நம்பியாரின் வீடு,குடும்பம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Nambiyar house,family,caste,history...

ความคิดเห็น • 185

  • @samaikaruchika9255
    @samaikaruchika9255 2 ปีที่แล้ว +49

    தாயைத் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்லுகிறோம் தாய்க்கு பின் தாரம் என்று சொல்லுகிறோம் அப்படியானால் தெய்வம் தந்த தெய்வம் என்பது மிகவும் பொருத்தமான பொன்னான வார்த்தை பெண்ணை மதிப்பவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் 🙏💐

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +152

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்....
    மிகவும் நல்லவர்

  • @sakthimithu
    @sakthimithu 3 ปีที่แล้ว +56

    என்னுடைய சிறு வயதுகளில் நான் கண்ட எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக இருந்ததால் நம்பியார் அவர்களை பிடிக்கவே பிடிக்காது..
    ஆனால் விபரம் அறிந்த பிறகு மிகவும் பிடித்த நபராகிப்போனார் மகா குரு சுவாமி நம்பியார் அவர்கள்.
    சுவாமியே சரணம் ஐயப்பா..

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 3 ปีที่แล้ว +34

    M N. நம்பியார் சின்ன வயதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்து மிக கொடுர மனிதன் என்று நினைந்தேன் ஆனால் உன்மையில் சராசரி மனிதர்களிலேயே மிக உயர்ந்தவர், மிக பெரிய ஆன்மிகவாதி

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 ปีที่แล้ว +14

    Dear 2k kids or whomever change their lover once in year kindly see this man ,This is known as true love ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @priyankadevi1707
      @priyankadevi1707 3 ปีที่แล้ว +1

      2k kids panrathu love eh illa..apparam mathuna enna mathulanna enna

  • @gnanamsundari9123
    @gnanamsundari9123 2 ปีที่แล้ว +9

    நம்பியார் வந்தாலே சும்மா அதிரும். திரையில் இருக்கும் அவரை திட்டி பலர் பேசியதையும் அவரை அடிக்க எழுந்து நிற்பதையும் சிறுவயதில் நான் கண்ணால் கண்டேன் எனது நீங்காத நினைவுகள்

  • @vksekar4382
    @vksekar4382 3 ปีที่แล้ว +121

    💃🕺சினிமா துறையில் நல்லொழுக்கத்துடன் திகழ்ந்த சிலரில் இவரும் ஒருவர். வில்லன் தனமான இவருடைய நடிப்பு நிஜவாழ்க்கையில் விதவிதமான கேரக்டர்களை நினைவூட்டும். வாழ்க அவர் புகழ்!! 🍁🌻🌸🌷🌼🌺☘️🌹🍀💐🌾🌿🙏

  • @thulasiram449
    @thulasiram449 2 ปีที่แล้ว +15

    இவரைப் போல் நல்ல மனிதர் இவ்வுலகில் கிடைப்பது அரிது 👏👏👏👏

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 ปีที่แล้ว +45

    இது தான் உம்மையான காதல் ❤️💐

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +4

    This is called a complete life.perfect example for couples.. where on earth can find this kind of couple now adays..nambiar Samy the great 👍

  • @fathimarihana4210
    @fathimarihana4210 2 ปีที่แล้ว +4

    From Sri Lanka Masha Allah Thanks🏖

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 ปีที่แล้ว +8

    Good information. Thanks for uploading. Wanakam. Ok

  • @greenparrot449
    @greenparrot449 3 ปีที่แล้ว +13

    So intresting..thanks

  • @anony2255
    @anony2255 2 ปีที่แล้ว +8

    i love the way he respects his wife.

  • @babuprakash5745
    @babuprakash5745 3 ปีที่แล้ว +106

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இந்த கடவுள் போன்ற இதயத்திற்கு இதை விட வேறு என்ன வேண்டும் கிரேட் மனிதர்

  • @syedismail754
    @syedismail754 2 ปีที่แล้ว +6

    தூய்மையான நல்ல மனிதர்

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 ปีที่แล้ว +29

    Great villian best pair with mgr

  • @Raja-up896
    @Raja-up896 2 ปีที่แล้ว +3

    The best actor NAMBIYAR SIR

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +10

    தமிழ் நாட்டிற்கு கிடைத்தப் பொக்கிஷங்கள் .சிவாஜி கணேசன் , M.G.R ., நம்பியார் , நாகேஷ் , சாவித்திரி அம்மா , மனோரமா 🙏🙏🙏

  • @ananthivalli1377
    @ananthivalli1377 3 ปีที่แล้ว +86

    அய்யப்பன் பக்தர்.
    அசைவம் சாப்பிட மாட்டார்.
    பிஸ்கேட் கூட சாப்பிட மாட்டார்.
    ரொம்ப நல்ல மனிதர்.

    • @user-xo5lo5pi9x
      @user-xo5lo5pi9x 2 ปีที่แล้ว +3

      நான் கூட கேக் கூட சாப்பிட மாட்டேன்.ரொம்ப நல்லவன்.

    • @manimekala1538
      @manimekala1538 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👌❤🙌

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 หลายเดือนก่อน

    GREAT PRESENTATION BEAUTIFUL PICTURES THANKS I am a Telugu person

  • @naresh8760
    @naresh8760 2 ปีที่แล้ว +2

    இவர் நடித்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும்விஜயகாந்திற்கு தந்தையாக வருவார்

  • @vraghavan45
    @vraghavan45 3 ปีที่แล้ว +22

    Really a great personality. I am very happy that he is from Kannur, my native place and many of our relatives and myself are related to Late Manheri Narayanan Nambiar (MN NAMBIAR).

    • @divyapatil6583
      @divyapatil6583 2 ปีที่แล้ว +1

      Im also frm kannur so am i related to him what non sense

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 ปีที่แล้ว +6

    Actor (late)M.N.Nambiar was a great Villan character doing in many films in all languages.BOTH MGR (former CM late) and Nambiar were in friends in real life but in cinemas Nambiar was holding a great villan characters to all other heros.He had been insulted by the audiences because of his villan characters most of the women audiences are disliked his films.But in his real life he is noble hearted human nature hero.Every year he went to Sabarimalai for praying God Ayyappam and dedicated his life for devotional thoughts.Most of Villans are not having the same mentality in their life But one thing we appreciate them because of their acting all films are succeeded and HIT. Most of the audiences are wanted to see the films on the first day release to see THEIR MGR NAMBIYAR fighting scenes without fail.Both are great Legend in the Cine world. We remember their services rendered to all peoples.Jk

  • @ArulAnga2017
    @ArulAnga2017 ปีที่แล้ว +2

    அன்பு மிகுந்த அய்யா அவர்களை கண்டது மிக்க மகிழ்ச்சி

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 3 ปีที่แล้ว +124

    வில்லன்.நம்பியார்.நிஜத்தில்மிகமிக.நல்லமனிதர்

  • @srcollections5709
    @srcollections5709 3 ปีที่แล้ว +36

    Such a great human being

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +31

    சினிமாவில் தான் வில்லன்
    நிஜத்தில் நல்ல மனிதர்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 18 วันที่ผ่านมา

    Yenakku மிகவும் பிடித்த நடிகர்.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 3 ปีที่แล้ว +3

    தகவலுக்கு நன்றி

  • @shobnaquest
    @shobnaquest 3 ปีที่แล้ว +4

    The Real Hero and Teetotaller MN Nambiar! 👏👏👏

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +5

    Very good

  • @filmstarspictures
    @filmstarspictures 3 ปีที่แล้ว +12

    Real hero.....

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 3 ปีที่แล้ว +88

    எம்ஜியாரை விட மிகவும் நல்லவர், நிஜத்தில் Hero

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 2 ปีที่แล้ว +5

      Mgr not aa great man.he was character less.burnambiar is gentle man

    • @veeravendanvikram2390
      @veeravendanvikram2390 2 ปีที่แล้ว +1

      @A. Zakir ahamed XI-A பாய்க்சின்ஹார்மோன அதிகமாக சுரபபதால என தேரடவரும்

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 2 ปีที่แล้ว +1

      நம்பியார் ராமன் எம்ஜிஆர் தசரதன்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 ปีที่แล้ว

      @@welcometokarthikaskitchen3648 sootha mooditu poda sunni,nambiar inga irundharuna idhadhan solli irupparu 😂

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 3 ปีที่แล้ว +10

    Tha great actor 👌👌👌👌👌

  • @snambirajan8659
    @snambirajan8659 3 ปีที่แล้ว +11

    GOOD
    THANK YOU.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 ปีที่แล้ว +4

    Padogotti shooting podhu ore carrieral sappadu nambhiyarukkum mgr arukkum konduvarapattadhu appodhu melpuram meen poriyal vaikkapattu irundhadhu mgrarukku piditha meen.sappattai sapida maruthuvittu pattiniyaga naal muzavadhum shootingil irundhar nambiyar. Mgr yevallu solliyum nambhiyayar masiyavillai. Avallu saiva parru. Nanri pesum padam idhaz 1965

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 ปีที่แล้ว +4

    The Great son of Mother India. Let his soul rest in peace in the Heaven.

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว +3

    🙏 nandri aiya ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu Nandri 🙏

  • @nallaiya579
    @nallaiya579 3 ปีที่แล้ว +53

    மறக்க முடியாத வில்லன் நம்பியார்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 18 วันที่ผ่านมา

    முதன் முதலில்11கெட்டப்பில் நடித்த ஒரே நடிகர் நம்பியார் sir mattume,ivar சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை. படம் திகம்பர சாமியார் வருடம் 1950.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว +5

    Interesting not boring. Good.

  • @selladuraikaliyapan8695
    @selladuraikaliyapan8695 2 ปีที่แล้ว +10

    திரையில் வில்லன் நிஜவாழ்க்கையில் கதாநாயகன் வாழ்க நம்பியார் புகழ்

  • @Raghu-mi6db
    @Raghu-mi6db 3 ปีที่แล้ว +24

    இவருடைய தனித்துவத்தை மிஞ்சுவதற்கு எவருமில்லை !

  • @sranganathans6560
    @sranganathans6560 3 ปีที่แล้ว +5

    A very great actor and a humble person

  • @ravichandiranl5298
    @ravichandiranl5298 3 ปีที่แล้ว +7

    Golden character ✨💛

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 ปีที่แล้ว +7

    நம்பியார்தான் நடிகா திலகங்கள் எல்லாம் இவருக்கு பின்னாலதான்🙏🙏🙏

  • @jayanthansrinivasan5701
    @jayanthansrinivasan5701 2 ปีที่แล้ว +1

    Super

  • @vickyraj8914
    @vickyraj8914 3 ปีที่แล้ว +3

    Good family👌

  • @nithyamytheabi2964
    @nithyamytheabi2964 3 ปีที่แล้ว +8

    Enku roomba piditha appa

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 ปีที่แล้ว +3

    🙏Engal GURUSAMY 🙏

  • @rajasekaran9980
    @rajasekaran9980 2 ปีที่แล้ว

    🙏🏾👍🏽Super..........Super...........Super
    M.G.Rajasekaran.Erode

  • @karthikeyan5318
    @karthikeyan5318 3 ปีที่แล้ว +3

    Best actor

  • @sreedarramanathan2902
    @sreedarramanathan2902 2 ปีที่แล้ว +2

    Enna pa title, nambiyar veedu ok, kudumbam ok Nambiyar jaaathi therinchu enna Panna poram

  • @Wlogerkalappa
    @Wlogerkalappa 3 ปีที่แล้ว +1

    En vittuk pakathilathan Kannanoor endra idam irukirath 😍😍😍😍

  • @hema6301
    @hema6301 3 ปีที่แล้ว +14

    A great human🙏

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 3 ปีที่แล้ว +9

    Super actor

  • @samrajgsn9993
    @samrajgsn9993 3 ปีที่แล้ว +4

    Nambiyar ( நல்லவர்)

  • @sarathim7302
    @sarathim7302 2 ปีที่แล้ว +2

    In my village there were no theatres for 10kms radius and travelling and bus waiting takes hours. On temple festivals sometimes they screen open air. Huge crowd. Movie starts. After few scenes nambiar makes entry...some women said " sandalan vanthuttan". Some started cursing. This is an acting sucess. Also nambiar's negative roles may have pushed people to love MGR more in rural areas. Is my observation.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 ปีที่แล้ว +1

      You are correct. Your observation is correct bro 👍

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 3 ปีที่แล้ว +6

    Super legend actor

  • @chandrasekar-dw5jw
    @chandrasekar-dw5jw 3 ปีที่แล้ว +4

    Super actor and great man

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 3 ปีที่แล้ว +4

    இவரது மருமகன் சரத்பாபு👈, தனிப்பிறவி படத்தில் எம்ஜிஆர் ஹீரோ, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன், எம்ஜிஆர் வில்லனாக நடித்த படங்கள் இரண்டு, ஒன்று சாலி வாகணன் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜி ஆர் வில்லன் இந்த படம் 1945ல் வெளியானது, அடுத்ததாக அனைத்து வில்லன்களை நல்லவர்களாக நடிக்க எம்ஜிஆர் கதாநாயகனாகவும், கொடிய வில்லன் பாத்திரத்தில் மிரட்டலாக நடித்த படம் நினைத்ததை முடிப்பவன் 👈

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      நீரும் நெருப்பும் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்ததை மறந்து விட்டீர்களா?

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +4

    Great Sir

  • @Yousufkhan-gk2md
    @Yousufkhan-gk2md 3 ปีที่แล้ว +4

    Vary good actr

  • @asmamustafa6157
    @asmamustafa6157 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @Sucess839
    @Sucess839 3 ปีที่แล้ว +6

    Real hero 🙏🙏

  • @kuthuvoosi6734
    @kuthuvoosi6734 2 ปีที่แล้ว +2

    இவருடைய குரு நவாப் ராஜமாணிங்கம் பிள்ளை பற்றி கூறவே இல்லையே. நன்றி

  • @somusudha5886
    @somusudha5886 3 ปีที่แล้ว +1

    Miss you sir

  • @sundarraju8846
    @sundarraju8846 2 ปีที่แล้ว

    Nambiyar avarkal theivam...🙏🙏🙏🙏

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 2 ปีที่แล้ว +2

    Great actor and a good man!

  • @sathiyat6807
    @sathiyat6807 2 ปีที่แล้ว +1

    திரையுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு NM நம்பியார்

  • @muruganemurugane527
    @muruganemurugane527 3 ปีที่แล้ว

    Good

  • @shanke300
    @shanke300 2 ปีที่แล้ว

    Let's erase casteism.

  • @sriganapathypaintingcontra6624
    @sriganapathypaintingcontra6624 3 ปีที่แล้ว +2

    🙏

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 2 ปีที่แล้ว

    True gentleman

  • @VijayKumar-vn6dr
    @VijayKumar-vn6dr 3 ปีที่แล้ว +3

    Original hero

  • @divyapatil6583
    @divyapatil6583 2 ปีที่แล้ว

    Greatest villain of Tamil Cinema i dnt know y ppl hate him although hes a good soul

  • @kuppansharmasharma5024
    @kuppansharmasharma5024 3 ปีที่แล้ว +4

    Kuppan

  • @anony2255
    @anony2255 2 ปีที่แล้ว +1

    அட பாவிகளா.இப்போ அந்த மாதிரி வீடு கட்ட முடியுமா

  • @balabalu1342
    @balabalu1342 3 ปีที่แล้ว +8

    om nammbiyar aiyanne poatri 🙏🙏🙏

  • @gpr2047
    @gpr2047 3 ปีที่แล้ว +4

    Ramarajan, mohan, karthik house

  • @user-po2pw6ry8z
    @user-po2pw6ry8z 3 ปีที่แล้ว +3

    Veedu ok kudumbam ok athu yenna jaathi.....????

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 2 ปีที่แล้ว

    Nambiyar flashback sollittu la astla back kaamikkareengale

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว

    👍🤝👌

  • @dimplechoco5022
    @dimplechoco5022 3 ปีที่แล้ว +2

    Ooty👍❣

  • @KG28127
    @KG28127 3 ปีที่แล้ว +1

    Good human real hero

  • @venkatramanpr3566
    @venkatramanpr3566 2 ปีที่แล้ว +1

    M G R In Nambiar . Nambinor Kai vidamaattar . M G R 's Right hand .

  • @bhavanim5791
    @bhavanim5791 3 ปีที่แล้ว +1

    Adu thanipiravi illai ,ninaythathai mudippavan.🌹

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv ปีที่แล้ว

    Manaivi patri pesiya pechu enakku migavum manam naegila vaithathu

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 3 ปีที่แล้ว +1

    Manaiviyai ippadi nesikkum kanavar kidaippathu arithu

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @dhanapalp1321
    @dhanapalp1321 2 ปีที่แล้ว +3

    தன்னுடைய கதாபாத்திரத்தில் மிகச்சரியாக ஒன்றி நடிப்பார்.

  • @sow6160
    @sow6160 2 ปีที่แล้ว

    Elam ok...neenga ivalo detail ah jaathi pathi Sola theva ila...dislikin this video ly for this reason...

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว +3

    Jati ....please remove this. Human is the only jati we need to know.

  • @jeyaperiyasamy7946
    @jeyaperiyasamy7946 3 ปีที่แล้ว +10

    Aurmayana manithar

  • @gpr2047
    @gpr2047 3 ปีที่แล้ว +8

    Apartment ah.. Location

  • @vlogsofnila
    @vlogsofnila 3 ปีที่แล้ว

    Great 💐

  • @muralir5179
    @muralir5179 3 ปีที่แล้ว +1

    He is a good villain in cinema but heis a good hero in real life

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +1

    A true hero 🙏

  • @priyankadevi1707
    @priyankadevi1707 3 ปีที่แล้ว +1

    0:42what a great man.😰