நல்ல வாழ்ந்து கேட்ட குடும்பம் மாதிரி தான் இருக்கு . இந்த அம்மா பட்டும் படாம பேசுது . ஊரே மயானம் மாதிரி இருக்கு . கடைசில குடிச்சு குடிச்சு ஊருக்கும் ஒன்னும் பண்ணாம வீட்டுக்கும் ஒன்னும் பண்ணாம அல்பாசில போனவனூடே கதை தான். ஆனா ஒன்னு, 'வக்காளி' என்ற வார்த்தை இவர்னால தான் பேமஸ் ஆணுச்சு . வாழ்க பாண்டியன் புகழ் !!
@@SubramaniSR5612 பிரமாதமான நடிகர் இல்லைன்னா அவர் நூறுபடங்களுக்குமேல நடித்திருக்கமுடியாது.அவருக்குமுன்னால்வந்த மோகன் அவர் காலத்தில்நடிக்கவந்த சுரேஷ் இவங்கள்லாம் மார்க்கெட் அவுட் ஆகி போயிட்டாங்க.விஜயகாந்த் சத்யராஜ் பிரபு இவங்களைவிட திறமையான நடிகர்.மேலும் முத்துராமன் கதாநாயகனாகவே நடிக்கவில்லை வில்லனாக துணை நடிகராக எம்ஜிஆர் சிவாஜி படங்களில் துணை நடிகராகத்தான் நடித்தார் ஆனால் கார்த்திக் கதாநாயகனாகவே நடித்தார்.அதைவிட என்னவேணும்?
இதில் பண்டியராஜ் அவர்களின் மனைவி மகன் இப்போது என்ன செய்கிறார்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்று சொல்லவே இல்லை மற்றும் அப்பா அம்மா அண்ணன் தம்பி எல்ல இறந்திட்டாங்க இப்போது மதுரையில் உள்ள லாட்ஜ் யாரு நிர்வாகம் செய்கிறார் அண்ணன் மனைவி என்ன ஆனார் ..முக்கியமாக இந்த வீடியோவில் பேசும் அந்த அம்மா யாரு என்று பல உண்மைகள் சொல்ல வில்லை முழுமையாக வீடியோ போடுங்க அல்லது கம்ம பக்கம் ஒடுங்க 😂😂
அவர்நடிக்கவருவதற்கு முன் மதுரை ரயில நிலையம் எதரில் உள்ளடவன்ஹால்பகுதியில்- மதுரையின் மையப்பகுதியில் ஒரு லாடஜ் அவர்களுக்குச் சொந்தமானது. அவரது தநை நவரத்ன வியாபாரமும் செய்தவர்.
south districts., all should become. a separate state status., like telugu states. having two states., then only tamilians., naam., kooda., all regions., of tamilnadu. ,will have focus., easily and get attention to develop and solve the problems.
பாண்டியன் மறக்கமுடியாத நல்ல நடிகர்
பாண்டியன் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்🙏
நல்ல வாழ்ந்து கேட்ட குடும்பம் மாதிரி தான் இருக்கு . இந்த அம்மா பட்டும் படாம பேசுது . ஊரே மயானம் மாதிரி இருக்கு . கடைசில குடிச்சு குடிச்சு ஊருக்கும் ஒன்னும் பண்ணாம வீட்டுக்கும் ஒன்னும் பண்ணாம அல்பாசில போனவனூடே கதை தான். ஆனா ஒன்னு, 'வக்காளி' என்ற வார்த்தை இவர்னால தான் பேமஸ் ஆணுச்சு . வாழ்க பாண்டியன் புகழ் !!
வாழ்ந்து கெட்ட குடும்பம் இல்லை இப்பவும் நல்லாதான் இருக்காங்க போல.
Nanum chattikkurichi than
மண்வாசனை,ஆண்பாவம் இரண்டும் மிகப்பெரிய வெற்றி படம்
.
நல்ல நடிகர்... ம்ம்ம் எல்லாரும் ஒரு நாள் போக வேண்டியது தான்...
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்களில் கார்த்திக் மிகவும் பிரபலமானார்.அடுத்து பாண்டியன்.இவர்களைத்தவிர யாரும் சோபிக்கவில்லை
கார்த்திக் மட்டும் என்ன பிரமாத நடிகரா. முத்துராமனோடு முடிந்தது.
@@SubramaniSR5612 பிரமாதமான நடிகர் இல்லைன்னா அவர் நூறுபடங்களுக்குமேல நடித்திருக்கமுடியாது.அவருக்குமுன்னால்வந்த மோகன் அவர் காலத்தில்நடிக்கவந்த சுரேஷ் இவங்கள்லாம் மார்க்கெட் அவுட் ஆகி போயிட்டாங்க.விஜயகாந்த் சத்யராஜ் பிரபு இவங்களைவிட திறமையான நடிகர்.மேலும் முத்துராமன் கதாநாயகனாகவே நடிக்கவில்லை வில்லனாக துணை நடிகராக எம்ஜிஆர் சிவாஜி படங்களில் துணை நடிகராகத்தான் நடித்தார் ஆனால் கார்த்திக் கதாநாயகனாகவே நடித்தார்.அதைவிட என்னவேணும்?
80s handsome hero pandiyan avargal
Super Super arputhamana pathivu my favorite actor mathippirkuriya pandian avarkal avarathu pugal vaazhka thank you for sharing congratulations 🎉
நல்ல நடிகர்......
my fav actor., is ramarajan, and pandian., and inorutharu. peru marunduten.
Thank you for sharing
அவர் எங்கள் பங்களி.. சுற்றி உள்ள ஏழு ஊரு. செட்டியார் தான். எல்லாரும் வசதி இருந்த குடும்பம்.. மாந்தோப்பு முதல் செட்டிகுற்சி வரை எல்லாரும் செட்டியார்.
விக்கி பிடியா பாரு
@@elvisvictor3629❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Avanga nadar illaya
@@mahavigneshwar4014 செட்டியார் எனக்கும் தெரியும் காவேரி லாட்ஜ் சோலை லாட்ஜ் எல்லாம் அவங்க சொந்தக்காரங்க ஜெயபிரபா ஜெவெல்
Ooh okk
பதிவு செம்ம
Great actors respect re writen by you bro . Thank u
Antha Vida ippoo nangatha vangirukkom😊
Call 9345463363
சிவகோத்திரம்மட்டுமே செட்டியார் லட்சத்து ஒன்பதுவீரர்களில்தலைமையானவர் வன்னியகுலசத்தகரியர்களில் ஒருவகைராசெட்டியார்பிறகு இந்தவகைராதனியாகஜாதியாகமாரிவிட்டதுசிவகோத்திரமா
Arumaiyana manithar
இந்த தம்பிமதுஅருந்தாமலிந்தால், இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்காலாம், வருந்துகிறேன் 😂
ஓளும் கொஞ்சம் அதிகம் bro
Aanpavam is my first movie as a 1 year old baby 🤝
Actor pandian is immortal he will be remembered I leave it to God
நிர்மலமான நடிகர் ஆனால் அர்ப்ப ஆயுள்
குறைந்த வர் ஆனால் திறமையானவர் வாழ்க
பொழுதுபோகாத செட்டி எதையோ தூக்கி எடை போட்டாராம்,அறிய பெரிய அளவிலான தகவல்கள் நிச்சயமாக இந்த வெற்றி (வெட்டி) உலகளவில் பரவலாக அறியப்படும் 🎉
இதில் பண்டியராஜ் அவர்களின் மனைவி மகன் இப்போது என்ன செய்கிறார்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள்
என்று சொல்லவே இல்லை
மற்றும் அப்பா அம்மா அண்ணன் தம்பி எல்ல இறந்திட்டாங்க இப்போது மதுரையில் உள்ள லாட்ஜ் யாரு நிர்வாகம் செய்கிறார்
அண்ணன் மனைவி என்ன ஆனார் ..முக்கியமாக இந்த வீடியோவில் பேசும் அந்த அம்மா யாரு என்று பல உண்மைகள் சொல்ல வில்லை
முழுமையாக வீடியோ போடுங்க அல்லது கம்ம பக்கம் ஒடுங்க 😂😂
Supar karala
My Village
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளையல் கடையில் வேலை செய்தவரை,
பாரதிராஜா தான் நடிகராக்கினார் என்று கேள்விப்பட்டது.
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன்
அவர்நடிக்கவருவதற்கு முன் மதுரை ரயில நிலையம் எதரில் உள்ளடவன்ஹால்பகுதியில்- மதுரையின் மையப்பகுதியில் ஒரு லாடஜ் அவர்களுக்குச் சொந்தமானது. அவரது தநை நவரத்ன வியாபாரமும் செய்தவர்.
Kadaiye avangaludhu dhaan
காசு கொடுத்துதான் நடிச்சார்
Great job bro🙏
அவங்க அண்ணன் அதிர்ச்சி ல இறந்தது உனக்கு சுவாரசியமான தகவலா 😂😂😂
Kevalappayaluha.. Mic thookkittu vanthudraanuva
Same feeling 😆😆😆😆
அருமை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை....
மது பழக்கம் ஏற்பட்டது மரணம் முற்பட்டது
Arumayana kural pathivu sir🎉
அவரின் பங்காளி அவர்களே உங்கள் செல் எண்?
❤❤❤pandyan
Pandiyan dhudippaana super 👌 👍 😍 actor ♥️ ♥️
Enga Amma pirantha oru.i like perianna saway festival
mother tongue Telugu people
south districts., all should become. a separate state status., like telugu states. having two states., then only tamilians., naam., kooda., all regions., of tamilnadu. ,will have focus., easily and get attention to develop and solve the problems.
Ellam manushunuku.veedu ..car.panam alagu iruthulam ethai kondadu porathu illeya..veram avanga senga puniam matthum than..niraya perr athu theriya matthu
Crt ah sonninga💯
👌👌
அண்ணன் இறந்தது சுவாரசிய தகவலா🤦🏻♂️.. யோசிச்சி பேசுங்க
Correct.. He should talk properly..
Night poddathu ennum eranggala athan..
Avar annan innum uyiroda than irrukaru naan pathen pudhu mandapathil... Valayal kadayil...
i went to his shop at madurai meenachi temple...his nephew told us that is his shop
Jeyakumar?
0:44 That lady thinks she's driving in America.
இவர் மனைவி குழந்தைகள் சொல்லவில்லை
Super carry on.
My all time favorite Hero ❤️
MASS
ஆனால் சின்னவயதிலேயே இறந்து விட்டார்
Superb sir ❤ missed him ❤
முரளி, பாண்டியன், ஆனந்தபாபு நாகேஷ், கார்த்திக் முத்துராமன்.
Very good actor
படவாபாண்டியன்லகட்சியில்சேர்துகுடிகாரனமாறிசெத்தான்.
கற்பழிப்ப கேஸில் மாட்டினான்
அவர் தேனியில் பள்ளி பயின்றுள்ளார்
Endrum pugaludan anbudan DANABALAN🎉
Super
Manjalkamalai.....iruthum mathuu palakam...evar uyeraivagiyathu😢
Houses so beautiful 😍 😩
Very clean and vintage.
Nalla nadigar
ENGA PAKKATHU KULATHEYVAM ERUKKANGUDI MARIYAMMAN
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍👍👍👍
Ok ok
Big house , but no ventilation
Loosu payalae, This is not America.... this is India still people living a backward life
Like pandian tamil history loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷📯🎆🎇✨🎖🌎🌍🏚🏠🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣😂
🙏
Pandian telugu..
Dai madurai Meenakshi Amman temple la valaiyel sale panna ka nu sonna ka
0:56 0:57
🎉🎉
❤
Nàan malai pottitu irruken ennakku thollai thara vendam abay dharmasastha maharaj ki jaye
செட்டியார் என்றால் தமிழ் செட்டியாரா அல்லது தெலுங்கு செட்டியாரா என்று சொல்லுங்கள்
Tamil chettiyar
Telungu kavara chettiar
ஏழுர் கவரவ செட்டியார் வளையல்கர செட்டியார்
Komutti chettiyar?
Wondering how his son look like
Definitely he looks better, like an American Hollywood star But not ugly as you😂😂😂😂
Avaru enga chithapa tha
Yaru
Apps thevar Amma chettiyar,?
Hai
Kudikaran kathai namakku eanba
😮
he had hotel near menachchiamman kovil.
Lodge iruku
Telugu Chettiyaar
Seema
தெலுங்கு செட்டியா? தேவாங்கர் செட்டியாரா?
இல்ல தமிழ் செட்டியாரா?
தெலுங்கு செட்டியார்
Suoerpandian
valavi? valayal kadainu solla koodatha?
Both r same
இரண்டும் சரி,வளவி என்பது வட்டார சொல் வழக்கு.
Need more videos bro
எல்லாம்சொல்லிரீங்க இறந்ததுஎதானால
செல்லலீயே
Mathu kudithu kalleral damage
Thanks
Water than
Appa Thevar Ammaa Chetti I’m from same village
A
😅😅😅😅😅❤❤❤❤❤
😭😭😭😭😭
Who wants 👀
Please stop to repeating names . Irritating. Can you please check how many time did you say pandian names in this video
He likes the name
Upload more videos bro
Will upload soon
@@breakingvlogs1❤❤❤hi
Veedu ella supera iruky
I think he joiner dmk and also became a drunkard
Admk
Valayal nu solluya....Valavi...Tamila kola pannu
More wrong informations. He dont have elder sister.
He means to say that his big father's daughter is his elder sister. Panchayat President of that locality. Listen carefully..
சாப்டீங்களா
Ivlo kevalam oru solva
டேய் பாண்டியன் மதுரை
Marutha antha paatti solluchu
மதுரை சரிதான் விருதுநகர் என்பது மதுரையில் இருந்து பிரிந்த மாவட்டம்தான்
@@vigneshwaranvikevignesh8392 விருதுநகர்... இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
No