எம்.ஜி.ஆரை ராமச்சந்திரா என்று அழைத்த கவிஞர் - Kalaignanathin Payanam | Part- 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 51

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +13

    ஐயா கூறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. அவரின் ஞாபக சக்திக்கு வணக்கம் 🙏

  • @நான்மகான்அல்ல
    @நான்மகான்அல்ல 4 ปีที่แล้ว +13

    உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான பேச்சு மிகவும் அருமை தொடர்ந்து பேசவும் அப்பா!

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 ปีที่แล้ว +15

    பெரியவர் கலைஞானம் அவர்களுக்கு வணக்கம்.
    திரைத்துறையின் வரலாற்றுப் பதிவு அத்தனையும் சிறப்பு.
    அதுவும் அந்த கால பல முக்கிய நிகழ்வுகளை பதிவிடுவதும் சிறப்பு.
    தங்களின் வரலாற்றுப் பதிவுத் தொடர் மேன்மேலும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் ஆவல்..
    நன்றி ஐயா..

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +16

    I have a very high respect for Mr.Kalaignanam sir. He is very honest and transparent. May god bless him and his family.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +21

    பெரியவர் திரு.கலைஞானம் அவர்களின் பயணம் தொடர் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்பாக உள்ளது.புரட்சித் தலைவரின் வளர்ச்சியை நன்றாக பதிவு செய்து வருகின்றார்.பதிவிற்கு நன்றி.💐🙏

  • @najishrajan
    @najishrajan 4 ปีที่แล้ว +6

    We need 1000 episodes..

  • @prathaps6053
    @prathaps6053 4 ปีที่แล้ว +8

    படம் பார்த்தது போல இருந்தது

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +3

    எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)

  • @navinkargi7079
    @navinkargi7079 4 ปีที่แล้ว +4

    Neenga chollvadaui katpadha very beautiful story

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +1

    பொன்மனச்செம்மலின் நாமம் வாழ்க தலைவரின் குணம் யாருக்கு வரும் வள்ளலின் புகழ் ஒங்குக

  • @AA-jj8bg
    @AA-jj8bg 4 ปีที่แล้ว +6

    Thanks Chithra sir for filling the gap between KPK's death and MGR's help to the family. 13000 rupees help (for a dead person) in 1950's = 10,63,000 Lakhs in 2020. Nobody would do this except MGR. That's why he is Great.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +4

    Ivaroda pece kettukonde irukkalam. Sikkirame mudinthu vidugirathu. Tayai kurnthu innum Pala episode kalai todarungal. Kalaipokkisham Thiru kalaingnanam avargal. Engal appavo taatavo pesuvathai kettukkondiruppathai polave irukkirathu. Nikka Nanri touring talkies.

  • @MegaIllayaraja
    @MegaIllayaraja 4 ปีที่แล้ว +5

    அருமை

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 ปีที่แล้ว +4

    Its long time to see kalaignanam sir speech

  • @sappadurai3662
    @sappadurai3662 4 ปีที่แล้ว +4

    Hello Kalagnanam Sir Thank you for your clarifications regarding my comments in episode6.

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 4 ปีที่แล้ว +15

    MGR is Great

  • @vilvanathansaravanan7851
    @vilvanathansaravanan7851 4 ปีที่แล้ว +6

    சார் நிறைய பார்ட் miss ஆகுது... கொஞ்சம் சரி பண்ணுங்களேன் please

  • @kamalsk3339
    @kamalsk3339 4 ปีที่แล้ว +6

    நன்றி மறவாத நல்ல மனம் அதுவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் குணம்

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +4

    GOD BLESS YOU SIR..

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 ปีที่แล้ว +8

    தேவர் பற்றி சொல்லும் போது சில விஷயங்களை தவிர்ப்பது, யோக்கியதணமற்ற வாழ்க்கை வாழ்வதை பெருமையாக பேசும் கூட்டம் நிறந்த இக்காலத்திற்கு, நல்லது.

    • @dhinesh2932
      @dhinesh2932 4 ปีที่แล้ว

      Adhu enna sila visayam?

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +21

    இவர் வயது 91.👍
    நாமெல்லாம் இந்த வயதில் எப்படி இருப்போம்? அட அதை விடுங்க! முதலில் இருப்போமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +4

      89

    • @SK-ph5ep
      @SK-ph5ep 4 ปีที่แล้ว +4

      @@Th-bq2xl நன்றி ஜெயா!

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +4

      Neengal Jaya enru soiiumalavu nan sinnavalillai.iam ,80 verm nanri podhum.

    • @SK-ph5ep
      @SK-ph5ep 4 ปีที่แล้ว +4

      @@Th-bq2xl ஜெயாம்மா அவர்களே! எனது வயது 44. உங்களை என்னுடைய தாய் ஸ்தானத்தில் பார்க்கிறேன்!

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +1

      Sorry avar 31 am andu pirandhadhahak kurinar.Adhanal appadi chonnen . Anal avarukku 90 kondadi vittarhal..meendum avar payanathil 1948 il avarukku vayadhu12. Chinnap paiyan enkirar . Pirandha andu avarukku sariyaha ninaivillaiyo ennavo ? Vayadhanal koncham maradhi varudhal iyalpudhan. Avarukku ethanai vayadhanal enna ? Avar unmaiyileye kalai nyanam dhan . Avar anupavangal kekak ketaka inimaidhan .Adhanal indha vayadhu vivadhathai mudithuk kolkiren .

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +7

    Mgr sir pathie nariya sollungaa sir

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +5

    Vara vara touring talkies videos la editing sothappuranga. Ithula ending usual ah illama abrupt ah end pannittanga. In early videos la voice double ah vanthathu. Konjam correct panna innum sirappa irukkum.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +4

    Kuwait sankar, intrasting, but stop vary fast,plz want more time.

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว

    நன்றி...நன்றி..!!!

  • @rrajachandran951
    @rrajachandran951 3 ปีที่แล้ว

    You are great iyya,

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +5

    😅😇😇😇😇

    • @sdhiravidamani2453
      @sdhiravidamani2453 4 ปีที่แล้ว +2

      S .A.நடராஜன் எனது தந்தை யின் நண்பர். அவரைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +1

      Real vasool chakravarthi SIVAJI vazhga

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    God bless your family

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +2

    REALY MGR SIR IS GREAT HUMAN

  • @suganyadevi5178
    @suganyadevi5178 4 ปีที่แล้ว +2

    K.P.kamatchi என்பவர் எந்த படத்தில் நடித்துள்ளார்

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 4 ปีที่แล้ว +2

      கே.பி.காமாட்சி எனக்குத்தெரிந்து பராசக்தி படத்தில் கோயில் பூசாரியாக நடித்திருந்தார்.1920&30 களில் நாடகத் துறையில் ராஜபார்ட் வேஷங்களில் கொடிகட்டிப் பறந்தார். அதன்பின் 1950களில் கவிஞர் அவதாரம் எடுத்து பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
      ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்

    • @suganyadevi5178
      @suganyadevi5178 4 ปีที่แล้ว +2

      @@vaseegaranr7798 மிக்க நன்றி

  • @jayavadivel
    @jayavadivel 4 ปีที่แล้ว +4

    3rd view & 1st comment

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 4 ปีที่แล้ว +2

    Puli atai kolamal irunthirunthal

  • @sridharmha1917
    @sridharmha1917 4 ปีที่แล้ว +1

    THALAIVAR MGR GUNAM YAARUKUVARUM . KALAIGNAANAM AVARGALYKU YEN NANDRI

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 ปีที่แล้ว

    குமரிமுத்து சிரிப்புமாதிரின்னுசொன்னீங்களே சிரிப்பு நல்ல நகைச்சுவையா பேசுறீங்க

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +4

    MGR was a Gem among men. He was incomparable in humanism.

  • @davidbilla4459
    @davidbilla4459 3 ปีที่แล้ว

    Living legend but ivara thamil cinima innum sariya kondadala