ற்றல் நினைவற்ற்றல் எதனை யும் ஆராய்ச்சி செய் து பார் க்கும் தன்மை நடிப்பு இதெ ல்லம் பிர மிக்க வைக்கிறது.எல்லாவற்றையும் விட யாரையும் குறை சொ ல்லாதது. U r great sir
யதார்த்தமான பேச்சு. தெளிவான அறிவு. பரவலான அனுபவம். நிறைவான மனிதர். பொதுவாக யாரும் நான் நன்றாக வாழ்ந்து மன நிறைவோடு உள்ளேன் என்றும் கூறமாட்டார்கள்.எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், நேர்மையாக பேசினார். அவர் ஒரு பல்கலைக்கழகம். அபார ஞாபகம் சக்தி படைத்தவர் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.
One of the finest personality of Tamil Cinema and Role Model for new comers, Awesome Interview, CL sir, You maintain the decorum of the interview and watching your show is feast for audience. Thank you for a wonderful show.
He seems like exactly me. Researching everything unnecessarily, but not applying it for any good .. and will try to show what we read and learnt always..
கார் கண்டு பிடித்த Ford கு 70 வயதில் தான் வாழ்க்கை அமைந்தது என்பது கேட்டு வியந்தேன். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்காக இடைவிடாது போராடுபவர்களுக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கும் செய்தி
His life concept such a way to follow, full of positivity. Vaalkai ye niraiva paarkurar. Anthe niraivu ellarukkum irukka vendiya panpu. Ellarum panakaranavo, super star aagavo mudiyathu. He understands so well. Thuravi vaalkai thevai ille nirauvu vaalkai thevai.
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி,நடிகராய் வாழ்ந்து இன்று பன்முக கலைஞராக மிளிருந்து கொண்டிருக்கும் ராஜேஷ் அவர்கள் உண்மையில் ஒரு பிரம்மாண்டம் தான் அதில் சந்தேகமில்லை
மனித இனத்தில் ராஜேஷ் சார் போன்ற ஒரு அற்புதமான மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவது இயற்கை தான் ராஜேஷ் சார் போன்ற நல்ல மனிதர்களை நேரில் சந்திப்பதற்கு எனக்கு இறைவனின் கொடுப்பினை இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்
Hello Sir, Rajesh Sir is a part of our life and family, because whatever he talks is perfect to the core ,as he is a experienced person also. And I personally believe in astrology too as Sir believe, after Rajesh talks I started to strongly believe in Astrology
அட்டகாசம் சார். இவ்வளவு கணிர்னு, எதிர்ல உக்காந்துட்டு இருக்கறவங்களை அடிக்கறா மாதிரி பேசுவது ஒரு கலை தான். மிகப்பெரிய நினைவாற்றல் கொண்ட ஞானினு தான் சொல்லனும். ஒவ்வொரு தடவையும் சிவாஜியை பத்தி பேசும் போது சிவாஜியே அவர் உடம்புக்குள்ள இறங்கிடறாரு. அதே குரல், அதே உடல்மொழி.... செம்ம... இதே மாதிரியான குணங்கள் நிறைய நடிகர் நடிகைகள் கிட்ட பார்த்துருக்கேன். ராதிகா, வடிவுக்கரசி பேசும் போது, யாரைபத்தி பேசறாங்களோ, அவங்களை மாதிரியே பேசுவாங்க.
Sir I am sixty years old. Before seeing your interview I do not like u because of your strict face. Now I surrender you and love you so much sir. Truly you are the honest outspoken personality sir. God will always with u sir
வணக்கம் ராஜேஷ் சார் ஒரு தடவை நான் உங்க ஆபீசுக்கு வந்து இருக்கேன் நீ எந்த ஊரு என்ன கேட்டீங்க நீங்க கோவில்பட்டி சொன்னேன் உங்க வாய்ஸ் சிவாஜி சாரோட வாய்ஸ் மாதிரி இருக்கு மிக எளிமையான மனிதர் நீங்க
Rajesh sir's thought s mostly coinside with my thoughts always. You are mini encyclopaedia Sir. I was also a resident of triplicane whei you were working at kellott school. God bless you 😉 Sir. 🙏
சினிமாவிற்கு அப்பாற்பட்டு பகிர்ந்து கொண்டவை இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையானவை அதிலும் குறிப்பாக முடியும் தருவாயில் திரு ராஜேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகள் மிகச்சிறப்பு... இன்றைய இளைய தலைமுறை நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.... நன்றிகள் பல திரு. ராஜேஷ் மற்றும் திரு. சித்ராலக்ஷ்மணன் அய்யா அவர்களுக்கு...
Very intellectual interview!! Really this gentlemen is an encyclopedia!!! His talent is not appreciated !!! He should be a lesson for the upcoming talents
இந்த நேர்காணலை இன்னும் பல பகுதிகளை வரும் எதிர்பார்க்க பட்டது நன்றி ராஜேஷ் சார் MGR வாழ்க்கை பற்றியும் மனிதன் நடைமுறையில் உள்ள தத்துவம் தகவல்கள் பயன் உள்ள இருக்கிறது
Rajesh sir Gem of all. Perfect gentle man.He is knowledgeable and makes the viewers also knowledgeable. I ll be lucky enough if I meet him in person and hear his sayings about my horoscope.I don't know whether he practices this or not.
நடிகர் ராஜேஷ். உண்மையில் ஓர் பல்துறை வித்தகர். சினிமாவில் இப்படி ஓர் விஷய ஞானம் உள்ள மனிதர்களை காண்பதே அரிது.வாழ்க வளமுடன். முரளி.ஜி.சேலம்.
என்ன ஒரு அற்புதமான மனிதர். சே, இவர் போல் அறிவு, பண்பு எனக்கு இருந்தால் அது போதும். இவர் 100ஆண்டு வாழவேண்டும் இறைவா.
நான் திருவல்லிக்கேணி தேசிய ஆண்கள் பள்ளியில் படிக்கும் போது பின்னால் உள்ள பில்டிங் கெல்லேட் பள்ளியில் திரு. ராஜேஷ் அவர்கள் ஆசிரியர் ஆக இருந்தார்.
அப்போ எனக்கு தெரியாது. என்ன ஒரு அருமையான மனிதர். உண்மை, கடின உழைப்பு, பழகும் பண்பாடு. இது தான் அவருக்கு முன்னுக்கு வரவழைத்தது.
இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எனக்கு பிடிக்காதது இவர் வில்லன் நடிகராக பார்ப்பது.
@@skumarskumar-jc6xp வில்லன் ஒரு கதா பத்திரம் தானே? ஆனால் நம் மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாதது தான். நம்பியார் மிக நல்லவர். ஆனால் வில்லனாக நடித்ததை மனம் விரும்ப வில்லை.
இந்த
யதார்த்தமான நேர்மையான பேச்சு
அடக்கம் அமருள் உய்க்கும் என்பதை பரிபூரணமாக உணர்ந்து வாழ்கின்ற இந்த பண்பாளர் பல்லாண்டு நலமுடன் வாழ்க
வயசாக ஆக இருக்குற சொத்துக்களை பார்த்தால் உயிர் போக மனசு வராது. அருமையான வாசகம்.
Exactly
வாழ்வை எவ்வளவு ஆழமாகவும் எளிமையாகவும் புரிந்து கொண்டுள்ளார். Satisfied interview
Very interesting MR. Rajesh sir. Thank you sir.
I never knew he would be such a knowledgeable person. His Sivaji voice ... I am a fan for it fro now! ❤️ Best wishes to you and your family sir
Excellent rajesh sir. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு.
சித்ரா சார் பெருசா கேள்வி எதுவும் கேக்குறது இல்ல, அப்படி கொஞ்சம் நிண்டி விடுறாரு அவ்வளவு தான். எதிரில் இருப்பவர் எல்லாத்தயும் கொட்டிவிடுகிறார். இங்க தான் நம்ம எல்லாத்தயும் பதிவு பண்ண முடியும்னு. இது இந்த தளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
Chitra sir was asking about other artists @2:34, but Rajesh sir misunderstood it as 'Kalaignar'.. Rest all, it's really beautiful and nice interview.
But I got the feeling that Chitra sir will not last it more than 5 episodes in the first two episodes itself. He could've extended it to minimum 10 episodes..again thanks a lot for this wonderful interview, Chitra sir and team.🙏👍👌
இன்றைய இளைஞனிடமில்லாத Positivity ஐயாவிடம் உள்ளது...சூப்பர்
Rajesh sir is so kind person , I just texted for one help and he is a celebrity but he called me to help . What a caring heart , I am so grateful to him . He is such a knowledgeable person .
Vaazhga valamudan.. Sir can you please share me his number.. I am really in need of his guidance..
Chitra sir kept quite and made him talk knowing that this man is full of best views about life and cinema and let him talk without interruption. Tks
Makkal kalaignar Jai Sankar famous long long live
யதார்த்தமான பேச்சு...அருமை
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்அவர்க ளை பற்றி
நடிகர் ராஜேஷ் அவர்கள்
சொன்ன நிகழ் வுகள் மனதிற்கு
நிறைவான மகிழ்ச்சி.
எனக் கு மிக வும் பிடித்த நடிகர்
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்
ஜெய்சங்கர்அவர்கள்.
நேத்து முரசு tv யில் சிஐடி சங்கர் பார்த்தேன ப்பா என்ன பிரபமாண்டமான ஆக்ஷன் சீன்ஸ்
\
My childhood's one of Tamil film favourite hero...great human being...Chitra sir, your way of taking interview is really different n excellent...please come out with more such interview, sir
He is a good and helping tendancy person
Anda jamesbond ( last dayys respect losss aaaki villan characters act saiidu name pooonadu taaan micham ( very very very bad decision taken to act villan
ராஜேஷ் ஜீ... ஒரு கலைக்களஞ்சியம்.... அவரது அனுபவ விவாதங்கள்.... எங்கள் இதயத்தை வருடும் மயிலிறகு... 👌🙏
Sir ராஜே ஸ் நான் உங்கள் பர ம ர சிகை.உங்கள் அறிவாற்ற்றல் நினைவற்ற்றல் எதனை யும் ஆராய்ச்சி செய் து பார் க்கும் தன்மை நடிப்பு இதெ ல்லம் பிர மிக்க வைக்கிறது.எல்லாவற்றையும் விட யாரையும் குறை சொ ல்லாதது. U r great sir
அதிகமா சொத்து சேர்ந்துவிட்டால் சாக மனம் வராது மிகவும் மிகவும் உண்மையான வார்த்தை..
UNMAI,SUPER
சிவாஜி வாய்ஸ் மிமிக்ரி சூப்பரோ சூப்பர்
சித்ரா சார் அமைதியாக இருந்து அருமையாக கொண்டு செல்கிறார்
ராஜேஷ் Sir நீங்க 10000 பேட்டிகளைக்கொடுத்தாலும் கேட்கத் தயார் .You are a walking encyclopedia 🙏🙏🙏
உலகம் உங்களை பாராட்ட கடவுளை பிரார்த்திக்கிறேன்
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ற வாழ்க்கை
அற்புதமான மனிதர்கள் ❤❤❤🙏🇲🇾
யதார்த்தமான பேச்சு. தெளிவான அறிவு. பரவலான அனுபவம். நிறைவான மனிதர். பொதுவாக யாரும் நான் நன்றாக வாழ்ந்து மன நிறைவோடு உள்ளேன் என்றும் கூறமாட்டார்கள்.எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், நேர்மையாக பேசினார். அவர் ஒரு பல்கலைக்கழகம். அபார ஞாபகம் சக்தி படைத்தவர் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.
அருமை 👌 தொடரட்டும் சிறப்பான உரையாடல் பதிவுகள் 👏
Super sir. Periya periya panakaarangallukku uyir vittu poga manasu varaathu. romba romba correct sir.
One of the finest personality of Tamil Cinema and Role Model for new comers, Awesome Interview, CL sir, You maintain the decorum of the interview and watching your show is feast for audience. Thank you for a wonderful show.
Very true!
அருமை, நிறைய, நிறைவான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. பேட்டி சீக்கிரம் முடிந்து விட்டது சங்கடம், ஆக மொத்தம் மனநிறைவு.
மிகவும் திறமையான மனிதரை தமிழ் திரை உலகம் வீணடித்துவிட்டது.
போதும்என்றமனமே.அவர்இளமைக்குகாரணம்.
14.26, சிவாஜி சார் வாய்ஸ்ல கலக்குறீங்க சார். 🤣🤣🤣🤣🤣
அருமையான...அனுபவ..அறிவுபூர்வ..எதார்த்தமான கலந்துரையாடல் சார்.நன்றி சார்.
இயல்பான பேச்சு அருமை
Heart Touching Series. Awesome Interview...
What an energy and Interest in his explanation and talking.. youthful old man😊😊 very impressive
He seems like exactly me. Researching everything unnecessarily, but not applying it for any good .. and will try to show what we read and learnt always..
Add me one more to the list!!
You are very honest 👏🏼
Me too!
Add one😂
அருமையான நேர்காணல் நன்றி.
அருமையான பதிவு ஐயா
கார் கண்டு பிடித்த Ford கு 70 வயதில் தான் வாழ்க்கை அமைந்தது என்பது கேட்டு வியந்தேன். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்காக இடைவிடாது போராடுபவர்களுக்கு
மிகவும் நம்பிக்கை கொடுக்கும் செய்தி
His life concept such a way to follow, full of positivity.
Vaalkai ye niraiva paarkurar. Anthe niraivu ellarukkum irukka vendiya panpu. Ellarum panakaranavo, super star aagavo mudiyathu. He understands so well. Thuravi vaalkai thevai ille nirauvu vaalkai thevai.
Wow...He is spot-on with Sivaji impression.
அருமையான, எளிமையான மனிதர் ராஜேஷ் அவர்கள்🎉
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி,நடிகராய் வாழ்ந்து இன்று பன்முக கலைஞராக மிளிருந்து கொண்டிருக்கும் ராஜேஷ் அவர்கள் உண்மையில் ஒரு பிரம்மாண்டம் தான் அதில் சந்தேகமில்லை
மனித இனத்தில் ராஜேஷ் சார் போன்ற ஒரு அற்புதமான மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவது இயற்கை தான் ராஜேஷ் சார் போன்ற நல்ல மனிதர்களை நேரில் சந்திப்பதற்கு எனக்கு இறைவனின் கொடுப்பினை இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்
Hello Sir, Rajesh Sir is a part of our life and family, because whatever he talks is perfect to the core ,as he is a experienced person also. And I personally believe in astrology too as Sir believe, after Rajesh talks I started to strongly believe in Astrology
What a brilliant speech 🙏👌👋
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...
ரொம்ப அருமையா பேசுறீங்க
உங்கள் நடிப்பை விட பேச்சு அருமை
Such a good personality man.. Hats off Rajesh sir
மிகவும் அழகான பதிவு நன்றி 🙏🙏👌👌
அட்டகாசம் சார். இவ்வளவு கணிர்னு, எதிர்ல உக்காந்துட்டு இருக்கறவங்களை அடிக்கறா மாதிரி பேசுவது ஒரு கலை தான். மிகப்பெரிய நினைவாற்றல் கொண்ட ஞானினு தான் சொல்லனும்.
ஒவ்வொரு தடவையும் சிவாஜியை பத்தி பேசும் போது சிவாஜியே அவர் உடம்புக்குள்ள இறங்கிடறாரு. அதே குரல், அதே உடல்மொழி.... செம்ம... இதே மாதிரியான குணங்கள் நிறைய நடிகர் நடிகைகள் கிட்ட பார்த்துருக்கேன். ராதிகா, வடிவுக்கரசி பேசும் போது, யாரைபத்தி பேசறாங்களோ, அவங்களை மாதிரியே பேசுவாங்க.
Good great interview
Very nice interview.. especially Rajesh sir imitate Shivaji sir voice was very awesome..
Sir I am sixty years old. Before seeing your interview I do not like u because of your strict face. Now I surrender you and love you so much sir. Truly you are the honest outspoken personality sir. God will always with u sir
Thanks for sharing sir
Your bad experience has not made you pessimistic and bitter about life. Your maturity and experience reaches us through your words. Long live!!
வணக்கம் ராஜேஷ் சார் ஒரு தடவை நான் உங்க ஆபீசுக்கு வந்து இருக்கேன் நீ எந்த ஊரு என்ன கேட்டீங்க நீங்க கோவில்பட்டி சொன்னேன் உங்க வாய்ஸ் சிவாஜி சாரோட வாய்ஸ் மாதிரி இருக்கு மிக எளிமையான மனிதர் நீங்க
truly brilliant interview
Thanks for remembering our sridevi
Sir romba jolly a irruku neenga pesardhu keeka. Now my favourite timepass is ur videos
அருமையான நினைவுகள். அர்த்தமுள்ள வாழ்க்கை முறை வாழ்ந்ததை உணர்த்தி இருக்கிறார்.
Amazing personality, Mr.Rajesh is. Highly informative and interesting interview. Thanks chithra sir
I too expect more episodes of Rajesh. He is an encyclopedia
I think he has his own channel
💯
Excellent super sir
இன்னும் 30 sec இருக்கு. அதுக்குள்ள like போடுறாங்க...🙄
Nice speech very interesting even I'm a teacher but now onwards he is my Guru such a knowledge super sir
I became a fan of Rajesh recently by his talks
Thanks for your messages I expected more messages and more video
One of the excellent and useful programme
ராஜேஷ் அவர்கள் தமிழ் திரைப்பட உலகின்
"என்சய்க்லோபிடியா"
மூடிக்கிட்டு போறியா? எண்சைக்ளோ பீடியா எல்லாம் இல்ல ! சைக்கோ பீடியா!
@@kasturirangan6635 டேய் சங்கி.... உனக்கு ஏண்டா இவ்வளவு வெறுப்பு? முட்டா பயலா நீ....?
I expected more episodes .
Finished in just 4 😏
Om saravana bhava channel paarunga
You are a walking encyclopedia ,ராஜேஷ் sir 🙏🙏🙏
Rajesh sir's thought s mostly coinside with my thoughts always. You are mini encyclopaedia Sir. I was also a resident of triplicane whei you were working at kellott school. God bless you 😉 Sir. 🙏
After watching all these 4 episodes, I'm really want to meet Mr. Rajesh and talk to him
Actor Rajesh is doing very good mimicry.....
இன்னும் சில பாகங்கள் தொடர்ந்து இருக்கலாம்.
Excellent Rajesh sir , great man
நிஜ வாழ்க்கையின
யதார்த்தத்தை மிகவும் அருமையாக
கீதையின் உதாரணம்
மேக்பெத் உதாரணம்
அபாரம்
நீங்கள் ஒரு நூலகம்
I like Rajesh sir very much.Daily I am watching his videos.
மிக மக் அழகான பேட்டி அருமை சார் வாழ்க வளமுடன்
why only 4 parts? it's not enough. please we want more episode of this interview, please.... disapointing ....
Correctu!!!
He comes in two TH-cam channels
Nakheeran 360
om saravana bhava
It will turn into philosophy.. and he won't tell any secrets told to him...
100% correct sir. அனுபவ உண்மை
Best speach and aspiring too...
சினிமாவிற்கு அப்பாற்பட்டு பகிர்ந்து கொண்டவை இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையானவை அதிலும் குறிப்பாக முடியும் தருவாயில் திரு ராஜேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகள் மிகச்சிறப்பு... இன்றைய இளைய தலைமுறை நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.... நன்றிகள் பல திரு. ராஜேஷ் மற்றும் திரு. சித்ராலக்ஷ்மணன் அய்யா அவர்களுக்கு...
Very intellectual interview!! Really this gentlemen is an encyclopedia!!! His talent is not appreciated !!! He should be a lesson for the upcoming talents
Great man rajesh sir and jai shankar sir
Excellent. Both are Intellectual Gentlemen!!!!!!!
இந்த நேர்காணலை இன்னும் பல பகுதிகளை வரும் எதிர்பார்க்க பட்டது
நன்றி ராஜேஷ் சார்
MGR வாழ்க்கை பற்றியும் மனிதன் நடைமுறையில் உள்ள தத்துவம் தகவல்கள் பயன் உள்ள இருக்கிறது
Ml Mp M9
Very good SIr very knowledgeable person
Rajesh sir Gem of all. Perfect gentle man.He is knowledgeable and makes the viewers also knowledgeable. I ll be lucky enough if I meet him in person and hear his sayings about my horoscope.I don't know whether he practices this or not.
I never meet such a person. It realy very good and useful inter view.
Excellent
வாய் விட்டு சிரித்த interview மிகவும் அருமை
It’s better to start new separate series where Mr.Rajesh can share his experience.
He had separate channel om Saravana bhava
@@papayafruit5703 to
Rajesh U are genuis
Dear Rajesh sir you are great.. I never miss your om saravana bhava episodes. I am your true fan..💚🌹🙏🏼
You're an excellent person Dear Rajesh Sir
great job Chithra,,,,,,,.......MR.Rajesh great...
Live long life Mr.Rajesh Sir, Many things learned rom your speech. Kudos to Chitra Sir for this interview.
Rajesh sir speech extraordinary ?