விதியை மதியால் வெல்ல முடியுமா? Can fate be defeated by knowledge? Vidhiyai Mathiyal Vella Mudiyuma?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2020
  • விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும், ‘மதிப்படிதான் வாழ்க்கை; விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது என்று ஒருசாராரும் சொல்கிறார்கள்.
    இன்னும் சிலர், ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும் என்று சொல்வாங்க.
    இப்படி விதியை மதியால் வெல்லுவதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவிக்கொண்டிருக்கின்றது. இதற்கு வாரியார் கூறியதாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 420

  • @smartmr.thirumalaidineshku2672
    @smartmr.thirumalaidineshku2672 3 ปีที่แล้ว +56

    அம்மா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது🙏

  • @SakthiVel-tp8hk
    @SakthiVel-tp8hk 3 ปีที่แล้ว +8

    குருநாதர் அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.🙏🙏

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 3 ปีที่แล้ว +9

    அம்மாவின் தகவல் மிக மிக சிறந்த முறையில் விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 ปีที่แล้ว +15

    நீங்க சொன்னீங்களே விதியை மதியன்னால் (சிவனால்) வெல்ல முடியும் வெற லெவல்
    அம்மா 😎 நன்றி🙏🙏

  • @lavanyasona699
    @lavanyasona699 3 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம்
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேச்சும் குரலும் என்ன ஒரு தெய்வீக அழகு 🙏🙏🙏

  • @kaviyaravichandran8166
    @kaviyaravichandran8166 3 ปีที่แล้ว +8

    அம்மா... தங்கள் பதிவுகளை நான் கடந்த ஒரு சில மாதங்களாக கேட்டு வருகிறேன்..
    நன்றி..தங்களை போன்றவர்களால் தான் பக்தியோடு தமிழ் உயிர்கொண்டு உள்ளது. தங்கள் பதிவுகளில் பல என் மனதை உருக்கியது நாயன்மார்கள் வரலாறு கேட்டபோதெல்லாம் இருதயம் உருகிற்று❤... தங்கள் பதிவுகளை காணக் கிடைத்தது பெரும் பாக்கியம் அம்மா. ❤ திருஉத்திரகோசமங்கை தலம் பற்றி என்றேனும் ஓர் சிறு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 3 ปีที่แล้ว +5

    அக்கா எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி... உங்களின் மூலமாக சத்குரு அவர்களின் அவதார தினத்தை தெரிந்துகொண்டோம்.உங்களின் மூலமாக அவர்களுடைய ஆசி எங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம்.நன்றி....

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +7

    Madam
    சத்தியமான உண்மை
    ஏனென்றால் நான் தற்போது கர்மவினை தான் அனுபவித்து கொண்டு இருக்கின்றேன்
    அம்மா எங்கம்மா இவ்வளவு எளிதாக புரியும்படி சொல்ல கற்றுக் கொண்டீர்கள்
    கடவுள் பிள்ளை நீங்கள்
    நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 3 ปีที่แล้ว +3

    வாரியார் அருள் பெற்ற நீங்கள் வாழ்க வளமுடன்.... அனைவருக்கும் அவரருள் கிடைக்கட்டும்....

  • @vijayalakshmilakshmi2618
    @vijayalakshmilakshmi2618 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா நெடுநாள்களாக இருந்த ஐயம் நீங்கியது. உங்களது மொழி ஆளுமையின் ரசிகை நான்.

  • @pradeepkumarjayapani1893
    @pradeepkumarjayapani1893 3 ปีที่แล้ว +4

    கிருபானந்த வாரியார் சுவாமிகளரை வணங்குகிறேன்
    அம்மா

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா ❤️ விதியைப் பற்றிய தெளிவான விளக்கம், வள்ளல் வாரியார் சுவாமிகளின் அவதார திருநாளன்று இதை தெறிந்தது கொண்டது மிக்க மகிழ்ச்சி அம்மா ❤️

  • @nithyam5015
    @nithyam5015 3 ปีที่แล้ว +4

    Mikka Nanri Amma.
    Variyar Swamigal Valzgha.
    Ungal Sevai vazgha🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 3 ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர் அம்மா சின்ன வேண்டுகொள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @anantharajana2796
    @anantharajana2796 3 ปีที่แล้ว +5

    வாரியர் சுவாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🎂🎂🎂🍰🎂🎂🎂🍦🍦🍦🍨🍧🍧🍦🍦🍦🍰

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை

  • @priyatharshinirajagopal9976
    @priyatharshinirajagopal9976 3 ปีที่แล้ว +2

    குருநாதர் பிறந்த தினமான இன்று உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நம்முடைய குருநாதர் எனக்கு திருநீறு பூசி விடுவது போல் கனவு வந்தது. நான் முருக பக்தை எனக்கு வாரியார் சுவாமிகள் கனவில் வந்தது முருகன் அருள் எனக்கு கிடைத்து விட்டது என்று நம்பிக்கை உருவாகியது. இதை உங்களிடம் குருநாதர் பிறந்த நாளில் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ❤❤

  • @m.rameshkannanrk9867
    @m.rameshkannanrk9867 3 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 3 ปีที่แล้ว +2

    Nandri Desa Mangarkarasi Amma !!!

  • @ramkishorek.b
    @ramkishorek.b 3 ปีที่แล้ว +3

    ஐயா கிருபானந்த வாரியார் வணங்கி மகிழ்கிறேன்,நன்றி அக்கா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyatharshinirajagopal9976
    @priyatharshinirajagopal9976 3 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா 💕

  • @kalathampattumelmalaiyanur9806
    @kalathampattumelmalaiyanur9806 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நீண்ட காலம் இருந்த கேள்வி நல்ல விளக்கம் மிக்க நன்றி

  • @kousalyadharmaraj4824
    @kousalyadharmaraj4824 3 ปีที่แล้ว +3

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @sriguru9394
    @sriguru9394 3 ปีที่แล้ว +1

    தெய்வீக குரல் கேட்டாலே சிவ பெருமான் தான் நினைவுக்கு வருகிறார் நன்றிகள் பல

  • @srigowri2041
    @srigowri2041 3 ปีที่แล้ว +8

    ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்
    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇 வாரியார் சுவாமிகளின் திருவடிகளே சரணம் 🙇🙇🙇💐🎂

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. அருமையான விளக்கம்.
    Laxmi Srinivasan.

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 3 ปีที่แล้ว +1

    Amma today I did the second day Lakshmi pooja.thank u so much for giving such a good speech,and that will give a good uplift in our life.🙏

  • @dhandapanim6415
    @dhandapanim6415 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாரியார் சுவாமிகளே போற்றி போற்றி

  • @barathmani91
    @barathmani91 3 ปีที่แล้ว +28

    இந்த பிறவியின் விதி போன பிறவியின் கர்ம பலன் என்றால்... முதன் முதலில் எடுக்கும் பிறவியின் விதி??

  • @ayyanarmaragatham8462
    @ayyanarmaragatham8462 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம் வாரியார் சுவாமிகள் திருவடி பேற்றி

  • @sriniammu9884
    @sriniammu9884 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி கலந்த வணக்கம் சகோதரி அவர்களே, உங்களின் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் தகவல் மிக்க பயன் தரும் வகையில் இருக்கு இறைவனை வேண்டுகிறேன், ஓம் சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி வணங்குகிறேன்...

  • @rajasekark8531
    @rajasekark8531 3 ปีที่แล้ว +3

    அக்கா உங்க பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @karuppasamykaruppasamy1936
    @karuppasamykaruppasamy1936 3 ปีที่แล้ว +5

    Ennakkum experience irukku amma sivan thal paninthu ethu kettalum kidaikkum nambikkaiyodu om nama shivaya 🙏🙏🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ சந்திரமௌலிஸ்வரர் .சோமநாதர் திருவடிகளே சரணம் அருமை அருமை அம்மா மிகவும் நன்றி🙏🙏🙏

  • @ushavengat9364
    @ushavengat9364 3 ปีที่แล้ว +7

    அம்மா தீபாவளிக்கு எப்படி காரடையான் விரதம் கடைப்பிடித்து நிறைவு செய்வது இந்த கொரொனா காலத்தில் கோவில்கள் இல்லாமல் எப்படி விரதமிருந்து இறைவனை வணங்குவது தயவுசெய்து கூறுங்கள் அம்மா..🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு....தெளிவாகவும் உள்ளது....அருமை அருமை

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 ปีที่แล้ว +3

    Wish everyone get a blessing from variyar Swamigal 🙏

  • @anantharajana2796
    @anantharajana2796 3 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உள்ளது....

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா , அருமையான பதிவு 🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +4

    Romba romba nandri amma ❤️

  • @msptamil3204
    @msptamil3204 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான தகவல் நன்றி

  • @chandrakanthapremila7962
    @chandrakanthapremila7962 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் அம்மா

  • @vimaladevi649
    @vimaladevi649 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அம்மா👍

  • @renuraj8988
    @renuraj8988 3 ปีที่แล้ว +2

    செமையான விளக்கம் நன்றி அக்கா

  • @logapriyasivasamy7093
    @logapriyasivasamy7093 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👌👌

  • @amuda1013
    @amuda1013 3 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam Amma. Om Nama shivaya .Nandri

  • @sailokesh3747
    @sailokesh3747 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏 மிகவும் அற்புதமான பதிவுகள்.

  • @sangeshsaravanan8896
    @sangeshsaravanan8896 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி அம்மா.

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @veeralakshmiharikrishnan4603
    @veeralakshmiharikrishnan4603 3 ปีที่แล้ว +4

    Arumayana message.

  • @poojas3998
    @poojas3998 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு தாயே.

  • @kidskalatta3616
    @kidskalatta3616 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @srimathi1989
    @srimathi1989 3 ปีที่แล้ว +2

    Amma ungalai parthale pothum. Yenudaiya manasu elaki vidukirathu...athuvum nengal murugarai patri sollum pothu yenai ariyamal kankali thannirai varum nan seitha punniyam nengal solluvathai ketu anantham padukiren...

  • @AARBEE15
    @AARBEE15 3 ปีที่แล้ว +2

    Mam. Nan Rajalakshmi. Miga arumai. Ungal padhivu ellam parkiren. En vazkayil iyandra alavirku kadai pidikavum seigiren. Udharanam... netri thilagam, dhinam Suru surupaga irupadhu...etc. mikka magizchi. Vazhga Valamudan. 🙏😊

  • @vinothinisingaravelu8970
    @vinothinisingaravelu8970 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா, ஆறுதல் வார்த்தைகள்..

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு.

  • @sriranjini7462
    @sriranjini7462 3 ปีที่แล้ว +1

    Nandri amma தொடர்ந்து இது போன்று நல்ல கருத்துக்களை தருவதற்கு
    தெய்வ வழிபாட்டிற்கு உரிய தாவரங்கள் பற்றி தகவல் பரிமாற்றம் செய்யுங்கள் அம்மா please

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா😍😍

  • @satishkumarm4664
    @satishkumarm4664 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா, குருவின் அருள் என்றும் நிலைக்கட்டும்

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி அம்மா

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @sumathisarangapani6128
    @sumathisarangapani6128 3 ปีที่แล้ว +2

    Am blessed to hear a few words about kripananda variyar through u, very inspiring explanation about all topics u choose, hats off excellent madam, am ur fan since many years, when I see u in sun tv in aalaya darishanam ,good job good going mam, we are blessed to hear u speech.

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 ปีที่แล้ว +1

    Excellent information Thanks Amma

  • @muthukumar5512
    @muthukumar5512 3 ปีที่แล้ว +1

    அம்மா ஞான பழக்கதையை தெளிவாக அதில் உள்ள உண்மையான தத்துவத்தை விளக்குங்கள் உங்கள் பதிவு நல்லதொரு தெளிவாக இருக்கும்🙏

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி நல்ல பதிவு

  • @umaams629
    @umaams629 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு ..நன்றி சகோதரி

  • @manimani2792
    @manimani2792 3 ปีที่แล้ว

    Romba nandri Amma mikavum arumaiyana thakaval

  • @chitraguna7226
    @chitraguna7226 3 ปีที่แล้ว +1

    Sai T.V. nigazhchi super.Vayalur kovil ketkkum pothu udal slirthathu.

  • @boomiscreations8360
    @boomiscreations8360 3 ปีที่แล้ว +1

    Amma unga videos ellame papen rmba nalaruku positive thoughts niraya sollringa rmba thank u Amma nan ungalidam onru keka vendum Amma Arul solluvadhu Sami varuvadhu idhellam unmaiyil sathiyama vilakam tharungal Amma Thank you Amma.

  • @natarajantc3274
    @natarajantc3274 3 ปีที่แล้ว

    நல்லிணக்கம்.
    நன்றி அம்மா

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval nantri amma

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +3

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @vidyabaskaravasan1216
    @vidyabaskaravasan1216 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா🌹

  • @vanikavitha8621
    @vanikavitha8621 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu amma.....nandri nandri

  • @mahalakshmib9717
    @mahalakshmib9717 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா...🙏🙏

  • @radharaju4021
    @radharaju4021 3 ปีที่แล้ว

    Super thanks my Hort full thanks . very good student dedicated in world Guru happy birthday

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா நன்றி

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 3 ปีที่แล้ว

    super,super ,super ,Thank you so much for real and awesome explanation.

  • @topperstuition5846
    @topperstuition5846 3 ปีที่แล้ว

    Nalla theliva purinjikiten Amma

  • @sharmikhasreevelenr.6656
    @sharmikhasreevelenr.6656 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அம்மா

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 3 ปีที่แล้ว +1

    👌பதிவு நன்றி

  • @ravipuli5755
    @ravipuli5755 3 ปีที่แล้ว +1

    Om namasivaya... Swamyin aasi enakku kidaikkattum thank you amma🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ezhilthiruselvan1747
    @ezhilthiruselvan1747 3 ปีที่แล้ว

    Nandri mam arumaiyane vilakam🙏🙏🙏

  • @suryaritika4452
    @suryaritika4452 3 ปีที่แล้ว +6

    I am pregnant 10 days to go bless me amma

  • @allit4309
    @allit4309 3 ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @maheshwariravi9409
    @maheshwariravi9409 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவின் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 3 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா

  • @raguarun580
    @raguarun580 3 ปีที่แล้ว +4

    Nanri Akka

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 3 ปีที่แล้ว

    Nice informative mam thank you ☺️👍

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 3 ปีที่แล้ว

    Arumai Amma vazgha valamudan 🙏

  • @kpramesh702
    @kpramesh702 3 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம்
    இன்று நாயன்மார்கள் வரலாறு வரவில்லையே ஏன் பணி காரணமாக தன் இருக்கும் 🙏👍👍

  • @santhis9681
    @santhis9681 3 ปีที่แล้ว +1

    Excellent ma. Really true. You are open my mind eyes. Thank you so much ma. 👍👍👍👏👏👏👏💜

  • @saranyaprabhu889
    @saranyaprabhu889 3 ปีที่แล้ว +5

    Amma. Evolo Pooja panalum veetla nimathi illa ma. Always fight veetla nadanthukiye iruku. Mahalakshmi poojai 1 year ah pantren Amma. Bt kadan prachanai theerave illa. Enna ma pantrathu.

  • @sakthivarmanjayapal9936
    @sakthivarmanjayapal9936 3 ปีที่แล้ว +2

    Nandri akka... !!! En neenda naal santhegam theernthathu...

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 3 ปีที่แล้ว

    Athma thozhi ku kodana kodi nanrigal..romba naal doubt clear achi

  • @devim3655
    @devim3655 3 ปีที่แล้ว

    Thank you mam for your information. 100 percent correct explanation given by you mam