வேறு ஆள் இருந்தா பாரு..வயசான ஆளா பாரு அவன் கிறுக்கனா இருக்கணும்..பணத்துக்காக இப்படியும் சில பெண்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • வேறு ஆள் இருந்தா பாரு..வயசான ஆளா பாரு அவன் கிறுக்கனா இருக்கணும்..பணத்துக்காக இப்படியும் சில பெண்கள்!
    #gobichettipalayam | #marriage | #women | #police | #arrest
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 469

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +836

    பாவம் 35 வயசுலயாவது கல்யாணம் நடக்குதேன்னு சந்தோசப்பட்ட அவரோட கனவை நாசம் பண்ணிட்டாலே இந்த குந்தாணி👊👊👊

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +1

      உங்களை போல் நேர்மையான உண்மையான பெண்கள் திருமணம் செய்ய அதிகமா சம்பளம் வாங்குனா தான் வேலை மாப்பிளை நல்லா படிச்சிருந்தா தான் கல்யாணம் என்று பெண்ணின் பெற்றோர்கள் நினைப்பதால் தான் சகோ இது போல் நாய்களை நம்பி ஆண்கள் நாசமா போறாங்க 😔

    • @eagananthan7144
      @eagananthan7144 2 ปีที่แล้ว +3

      🤣

    • @Nithu_kutty
      @Nithu_kutty 2 ปีที่แล้ว +4

      😆😅🤣

    • @SivaKumar-rp4kr
      @SivaKumar-rp4kr 2 ปีที่แล้ว +3

      🤣😂😂😂🤣🤣🤣

    • @typesofvlogs4597
      @typesofvlogs4597 2 ปีที่แล้ว +1

      😄😄😄😄

  • @arunganeshps
    @arunganeshps 2 ปีที่แล้ว +102

    பாதிக்கப்பட்ட ஆணின் முகத்தை blur செய்த polimer செய்தியின் இந்த நடுநிலையை பாராட்டுகிறேன்.

  • @preethladybird
    @preethladybird 2 ปีที่แล้ว +519

    இறைவா, இந்த நல்ல மனம் கொண்ட தம்பிக்கு, நல்ல வாழ்க்கை துணை அமைய அருள் புரிவாயாக 🙏🙏🙏

  • @gideon8726
    @gideon8726 2 ปีที่แล้ว +1000

    ஆத்திரபட்டு பிரச்சனை செய்து மேலும் சிக்கலில் சிக்காமல் நிதானமாய் யோசித்து மோசடி செய்தவர்களை சிக்கலில் சிக்கவைத்து சிக்கலில் இருந்து தப்பித்த நல்ல உள்ளம் கொண்ட புத்திசாலி மாப்பிள்ளைக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் இவரது இந்த செயல் மற்றவர்களுக்கும் நல்ல பாடம்

  • @balavarshik3597
    @balavarshik3597 2 ปีที่แล้ว +181

    பலபேர் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார்...... வாழ்த்துக்கள் சகோதர

  • @sankar9915
    @sankar9915 2 ปีที่แล้ว +106

    Very good பாதிக்கப்பட்ட ஆணின் முகத்தை மறைத்ததற்கு நன்றி.

  • @tamillovestatus675
    @tamillovestatus675 2 ปีที่แล้ว +143

    உங்களால் பல ஆண்கள் வாழ்க்கை காப்பாற்ற பட்டுள்ளது!!!!!! இப்படிக்கு 90'kids

    • @syedmohammed2373
      @syedmohammed2373 ปีที่แล้ว +2

      நானும்🙋‍♂️ 90kids

  • @G_R-885
    @G_R-885 2 ปีที่แล้ว +33

    37 வயசு ஆகுது. கல்யாணம் ஆகலை.பொண்டாட்டி இல்லை, லவ்வர் இல்லை. அட....ஒரு கேர்ள் ப்ரெண்ட் கூட இல்லை. 😃😃😃😃தனியா இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நாட்டுல நடக்குற இந்த மாதிரி பிரச்சனைகளை பாக்கும் போது "நமக்கு கல்யாணம் லேட் ஆகுறது கூட நல்லதுக்குதான்னு தோணுது.எனக்கு தெரிஞ்சவங்க பல பேரு என்கிட்ட ....நாங்க எல்லா கல்யாணம் பண்ணி சிக்கி சீக்கி அடிச்சுட்டு இருக்கோம்.தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிடாதீங்க நீங்க சிங்கிளா இப்படியே இருங்க‌னு சொல்றாங்க.இன்னும் நிறைய பேரு என்கிட்ட ..‌..‌‌நீங்க மட்டும் சிங்கிளா ஜாலியா இருக்கீங்கனு பொறாமை வேற படுறாங்க.சிங்கிளா இருக்குறது வெளிபார்வைக்கு சுதந்திரமான இருக்குற தோற்றத்தை கொடுக்கும். ஆனா மனதளவில் ரண வேதனை தான்.என்னதான் கல்யாணமே நடக்காட்டி போகுதுனு நெனச்சாலும் மனசுக்குள்ள தீராத வியாதி மாதிரி ஆசையும் ஏக்கமும் ஒட்டிட்டு இருக்கு.

    • @முடிந்தால்கண்டுபிடி-ன8ல
      @முடிந்தால்கண்டுபிடி-ன8ல 2 ปีที่แล้ว +1

      🙄🙄🙄

    • @cpr...7735
      @cpr...7735 2 ปีที่แล้ว

      R G...KALLYANM பண்ணுங்க..பரவா இல்லை...

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +5

      @@cpr...7735 நாங்க என்ன கல்யாணம் பண்ண மாட்டோம்னா சொல்றோம்.பொண்ணு கிடைக்கலை.பொண்ணு குடுக்க மாட்டேங்குறாங்க.இத்தனைக்கும் சாதாரண குடும்ப பொண்ணை தான் பாக்குறேன்.கல்யாணம் லேட் ஆகுறதுனால சாதாரண பொண்ணை பாக்குறேன்னு நினைக்கவேண்டா.பொண்ணு பாக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து எடுத்த decision தான்.ஆனா அவுங்க சொந்த வீடு இருக்கனும்.ஐடி வேலையில இருக்கனும்னு சொல்லி வேண்டானு சொல்றாங்க.நாட்டுல ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு பின் மீண்டும் திருட்டுத்தனா நாலு கல்யாணம் பண்றவன் கிட்ட தா வழியக்க போய் விழுவாங்க. 30 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணிக்குடுத்தாலும், போதாது இன்னும் உங்கப்பன் கிட்ட வாங்கிட்டு வா'னு அடிச்சு உதைக்குறவன் கிட்ட தா வலியக்க போய் பொண்ணு குடுக்குறாங்க. ஆனா 30 வயசை தண்டி இருக்குறவனை லென்ஸ் வெச்சு நொட்டை கண்டுபுடிச்சு reject பண்றாங்க‌.இதைவிட பொண்ணு வீட்ல பெரிய தப்பு பண்ணிட்டு இருக்காங்க.பசங்களை filter பண்ணி பாக்குறேன்னு 23 வயசுல இருந்து பாத்து இன்னைக்கு 30 வயசை தாண்டி 33,35 வயசுல பொண்ணு கல்யாணம் ஆகாம இருக்குற சூழ்நிலையை பாக்குறோம்.ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் பேராசை பெரும் நஷ்டம் தான்

    • @Aadhikavi-r4m
      @Aadhikavi-r4m ปีที่แล้ว +2

      Late ah நடந்தாலும் நல்லா பொண்ணா கிடைக்கும், don't worry bro 👍

    • @rkmpjm.05
      @rkmpjm.05 ปีที่แล้ว

      ​@@G_R-885 I pray for you thambi. Daily I pray. Please make known when u are blessed with a spouse thambi

  • @jpjai4977
    @jpjai4977 2 ปีที่แล้ว +24

    இப்படி மாட்ட கூடாதுனு தான் கிருக்கனா பாக்குறாங்க மாப்பிள்ளை தெளிவா முடிவு எடுத்துருக்கார் வாழ்த்துக்கள்

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 2 ปีที่แล้ว +120

    எத்தனை பேர் தான் இந்த மாதிரி ஏமாற்றுவார்கள் இது போலவே, எத்தனை பேர் தான் ஏமாறுவார்கள் இன்னும் இது போலவே.

  • @tamilwalkers9318
    @tamilwalkers9318 2 ปีที่แล้ว +253

    நல்ல பொண்ணுங்களை கொடுமை படுத்துங்க... இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட போய் சாவுங்கடா

    • @pricilla1447
      @pricilla1447 2 ปีที่แล้ว +10

      Crt sis ....Nalla ponugala vatchi Vaal thriyatha jenmangal ...dhinam dhinam ala vaikirargal...

    • @arcotkid2767
      @arcotkid2767 2 ปีที่แล้ว

      இந்த உலகில் நல்ல பெண் என்று உள்ளார்களா எனக்கு தெரிந்து 1997 முன்பு இருந்தார்கள் இப்போது ஒரு பெண் கூட உண்மையாக இல்லை

    • @mohankumarmohankumar2879
      @mohankumarmohankumar2879 2 ปีที่แล้ว

      Correct

    • @ItIt30
      @ItIt30 2 ปีที่แล้ว

      SAME TO WOMEN!
      நல்ல ஆண்களை ஏமாத்துங்க கேடு கெட்ட ஆண்களிடம் போய் கொடுமைய அனுபவிங்க

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +16

      நல்ல மாப்பிள்ளை கிடைத்தும் வாழ தெரியாத பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்..தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை,பெண்ணை தேட வேண்டும்..
      இன்னைக்கி பேன்சி ஸ்டோர்ல பேன் சீப்பு விக்கிரவள் கூட எனக்கு மாசம் 1 லட்சம் வாங்கும் மேனேஜர் மாப்ள தான் வேணும்னு அடம் பிடிக்கிறாள்..😂 3 வேளை சோத்துக்கு வழி இல்லாதவன் 100 பவுன் வரதட்சணை கேக்குறான்..பிறகு எப்டி உருப்படும்..???
      இந்த காலத்தில் எதையும் பொதுவாக சொல்ல முடியாது..கேவலப் பட்ட ஆண்களும்,பெண்களும் நிறைய பேர் இருக்கும் காலம்..எல்லா விதமான சமூக குற்றங்களிலும் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பெண்கள் ஈடுபட்டு,சட்டம் சாதகமாக இருப்பதை தவறாக பயன் படுத்தும் பெண்கள் ஏராளம்..2015இல் நான் படித்த காலேஜில் ரகசிய கஞ்சா விற்பனையில் போலீசில் சிக்கிய 5 பேரில் 3 பேர் பெண்கள்..! இன்று குற்றம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம்..
      மகளிர் காவல் நிலையம் சென்று கேட்டு பாருங்கள்..உண்மை தெரியும்.

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 ปีที่แล้ว +181

    காசுக்காக கடையை விரித்தால் அது வியாபாரம்
    காசுக்காக தொடையை விரித்தால் அது விபச்சாரம் 😂😂

    • @yourhappiness7361
      @yourhappiness7361 2 ปีที่แล้ว +9

      அடேய்🤣

    • @dharaniraj211
      @dharaniraj211 2 ปีที่แล้ว +6

      🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥

    • @bharath2477
      @bharath2477 2 ปีที่แล้ว +7

      அடடே பின்றான்பா பின்றான்பா.

    • @ramya9496
      @ramya9496 2 ปีที่แล้ว +4

      Dialogue writter ah poga valuthukal...

    • @vanithaelavarasan4801
      @vanithaelavarasan4801 2 ปีที่แล้ว +6

      எலே நீ ஆர்டிஸ்ட் லே

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +39

    பாவம் ஆண் இப்படி இருக்காளுக சில ஜென்மங்கள் 😡😡😡

  • @MinervaMolly
    @MinervaMolly 2 ปีที่แล้ว +21

    ஆண்கள் ஜாக்கிறதையாக இருக்கவேண்டும்

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 ปีที่แล้ว +17

    இதை அதிகமாக ஷேர் பன்னுங்க... அவருக்கு நல்ல மனைவி கிடைப்பா

  • @beemarayanrani1864
    @beemarayanrani1864 2 ปีที่แล้ว +3

    இந்த மாப்பிள்ளையின் சொந்த ஊர் அட்ரஸ் போன் நம்பர் எந்த மாவட்டம் என்று எனக்கு ஒரு தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நானும் இவளிடம் ஏமாந்து உள்ளேன் எனக்கு தகவல் கொடுத்தால் உங்களுக்கு மிக்க நன்றி என்று நான் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அத்துடன் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் எனக்கு உதவி புரியுங்கள் நன்றி வணக்கம்

  • @njaganathmuralinjaganathmu4901
    @njaganathmuralinjaganathmu4901 2 ปีที่แล้ว +8

    அந்த இளைஞனுக்கு அடுத்த நல்ல வரன் கிடைக்கணும்

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 ปีที่แล้ว +12

    I appreciate his courageousness and intelligence. God bless him.

  • @dharaninannu
    @dharaninannu 2 ปีที่แล้ว +1

    My village la intha mari incident natanthuthu

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 ปีที่แล้ว +73

    நிறைய 30வயதையும் கடந்து திருமணம் ஆகாத ஆண்கள் இருக்கிறார்கள்..........அரசே திருமண வரன் மற்றும் பதிவுகளை நடத்தவேண்டும்................

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 2 ปีที่แล้ว

      ஏங்க விட்ட அரசே கல்யாணம் பன்னி வைக்கனும்னு சொல்லுவிங்க போல 🤦

    • @sridharr2025
      @sridharr2025 2 ปีที่แล้ว +4

      Ea first night yum nadathardhana, avan avan ku venum na ava kalyanam panna poren, why govt should interfere ?

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 ปีที่แล้ว +1

      @@sridharr2025 சாதி வேற்றுமைகுறையும். பதிவு செய்தால் சட்டபடி வாழ்க்கை முறைஇருக்கும்..................... தமிழ் எழுத்தில் எழுதவும்.......

    • @sridharr2025
      @sridharr2025 2 ปีที่แล้ว

      @@krishnanvgood9526 okay boomer uncle

  • @user-5GFR
    @user-5GFR 2 ปีที่แล้ว +26

    🤪தான் ஏமாந்தது போல யாரும் ஏமாந்து விடவேண்டாம் என மிகவும் மனவேதனையுடன் கூறிய அண்ணன்" வேல்ராஜ்" "அசிங்க" பட்டு மீண்டும்
    " சிங்கிளா"கவே செய்தி
    வாசிப்பதர்கே
    சென்று விடடார் 🤪

  • @kalidass24
    @kalidass24 2 ปีที่แล้ว +5

    பாவம் பார்ப்பவர்களைத்தான் பதம் பார்த்துவிடுவார்கள். நிதானமாகவும் கவனமாகவும் முடிவெடுங்கள்.

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 2 ปีที่แล้ว +1

    நல்ல துணை கிடைக்கும் சகோதரா

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 ปีที่แล้ว +10

    No problem for that guy. Great escape

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 2 ปีที่แล้ว +3

    நல்ல தொழில். அருமை

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 ปีที่แล้ว +41

    Anna superb 👏👏👏👏👏 don't worry kavala padathinga intha porjari ponnu kuda vazharatha vida single lave irukalam

  • @naveenkrishnan6002
    @naveenkrishnan6002 2 ปีที่แล้ว +10

    இதுக்கு தான் நான் வரதட்சிணை கொடுத்தார் கல்யாணம் பண்ணுவேன் 🥰🥰

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 ปีที่แล้ว +15

    நல்லா யோசித்து அந்த மோசடி கும்பலை போலீசில் மாட்டி விட்ட இளைஞருக்கு என் வாழ்த்துக்கள்

  • @narendrant5368
    @narendrant5368 2 ปีที่แล้ว +35

    inspiration from kannum kannum kollai adithal

  • @aravind5083
    @aravind5083 2 ปีที่แล้ว +2

    Romba thanks polimer antha aal facae kaatama irunthathuku..

  • @babukc2544
    @babukc2544 2 ปีที่แล้ว +11

    தலைக்கு வந்தது தலைப்பவோட போச்சுன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான்.... 😔😔😔

  • @tamilnetizen3851
    @tamilnetizen3851 2 ปีที่แล้ว +3

    வரன் குறித்த விசாரணை மட்டும் அல்ல பெண் குறித்த விசாரணையும் முழுமையாக வேண்டும் செய்தியாளரே

  • @yuvaraj2248
    @yuvaraj2248 2 ปีที่แล้ว +28

    வணக்கம் பாலிமர் ❤️🙏

  • @archanaarumugam5404
    @archanaarumugam5404 2 ปีที่แล้ว +8

    Muthal muraiyaga aanin Mugam maraikapatta news 👏👏👏👏👏

  • @itssubhakarthick3564
    @itssubhakarthick3564 2 ปีที่แล้ว +11

    இங்க உழைக்குற காசே தங்க மட்டிக்குதே இப்படி மோசடி பன்னுற காசு நிலைக்குமா

  • @Godblessyoualll
    @Godblessyoualll 2 ปีที่แล้ว +3

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 ปีที่แล้ว +3

    மிகவும் மோசமான மோசடி., நாங்க எங்க தம்பிக்கு பெண் பார்க்கிறோம்., இப்படி தான் நிறைய வருது., அதிகம் படிக்காத ஆண்கள் தான் இவங்க டார்கெட்., உஷார்....

  • @SuperSanthar
    @SuperSanthar 2 ปีที่แล้ว +3

    BGM Vera Level

  • @mubarakali3100
    @mubarakali3100 2 ปีที่แล้ว +1

    தம்பி. மாப்பிள்ளை தம்பி. உனது நிதானமாக யோசித்து கவனத்துடன் செயல்பட்ட இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உன் போல் பிற ஆண்கள் கவனத்துடன் செயல்பட வழி வகுக்கும். சந்தோஷம் சந்தோஷம் நன்றி.

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 2 ปีที่แล้ว +11

    இந்த காலத்துலே உசார இருக்கே வேண்டியது ஆண்கள்தா

  • @arumugams3256
    @arumugams3256 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மாப்பிள்ளை

  • @sasikirananr6197
    @sasikirananr6197 2 ปีที่แล้ว +10

    பாவம் அந்த ஆடவர்

  • @sureshrock6467
    @sureshrock6467 2 ปีที่แล้ว +1

    பல பெயரோட வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார் மணமகன். அவளை எல்லா என்கவுண்டர் பன்னீரூங்க இருந்து என்ன பயன்..

  • @richierichie168
    @richierichie168 2 ปีที่แล้ว +12

    இருந்தாலும் இந்த மூஞ்சி க்கு 3லட்சம் அதிகம் 😑😑

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 2 ปีที่แล้ว +1

    இந்த கும்பலை விட கூடாது. சரி யான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @jasvin1702
    @jasvin1702 2 ปีที่แล้ว +3

    எப்படி எல்லாம் யோசிக்கிராளுக அப்போ எல்லார்கிட்டையும் முதலிரவு வேற நடக்கும்ல

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 2 ปีที่แล้ว +62

    நல்ல பொண்ணு கிடைச்சா குடும்பமே சேர்த்து கொடுமை படுத்துவானுக இந்த மாதிரி fake மாட்டிக்குவானுக...

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      மிகவும் சரி..இது பெண்ணுக்கும் பொருந்தும்..

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +4

      தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை பெண் வீட்டாரும்,தகுதிக்கு ஏற்ற பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரும் தேட வேண்டும்..அடுத்தவன் பணத்தில்(மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்க்கும் வரதட்சணை,பெண் வீட்டார் எதிர்பார்க்கும் கோடீஸ்வர,பங்களா,கார்,மாப்பிள்ளை) வாழ நினைத்தால் இப்படித்தான்.

    • @parimalavenkatesan6105
      @parimalavenkatesan6105 2 ปีที่แล้ว +2

      @@vm6433 nan la varadhatchanai கொடுமை மனிதம் இல்லாத ஒரு குடும்பத்துல பெரியவங்க சிக்க வச்சு நொந்து போன ஒரு பொண்ணு.....

    • @vanitha.m5594
      @vanitha.m5594 2 ปีที่แล้ว +1

      @@parimalavenkatesan6105 yes nanum than

    • @arumugams9679
      @arumugams9679 2 ปีที่แล้ว

      @@vm6433 yes

  • @muthuganapathy7751
    @muthuganapathy7751 2 ปีที่แล้ว

    That guy is good human being

  • @johnjarown7455
    @johnjarown7455 2 ปีที่แล้ว

    Good 👍 bro etha crt

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 2 ปีที่แล้ว +14

    இது தான் இப்ப Trending, சில பெண்கள் ஏமாற்றும் முறை...

  • @narayanannarayanan8932
    @narayanannarayanan8932 2 ปีที่แล้ว +6

    So sad 🥺

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 ปีที่แล้ว +1

    இதுக்குபதில், மாற்றுத்திறனாளி பெண்கள் பக்கம் திரும்பி பாருங்கப்பா. babu madurai

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว

    நல்ல பிசினஸ்

  • @saran4510
    @saran4510 2 ปีที่แล้ว +24

    தெரிந்தவர் அல்லது சொந்தங்களில் பெண் எடுப்பது நல்லது.
    எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 2 ปีที่แล้ว +1

    Good news thanks polimer🙏🙏🙏🙏

  • @Sriram-Authoor
    @Sriram-Authoor 2 ปีที่แล้ว +1

    இந்த புத்திசாலித்தனம் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் இருந்திருக்கலாம்.

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +3

    பணம் கேட்டு திருமணம் இவர் நல்லவர் பணம் கொடுத்து திருமணம் வாழ முடியவில்லை என்றாலும் குறைந்த கட்டு பிடித்த உடனே நடவடிக்கை எடுக்க முயற்சி பாவம்

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +8

    நல்லவேளை நண்பா சனியன் இதோட போச்சுன்னு விட்டு தள்ளு நண்பா

  • @priyamuthukumar4100
    @priyamuthukumar4100 2 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @pandians4424
    @pandians4424 2 ปีที่แล้ว +11

    எப்படியாவது கல்யாணம் செய்து விட வேண்டும் என்று அலைந்தல் இப்படி தான் நடக்கும்.

  • @ratharatha1641
    @ratharatha1641 2 ปีที่แล้ว +2

    சிங்கிள் சிங்கம் டா

  • @syedali3290
    @syedali3290 2 ปีที่แล้ว +2

    ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்று நிரூபிச்சிடியே தாய் குலமே

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 ปีที่แล้ว +1

    இப்போவெல்லாம் லட்சக்கணக்கில் வரதட்சனை வாங்கினால் அவனுக்கு நல்லபடி வாழ்க்கை அமைந்துவிடுகிறது..வரதட்சனை வேண்டாம் என்றால் அவன் தலைமீதுதான் இடியே விழுகிறது...எது எப்படி இருந்தாலும் இரண்டாவது திருமணம் என்பது முதலை இருக்கும் குளத்தில் குளிப்பதற்கு சமம்...இதற்கு யாரும் தயவு செய்து முயற்ச்சிக்க வேண்டாம்

  • @2000stalin
    @2000stalin 2 ปีที่แล้ว +23

    புரோக்கர் கமிஷன் 1 லட்சமா?
    இது என்ன புதுசா இருக்கு ☹️.
    வெறும் ஆயிரம் ரூபாய் கமிஷன், வயிறு நிறைய சாப்பாடு போட்டு அனுப்பி விடுறத விட்டுட்டு ஏன் இவவளவு கமிஷன் கொடுக்கணும்

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz 2 ปีที่แล้ว +1

    Asingama irruku itha eppadi ivar kalayam pannarr

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 2 ปีที่แล้ว +1

    Super...

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V 2 ปีที่แล้ว +7

    It happened near my home as well! Within two days she absconded after the marriage.

  • @smartgokul5519
    @smartgokul5519 2 ปีที่แล้ว +2

    Intro dialogue enga erunthu da edupinga ore rhyming ah eruku

  • @vijiarts90
    @vijiarts90 2 ปีที่แล้ว +3

    தெளிவான மாப்ளை வாழ்த்துகள் 🤗🙌

  • @reginamaryb946
    @reginamaryb946 2 ปีที่แล้ว +4

    எந்த மடையனாவது புரோக்கர் கமிசன் ஒரு லட்சம் குடுப்பானா. கமிஷன் அதிகமா கேக்கும்போதே உஷாராக வேண்டாமா.

    • @rajacagram1755
      @rajacagram1755 2 ปีที่แล้ว

      Enna pantrathu Ungaluku தெரியுது Singlesku தெரியலையே

    • @karupusamykongusathyamanga9677
      @karupusamykongusathyamanga9677 2 ปีที่แล้ว

      Kongu beltsituationfor marriage is very bad

  • @prakashgnana8821
    @prakashgnana8821 2 ปีที่แล้ว

    Inimey ippadi than.. kaasukku than ellam kalyanam pannuranga.. best careful makkale..

  • @MinervaMolly
    @MinervaMolly 2 ปีที่แล้ว +16

    பொம்பளைங்க நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள் என்ன செய்வது நாடு குட்டி சொவராப் போச்சுது

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +1

    முரட்டு சிங்கிள் பிரச்னை தற்போதைய தமிழ் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை. நீதி மன்றம் தானாக முன் வந்து ஆண் பெண் பிறப்பு விகிதத்தை சரி செய்ய முன்வர வேண்டும்.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +1

    சென்ற வாரம் இதே மாதிரியான ஒரு ஏமாற்று வேலைகாரனை படித்ததை செய்தியில் படித்தேனே !!!!!!

  • @kspattul
    @kspattul 2 ปีที่แล้ว +2

    மாப்பிள்ளை செயல் பாராட்டதக்கது

  • @sivanglvlog
    @sivanglvlog 2 ปีที่แล้ว +1

    தினமும் இது போன்ற செய்தி வருகிறது

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 ปีที่แล้ว +1

    Title mathavum.sila pengal elai pala pengal nu podunga

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln ปีที่แล้ว

    அடுத்த பூசை ஆரம்பிங்க... விரிவான வலை விசாரணை போடுங்க... கடுமை நடவடிக்கை வேண்டும்...

  • @arockiyapunitharayappan656
    @arockiyapunitharayappan656 2 ปีที่แล้ว

    Super

  • @naveenkumarp6525
    @naveenkumarp6525 2 ปีที่แล้ว +1

    என்ன அதிசயம் ஆண் முகத்தை மரச்சி பெண் முகத்தை காமிசிருகாங்க

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 2 ปีที่แล้ว +2

    அய்யோ பலம் இலைச்சாறு க்கு வந்த சேகம் 😥

  • @GK-vn5nc
    @GK-vn5nc 2 ปีที่แล้ว +2

    ஒரு வேல இந்த கிரகம் தான் நரகமா இருக்குமோ?

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 2 ปีที่แล้ว

    Super epadi irruku tamil nadu

  • @amarnathsuruli9168
    @amarnathsuruli9168 2 ปีที่แล้ว +2

    Enakku ipo 23 ithuvarikum ponnunga mela asaium varala nambikkaium varala ponnunga ipdithanu pattavanga neraya pera pathu purunjukitten

  • @gunaviews2997
    @gunaviews2997 2 ปีที่แล้ว +2

    Ippati la ma da irupagaa manisangaa chi 🙄

  • @loganathanlogan2487
    @loganathanlogan2487 2 ปีที่แล้ว +1

    90s kids 😢 😭 😿 😢 😭 😿

  • @90sram85
    @90sram85 2 ปีที่แล้ว +1

    Brilliant boy

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 2 ปีที่แล้ว +2

    அரசியலில் இருக்க வேண்டிய பெண்

  • @sundarapandiansundarapandi8586
    @sundarapandiansundarapandi8586 2 ปีที่แล้ว

    Kalyanamey venampa

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +4

    இதில் போலீஸ்கு 50 ஆயிரம் கமிஷன். அப்புறம் எஸ்கேப். 🤣

  • @devaprakasammuthuraja3915
    @devaprakasammuthuraja3915 2 ปีที่แล้ว

    Jaila podunga 10 year

  • @manojmano574
    @manojmano574 2 ปีที่แล้ว +1

    Gounder soceity case issue always this

  • @tamilstunner640
    @tamilstunner640 2 ปีที่แล้ว +2

    நிறைய மாப்பிள்ளை ங்க இன்னும் 35 வயசு ஆகியும் திருமணம் பண்ணாம இருக்காங்க கொங்கு பகுதிகளில்

  • @pugazhr5515
    @pugazhr5515 2 ปีที่แล้ว +16

    அடிப்பாவி ஸ்டார்டிங்ல பாக்கும்போது பொண்ணு தான் அநியாயம் நடக்குதுன்னு நினைச்சேன் எண்டு கார்டில் தான் தெரிகிறது 😡

  • @muthukumarthirumalaivelu6609
    @muthukumarthirumalaivelu6609 2 ปีที่แล้ว +1

    Kongu belt facing these kind of issues a lot Think what's s reason

  • @yasyas1475
    @yasyas1475 2 ปีที่แล้ว

    எனதான் நடக்குது தினமும் ஒரு செய்தி வருகிறது

  • @RajeshKumar-xn2wp
    @RajeshKumar-xn2wp 2 ปีที่แล้ว +3

    இந்த எழவுக்கு தாண்டா கல்யாணமே பண்ண பயமா இருக்கு 😂

  • @mowniprathi3193
    @mowniprathi3193 2 ปีที่แล้ว +4

    Nalla ponuku nalla payan amaiyarathu ila. Nalla payanuku nalla ponnu amairathu ila ellam vithi 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @tickelkarthi6487
    @tickelkarthi6487 2 ปีที่แล้ว

    Entha mari news oru contan pannidanga 1week ka news channel ....

  • @கார்த்திக்-ஞ5ஞ
    @கார்த்திக்-ஞ5ஞ 2 ปีที่แล้ว +1

    Soo sad 😭😭😭