நல்ல குரல் வளத்துடன் குறளை குறைவின்றி பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊, தெளிவுரையை தெளிவாக உரைத்த அன்ப௫க்கும் வாழ்த்துக்கள்🎉🎊 பின்னணி இசை மிகவும் இனிமையாக இ௫ந்தது,ஒளிப்பதிவும் அ௫மை,மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு, தி௫க்குறளினை இசையுடன் பாடுவது மிகப் புண்ணியம், வாழ்க வளமுடன்
தயவுசெய்து நீங்கள் கறி உண்பதை குறைத்து கொள்ளுங்கள். உயிரை கொல்லும்போது அது எப்படி எல்லாம் துடித்திருக்கும். அதனால் ஏற்பட்ட கர்மா உங்கள் தலையில் தான் வந்து விடியும். நிம்மதியாக ஒரு போதும் வாழ முடியாது.
திருவள்ளுவப் பெருந்தகை புலால் உண்ணாமை கூறியது உண்மை அது யாருக்கு என்பது என் மகன் நாம் உணர வேண்டும் துறவு வாழ்க்கை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு பொருந்தும் அதை விடுத்து அனைவருக்கும் என்று பேசுவது மடத்தனம்
வள்ளுவர் எதில் எங்கே குறிப்பிட்டுள்ளார் துறவு வாழ்க்கையை செல்பவன் மட்டுமே புலால் உண்ணக்கூடாது என்று அவர் கூறியது அனைவருக்கும் உனக்கு அறிவு எட்டவில்லை உள்ளது
இது உலகப் போது மறை, வள்ளுவர் அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் தான் இந்த அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார், புலால் உண்பவர்கள், அவ்விலங்கின் புண்ணை உண்கிறார் என்று புலால் உண்ணும் அனைவரையும்தான் பழிக்கிறார் . உனக்கு vegetarian ஆ இருக்க பிடிக்கலைன்னா விடு , அத விட்டுட்டு வள்ளுவர் வாக்கை தவறாக புரிந்து கொண்டு பொய்யை மடத்தனமாக பரப்பாதீர் 🤬
Arutperunjothi Supreme Divine Always within us 🌿 🙏
புலால் மறுப்பதே மனிதம் இல்லையேல் மிருகம். இதை ஏற்போர் எவரும் இல்லை
புலால் மறுத்தல் ஆன்மீக முன்னேற்றம் தரும்
நல்ல குரல் வளத்துடன் குறளை குறைவின்றி பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊, தெளிவுரையை தெளிவாக உரைத்த அன்ப௫க்கும் வாழ்த்துக்கள்🎉🎊 பின்னணி இசை மிகவும் இனிமையாக இ௫ந்தது,ஒளிப்பதிவும் அ௫மை,மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு, தி௫க்குறளினை இசையுடன் பாடுவது மிகப் புண்ணியம், வாழ்க வளமுடன்
அருமையான பதிவு அனைவரும் காண வேண்டிய காணொளி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல❤
Pulal unnamaiyai kadumaiyaga valiurtha vendum pulal unnada desathai uruvakka vendum
Valluvar vaaku thavaramal pinpatrinaal , ullagathil ulla uyirgal sezhikum.
great song and music and explain thanks a lot dear sister and brother
1:56 arumaiyana kural❤
Arumaiyana veelakam❤
siva siva
நன்றி 🙏
Arumayana pathivu nandri
Ivalavu naal naa kari thaan sapduran......but athu thappu illa nenachutu irunthan......ippo thaan theriuthu thirukural laiye sollirulaanganu😒......
Naanga vera mutton shop thaan vachurukom...😅itha epdi share panna🙃😶😔
தயவுசெய்து நீங்கள் கறி உண்பதை குறைத்து கொள்ளுங்கள். உயிரை கொல்லும்போது அது எப்படி எல்லாம் துடித்திருக்கும். அதனால் ஏற்பட்ட கர்மா உங்கள் தலையில் தான் வந்து விடியும். நிம்மதியாக ஒரு போதும் வாழ முடியாது.
@@latentheat3956 very good
👍🙏
Superb 👌👌👌 Well said 🎉🎉🎉🎊🎊🎉🎉🎉🎊🎊🤝🤝
மிக மிக அருமை..... நல்ல குறள் வளம்....
Proud to be tamilan. 😊
நன்றி அருமையான பதிவு 🙏
Super poem and singing
Nicely done 👏
ஆகா..
Nice
💚
Good
Form
திருவள்ளுவப் பெருந்தகை புலால் உண்ணாமை கூறியது உண்மை அது யாருக்கு என்பது என் மகன் நாம் உணர வேண்டும் துறவு வாழ்க்கை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு பொருந்தும் அதை விடுத்து அனைவருக்கும் என்று பேசுவது மடத்தனம்
அனைவருக்கும் தான் துறவு பூண்டார் பூகாதவர் என்று பேதம் இல்லை
நீ தின்னு இல்ல சாசமாபோ
வள்ளுவர் எதில் எங்கே குறிப்பிட்டுள்ளார் துறவு வாழ்க்கையை செல்பவன் மட்டுமே புலால் உண்ணக்கூடாது என்று அவர் கூறியது அனைவருக்கும் உனக்கு அறிவு எட்டவில்லை உள்ளது
இது உலகப் போது மறை, வள்ளுவர் அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் தான் இந்த அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார், புலால் உண்பவர்கள், அவ்விலங்கின் புண்ணை உண்கிறார் என்று புலால் உண்ணும் அனைவரையும்தான் பழிக்கிறார் . உனக்கு vegetarian ஆ இருக்க பிடிக்கலைன்னா விடு , அத விட்டுட்டு வள்ளுவர் வாக்கை தவறாக புரிந்து கொண்டு பொய்யை மடத்தனமாக பரப்பாதீர் 🤬
Spr topic
எழுத்தை பெரிதாக இடவும்
Ithu yar eluthiya villakam
thiruvalluvar ezuthiya vilakka uraitha
Kural 258 artham sariyillai
Thank you for your feedback.
Enta irukra thirukkural book la idhey vilakkam dhan koduthrukanga?
Seriyana vilakathai neenga sollunga bro
விளக்கம்?