ரஜினியிடம் சீமான் புலம்பல்!| வெளிவந்த பகீர் உண்மை! Seeman vs vijay | Rajinikanth | Journalist mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @ponrajk5967
    @ponrajk5967 หลายเดือนก่อน +55

    நீங்க முதலில் சீமான் பேரை எடுக்க மாட்டிர் இப்பொழுது 100 தடவை சீமான் பெயரை சொல்லி இருக்கிறீர்கள் மணி சார் 😂

  • @prabhu9189
    @prabhu9189 หลายเดือนก่อน +67

    இதே மணி தான் 2017-2023 காலங்களில் திமுகவுக்கு சொம்படித்தான்...

    • @rparameswaran3767
      @rparameswaran3767 หลายเดือนก่อน +1

      Dmk வருமானம் நின்று விட்டது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน +1

      @@rparameswaran3767 உண்மைக்கு மாறான செய்தி அவர் எப்பவும் போலத்தான்.

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน +29

    கடந்த தேர்தலில் நாம்தமிழர் 4 வீதத்தை தாண்டாது என்று மணி அடித்து சொன்னார் ஆனால் நாம்தமிழர் 8.2 வீதம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி நிக்கின்றது என்றால் மணியின் அரசியல் தெளிவு பற்றி மக்களுக்கு தெரியும் .

    • @rcgirivarsha872
      @rcgirivarsha872 หลายเดือนก่อน

      @@kumarraju9139 athukku Karanam vijay rasigargal perumpanmaiyana ottu seemanukku vilunthathu

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 หลายเดือนก่อน

      Ivan oru dummy bro

  • @chithiravelanr8590
    @chithiravelanr8590 หลายเดือนก่อน +43

    மூத்த ஊடகவியலாளர் திரு. மணி அவர்களின் மனநிலை அவ்வப்போது தடுமாறிக் கொண்டே இருக்கிறது. இது ஒரு மூத்த ஊடகவியலாளருக்கு அழகல்ல; இருக்கிற மதிப்பு குறைந்து தான் போகும். நான் பலமுறை அவரைப் பாராட்டியுள்ளேன். என்னைப்போல் பலர் இப்படித்தான் திரு. மணியவர்களைச் சித்தரிக்க வேண்டியிருக்கும்.

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +1

      இவன் அரசியல் மாமா பையன்

    • @paramankrishnan5017
      @paramankrishnan5017 หลายเดือนก่อน +1

      நீங்க சொல்லுங்க அவர் எப்படி பேசியிருக்கவேண்டும்?

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@paramankrishnan5017 30 வருடமாக அரசியலுக்கு வருகின்றேன் என்று சொல்லிக்கொண்டு இருந்த ராஜனிக்கு அரசியல் தெரியாது என்று பேசும் மணியின் அரசியல் அறிவில் தீயை வைக்க .

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 หลายเดือนก่อน +135

    ஏம்ப்பா மணியா, அப்பாவும் மகனும் மாறி மாறி மாறி மாறி ஒரே நாளில் மோடியை பாத்தாங்களே, அதப் பத்தியும் நெஞ்சுரமிருந்தால் கொஞ்சம் சோதிடமாய் பேசேன் பாப்போம்!

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ หลายเดือนก่อน +9

      சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பற்றி மணி அவர்கள் கூறியது மிகவும் சரியானது.
      சீமான் தன் நிலை மறந்து செயல்படுகிறார்.

    • @priyasathishyoutuber
      @priyasathishyoutuber หลายเดือนก่อน

      அவர்கள் ஒன்றும் சீமான் அளவிற்கு மிகவும் கேவலமாக பேசியது இல்லையே. சீமான் ரஜினி மகள் மருமகன் பேரன் வரைக்கும் மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி திட்டி உள்ளனர். வீடியோ உள்ளது பாருங்கள் புரியும் உங்களுக்கு நானும் ஒரு காலத்தில் இந்த வீடியோ எல்லாம் பார்க்காமல் தான் NTK கு vote போட்டன். இந்த time seeman and சாட்டை துரைமுருகன் வீடியோ பேச்சுக் கள் எல்லாம் பார்த்த பின்புதான் புரிகிறது.

    • @kavi1012
      @kavi1012 หลายเดือนก่อน +2

      Apo vijay nadigar.jayalalitha karunanithi ragul ellaraiyum meet panni erukaru.seeman rajini ah kevalama pesitu epa meet pannathu than pereya vishayam😂

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 หลายเดือนก่อน +4

      Polambathada hotha

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน +8

      @@வீர.எல்லாளன்வழ சீமான் ராஜனியை சந்தித்து பேசினால் எதற்காக எல்லோரும் பதறுகின்றார்கள் ?

  • @Jeyalaks
    @Jeyalaks หลายเดือนก่อน +4

    ❤❤ தமிழக வெற்றிக் கழகம்❤❤

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm หลายเดือนก่อน +13

    அண்ணன் சீமான் தான் இங்கு நிறைய பத்திரிக்கையாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்களின் பொழைப்புக்கு ஆதரமாக உள்ளார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது..... சீமானை விமர்சனம் பண்ணவில்லையென்றால் புழைப்பு கிடையாது.

  • @mramesh3094
    @mramesh3094 หลายเดือนก่อน +60

    எப்படியோ இவ்வளவு நாள் தி மு க வை விமர்சித்து பேசியதற்கு பலனாக விஜய்யிடம் இருந்து பட்டுவாடா செய்யப்பட்டது புரிகிறது. இப்படியும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 หลายเดือนก่อน +5

      மணிக்கும் பசிக்கும்ல பாவம்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      ஏலம் விடுகிறார் விலை வாசி ஏறிடுச்சுல்லை பசிக்கும்ல....

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv หลายเดือนก่อน +118

    ரஜினி பற்றிய உங்களின் கருத்து 💯 கரெக்ட்

    • @kumarvellaiyan8650
      @kumarvellaiyan8650 หลายเดือนก่อน +2

      @@karthik-yv5yv Rajinikanth oruuu TN makal trogeee and pachonteee

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      30 வருடமாக அரசியலுக்கு வருகின்றேன் என்று சொல்லிக்கொண்டு இருந்த ராஜனிக்கு அரசியல் தெரியாது என்று பேசும் மணியின் அரசியல் அறிவில் தீயை வைக்க .

  • @2003-t4oanmanikandan
    @2003-t4oanmanikandan หลายเดือนก่อน +6

    Good speech 🎉

  • @vaagaisenthil
    @vaagaisenthil หลายเดือนก่อน +38

    ஜோசியமும் பார்ப்பார் மணி

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      இவன் சீமான 4% ஓட்டு வாங்குவார் என்று 2024 இல் அனைத்து யூடியூப் கதறிட்டு இருந்தார் ஆனால
      சீமான் 8% தாண்டினார் ❤

  • @IlangiRaja-hb7wo
    @IlangiRaja-hb7wo หลายเดือนก่อน +1

    வெற்றியோ தோல்வியோ நாங்கள் நாம் தமிழர் தான்

  • @கா.பாலாஜிகார்த்திக்
    @கா.பாலாஜிகார்த்திக் หลายเดือนก่อน +20

    ராஜஸ்தானில் தமிழக கபடி விளையாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை பற்றி பேச வக்கற்ற 🔔

  • @shanmugam.s6731
    @shanmugam.s6731 หลายเดือนก่อน +3

    Very much interesting.. Thalapathy good.. Wellcome TVK

  • @Anbu8484
    @Anbu8484 หลายเดือนก่อน +4

    Mani sir smile ❤❤❤ 😂

  • @நாதன்-ராயபுரம்
    @நாதன்-ராயபுரம் หลายเดือนก่อน +52

    சீமான் சீமான் சீமான் ....ங்கே ங்கே ங்கே 😀 பொலம்பியே சாவுங்க

  • @kumarg3891
    @kumarg3891 หลายเดือนก่อน +121

    ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது பாத்து ரூமில் இருந்து ஒட்டு கேட்டியா மணி😂😂😂

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 หลายเดือนก่อน

      ஆமாடா தாயோலிங்கலே... வந்துடிங்களா... பேசுறதுக்கு சாமானுக்கு பொறந்தவனுக

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 หลายเดือนก่อน

      @@kumarg3891 பாத்ரூம் கழுவுனாரு

    • @Ymeguy
      @Ymeguy หลายเดือนก่อน +6

      நெத்தியடி😂😂😂

    • @deletedscene2963
      @deletedscene2963 หลายเดือนก่อน +1

      @@kumarg3891 🤣🤣🤣🤣🤣 இல்ல சகோ அவரு மனைவிய அனுப்பிருப்பாரு...

    • @ANALMSKSITHTHANFansarmy
      @ANALMSKSITHTHANFansarmy หลายเดือนก่อน +1

      இந்த சேனலில் எல்லா காணொளியும் 5k 10 k views தான் ஆனால் சீமானை திட்டி காணொளி 200 k
      சீமானின் எச்சிலில் வயிறை கழுவிக்கொண்டு வாழும் ஏழை மக்கள்
      அண்ணன் சீமான் சொன்னது சரிதான்
      சீமானை திட்டவில்லை என்றால் இவர்களுக்கு வட்டியில் சோறு இல்லை
      எவ்வளவு தான் பொய்யை பரப்பினாலும்

  • @SureshKumar-ey2nw
    @SureshKumar-ey2nw หลายเดือนก่อน +23

    இப்படியே பேசி பேசி விஜயகாந்தின் போல் விஜயையும் ஓரமாக உட்கார வைத்து விடுவீர்கள் நன்றாக தெரிகிறது

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv หลายเดือนก่อน +27

    இந்திய அரசியல் வரலாறு காணாததும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கணிக்க முடியாததுமான Super intelligent சீமான். Wait and see.

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 หลายเดือนก่อน

      @@MARIMUTHUV.-uv5vv aatchi maruna udane ivanungala oruthana vida koodadhu.m mark pani samabavam pananum... asinga paduthi eni media kae ivanunga vara koodadhu.. underground work pananum..

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 หลายเดือนก่อน

      @@MARIMUTHUV.-uv5vv poda komali

  • @g.venkadesang.venkadesan8234
    @g.venkadesang.venkadesan8234 หลายเดือนก่อน +2

    He is speech very intelligent...neat and clean........well done sir.....

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 หลายเดือนก่อน +111

    பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்கு சீமானை வைத்துத்தான் பொழப்பு நடக்குது.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +22

      அரசியல் காமெடியன் சீமான் அதனால்

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 หลายเดือนก่อน +13

      அவன் திறல் நிதி யை வைத்து பிழைப்பு நடத்துவது போல

    • @vaspriyan
      @vaspriyan หลายเดือนก่อน +9

      காமெடி இல்லாத எதுவுமே சுவாரஸ்யமா இருக்காது நண்பரே..😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      இந்தப்போரம்போக்கு பித்தலாட்டக்காரன் நாளாத்தான்..எல்லா ஜர்னலிஸ்ட்க்கும் பெரியே தலைவலி யா இருக்கு வெரே விஷயத்தே பேச நேரம் இல்ல..

    • @SelvaKumar-mg8qo
      @SelvaKumar-mg8qo หลายเดือนก่อน

      @@jagaseeshwaranm6829 டேய் கொம்மாள

  • @akssakthi7810
    @akssakthi7810 หลายเดือนก่อน +33

    வெற்றியோ தோல்வியோ என்றும் நாங்கள் சீமான் பக்கம்

    • @VickysK-p7k
      @VickysK-p7k หลายเดือนก่อน

      அப்ப எப்பவுமே அறிவு வராது னு சொல்ற 😂 முட்டால் கூட்டம்

  • @padaikathant3437
    @padaikathant3437 หลายเดือนก่อน +124

    ரஜினி மக்கள் தலைவன் அல்ல
    மாளிகை தலைவன்
    அவர் மோடி அம்பானி அதானி போன்ற மாளிகை வாசிகளுக்கு மட்டுமே பேசுவார்

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl หลายเดือนก่อน +1

      அப்புறம் என்ன மயிருக்கு கருணாநிதி விழாக்கெல்லாம் ஸ்டாலின் அழைக்கிறார்

    • @Aktheracer
      @Aktheracer หลายเดือนก่อน +13

      @@padaikathant3437 எங்களுக்கு ரஜினி தலைவர்...பெரியார் அல்ல

    • @KowsalyaGk-e9v
      @KowsalyaGk-e9v หลายเดือนก่อน +5

      Aamaa ரஜினி மக்களுக்காக enna செஞ்சாரு

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz หลายเดือนก่อน +3

      ​@@KowsalyaGk-e9vபுடுங்குனாரு?

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz หลายเดือนก่อน

      ​@@KowsalyaGk-e9v மக்கள்தான் அவனுக்கு செய்ஞ்சு பணக்காரானாக்கியிருக்காங்க?அவன் ஒண்ணும் செய்யல?

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน +13

    சீமான் ராஜனியை சந்தித்து பேசினால் எதற்காக எல்லோரும் பதறுகின்றார்கள் ?

  • @HasanMohamed-jp5kh
    @HasanMohamed-jp5kh หลายเดือนก่อน +26

    இதுவரை இவர் எதார்த்தமாக பேசுவார் இப்பொழுது எதையோ பார்த்து பார்த்து பேசுகிறார் யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் ❓🤔

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 หลายเดือนก่อน +41

    நீங்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் இன்று நீங்கள் எல்லோரும் சீமானை பற்றி பேசவில்லை என்றால் உங்களுக்கு சோறு இல்லை என்ற நிலைக்கு வளர்ந்து இருக்கிறார் என்று தெரிகிறது

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      சீமானுக்கு சோறு இல்லை என்ற நிலைக்கு வந்ததால் தான் ரஜினி இடம் போய் பிச்சை எடுக்கிறார்

  • @parthiban1213
    @parthiban1213 หลายเดือนก่อน +12

    பாவம் மணிக்கு திமுக கூட்டணியில் விசிக இருக்கிறார் என்பது ஆர்ஸ்ஸ் கூட்டத்தைவிட மணிக்குதான் வயிற்றெரிச்சல் அதிகமாய் இருக்கின்றது..😅😅

  • @gpublishingservice4307
    @gpublishingservice4307 หลายเดือนก่อน +2

    I am seeing for the first time Mani Sir's laughter on the screen. Please keep it up, Sir!

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน +29

    பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடும் விஜய் திமுகவை அடித்து வீழ்த்தி முதல்வராக போறாராம் . கூரை ஏறி கோழிபிடிக்க பயந்தவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் இது .🤣

    • @mathuramathu5116
      @mathuramathu5116 หลายเดือนก่อน +7

      துண்டு சீட்டு ஸ்டாலினை விட விபரமானவர்

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@mathuramathu5116 விஜய் துண்டு சீட்டில் தப்பு இருப்பதைகூட புரிந்து கொள்ளாமலே படிப்பார் .10 முறை மனப்பாடம் பண்ணியபோதும் அம்பேர்க்கார் சாதி ஒடுக்கு முறையை நிலை நாட்ட போராடினார் என்று தப்பாக எழுதிக்கொடுத்துவிட்டார்கள் என்று கூட புரியாமல் டயலாக் பேசி தனது அறிவிலித்தனத்தை மாநாட்டில் வெளிப்படுத்தினார் .

    • @God-is-great-1176
      @God-is-great-1176 หลายเดือนก่อน

      விஜயகாந்த்தை தீர்த்து கட்டியது யார்

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@God-is-great-1176 பத்திரிக்கையாளர்களையே எதிர்கொள்ளமுடியாமல் பயந்து ஓடுபவனெல்லாம் தமிழ்நாட்டுக்கு முதல்வராகி என்னத்தை கிழிக்கப்போறன் .

    • @SangeethaRamesh-w9x
      @SangeethaRamesh-w9x 25 วันที่ผ่านมา

      Vijay loosu sir

  • @chithra2182
    @chithra2182 หลายเดือนก่อน +2

    மணி சார் சிரிச்சு இப்பதான் பாக்குறேன்😊😊😊

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +4

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @abdulmalik1897
    @abdulmalik1897 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @mp.balamrugan636
    @mp.balamrugan636 หลายเดือนก่อน +128

    மணி விஜய்க்கு சொம்பு ஆகிவிட்டாரா

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 หลายเดือนก่อน

      திமுக வின் பி டீம்.... த.வெ.க. இரண்டும். ஒன்றுதான்.. அதனால் தான். இந்த. சொம்பு

    • @vaspriyan
      @vaspriyan หลายเดือนก่อน

      திரள்நிதி திருடரிடமிருந்து தப்பிவிட்டார்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +6

    விஜய் வந்தால் எங்களுக்கு ஒரு போதும் பயம் கிடையாது டா அரசியல் மாமா மணி ஏன் என்றால் நாங்கள் திருமாவின் வளர்ப்பு டா ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @ശ്രീമതി_ബിജു
    @ശ്രീമതി_ബിജു หลายเดือนก่อน +29

    மணி , கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை செய்யுங்க , இப்படி முழு நேர கொத்தடிமையா மாரிட்டிங்க விஜய்க்கு..😂😂

    • @சுரதா2007
      @சுரதா2007 หลายเดือนก่อน +5

      அதை தமிழ் தேசிய தருதலைகள் சொல்லக்கூடாது

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു หลายเดือนก่อน

      @சுரதா2007 .
      நீ யாருப்பா திராவிட
      தறுதலையா ..👊👊👊

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു หลายเดือนก่อน

      ​@@சுரதா2007..
      நீ யாருப்பா திராவிட
      தருதலையா ..👊👊👊

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു หลายเดือนก่อน +4

      @சுரதா2007 .. நீ யாருப்பா திராவிட தருதலையா..👊👊

    • @sibi2k4
      @sibi2k4 หลายเดือนก่อน +1

      Vj paid a hefty amount to mani

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை பற்றி இனிமேல் எல்லோரும் பேசியே ஆகவேண்டும் வேறு வழியில்லை 😂🎉❤

  • @kanthan3691
    @kanthan3691 หลายเดือนก่อน +9

    உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை நடிகர் விஜய் என்ன திமுக அதிமுகவே நாம் தமிழர் கட்சி கிட்ட குட்டிக்கரணம் போட்டு பாக்குது முடியல நாம் தமிழர் கட்சி எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது இது பிரபாகரனின் பிள்ளைகள் உள்ள கட்சி 💪

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv หลายเดือนก่อน

      மென்டலாய் தான் அலைவோம் என்று அடம் பிடிக்கிறியே!😀

    • @ChellamuthuMariyappan
      @ChellamuthuMariyappan หลายเดือนก่อน

      @@kanthan3691 ரஜினிஅரசியல்ரஜினிஇல்லைஅவர்செல்லியறும்கேக்கபேவதுஇல்லை

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@mohanramasamy-so4lv தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து நிக்கின்றார் சீமான் .

    • @SangeethaRamesh-w9x
      @SangeethaRamesh-w9x 25 วันที่ผ่านมา

      Vijay loosu sir

  • @AntonycuruzpaapuBellkats
    @AntonycuruzpaapuBellkats หลายเดือนก่อน +1

    Mani sir, your replay is 100℅persant truth

  • @BalaysendaramMunusamy
    @BalaysendaramMunusamy หลายเดือนก่อน +5

    MR.. மணி ஓரளவு உண்மையை பேசியுள்ளீர்கள்

  • @thangarajravindran8792
    @thangarajravindran8792 หลายเดือนก่อน +1

    Excellent Sir, again and again ..

  • @sureshnadar2357
    @sureshnadar2357 หลายเดือนก่อน +7

    மணி sir உங்கள் பேச்சில் உண்மையான மகிழ்ச்சி நான் காண்கிறேன் நல்ல விமர்சனம் தொடர்ந்து செய்யவும் ❤❤🎉❤❤❤

  • @Vankatasan-hl1in
    @Vankatasan-hl1in หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா

  • @Thamizanda
    @Thamizanda หลายเดือนก่อน +10

    இவரின் நடுநிலைமை கேள்விக்குறியே...
    தரம் கெட்ட நபராக மாறுகிறார் மணி...

  • @MaheshwariM-cf1lg
    @MaheshwariM-cf1lg หลายเดือนก่อน +1

    சூப்பர் மணி சார்

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 หลายเดือนก่อน +25

    சீமானும் நாம் தமிழர் கட்சியும் மண்ணுக்கும் மக்களுக்கும் மொழிக்குமானது. ஓட்டுப் போட்ட நாங்கள் தமிழ் தேசிய அரசியலை சீமான் அதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் என்று பார்க்கிறோம். நீங்கள் வாய் மூடிக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் உளர வேண்டாம் என்று கேட்கிறோம். நாம் தமிழர் வெல்லும்

    • @dr.jereldajacqulin4973
      @dr.jereldajacqulin4973 หลายเดือนก่อน

      இந்த நிலத்தை ஆள வேண்டியவன் தமிழன் என்றால் விஜய் என்கிற தமிழன் தான் ஆளுவான். அதற்கும் சண்டை போடுகிறாய் மலையாள சைமன்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சியின் நோக்கம் திரள் நிதி திரட்டி சாப்பிடுவது தான்

    • @dhaneshk671
      @dhaneshk671 หลายเดือนก่อน +1

      Ntk ouru sanghi party😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@dhaneshk671 அப்பன் ஸ்டாலினும் மகன் உதயநிதியும் சம்பந்தி வீட்டுக்கு போவதுபோல் அடிக்கடி டெல்லி போய் மோடியை சந்திக்கின்றார்கள் . அரசு சம்பந்தமான விடயம் என்றால் வெளியே பத்திரிகையாளர் பேட்டி கொடுப்பார்கள் ஆனால் இது திராவிட சங்கி ஸ்டாலின் ஆரிய சங்கி மோடியுடன் போடும் டீல் என்பதால் உபி ஊடகங்கள் பேச மாறுகின்றன .

  • @BalaysendaramMunusamy
    @BalaysendaramMunusamy หลายเดือนก่อน +64

    ஐயா விஜயக்கு ஆலோசகரா போங்கள். நிறைய ப ப ண ம் . பார்க்கலாம

    • @gobinathkarmegam
      @gobinathkarmegam หลายเดือนก่อน +1

      Already getting

    • @gobinathkarmegam
      @gobinathkarmegam หลายเดือนก่อน +1

      Panam varuthu athan koovuthu ha ha

    • @vaspriyan
      @vaspriyan หลายเดือนก่อน +2

      அண்ணன் கிட்ட போனா உங்க பாக்கெட்ல கையை வுட்டுடுவாரு..😂

    • @Aadhira_Atrocities
      @Aadhira_Atrocities หลายเดือนก่อน

      RD😂?

    • @kaththikamalesh8934
      @kaththikamalesh8934 หลายเดือนก่อน

      @@gobinathkarmegam Vilakku pudichi paathaan pola😂😂

  • @gpremkumar2015
    @gpremkumar2015 หลายเดือนก่อน

    நாம் தமிழர் அவ்ளோதான்❤❤❤

  • @TVRMUTHU
    @TVRMUTHU หลายเดือนก่อน +3

    தா வரன் பா இந்தா வரேன் வார்த்தை ரஜினியின் வார்த்தை கடைசி வரைக்கும் வரவே மாட்டார் 👍😜😜

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் தாங்கள் பேசுவது தான் அரசியல் என்று நினைபவர்கள் அதிகம்

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh หลายเดือนก่อน +36

    முத்த பத்திரிகையாளர் !?
    சீமான் பற்றி உங்கள் கருத்து ஒருபோதும் சரியானதில்லையில்
    உங்கள் பார்வையில் இன்று விஜய் நல்லவராக இருப்பது நாலை தவறாக இருக்கலாம் எதையும் சிந்தித்து செயல்படுங்கள்
    மூத்தவர் நீங்கள் - உங்கள் கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்
    கருத்தியல் தேலிவு இல்லாத நடிகர் விஜய் எப்போது முழு அரசியல்வாதி ஆவது
    சராசரி வாழ்க்கை வாழ்வதற்கே கடினமான காலம் இது அதித திரை கவர்ச்சி சமூகத்தின் பேராபத்து

    • @arinthumariyamalumdk4418
      @arinthumariyamalumdk4418 หลายเดือนก่อน

      நாம் சங்கி கட்சி கதறல் 😂

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz หลายเดือนก่อน

      சாமானுக்கு இதுவும் வேணும், மொழி பிரச்சனைய ஆரம்பிச்சி வச்சி பிரிவினைவாதத்தை தூண்ட செய்தவன் அனுபவிச்சிதான் ஆகணும்? பெரியார திட்டுனான். இன்னிக்கி சங்கிபைய கால்ல போயி விழறான் பன்னாட?

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +5

      15 வருடம் கட்சி நடத்தி சீமான் என்ன கிழித்தார். ஒரு கவுன்சிலர் சீட் ஜெயிக்க துப்பு இருக்கா?

    • @LawraLawra-tr9kh
      @LawraLawra-tr9kh หลายเดือนก่อน

      @jagaseeshwaranm6829 நேர்மையாளன் வேல்வது மிகக் கடினம்
      உங்கள் பனி இடத்தில் நீங்கள் நேர்மையான நபராக இந்தால் இது உங்களுக்கு புரியும்
      இந்த அரசியல் நேர்மையற்ற கட்சிகளுக்கு எதிராக நிலைத்து நிற்கும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி அந்த அயோக்கியர்களை குறைந்த பட்சம் அச்சப்படுத்தும்
      சமுதாய மாற்றத்திற்கு வழி வகுக்கும்

    • @vaspriyan
      @vaspriyan หลายเดือนก่อน

      சீமான்,விஜயை எல்லாம் 2026ல் தமிழரைகள் வெச்சு செய்வார்கள்.

  • @gayasudan9111
    @gayasudan9111 หลายเดือนก่อน

    திரு மணி அவர்களே உங்களுடைய விமர்சனங்கள் எல்லா பக்கங்களிலும் மணி அடிக்கிறீர்களே இது என்ன நியாயம்

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv หลายเดือนก่อน +10

    அய்யா 1 மணி நேரம் இல்லை.. மொத்தம் 2.30 மணி நேரம்.. ரவீந்தரன் துரைசாமியே சொல்லி உள்ளார்..

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn หลายเดือนก่อน +4

      ஆமா காலை பிடித்து ரொம்ப கதறி விட்டான் . இரண்டரை மணி நேரம் 😂😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@amaran-ue4xn எதற்காக கதறினார் ?

  • @jayaseelank3671
    @jayaseelank3671 หลายเดือนก่อน +1

    First time i see mani sir laugh in interview.. and speech very mature and smiling face. Very nice sir..

  • @karthijais
    @karthijais หลายเดือนก่อน +74

    சீமான் சீமான் ன்னு கதறியே செத்துறாதிங்கடா 😂

    • @miyajewelry6054
      @miyajewelry6054 หลายเดือนก่อน +9

      avan kathariya kolkai engada ..... rajiniya keeltharama vimarsanam seithavanukku avandidam enna velada...soru thaanada thingireenga

    • @spintegratedorganicfarm9713
      @spintegratedorganicfarm9713 หลายเดือนก่อน +1

      ​@@miyajewelry6054 ஏன் இவ்வுளவு வருஷமா கோமாவில் இருந்தியா...
      உன்‌ன மாதிரி உதிரிகள கதரவச்சவர்தான் லே சீமான்.😂😂😂

    • @RajaKumar-zn2mi
      @RajaKumar-zn2mi หลายเดือนก่อน +7

      Naga yarum katharavillai unga all thaan katharugirar

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam หลายเดือนก่อน

      Tharkuri thumbigal

    • @usha2142
      @usha2142 หลายเดือนก่อน +4

      Athane? Aamai..aamai..thane kathara vendum?😂😂

  • @natarajannatarajan7548
    @natarajannatarajan7548 หลายเดือนก่อน +5

    தமிழகத்தின் அடுத்த ஏக்நாத் ஷிண்டே "சீமான்", அடுத்த அஜித்பவார் "வேலுமணி", அடுத்த பட்னாவிஸ் "அண்ணாமலை"... அன்புமணி, OPS, தினகரன், மற்ற பிறர்.

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      அப்பன் ஸ்டாலினும் மகன் உதயநிதியும் சம்பந்தி வீட்டுக்கு போவதுபோல் அடிக்கடி டெல்லி போய் மோடியை சந்திக்கின்றார்கள் . அரசு சம்பந்தமான விடயம் என்றால் வெளியே பத்திரிகையாளர் பேட்டி கொடுப்பார்கள் ஆனால் இது திராவிட சங்கி ஸ்டாலின் ஆரிய சங்கி மோடியுடன் போடும் டீல் என்பதால் உபி ஊடகங்கள் பேச மாறுகின்றன .

  • @ANALMSKSITHTHANFansarmy
    @ANALMSKSITHTHANFansarmy หลายเดือนก่อน +4

    தமிழ்நாடு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
    நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும்

  • @Ashokkumar-qd5kx
    @Ashokkumar-qd5kx หลายเดือนก่อน

    ❤ NTK❤ எங்கள் குடும்ப ஓட்டு 20 பேர்

  • @r.sreenivasansreenivasan428
    @r.sreenivasansreenivasan428 หลายเดือนก่อน +1

    ரஜினி பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. ஒரு தலைமுறையை நம்ப வைத்து முதுகில் குத்திய நபர் ரஜினி.

  • @rajappas4938
    @rajappas4938 หลายเดือนก่อน +3

    Vijay is a good man I support him
    He is not a fraud seeman

    • @prabhu9189
      @prabhu9189 หลายเดือนก่อน

      😂

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน +1

    இன்று இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால்கூட அரசியல் பேசுகின்ற காலம் இது , ஆனால் ரஜனியும் சீமானும் அரசியல் பேசவில்லையாம் , என்னையா மணி இது ,ஏற்கனவே உங்க அரசியல் ஆய்வு பல்லிளிக்குது ,

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 หลายเดือนก่อน +16

    நாங்க திமுக கூட்டணியில் தான் இருக்கோம், நாங்க திமுக கூட்டணியில் தான் இருக்கோம், நாங்க திமுக கூட்டணியில் தான் இருக்கோம்..... எத்தனை தடவ சொல்றது நம்பமாட்டீங்களா திமுக கூட்டணியில் தான் இருக்கோம்..........
    .

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 หลายเดือนก่อน

      @@nagarajanaiyapan459 இனி எந்த கூட்டணியில் இருந்தாலும் 0 தான்.

  • @srikantha1769
    @srikantha1769 หลายเดือนก่อน

    தலைவர் ஒரு நல்ல மனிதர் 🔥🤘🏻🔥🔥

  • @marimuthu-o4b
    @marimuthu-o4b หลายเดือนก่อน +53

    ஐயா பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு சீமான் மேலே என்ன வன்முமோ தெரியவில்லை மன்மத்தை கொட்டுகிறார் தம்பி விஜய்க்கு நீங்கள் ஆதரவாக இருங்கள் அது ஒன்றும் தப்பில்லை சீமான் மீது வன்மத்தை கத்தாதிர்கள் ஐயா மணி அவர்களே உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் நீங்கள் ஒரு கற்பனை உலகத்தில் இருக்கிறீர்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் இனத்துக்கும் ஆன ஒரே கட்சி நாம் தமிழர் தான் எந்த ஒரு கொள்கையும் இல்லாத கட்சி ஒரு நாளும் வெல்ல முடியாது விஜய் இடம் கொள்கை இல்ல கொள்கையும் கோட்பாடும் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் ஐயா மணி அவர்கள் இப்படித்தான் கமல்ஹாசன் வந்தபோது கமல்ஹாசன் ஆதரவாக குரல் கொடுத்தார் இப்போது விசைக்காக குரல் கொடுக்கிறார் ஏதோ ஒரு பலனுக்காக அவர் எதிர்பார்க்கிறார் உங்கள் கருப்பனை ஒருபோதும் வெல்லாது விஜய்யிடம் கொள்கை முல்லை கோட்பாடும் இல்லை தத்துவமும் இல்லை அது தத்துவம் இல்லாத ஒரு கூமுட்டை

    • @senkumadvocate
      @senkumadvocate หลายเดือนก่อน +10

      வாக்காளர்கள் தனது வாக்கை நம்பிக்கையின் அடிப்படையில் தான் போடுகிறார்கள். கட்சியின் கொள்கை தெரிந்து யாரும் போடுவதில்லைமுதலில் புரிந்து கொள்ளுங்கள். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்றால் அரசியலில் எடுபட முடியாது.

    • @sachinnandagopal3150
      @sachinnandagopal3150 หลายเดือนก่อน

      மலையாளி சைமன் செபாஸ்டியன்....சீமானுடைய முகத்திரை கிழிந்துவிட்டது.....! திரு ரவிந்திரன் நுரைசாமி யும் திரு ஆமையனும். சூப்பர் ஸ்டார் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யவே சென்றதாக கூறப்படுகிறது. சீமான் தமிழகத்தின் சாபக்கேடு. ஆமையனின் பின்னால் செல்லும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்..
      செத்தான் சைமன்

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน +11

      @@marimuthu-o4b அதே மாதிரி ரவீந்திரன் இடம் சொன்னால் நல்ல இருக்கும்

    • @Kongumathesh
      @Kongumathesh หลายเดือนก่อน

      @@marimuthu-o4b அதே போல ஜாதி வெறியர் ,அரசியல் புரோக்கர் ரவீநஂதிரன் துரைசாமி யிடம் சொல்லலாமே!!!

    • @anbuk5701
      @anbuk5701 หลายเดือนก่อน

      @@marimuthu-o4b முதலில் கட்சியை காப்பாற்ற பாருங்கடா
      பிறகு கொள்கை பத்தி பேசுவ !
      மணி சரியாக பேசுகிறார் இன்று தான் !
      உங்கள் சீமான்னை வாய மூடிட்டு இருக்க சொல்லுங்கடா !

  • @parameswarparameswaranctr4943
    @parameswarparameswaranctr4943 19 วันที่ผ่านมา

    சரியான பதிவு

  • @syedsulaiman8359
    @syedsulaiman8359 หลายเดือนก่อน +25

    மணி விஜய்
    அரசியலில் வரட்டும்
    வந்தபின் மற்றதை பேசலாம்
    யார்யாருக்குஎன்ன என்ன சதவீதம்கணக்குபோட்டால் விஜய்புரிந்துகொள்வார்

  • @haricr7261
    @haricr7261 หลายเดือนก่อน

    மணி மிகச்சரியாக தெளிவாக பேசியிருக்கிறார் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 หลายเดือนก่อน +20

    மணி அண்ணன் கொஞ்சம் சுய ஒழுக்கம் வேணும் we will meet

  • @VijaySaravanan-c8l
    @VijaySaravanan-c8l หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை

  • @haricr7261
    @haricr7261 หลายเดือนก่อน

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 หลายเดือนก่อน +20

    Seeman only brave tamilian❤

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +4

      காமெடி தமிழன்

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      @@jagaseeshwaranm6829 not like ur dad

    • @HuaweiMe-n6f
      @HuaweiMe-n6f หลายเดือนก่อน +2

      @@jagaseeshwaranm6829 im listening, tell me 1 or 2 of his bravery. 🙄

    • @hidude3309
      @hidude3309 หลายเดือนก่อน

      Tvk என்பது சினிமா party , ntk என்பது மக்கள் party

    • @dhaneshk671
      @dhaneshk671 หลายเดือนก่อน

      Ntk kallee party 😂😂😂

  • @louisnicholas5884
    @louisnicholas5884 หลายเดือนก่อน +1

    Thank you mani sir for nice interview

  • @KaniT-xb8zt
    @KaniT-xb8zt หลายเดือนก่อน +8

    சீமான் அண்ணன் ❤ மணியின் புரிதல் தவறு.

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      இவன் சீமான 4% ஓட்டு வாங்குவார் என்று 2024 இல் அனைத்து யூடியூப் கதறிட்டு இருந்தார் ஆனால
      சீமான் 8% தாண்டினார் ❤

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน +1

      மணி சரியா சொல்கிறார்

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np หลายเดือนก่อน

    Manisir's statement, examples, and questions all are acceptable and absolutely correct.

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน +5

    30 வருடமாக அரசியலுக்கு வருகின்றேன் என்று சொல்லிக்கொண்டு இருந்த ராஜனிக்கு அரசியல் தெரியாது என்று பேசும் மணியின் அரசியல் அறிவில் தீயை வைக்க .🤣

  • @manikumarmsami
    @manikumarmsami หลายเดือนก่อน

    Sir இதுக்கு பேர் தான் மக்கள் செல்வாக்கு

  • @jawaharlal1853
    @jawaharlal1853 หลายเดือนก่อน +24

    நாம் தமிழர் கட்சி 15% வாக்கு வங்கி பெறும்

    • @SarojFashion-rq7bw
      @SarojFashion-rq7bw หลายเดือนก่อน +3

      @@jawaharlal1853 40% வரும் y கம்மியா சொல்லறீங்க 🤣🤣😂😂

    • @ramgy6127
      @ramgy6127 หลายเดือนก่อน

      8% kuraiyaathu. Valarchi vegam kuraiyum.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 หลายเดือนก่อน

      There is no future, தம்பிகளே கட்சியை விட்டு போறாங்க.. அப்ப எப்படி வாக்கு வங்கி உயரும்.. சீமான் தனிச்சு நின்னு பயிற்சி பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்.இதுவரையிலும் ஒரு இடத்திலும் டெப்பாசீட்டே தேராத கட்சி. 2026 ல வாக்கு வங்கியும் சரிஞ்சி கேவலப்படப்போவது,

    • @davidsamkumar6976
      @davidsamkumar6976 หลายเดือนก่อน +1

      😂😂😂 3% வரும்...

  • @K_K129
    @K_K129 หลายเดือนก่อน +3

    அப்ப, விகடன் பத்திரிக்கை விஜய் யையும் திருமா வையும் இணைத்துப் பார்த்து... மா ..வேலை பார்க்குது ன்னு சொல்ற ,அதானே!

  • @balanagendraraju2944
    @balanagendraraju2944 หลายเดือนก่อน +8

    Mani may got Good Money from TVK

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      இவன் சீமான 4% ஓட்டு வாங்குவார் என்று 2024 இல் அனைத்து யூடியூப் கதறிட்டு இருந்தார் ஆனால
      சீமான் 8% தாண்டினார் ❤

  • @vijaymagicfamily8758
    @vijaymagicfamily8758 หลายเดือนก่อน +10

    இவர் நல்லவன் போல் பேசுகிறார் மணி ....கூர்ந்து கவனிக்கவும்

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 หลายเดือนก่อน

      @@vijaymagicfamily8758 Vijay 6g party lead by youngester.let all old retire.Seeman Basically
      No stage manners.Talk shout against every leaders.Double standard.ke connot keep his people happy.fooled people.Now Fear.Annamalai
      Speak truth with recoeds differance that.Voter will scatter.

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@muralidharanyesnameisperfe3628 படத்தை பார்த்தோமா விசில அடித்தோமா chair ஐ உடைத்தோமா தலை ரசிகர்களுடன் சண்டை போட்டொமா என்று ஜாலியாக போய்க்கொண்டிருந்த அணில் குஞ்சுகளை விஜய் அரசியலில் இறங்கி வழக்கு சிறை என்று .உள்ளே தள்ளி வாழ்க்கையை வீணடிக்க போகின்றார் .

  • @pichaimoideen3509
    @pichaimoideen3509 หลายเดือนก่อน +26

    ஒரு கட்சி தலைவரா இருக்கிறவர் ஒரு மீடியா முன் இதுவரை நிர்க முடியவில்லை. ஒரு அரசியல் அனுபவமில்லாத நடிகரை பார்து முதிர்ந்த அரசியல் தலைவர்கள் CM உள்பட மேடையில் விமர்சிப்பது, ஆச்சர்யமா உள்ளது. திடீர் அரசியல்வாதிகள் என்ன ஆனார்கள் என்று கடந்த காலம் தெரியாதா. கண்டு கொள்ளாமல் சென்றால் காணாமல் போகும். கூத்தாடி கலை நம்பி தான் தமிழ்நாடா. அனைத்து மக்களுக்கான தலைவர் இன்னும் உருவாக வில்லையா.

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h หลายเดือนก่อน +29

    சீமான் சாமான் ஆகிப்போன தருணம்

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 หลายเดือนก่อน +1

      திராவிடம்‌ திருடர்‌ ஆகிப்போனதின்‌ தருணம்

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      😅😅 Ada kiruka

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน +4

      சீமான் ராஜனியை சந்தித்தததை பார்த்து ஏன் எல்லோரும் பதறுகின்றார்கள் ?

  • @SarojFashion-rq7bw
    @SarojFashion-rq7bw หลายเดือนก่อน

    இன்னைக்குத்தான் மணி அவர்கள் சிரித்து பார்கிறேன் 👌

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      அது சிரிப்பு அல்ல , சாட் டை துரைமுருகன் இவரின் அரசியல் அறிவை வெளிப்படுத்தி வீடியோ போட்டிருக்கின்றார் ,அதன் தாக்கம்தான் இந்த சிரிப்பு நடிப்பு . உள்ளே உள்ளம் ரொம்ப புண்பட்டிருக்கு .

  • @star85san17
    @star85san17 หลายเดือนก่อน

    எங்கள் தலைவர் சீமானை மண்த்தல்லும் ரஜினி ரசிகர்கள் மன்னிக்க மாட்டோம்

  • @muthuramalingam41
    @muthuramalingam41 หลายเดือนก่อน +3

    No, Mr Mani, Tamilnadu People doesn't deserve a leader like Mr Rajnikanth.Rajnikanth is very much above the dirty politics of Tamilnadu.

    • @kannand8651
      @kannand8651 หลายเดือนก่อน +3

      @@muthuramalingam41 அப்ப அவனை வடநாட்டு அரசியலுக்கு போக சொல்லேன்.
      போர் வருகிறது 25-ஆம் தேதி சொல்லிவிட்டு 31-ஆம் தேதி வரவில்லை என்று ஏன் சொல்ல வேண்டும்

    • @kurinjinaadan
      @kurinjinaadan หลายเดือนก่อน +2

      @@muthuramalingam41 🤣😂😅🤣

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน

      Rajini is a dirty man than dirty politics.

  • @tamilthaai2726
    @tamilthaai2726 หลายเดือนก่อน +70

    உங்கள் இருவருக்கும் சீமான் என்றால் ஏன் குமட்டுகிறது என்பது புரியவில்லை

    • @hades07
      @hades07 หลายเดือนก่อน +16

      @@tamilthaai2726 Avan arasiyal apdi 🤦🏽‍♂️ moolai irrukavanuku purium

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 หลายเดือนก่อน +6

      சீமான்‌ கவர்‌ கொடுக்க‌ வில்லை‌...திராவிடம்‌ நிறைய‌ குடுக்குது‌...

    • @GanesanBalu
      @GanesanBalu หลายเดือนก่อน

      @@hades07 aama unga katchi thalaivargaloda avalam theriyaathu..poda nonnappayale..

    • @hades07
      @hades07 หลายเดือนก่อน +3

      @@GanesanBalu seeman valarpu varthai la theridhu bro

    • @Norway2255
      @Norway2255 หลายเดือนก่อน +2

      @@tamilthaai2726 தயவுசெய்து உங்கள் மகளையும் மனைவியையும் சீமான் என்பவரிடமிருந்து காப்பாற்றுங்கள்.

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 หลายเดือนก่อน +28

    திமுக சார்பு சானலில் ரொம்ப நாள் கழித்து கூப்பிட்டு இருக்கானுங்க போல எல்லாம் சீமானின் தயவால் வாழ்த்துக்கள்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      சீமானை ரஜினி இடம் மண்டி இட வைத்த விஜய் தான் காரணம்

  • @baskarp4184
    @baskarp4184 หลายเดือนก่อน +1

    மணி ரொம்பவும் ஆசை படுகிறார் திருமாவை இந்தியா கூட்டணி யில் இருந்து வெளியேற்றனும் என்பதில்.மக்கள் நல கூட்டணி கண்ட திருமாவுக்கு அரசியலும்,தன் மானமும் நல்லா புரியும்.

  • @Thangapandi1982-n6i
    @Thangapandi1982-n6i หลายเดือนก่อน +29

    திரு மணி வாய் என்ன வாய். 2026 சீமான் வாக்கு இப்ப விட அதிகமாக இருந்தால் மணி நீங்க என்ன பன்னுவிங்கா. காசு கூடுத்த என்ன வேணும்னாலும் பேசுவிங்கா

    • @KG.Trigger
      @KG.Trigger หลายเดือนก่อน +7

      இந்த சாட்டைனு ஒருத்தர் பேசறார் அதை போய் பாத்துட்டு வா தோழா...பணத்திற்காக என்ன வேஷனாலூம் கட்டறாரு😅😅😅

    • @Thangapandi1982-n6i
      @Thangapandi1982-n6i หลายเดือนก่อน +1

      @KG.Trigger யார் யார் பேசுறங்கன்னு தெரியும். கெஞ்சும் கூட அறத்தின் வழியாக பேசமாட்டேன்கிறங்கார

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 หลายเดือนก่อน

      விஜய் சீமான் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவார்

    • @Thangapandi1982-n6i
      @Thangapandi1982-n6i หลายเดือนก่อน +1

      @@jagaseeshwaranm6829 ஓ...அப்படியா என்னேடா பதிவை நினைவு வைத்து கொள்ளுங்கள். திரு விஜய் ஓரு பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திமுக அதிமுகவை எதிர்த்து நேரடியாக பேசட்டும் அப்புறம் இருக்கு திரு விஜய்க்கு.

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      கடந்த தேர்தலில் 4 வீதம்தான் நாம்தமிழருக்கு என்று பேசியவர் இந்த மணி , 8.2 வீதம் வாக்கு வாங்கியதும் என்ன தூக்கில் தொங்கிடாரா ? வயிற்று பிழைப்புக்கு வாயை விற்று பிழைக்கின்றார் . அதையெல்லாம் சீரியஸ் ஆக எடுக்கக்கூடாது .

  • @josephads2098
    @josephads2098 25 วันที่ผ่านมา

    மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்குப் பிறகு கட்சி தொடங்கிய நடிகர்கள் எவரும் பத்து சதவீத வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை.
    இவரும் பத்தோடு பதினொன்றுதான்!

  • @Ajithkumar-el7bx
    @Ajithkumar-el7bx หลายเดือนก่อน +10

    Excellent analysis about Superstar Rajini and shangimaan

    • @sugayagan
      @sugayagan หลายเดือนก่อน

      😂😂 🐿

  • @raviphotostudio3736
    @raviphotostudio3736 29 วันที่ผ่านมา

    Surper Voice Mr Mani sir 👍

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 หลายเดือนก่อน

    மணி அண்ணா இன்றைக்கு தான் உண்மையான அரசியல் விமர்சகர் ஆகி உள்ளார் நன்றி.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 หลายเดือนก่อน +5

    குருமூர்த்தி ஆட்டம் தமிழ்நாட்டில் பொங்கவே மாட்டேங்குது ரஜினி சீமான் அடுத்தது விஜய்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn หลายเดือนก่อน

      சூப்பர் 😂😂😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      அப்பன் ஸ்டாலினும் மகன் உதயநிதியும் சம்பந்தி வீட்டுக்கு போவதுபோல் அடிக்கடி டெல்லி போய் மோடியை சந்திக்கின்றார்கள் . அரசு சம்பந்தமான விடயம் என்றால் வெளியே பத்திரிகையாளர் பேட்டி கொடுப்பார்கள் ஆனால் இது திராவிட சங்கி ஸ்டாலின் ஆரிய சங்கி மோடியுடன் போடும் டீல் என்பதால் உபி ஊடகங்கள் பேச மாறுகின்றன .

  • @senthilvelsabapathy4632
    @senthilvelsabapathy4632 หลายเดือนก่อน

    2026 தேர்தல் முடிவு வரும் நாளில், மணியின் கமென்டை பார்ப்போம்.

  • @udayaudaya4872
    @udayaudaya4872 หลายเดือนก่อน +10

    உங்கள மாரி சொல்லுங்க மணி சார் திடிரென்று தி.முக அதிமுக அப்புரம் ப.ஜ.க மாத்தி மாத்தி பேசுவீங்களே

  • @karthickkarthick9985
    @karthickkarthick9985 หลายเดือนก่อน

    என்ன மனசுல இருந்தது அப்டியே சொன்னிங்க அய்யா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mramesh3094
    @mramesh3094 หลายเดือนก่อน +3

    தலை தலையா அடிச்சுக்கனும் னு இருந்தா இதே தலையுடன் போய் அடிச்சுக்க.

  • @raaji_lk
    @raaji_lk หลายเดือนก่อน

    பின்ன கதறத் தானே வேண்டும்? பக்கத்தில் இருப்பவன் ஒருத்தனை கூட நம்பாமல் ஊரில் உள்ளவனை எல்லாம் நம்பினால் இப்படித் தான் கதற வேண்டும்

  • @outlook80
    @outlook80 หลายเดือนก่อน +30

    என்ன தான்டா நடக்குது நாட்டுல ஒரே குழப்பாமா இருக்கே..🤕

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน +3

      Seeman wants to pull the votes Rajinikanth fans...

    • @salini6242
      @salini6242 หลายเดือนก่อน +1

      @@nandakumarad5227 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @kumarraju9139
      @kumarraju9139 หลายเดือนก่อน

      @@salini6242 30 வருடம் அரசியலுக்கு வருகின்றேன் என்று சொல்லி பல அரசியல் தலைவர்களுடன் மோடி உட்பட பேசிக்கொண்டு இருந்த ரஜினிகாந்துக்கு அரசியல் தெரியாது என்று மணி நக்கல் பண்ணுவதை பார்த்து ரஜனி ரசிகர்கள் கொதித்து போய் சீமானுக்கு வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது .

  • @அகிலம்ஆண்டதமிழன்
    @அகிலம்ஆண்டதமிழன் หลายเดือนก่อน

    மணி சார் வணக்கம்
    நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சு பாருங்களேன்
    15 வருஷம் ஒரு கட்சி தனிச்சு நிக்கி
    ரஜினி சார் ஆதரவு பெற்று வாக்கை தக்கவைத்து யாருடன் கூட்டணி சேரப் போகிறார் சார் இந்த தேர்தலில் வாக்கு குறைந்தால் அடுத்த தேர்தலில் இவர்கள் லட்சணத்தை பாத்துட்டு மறுபடியும் நாம் தமிழர் மீண்டு எழும்