டாக்டர் காந்தி ராஜ் அவர்களே நீ தமிழ்நாட்டின் பொக்கிஷம் தமிழனுக்கு பெருமை உங்கள் சிந்தனையாற்றல் நினைவாற்றல் மகத்தானது நீங்கள் நீடூடி வாழ வேண்டும் உங்களால் சென்னை பட்டினத்தை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம் வாழ்க ஐயா வாழ்க பல்லாண்டு நாள்தோறும் உங்களுடைய பேட்டியை காணாமல் நான் உறங்குவதே இல்லை உங்களை இந்த உலகிற்கு பெற்றுத் தந்த தாய் தந்தையருக்கு நன்றி
Hi Hi how to how to cultivate a few years of the 9the most of the subject to change your password to be the most popular and the 9other are the best to be 99999j 99999j to make it a little while to make mija 9inch to be a few days of our way back in 9a to cultivate 9cultivate and and and the first half a dozen people in gallery's to cultivate and you can do to cultivate and you can do it a few years of experience of experience in a little bit of a few years of the most important for the best of all that I am a little bit of experience in a subject subject subject heard matter matter matter how have u the of when the the the first subjectthe the thematter matter matter mattered mattered mattered mattered of of of of of of experience and the 0perfectly to make it matter how matter matter to to to
ஐயா டாக்டர் திரு.காந்தராஜ் அவர்கள் காணொளி மிக மிக அருமை சென்னை எப்படி உருவானது என்பதை உங்கள் வார்த்தைகள் அந்த நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வருகிறது நீங்கள் சென்னைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் உங்கள் டாக்டர் பணியும் உங்கள் பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சிந்தனைகளும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
Comments படிக்கும் போது இன்றும் 50, 60.களில் பிறந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியோடு தெளிவாக இருப்பதை பார்க்க முடிகிறது... வாழ்த்துக்கள் பழைய கருத்தை பதிவிடும் அனைவருக்கும்...🎉
டாக்டர் திரு.காந்தராஜ் அவர்களின் தகவலும் செய்திகளும் விமர்சனங்களும் ஆழமான கருத்துக்களும் ஊன்றி கவனிக்க வேண்டும்.தமிழ்நாடு மற்றும் அல்லாமல் உலகளவில் பரப்ப வேண்டும்.
அவர் ஏக பட்ட பொய் பேசுகிறார் அவரை போய் நம்புறீர்களே அவருக்கு சுத்தமாக வரலாறே தெரியாது என்று அவர் பேச்சில் இருந்தே நன்கு தெரிகிறது. புழுவதற்கு முன் வரலாறை படிக்கவும். மரு. காந்தராஜ் இங்கு நிறைய பிறவி சென்னை வாசிகள் உள்ளனர் வரலாறு மாணவர்கள் உள்ளனர் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளவும். நீங்களே 1970இல் தான் சென்னை குடியேறி என்பதையும் மறந்து விட வேண்டாம். உமக்கு இந்த வயசில் பொய்யான தகவல்களை பரப்புவது ரொம்ப முக்கியமா ? இந்த வயதிலாவது பொய் வதந்தியை பரப்பாமல் இயலாதவர்களுக்கு மருத்துவம் பார்க்கவும்
@@lakshminarayanprasanna3657seringa opicer. wat he said is closs to wat i heard from my family. ur issue is nothing to do with wat he says, very obvious. get a life
He is having tremendous memory power. Fabulous. He remembers all characters with name and incidents with year and date. We can identify him an encyclopedia and an historian. Very interesting charactor.
This doctor is a great man he is an encyclopedia, a walking encyclopedia, I am a continuous follower of this great figure, I request very humbly that all his knowledge to come out in book format, I wonder with amazement how on earth such a figure in India can be so humble ,pls make full use of this great man,I enjoy his answers with a blend of humour,well done 😊😂❤❤❤
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் google சரிகாண்பது அறிவு. (உண்மையான Madras வரலாறு தெரியவேண்டுமென்றால் Muthiah அவர்கள் பதிவுகளை பார்க்கவும். டாக்டர்காந்த் சொல்வதில் நிறைய பிழைகள்!)
"Wow! I'm truly impressed by the interviewer's depth of knowledge. It's amazing how he responds with such wisdom at his age. Equivalent to a doctor, he's truly an inspiration. "அருகிலுள்ள பேச்சுப் படிப்பது மிகவும் அற்புதம்! அந்த பேச்சுயிருக்கு அதிர்ஷ்டமாக உள்ளது. வயது பரிசுத்தினரை அவர் எப்படி மிகவும் பதிலளிக்கின்றார்! ஒரு டாக்டருக்கு சமான அளவுக்கு அவர் பதிலளிக்கின்றார். அவருக்கு வாழ்த்துக்கள்!"
Very proud of you sir. Mind blowing memory and explanation is very live. You have taken us to heights of history of Chennai in detail. God bless you and your family sir. 🙏🙏🙏🙏
1969ல் சென்னைக்கு மயிலாடுதுறையில் இருந்து வந்தேன். பாரிமுனையில் டிராம் ஓடிய தண்டவாளங்கள் இருந்தது. பல்லவன் போக்குவரத்து கழகம். பெரம்பூர் - பாரிமுனை 20 பைசா டிக்கெட். கோடம்பாக்கம் செம்மண் சாலை. மூர் மார்க்கெட்ல் புத்தகம் வாங்கினேன். மிருகக்காட்சிசாலை சுற்றி பார்த்தேன். சிம்சன் கம்பெனி அண்ணன் வேலை பார்த்தார். அதனால் நான் வந்தேன். மன்னடிக்கு சைக்கிளில் 1970ல் போய் வருவேன். சித்தப்பா போலிஸ் குவாட்டர்ஸ். திரு. வி. க நகர், கொளத்தூர் அப்போது இல்லை.
The presentation by Dr. Kantharaj is as usual captivating. Some of the events he narrated belong to early 1940s perhaps, like-Saidapet is the last station in the electric train corridor…
S , other youtube commentor in tis section sd is half CRT. Kantharaj sd ACTUAL CHENNAI i.e. , he is trying to say developed CHENNAI 60 yrs ago is North chennai. After tat, Taj coromandel is inaugurated in 1967. Gradually , SOUTH CHENNAI , BCOZ, ALL IAS OFFICERS LIVING THERE EASILY, VIL CALL CM & DEVELOP THEIR AREAS.
True..We live in gopalapuram area for four generations near poes garden..those days no Stella Maris college ,no US embassy ,st George's cathedral built in 1900's .. Stella Maris college was an vaccant place which used as military camp ( negro regment )Binny company director and Raja bahadur of jagan petta, Andra Pradesh lives in poes garden.still their family live in poes garden..most of area was an agriculture land .those days gopalapuram was called in different names..i just remember all these stories learn from dad..thanks sir.
" அழகாக பிறந்த சென்னை பட்டிணம் என்ற " குழந்தை " இன்று இங்கு வாழும் பொறுப்பற்ற மக்களால் மாசு அடைந்து எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் நிறைந்து சின்னாபின்னமாகி " நோயுற்ற " குழந்தை போல காணும்போது மனம் கஷ்டப்படுகிறது. 😞
deiyy loosu, DMK sombu - idhu memory ya? avana vayasu dhan da enakum 1950sla yae Madras romba improve aayuduchi da. Naanum 50s la Egmore Gengu Reddy st la dhan irundhen Ramasamy naiker anga dhan meeting poduvaaru. oru 40 or 50 paer dhan irupaanga ivan solra kadhai laam naanga kaetadhu dhan da high court beach laam, 50s la illa. summa adichi vidaraan
@@lakshminarayanprasanna3657 அய்யா மூத்தவரே. கோபம் வேண்டாம். அவருக்கு ஞாபகம் வந்ததைச் சொன்னார். எழுதி வைத்து படிக்கவில்லை. நீங்களும் ஞாபகப்புலி தான். ஐயமில்லை. Great Lakshminarayanan Prasanna !
@@rajendranmuthiah9158 - illa bro, 1960s la Chennai oru village nu oru evidence um illama solraaru. 1967 la vandha Taj coromandel dhan Chennai's first 5 star hotel. adhuvae 7 varushama kattitu irundhanga
Enga appavun neenga solradu lam sollitu irundaru( 1938-2018). I miss my father. Neraya solli kudutu irukkaru about life. He became a car mechanic, his first Mechanic shed was in Waltax road.
Naan late 80s kid thaan but yennakey ithula neraya therinja vishayam thaan...25yrs back parrys thaan costly area .... sowcarpet than shopping ku ippovum bestu...old Chennai days yellam sema feel.. thiruvattiyur yellam sema famous area....Spencer plaza ku yellam middle class pogavey mudiyathu...new year vantha ship horn..train la yellam 12am ku horn adipaanga..atha Motta maadila ninnu kekkurathu oru gethu..diwali pattasu yellam therikum..innaiku diwali yellam nothing....
Cotrect Diwali na town north madras than gethu....sowcarpwt poi cheap rates ku vaangittu vanthu...... maanja pottu kaaathadi vuttu.... life is machine now
We wish long live to Dr. Kantharaj, this video is to be documented by Tamilnadu government. I have met many old aged educated people in my life, some of them are extremely educated but do not have the memory power, some are impatient and remaining are kept quite but Dr. Kantharaj is an extraordinary personality. Respect him and preserve his experiences.
Bilal Hotel opposite to Buhari Hotel also had installed Juke Box, I used to put 4annas coin and choose my favourite song to play, and enjoyed it very much.
வரலாறு என்று வரும்போது யாரையும் முழுமையாக நம்ப முடியாது. அவ்வகையில் காந்தராஜ் சொல்லும் சில தகவல்களும் அடக்கம்... சரியான முறையில் ஆராய்ந்து வரலாறை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
@@celebratethelife364 சென்னை பல்கலைக்கழகத்தில் பல வகையான வரலாறை படித்து பட்டம் பெற்றவனுக்கு காந்தராஜை காட்டிலும் நிறையவே தெரியும். என் பிறப்பிற்கு பின் சென்னைக்கு வந்தேறிய காந்தராஜை காட்டிலும் சென்னையிலே பிறந்து வளர்ந்து திரிந்தவனுக்கு அனுபவப்பூர்த்வமாக சென்னையை பற்றி மிக நன்றாக தெரியும் . இந்த திருக்குறள் எல்லாம் சென்னை வரலாறுக்கு சரிப்பட்டு வராது. காந்தராஜ் சொன்னது எதிலும் அடக்கமில்லை. வெறும் பொய் பொய்யில் தான் அடங்கும்
@@lakshminarayanprasanna3657 he is not telling abt dmk history. He is talking abt chennai. Why he should lie and how dmk comes into picture in chennai story he was telling
இன்றைய கட்சித் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா. இதுதான் வரலாறு தேவை என்பது புரியுதா. இதை சொல்ல நல்ல வேளையாக அய்யா இருப்பது மிகவும் சிறப்பு. இதை அச்சில் ஏற்றி புத்தகம் மாதிரி வந்தாலும் படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும் இப்படி பேசி நாம் கேட்பது இன்னும் சிறப்பு
1974 எல்லிஸ் ரோட்டில் நாங்கள் இருந்தோம் அப்போ எல்ஐசி பாரிஸ் கார்னர் எல்லாம் சுத்தி வந்தது எல்லாம் சாரோட பேச்சு எல்ஐசி பத்தி எரிஞ்ச போது அது கீழே நின்னு அந்த போக அதெல்லாம் பார்த்தவர் நானு இப்போ எனக்கு அந்த கால சென்னையே நான் சுத்தி வந்த மாதிரி மகா சந்தோஷம் அற்புத ஐயா வணக்கம்
நீங்கள் இந்த வீடியோ பதிவில் எங்களை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று, காலப்போக்கில் நாங்கள் மறந்து போகும் பல விஷயங்களைத் தொட்டு நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு இன்றைய தலைமுறை எப்போதும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய பல தகவல்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பது மாத்திரம் புரிகிறது. நான் இந்தியா வரும்போது, உங்களைச் சந்திக்க முடியுமா? உங்களைச் சந்திக்க நான் என்ன செய்ய வேண்டும்?
சத்ரபதி சிவாஜி இங்கு வந்த காலம் ஆங்கிலேயர்களுக்கு முன்பு .... பல வரலாற்று தகவல்களுடன் அய்யா பேச்சு வாக்கில் சில தகவல்களை மாற்றி கூறுகிறார், இந்த பேட்டியில்
@@sriramn964 - deiyy loosu, chatrapathi Shivaji gave even his sword to kaalikamba temple. that was well 2 centuries back. we all know that history and a bhakth of Kaali he says as if it happenned in 1960s
Madras was founded in 1639 by the British East India Company and was the first important English settlement in India.Shivaji Bhonsale I (Marathi pronunciation: [ʃiʋaˑd͡ʒiˑ bʱoˑs(ə)leˑ]; c.19 The British East India Company first settled in southern India in 1611, but moved to the area of Madras in 1639 in order to be near the established textile weavers' communities. Shivaji Bhonsale 19 February 1630 - 3 April 1680 also referred to as Chhatrapati Shivaji. சத்ரபதி சிவாஜி பிறந்ததே பிரிட்டிஸ்காரர்கள் இந்தியா வந்த பின்தான். அவர் சென்னைக்கு மாறு வேஷத்தில் வந்ததும் ஜார்ஜ் கோட்டை கட்டிய பின்தான் இருக்கும். 10 வயதிலேயே வந்திருப்பார்?! (பி.கு.: நான் மெட்ராஸில் பொறந்து வளர்ந்தவன் இல்லை. மேல் கண்ட ஆங்கில வாக்கியங்களை கூகுள் பண்ணினால்... மூலம் கிடைக்கும். UNESCO பொய்யா சொல்வார்கள்?) (இ.பி.கு. ....... இன்னமொரு.. பி. கு.: டாக்டர் நிறைய தவறான சொல்கிறார்... பல விடீயோக்களில். நாம்தான் அன்னப்பறவையாய் மாறி கொள்ள வேண்டும்.) சரி... அவர் 'மாற்றி கூறுவதை' விடுங்கள். 'வயது' என்று concession கொடுப்போம். நீங்கள் ஏன் தவறான தகவல் கொடுத்தீர்கள். கூகிள் செய்திருக்கலாமே!
Dae koomuttai, Chennai is originally Telugus place. Its name was Chennapatta Chennapuri etc name after a Telugu Nayak (like a captain under Vijayanagar empire). Read the topic Etymology at en.wikipedia.org/wiki/Chennai the British got permission from Nayak ruler to build a storage and then many went to.
@@reg628 you are the idiot, the history of Chennai goes way before that. The name Madras itself is a distorted name of Madharasan Pattinam which was older than the name Chennai itself. Chennai is a Tamil land which was filled by telugu migrants at a much later period
Dai Chennai is always Telugus place...innaikum neraya sontha veedu Telugu and northindians kitta thaan..mudaliyar mattum thaan tamil community la own houses ah vechi irunthaanga...
Mr. Randar Guy என்ற சரித்திர ஆசிரியர் பல வருடங்களுக்கு முன்பாக ' Aside ' என்ற மாதாந்திர பத்திரிக்கையில் ' Once upon a City ' என்ற தலைப்பில் சென்னையைப் பற்றி விபரமாக எழுதி வந்தார்.
டாக்டர் காந்தி ராஜ் அவர்களே நீ தமிழ்நாட்டின் பொக்கிஷம் தமிழனுக்கு பெருமை உங்கள் சிந்தனையாற்றல் நினைவாற்றல் மகத்தானது நீங்கள் நீடூடி வாழ வேண்டும் உங்களால் சென்னை பட்டினத்தை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம் வாழ்க ஐயா வாழ்க பல்லாண்டு நாள்தோறும் உங்களுடைய பேட்டியை காணாமல் நான் உறங்குவதே இல்லை உங்களை இந்த உலகிற்கு பெற்றுத் தந்த தாய் தந்தையருக்கு நன்றி
Very true 🎉
Hi Hi how to how to cultivate a few years of the 9the most of the subject to change your password to be the most popular and the 9other are the best to be 99999j 99999j to make it a little while to make mija 9inch to be a few days of our way back in 9a to cultivate 9cultivate and and and the first half a dozen people in gallery's to cultivate and you can do to cultivate and you can do it a few years of experience of experience in a little bit of a few years of the most important for the best of all that I am a little bit of experience in a subject subject subject heard matter matter matter how have u the of when the the the first subjectthe the thematter matter matter mattered mattered mattered mattered of of of of of of experience and the 0perfectly to make it matter how matter matter to to to
👏👏👏👏👏👍👍👍
Super.sir
ஐயா டாக்டர் திரு.காந்தராஜ் அவர்கள் காணொளி மிக மிக அருமை சென்னை எப்படி உருவானது என்பதை உங்கள் வார்த்தைகள் அந்த நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வருகிறது நீங்கள் சென்னைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் உங்கள் டாக்டர் பணியும் உங்கள் பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சிந்தனைகளும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
Comments படிக்கும் போது இன்றும் 50, 60.களில் பிறந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியோடு தெளிவாக இருப்பதை பார்க்க முடிகிறது... வாழ்த்துக்கள் பழைய கருத்தை பதிவிடும் அனைவருக்கும்...🎉
ஐய்யா Really நீங்கள் பதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்…Congratulations..
நேரில்சந்திக்க
ஆவல்
சென்னையில் 80.ல் பிறந்தவன் நான்.. சென்னையை நேசிப்பவன். இந்த காணொளி என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது...
மிக மிக அருமை ..நம் கண்முன்னே சென்னை நகரின் வரலாறு..என் சிறு வயது nabhagam...
டாக்டர் திரு.காந்தராஜ் அவர்களின் தகவலும் செய்திகளும் விமர்சனங்களும் ஆழமான கருத்துக்களும் ஊன்றி கவனிக்க வேண்டும்.தமிழ்நாடு மற்றும் அல்லாமல் உலகளவில் பரப்ப வேண்டும்.
ivan solradhu paadhi poi. ivan madras varathuku munnala naan madras la porandhu valandhavan
அவர் ஏக பட்ட பொய் பேசுகிறார் அவரை போய் நம்புறீர்களே அவருக்கு சுத்தமாக வரலாறே தெரியாது என்று அவர் பேச்சில் இருந்தே நன்கு தெரிகிறது. புழுவதற்கு முன் வரலாறை படிக்கவும். மரு. காந்தராஜ் இங்கு நிறைய பிறவி சென்னை வாசிகள் உள்ளனர் வரலாறு மாணவர்கள் உள்ளனர் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளவும். நீங்களே 1970இல் தான் சென்னை குடியேறி என்பதையும் மறந்து விட வேண்டாம். உமக்கு இந்த வயசில் பொய்யான தகவல்களை பரப்புவது ரொம்ப முக்கியமா ? இந்த வயதிலாவது பொய் வதந்தியை பரப்பாமல் இயலாதவர்களுக்கு மருத்துவம் பார்க்கவும்
இவர் சொல்ரது திருக்குறலுக்கு மேல பரப்பவேண்டியதுதான்
@@lakshminarayanprasanna3657seringa opicer.
wat he said is closs to wat i heard from my family.
ur issue is nothing to do with wat he says, very obvious.
get a life
He is having tremendous memory power. Fabulous.
He remembers all characters with name and incidents with year and date. We can identify him an encyclopedia and an historian. Very interesting charactor.
Really , i like him Vry much. He is in par & CAN b compared with all of our grandfathers.
This doctor is a great man he is an encyclopedia, a walking encyclopedia, I am a continuous follower of this great figure, I request very humbly that all his knowledge to come out in book format, I wonder with amazement
how on earth such a figure in India
can be so humble ,pls make full use of this great man,I enjoy his answers with a blend of humour,well done 😊😂❤❤❤
இது ஆவனப் படுத்த வேண்டிய பதிவு. சிறப்பு அருமை.
அவ்வளவு மிகச்சரியான கருத்துகளை கூறவில்லை
semma reel
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
google சரிகாண்பது அறிவு.
(உண்மையான Madras வரலாறு தெரியவேண்டுமென்றால் Muthiah அவர்கள் பதிவுகளை பார்க்கவும். டாக்டர்காந்த் சொல்வதில் நிறைய பிழைகள்!)
மிகவும் பயனுள்ள வகையில் அற்புதமான தகவல்களை வழங்கிய டாக்டர் அவர்களின் பணி போற்றத்தக்கது நன்றி வணக்கம்
நகைச்சுவை நயத்துடன் காந்தி ராஜ் சாருடைய உரையாடல் அருமை
I gone back 60 yrs before, its like time travel. Thank you very much for this interview
அப்பா டாக்டரோட அறிவையும் ஞாபக சக்தியையும் பார்க்கும் போது எனக்கு மயக்கமே வருது
"Wow! I'm truly impressed by the interviewer's depth of knowledge. It's amazing how he responds with such wisdom at his age. Equivalent to a doctor, he's truly an inspiration.
"அருகிலுள்ள பேச்சுப் படிப்பது மிகவும் அற்புதம்! அந்த பேச்சுயிருக்கு அதிர்ஷ்டமாக உள்ளது. வயது பரிசுத்தினரை அவர் எப்படி மிகவும் பதிலளிக்கின்றார்! ஒரு டாக்டருக்கு சமான அளவுக்கு அவர் பதிலளிக்கின்றார். அவருக்கு வாழ்த்துக்கள்!"
Goosebumps…felt like Time travelling
அற்புதமான செய்திகளைஅள்ளித்தரும் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🥇👍🙋
ஆரம்ப சென்னையை கண்முன்னே காட்டிவிட்டார் அய்யா Dr காந்தராஜ் அவர்கள்.
paadhi poi and pidhatral
In 1955 I went to Chennai to see science exhibition at Guindy . there was no traffic even near Central station.
ஒரு வரலாற்று புத்தகத்தை படிச்சது போல உள்ளது நன்றி.
Enkum....nerya knowledge
அருமை அருமை அருமை அருமை அருமை அற்புதமான தகவல்கள் மிக சிறப்பு ஐயா அவர்களே
Very proud of you sir. Mind blowing memory and explanation is very live. You have taken us to heights of history of Chennai in detail. God bless you and your family sir. 🙏🙏🙏🙏
1969ல் சென்னைக்கு மயிலாடுதுறையில் இருந்து வந்தேன். பாரிமுனையில் டிராம் ஓடிய தண்டவாளங்கள் இருந்தது. பல்லவன் போக்குவரத்து கழகம். பெரம்பூர் - பாரிமுனை 20 பைசா டிக்கெட்.
கோடம்பாக்கம் செம்மண் சாலை. மூர் மார்க்கெட்ல் புத்தகம் வாங்கினேன். மிருகக்காட்சிசாலை சுற்றி பார்த்தேன்.
சிம்சன் கம்பெனி அண்ணன் வேலை பார்த்தார். அதனால் நான் வந்தேன்.
மன்னடிக்கு சைக்கிளில் 1970ல் போய் வருவேன். சித்தப்பா போலிஸ் குவாட்டர்ஸ்.
திரு. வி. க நகர், கொளத்தூர் அப்போது இல்லை.
The presentation by Dr. Kantharaj is as usual captivating.
Some of the events he narrated belong to early 1940s perhaps, like-Saidapet is the last station in the electric train corridor…
S , other youtube commentor in tis section sd is half CRT. Kantharaj sd ACTUAL CHENNAI i.e. , he is trying to say developed CHENNAI 60 yrs ago is North chennai. After tat, Taj coromandel is inaugurated in 1967. Gradually , SOUTH CHENNAI , BCOZ, ALL IAS OFFICERS LIVING THERE EASILY, VIL CALL CM & DEVELOP THEIR AREAS.
தமிழ் நாட்டின் விக்கிப்பீடியா ஐயா நீங்கள் ❤❤❤
True..We live in gopalapuram area for four generations near poes garden..those days no Stella Maris college ,no US embassy ,st George's cathedral built in 1900's .. Stella Maris college was an vaccant place which used as military camp ( negro regment )Binny company director and Raja bahadur of jagan petta, Andra Pradesh lives in poes garden.still their family live in poes garden..most of area was an agriculture land .those days gopalapuram was called in different names..i just remember all these stories learn from dad..thanks sir.
" அழகாக பிறந்த சென்னை பட்டிணம் என்ற " குழந்தை " இன்று இங்கு வாழும் பொறுப்பற்ற மக்களால் மாசு அடைந்து எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் நிறைந்து சின்னாபின்னமாகி " நோயுற்ற " குழந்தை போல காணும்போது மனம் கஷ்டப்படுகிறது. 😞
அய்யா அவர்கள் அருமை யான பதிவு என் வனக்கம்
மிக அருமையான தகவல்கள்.நன்றி.
அருமையான பதிவு Dr. காந்தராஜ் அவர்களின் விளக்கம் பழைய கருப்பர் நகரத்தை (வடசென்னை)யை கண்முன்னே காட்டுகிறது...🖤
சென்னை கேசவப்பெருமாள் பற்றிய தகவல்கள் நாட்டுபிள்ளையார் கோயில் தெரு ஆனந்த ரங்கம் பிள்ளை பற்றிய தகவல்கள் என்னை மலைக்க வைக்கிறது ஐயா அவர்களுக்கு நன்றி
டாக்டர் காந்தராஜ் ஒரு வரலாற்று புத்தகம்
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤
ஐயா மிகச் சிறப்பு ஐயா அருமையான பதிவு நன்றிகள் பல.
யப்பா . சென்னையைப் பற்றி டாக்டர் காந்தராஜ் அவர்களின் செய்திகள் very interesting. Very good memory he has!
deiyy loosu, DMK sombu - idhu memory ya? avana vayasu dhan da enakum
1950sla yae Madras romba improve aayuduchi da. Naanum 50s la Egmore Gengu Reddy st la dhan irundhen
Ramasamy naiker anga dhan meeting poduvaaru. oru 40 or 50 paer dhan irupaanga
ivan solra kadhai laam naanga kaetadhu dhan da
high court beach laam, 50s la illa. summa adichi vidaraan
@@lakshminarayanprasanna3657 அய்யா மூத்தவரே. கோபம் வேண்டாம். அவருக்கு ஞாபகம் வந்ததைச் சொன்னார். எழுதி வைத்து படிக்கவில்லை. நீங்களும் ஞாபகப்புலி தான். ஐயமில்லை. Great Lakshminarayanan Prasanna !
@@rajendranmuthiah9158 - illa bro, 1960s la Chennai oru village nu oru evidence um illama solraaru. 1967 la vandha Taj coromandel dhan Chennai's first 5 star hotel. adhuvae 7 varushama kattitu irundhanga
@@lakshminarayanprasanna3657 thousand light varai chennai than mr kantharaj.
@@lakshminarayanprasanna3657 pp p pp PPF PPTpppp
Thatha neenga Vera level ❤
எப்படி எல்லா பேரையும் நினைவு வைத்திருக்கிறார்... அதிசய மனிதர்
வணக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நன்றி....அய்யா....
Excellent description! Thanks to Dr. and Aadhan TV!
சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉
சென்னையின் வரலாற்றை அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ளார்.
அருமையாக பழைய சென்னையை கண் முன்னே நிறுத்திய Dr. காந்தராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி சார் 🌹🌹
Beautiful interview.. Very Informative.. It ran like a film b4 me.. Tnq
Dr..... வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🌹அதிசயம் தகவல் வரலாறு,,,
Im from tamilian karnataka always feels great to hear the past history
சூப்பர் சார்...உங்களால் நிறைய தெரிந்து கொள்கிறோம்.
அருமையான பதிவு அந்த நாட்களை நேரில் பார்த்து போல் இருந்தது நன்றி அய்யா 🌺💐⚘
Enga appavun neenga solradu lam sollitu irundaru( 1938-2018).
I miss my father. Neraya solli kudutu irukkaru about life.
He became a car mechanic, his first Mechanic shed was in Waltax road.
Super Sir!Great to know our Madras’ History✅👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐🙏🏿
அருமையான பதிவு🙏
Brilliant sir. What a memory. Brings me old and golden days
ஐயா நீங்கள் பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்
thooki unga veetu bureau la vechiko
Anchor,,,, very gud n very brilliant,,,, fantastic mind
பழைய வரலாறு படங்களில் தமிழ் மாநிலமான சென்னை வரலாறுகளாக திரைப்படமாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
2nd std ஈஸி...Ph d thaan கஷ்டம்.... பொய் சொல்வதில் வல்லவர் ஆவார் தன்னை ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டர்...என்று..நினைத்து...கொண்டு
😅😅
Though I am not from Chennai. Dr's words are simply amazing 🎉
Good information on madras... Greetings from banglore India
Super பதிவு.
சிறந்த நேர்காணல் 🙏🏼
Naan late 80s kid thaan but yennakey ithula neraya therinja vishayam thaan...25yrs back parrys thaan costly area .... sowcarpet than shopping ku ippovum bestu...old Chennai days yellam sema feel.. thiruvattiyur yellam sema famous area....Spencer plaza ku yellam middle class pogavey mudiyathu...new year vantha ship horn..train la yellam 12am ku horn adipaanga..atha Motta maadila ninnu kekkurathu oru gethu..diwali pattasu yellam therikum..innaiku diwali yellam nothing....
Wow sir good to hear your experience
Sir royapurathila kathaadi vituteenga,,deepavali nalae kathaadi viturathu thaan famous,,how many have seen bana kathaadi,,maanja vitrathu etc,
தீபாவளியை ஒரு வாரம் முன்பே கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்
New year SHIP HORN....
WOW old memories....of thsmbu chrtty lingi chetty stteet days...yes...
Cotrect Diwali na town north madras than gethu....sowcarpwt poi cheap rates ku vaangittu vanthu......
maanja pottu kaaathadi vuttu....
life is machine now
சைதை சாதிக் அவர்களின் ஊர் சைதாப்பேட்டை...
சைதாப்பேட்டை பெயரை அதிக அளவில் பயன்படுத்த மாட்டார்கள். அதை பயன்படுத்தியதற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
நன்றாக சென்னையின் வரலாற்றை சொன்னியர்கள்.
Dr. உங்களுக்கு நன்றி.
We wish long live to Dr. Kantharaj, this video is to be documented by Tamilnadu government. I have met many old aged educated people in my life, some of them are extremely educated but do not have the memory power, some are impatient and remaining are kept quite but Dr. Kantharaj is an extraordinary personality. Respect him and preserve his experiences.
Wow.Dr. s explaining all matters ..superb sir
அற்புதம் 🎉🎉🎉
Excellent info..keep sharing boss..
1960s film - anubavi raja anubavi - madras nalla madras song
idhellam paarunga
Bilal Hotel opposite to Buhari Hotel also had installed Juke Box, I used to put 4annas coin and choose my favourite song to play, and enjoyed it very much.
Wonderful man indeed!
Really great message
தாங்கள் சொல்லியது போல, கோவையில் லக்கி ஹோட்டலில் 0.25 பைசாவுக்கு பாடல் கேட்போம்.
Very good memory sir
Excellent sir👍👍
அருமை,அருமை.
வரலாறு என்று வரும்போது யாரையும் முழுமையாக நம்ப முடியாது. அவ்வகையில் காந்தராஜ் சொல்லும் சில தகவல்களும் அடக்கம்...
சரியான முறையில் ஆராய்ந்து வரலாறை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் உண்மையைத்தான் பேசியிருக்கிறார். அதுதான் அவருடைய இயல்பு.
yes bro. ivan solradhu paadhi poi
கிண்டல் செய்கிறீர்களா Srinivasan??!!
@@tamilvakil உறுதியாக இல்லை...
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
@@celebratethelife364 சென்னை பல்கலைக்கழகத்தில் பல வகையான வரலாறை படித்து பட்டம் பெற்றவனுக்கு காந்தராஜை காட்டிலும் நிறையவே தெரியும். என் பிறப்பிற்கு பின் சென்னைக்கு வந்தேறிய காந்தராஜை காட்டிலும் சென்னையிலே பிறந்து வளர்ந்து திரிந்தவனுக்கு அனுபவப்பூர்த்வமாக சென்னையை பற்றி மிக நன்றாக தெரியும் . இந்த திருக்குறள் எல்லாம் சென்னை வரலாறுக்கு சரிப்பட்டு வராது. காந்தராஜ் சொன்னது எதிலும் அடக்கமில்லை. வெறும் பொய் பொய்யில் தான் அடங்கும்
Nice doctor 😊😊😊👍👍👍
Tons of info abt chennai history in less than an hr. Hats off Dr sir.
but 50% lies as every DMK person does
@@lakshminarayanprasanna3657 he is not telling abt dmk history. He is talking abt chennai. Why he should lie and how dmk comes into picture in chennai story he was telling
@@lakshminarayanprasanna3657 sethupodaa paapara kunjunni payale
இன்றைய கட்சித் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா.
இதுதான் வரலாறு தேவை
என்பது புரியுதா.
இதை சொல்ல நல்ல வேளையாக அய்யா இருப்பது மிகவும் சிறப்பு.
இதை அச்சில் ஏற்றி புத்தகம் மாதிரி வந்தாலும் படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும் இப்படி பேசி நாம் கேட்பது இன்னும் சிறப்பு
1974 எல்லிஸ் ரோட்டில் நாங்கள் இருந்தோம் அப்போ எல்ஐசி பாரிஸ் கார்னர் எல்லாம் சுத்தி வந்தது எல்லாம் சாரோட பேச்சு எல்ஐசி பத்தி எரிஞ்ச போது அது கீழே நின்னு அந்த போக அதெல்லாம் பார்த்தவர் நானு இப்போ எனக்கு அந்த கால சென்னையே நான் சுத்தி வந்த மாதிரி மகா சந்தோஷம் அற்புத ஐயா வணக்கம்
Excellent Dr.
Sir i like ur open talk and proud north chennaite tan q for ur informations
நீங்கள் இந்த வீடியோ பதிவில் எங்களை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று, காலப்போக்கில் நாங்கள் மறந்து போகும் பல விஷயங்களைத் தொட்டு நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு இன்றைய தலைமுறை எப்போதும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய பல தகவல்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பது மாத்திரம் புரிகிறது. நான் இந்தியா வரும்போது, உங்களைச் சந்திக்க முடியுமா? உங்களைச் சந்திக்க நான் என்ன செய்ய வேண்டும்?
For the first time i am listning to something sensible.
Doctor K ❤❤❤
Very informative interview super 😊I enjoyed it a lot
Nandri, for amazing insightful intrrview. It's a real pity that the wotld is ignorant of the interesting history of Chennai.
நல்ல வரலாற்று பதிவு
சத்ரபதி சிவாஜி இங்கு வந்த காலம் ஆங்கிலேயர்களுக்கு முன்பு .... பல வரலாற்று தகவல்களுடன் அய்யா பேச்சு வாக்கில் சில தகவல்களை மாற்றி கூறுகிறார், இந்த பேட்டியில்
correct bro. ivan solradhu paadhi poi
Naan Madras la porandhu valandhavan, ivanuku munnadiyae
ஜஹாங்கீர் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் வந்துவிட்டார்கள்.
ஔரங்சீப் ஜஹாங்கீரின் பேரன்.
@@sriramn964 - deiyy loosu, chatrapathi Shivaji gave even his sword to kaalikamba temple. that was well 2 centuries back.
we all know that history and a bhakth of Kaali
he says as if it happenned in 1960s
Madras was founded in 1639 by the British East India Company and was the first important English settlement in India.Shivaji Bhonsale I (Marathi pronunciation: [ʃiʋaˑd͡ʒiˑ bʱoˑs(ə)leˑ]; c.19 The British East India Company first settled in southern India in 1611, but moved to the area of Madras in 1639 in order to be near the established textile weavers' communities.
Shivaji Bhonsale 19 February 1630 - 3 April 1680 also referred to as Chhatrapati Shivaji.
சத்ரபதி சிவாஜி பிறந்ததே பிரிட்டிஸ்காரர்கள் இந்தியா வந்த பின்தான். அவர் சென்னைக்கு மாறு வேஷத்தில் வந்ததும் ஜார்ஜ் கோட்டை கட்டிய பின்தான் இருக்கும். 10 வயதிலேயே வந்திருப்பார்?!
(பி.கு.: நான் மெட்ராஸில் பொறந்து வளர்ந்தவன் இல்லை.
மேல் கண்ட ஆங்கில வாக்கியங்களை கூகுள் பண்ணினால்... மூலம் கிடைக்கும். UNESCO பொய்யா சொல்வார்கள்?)
(இ.பி.கு. ....... இன்னமொரு.. பி. கு.: டாக்டர் நிறைய தவறான சொல்கிறார்... பல விடீயோக்களில். நாம்தான் அன்னப்பறவையாய் மாறி கொள்ள வேண்டும்.)
சரி... அவர் 'மாற்றி கூறுவதை' விடுங்கள். 'வயது' என்று concession கொடுப்போம். நீங்கள் ஏன் தவறான தகவல் கொடுத்தீர்கள். கூகிள் செய்திருக்கலாமே!
சென்னை தமிழர்களுடைய நகரம் தான் சென்னைக்கு வடக்கில் இருக்கும் நகரங்கள் கூட தமிழர்களுடையது தான்
Dae koomuttai, Chennai is originally Telugus place. Its name was Chennapatta Chennapuri etc name after a Telugu Nayak (like a captain under Vijayanagar empire). Read the topic Etymology at en.wikipedia.org/wiki/Chennai the British got permission from Nayak ruler to build a storage and then many went to.
@@reg628 you are the idiot, the history of Chennai goes way before that. The name Madras itself is a distorted name of Madharasan Pattinam which was older than the name Chennai itself. Chennai is a Tamil land which was filled by telugu migrants at a much later period
Dai Chennai is always Telugus place...innaikum neraya sontha veedu Telugu and northindians kitta thaan..mudaliyar mattum thaan tamil community la own houses ah vechi irunthaanga...
@@sjai007 don't worry. Count your days
@@reg628 ஆமாங்க. தஞ்சாவூரு கூட மராத்தியர்கள் ஊர்தான். கொஞ்ச வருஷங்கள் சோழ அரசர்களை ஆள விட்டாங்க.
மதுரை கூட ஒரிஜினலா நாயக்கர்கள்... தெலுகுகாரங்களுடையதுதான். கொஞ்ச வருஷம் பாண்டியர்களிடம் அரசவிளையாட்டு விளையாட கொடுத்திருந்தாங்க.
(எங்க இருந்துடா வாறீங்க!?)
Mr. Randar Guy என்ற சரித்திர ஆசிரியர் பல வருடங்களுக்கு முன்பாக ' Aside ' என்ற மாதாந்திர பத்திரிக்கையில்
' Once upon a City ' என்ற தலைப்பில் சென்னையைப்
பற்றி விபரமாக எழுதி வந்தார்.
Yes it was the first english magazine purely o chennai for chennai..
BTW RANdor GUY. Is not rnglishman...but an iyengar
தமிழ்நாட்டின்.பொக்கிஷம்.ஐயா.நீங்கள்
Nan malayali AnaK RomPa good place chennai
Super sir
We should appreciate his memory power & clarity in his voice at this age. Arulmozhiasaithambi
கதை காந்தராஜ் நன்றாக கதை விடுவார்
Reel mannan
@@lakshminarayanprasanna3657 k
Podaa Fool iediot Moronic LooNy Thoo 👎
நீ வேணா வந்து புடுங்க வேண்டியது தானே..
Sir your great
Very interesting speak
I live in US and I felt like went back to Chennai 100 years back
Colour ful chennai karuppu vayasaai enna enjoy engauge encourage
Very interesting to know.
Nice
Good