நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. என் இளம் வயதில் (14 வயது) ஏற்பட்ட சம்பவத்தில், நிலை தடுமாறி செய்வதறியாமல், பயத்தில் முருகா, முருகா என்று கத்தி கொண்டு இருக்கும் போது, யார் என்று தெரியவில்லை ஒருவர் (10_12 வயது) வந்தார். காப்பாற்றினார். பின்பு கண்ணுக்கு தெரியாமல் ஓடிவிட்டார். அந்த நிமிடத்தில் நான் உணர்ந்தேன். வந்தது கடவுள் முருகன் என்று. இன்னும் அந்த நினைவுகள் நான் மறந்ததில்லை. ஒம் முருகா சரணம்.
கடவுள் நேரில் வருவதில்லை யாரோ ஒருவர் மூலம் நமக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்...அப்பா அம்மா இருவரும் இல்லாத எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தந்து பாசமான உறவுகளும் அன்பான கணவர் குழந்தைகள் மற்றும் விலைமதிப்பற்ற தாய் தந்தை( மாமனார் மாமியார்) இருவரையும் எனக்கு தந்த என் இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
கடவுள் நேரில் வருவதில்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள்....🤔 நேரில் வருவது இல்லை என்பது எல்லாம் கிடையாது...அவர்கள் வருவார்கள்....வந்தால் உங்கள் ஆவி ஆன்மா ஆருயிர் உடல் மனம் பக்குவதிர்க்கு தெரியாமல் இருக்கும் என்று சொல்லுங்கள் சரியாக இருக்கும்....கடவுளர்கள் அருவம் உருவம் அருவுருவம் உருவ அருவம் இந்த 4 நான்கு நிலைகளிலும் அவர் வருவார்கள், பேசுவார்கள், உரையாடலாம்...
என் வாழ்க்கையில் பல ரூபங்களில், பல சூழல்களில் இறைவனை உணர்ந்து உள்ளேன்/ இன்னமும் உணர்ந்து கொண்டும் உள்ளேன், உண்மையான அன்பும், பக்தியும் நிறைந்தவர்களிடம் இறைவன் புலப்படுவார்
என்னுடைய ஆபத்தான நேரங்களில் இறைவன் எனக்கு உதவி புரிந்ததை நான் உணர்ந்து இருக்கிறேன்.என் உடல் நிலையை சரிபடுத்தி என்னை காப்பாற்றி வாழ வைத்தது இறைவன் மட்டுமே
இது முற்றிலும் உண்மை.என்னுடைய திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டிற்குள் கோவில் மாடு ஒன்று நுழைந்து விட்டது.நாங்கள் அதற்கு வாழைப்பழம் கொடுத்து வணங்கி விட்டு அனுப்பி விட்டோம்.பிறகு நாங்கள் அனைவரும் என் கணவர் வீட்டிற்கு கிளம்பி போய்க்கொண்டிருக்கும் போது நாங்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாக நேர்ந்தது.ஆனால் இறையருளால் எங்களில் ஒருவருக்கு கூட அடியோ,காயமோ ஏற்படவில்லை.ஆனால் நாங்கள் கிளம்பும்போது எங்களை தடுத்த அந்த மாடு,ஒரு வாரத்தில் உயிரிழந்து விட்டது.அந்த சம்பவத்தை எங்களால் மறக்கவே முடியாது அம்மா.
அற்புதம் அம்மா எனது அப்பா எங்களை விட்டு சென்ற பிறகு இன்றுவரை மட்டுமல்லாது இனி என்றும் எங்களை காப்பற்றுவது எங்கள் அன்னை காமாட்சி தேவியே🙏🙏🙏🙏மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
தஞ்சை மகள் நான் வணங்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்னாக தங்களை நினைக்கிறேன் அம்மா தாங்கள் எப்படி இறைவனை வழிபாடு செய்ய சொல்வது போலவே கடந்த இரண்டு ஆண்டுகாலமாக செய்து வருகிறேன் அம்மா என்னுடைய குருவே நீங்கள்தான் அம்மா உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் அம்மா 🙏🙏🙏
சகோதரியே நன்றி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!* ஓராயிரம் முறை உயிரே போகிற தருணத்தில் கூட ஏதோவொரு சக்தி ஒரு சிறு பிழை கூட இல்லாமல் காப்பாற்றி இருக்கிறது கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது🙏🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் .... Chanel name : Poornima Tales Please please please
என்னை கடவுளும் கைவிட்டது போல் உணர்கின்றேன் அம்மா எனக்கு செத்து விடலாம் என்றே தோனுகின்றது அம்மா உங்கள் இந்த பதிவினை பார்த்ததும் எனக்கு கடவுள் போல் நீங்களே தெரிகின்றீர்கள் அம்மா
Thavaru ga anadvanae nambunga nichayam vazhi oundu valvu oundu .life la virakthi varathu sagajam than antha time than namba nambikkai vitudakudathu ga nallathae nadakum .neenga yaru enanu theriyathu unga problem theriyathu iarunthalum naan en murugan kita vendikuran ungalukaga don't worry. Vetri murugan ungalauku thunai ya iaru paru muruga saranam
@@starseeman1788 nantri amma ungal vakku kandipaka palikkum amma nan muruka perumanuku kantha sasti viratham erunthen amma enaku ungal vakkin mel nampikkai ullathu amma athe pol muruka peruman melum nampikkai vanthu vittathu nan srilankavil erukkinren amma enakku epothu vayathu 25 neengalthan enathu role model amma enaku ungalai pol amaithiyagavum pakthimanakavum vala asai amma
என் கணவர் டூவீலரில் பயணம் செய்யும் போது எதிரில் சுமோ வந்து மோதிவிட்டது இவருடைய சர்ட் பேண்டு பனியன் வாட்ச் மற்றும் பணம் சிதறிவிட்டது ஆனால் இவருக்கு சிறிய காயம் இன்றி தப்பித்தார் நான் டெய்லி வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் பக்தியுடன் பாராயணம் செய்வேன் எம்பெருமாளே என் கணவரை காப்பாற்றபட்டார். அன்பு சகோதரி தேச மங்கையர்க்கரசி தங்கள் கூறுவது அத்தனையும் உண்மைதான் நாம் பணத்தை பேங்கில் சேமிப்பது போல் நாம் செய்கின்ற புண்ணியகாரியங்கள் ஆபத்து காலங்களில் காப்பாற்றுகிறது. உங்கள் தமிழ் பற்றே எங்களை காப்பாற்றும் இனிமையான பேச்சும் எங்களை காப்பாற்றும் உங்கள் புன்னகை எங்கள் மனகஷ்டங்க போக்கிறது இதைவிட வேற என்ன வேண்டும் எங்களுக்கு..பல்லாண்டு வாழவேண்டும் எல்லோருடைய நோய்களை போக்கமருந்தாக நீங்கள் இருக்க வேண்டும் சகோதரி.🌹வாழ்க வளமுடன்🌹 🌹வாழ்க வையகம்🌹 நன்றி சகோதரி🙏
கடவுள் இருக்கிறார் அம்மா.நான் நம்புறேன்.எனக்கு நல்ல கணவன் அருமையான இரு குழந்தைகள் எனக்கு தாய் தந்தை ஸ்தானத்தில் என் அண்ணன் ,என் வாழ்வின் பக்க பலமாய் இருக்கும் விலை மதிப்பற்ற மாமியார் மாமனார் ,கஷ்டத்தில் கை கொடுக்கும் நட்பு இது எல்லாமே என் அப்பன் முருகன் தந்தது.இருக்கார் என் அப்பன்,
நான் நேரில் கண்டதில்லை. ஆனால் பலமுறை உணர்ந்துள்ளேன். எமது குருவான ஷீர்டி சாய் பாபாவை நான் கண்டுள்ளேன்.மேலும் கனவில் சாய்பாபா,மீனாட்சி அம்மன், பெருமாள்,சமயபுரம் மாரியம்மன்,புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகியோரை கண்டுள்ளேன். ஆனால் கனவில் அந்த தெய்வ திருமேனி வந்ததே தவிற அந்த கோவில் சரியாக நினைவில் இல்லை.🙏🙏🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் .... Chanel name : Poornima Tales
அம்மா நான் கடன் பிரச்சனை குடும்ப பிரச்சனை நிம்மதி இல்லாம வாழ்ந்து கொண்டு இருந்தேன் செத்து விடலாம் என்று நினைத்தேன் வீட்டில் சொல்லாமல் கிளம்பி விட்டேன் அந்த முருகன் தான் என்னை வரவைத்து மாசி திருவிழா க்கு 10 நாள் தங்கி விட்டேன் தினமும் தரிசனம் செய்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது அதிலிருந்து மாதா மாதம் பௌர்ணமிக்கு சென்று வருகிறேன் எனக்கு முருகன் அருள் கிடைக்கிறது நான் முருகனை கும்பிடும்போது அப்பா முருகா ஏம்பா எனக்கு இப்படி நடக்குது எல்லாமே உன்னிடம் ஒப்படைத்து விட்டு எனக்கு நீதான் வேணுமா என்று திரும்பவும் நினைத்து கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயனில்லை குகனுண்டு குறையில்லை மனமே நான் முருகன் அருளால் உயிர் வாழ்கிறேன் என் இதயத்தில் குடியிருக்கும் என் அப்பன் முருகனை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் ஓம் சரவணா போற்றி கருணை கடலை கந்தா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி சிவ சிவா
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் .... Chanel name : Poornima Tales please please
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏 ,அம்மாவிற்க்கும், அம்மாவின் குடும்பத்தார்கள் அனைவர்க்கும் இணிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🇪🇬🌹🙏
Unmai Guru.Naan kanda Varagi amal ungalai guruvaga atru Kol andru pesinargal guru .Ungalai pala per guruvaga attru kondu irukargal guru TQ.Arumaiyana pathihu TQ✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌅🌅🌅💓😃
சிறுவாபுரி கிராம எல்லையில் உள்ள வடக்கு நல்லூர் என்ற கிராமத்தில் என்னோட சித்தி மாமியார் இறக்கும் தருவாயில் முருகப்பெருமான் நேரில் வந்து கட்சி அளித்து மோட்சம் அளித்தார் என்றும் ஓம் என்னும் மச்சம் தொடையில் எழுப்பியது என்றும் கேள்வி பட்டன். அண்ணல் உண்மையில் அவர் இறக்கும் தருவாயில் வேல் வந்து அருளி அவர் மோட்சம் அடைய செய்ததாக எனது சித்தப்பா கூறி இருக்கிறார்.இந்த தெய்வீக அனுபவத்தை உங்களுடன் பகிர்தலில் மிக்க மகிழ்ச்சி
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் .... Chanel name : Poornima Tales please
என்னுடைய குறைக்கு என் மகனுக்கு எப்படி திருமணத்தை நடத்துவது என்று தெரியாமல் இருத்த எனது சொந்தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு திருமணம் வெகுவிமரிசையாக எல்லோரும் பாராட்டும்படியாக நடந்தது கடவுளை நம்பினேன் அளைத்து கடவுளும் என் தாய் தந்தையும் வேண்டி திருமணம் நல்லபடியாக நடந்தது கடவுள் மனிதர்கள் ரூபத்தில் வந்து காப்பார் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாசந்தோசமாக வாழ்கிறார்கள் கடவுளை நம்பினோர் கைவிடமாட்டார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு இனிய காலை வணக்கம்! என் குடும்பத்தில் பலருக்கும் தங்களின் உரைகள் மிக மிக விருப்பமான வை, நான் "ஆத்ம ஞான மையம்" channel, subscribe செய்து பார்த்து வந்தாலும் இதுவரை comments எதுவும் அனுப்பியதில்லை, இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன், உங்களைவிட இவ்வளவு தெளிவாக பல விஷயங்களை சிறப்பாகக் கூற முடியும் என்று நாங்கள் கருதவில்லை, ஒரு முறை உங்களை ட்ரெயினில் சந்தித்தோம், ஆனால் உங்கள் அமைதி எங்களை ஆச்சரியப்பட வைத்தது, உங்களின் பல தகவல்கள் உடனே என் உறவுகளுக்கு share செய்திருக்கிறேன், ஆனால் இதுவரை ஒரு comment கூட பதிவிடாத எனக்கு இன்று இந்த எண்ணம் ஏன் உதித்ததென்று புரிய வில்லை, ஒரு வேளை உங்களின் இன்றைய தகவலுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ? அப்படி இருந்தால் It's blessing in disguise (என் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக), நன்றி தாயே!🙏 "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!🙏🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் .... Chanel name : Poornima Tales Please please
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. என் இளம் வயதில் (14 வயது) ஏற்பட்ட சம்பவத்தில், நிலை தடுமாறி செய்வதறியாமல், பயத்தில் முருகா, முருகா என்று கத்தி கொண்டு இருக்கும் போது, யார் என்று தெரியவில்லை ஒருவர் (10_12 வயது) வந்தார். காப்பாற்றினார். பின்பு கண்ணுக்கு தெரியாமல் ஓடிவிட்டார். அந்த நிமிடத்தில் நான் உணர்ந்தேன். வந்தது கடவுள் முருகன் என்று. இன்னும் அந்த நினைவுகள் நான் மறந்ததில்லை. ஒம் முருகா சரணம்.
❤
🙏🏻🙏🏻🙏🏻
,,🙏🙏🙏🙏👌👌👌👌👌
கடவுள் நேரில் வருவதில்லை யாரோ ஒருவர் மூலம் நமக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்...அப்பா அம்மா இருவரும் இல்லாத எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தந்து பாசமான உறவுகளும் அன்பான கணவர் குழந்தைகள் மற்றும் விலைமதிப்பற்ற தாய் தந்தை( மாமனார் மாமியார்) இருவரையும் எனக்கு தந்த என் இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
கடவுள் நேரில் வருவதில்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள்....🤔
நேரில் வருவது இல்லை என்பது எல்லாம் கிடையாது...அவர்கள் வருவார்கள்....வந்தால் உங்கள் ஆவி ஆன்மா ஆருயிர் உடல் மனம் பக்குவதிர்க்கு தெரியாமல் இருக்கும் என்று சொல்லுங்கள் சரியாக இருக்கும்....கடவுளர்கள்
அருவம்
உருவம்
அருவுருவம்
உருவ அருவம்
இந்த 4 நான்கு நிலைகளிலும் அவர் வருவார்கள், பேசுவார்கள், உரையாடலாம்...
கிரேட் wisses
Super 👍👍
❤️❤️
ஈஈஒஈஈஈஎஈஈஈஅஈஈஅஈ१~@
என் வாழ்க்கையில் பல ரூபங்களில், பல சூழல்களில் இறைவனை உணர்ந்து உள்ளேன்/ இன்னமும் உணர்ந்து கொண்டும் உள்ளேன், உண்மையான அன்பும், பக்தியும் நிறைந்தவர்களிடம் இறைவன் புலப்படுவார்
என்னுடைய ஆபத்தான நேரங்களில் இறைவன் எனக்கு உதவி புரிந்ததை நான் உணர்ந்து இருக்கிறேன்.என் உடல் நிலையை சரிபடுத்தி என்னை காப்பாற்றி வாழ வைத்தது இறைவன் மட்டுமே
கடவுள் உருவத்தில் உங்களை தினமும் பார்க்கிறோம் அம்மா
இது கொஞ்சம் அதிகமா இல்ல.....யோசிச்சு தா கருத்து பதிவு பண்றீங்களா நு தெரில
@@m.a.rajeshkumar7744 right bro... Intha amma onnum kadavyl illa
@@karmuhilaprabhu9071 avanga solrathu thavarana thagaval nu kooda purinjikaatha irukarthu nenaicha tha kavalaiya irukku....
@@m.a.rajeshkumar7744 s bro..
@@karmuhilaprabhu9071 intha kootathuku mathiyil ipadi thelivaana paarvaiyil irupathu nalla vidayam sago....
நீங்கள் சொல்வது கேட்டு கண்களில் நீர் வருது அம்மா.எனக்கு பல அனுபவம் உண்டு.கடவுள் இருகார் .அருமையான பதிவு.என் உடல் சிலருக்குது.🙏🙏🙏🙏
True sister 🙏
No words how we realise the wonders of almighty.
Tq so much.
It's true sister
கடவுளால் முடியாதது எதுவும் இல்லை என் வாழ்வில் இறைவன் அற்புதம் செய்துள்ளார்
En vazhvil nandraga vilayadi ullar..😭😭😭
@@sunilsuban971 கடவுள் கண்டிப்பாக கை விட மாட்டார் don't lose hope
Ennakum na vazhkaiye mudithu vittathu ena ninaikumpothu en vazhkaiya patrinar kadaul
நன்றி மா
நான் நிறைய முறை இது போன்ற அனுபவங்களை வாழ்க்கையில் சந்தித்து உள்ளேன் எத்தனையோ முறை தப்பியும் உள்ளேன்.
இது முற்றிலும் உண்மை.என்னுடைய திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டிற்குள் கோவில் மாடு ஒன்று நுழைந்து விட்டது.நாங்கள் அதற்கு வாழைப்பழம் கொடுத்து வணங்கி விட்டு அனுப்பி விட்டோம்.பிறகு நாங்கள் அனைவரும் என் கணவர் வீட்டிற்கு கிளம்பி போய்க்கொண்டிருக்கும் போது நாங்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாக நேர்ந்தது.ஆனால் இறையருளால் எங்களில் ஒருவருக்கு கூட அடியோ,காயமோ ஏற்படவில்லை.ஆனால் நாங்கள் கிளம்பும்போது எங்களை தடுத்த அந்த மாடு,ஒரு வாரத்தில் உயிரிழந்து விட்டது.அந்த சம்பவத்தை எங்களால் மறக்கவே முடியாது அம்மா.
முற்றிலும் உண்மை. ஆதரவற்ற என்னையும் என் இரு குழந்தைகளையும் எத்தனையோ சோதனைகளுக்கிடையில் காப்பாற்றி வருவது இறைவனே. இந்த பதிவிற்கு நன்றி அம்மா.🙏🙏🙏
God bless you for a happy ,safe life .
கலியுகத்தில் இறை அருள் இருந்தால் மட்டுமே கடவுள் நம்மை பார்பார்🙏
அம்மா உங்கள் வாழ்க்கையில் கடவுள் செய்த அற்புதங்கள் பதிவு தாருங்கள் அம்மா
Thanks Amma for the best massage
உண்மை அம்மா, நானும் அதை நேரில் உணர்ந்து இருக்கிறேன். நன்றி அம்மா .🙏🙏🙏
Thanks.
அம்மா தயவுசெய்து மீண்டும் காலையில் எழுந்தவுடன் சொல்லும் ஸ்லோகம் ,இரவு படுக்கும்போது.சொல்லும் ஸ்லோகம் மறுபடியும் சொல்லுங்கள்
@@harsha2524 slogam na enna?
அற்புதம் அம்மா எனது அப்பா எங்களை விட்டு சென்ற பிறகு இன்றுவரை மட்டுமல்லாது இனி என்றும் எங்களை காப்பற்றுவது எங்கள் அன்னை காமாட்சி தேவியே🙏🙏🙏🙏மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
எனக்கு மனது கஷ்டமாக இருக்கும்போது உங்கள் பதிவுகள் ஒன்றை கேட்டால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
தஞ்சை மகள் நான் வணங்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்னாக தங்களை நினைக்கிறேன் அம்மா தாங்கள் எப்படி இறைவனை வழிபாடு செய்ய சொல்வது போலவே கடந்த இரண்டு ஆண்டுகாலமாக செய்து வருகிறேன் அம்மா என்னுடைய குருவே நீங்கள்தான் அம்மா உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் அம்மா 🙏🙏🙏
Na pathen😁enga ooru sivakasi anga sivan kovil ku vanthanga na pathen🥰
நம் வாழ்வில் எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்காக தான் இருக்கும். கடவுள் எந்த காரணமும் இன்றி எந்த நிகழ்வையும் நடத்துவதில்லை.
இறைவன் மனிதனாக மட்டுமின்றி, எந்த உயிரின ரூபமாகவும் வந்து காப்பாற்றுவார்... ஆத்மார்த்தமான வரிகள், அருமையான விளக்கங்கள்...
Thank you!!!
Yes, it's happening in my life many times, The Great Blessings and Powerful Blessings always with us who believes in their life...
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிக சிறப்பான பதிவு, இறைவன் தூணிலிம் இருப்பான், துரும்பிலும் இருப்பான், 🙏🌷♥️
சகோதரியே நன்றி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!* ஓராயிரம் முறை உயிரே போகிற தருணத்தில் கூட ஏதோவொரு சக்தி ஒரு சிறு பிழை கூட இல்லாமல் காப்பாற்றி இருக்கிறது கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது🙏🙏
🙏கடவுள் வருவாரா என்பதற்கான மிகச்சரியான விளக்கத்தை வெளியிட்ட தற்கு மிக்க நன்றி 👌👌👌👌🎉🎉🎉💪💪💪👍👍👍👍🌹🌹🌹🌷🌷🌷🎉🎉🎉
நான் எப்போதுமே கடவுளை நம்புவேன் நான் 24 மணி நேரமும் அந்த இறைவனை யோசிச்சிட்டு இருக்கேன் எனக்கு சமயபுரம் மாரியம்மன் பிடிக்கும்
Same as to me
இந்த பதிவைக்கேட்டு மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் ....
Chanel name : Poornima Tales
Please please please
நிஜமாகவே என் அனுபவத்தில் நடந்து இருக்கிறது அம்மா
நன்றி நன்றி 🙏🙏🙏
அதற்கு அந்த இறை அருள் நமக்கு கிடைக்க நாம் வாழ்க்கையில் உண்மையாக இருந்தால் தான் அது கிடைக்கும்.
என்னை கடவுளும் கைவிட்டது போல் உணர்கின்றேன் அம்மா எனக்கு செத்து விடலாம் என்றே தோனுகின்றது அம்மா உங்கள் இந்த பதிவினை பார்த்ததும் எனக்கு கடவுள் போல் நீங்களே தெரிகின்றீர்கள் அம்மா
Thavaru ga anadvanae nambunga nichayam vazhi oundu valvu oundu .life la virakthi varathu sagajam than antha time than namba nambikkai vitudakudathu ga nallathae nadakum .neenga yaru enanu theriyathu unga problem theriyathu iarunthalum naan en murugan kita vendikuran ungalukaga don't worry. Vetri murugan ungalauku thunai ya iaru paru muruga saranam
@@starseeman1788 nantri amma ungal vakku kandipaka palikkum amma nan muruka perumanuku kantha sasti viratham erunthen amma enaku ungal vakkin mel nampikkai ullathu amma athe pol muruka peruman melum nampikkai vanthu vittathu nan srilankavil erukkinren amma enakku epothu vayathu 25 neengalthan enathu role model amma enaku ungalai pol amaithiyagavum pakthimanakavum vala asai amma
@@starseeman1788 amma enaku ungal aasirvathathai thinamum arulungal amma
Amma avanga asirvatham ungaluku eapavum oundu . Muruganai ninnaiyunga aparum eallamae avar parthuparu
@@starseeman1788 kandipaka amma murukanaiye saranakathi adaikinren amma
என் கணவர் டூவீலரில் பயணம் செய்யும் போது எதிரில் சுமோ வந்து மோதிவிட்டது இவருடைய சர்ட் பேண்டு பனியன் வாட்ச் மற்றும் பணம் சிதறிவிட்டது ஆனால் இவருக்கு சிறிய காயம் இன்றி தப்பித்தார் நான் டெய்லி வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் பக்தியுடன் பாராயணம் செய்வேன் எம்பெருமாளே என் கணவரை காப்பாற்றபட்டார். அன்பு சகோதரி தேச மங்கையர்க்கரசி தங்கள் கூறுவது அத்தனையும் உண்மைதான் நாம் பணத்தை பேங்கில் சேமிப்பது போல் நாம் செய்கின்ற புண்ணியகாரியங்கள் ஆபத்து காலங்களில் காப்பாற்றுகிறது. உங்கள் தமிழ் பற்றே எங்களை காப்பாற்றும் இனிமையான பேச்சும் எங்களை காப்பாற்றும் உங்கள் புன்னகை எங்கள் மனகஷ்டங்க போக்கிறது இதைவிட வேற என்ன வேண்டும் எங்களுக்கு..பல்லாண்டு வாழவேண்டும் எல்லோருடைய நோய்களை போக்கமருந்தாக நீங்கள் இருக்க வேண்டும் சகோதரி.🌹வாழ்க வளமுடன்🌹
🌹வாழ்க வையகம்🌹
நன்றி சகோதரி🙏
கடவுள் இருக்கிறார் அம்மா.நான் நம்புறேன்.எனக்கு நல்ல கணவன் அருமையான இரு குழந்தைகள் எனக்கு தாய் தந்தை ஸ்தானத்தில் என் அண்ணன் ,என் வாழ்வின் பக்க பலமாய் இருக்கும் விலை மதிப்பற்ற மாமியார் மாமனார் ,கஷ்டத்தில் கை கொடுக்கும் நட்பு இது எல்லாமே என் அப்பன் முருகன் தந்தது.இருக்கார் என் அப்பன்,
Super
உண்மை தான் சகோதரி👍 இதை நானும் பல முறை உணர்துள்ளேன்🙏நன்றி🙏
அம்மா உங்க பதிவு கேட்கும் போது மனசுக்கு தெளிவும்,அமைதியும் கிடைக்கது அம்மா.....நன்றி அம்மா!!
நன்றி அம்மா 🙏🙏 நானும் அதை நிறைய முறை உணர்ந்துள்ளேன்.
Not once or twice a lot of times I was saved by my shiva ,Appa, thank u amma
உண்மை...அனுபவம்...அருமையாக சொன்னீங்க..நன்றி🙏🙏🙏
அம்மா உங்கள் பேச்சு அருமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கத் தோணுது அம்மா நன்றி.
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு ஓம் நமசிவாய
நான் நேரில் கண்டதில்லை. ஆனால் பலமுறை உணர்ந்துள்ளேன். எமது குருவான ஷீர்டி சாய் பாபாவை நான் கண்டுள்ளேன்.மேலும் கனவில் சாய்பாபா,மீனாட்சி அம்மன், பெருமாள்,சமயபுரம் மாரியம்மன்,புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகியோரை கண்டுள்ளேன். ஆனால் கனவில் அந்த தெய்வ திருமேனி வந்ததே தவிற அந்த கோவில் சரியாக நினைவில் இல்லை.🙏🙏🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் ....
Chanel name : Poornima Tales
It's true
அம்மா நான் கடன் பிரச்சனை குடும்ப பிரச்சனை நிம்மதி இல்லாம வாழ்ந்து கொண்டு இருந்தேன் செத்து விடலாம் என்று நினைத்தேன் வீட்டில் சொல்லாமல் கிளம்பி விட்டேன் அந்த முருகன் தான் என்னை வரவைத்து மாசி திருவிழா க்கு 10 நாள் தங்கி விட்டேன் தினமும் தரிசனம் செய்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது அதிலிருந்து மாதா மாதம் பௌர்ணமிக்கு சென்று வருகிறேன் எனக்கு முருகன் அருள் கிடைக்கிறது நான் முருகனை கும்பிடும்போது அப்பா முருகா ஏம்பா எனக்கு இப்படி நடக்குது எல்லாமே உன்னிடம் ஒப்படைத்து விட்டு எனக்கு நீதான் வேணுமா என்று திரும்பவும் நினைத்து கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயனில்லை குகனுண்டு குறையில்லை மனமே நான் முருகன் அருளால் உயிர் வாழ்கிறேன் என் இதயத்தில் குடியிருக்கும் என் அப்பன் முருகனை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் ஓம் சரவணா போற்றி கருணை கடலை கந்தா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி சிவ சிவா
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
உண்மை சகோதரி. நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் பலமுறை.
Laxmi Srinivasan.
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் ....
Chanel name : Poornima Tales please please
உங்கள் பதிவுகள் அ னைத்திலும் நல்லகருத்துக்கள் உள்ளன நன்றி அம்மா'
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
என் வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது சகோதரி
ரொம்ப சூப்பர்ங்க அம்மா நீங்க சொன்ன கருத்து அருமை ஓம் நமசிவாய நமக எல்லாம் அவருடைய செயல்
நான் கடவுளை விழகினாலும் என் அன்பு விலகாது அம்மா அம்மா வனக்கம் நன்றி
என் வாழ்ககையில நிறைய அற்புதங்கள் அன்னையின் அருளால் நடந்து கொண்டிருக்கிறது jai varahi
சிவபுராணம்பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.
Nanum romba nala ketutey irken please sollungal
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏 ,அம்மாவிற்க்கும், அம்மாவின் குடும்பத்தார்கள் அனைவர்க்கும் இணிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🇪🇬🌹🙏
நிச்சயமாக அம்மா....உண்மை...அனுபவங்கள் பல..உண்டு...
அக்கா மிகவும் அருமை 100%உன்மை பஸ் கதை அது கதையல்ல உன்மை
உண்மையை உரக்கக் சொன்னீர்கள் .மிக்க நன்றி அம்மா.
ஆசைகளே அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அதே போல் இறைவனை அடைய ஒரே வழி மனதை அமைதிபடுத்துவதே. மனம் சலனமற்று அமைதியடையாதவரை நமக்கு மறுபிறவி நிச்சயம்.
video pakkurathukku munnadi naa like pottachu akka.. nice msg than solvinga😌
Unmai Guru.Naan kanda Varagi amal ungalai guruvaga atru Kol andru pesinargal guru .Ungalai pala per guruvaga attru kondu irukargal guru TQ.Arumaiyana pathihu TQ✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌅🌅🌅💓😃
சிறுவாபுரி கிராம எல்லையில் உள்ள வடக்கு நல்லூர் என்ற கிராமத்தில் என்னோட சித்தி மாமியார் இறக்கும் தருவாயில் முருகப்பெருமான் நேரில் வந்து கட்சி அளித்து மோட்சம் அளித்தார் என்றும் ஓம் என்னும் மச்சம் தொடையில் எழுப்பியது என்றும் கேள்வி பட்டன். அண்ணல் உண்மையில் அவர் இறக்கும் தருவாயில் வேல் வந்து அருளி அவர் மோட்சம் அடைய செய்ததாக எனது சித்தப்பா கூறி இருக்கிறார்.இந்த தெய்வீக அனுபவத்தை உங்களுடன் பகிர்தலில் மிக்க மகிழ்ச்சி
சரியான பதிவு நன்றி...
உண்மை சகோதரி 🙏
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்....👌👌👌மகிழ்ச்சி அம்மா😍😍😍
Saying the name of gnanathandai murugaperuman definitely bring a great experience
எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது அம்மா கடவுள் இருக்கிறார் நம்முடனே இருக்கிறார் எப்பவும் நம்மளை காத்துக் கொண்டிருக்கிறார் நன்றி அம்மா
Muruga🙏🙏🙏
Thank you mam it's very really nice to see your videos my mom had become a big fan of you pls post daily videos thank you
அருமையான பதிவு அன்புடன்வணக்கம்
100%உண்மை நானும் அனுபவித்து இருக்கேன் 🙏🙏சிவனே போற்றி
மிகவும் நன்றி அம்மா 🙏🙏 நானும் கடவுள் கூட இருப்பதை பல முறை உணர்ந்து இருக்கிறேன்.
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
உண்மை மா அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி மா🙏🙏🙏
நீங்கள் சொன்னது சத்தியம் அம்மா...எங்கும் எதிலும் மிகப்பெரிய சக்தி இருக்கிறார்🙏🙏🙏🙏🙏
ஆம். அருள் தரும் ஆண்டவன் எந்த வடிவத்திலும் வருவார்
நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா...
உண்மை தான் நீங்க சொல்லுறது அம்மா
மிகவும் அருமையான தொகுப்பு தந்ததற்கு மிகவும் நன்றி அம்மா
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் ....
Chanel name : Poornima Tales please
Very nice Talk Madam .content and way of prescription is Marvelous
May God Bless you Madam
DrV.Harikumar
Superb explanation mam .Thanks for sharing
Mam neenga valzhvai nalvazhi paduthuringa unmayave romba nandri
Madam
நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா இது போல் எனக்கும் நிறைய அனுபவங்கள் நடந்துள்ளது அம்மா
எனக்கு ம்
இது போல நடந்தன
எனக்கும் அந்த அம்மா ஆதிபராசக்தி தாய்தான் உதவி செய்யுராங்கள் ஓம் சக்தி
என்னுடைய குறைக்கு என் மகனுக்கு எப்படி திருமணத்தை நடத்துவது என்று தெரியாமல் இருத்த எனது சொந்தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு திருமணம் வெகுவிமரிசையாக எல்லோரும் பாராட்டும்படியாக நடந்தது கடவுளை நம்பினேன் அளைத்து கடவுளும் என் தாய் தந்தையும் வேண்டி திருமணம் நல்லபடியாக நடந்தது கடவுள் மனிதர்கள் ரூபத்தில் வந்து காப்பார் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாசந்தோசமாக வாழ்கிறார்கள் கடவுளை நம்பினோர் கைவிடமாட்டார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அற்புதமான விளக்கம் அம்மா ❤️❤️❤️ மிக்க நன்றி 🙏 🙏🙏
உண்மைதான் அம்மா எனக்கும் அது மிக பெரிய கேள்வியாக இருந்தது உங்கள் பதிவை பார்த்து தெளிவடைந்தேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
lord Murugan.. 💯 im experiencing now
மிக்க நன்றி🙏. ஸ்திரீ தர்மம் பற்றி அறிய வேண்டுகிறேன்.
மிகவும் சரியான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
It's true mam thanks mam👍👍🙏🙏🙏 om sakthi and sivaya na mahal 🙏🙏🙏
Very good information about god
நன்றிகள் கோடி அம்மா
Thank u so much Amma 🙏🙏
Unmaiyana message Amma mega mega arumai nandri Amma
சூழ்நிலை மூலமாக கடவுளை கண்டதும் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கிறதே..😢🙏
தமிழரசி 🙏
உண்மை உண்மை மேடம் நானும் மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் மேடம் 🙏🙏🙏🙏🙏
உங்க காந்தக் குரல் (அதன் பெண்மையும்)கடவுளை உணர எனக்கு போதுமானது அம்மா
திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு இனிய காலை வணக்கம்!
என் குடும்பத்தில் பலருக்கும் தங்களின் உரைகள் மிக மிக விருப்பமான வை, நான் "ஆத்ம ஞான மையம்" channel, subscribe செய்து பார்த்து வந்தாலும் இதுவரை comments எதுவும் அனுப்பியதில்லை, இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன்,
உங்களைவிட இவ்வளவு தெளிவாக பல விஷயங்களை சிறப்பாகக் கூற முடியும் என்று நாங்கள் கருதவில்லை,
ஒரு முறை உங்களை ட்ரெயினில் சந்தித்தோம், ஆனால் உங்கள் அமைதி எங்களை ஆச்சரியப்பட வைத்தது, உங்களின் பல தகவல்கள் உடனே என் உறவுகளுக்கு share செய்திருக்கிறேன், ஆனால் இதுவரை ஒரு comment கூட பதிவிடாத எனக்கு இன்று இந்த எண்ணம் ஏன் உதித்ததென்று புரிய வில்லை,
ஒரு வேளை உங்களின் இன்றைய தகவலுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ? அப்படி இருந்தால்
It's blessing in disguise (என் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக), நன்றி தாயே!🙏
"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!🙏🙏
100%true mam... I felt that many times.. God is everywhere to solve critical situations..
இந்த அனுபவம் எனக்கும் நடந்திருக்கிறது அம்மா ...
உண்மை 🙏🙏🙏🙏🙏
உண்மையான பதிவு அம்மா
நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல முறை சொல்கிறேன் அம்மா💐
உண்மை அக்கா நன்றி 🙏
எனது யூடியூப் சேனலில் ராமாயணம், மகாபாரதம், சிவகமியீன் சபாதம் நாவல் கதைகள் பற்றிய கதைகளை நான் செய்திருக்கிறேன், ஆனால் எந்த வீடியோவிலும் பார்வையாளர்கள் இல்லை ...தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் ....
Chanel name : Poornima Tales
Please please
எனக்கும் கடவுள் மாதிரி சரியான நேரத்தில் ஒருவர் மூலமாக காப்பாற்றப்பட்டேன்
Unexpected but also expected mam ❤😘😍😍
Vanakam Amma
Unmai Amma yennukum Inda madri anubavam irruku
🙏