@@nivethas7615 நிவேதா என்றால் நிவேதனம் அதாவது ""சமர்ப்பணம்" என்று பொருள்.இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவள் என்று அர்த்தம் கொள்ளலாம். முழு மனதுடன் விஷயங்களைச் செய்யும் பெண் என்றும் அர்த்தம்
சரண்யா என்பது சிவபெருமானின் பெயர்... பெயரை வைத்து ஒரு நபரின் மதிப்பு கிடையாது நண்பரே ..... நேர்மறை சிந்தனையுடன் இருங்கள்... உங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும் நண்பரே 🎉✨✨ நன்றி🙏🏻
பயனுள்ள தகவல் நன்றி
@@alexmech5929 மிக்க நன்றி நண்பரே✨🙏
க கா வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள் 😊
Archana Hephzibah
Archana - Worship, Respected.
Hephzibah - My delight is in her.
Thank You😊
Super 👍 Classic ✨✨
ரிபுவர்ஷிணி பொருள் கூறவும்
ஞா என்ற எழுத்து பெயர் சொல்லுங்க pls, அவிட்டம் நச்சத்திரம்
Useful information 😊🎉
Thankyou So much ✨
Gu latter name sollunga கு
Nivetha
@@nivethas7615 நிவேதா என்றால் நிவேதனம் அதாவது ""சமர்ப்பணம்" என்று பொருள்.இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
முழு மனதுடன் விஷயங்களைச் செய்யும் பெண் என்றும் அர்த்தம்
1.lency
2.laiyura
3.jasiel
@@innacylency9706 super 👍✨
சித்ரிகா- விளக்கம் கூறவும். நன்றி.
@@dhakshinamoorthy2942 "வசந்தம் " என பொருள்
மற்றும் "சித்திரத்தின் (ஓவியத்தின்) கலை நயம் கொண்ட பெண் " எனவும் பொருள்
ரா வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்
சு, சே, சோ, சை, லா பெண் குழந்தை பெயர்கள்
Marika
நன்றி ✨✨
அனுஷியா அர்த்தம் சொல்லுங்க..
@@anushiyam1724 "படைப்பாற்றல்" கொண்ட பெண் எனவும், "தூய்மையான" பெண் எனவும் பொருள்
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்
@@saravananv2451 சமுத்திரக்கனி, சர்மி, சதீஸ்குமார், சந்திரகுமார், சச்சிகா, சந்தானம், சரணிதா, சந்தோஷ், சஞ்சீவினி , சர்வேஷ்வரன் , சமந்தா, சர்வேஷ், சஹானா, சந்தீப், சதன்யா, சச்சின்
சர்விகா, சரவணவேல், சஜித்தா, சத்யபிரகாஷ், சயீதா, சரத்குமார், சஜிதா, சத்யபிரகாஷ் , சரிதா, சரத், சரண்யா, சங்கர், சத்யப்ரியா, சசிகுமார், சங்கீதா, சரணபவன், சவிதா, சஞ்சீவ், சபிதா, சத்யா ,சந்தியா, சகாதேவன், சஸ்மிதா
சகிஷ், சர்விகா, சகாஷ், சண்முகி
ரா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
Pandiammal.R
@@RPandiyammal-m6w ✨✨👍🏼
த வரிசை பெயர்கள்
மகிழன்
@@shankarrajendran5701 👍🏼✨
@@shankarrajendran5701 மகிழன்" என்றால், "மகிழ்ச்சிக்குரியவன்" , "மகிழம்பூ போன்ற தன்மையன்" என்று பொருள்படும்.
ந நா நி நீ வரிசையில் பெயர் சொல்லவும் பெண் குழந்தை
Nethran
மை வரிசையில பெயர் சொல்லவும்
@@vishalashi மைதிலி,மைனா, மைவிழி,மைந்தினி, மைதுஷா, மைதுஷாலினி, மைசாந்தி, மைதகி,
மைனவி, மைவாணி, மைவல்லி, மைத்ரேயா, மைவிழியாள்
மைந்தன், மையழகன், மையெழிலன், மைத்ரேயன், மைலேஸ்வரன், மைவண்ணன், மையிந்தன், மைனவன், மைந்தவன், மையுதன், மையுருவன், மைனகன், மைத்துவன், மைஷாந்த், மைந்துஜன், மைதுஷன்
@@knowledgeformula369 நன்றிங்க
@@vishalashi நன்றி நண்பரே🙏✨
க கா வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்
பூ வரிசை ஆண் குழந்தை பெயர் சொல்லுங்க
பூவராகன், பூவேந்திரா, பூவேந்தன், பூவிழியன், பூவரசு, பூங்கண்ணன், பூங்குயிலன், பூங்குன்றன், பூதலிங்கம், பூநேயன், பூபதிவேலன், பூபாலசிங்கம், பூபாலன், பூம்பொழிலன் etc....
Poorvith, poorvik mithun, poorvachandra, poovelavan, poornesh. Poolithevan.
Poojith, poovedhav, poovalingam, poovaragav, puvith. Puvik
@@knowledgeformula369 🙏
Poonkazhalon
Poonkalalon
Poongalazhon
Poorvikan
Kavi iniyan
கவி என்றால் புத்திசாலி மற்றும் கவிஞர்.
இனியன் என்றால் முருகனின் வேறு பெயர்
ஆண் பிள்ளை பெயர் வேண்டும்
அடுத்த பதிவில் போடப்படும் நண்பரே 🎉🙏🏻
ஷஷ்டிகா அர்த்தம் கூறவும்
க, கா வரிசை பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள் sollavum thozhar
@@babum6422 காக்கைப் பாடினி, காரி, காசினி, காவிரி, காயசண்டிகை, காவ்யா, கிருத்திகா , கீர்த்தனா, காவியா, கிருத்திகை, கீர்த்தி, கலைவாணி, கல்யாணி, கமலா, கார்மேக குழலி, காஞ்சிமகள், காஞ்சிமணி, காஞ்சிமதி, காஞ்சிமயில், காஞ்சிமலர், காஞ்சிமலை, காஞ்சிமாதேவி, காஞ்சிமாமணி, காஞ்சிமாமதி, காஞ்சிமாமயில், காஞ்சிமாலை, காட்டுக்கனி, காட்டுக்கிளி, காட்டுக்குயில், காட்டுக்கொடி,
காட்டுச்செல்வி
Kannukiniyal
சரண்யாஎன்றுபெயர்வைத்தால்மதிப்புமரியதைசிலநேரம்கிடையாதுசரியாஎனக்குசரியாசிலநேரம்சரியா
சரண்யா என்பது சிவபெருமானின் பெயர்... பெயரை வைத்து ஒரு நபரின் மதிப்பு கிடையாது நண்பரே ..... நேர்மறை சிந்தனையுடன் இருங்கள்... உங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும் நண்பரே 🎉✨✨ நன்றி🙏🏻
sasmasasphdmamscmphillbedmbaபடித்தால்ba16தாள்முடிக்கதாதல்மதிப்புமரியதைசுத்தமாககிடையாது
சிலபயந்துக்குளிவைத்துமுதியேர்இல்லம்ரன்செய்யமுடியவில்லைகெரஞ்சமாநாளாகசரியா