நடிகையைக் கிண்டல் செய்ததால் வாய்ப்பை பறி கொடுத்த பாடலாசிரியர் - Kalaignanathin Payanam | Episode 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 58

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +11

    திரு . கலை ஞானம் அவர்களின் ஞாபக சக்திக்கு வணக்கம் அவர் கூறும் பாங்கு நன்றாக உள்ளது நன்றி

  • @hameed269
    @hameed269 4 ปีที่แล้ว +31

    கலைஞானம் அவர்கள் ஒரு சினிமா பொக்கிஷம்
    சினிமா பார்ப்பதை விட இவருடைய கதை சொல்லும் விதத்தை கேட்பதிலேயே ஆர்வம்.
    இவர் சொல்வது வரலாறு
    கடந்த பல வருடங்களாக படம் பார்ப்பதுவுமில்லை.

  • @ravik5289
    @ravik5289 4 ปีที่แล้ว +21

    Chitra sir you are documenting full Tamil cinema history through kalaignanam sir hats off

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 4 ปีที่แล้ว +16

    நான்காம் தலைமுறையாக திரையுலகின் நினைவு பொக்கிஷமே கலையே எங்கள் கலைமணியே நூற்றாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sathishbalan1971
    @sathishbalan1971 4 ปีที่แล้ว +13

    At this age his memory and presentation flow is immaculately precise..

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 ปีที่แล้ว +4

    அருமை அய்யா. அந்த காலம் நடந்த நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் தான் விரிவாக எடுத்துச் சொன்னீர்கள். நன்றி.

  • @mvamva8251
    @mvamva8251 4 ปีที่แล้ว +14

    K p காமாட்சி சுந்தரம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அருமையான பாடல் ஆசிரியர்.

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +24

    இவரது வயது 90.
    நாமெல்லாம் இந்த வயதில் ❓

  • @ram1903
    @ram1903 4 ปีที่แล้ว +2

    தகுதியான நபருக்கு தான் ரஜினி உதவி புரிந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றின் மிக முக்கிய ஆவணம் இது. நன்றி ஐயா.

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +9

    Interesting ayya! Naan rombavum rasichu ketkiren. Nandri touring talkies, for these episodes.

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 4 ปีที่แล้ว +3

    பல வருடங்களுக்கு முன்பு அதாவது 1970 ஆம் ஆண்டு என் தாய் மாமா தனது இளமைக் காலத்தில் பார்த்த திரைப் படங்கள் பற்றி எங்களுக்கு சுவையாகச் சொல்வார். திரு கலைஞானம் சொல்வதைக் கேட்கும்போது அவர் ஞாபகம் வருகிறது. அதிலும் இவர் திரைப் படத் துறையில் பழுத்த அனுபவசாலி. அற்புதமாகச் சொல்கிறார். மரியாதையோடு வணங்குகிறேன்.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +2

    Kalainganam is a great man. Humble and honest. May god bless him. We all can learn so many things from him.

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +5

    FANTASTIC!! FANTASTIC SIR . SOLVADARKKU VAARTHAIGAL ELLAI SIR .. NEENGAL TAMIL FILM INDUSTRY POKKISHAM.. FILM INDUSTRY MUST TAKE CARE OF HIM.. THANKUUU CHITHRA SIR

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +4

    He is not only a Kalai Gnanam but also a Kalai Pokkisham to Tamil cenema field . Kindly record all the events which are known to him and preserve the same for ever , he is not a story teller, he is a History TELLER. I HAVE GIVEN HIM THE TITLE " KALAI POKKISHAM "

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +3

    wow great personality..amazing memories ..what not

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Kuwait sankar, grate sir,reyaly supper sir,vary intrasting sir.

  • @barani2910
    @barani2910 4 ปีที่แล้ว +8

    அசோக் குமார் திரைப்படத்தை கண்முன் காண்பித்து விட்டார் கலைஞானம்

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +3

    எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)

  • @tharunas2942
    @tharunas2942 4 ปีที่แล้ว +2

    Sir ninga oru pokkisham sir unga.vazhkaiye.yenngaluku padam .thandavanth pranams sir..

  • @rajesswarik782
    @rajesswarik782 4 ปีที่แล้ว +3

    Very interesting he tells stories

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 ปีที่แล้ว +2

    very good imaginative person.look active.carry on sir..

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 ปีที่แล้ว +10

    சார் ,நீங்க சித்ரா சார்க்கு அண்ணன்.... சினிமா தகவல் களஞ்சியம்....

  • @jayanthis6599
    @jayanthis6599 4 ปีที่แล้ว +2

    Very cute

  • @tsramesh1
    @tsramesh1 4 ปีที่แล้ว

    ketpatharkku migavum arumaiyaga ullathu ayya ...ungalin niyabaga sakthi ninaithu acharyapadugiren..

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 ปีที่แล้ว

    Great memorary powet.

  • @FaithManoharan
    @FaithManoharan ปีที่แล้ว

    Super super appa❤

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 4 ปีที่แล้ว +6

    நீங்க அசோக்குமார் படத்தின் சூப்பர் சீன் சொல்லும்போது எனக்கு வால்டர் வெற்றிவேல் படத்தின் பாட்டுதான் எனக்கு காட்சியாக தெறிந்தது
    மன்னவா மன்னவா மன்னாதி மன்னன்னல்லவா

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 ปีที่แล้ว +3

    Wonderful memories.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +3

    அன்பே வா படத்தில் சரோஜா தேவிக்கு தந்தை யாக வருவார்

  • @vivekananda9853
    @vivekananda9853 4 ปีที่แล้ว +3

    Sir improve Audio quality please, it is a Great Documentary, please do needful

  • @jaga84mib
    @jaga84mib 3 ปีที่แล้ว

    Arumainga

  • @lakshminarayanan1302
    @lakshminarayanan1302 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா ! ஒரு சின்ன திருத்தம்
    மதுரை மாரியப்ப சுவாமிளின் பேரன் அரங்க கிரிதரன் மதுரையில் இருந்து எழுதுகிறேன் ,
    நாம்இருவர் திரைப்படத்தில் வரும்
    மகான் காந்தி மகான் .... என்ற பாடலை எழுதியவர் அந்நாளில் தியாகி
    " தேசியக் கவி" அமரர், அம்பலத்தாடி ஜமீன் திரு வீரநாத கோனார் அவர்ளாயிற்றே ! நன்றி

  • @ashwin.v.n208
    @ashwin.v.n208 4 ปีที่แล้ว +4

    Views kammiya varudhunu program niridhiradhinga kadasi vara podunga

  • @mk-su9bm
    @mk-su9bm 4 ปีที่แล้ว +2

    👏👏👏👏

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว +4

    If need to respect Tamil cinema kindly do this all episodes to one beautiful webseries

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👏🙏👏🙏👌😇

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +2

    உன் கண் உன்னை ஏமாற்றினால் பாட்டில் இவ்வளவு கதை உள்ளதா 😀😀😀

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 ปีที่แล้ว +6

    MKT ய விட சத்யராஜ் நல்லா நடிச்சதா அவர் சொல்லவே இல்லை. சத்யராஜ் நல்லா நடுச்சதா தான் சொல்றார்.. அப்படி இருக்க எதுக்கு இந்த மாதிரி title....
    Catching ஆ வேணும்னா "பழைய படத்தை உல்டா செய்த சத்யராஜ் படம்னு" title போட்டா இதை விட நெறைய பேர் வந்து பார்ப்பாங்க...

    • @WORLDPRINCE
      @WORLDPRINCE 4 ปีที่แล้ว +3

      சித்ரா லட்சுமணனின் ஐல்லிகட்டு படத்தில் நாயகன் சத்தியராஜ்....அவருக்கு அந்த படம் நிறைய சம்பாதித்து கொடுத்தது... அதான் விசுவாசத்தை காட்ட சத்தியராஜ்க்கு " சொம்பு " தூக்குறார் போலா....

    • @sgv6763
      @sgv6763 4 ปีที่แล้ว

      Tamizhargal endra perai solli Tamizhargalai yematrum Sathyaraj ku, yen support pannrar nu theriyalai....

  • @veerasundar5413
    @veerasundar5413 4 ปีที่แล้ว +3

    tamil cinima's wikipedia

  • @ultra_legend23
    @ultra_legend23 4 ปีที่แล้ว +3

    ayya, neenga pinnala solren nu sonnadhe neraya irukungayyaaa.... marakama sollirunga

  • @navinkargi7079
    @navinkargi7079 4 ปีที่แล้ว +3

    Neenga kalaighanam alla kathikalen adavan

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 4 ปีที่แล้ว +14

    ஐயா வின் பேச்சை கேட்க விடாமல் 10 க்கு மேலான விளம்பரங்கள்...ஒரு அளவு இல்லையா...

    • @paristilipan6497
      @paristilipan6497 4 ปีที่แล้ว +5

      விளம்பரங்கள் வருவது இயல்பு...அதுக்கும் சேனலுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.நீங்கள்தான் விளம்பரங்கள் வராமல் பிளாக் பண்ண வேண்டும்.

  • @rajeswaris9716
    @rajeswaris9716 3 ปีที่แล้ว

    அறியாத விஷயம்

  • @chennaipandi
    @chennaipandi 3 ปีที่แล้ว

    Vazhkai - Un kann Unnai Song th-cam.com/video/1fILOoWzs7Q/w-d-xo.html
    Penn - Sonna Sollai Maranthidalama Song th-cam.com/video/Cnc0cHgUR4g/w-d-xo.html

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 3 ปีที่แล้ว +1

    எவன் ஒருவன் தான் செய்யும் தொழிலை மிகவும் நேசித்து காதலிக்கின்றானோ அவனை அத்தொழில் கைவிடாது.கலைஞானம் ஐயா அவர்கள் சினிமா மீது மிகுந்த மோகம் கொண்டு, நடிக்க விரும்பி சென்னை வந்து சோற்றுக்கு கஷ்டப்பட்டு போராடி,பிறகு நாடகங்களில் நடித்து ,சினிமாவில் துணை வேடங்களில் நடித்து ,கதாசிரியராகி ,பின்னர் தயாரிப்பாளராகி பல நடிகர் நடிகைகளை உருவாக்கி அவர்கள் வாழ்வில் உயர வழி வகுத்தார். தான் வாழ்க்கை நடத்துவதற்கே போராடிய நேரங்களில்கூட பணத்திற்காக தவித்த தன் சக நண்பர்கள்களுக்கு பணம் கடன் வாங்கிக் கொடுத்து உபகாரம் செய்தார்.இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட ஐயாவை கலைத்தாய் கைவிட வில்லை. கலைத்தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படம் தயாரிக்கும் அளவுக்கு முன்னேற்றி அழகு பார்த்தாள்.அவர் அப்பழுக்கின்றி நல்ல மனத்துடன் தானும் வாழ்ந்து, பிறறையும் வாழவைத்ததால்தான் இந்த91 வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் கூடிய அமைதியான வாழ்க்கையை கடவுள், கலைஞானம் ஐயா அவர்களுக்கு அருளியிருக்கிறார்.இப்போது எத்தனை பேருக்கு இத்தகைய வாழ்க்கை அமைகிறது?சிந்தித்துப் பாருங்கள். அவர் வாழ்க்கை சம்பவங்களை நான் அவர் கூற தொடர்ந்து பார்த்து வருகிறேன்; பொறுமை, நன்றி மறவாமை, அடக்கம், தன்னிலும் மூத்த கலைஞர்களை மதித்தல்,விடாமுயற்சி, சோம்பல் இன்மை போன்ற அருங்குணங்களைக் கொண்டு வாழ்ந்துவந்திருக்கிறார்.இந்த குணங்களை யார் கடைபிடித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற அளவுக்கு உதாரணமாக வாழ்ந்துவருகிறார். மாறாக பணம் வந்த காலத்தில் செறுக்குடன் நடந்துகொண்டு,பல தவறான வழிகளில் நடந்து கலையை பயன்படுத்தியவர்கள் புகழை இழந்து அற்ப ஆயுளில் மறைந்துவிட்டார்கள்' என்பதை நான் படித்தும் கேட்டுமிருக்கிறேன்.கலைஞானம் ஐயாவின் நல்ல குணத்திற்கு, அவர் பூரண நலத்துடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழவேண்டும் என என் அன்னை மகாசக்தியை வேண்டி வணங்குகிறேன்.
    ஆ.ராஜமனோகரன்
    திருப்பத்தூர்-635601
    9361061363

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +2

    Pona pahudhikkuriyadhu.indhapadal andha padattil varadhu .Ilakkiyatti.
    Adhu anal pinnal muruhanadmaiyil mudhuramanpaduvar

  • @davidrajgnanadurai9696
    @davidrajgnanadurai9696 4 ปีที่แล้ว +2

    Hhhha

  • @mutthuazhaku4659
    @mutthuazhaku4659 4 ปีที่แล้ว +3

    நிங்க சென்ன பாடல் அது அல்ல கிருஷ்ன்ன முகுந்த முறரே

    • @BalajiJagadesh
      @BalajiJagadesh 4 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள். பின்வரும் இணைப்பில் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். th-cam.com/video/1LZGwwdGvAA/w-d-xo.html

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 4 ปีที่แล้ว

    எம். கே. டி யவிட சிறப்பாக நடிக்க முடியும் பாட்ஒருத்தனும் இல்லை

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 4 ปีที่แล้ว +2

    அதெல்லாம் அப்புறம் சொல்றேன். எத்தனையத்தான் அப்புறம் சொல்வீர்கள்?

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว

      தற்போது சொல்லி வருவதன் தொடர்பு விட்டு போய் விடும் என்று... அப்புறம் சொல்றேன் என்று கூறுகிறார்.... எங்கள் மாமா கூட... பேசு கொண்டு இருக்கும் போது.இப்ப எதை பற்றி ச்சொல்லிக் கொண்டு இருந்தேன் என்று கேட்பார்

    • @murugesanramasamy7833
      @murugesanramasamy7833 3 ปีที่แล้ว

      @@padmavathysriramulu4061to