குறள் 26 | செயற்கரிய செய்வார் பெரியர் | Kural 26 - vilakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 59

  • @user-tq9oi4sq9g
    @user-tq9oi4sq9g 8 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா🙏

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +1

    nandri

  • @user-nj3yd1nv2d
    @user-nj3yd1nv2d 2 ปีที่แล้ว +10

    நான் ஓய்வுபெற்ற தமிழாசிரியை உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகஅருமை உங்களுடன் பேசவேண்டும்போல்உள்ளது.இறைவன்கொடுத்தவரம்நீங்கள்.

  • @mullaiarasu.j260
    @mullaiarasu.j260 2 ปีที่แล้ว

    நன்றி

  • @Quantumanandha
    @Quantumanandha 4 หลายเดือนก่อน

    செயற்கை மழை செய்வர் பெரியார் ஸ்ரீ யர் செயற்கை அறிய கலைஞர்.

  • @mselvanko
    @mselvanko 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @sandhyar5794
    @sandhyar5794 2 ปีที่แล้ว

    நீவீர் பெரியர்!

  • @kalaivani217
    @kalaivani217 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சியாக உள்ளது.🙏

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 2 ปีที่แล้ว +6

    இந்த குறளுக்கு இப்படி ஒரு விளக்கம் தந்து, திருமூலருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
    நல்ல ஆன்மிக விளக்கம், நன்றி.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @ztube2k
    @ztube2k 2 ปีที่แล้ว

    மேன்மை

  • @sriyai
    @sriyai 2 ปีที่แล้ว +2

    அன்பு தங்கையே
    ஆயிரங்கோடி வணக்கம்.
    உன்னையும் உனக்கு ஆதரவாய் இருப்போரையும் நன்குக் காக்கும்படி எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்.

  • @davidbilla7130
    @davidbilla7130 2 ปีที่แล้ว +1

    very good work

  • @muthukrishnansenthilkumara5502
    @muthukrishnansenthilkumara5502 2 ปีที่แล้ว +1

    2 வரி குறள்ல இவ்ளோ ஆழமான கருத்தா 😲 நன்றி அக்கா... விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @k.nachimuthukaruppusamy7287
    @k.nachimuthukaruppusamy7287 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍by HARSHINI

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 ปีที่แล้ว

    வணக்கம்.
    பெரியர்,சிறியர் பற்றி விளக்கமாக்க் கூறி,
    எட்டு சித்திகளைப்பற்றியும் அருமையாக
    விளக்கினீர்கள்,நன்றி.
    கயிலைச் சிவமணி மேலப்பாதி
    கோபாலகிருஷ்ணன் 20.02.2022.

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +8

    அன்பு நண்பர்களே
    நம் செந்தமிழில் மிகவும் தெளிவாக, நிதானமாக சகோதரி அவர்கள் விளக்கி புரிய வைத்து இருக்கிறார். ஆனால் இங்கு உள்ள பெரும்பாலான பதிவுகள் ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
    சிறு முயற்சி செய்தால் அழகு தமிழில் பாராட்டும் கருத்தும் பதிவு செய்யலாமே?. மற்ற மொழி விழியங்களை சற்று பாருங்கள். அதில் எல்லா கருத்து பதிவுகளும் அவரவர் மொழியிலே இருக்கும். ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகள், அதுவும் மற்ற மொழி பேசுபவர்கள் பதிவு செய்ததாக இருப்பது மட்டுமே ஆங்கிலத்தில் இருக்கும். எனவே இனிமேல் நம் செந்தமிழ் மொழியிலே பேசவும், எழுதவும் முயல்வோம் என ஒரு சபதம் ஏற்று செயல்படுவோம். ஒன்று படுவோம், நம் மொழியின் பெருமை மேலோங்க செய்வோம்
    நன்றி

    • @Surya-gz1jk
      @Surya-gz1jk 2 ปีที่แล้ว

      தாய் தமிழ் மொழியில் பாராட்டுவது ம் வருத்தம் தெரிவிப்பதும் உள் மனதில் இருந்து வருகிறது. அதை வேற்று மொழியில் கூறும் போது முழுமனதுடன் கூறுவது போல இல்லை.

    • @bas3995
      @bas3995 2 ปีที่แล้ว

      @@Surya-gz1jk மிக்க நன்றி நண்பரே

  • @manilic3531
    @manilic3531 2 ปีที่แล้ว +2

    அன்பு ❤️😘சகோதரி🙏💕 தாங்கள் இவ்வளவு தெளிவாக கூறியதற்கு நன்றி🙏💕 இதுவரை யாரும் இது போன்ற தெளிவான சான்றுகள் மூலம் மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்க வில்லை.

  • @saravanana1914
    @saravanana1914 2 ปีที่แล้ว +1

    அடுத்த குறள்ககளைஇ என்னால் காண முடியவில்லையே ஏன

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      26 -வது குறள் வரைதான் பேசியுள்ளேன்😊

    • @kanagaraj4224
      @kanagaraj4224 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa அதிகாரத்தின் பெயர்.?

  • @sureshsureshkumar5369
    @sureshsureshkumar5369 2 ปีที่แล้ว +2

    Tamiluku uyir koduku sagodhariye sirapaga thodarutum ungal pani

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +2

    ஆகா ஆகா அருமை அக்கா.
    இரண்டு வரியில் இவ்வளவு பெரிய அர்த்தமா.
    ஆனால் இந்த குறளுக்கு எதிராக தான் சமூகம் இருக்கிறது.
    மனிதர்களும் வாழ்கிறார்கள்.
    என்ன செய்வது. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏

  • @mutukan1104
    @mutukan1104 2 ปีที่แล้ว +2

    அன்புச் சகோதரி, நீங்கள் பரிமேலழகரின் விளக்கவுரையையும் இணைத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி 🙏🙏

  • @PraveenKumar-og6rr
    @PraveenKumar-og6rr 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ❤️❤️❤️ நன்றி சகோதரி😍❤️

  • @peppimariappan3721
    @peppimariappan3721 2 ปีที่แล้ว +1

    Let all of us out here stay blessed....with your knowledge....thanks ma...

    • @mohanm7955
      @mohanm7955 ปีที่แล้ว

      அம்மா தாயே மிக மிக அருமையான விளக்கங்கள் மிக மிக அரிதான தெளிவுரைகள் . உங்கள் பணி சிறக்கட்டும் . எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க பேரு அருளை வேண்டுகிறேன்

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 2 ปีที่แล้ว

    சகோதரி, தாங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த பணியை மேற்கொண்டு வருகிறீர்கள்.. வாழ்த்துகள்...!! இந்த காணொளியில் ஒரு சிறு திருத்தம்.. நீங்கள் குறிப்பிடுவது
    அட்டாங்க யோகம்.. ஆனால் சித்தி என்று குறிப்பிடுகிறீர்கள்.. யோக நிலை வேறு.. சித்தி என்பது வேறு..

  • @kidz-thelearninghub767
    @kidz-thelearninghub767 2 ปีที่แล้ว +1

    குறளின் ஆழமான கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி🙏

  • @veerendhranshanmugam8434
    @veerendhranshanmugam8434 2 หลายเดือนก่อน

    Realy very gud sister..ur expressionand explanation ..is very gud....pls be continue god bless you.. vazhga valamudan...

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 2 ปีที่แล้ว

    சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறம் அரிது.....
    தானமும் தவமும் தான் செய்தல் அரிது......

  • @michaelraj7980
    @michaelraj7980 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம்... அருமையான பதிவு

  • @dnaidoo6615
    @dnaidoo6615 2 ปีที่แล้ว

    Your explanation on this kural verse is very clear and your thamizh grammar lesson on your early videos was brilliant. Thank you mam.

  • @MYPOLYTECHNIC
    @MYPOLYTECHNIC 2 ปีที่แล้ว +4

    ❤️Thanks a Million times for your efforts and such precious knowledge ❤️

  • @ramasekarannamasivayam4225
    @ramasekarannamasivayam4225 2 ปีที่แล้ว

    நான் ஒருமுறை கி. ஆ. பெ. அவர்கள் சொற்பொழிவு கேட்டேன்.
    அவர் இந்த குறளுக்கு விளக்கம் சொல்லும் போது இரண்டாவது வரியை செயற்குரிய செய்கலதார் என்று கொள்ளவேண்டும் என்றார்.
    அதாவது சாதாரணமாக செய்யக்கூடியதைக்கூட செய்யாதவர்தான் சிறியார் என்றார்.
    முதல் பகுதி நீங்கள் கூறியது முற்றிலும் சரி.

  • @redchilly398
    @redchilly398 2 ปีที่แล้ว

    Public service Commission... Exam... Tamil teach pannunga... neraya demand irukku

  • @jawahardurairaj
    @jawahardurairaj 2 ปีที่แล้ว +5

    Great effort to explain ThiruKural. Firstly thanks for the work. The material collection for the video is nice. Your works is useful to many persons. The work will bring Tsunami level of fame at right time

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +1

    Clever vishnupriya.Continue please

    • @mohanm7955
      @mohanm7955 2 ปีที่แล้ว

      அம்மா வாழ்க வளமுடன் . எளிய குரல்தான் . ஆனால் ஆழமான வலிமையான விளக்கங்கள் . தாங்கள் பேசும்போது வரும் வீடியோ விளக்கங்கள் மிகத் தெளிவு . பரிபூரண ஆரோக்கியத்தோடு எப்போதும் செயல்பட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .

  • @ramanathananbu
    @ramanathananbu 2 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை.
    திருவள்ளுவர் ஆசீவக சித்தர் திருக்குறள் ஆசீவக நூல் என இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன. (ஊழ் அதிகாரம் ஆசீவகர்களுக்கானது)
    அதன் அடிப்படையான உரையாக நீத்தார் பெருமை அதிகாரத்தில் பெரியார் (சித்தர்கள்) பற்றி சொன்னது மகிழ்ச்சி.

  • @karthikeyans2458
    @karthikeyans2458 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation and very useful thirukural. Feels like enlightened.

  • @mohanm7955
    @mohanm7955 5 หลายเดือนก่อน

    சகோதரியே வணக்கம்.உங்களது விளக்கம் கொடுக்கும் முறை/பாணி
    மிகவும் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளது.தொடருமாறு வேண்டுகிறேன் நன்றி

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 2 ปีที่แล้ว +2

    I'm living at abroad, regularly watching your videos. Good job. Keep it up. 👍

  • @rarasu8109
    @rarasu8109 2 ปีที่แล้ว

    Seththa piragu what is the use?

  • @rahul-vq4ln
    @rahul-vq4ln 2 ปีที่แล้ว +4

    Sister tnpsc exam ku syllabus 25 athikaaram iruku daily oru athikaaram vachi video podunga.romba uthaviya irukum please 🙏🙏🙏

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      துரிதமாகத் தகவல்களைச் சேகரித்து, காணொளிப் படமாக்கி, தொகுக்க முடியவில்லை தம்பி. அதனால் ஒவ்வொரு குறளாகவே பதிவிட முடிகிறது.🙂

  • @smanoharan1234
    @smanoharan1234 2 ปีที่แล้ว

    வள்ளுவர் வாக்கை பரிமேலழகர்
    பார்ப்பனீயத்தோடு கொண்டு செல்வதை நீங்கள் பின் பற்றறுவது
    சரியா? திருக்குறள் முனியசாமி
    உரையை ஆராயுங்கள்

  • @redchilly398
    @redchilly398 2 ปีที่แล้ว

    Sis.. Neenga engineer ah... Ungala pathi sollunga sis.... Neraya perukku reach avum

  • @user-zp1ey1eu5j
    @user-zp1ey1eu5j 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா ...
    இக்குறளில் பாட வேறுபாடு உள்ளது என்று ஓர் ஆய்வு நூலில் படித்த ஞாபகம் ...

  • @naturesway21
    @naturesway21 2 ปีที่แล้ว +1

    Gratitudes for Teaching Tamil !
    Currently learning Tamil through your videos !
    am translating a scripture book from English to Tamil , it would be helpful, if I get your email Id
    to contact you, Gratitudes 🙂🌸🌿🙏🏼