இவங்க வயசு என்ன.... இவங்க ஒரு லெஜன்ட்ரி ஆக்ட்ரஸ்.....பேட்டி எடுப்பவர் பாக்கெட்டில் கைவைத்து கொண்டு வருவது அநாகரிகமா இருக்கு....இப்படியானவர்களை பேட்டி எடுக்கும் போது பூங்கொத்து கொடுத்தும் பவ்யமாக பேட்டி எடுக்க வேண்டும்.......!!!
அந்த காலத்திலேயே கணவன் இறந்தும் நெற்றி நிறைய பொட்டு வைத்து உள்ளீர்கள் அம்மா இதுவே உங்கள் தன்னம்பிக்கை தைரியம் தெரிகிறது good inspiration to all the women's
நீண்ட நாட்கள் கழித்து ராஜஸ்ரீ நடிகை பார்த்தது மிகவும் சந்தோஷம் அவர் இரண்டாவது திருமணத்தைப் பற்றி சொன்ன கருத்துக்கள் மிக அருமை அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களை
Because of one simple fact , back then their one only focus was acting , not distracted by popularity, by fame by social media , my body fitness nothing , beauty was in their heart , life was simply lived meaningful without competition, in 1950 s 1960s how many actors have donated their entire wealth for freedom movement and people welfare without advertising, now actors are using their power to ask their fans to donate to any disaster , simplicity gone, only publicity fame is remaining
அழகு தேவதை உங்கள பார்த்ததில் அவ்வளவு சந்தோஷமா இருக்கு எவ்வளவு அழகான சிரிப்புடன் கூடிய அடக்கம் தெரிகிறது உங்களிடம் ஒரு குழந்தை எப்படி கள்ளம் கபடம் இல்லாமல் பேசுமோ அபாபடித்தான் இருந்தது இந்த பேட்டி மிகவும் நன்றிங்கம்மா❤
21:10 இந்த வயதிலும் நல்ல அழகு ...❤. நல்ல கருத்துக்களையும் அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை 🎉❤ காதலிக்க நேரமில்லை படம் எக்காலத்திலும் பார்க்கும் படியான படம் ❤💐💐வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏
நீண்ட ஆண்டுகள் கழித்து ராஜஸ்ரீயைப் பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி. நேரில் நாங்களே பேசியது போலிருந்நது மிகமிக நன்றி.அவர் பேசும் போது இரண்டு மூன்று இடங்களில் இடையீடு செய்து விட்டீர்கள். அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாமலே போய்விட்டது முழுவதும் சொல்லவிட்டு வேண்டாததை நீக்கியிருக்கலாம்.
Poova thalaya,selvamagal,neelavanam, Netru indru nallai.kathalikka neramilai .kudiyiruntha koil.Bhamavijayam,sorgam all are super hit films.she acted in Nallai namathe also.
அந்த காலத்தில் நடித்த நடிகைகள் தங்களது " திறமைகளை " தங்கள் நடிப்பின் மூலம் வழங்கினார்கள் என்று சொல்வதை விட அவர்களுக்கு கொடுத்த " கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் " என்று கூறினால் அது மிகையாகாது. இவர்களை போன்ற நல்ல நடிகைகள் வாழும் காலங்களில் நாமும் " வாழ்கிறோம் " என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. 🙂❤❤❤
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இவர் ஆட்டம் போட்ட துள்ளுவதோ இளமை அள்ளுவதோ புதுமை.. இவரது துள்ளித் துள்ளி ஆடும் நடனத்தை மறக்க முடியுமா
@@KalpanaMs-vg9wq இப்ப இருக்குற நாயகிகள் கூட ஒப்பிட்டா ராஜஸ்ரீ அம்மா தான் அழகு ❤❤❤ ஆல்ரெடி நயன் தாரா.திரிஷா சமந்தா ஸ்ருதிஹாசன் அனுஷ்கா உட்பட பாதி நடிகைகள் 38 வயச தாண்டிய பாட்டிகள் தான் 😂😂😂😂
Help bro you have reminded me of my teenage dreamgirl in 1960s. Now I am 79. Very very nice interview forever. Thank you so much bro. Keep going . Best wishes to you and your Chanel.
These actors are really legendary n dignified actors of those times..We feel like giving respect to these actors..the way they speak..innocence in their speach
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் உன் விழியும் என் வாளும் சந்தித்தால் உனை வெல்லும் என்ற பாட்டுக்கு சூப்பராக நடனம் ஆடுவார்..
What a graceful lady, she still has that charming charsmatic personality, one of the beautiful actress of old times, we appreciate your awsome interview Mam🙏🏻❤🥰
அம்மா காதலிக்க நேரமில்லை பாமா விஜயம் உங்க நடிப்பு ரொம்ப அட்டகாசம்மா நீங்க ரொம்ப ரொம்ப அழகும்மா காஞ்சனா மாவும் அழகுமா உங்க படத்தை கணக்கேகிடையாது பல முறை பார்த்திருக்கேன் அம்மா. நன்றி மா.❤😊
முழுமை பெறாத interview..! ஆதோடு..ஆங்காங்கே பேட்டிக்கு நடுவே..anchor ன் குறுக்கீடுகள்.! 20நிமிடத்திற்குள் வீடியோ முடிக்க..எடிட்டருக்கு அழுத்தம்..! வேறு சேனலில்லாவது..முழுமையான interview வருகிறதா என்று பார்ப்போம்.!
I like very much you mam and seen you in this interview happy because your charming face .( I am 70) that fast years your very inacent 🎉God bless you all the way🎉
Link: th-cam.com/video/StwCStqXMzg/w-d-xo.htmlsi=aPNwFcyzDAjarca5
நிறைய Misunderstanding இருந்துச்சு😭சண்டையில Block பண்ணிட்டா-10 வருஷ ரகசியத்தை உடைத்த Senthil Sreeja
இவங்க வயசு என்ன.... இவங்க ஒரு லெஜன்ட்ரி ஆக்ட்ரஸ்.....பேட்டி எடுப்பவர் பாக்கெட்டில் கைவைத்து கொண்டு வருவது அநாகரிகமா இருக்கு....இப்படியானவர்களை பேட்டி எடுக்கும் போது பூங்கொத்து கொடுத்தும் பவ்யமாக பேட்டி எடுக்க வேண்டும்.......!!!
No
@@valli2176 then how ???
0@@ThakakaraKrishna
❤❤❤❤❤
❤❤
ஒரு கணவன் இறந்த பின் ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன தாய்க்கு நல்ல தாய்க்கு
நன்றி
Congratulations 🏡🎉👏❤🇸🇬🕉️🙏🔱🏠🎊🌹🌸🌺🌼🌷🥳
இதே சந்தோஷமா, நீண்ட காலம் நீங்கள், வாழ வாழ்த்துக்கள் அம்மா.
அந்த காலத்திலேயே கணவன் இறந்தும் நெற்றி நிறைய பொட்டு வைத்து உள்ளீர்கள் அம்மா இதுவே உங்கள் தன்னம்பிக்கை தைரியம் தெரிகிறது good inspiration to all the women's
பொட்டு பிறந்த அன்னைக்கே ஒரு பொம்பள பிள்ளைக்கு ஒரு தாய் வைக்கிறது கணவன் வந்து கொடுக்கிறது ஒரே ஒரு தாலி மட்டும் தான் பொட்டு வச்சுக்கலாம்
மிக சரி
இந்த நடிகைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று வீடியோ பார்த்த பிறகுதான் தெரிகிறது... நன்றி ❤❤❤
நீண்ட நாட்கள் கழித்து ராஜஸ்ரீ நடிகை பார்த்தது மிகவும் சந்தோஷம் அவர் இரண்டாவது திருமணத்தைப் பற்றி சொன்ன கருத்துக்கள் மிக அருமை அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களை
My favourite song ❤
நிறைய நாட்கள் கழித்து ராஜஸ்ரீ அம்மாவை பாத்தது மிக்க மகிச்சி... நல்ல சந்திப்பு...அருமை... 👌👌👍👍💐
துளிகூட கர்வமோ அகந்தையோ இல்லாமல் வெகு இயல்பாக பேசினீர்கள் அம்மா.❤
Because of one simple fact , back then their one only focus was acting , not distracted by popularity, by fame by social media , my body fitness nothing , beauty was in their heart , life was simply lived meaningful without competition, in 1950 s 1960s how many actors have donated their entire wealth for freedom movement and people welfare without advertising, now actors are using their power to ask their fans to donate to any disaster , simplicity gone, only publicity fame is remaining
Very nice. Your pottu is wonderful. I like features those days in Thulluvado ilamai paatu dance excellent
அழகு தேவதை உங்கள பார்த்ததில் அவ்வளவு சந்தோஷமா இருக்கு எவ்வளவு அழகான சிரிப்புடன் கூடிய அடக்கம் தெரிகிறது உங்களிடம் ஒரு குழந்தை எப்படி கள்ளம் கபடம் இல்லாமல் பேசுமோ அபாபடித்தான் இருந்தது இந்த பேட்டி மிகவும் நன்றிங்கம்மா❤
மிகையில்லாத இயல்பான ஒரு பேட்டி.வாழ்த்துக்கள்.நீடுழி வாழ்க.🎉🎉🎉
He is changing the topic.not letting her to talk.
21:10
இந்த வயதிலும் நல்ல அழகு ...❤. நல்ல கருத்துக்களையும் அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை 🎉❤
காதலிக்க நேரமில்லை படம் எக்காலத்திலும் பார்க்கும் படியான படம் ❤💐💐வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏
மிக நன்றாக இருந்தது பேட்டி
அழகு நடிகை
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ❤❤❤❤❤
காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், குடியிருந்த கோயில், ஹிட் படங்கள் கதாநாயகி எவ்வளவு அடக்கமாக பேசுகிறார் ❤
Amma❤❤
Great
Simple madam
kudiyiruntha kovil padam heroine Jayalalitha. Rajashree second heroine
Super azhagu❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
நீண்ட ஆண்டுகள் கழித்து ராஜஸ்ரீயைப் பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி. நேரில் நாங்களே பேசியது போலிருந்நது மிகமிக நன்றி.அவர் பேசும் போது இரண்டு மூன்று இடங்களில் இடையீடு செய்து விட்டீர்கள்.
அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாமலே போய்விட்டது முழுவதும் சொல்லவிட்டு வேண்டாததை நீக்கியிருக்கலாம்.
அப்பவே இவ்வளவு பெரிய வீடு. சூப்பர். செம.இவ்வளவு நாளாக வெளியிலே தெரியலையே. இவர்களின் நடனம் செமையா இருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ராஜஸ்ரீ அம்மா பேசும் போது முழுமையாக பேச விட வேண்டும்
அழகு தேவதை எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகை
Poova thalaya,selvamagal,neelavanam,
Netru indru nallai.kathalikka neramilai .kudiyiruntha koil.Bhamavijayam,sorgam all are super hit films.she acted in Nallai namathe also.
பாடும் போது நான் தென்றல் காற்று என்ற பாடலுக்கு அருமையாக நடணம் ஆடினார்.
இவரின் அழகை பார்த்து ரசித்துள்ளேன். .இப்பொழுது இவரை பார்ப்பதட்கு சந்தர்ப்பம் குடுத்துக்கு ரொம்ப நன்றி. ..
Super andha kalathu glamorus heroin ivar nadicha kadhalika neramillai and selvi padam enaku romba pidikum.🎉
பதினாலு நிமிடத்தில் அவர் பேசுவது உண்மை
காதலிக்க நேரமில்லை, நீல வானம் மறக்க முடியாத நடிப்பு.
Romba innocent ah pesranga....pure heart❤
You too da 😍😍
Super cinema vera family vera eppa yerukkira heroinesla kaththukkanum evanga kitta nall kunatha vazhthukkal amma
Though her mother tongue is Telugu, speaking well in Tamil
🎉❤good advice for second marriage
குழந்தைகள் பிறந்த பிறகு மறுமணம் செய்வது தவறு அருமையான கருத்து ராஜிஸ்ரீ மேடம்
so smart
super dancer
I like her acting 1960 kids
Love to see kathalikka neramilai.Rajashree I love you...
மிகுந்த மரியாதையாக பேசுகிறார் இப்போதுள்ள நடிகைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா.
அந்த காலத்தில் நடித்த நடிகைகள் தங்களது " திறமைகளை " தங்கள் நடிப்பின் மூலம் வழங்கினார்கள் என்று சொல்வதை விட அவர்களுக்கு கொடுத்த " கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் " என்று கூறினால் அது மிகையாகாது. இவர்களை போன்ற நல்ல நடிகைகள் வாழும் காலங்களில் நாமும் " வாழ்கிறோம் " என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. 🙂❤❤❤
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இவர் ஆட்டம் போட்ட துள்ளுவதோ இளமை அள்ளுவதோ புதுமை.. இவரது துள்ளித் துள்ளி ஆடும் நடனத்தை மறக்க முடியுமா
அருமையான பதிவு அம்மா
அழகு அழகு அம்மா
பார்க்கவே ரம்மியமாக இருந்தது. சினிமாவில் கிளாமராக நடித்திருந்தாலும் ரியல் வாழ்க்கையில் மகாலட்சுமி போல் இருக்கிறார் வாழ்ந்திருக்கிறார் ❤
ஏம்மா கிழவி ஆன பிறகு ம் கிளாமர் காட்ட முடியுமா?
இந்த வயதில் கிளாமர் காட்டினால் நீ தான் பார்க்க வேண்டும்
@@KalpanaMs-vg9wq இப்ப இருக்குற நாயகிகள் கூட ஒப்பிட்டா ராஜஸ்ரீ அம்மா தான் அழகு ❤❤❤ ஆல்ரெடி நயன் தாரா.திரிஷா சமந்தா ஸ்ருதிஹாசன் அனுஷ்கா உட்பட பாதி நடிகைகள் 38 வயச தாண்டிய பாட்டிகள் தான் 😂😂😂😂
@@KalpanaMs-vg9wq40 வயச தாண்டிய பாட்டிகள் திரிஷா நயன்தாரா சமந்தா கீர்த்தி சுரேஷ் அனுஷ்கா காஜல் ஸ்ருதிஹாசன மட்டும் ரசிப்ப போல 😂😂😂😂😂
அவர் இளமையா.. இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகி விட்டார்@@KalpanaMs-vg9wq
*Congratulations Super Naram, God Bless and Best Wishes Forever Tc. Love you from Singapore Madam* 🇸🇬🕉️🙏🔱🏠🩷💝💕🎉🎊🌹🌷🌸🌼🌺💪👍👏🎁🎀🎇🎆🤩🥰🎈
Ennakku romba piditha amma❤
Help bro you have reminded me of my teenage dreamgirl in 1960s. Now I am 79. Very very nice interview forever. Thank you so much bro. Keep going . Best wishes to you and your Chanel.
These actors are really legendary n dignified actors of those times..We feel like giving respect to these actors..the way they speak..innocence in their speach
Wonderful journey down the memory lane . Sad that awards were stolen.
திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் மறுமணம் செய்யக்கூடாது என்று சொன்னது....ஆயிரத்தில் ஒரு வார்த்தை....நன்றி.....
Very nice and humble talk.great artist but speaks the reality, appreciation for this great artist
Anubavam pudhumai avanidam kanden❤❤❤❤❤❤❤
Paaladai mela nooladai pole neerada vandhomadi❤❤
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.... என்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்....
ஜெமினி
ராஜஶ்ரீ
அழகு
Loviliest song ❤❤❤❤❤
அது ராஜஸ்ரீ இல்ல பாரதி
பாரதிவிஷ்ணுவர்தன்
Unidathil ennai koduthen padalil gemini sirodu padlil varuvadhu bharadhi rajasri madam illai
Yes vunmaithaan...தவறுதலாக போட்டு விட்டேன்...மன்னிக்கவும்
நீங்க 2வது திருமணம் பற்றி உண்மையான வார்த்தை சொல்லி இருக்கிறார் ❤
இந்த வயதில் நல்ல memory power super
Rajsri one of my favourite Star.. Very nice and beautiful.. 😍😍Tqvm 4 Sharing..
VERY NICE TO SEE MRS RAJASREE . OLD REMEMBERENCE OF FILM"KADHALIKKA NERAM ILLAI". JAI HIND
That's the old generation
They are willing to learn and expertise on anything new
My mother learnt to use a computer when she was 87
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் உன் விழியும் என் வாளும் சந்தித்தால் உனை வெல்லும் என்ற பாட்டுக்கு சூப்பராக நடனம் ஆடுவார்..
குழந்தைகள் இருந்தால் மறுமணம் செய்வது கூடாது என்ற சிந்தனை மிகவும் உயர்ந்த எண்ணம். வாழ்த்துக்கள் அம்மா.
Raja Sree Madam Super Actors petti Eduthatharku
Nandri ❤
நல்ல பேட்டி பழம்பெரும் நடிகை
Anchor kum mariyaadhai koduthu amma pesuraanga😊
சின்ன பையன் கூட வாங்க போங்க சொல்றது அந்தகாலத்து பெரியவர்களிடம் கற்றுகணும்
Very pleasant experience on watching her interview ❤
Rompa Alaga irukanga 😊
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் பாரு சும்மா லட்டு மாதிரி இருப்பாங்க
எனக்கு பிடித்த நடிகை.பாமா விஜயம் ,துள்ளுவதோ இளமை பாடல் மறக்க முடியாதவை.இவருடைய சிரிப்பு அழகாக இருக்கும்
I am frm Malaysia and nice to see your interview Rajashree amma.
What a graceful lady, she still has that charming charsmatic personality, one of the beautiful actress of old times, we appreciate your awsome interview Mam🙏🏻❤🥰
Ivunga voice ippavume super a irukku
அம்மா காதலிக்க நேரமில்லை பாமா விஜயம் உங்க நடிப்பு ரொம்ப அட்டகாசம்மா நீங்க ரொம்ப ரொம்ப அழகும்மா காஞ்சனா மாவும் அழகுமா உங்க படத்தை கணக்கேகிடையாது பல முறை பார்த்திருக்கேன் அம்மா. நன்றி மா.❤😊
What a legend
So pretty,elegant and well poised❤❤❤
Super amma super ❤❤
Thannadakkathin ucham amma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Om Govinda❤
14:14 semmaya sonnanga💯💯💯
மிக அருமையான பதிவு
முழுமை பெறாத interview..! ஆதோடு..ஆங்காங்கே பேட்டிக்கு நடுவே..anchor ன் குறுக்கீடுகள்.! 20நிமிடத்திற்குள் வீடியோ முடிக்க..எடிட்டருக்கு அழுத்தம்..! வேறு சேனலில்லாவது..முழுமையான interview வருகிறதா என்று பார்ப்போம்.!
Super mam really great about her second marriage hat's off ma
Very very happy to see you amma. Kathalika neramillai is an unforgettable movie for the Tamil people and your role is vivid in our minds.
Was this interview taken in 2021? In the beginning day Calendar shows that year.
She says eppa Achu varu
Anyone noticed calendar 2021
She is beautiful actress very long back she was in Hyderabad, I was her neighbour very nice friend for me
❤
சூப்பர் சூப்பர் மேடம் ❤❤❤
அன்றும் இன்றும் என்றும் நடிகை கலுக்கும் ஒரு மனைவி யக அம்மா வக சிரந்த குடும்ப தலைவி யக இருந்து இருக்கிறார்❤❤❤
Eight bedroom house.. Very nice talking. Good looking
Nice interview 👌👌👌
Enjoyed the video 😊
One of my favorite actress.
I used to admire her beautiful jawline every time I watch her movie Kadhalikka neramillai 😍
Such a beauty she is !
௭னக்குபிடித்தநடிகைகள்ராஜஶ்ரீஜெயந்திதேவிகாவாணிஶ்ரீஶ்ரீப்ாியாலதா
ஜெயசுதாஜெயப்ரதாஅம்பிகாரேவதிரேகாராதாரோஜாசுகன்யா
Very excited to see Rajshree Mam's interview. I pray for her good health and happiness with full of prosperity.
அருமை❤
Good Amma...
Wow! Anna nagar ShantiDham, BK ChennaiHQ.. we met before 33years! She was in her middle age,a little chubby at that time! Now😊🎉❤so slim 'nd sweet!
Nice amma❤
So sweet of you mam.... love to see you again
வாழ்க வளமுடன் நலமுடன் 🌹
Madam selvamagal padathil kuilaga naan irundhena padalil neenga migaum azhgaga irupirgal jaishanker sirum neengalum nalla pair anubavam pudhumai padalil azhogo azhagu oru pennukuriya latchanangalodu irupirgal ippozhudhum appadithan irukireergal amma jaya tv then kinnam program thirumbi parkiren progarmilum ungalai parthirukiren ungalai parthadhil romba sandhozham thank you ma ❤❤❤🙏🙏🙏🙏🙏
Thank you so much for your Valuable time Respected Rajashree Ma' am Love from Mysuru 🌹🙏♥️💯 Thanks Galata team💐🤝♥️
Very very great mother
Such a simple n beautiful lady👌👍
Iruvarum😊 navigate from Georgian style Uttarakhand p Jodi super
பாடும் போது தென்றல் காற்று. பருவ மங்கையோ தென்னங்கீற்று
Super ma you told about re marriage no child means can get marriage very true
I like very much you mam and seen you in this interview happy because your charming face .( I am 70) that fast years your very inacent 🎉God bless you all the way🎉
Epove alaguthan avanga🎉🎉🎉🎉