கலைஞரின் மனைவியும் மனோரமாவின் கணவரும் நடித்த நாடகம்- Kalaignanathin Payanam | Part - 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 86

  • @vaseer453
    @vaseer453 4 ปีที่แล้ว +71

    2:33 நான் எத்தனையோ சுயசரிதை நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் திரு.கலைஞானம் சாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி அவரே சொல்லக் கேட்பது மிகவும் பிரமிப்பாகவும் இப்படியெல்லாம்கூட ஒரு மனிதன் திரைப்பட உலகின் வாய்ப்பிற்காக போராட்டங்களைச் சந்தித்திருக்கிறாரா என்று வியப்பும் மேலிடுகிறது.கலைஞானம் சார் சிறிதுகூட கெளரவம் பார்க்காமல் நடந்ததை அப்படியே கூறும் விதம் அவருடைய நேர்மையைக் காட்டுகிறது.திரு.சிவகுமார் அவர்களும் ரஜினி அவர்களும் பாக்யராஜ் அவர்களும் 100/100 பொருத்தமான கலைஞனுக்குத்தான் உதவியிருக்கிறார்கள்.இந்த நேர்முக பேட்டியை ஏற்பாடு செய்த திரு.சித்ரா லட்சுமணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று சிறிய வயது பொடிசுகளை வைத்து அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்கவிடாமல் திரு.கலைஞானம் அவர்களையே அவர்போக்கில் பேசவிட்டிருப்பது பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவைக்கிறது. அப்படிப் பேசுவதற்கேற்ற தகுதியும் கலைஞானம் அவர்களுக்கு இருக்கிறது. இனி இந்தப் பேட்டியை மிஞ்சும் அளவிற்கு இன்னொரு பேட்டி வருமா என்பது சந்தேகமே!👌👌👌
    ஆ.ராஜமனோகரன்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 ปีที่แล้ว +4

      முற்றிலும் உண்மை ஐய்யா

    • @malarvizhiloganathan637
      @malarvizhiloganathan637 4 ปีที่แล้ว +4

      வெகு பிரமாதம். அருமை. 👌🙏

    • @haribabuvaishnav6727
      @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +2

      அருமை,

    • @thangavelsadaiyappa8016
      @thangavelsadaiyappa8016 4 ปีที่แล้ว +2

      Really a great story which we don't know

    • @Jeyakala
      @Jeyakala 4 ปีที่แล้ว +7

      மிக உண்மை. நாலு படம் நடித்துவிட்டு, அவனவன் கடந்து வந்த பாதை...திரும்பிப்பார்க்கிறேன் என்று கதைகள் விடும் காலத்தில் இவ்வளவு அனுபவங்களைத் தேக்கி வைத்து மனிதர் அமைதியான ஓடை இருக்கிறார்.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +19

    அய்யா அவர்கள் சொல்லும் நிகழ்வுகளை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +11

    I am from Malaysia. I have great respect for Mr.Kalaignanam. Such a nice and transparent man. No one can talk like him. He is an inspiration for everyone. Never miss his show. May god bless him and his family.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் கலைப்பயணம் கேட்கும்போது கண்ணீர் வருகிறது.

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +13

    உங்கள் வாழ்க்கையை இரண்டு சினிமா எடுக்கலாம் ! உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் பாடம். வாழ்த்துக்கள் !வாழ்கவளமுடன் !!

  • @hameed269
    @hameed269 4 ปีที่แล้ว +18

    உங்கள் கதையே பெரிய தொடர்கதை சோதனைகள் திகில் நிறைந்த காமெடியுடன் சாதனைகள்.

    • @pulayanen
      @pulayanen 3 ปีที่แล้ว

      He is making the most sad situation as comedy

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว +25

    கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது உங்கள் வாழ்வில் உங்களுக்கு நடந்த சம்பவங்கள்.. எப்படித்தான் சமாளித்தீரகளோ? வியப்பாக உள்ளது.

    • @vaseer453
      @vaseer453 3 ปีที่แล้ว

      நன்றி, மிகவும் நன்றி!🙏🙏🙏
      ஆ.ராஜமனோகரன்.

  • @karthikvardha4751
    @karthikvardha4751 4 ปีที่แล้ว +11

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கலைஞானம் ஐயா அவர்கள்..🙏🏻

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +11

    உங்கள் வாழ்கை கண் கலங்க வைக்கிறது அய்யா உங்கள் உழைப்பு கஷ்டம் வீண் போகவில்லை தலைவரின் ரசிகனின் வாழ்த்துக்கள் அய்யா

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 ปีที่แล้ว +21

    அண்ணன் KP காமாட்சி அவர்களின் வாழ்க்கை
    திரு கலைஞானம் அவர்களுக்கு ஒரு பாடம். அதனால் எளிமை, சிக்கனம், தன்னடக்கம் அவருக்கு இயல்பாகவே வந்துவிட்டது. கலை தாகம் அவரை வாழ வைத்து இன்னும் இயங்க வைக்கிறது!

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +9

    அண்ணா ஒரு தெய்வம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajachockalingam780
    @rajachockalingam780 4 ปีที่แล้ว +13

    ur elder broher is great human being...

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 3 ปีที่แล้ว

      உங்கள் சகோதரர் குடும்பம் பற்றி கூறுங்கள்

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +12

    அடையாற்றில் வண்டி தள்ளிய கதையைக் கேட்டால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +6

    Respected Story Bhirma Kalai Gnanam Ayya
    You are very truthful,honest and excellent in sequencing and narrating your real life events with emotions,minute information and logical balance in our mother tongue Tamizh lucidly. Your stories hook the mind of listeners. You are verstile, you travelled with generations of big artists from their ground z

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว

      Z

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +2

      You travelled with many artists from their ground zero level. Despite all obstacles in your cinema and drama life, you withstood the pains and now you appear today as a King of Cinema world. I wish Government should honour you with a special award in your life time. My wish is that if I get a chance to touch your feet once, I will be a blessed person. Best prayers for your continuous narration of your balance life events. I hope you are now ell off and happy in your life.

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 4 ปีที่แล้ว +4

    True cinema lovers must store this pokkisham.. i have downloaded all the episodes of this programme in my hard disk and will do as and when next episodes come..
    Kalaignanam avaraye pesaveithadhu master stroke instead of interviewing him.. many details we get to know..
    Thank you chitra lakshmanan sir!!🙏🙏🙏🙏

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +5

    தகப்பனுக்கு நிகரான அண்ணன்.

  • @susare7002
    @susare7002 4 ปีที่แล้ว +8

    After listening your story many youngest won't attempt suicide

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 ปีที่แล้ว +4

    "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
    "அண்ணன் உடையான் எதர்க்கும் அஞ்சான்"

  • @sunnyl260
    @sunnyl260 3 ปีที่แล้ว +1

    such a nice real life story. Sometime t is heartwrenching to hear

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +23

    போடாதீங்க போடாதீங்க போடாதீங்க...
    ஹய்ய்ய்யோ 'அடுத்து வருவது' ன்னு போட்டுட்டாய்ங்களே...
    இனி வெயிட் பண்ணணுமே..

  • @marthandansk1991
    @marthandansk1991 4 ปีที่แล้ว +5

    Touching ......Narration...
    Certainly an inspirational series. Thanks....🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +2

    God bless your family

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +4

    Your life and experiences in film indusry is not only memorable but also throws light on many aspects of life in general and film world in particular.Above all how unlucky you were and Destiny made you to survive and give you a long life.

  • @annalakshmi2275
    @annalakshmi2275 4 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @ddcuties..9025
    @ddcuties..9025 4 ปีที่แล้ว +8

    அருமையா பேசுராரு

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +8

    சுவாரஸ்யமான சம்பவங்கள் ஐயா. பதிவுக்கு நன்றி

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 ปีที่แล้ว +6

    வாழ்வென்றால் போராடும் போர்களமே!

  • @varodaya
    @varodaya 4 ปีที่แล้ว +7

    Legend!!

  • @priyadharsnia8010
    @priyadharsnia8010 4 ปีที่แล้ว +10

    Cine Field is not easy for everyone!

  • @AZ-py1zo
    @AZ-py1zo 4 ปีที่แล้ว +5

    Super super

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +4

    கலைஞானம் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை எங்களுக்கு கிடைக்கும் வண்ணம் செய்த சித்ரா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @vaseer453
      @vaseer453 4 ปีที่แล้ว +1

      திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் எங்கள் மாவடத்தைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை.நான் சொல்வது பழைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். திருவண்ணாமலையும் எங்கள் திருப்பத்தூரும் ஆரணியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருந்தது.சித்ரா அவர்கள் ஆரணியைச் சேர்ந்தவர் என்பதை நானறிவேன். மேலும் அவர் "திரைக்கதிர்"என்ற சினிமா இதழை நடத்திவந்தார். மிகவும் அமைதியான, நாணயமான மனிதர்.தீவிரமான சிவாஜி ரசிகர்.தனது நேர்மையாலும் கடின உழைப்பாலும் அவரது அண்ணன் திரு.சித்ரா ராமுவும் இவரும் சிவாஜி அவர்களை வைத்து படம் தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியவர்கள். தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கியஸ்தர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். துரதிர்ஷ்டவசமாக லட்சுமணன் அவர்களின் சகோதரர் திரு.ராமு அவர்கள் சமீப காலத்தில் காலமாகிவிட்டார்.2019 ஆம் ஆண்டில்தான் சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு TH-cam CHANNEL ஆரம்பித்து திரையுலகின் திறமைசாலிகளையெல்லாம் பேட்டி எடுத்து ஒளிபரப்பிவருகிறார் என்ற விஷயம் நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.ஏற்கனவே நான் அவர் நடத்திய "திரைக்கதிர்" திரு.சண்முகம் அவர்கள் வெளியிட்ட" மதிஒளி" போன்ற இதழ்களை விரும்பி வாங்கி படித்தவன்.அப்போதே அவர் நடிகர் நடிகைகளைத் திறமையாக பேட்டி எடுத்து தன் திரைக்கதிர் இதழில் வெளியிடுவார். பிறகு என்ன காரணத்தினாலோ அவ்விதழ் வருவது நின்றுவிட்டது. இப்போது TH-cam ல் நடத்திவரும் இரண்டு சேனல்களையும் Subscribe செய்துவிட்டேன். Notification ல் சித்ரா அவர்கள் பல திரையுலக திறமைசாலிகளைப் பேட்டி எடுத்து ஒளிபரப்பிவரும் தகவல்கள் அவ்வப்போது வெளிவரும்.ஒவ்வொரு பேட்டியும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.பேட்டி எடுக்கும்போது சம்மந்தப்பட்ட கலைஞர்களிடம் நாசுக்காகப் பேசி ,அவர்கள் மனம் புண்படாமல் பல உண்மைகளை வரவழைத்துவிடுவார்.ஏனென்றால் கலைஞர்களை பேட்டி எடுப்பதில் பலே திறமைசாலி.எந்த கலைஞரிடம் எப்படிப்பட்ட கேள்விகளை எந்த முறையில் கேட்கவேண்டும் என்பதில்,எனக்குத் தெரிந்து இவரைத்தவிர வேறு ஆள் இன்றுவரை கிடையாது. காரணம் திரைத்துறையில் பல கலைஞர்களிடம் பழகிய அனுபவம்; இவரும் இவருடைய சகோதரரும் நல்லவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.திரு.சித்ரா அவர்கள் , பேட்டியளிக்கும் நபர் நடிகராக இருந்தாலும்சரி நடிகையாக இருந்தாலும்சரி, கேள்விகளை மிகவும் கண்ணியமாகக் கேட்பார். இது என்னை மிகவும் கவர்ந்தது.
      திரு.கலைஞானம் அவர்களை 20 பாகங்களுக்கும் மேல் பேட்டி எடுத்ததிலிருந்தே, யாரை,எவ்வளவு நேரம் பேட்டி எடுக்கவேண்டும்' என்ற திறமை திரு.சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு இருப்பதை நாம் உணரலாம்.
      ஆ.ராஜமனோகரன். 93610 61363.

    • @Jeyakala
      @Jeyakala 4 ปีที่แล้ว +1

      @@vaseer453 அவ்ருக்கு சொந்த ஊர் ஆரணி தானே.

    • @vaseer453
      @vaseer453 4 ปีที่แล้ว

      @@Jeyakala ஆமாம்! இதை அவரே ஒரு முறை கூறியுள்ளார்.
      A.Rm. Tirupattur.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 ปีที่แล้ว +12

    நீங்கள் போட்ட நாடகத்தின் Climax நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்கள் சொல்லியிருந்தீர்கள். இனி வரும் episode கழிவிலிருந்து உங்களுக்கு ஏற்றம் ஏற்பட்டிருக்கும். முருகன் உங்களுடைய விடாமுயற்சி க்கு மற்றும் கடின உழைப்பிற்கு பலன் தந்திருப்பார்.

  • @vilvanathansaravanan7851
    @vilvanathansaravanan7851 4 ปีที่แล้ว +9

    சார் நிறைய பார்ட் miss ஆகுது... கொஞ்சம் சரி பண்ணுங்களேன் please

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    very interesting stories ..keep telling sir

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 ปีที่แล้ว +3

    கரூரில் எமக்கு பேருந்துக்கு பணம் கொடுத்து உதவிய திரு.சீனிவாசன் அவர்களை இந்த நாளீல் நன்றியுடன் நினைவு கூறுகிறேன், ஆண்டு 2002- 2003

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 4 ปีที่แล้ว +2

    நன்று

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +2

    Kuwait sankar,how many problams u face in u r life,but u r manage that all problams that is grate sir,but now how can u se this cini industry sir.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @raviraveena3889
    @raviraveena3889 3 ปีที่แล้ว

    I like ur speech Ayya.. Sirippaa erukku.

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 4 ปีที่แล้ว +10

    அவர் அரிசியாக அனுப்பிருக்க கூடாதா

  • @RundranMaha
    @RundranMaha 4 ปีที่แล้ว +1

    Nice

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 ปีที่แล้ว +3

    ❤️❤️😭

  • @banukannan5462
    @banukannan5462 4 ปีที่แล้ว +2

    Tha tha unga Anna great ,avanga photo kaminga

  • @vijay-hx8pc
    @vijay-hx8pc 4 ปีที่แล้ว +2

    Romba kasta pattu irukaru,manusan.😢

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +2

    Dear Aiya,At the beginning of your "velliiizhami"drama itself i have fixed the ÇID officer as the father of child .

  • @jayanthis6599
    @jayanthis6599 4 ปีที่แล้ว +1

    Very sad 😔

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +1

    எப்பத்தான் உங்களுக்கு கடவுள் கண் திறந்தார்.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +2

    Eppanariyaa Murugan ungalukku kuduthutarulaa sir Murugan naambinal kaividapadathu sir

  • @sgv6763
    @sgv6763 3 ปีที่แล้ว +1

    Rajathi amma life story than vellikizhamai nadagamoo??

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 4 ปีที่แล้ว +1

    4/9/2020---23-52...

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +1

    10.படி அரிசி தான் மிச்சம்... படம்???

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    4.9.2020.

  • @elanchelian2508
    @elanchelian2508 4 ปีที่แล้ว +3

    ஐய்யா அந்த திரைப்படம் பெயர் என்ன?

  • @amma8724
    @amma8724 4 ปีที่แล้ว +4

    Sir,
    வணக்கம்.. நீங்கள் கலைஞானம்,kp காமாட்சி,பில்லா கிருஷ்ணமூர்த்தி, காஜா ஷெரீப் போன்றவர்களின் Wikipedia பக்கங்களை உருவாக்கலாமே. என்னைப்போன்ற குறைந்த தகவல்களை கொண்ட சாமானியர்களை விட நீங்கள் செய்தால் சிறப்பாகவும், திரைத்துறைக்கு நீங்கள் செய்த ஒரு சேவையாகவும் இருக்கும் அல்லவா

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    19ம் பகுதி

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +1

    Sir ungal kathaya oru padam seyyalammay

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    தஞ்சாவூர் ராமையா... வண்டிக்காரன் மகன்... படம்..1960.நெல்.அரைக்ககூடாது..சட்டம்.

  • @chandranr2010
    @chandranr2010 3 ปีที่แล้ว

    Manormavin kanavar yar pearkuda sollavillai

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 4 ปีที่แล้ว

    Iya! Kathai ! Taatu muurrythu, !!!

  • @su.sreenevasanpolice2329
    @su.sreenevasanpolice2329 3 ปีที่แล้ว

    ஐயா, உங்கள் வாழ்க்கை கடி ணப்பட்டு முன்னுக்கு வந்தீர்கள் ஆனால் தர்மாம்மாள் பற்றி உண்மையான வாழ்க்கை என்ன?

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec 4 ปีที่แล้ว

    Annan sollum kathai mathiri oru anubhavam enukku erpattathu naan arisi vyaparam pannumpothu vandiyil en nanbarkalukk koduthu onnam thethyil vasool pannivanden mazhail nanaindu arisi mootay