இதல் நூல் குஜராத்தில் முடியும்... குஜராத்தி பனியாக்களுக்காக மக்களை பலி கெடுத்துட்டு இருக்காங்க.. RBI ன் ஒரு சுற்றிக்கை போதும் அனைத்து Unauthorised Loan App ம் Play Store ல் இருந்து நீக்குவதற்கு
என் கணவருக்கும் இந்த மாதிரி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது ஆனால்.அது facebook la part time job nu oru link அதை open செய்த பிறகுதான் வந்தது வினை..! இபடாதீர்கள் இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு பலரும் இதில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிறார்கள்..! நீங்கள் ஒரு பெண்ணாக மற்றவர்கள் இதனால் பாதிக்கப்பட கூடாது என பதிவிட்டுள்ளீர்கள் அதற்கு மனமார்ந்த நன்றி👏🙏, கவலை படாதீர்கள்👍
தைரியமாக இருங்கள் சகோதரி கடவுள் அருளால் எல்லாம் கடந்து போகும் தயவுசெய்து அரசாங்கம் இது போன்ற செயல்களுக்கு தக்க நடைவடிகை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙏🙏🙏
எனக்கும் இப்படி மெசேஜ் வந்தது எனது சகோதரனின் எச்சரிப்பால் நான் அந்த லிங்க்கை கிளிக் செய்யவில்லை . இந்த மாதிரி மோசடிகளில் இருந்து மக்களை அரசாங்கம் காக்க வேண்டும்
கேமரா கூட இல்லாத சாதாரண போன் இருக்குற வரை இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரவில்லை. ஆன்ட்ராய்டு போன் வந்தாலும் வந்துச்சு பிரச்சனைகள் ஜாஸ்தி ஆயிட்டு.. விவரம் தெரியாமல் நிறைய பேர் இப்படி மாட்டிக்கிறாங்க.. தயவு செய்து கவனமாக இருங்கள்😔🙏🏻
என் நண்பன் வங்கியில் வேளை செய்கிறார்.... அவருக்கே இது போன்ற செயல் நடந்துள்ளது.. அரசாங்கம் எப்படி இதை அனுமதிக்கிறது... உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்....
Thank you for creating awareness madam. Don't worry madam, you have not done anything wrong, you are just a victim of some scam. Appreciate for your step to create awareness, this will help many innocent people. Again you no need to worry or you have to prove someone, be bold and strong. The people who are behind these heinous things should suffer not you.
சரத்குமார் தான் அடிக்கடி ரம்மி விளம்பரத்தில் வர ரம்மி விளையாடுங்கள் ரம்மி விளையாடங்கள் என்று ஆனால் அவர் ராதிகாவின் அதிக விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
இதே போன்ற விஷயத்துனாலதான் நிறைய தற்கொலை நடக்குது சில நாட்களா....ஆனால் இத பத்தி யாரும் பேசுறதே இல்ல தெரியுறதும் இல்ல....வட மாநில இளைஞர்கள்தான் இத பண்னிடு இருக்காங்க, சில சீன நிறுவனங்களுக்காக....இது மாதிரி என் நண்பர்களுக்கும் நடந்திருக்கு....
அப்பாவி மக்கள் தான் இதில் அதிகமா பாதிக்க படுகிறார்கள்.மத்திய அரசு எல்லா Apps & விளம்பரங்கள் தடை செய்யலாம் அதை விட்டுட்டு அரசியல்வாதிகள் சம்பாதிக்க என்ன வழி என்று தான் பார்க்கிறார்கள்
I am also facing this problem 3mnths before.. theriyama link open pani application download matum tha aachu ulla poi personal details la kuduthan. Loan apply panamaye 3k credit aachu. Nan loan apply panavey ila. Then andha 3k ku 6k return keatanga Nan andha 3k matum pay panitu balance kudukala. Rmba tholla panga. Twitter la cbe police ku avanga pana msg ah tag pana. Atha avangaluku forward pana apram ipo vara oru naai phn panla
I have faced same kind of issues. I was worried at first but when I inform my mother and brother about this. The only thing they said is. The photo is morphed and it is not you. So you don't need to worry about this.. And I did not respond to the culprits messages and nowadays I'm not getting any messages.. I have raised cyber complaint as well but no use...no need to worry man.. Be brave....
Be brave mam..Difficult situation but have to come out from it. Please don't cry. God is there.we didn't do any mistakes. Don't bother mam. Do you duties as usual shiridi baba s blessings is always with you mam. 🙏
Why gvt cant take any action till now reg this type of issue? There should be a permanent solution to stop these kinda messages reaching our mobiles first!
ஏம்மா இப்படி? எனக்கு கூடதான் கடன் இருக்கு...intha மாதிரி message box ல வந்தது. ஆனா என் கடனை அடைக்க கடவுளுக்கு தெரியும் னு நினைத்து உடனேயே delete பண்ணிட்டேன். அதை படிக்கும் போதே போலி னு உணர்ந்து கொண்டேன். Anyway ladies.. pls be care after seeing this vedio. Thank you polimer..🙏
Inga paru vantha video uh paththaya comment la sad nu type pannaya nu poittu irukkanum. Ok Inga ne cyber crime action edukkanum nu sonna onnum maraporathu illa. Ithu ealla avaggalaukku thariyamalaya irukka pothu
இது சம்பந்தமாக எவ்வளவு எச்சரிக்கைகளை போலிஸ் செய்திருக்கிறார்கள்... தெரிந்தும் இது போன்ற வலைகளில் சிக்குகிறீர்கள்...உழைக்காமல் வரக்கூடிய எந்த பணத்தின் மேலும் எந்த ஆசையும் படவேண்டாம்...
இந்த மாதிரி நிறைய விளம்பரம் வரும் எதையும் தெரியாமல் லிங் தொடக்கூடாது அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மாதிரி அநியாயங்களை தட்டி கேட்க டிஜேபி சைலேந்திரபாபு குரல் கொடுக்க வேண்டும்இனி இது போல் யாருக்கும் நடக்காமல் காவல்துறை காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yarum whatsapp dp la kuda unga pic vaikathinga.. and social media la mostly theriyatha aalunga kitta theva illama ethaiyum share pannathinga.. neinga evlo azhaga irunthalum atha aduthavunga pathu rasikanum nu nenaikathinga picture ah insta lam podathinga.. Inga yaraiyum namba mudiyala
That’s why you always need to double check while giving media persimmon access to certain apps,they take your chat logs and have access to contacts and media files.
Madam donot feel mam neraiya peru ithula matitu thaan irugaanga but neenga kavalai patathinga I pray for you ....plz don't cry mam ......🦋you are butterfly so only fly not fall
Dont cry mam please....the person in the photo was not you....so no need to worry.....nama idhellam dhairyama face pananum.....forward panuna panatume.....nengala iladha apo wory panadhinga
விழிப்புணர்விற்கு நன்றி, தைரியமாக இருங்கள், அனைத்தும் கடந்து போகும்...
அரசாங்கம் ஏன் இது போன்ற செயல்களுக்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
அடிக்குறதுல பாதி அங்க தான போகுது
@@VISHNU__ super bro
பணக்காரன் பாதிக்காதவர gvmnt எந்த action உம் எடுக்கமாட்டங்க....
இதல் நூல் குஜராத்தில் முடியும்...
குஜராத்தி பனியாக்களுக்காக மக்களை பலி கெடுத்துட்டு இருக்காங்க..
RBI ன் ஒரு சுற்றிக்கை போதும் அனைத்து Unauthorised Loan App ம் Play Store ல் இருந்து நீக்குவதற்கு
Ethukum mun vara matanga
உங்களுக்கு சரியான நீதி கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்😢😔
⚰️👀🤧
என் கணவருக்கும் இந்த மாதிரி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது ஆனால்.அது facebook la part time job nu oru link அதை open செய்த பிறகுதான் வந்தது வினை..! இபடாதீர்கள் இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு பலரும் இதில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிறார்கள்..! நீங்கள் ஒரு பெண்ணாக மற்றவர்கள் இதனால் பாதிக்கப்பட கூடாது என பதிவிட்டுள்ளீர்கள் அதற்கு மனமார்ந்த நன்றி👏🙏, கவலை படாதீர்கள்👍
அந்த போட்டோ கிடைக்குமா நான் pakanu🤭
@@Xavi_2024 nee iraivan kayil saaga poraai
@@Xavi_2024 un amma munthanaya avuthu paaruda nalla theriyum na vena velakku pudikuren
தைரியமாக இருங்கள் சகோதரி கடவுள் அருளால் எல்லாம் கடந்து போகும் தயவுசெய்து அரசாங்கம் இது போன்ற செயல்களுக்கு தக்க நடைவடிகை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙏🙏🙏
Adengapppa bro antha kadavul vera yaarum ila government thaan
இன்னைக்கு உங்கள பாப்பாங்க
நாளைக்கு இத மறந்துந்திடுவாங்க
இது தான் உலகம் 😔😔
அம்மா don't feel உங்களுக்கு நல்லதே நடக்கும்...நீதி கிடைக்கும் ... நான் pray 🙏 panra அம்மா
அரசு இவற்றை தடை செய்ய உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தயவுசெய்து தமிழக அரசே இதை கவனத்தில் கொள்ளுங்கள்
எனக்கும் இப்படி மெசேஜ் வந்தது எனது சகோதரனின் எச்சரிப்பால் நான் அந்த லிங்க்கை கிளிக் செய்யவில்லை . இந்த மாதிரி மோசடிகளில் இருந்து மக்களை அரசாங்கம் காக்க வேண்டும்
Enakum vanthathu sis
Yes enakkum vanthuthu loan kudukkurom nu message
Enakum vandhuchi naa click panla
App name
கவலை படாதீங்க இறைவன் உள்ளார் ,பெண்கள் அமைப்பு உள்ளது ...பொறுமையாக இருங்கள் சகோதரி
கேமரா கூட இல்லாத சாதாரண போன் இருக்குற வரை இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரவில்லை. ஆன்ட்ராய்டு போன் வந்தாலும் வந்துச்சு பிரச்சனைகள் ஜாஸ்தி ஆயிட்டு.. விவரம் தெரியாமல் நிறைய பேர் இப்படி மாட்டிக்கிறாங்க.. தயவு செய்து கவனமாக இருங்கள்😔🙏🏻
என் நண்பன் வங்கியில் வேளை செய்கிறார்.... அவருக்கே இது போன்ற செயல் நடந்துள்ளது.. அரசாங்கம் எப்படி இதை அனுமதிக்கிறது... உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்....
விபரம் தெரிந்த உங்களுக்கே இந்த மாதிரி என்றால், சாமானிய பெண்ணுக்கு. தைரியமா, விழிப்புணர்வு கொடுத்ததற்கு நன்றி. கலங்காதீங்க. இதுவும் கடந்துபோவீங்க.
Thank you for creating awareness madam. Don't worry madam, you have not done anything wrong, you are just a victim of some scam. Appreciate for your step to create awareness, this will help many innocent people. Again you no need to worry or you have to prove someone, be bold and strong. The people who are behind these heinous things should suffer not you.
நடிகர் சரத்குமார புடிச்சி விசாரிங்க போலீஸ் சார்....அவனுக்கு இதில கண்டிப்பா தொடர்பு இருக்கும்...
😁😁😁
😂😂😂😂
சரத்குமார் தான் அடிக்கடி ரம்மி விளம்பரத்தில் வர ரம்மி விளையாடுங்கள் ரம்மி விளையாடங்கள் என்று ஆனால் அவர் ராதிகாவின் அதிக விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
😂😂😂
இதே போன்ற விஷயத்துனாலதான் நிறைய தற்கொலை நடக்குது சில நாட்களா....ஆனால் இத பத்தி யாரும் பேசுறதே இல்ல தெரியுறதும் இல்ல....வட மாநில இளைஞர்கள்தான் இத பண்னிடு இருக்காங்க, சில சீன நிறுவனங்களுக்காக....இது மாதிரி என் நண்பர்களுக்கும் நடந்திருக்கு....
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா ஆன்லைன் லோன் ஆப்புகளையும் தடை செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல் அனைத்து ஆன்லைன் லோன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இறைவன் உங்களைக் காப்பாற்றுவார் சகோதரி கவலையில்லாமல் இருங்கள்
Same...same....Similar thing happened to my brother....please be careful guys...mobile loan is very dangerous...
Dont cry madam. Stay safe. Take care. Dont worry. Thanks for your awareness
Don't worry mam,... problem will solve soon...and .very big salute for u to create awareness..
Really
அப்பாவி மக்கள் தான் இதில் அதிகமா பாதிக்க படுகிறார்கள்.மத்திய அரசு எல்லா Apps & விளம்பரங்கள் தடை செய்யலாம் அதை விட்டுட்டு அரசியல்வாதிகள் சம்பாதிக்க என்ன வழி என்று தான் பார்க்கிறார்கள்
தமிழக ஆரசங்கம் புல ஊம்புது அதை விட்டு பொட்ட நீ யாருக்கு டா ஓட்டு போட்ட அங்க போய் கேளு
நீங்க ரொம்ப நல்ல நடிகை நல்ல மனம் படைத்த பெண் இருந்து மனம் கலங்காதீர்கள் இதையும் கடந்து போவீர்கள்
எல்லாம் நன்மைக்கா ஆன்ட்டி உங்களுக்கு இப்படி நடந்ததால் நீங்க செய்தி போட்டு எங்க கண்ணை திறந்தார் கடவுள் அருள் 🙌நீ அழாதே
I am also facing this problem 3mnths before.. theriyama link open pani application download matum tha aachu ulla poi personal details la kuduthan. Loan apply panamaye 3k credit aachu. Nan loan apply panavey ila. Then andha 3k ku 6k return keatanga Nan andha 3k matum pay panitu balance kudukala. Rmba tholla panga. Twitter la cbe police ku avanga pana msg ah tag pana. Atha avangaluku forward pana apram ipo vara oru naai phn panla
உங்களுடைய நல்ல உள்ளத்தோடு பதிவுக்காக.நன்றி. கர்த்தர் உங்களை தேற்றுவாராக.
இந்த அரசு இது போன்ற நடவடிக்கைகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Government என்ன செஞ்சிட்டு இருக்கீங்க யாராவது செத்தாதான் நடவடிக்கை எடுப்பீங்களோ
ரொம்ப நன்றி அம்மா.கவலை படாதீர்கள்
We can understand u sis.. dnt cry .. stay strong sis..... And thanks for ur info...
I have faced same kind of issues. I was worried at first but when I inform my mother and brother about this. The only thing they said is. The photo is morphed and it is not you. So you don't need to worry about this.. And I did not respond to the culprits messages and nowadays I'm not getting any messages.. I have raised cyber complaint as well but no use...no need to worry man.. Be brave....
Severe punishment should be given to the loan app. It's easy to track them and punish them if technology upgraded effectively
எந்தத் தவறும் செய்யாமல் நீங்கள் ஏன் கண்ணீரை வீணாக்குகிறீர்கள் தைரியமாக இருங்கள்
எந்த லிங் வந்தாலும் கிளிக் செய்யக் கூடாது
இது போன்ற செய்தியை விழிப்புணர்வு செய்தியாக எடுத்துக் கொண்டு கவனமாக இருப்பது நல்லது
என்னோட கணவருக்கும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது...
Athu eppadi face pannenga
Naalam ena msg vanthalum thodave matten....mam oru actor nengala evalo feel panringa...pakka romba kastama eruku mam...my fvrt actor mam😍😍😍
Kadavul irukar kavalai vendam sister be blessed 🥰🙌
இவங்க நடித்த சீரியல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மங்கை கேரக்டர். சுந்தரி சீரியல் செல்வி கேரக்டர். முத்தழகு சீரியல் பேச்சியம்மாள் கேரக்டர் இவங்க நல்லா சீரியல் நடிப்பாங்க இவங்க மாதிரி அம்மா கேரக்டர் கிடைத்தால் சூப்பர்💙💙
Be brave mam..Difficult situation but have to come out from it. Please don't cry. God is there.we didn't do any mistakes. Don't bother mam. Do you duties as usual shiridi baba s blessings is always with you mam. 🙏
Sure mam
Thank you for awareness.... Pls be bold 💪...
அழாதிங்க மேடம் இப்படி உங்கள பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு உங்க பிரச்சினை க்கு ஒரு முடிவு வரும்
Yepp ..this is very regular now-a-days..govt should take strict action.
சரியான தகவல் சொன்னைங்க மேடம் . உங்கள் சரியான நாயம் கிடைக்க போலிஷ் உதவவேண்டும்.
Dont get depressed mam everything will be alright don't worry
எங்களுக்கு தெரிஞ்ச நபருக்கும் இதே போன்று தான் நடந்திருக்கிறது
தமிழ்நாடு காவல் துறையினர் தயவு செய்து மோசடி செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்... ஏனெனில் இது போன்ற செயலிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர்
கடவுள் காப்பாற்றுகிறார் சகோதரி அவர்களே
கஷ்டத்தையும் கொடுக்கிறார்
கவலைபடாதீர்கள்
Thank u so much mam..useful awareness for us..
Don't panic be strong we are with you
பொய்யான விஷயத்துக்காக இந்த அளவுக்கு கவலைப்பட வேண்டாம் யோகா பயிற்சிகள் பன்னுங்க
Government take action immediately
Be strong mam, please don’t worry. There is a solution for everything
உண்மை இதே போல் பல நபர்களின் படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளனர் விழிப்புடன் இருங்கள்
Why gvt cant take any action till now reg this type of issue? There should be a permanent solution to stop these kinda messages reaching our mobiles first!
Police nadavadikkai eduka maataanga, yennaa avangalukku instructions appadi police neenga nadavadikkai edukala na, makkal katchikaaranga enga kitta dhaan varuvaanga, katchikaaranga naanga kattapanchayattu seidhu sambarikalaam nu. Nadaimuraiya paataavadhu purinjukonga pls.
@@முருககுமார் sir,,, it's not an easy to find out,,, network changes seconds to seconds, link activated in some other country
@@indianhuman143 Tavaru. Its not an easy na, velaiya vittutu poyidunga , engalukku teriyum eppadi pudikanum nu.
@@முருககுமார் sari pudi,,,, நெருப்பு உள்ள எறங்காதனு செல்ல தான் முடியும்,,, இல்ல எறங்கிட்டு 99 % fire aita apram காப்பாத்த முடியும் 😂🤣😂
Idhu periya network Nigerian chinesedhan idha panranga North indians verum ambudhan
Muthazhagu serial - Pechiammal 😥😓 Stay strong mam... This news is very shocking...
Reel kum reall kum different irukku ✨
ஏம்மா இப்படி? எனக்கு கூடதான் கடன் இருக்கு...intha மாதிரி message box ல வந்தது. ஆனா என் கடனை அடைக்க கடவுளுக்கு தெரியும் னு நினைத்து உடனேயே delete பண்ணிட்டேன். அதை படிக்கும் போதே போலி னு உணர்ந்து கொண்டேன். Anyway ladies.. pls be care after seeing this vedio. Thank you polimer..🙏
அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது
Thank you so much to make us aware. Please don't worry. Time will set every thing.God is with you 🙏
Sila neram paditha muttal agi vidugirom..she is too good pavam
Ean mam neenga feel pandringa feele panave koodadhu
Ivangalta enaku romba pidikum
தயவு செய்து முகாந்திரமற்ற எந்த ஒரு இணைப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்
Be strong sis, you shouldn't be bothered while those rascals should bother. Thanks for creating awareness.
Thanks for making awareness mam
இந்த அம்மகிரு நடந்த ..கொடுமை எந்த குடும்ப பெண்ணிற்கும் நடக்கலாம் .....சைபர் crime police தக்க நடவடிக்கை எடுக்கவும்
Namma atha sonna kuda kandukka matanga sir
ஆமாங்க உஷார்
இது உண்மைலும் உண்மை
Inga paru vantha video uh paththaya comment la sad nu type pannaya nu poittu irukkanum. Ok Inga ne cyber crime action edukkanum nu sonna onnum maraporathu illa. Ithu ealla avaggalaukku thariyamalaya irukka pothu
Even one of my friend faced this issue...
இது சம்பந்தமாக எவ்வளவு எச்சரிக்கைகளை போலிஸ் செய்திருக்கிறார்கள்... தெரிந்தும் இது போன்ற வலைகளில் சிக்குகிறீர்கள்...உழைக்காமல் வரக்கூடிய எந்த பணத்தின் மேலும் எந்த ஆசையும் படவேண்டாம்...
தேவையில்லாத லிங் வந்தால் உள்ள செல்லக்கூடாது இதுபோல விபரிதம் ஏற்படும் 🥲
Please inform it to cyber crime police immediately if this happened means.
Do not cry sister be bold to face the situation
Thank you for awareness Ma'am
Anupina anuptu viduga nega bayanthatha avagalku plus.. Anupuna elartatu sli del panirlam🚶♀stay strong
இந்த மாதிரி நிறைய விளம்பரம் வரும் எதையும் தெரியாமல் லிங் தொடக்கூடாது அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Mam strong irunga mam God save you ❤️and thanks for your awareness video...
கவனமாக இருங்கள் நண்பர்களே
இவர் கூறுவது உண்மை ஏன் என்றால் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு இதேபோல் ஒரு சம்பவம் நடந்துருக்கிறது.
Pls complaint police
இந்த மாதிரி அநியாயங்களை தட்டி கேட்க டிஜேபி சைலேந்திரபாபு குரல் கொடுக்க வேண்டும்இனி இது போல் யாருக்கும் நடக்காமல் காவல்துறை காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Don't cry don't cry be bold be strong...and don't worry...
God will protect you, Ma'am. Praise the Lord🙏
Yarum whatsapp dp la kuda unga pic vaikathinga.. and social media la mostly theriyatha aalunga kitta theva illama ethaiyum share pannathinga.. neinga evlo azhaga irunthalum atha aduthavunga pathu rasikanum nu nenaikathinga picture ah insta lam podathinga.. Inga yaraiyum namba mudiyala
நன்றி சகோதரி நீங்கள் நல்லா இருக்கனும்
Yen collage la oru ponnu ku ipadi dha nadandhuchi 😭 Ava romba kastham patta
My collegue also faced the same issue . Its true . Govt should take neccesary action against this loan people...
That’s why you always need to double check while giving media persimmon access to certain apps,they take your chat logs and have access to contacts and media files.
அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏அழாதீங்க அக்கா 🙏
Madam donot feel mam neraiya peru ithula matitu thaan irugaanga but neenga kavalai patathinga I pray for you ....plz don't cry mam ......🦋you are butterfly so only fly not fall
Al channels telecast tis plz for public awareness 🙏
Good that people speak about this ....good madam
Kavalapadathinga .kandippa allah ungalukku uthavi seivan kandippa ungala pathukappa insha allah.
மத்தவலுடைய பாவத்தை வாங்கு ரவங்க ... நல்லாவே இருக்க மாட்டாங்க
Ennakku ennamooo Bajaj finance thaaaan irrukannum
Omg, unkala enka amma ku romba pidikum , unkalukku ipd oru pain kandipa accept panika mudiyala.... don't worry, kandipa namma cyber crime quick ah pblm solve paniduvanga
உங்க boldness ellaarthukkum vandhaa podhum.
Be brave Don't feel mam.
Nerya msgs apdi varuthu ena seirthu open panuva but link matum.clik panrthu ela payma erukey
Thanks for posting
அய்யோ பாவம் 🥺🥺🥺🥺🥺🥺
Unmai Sister neenga solluvadu romba sari ellam thrindhavangalukkey eppadi pata nelamai normal people'sku share panadhu romba nalla vishayam tq. pls govt edhumadhri erkkum apps close pannum 🤔🤔🤔🤔🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🥺🥺🥺Dont feel madam....Ellam sariyayudum......Neenga unga health ah pathukonga🥲🥲🥲
S mam enakku therinja friend ku ethe mathiri nadanthuchu but avanga suid varaikum ponanga but gods grate polachutanga dont cry mam
Dont cry mam please....the person in the photo was not you....so no need to worry.....nama idhellam dhairyama face pananum.....forward panuna panatume.....nengala iladha apo wory panadhinga