யார் இந்த பல்லவர்கள் | பல்லவர்களை தமிழும் தமிழர்களும் புறக்கணித்தார்களா | Mannar Mannan | Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • பல்லவர்கள் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா ? ஏன் ?
    Part 1: • யார் இந்த பல்லவர்கள் |...
    #IndianHistropedia #Sivaraman #யார்இந்தபல்லவர்கள் #Part2 #பல்லவர்களைதமிழும்தமிழர்களும்புறக்கணித்தார்களா #MannarMannan #Sivaraman
    #Pallavadynasty #பல்லவர்கள் #பல்லவர்கள்வரலாறு #தமிழ் #சமஸ்கிருதம்
    In this video we are going to see about Pallava history in interview format with writer Mannar Mannan ‪@PAYITRUPadaippagam‬ .
    யார் இந்த பல்லவர்கள் | பல்லவர்களை தமிழும் தமிழர்களும் புறக்கணித்தார்களா | Mannar Mannan | Sivaraman
    Host : Sivaraman
    Guest : Mannar Mannan
    PAYITRU Padaippagam TH-cam link : / payitrupadaippagam
    Subscribe - / indianhistropedia
    I will give you more interesting information on history and books . Thank you for your support.
    Catch me in
    FB : / siva.raman.7
    Instagram : sivaraman.natarajan
    twitter: @siva131187
    email: nsivaraman87@gmail.com
    Source of content from Books and internet.
    Image source from internet. thanks for image creators and generators.
    Copyright Infos:
    ==============
    The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism,
    comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these Images from internet to spread history and educate people !!! with a better experience.
    thanks for all image creators and generators.
    யார் இந்த பல்லவர்கள்,யார் இந்த பல்லவர்கள் ?,பல்லவர்களை தமிழும் தமிழர்களும் புறக்கணித்தார்களா,பல்லவர்களுக்கும் கம்போடியாவுக்கும் என்ன தொடர்பு,Mannar Mannan,பல்லவர்கள் வரலாறு,pallava dynasty history,pallavargal varalaru,பல்லவர்கள் என்பவர்கள் யார்,பல்லவர்கள்,pallavas,pallavarkal,interview,PAYITRU Padaippagam,pallava dynasty in tamil,pallavar history in tamil,sivaraman indian histropedia channel,indian histropedia channel,indian histropedia

ความคิดเห็น • 175

  • @IndianHistropedia
    @IndianHistropedia  3 ปีที่แล้ว +9

    பல்லவர்கள் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா ? ஏன் ?
    Part 1: th-cam.com/video/XKjPgWJPXf4/w-d-xo.html

    • @prameelamohan7039
      @prameelamohan7039 3 ปีที่แล้ว

      நன்றி

    • @fulltufun
      @fulltufun 3 ปีที่แล้ว

      மயூர ஷர்மா என்ற பிராமணன் பெரும் படையை திரட்டி பல்லவர்களுடன் போரிட்டு காதம்ப சம்ராஜியத்தை உருவாக்கி மயூர வர்மன் என்று முடி சூடிக்கொண்டான் என்பது கர்நாடக வரலாறு .ஆக பிராமணர்கள் நேரிடையாகவே ஆண்ட வரலாறும் இருக்கிறது .

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 3 ปีที่แล้ว

      அய்யா சிறு சந்தேகம் அய்யா ,,தமிழர்கள் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த நீயா என்பதற்கு என்ன அர்த்தம்,,தமிழ் துவேசம் பார்த்தனரா என்பதா

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +1

      👏👏👏 please ask more questions to MANAR MANAN explains good 🔥 history.

    • @ramalingamr1620
      @ramalingamr1620 10 หลายเดือนก่อน

      ​@@prameelamohan7039😅

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 หลายเดือนก่อน +4

    பல்லவர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை வேளியேஅறிவித்தற்கு நன்றிகள் பல மேலும் வரலாறு கள் கண்டறிய வாழ்த்துக்கள்

  • @NammaKanchi
    @NammaKanchi 2 ปีที่แล้ว +18

    எங்கள் காஞ்சியை ஆண்ட பல்லவர்களை பற்றி கூறியமைக்கு நன்றி 🙏

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 ปีที่แล้ว +13

    மன்னர் மன்னன்
    மன்னர் தான் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க தமிழ் வளர்க உங்கள் பதிவுகள் 👍🙏🏻❣️👌💐

  • @HemNath100
    @HemNath100 2 ปีที่แล้ว +12

    பல்லவர்கள் , சோழர்கள் மிகவும் அற்புதமானவர்கள்,

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +2

    இந்த நேர்காணல் பல்லவர்களின் மெய்யான வரலாற்று தரவுகள் தடயங்கள் சுவடுகள் ஓலைச்சுவடிகள் கல்வெட்டுகள் குறிகள் மற்றும் நாணயங்களை ஆழமாக விலக்கியதற்கு நன்றிகள்🙏🏽.

  • @anug_sathya_333
    @anug_sathya_333 3 ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதமான தெளிவான புரிதலை அண்ணன் மன்னர் மன்னன் உதவியுடன் இந்த காணொளி வழியாக கொடுத்திருக்கிறீர்கள்.. உங்கள் பணிகள் மென்மேலும் செம்மையாக தொடர வாழ்த்துக்கள் அண்ணா...

  • @dragobchicken8431
    @dragobchicken8431 2 ปีที่แล้ว +2

    இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இயற்கை சக்தி தங்களுக்கு அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் ஐயா.

  • @dragobchicken8431
    @dragobchicken8431 2 ปีที่แล้ว +3

    தங்களின் ஆராய்ச்சி உண்மைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களின் பாடநூல்களில் எட்டாம் வகுப்பிலிருந்தே இடம் பெற வேண்டுகிறேன் 🙏

  • @dragobchicken8431
    @dragobchicken8431 2 ปีที่แล้ว +2

    அய்யாவிற்கு அன்பு 🙏🙏🙏
    கலாமின் கனவு நாயகனாகத் தங்களைப் பார்க்கிறேன்.. தங்களின் அறிவுப் புதையலும்..ஆராய்ச்சியின் உண்மை முடிவுகளும்..இந்த அகிலத்திற்கே மிக மிக மிக மிக அவசியங்கய்யா... இதுவரை மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டிய தங்களின் பணி மிக மகத்தானது... தொடரட்டும்:திறக்கட்டும் தங்களின் அறிவுப்பெட்டகம் 💪💪💪🙌🙌🙌🙌❤❤❤❤🙏🙏

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 ปีที่แล้ว +7

    நாங்களும் பல்லவ வம்சம் தான் என தந்தை எனக்கு அறிவுறுத்தி னார்
    நாங்கள் ஆரனியிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியில் புலம் பெயர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் வாட்கள் பல இருந்து இப்போது எங்கள் ஊர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது
    எங்கள் ஊரின் பெயர் பள்ளி க்குப்பம் காட்பாடி

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +3

      ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது. என்னுடைய இமெயிலுக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்கள் இயன்ற அளவு உங்களை நேரில் வந்து சந்திக்க பார்க்கிறேன். Email nsivaraman87@gmail.com

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z 2 หลายเดือนก่อน +2

    இலங்கையில் தலைவர் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில்,இன்று கூடியே “ இந்திரப்பெருவிழா “ என்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு மணிபல்லவமென்றொரு, பெயர் இருக்கின்றது. தமிழரகள் நாகர் வழி வந்தவர்களாக இருக்கின்ற படியால், சோழ அரசன் கிள்ளிவளவன், பீலீவளை என்று நாக இன இலங்கைப்பெண்ணை மணந்திருக்கலாம், காரணம் ! இந்திர பெருவிழா யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையையில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. அதனால் பல்லவர்கள் இலங்கைச்சார்ந்த தமிழர்களே, இலங்கைத்தமிழரகள் “ தாய்மொழி தமிழுக்கு கொடுக்கும் அதே கொளரவத்தை சமயத்திற்கும் கொடுக்கின்றார்கள் “ . ஏனென்றால் இலங்கை பஞ்ச ஈசுவரங்களைக்கொண்ட சிவபூமி.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான, தரமான வரலாற்றை சரியாக இருக்கும் படி இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.

  • @user-do8qv9nc5s
    @user-do8qv9nc5s 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி... நல்ல விளக்கம் ஐயம் தீர்ந்தது ❤️

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว +3

    நாங்கள் பூகார் கடல்கொண்டு சென்ற பின்பு எஞ்சிய செட்டி வம்சத்தை சேர்ந்த செட்டியார் தற்போது பொண்ணமராவதி பகுதியில் இருக்கும் வடக்கு வளவு நகரத்தார்கள். தற்பொழுதும் அரும்பாக்கிளையார் என்ற குலப்பெயரை தாங்கி திகழ்கிறோம்.

  • @sivasankaripg3715
    @sivasankaripg3715 2 หลายเดือนก่อน +2

    பல்லவர்கலும் கலபிரார். ஆரியர் வருகை, ஒழுக்கமற்ற பிற்போக்கான சடங்குகளையும் பல கலப்பை அனுமதித்துள்ளது.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา +1

      பல்லவன் இந்தோ ஐரோப்பிய ஆரியன். Not tamil. Pellivalai killi தமிழ் ( நாகர்) பறையர் enam

    • @sivasankaripg3715
      @sivasankaripg3715 11 วันที่ผ่านมา

      நாகர்கள், சீன(மொங்கோலிய) இனத்தை சேர்ந்தவர்கள்!

  • @email2krish1
    @email2krish1 3 ปีที่แล้ว +9

    Pallavas was so great in tamil history

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +5

    21:04 this same we can relate with mahabharatam KARNAN character.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்பதிவு

  • @sathishdhandapani1328
    @sathishdhandapani1328 3 ปีที่แล้ว +13

    களப்பிரர்கள் வரலாறு எழுதக் கூடாது என்பது அல்ல எழுதப்பட்ட வரலாறு அழிக்கப் பட்டதாய் இருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா

    • @velalarnews7908
      @velalarnews7908 3 ปีที่แล้ว +2

      🤔இருக்கலாம்

    • @muruga999
      @muruga999 2 ปีที่แล้ว +1

      களப்பிர்கள் என்பவர் பாண கல்ப்பு வம்சம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      Evanugaletan

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள்

  • @puduvisagugpandi9535
    @puduvisagugpandi9535 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா!

  • @narayant1866
    @narayant1866 3 ปีที่แล้ว +1

    Very nice and logical explanation

  • @555shekha
    @555shekha 2 ปีที่แล้ว +7

    மௌரியர் காலத்திற்குப் மௌரியப் பேரரசு துண்டு ஆக பிரிந்த போது காமரூபத்தை அதாவது அசாம் பகுதியை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டதாக செய்தி உண்டு அவர்கள் பல்லவ வழித்தோன்றலாக இருக்க வாய்ப்பு உண்டு

  • @sathishdhandapani1328
    @sathishdhandapani1328 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @ragufromgermany
    @ragufromgermany 2 ปีที่แล้ว +3

    Proof:
    வன்னிய சமூகத்தை சேர்ந்த சம்புவராய மன்னரான, 'சகல புவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்' அவர்கள் வந்தவாசி கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத பகுதியில், "பரத்வாஜ கோத்ரஸ்சிய ஜம்பு கேஸஸ்ய சாசனம்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். "பரத்வாஜ கோத்திரம்" என்று வருவதால் சம்புவராய மன்னர்கள் "பல்லவ மரபினர்கள்" என்பது உறுதியாகிறது என்று சொன்னார்கள்.
    சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகள் சம்புவராய மன்னர்களை "பல்லவர்கள்" என்றே குறிப்பிடுகிறது. சம்புவராயர்களது அரச சின்னமும் கொடியும் பல்லவர்களின் சின்னமான "காளையே" ஆகும்.
    சம்புவராய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற "இரட்டைப் புலவர்கள்" தங்களுடைய "ஏகாம்பரநாதர் உலாவில்" சம்புவராய மன்னரை "தத்துபரி பல்லவன் சம்பு குல பெருமாள்" என்று குறிப்பிடுகிறார்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      Wrong impermission. Tamizh குடி யான சோழர் கள் வம்சம் தான் பரம சிவ சம்போ குலம் - சம்புவரா யார்

  • @dinesh4367
    @dinesh4367 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு

  • @joker-bt9mf
    @joker-bt9mf 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு ... நன்றி

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 ปีที่แล้ว +1

    Arumai

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 2 ปีที่แล้ว +1

    🙏🏾🌹அருமை 🙏🏾

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி மன்னர் மன்னன்.

  • @sokkan4466
    @sokkan4466 3 ปีที่แล้ว +4

    பல்லவன் போக்குவரத்து எதனால் உருவாக்க பட்டது. யாரால்??

  • @prabakaran1225
    @prabakaran1225 3 ปีที่แล้ว +1

    Arumai Anna

  • @johnsonjeyaraj4487
    @johnsonjeyaraj4487 3 หลายเดือนก่อน

  • @nachiyappannachiyappan9214
    @nachiyappannachiyappan9214 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏Good good good good good good good good very very. nice happy confusion clear🙏🙏🙏🐆🐆🐆 ✝️🔯☪️

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +1

    I am confused with the timing or dates, or the sequence or succession, of cherachola,pandia, pallava, etc. Can you give like a chart?

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +1

      Will do a chart

    • @podangadubukus
      @podangadubukus 2 ปีที่แล้ว

      You should do some research ... a simple 30 minutes in Wikipedia you will know the answer... the chart you are referring to is available in Wikipedia

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว

    Ssema explain...

  • @mr_ezhan
    @mr_ezhan 2 ปีที่แล้ว

    Mannar Mannan 😍

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว

    Mannar mannan 🔥

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e 3 หลายเดือนก่อน

    இருக்கலாம்....சோழ மன்னனின் வாரிசுக்கும் கம்போடியா இளவரசி புத்த துறவிக்கும் பிறந்தவன் பல்லவன். அவர் ஆட்சி செய்த காஞ்சிபுரம் பகுதி பல்லவ நாடு என்பதாகும்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      😂. Koyil சோழர்து. ஆனால் பல்லவன் ஆரியன் வந்தேறி நாடோடி மன்னன்

  • @dragobchicken8431
    @dragobchicken8431 2 ปีที่แล้ว

    ஐயா! ஒரு வேண்டுகோள்... பெருவெடிப்புக் கொள்கையிலிருந்து தாங்கள் வெளியிட்ட கருத்துப்பதிவுகளின் links. களைத் தொடர்ச்சியாக... வரிசையாக(புரிதலுக்காக) அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா. அனுப்புவீர்களா? 🙏

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 ปีที่แล้ว +1

    மீனாட்சி, கோபாலன், டி. வி. மகாலிங்கம்
    ஆகியோர் பல்லவர் பற்றித்தெளிவாக்க்
    கூறியுள்ளனர்
    பல்லவர் செப்பேடுகள் முப்பது
    தொகுத்த் சுப்பிரமணியர் பெயர் மறதி
    பாராட்டுப் குரியவர்

  • @ananyaa3246
    @ananyaa3246 3 ปีที่แล้ว +2

    In sangakalam did cheras chola and Pandya's built any stone temple.If yes say where it was .If no then in any other civilization around the world did there any stone building at the Same time of pallavas or before them.

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +4

      Sangam era. There should be some stone structures. In கின்னிமகலம் before pallava period a stone pillar found and that should be in a stone structure. That is our archaeologists view. Also before pallava period elora cave temples are there. In Tamil Nadu Pandiya cave temple is there before pallava period.

    • @mumu6655
      @mumu6655 3 ปีที่แล้ว +1

      No never.

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 ปีที่แล้ว +2

      Saaluvankuppam village near mamallapuram ,A murugan temple built using bricks found before 1 year during keezhadi excavation dates backs to 2 nd century BCE .only known evidence for the sangam age brick temple .so in our sangam period itself temple construction using bricks and rocks were started in our tamilnadu👍👍

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 ปีที่แล้ว +2

      Ananya A ,perur patteeswarer sivan temple in coimbatore were built by our karikala cholan king during 1 st century CE.its also sangam age temple

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 ปีที่แล้ว +2

      Ananya A koneswaram sivan temple in thirukonamalai district in srilanka Northern province built by our early pandian kings inscription records dates back to 6 th century BCE and also later developed and renovated by our early chola king Ellalan( manuneedhi cholan) in 3 rd century BCE .the first chola king who invaded and captured srilankan empire Anuradhapura kingdom in 3 rd century BCE👍👍👍

  • @jikarun
    @jikarun 3 ปีที่แล้ว +1

    Engaya irundha Ithana nalla.

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j 3 หลายเดือนก่อน

    காதலனை தலைவனாகவும் காதலியை தலைவியாகவும்தானே இலக்கியங்களில் குறிப்பிட்டுருக்கிறார்கள்!

  • @gomathinayagamsriram642
    @gomathinayagamsriram642 3 ปีที่แล้ว +3

    Vaitheega Neri apadina ennathu?

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 ปีที่แล้ว +2

      Simple bro Brahminsku saathagamana religion

  • @555shekha
    @555shekha 2 ปีที่แล้ว +1

    நந்தி வர்ம பல்லவன் கம்போடியா கம்போடியாவில் எழுந்து இருந்து வந்த ஸ்ரீ விஜய பல்லடத்தில் இளவரசன் என்று செய்தி உள்ளது

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      😂. இந்தோ Aryan ஐரோப்பிய nadadigal

  • @sathishk.1414
    @sathishk.1414 3 ปีที่แล้ว +3

    20:39 புனையப்பட்ட கதை மாரி இருக்கு வரலாற்று பிழை

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว +2

      That is what is written in tamil literature . If this is story to you then what the hell are vedas?

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

      @@lakshmiram2935 vedas?????

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 2 ปีที่แล้ว +1

      ஏம்பா கல்கி கதை எழுதனா வரலாறு. உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.

  • @shanmugamshanmugam3022
    @shanmugamshanmugam3022 2 ปีที่แล้ว

    Tamil language keyboard shortcuts

  • @premkarthik5755
    @premkarthik5755 2 ปีที่แล้ว +2

    பல்லவர்கள் சோழர்கள் இன்றைய கள்ளர் மரபினர் ஆவர் கள் என்று விளங்கும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      Pallava ஆரியன். சோழன் பறையன்.( நாகர்)

  • @ch.v.raghunandhan8584
    @ch.v.raghunandhan8584 2 ปีที่แล้ว

    Sir i want this bgm freely enga kadaikum

    • @IndianHistropedia
      @IndianHistropedia  2 ปีที่แล้ว

      Realisation or realization check in youtube audio you will get the music

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 3 ปีที่แล้ว +7

    இதுதான் இலங்கையிலும் உள்ள அரச தொடர்பு,,நீங்கள் ஏன் ஈழத்தோடு ஆராயக்கூடாது,,,கம்போடியா மகா வம்சம் கூட இதுதான் இலங்கை மகாவம்சத்திலும் முக்கியமானது,,கம்போடிய மகாவம்சம் முழுக்க முழுக்க இலங்கை மகாவம்சத்தையே தங்களுடையதாக பேசுகிறது என்பது முக்கியமானது,
    இலங்கைக்கும் நாக நாடு என்ற பெயர் உள்ளது,கம்போடிய மகாவம்சத்தை இதுவரை யாரும் ஆராய வில்லை ,மொழி பெயர்க்கவும் இல்லை,,ஆகவே அதில் பல்லவர் பற்றிய செய்திகள் இருக்கலாம் என்பது எனது கருத்து
    நன்றி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 หลายเดือนก่อน

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் பல்லவ பங்காளிகள் இருக்கிறார்கள்

  • @sivaksiva7956
    @sivaksiva7956 ปีที่แล้ว +2

    பள்ளி ஆளா பிறந்தான் இருக்கு வன்னியர் தான்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 วันที่ผ่านมา

      வன்னி கோத்திரம் not jathi

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 24 วันที่ผ่านมา

    Pallavars were great warriors who saved zTamulnadu from western chalukyas. Similarly zNayaka kings only saved Tamil nadu from becoming an islamic sultanate like Afganistan. Tamilians dont have any gratitude and keep abusing Pallavas and Nayaka kings. It is Pallava support only Raja Raja could become a great king. Have gratitude for those who helped in time of distress.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว

    இனிமையற்ற
    மிக மோசமான துவக்க இசை.

  • @itkuni
    @itkuni 3 ปีที่แล้ว +1

    why so much volume in the beginning i immediately close your video.

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +1

      Thanks for notifying me. I will take this feedback and do the necessary changes in next

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +1

    தமிழ் மொழி மெதுவாக அழிவதற்கு காரணமே பௌத்தம் மதம் தான்.
    இன்று அளவில் கூட பௌத்த மதத்தை பரப்புவதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பாலி மொழியின் அடுத்த மொழி பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம்.
    எல்லா புத்த கோயில்களில் சமஸ்கிருதம் ஓத படுகிறது.
    கம்போடியாவில் உள்ள சிவன் கோயில்கள் மற்றும் ‌அங்கோர் வாட் கோயில் உள்ள பெருமாள் கோயில் எல்லா புத்தர் கோயில்கள் ஆக மாற்ற பட்டு விட்டது.
    கம்போடியாவில் உள்ள கல்வெட்டுகள் கிரந்த தமிழில் உள்ளது. இப்போது அதை கிமர்‌மொழி என்றும் சமஸ்கிருதம் என்றும் அழைக்கப்படுகிறது.
    பெருமாளை புத்தராக மாற்ற பட்டு விட்டது.
    பௌத்த மதத்தினர் அரசர்களை கை குள் போட்டுக் கொண்டு நயவஞ்சகமாக பௌத்த மதத்தை பரப்புவதில் அதிக நிறுவனங்களை நிறுவி மதத்தை பரப்புகிறார்கள். அதில் வியாபாரத்தை தேடுகிறார்கள்.

  • @thenimozhithenu
    @thenimozhithenu 11 วันที่ผ่านมา

    😂 பாலி - பள்ளி (pally)
    பல்லன் - சிங்களவன் - பௌத்த மதம்

  • @Chronicles_oftime
    @Chronicles_oftime 3 ปีที่แล้ว

    intro music name?

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +1

      Check in youtube studio as realisation or realization you can get it

  • @premkarthik5755
    @premkarthik5755 11 หลายเดือนก่อน

    பல்லவர் சோழ கிளை குடினர் தொண்டமான் இளந்திரையன் வம்சம்

  • @mahikrishnan7836
    @mahikrishnan7836 3 ปีที่แล้ว

    💥💥💥💥💥💥💥💥

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam ! Thamizharkal, Allathu Thamizh Pulavarkal Pallavarkalai Purakanithu vittaarkal Endru Koora Mudiyaathu . Kaalamum , Thamizharkalin Nadaimuraikalum Maarivittathu EnbathuthaanUnmai ! Kalapirarkalin Kaalathirkku Munbe Thanippatta Arasarkalai Patri Paadal Paadum Murai Thamizhakathil Azhinthu Poyvittathu ! Sanka Kaalathil Pathitru Pathu, Mathurai Kanjee , Nedunal Vaadai , Matrum Puranaanooru pondra Paadalkalai Paadum Murai Nindru Pooy Kalapirarkal Kaalathil Perumbalum Aram matrum Neethi Paadalkal mattume padapattathu , Adhan Pin Pallavarkal Kaalathil Bakthi Maarakka Padalkal ( 12 Thirumuraikal + 4 Aayiram Thivviya Prabantham Pondravaikal iraivanukku Muthanmai Alithu Mattume Adhika Alavil Paadappattathaal Mannarkalukku Muthanmai Alikkappadavillai . Adhanaal Pallavarkal Kaalathil Meykeerthi Paadalkal Mattum Arasarkalai Patri Padappattathu !

  • @pomburkumaresan6105
    @pomburkumaresan6105 3 ปีที่แล้ว

    திருநாவுக்கரசருக்குக் கொடுத்த தண்டனையால், நாயன்மார்களும் ஆழ்வார்களும் மகேந்திரவர்மனைப் பற்றி பாடாமல் இருந்திருக்கலாமோ?

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 ปีที่แล้ว

    முற்கால பல்லவ கல்வெட்டுகள் எழுதப்பட்ட மொழி prakrit or sanscrit தயவுசெய்து மன்னர் மன்னன் தெரிவிக்க இயலுமா?தெரிந்தால் சொல்லுங்க தம்பி.

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว +1

    Super 👏👏👏👏

  • @viswakani476
    @viswakani476 10 หลายเดือนก่อน

    உங்கள் சமுகத்திர்க்கு உண்மையாக உள்ளிர்கள்

  • @aathawan450
    @aathawan450 29 วันที่ผ่านมา

    Pallawargal - isrewelar - vellalar - velan - thewam - kavudan yathawan ellam wantherigal allathu awa waippatty warisugal.
    Velalar weru. Awargal vivasaya kudygal. Pallar mallar parayar thudiyar kadambar , kallar marawar ellam velalar kudygal.
    Seranum pandiyarum iwargalin mannargal. Shiwan Murugan karuppanna para sakkthy kaliamman mariamman samy iwargalin kula theiwangal .

  • @sivaksiva7956
    @sivaksiva7956 ปีที่แล้ว +1

    கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு பள்ளி ஆளா பிறந்தான்

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 ปีที่แล้ว +3

    களப்பிரர்
    பல்லவர் வரலாறு களை
    தில்லை யில்
    கரையான் புற்று
    அழிந்திருக்குமா?

  • @saka-544
    @saka-544 3 ปีที่แล้ว

    அறம் நிறைந்த தமிழ் புலவர்கள், அந்த அளவிற்கு பல்லவர்களை ஏற்காததற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.. விளக்கமுடியுமா..

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว +1

      Aram nirantha pulavargal mattum dan irunthangala , neenga poi paarthingala

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 ปีที่แล้ว

      Oru velai pallavargal Buddha madhathai atharitha kaaranathal saiva , vainava pulavargal erka maruthirupargal.

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 3 ปีที่แล้ว

    thondaiman cast udayar, vandayar,kaundar, muventha thondaiman

  • @meenkinnam7838
    @meenkinnam7838 2 ปีที่แล้ว +1

    நந்திகலம்பகம் வந்த காலகட்டத்தில் பல்லவர்கள் தங்கள் தாய் மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மாறி இருந்தனர்

    • @adenng10
      @adenng10 5 หลายเดือนก่อน

      பல்லவரின் தாய்மொழி சமஸ்கிருதம்???????????

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว

    காலத்தை குறிப்பிட விட்டு விட்டீர்களே.....

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว

    இளந்திரை பல்லவனின் காலம்?

  • @VaidyaNathan-ob9pm
    @VaidyaNathan-ob9pm ปีที่แล้ว

    Pallava king son gone to china developed buddisum

  • @rekharamesh1668
    @rekharamesh1668 3 ปีที่แล้ว

    Yen ipdi purakkanithargal🤔😪😯

  • @sathishk.1414
    @sathishk.1414 3 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் நீ சொல்லும்‌ தகவல்களில் நிறைய பிழை உள்ளது

    • @kailashkumarkabali3219
      @kailashkumarkabali3219 3 ปีที่แล้ว

      என்ன பிழை என்று கூறினால் நன்று

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว

      @@kailashkumarkabali3219 இவர் சொல்லும் கதை பொன்னியின் செல்வன் கதை மாரி இருக்கு உண்மை இல்லை

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว

      @@sathishk.1414 apa tamil literature solrathu lam poi , vera yethu unmai?

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +1

      @@lakshmiram2935 tamil litrature lam ellam unmai ella, what is meaning of litrature , min true max is false news. Pls understand everything. Pallavas are thamilan buy why they are improve sanscrit????

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +1

      @@lakshmiram2935 naa koodathan solluvan raja raja cholan enga jathi nu , entha Mari katha solravangala namba koodathu

  • @sutheshpazhani2970
    @sutheshpazhani2970 2 ปีที่แล้ว +1

    முதலில் வரும் பின்னணி இசையின் பெயர் என்ன...?

    • @IndianHistropedia
      @IndianHistropedia  2 ปีที่แล้ว

      TH-cam இல் realisation என்று தேடவும். உங்களுக்கும் கிடைக்கும்.

  • @erusamsilva
    @erusamsilva 3 ปีที่แล้ว +2

    பல்லவர்களை ஏன் தமிழர்கள் புறம் தள்ளினார்கள் ?

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 ปีที่แล้ว +4

      Bcas pallavas reign were defeated and thrown away out of our tamilnadu by kalabras during the end of 3 rd century AD. so they moved towards north via Andra from their kanchipuram( thondaimandalam)during the invasion of kalabras .but our chera ,chola ,pandya never leaves our tamilnadu instead they become vassals and subordinate to kalabras .for the time period of 300 years from 275AD- 575AD.pallavas ruled as vassal kingdom in Andras and again pallavas and pandyas combined together and defeated kalabras and restored our tamil rule . Why tamil peoples thought pallavas as a strangers bcas they movedaway from tamilnadu for 300 years and again they returned .their native is our kanchipuram . Ilandhirayan thondaiman king who is founder of pallava dynasty born from chola Prince of nagapatinam and naga princess of manipallavam srilanka 👍👍👍

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 ปีที่แล้ว +1

    Pallavarkal telungar tan.poinpesada

  • @solo_king1828
    @solo_king1828 3 ปีที่แล้ว +1

    அண்ணா பல்லவர் வரலாறு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதற்கும் மன்னர் மன்னன் போன் நம்பர் கிடைக்குமா அப்படி இல்லையென்றால் உங்கள் போன் நம்பர் கிடைக்குமா இல்லையென்றால் உங்கள் இன்ஸ்டாகிராம் ஐடி கொடுங்கள் அண்ணா

    • @IndianHistropedia
      @IndianHistropedia  3 ปีที่แล้ว +2

      நண்பா என்னுடைய இமெயில் ஐடி இந்த வீடியோ description ல இருக்கு அதுக்கு நீங்க மெயில் பண்ணலாம்.

    • @solo_king1828
      @solo_king1828 3 ปีที่แล้ว +1

      @@IndianHistropedia kk anna

    • @solo_king1828
      @solo_king1828 3 ปีที่แล้ว +1

      @@IndianHistropedia அண்ணா உங்களுக்கு இன்ஸ்டாகிராம் மெசேஜ் பண்ணிருக்கேன் அண்ணா

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว

    பல்வர்கள் சோழர்கள் காஷ்யப் கோத்திரம் ராஜ புத்திர வம்சம்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 ปีที่แล้ว

    பல்லவர்கள் ஏன் இந்த அளவு வெறுக்கப்பட்டார்கள்.

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว

      Possibilities
      1. Born out of marriage bond
      2. Competition to cholas rule
      3. Religion

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 3 ปีที่แล้ว +1

    Kalapirarkal,
    Uduppi yutharkal.
    Parasuraman yuthan.
    Avan than ?
    Tamil chittharkalai kaluyatfinaan.
    Athanaal than ?
    Tamilarkalin Erunda Kaalan
    Kalapirar Aatchi.

    • @suba7332
      @suba7332 2 ปีที่แล้ว

      பரசுராமன் யூதன் அல்ல பாரசீகம். இன்றைய துர்க்கி.

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว +1

    Pallavarkal Koil Kattiyathum, Vaitheeka Markkathai Thamizhakathil Kondu vanthathum , Pramanarkalukku Pramatheyam Vazhankiyathum Thavaraana Seyal Endru Yaar Koorinaarkal ? Thinamthorum Koil Kalukku Sellum Baktharkal Yaarenum Koorinaarkalaa ? Oozhal Aatchiyai Thamizh Naattil Arimugam Seytha Dravida Naathaarikalum Avarkalin sila Sombukalaana Varalatru Aringarkalum Mattume Koorukiraarkal ! Athuvum Kooda Muslims and Christine kalin Vote kalai kurivaithu Koorappattathu ! Thiruvalluvarai kooda Samanar Endru Metra Varalatru Thiruttuthanam Seytha Vesikal Dravidarkal . Dravidarkale Thamizharkal illai enum pothu !! Avan Etharkkaaka Pallavarkalin Aachiyai patri Kavalai padukiraan ?

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว

      Pallavas also followed jainism and buddhism

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 3 ปีที่แล้ว +1

    chettiyar gal kallapirarglum onnu purvigam Uzbekistan

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 ปีที่แล้ว +2

      Neenga yenga irundhu vandhinga

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 ปีที่แล้ว

    பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதற்கு
    இன்றைக்கு இருப்பதை வைத்தும் பேசக் கூடாது
    சொல்லிக்கொள்ள விருப்பப் படவில்லை
    என்பதற்கு ஆதாரமில்லை
    முத்ன்முதலில் பல்லவர்கள் ஆய்வின்படி மேற்கொண்டவர்
    டாக்டர் மீனாட்சி
    Administration and Social life under thePallavas நூலில் இந்தப்பல்லவர்
    காலத்தில் நால்வகை வர்ணப்பாகுபாடு
    சங்க காலத்தில் இல்லாதது
    பல்லவர்கள் காலத்தில் தோன்றியதைத்
    தெளிவாக் அறிகிறோம்
    இவர் கற்பனையாகவே பல் தகவல்களைக் கூறுகிறார்
    பல்லவர்கள் வரவாற்றைப் படித்து இருக்கிறார் ஆனால் சிந்தனை
    தவறாக இருக்கிறது
    திருஞானசம்பந்தர் பல்லவர்
    கற்கோயிலுக்கள் எதற்கும்
    செல்லவில்லை
    ந்நதிக் கலம்பகமே கற்பனை
    எரித்தல் கதை கற்பனை

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว

    நீங்க புது கதை உட வேணாம் குழப்பி நிங்க ஏதாவது ஒரு விசய பேசி குலப்பதிங்க வரலாறு மாத்ததிங்க

  • @existensistrubczthentruscatt
    @existensistrubczthentruscatt 3 ปีที่แล้ว

    Afghanistan parthians thaan pallavans nu solrangala?!

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 2 ปีที่แล้ว

    டேய்...

  • @thirumurugangowda7795
    @thirumurugangowda7795 ปีที่แล้ว

    பல்லவர்கள் இக்கால குறும்பர்கள்

  • @arokiadoss1682
    @arokiadoss1682 ปีที่แล้ว

    Alwar and naayanmaargal are brahmin then how he supports to sanskrit.

    • @IndianHistropedia
      @IndianHistropedia  ปีที่แล้ว

      நீங்கள் தயவு செய்து நாயன்மார்கள் பற்றியும் ஆழ்வார்கள் பற்றியும் படித்துப் பார்க்கவும். அதில் இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்கள் இல்லை சிலர் மட்டுமே பிராமணர்கள்.

  • @email2krish1
    @email2krish1 3 ปีที่แล้ว +3

    Pallavas was so great in tamil history