🔴 இது எங்க Area!! சென்னையின் கதை | Overview Of Prides Of Chennai | History Of Madras

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 2 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்கள்தான் ஐயா வாழ்க்கையுடன்.

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es 4 หลายเดือนก่อน +6

    ஐயா உங்களின் ரசிகன் நான்❤

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 หลายเดือนก่อน +3

    Thanks for this video...
    Very informative and educative..

  • @jaganmallaya6679
    @jaganmallaya6679 4 หลายเดือนก่อน +3

    Very interesting sir. One kind request, please make sure the years are right, you said at 35:45 he lived till 1909 but in the statue it says he passedaway in 1908.

  • @padmasoundaram
    @padmasoundaram 4 หลายเดือนก่อน +4

    வரலாறு முக்கியம் ❤

  • @Deenabandhu-v9y
    @Deenabandhu-v9y 2 หลายเดือนก่อน +1

    Respected sir, please consider the song. " Andavan padachan enkitta koduthan anubhavi raja endru anupi vechan".

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணா ஒரு ஓரு தகவல் மிக அருமை அக்காலம் பொற்காலம் நிண்ட கால வரலாறு பொக்கிஷம் நன்றி உங்களுக்கு

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 หลายเดือนก่อน +3

    How many times I have walked on Walltax road to Elephant gate,To Stanley hospital from Basinbridge railway station, Mint bus stand,etc,but historical facts were not known. Now I am old and unable to visit these places

  • @malolanp5771
    @malolanp5771 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்🇮🇳💐🙏

    • @VimalSijoWarner
      @VimalSijoWarner 4 หลายเดือนก่อน

      "Justice for Briyani Man" ஒருத்தன் gender reveal பண்ணிட்டு வெளில இருக்கான் அவன் பண்ணது தப்புனு தட்டி கேட்டவன் உள்ள இருக்கான்😠😠😠😠Audit previous cctv camera clearly find out who drives the car... Money temporarily wins but karma plays later by God

  • @shivadurga7081
    @shivadurga7081 3 หลายเดือนก่อน +2

    அரிக்கேன் விளக்குகள் கடைகள் மின்சாரம் இல்லாத மெட்ராஸ் பற்றி தயவு செய்து சொல்லவும் அய்யா

  • @VenkatsunDharman
    @VenkatsunDharman หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 หลายเดือนก่อน +2

    நம் சென்னையில் கொன்னூர் ஹைரோட் இருக்கு. அந்த கொன்னூர் எங்கே இருக்கு.

  • @rajagopalgunasundari4346
    @rajagopalgunasundari4346 หลายเดือนก่อน

    Naan My ladies garden niraya murai parthirukkinren engal veedu Adhiappan Naicker streetil irundhadhu boat savaariyum poy irukiren Iam 75yrsold naanum1line beach kku povom

  • @marasahgayam
    @marasahgayam 4 หลายเดือนก่อน +6

    ரிமாண்டி காலனி வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா சார் அதைப்பற்றி சொலலுங்கள்சார்

    • @ok6634
      @ok6634 4 หลายเดือนก่อน

      New office building running successfully now...😂😂 U r not frm Chennai i believe ..

    • @arumainayagam9201
      @arumainayagam9201 3 หลายเดือนก่อน

      1973 ல் காசி மேடு பகுதிகளில் வேலை செய்து வந்தேன் சென்னை துறைமுகத்தில் 90% வேலை மனித உழைப்புதான் இருந்தது
      நானும் இந்தத் துறைமுகத்தில் வேலை செய்தேன் ராயபுரம் goodshed ராயபுரம் மாதா கோயில் பகுதிகளில் உள்ள குடோன்களிலும் வேலை செய்து இருக்கிறேன் இப்போ அது துறைமுகமாக மாற்றப் பட்டுவிட்டது அங்கேதான் குமரி ஆனந்தன் வீடு இருந்தது நான் அவர் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போகும்போது அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன் அவர் என்னைப் பார்த்து என்ன தம்பி வேணும்னு கேட்டும் நான் ஒண்ணுமில்ல உங்களை சும்மா பார்க்கத்தான் வந்தேன் இங்கே கோடௌனில் வேலை செய்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விடுவேன் அப்போது குமரி ஆனந்தன் அவர்கள்
      காகா தேகா என்று ஒரு கட்சியைத் தொடங்கியிருந்தார்
      ராயப்புரம் பகுதி துறைமுகம் உயரமான சுவர் உள்ளே யார் வேண்டுமானாலும் போகலாம் இப்போது பாலம் உள்ள இடத்தில் சாலை போக்குவரத்து இருந்தது அந்த வழியாக ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லலாம் துறைமுகம் பயணிகள் தங்கும் பகுதியில் அப்போது தீப்பிடித்து கொண்டது ராயபுரம் good ஷெட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த நாங்கள் தீயை அணைக்க உதவி செய்தோம் அப்போது கம்யூனிஸ்ட் m கல்யாண சுந்தரம் அவர்களும் அங்கே ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள்
      காசி மேடு கடற்கரை சாலையில் நீண்டத் தூரத்திற்கு கோடோன்கள் இருந்தது
      நீண்டத் தெருக்கள் இருந்தது இப்போது அந்தத் தெருக்களும் கோடோன்களும் கோயில்களும் இல்லை அது இப்போது கடலாக மாறி விட்டது

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 3 หลายเดือนก่อน +1

    Pl let us know about Kilpauk ,Aspiran Garden areas

  • @hemaramesh2393
    @hemaramesh2393 4 หลายเดือนก่อน +1

    Sir say about Jagadambal colony in Mylapore

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 3 หลายเดือนก่อน

    There was one place called Alexander villa in Perambur near B&C Millls

  • @Srinivaszuventus
    @Srinivaszuventus 4 หลายเดือนก่อน +3

    Tamil nadu Electricity board history please sir

    • @subramaniankvs8677
      @subramaniankvs8677 3 หลายเดือนก่อน

      Very interesting .

    • @tindivanam.narayanannaraya7152
      @tindivanam.narayanannaraya7152 3 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் போது ஐகோர்ட்டு n s c போஸ் ரோட் muttiyal பேட்டை kondi தோப்பு பட்டினம் கோயில் நடை பயணம் காண்பது போல் உணர் கிரேன் நன்றி உங்களுக்கு

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 4 หลายเดือนก่อน

    There is a Blackers Street near Casino theatre

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 2 หลายเดือนก่อน

    எப்படிங்க இவ்வளவுவிசயங்களபடிச்சிங்க?

  • @mbmythili6154
    @mbmythili6154 3 หลายเดือนก่อน +2

    மோடி வித்தை, உட்டாலக்கடி, ஐசாலக்கடி இவை எல்லாம் என்ன?