இதுபோன்று சென்னையின் வரலாற்றைத் தெளிவாகவும், உண்மையாகவும், கூட்டியும், குறைக்காமலும், மிகச்சரியாக இக்கால மக்களுக்கு எடுத்துரைக்க எவருமிலர்! தங்கள் தொகுப்புகள் அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்தல் வேண்டும்! வளர்க தங்கள் பணி! நல்வாழ்த்துகள்!!
அருமை. என் பூர்வீகம் சென்னை. அந்த காலத்து சென்னை ,இரண்டு தெரு ஒரு கோவிலுடன் சிறு சிறு கிராமங்களாக தேனாம்பேட்டை ஆழ்வார்பேட்டை போன்ற பெயர்களுடன் இருந்துள்ளது. சுற்றியிருந்த விவசாய நிலங்களில் முன்னோர்கள் விவசாயம் செய்தனர். பி்ன்னர் இரயில்வே, ஹார்பர், தபால் துறைகளில் வேலை செய்தார்கள். கீழ்ப்பாக்கத்தில் நெப்டியூன் ஸ்டுடியோ. கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் உறவினர் வீ்ட்டில் குடியிருந்ததாக கூறுவார்கள். வரலாறு என்றும் கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமானது .
Thank you Sir. உங்கள் சென்னை உருவான விதம் குறித்து இந்த பதிவு மிகவும் முக்கியமான விஷயம். 1980s காலத்தில் Thambarahil இடம் வாங்க அழைத்தார்கள். எனக்கு 25 வயதிருக்கும் அந்த இடத்தில் நிறைய நீர் தேங்கி இருந்தது. மண்ணும் களி மண் போல தெரிந்ததால் நான் அந்த இடம் வேண்டம் என்று சொல்ல, வரும் நாட்களில் இப்படி ஒரு இடம் வாங்க முடியது என்ற போது யாருக்கும் நான் சொன்னது புரியவில்லை. Low lying silt ground foundation strength இருக்காது என்றேன். இன்று மக்கள் படும் அவஸ்தை பார்க்க சகிக்கவில்லை.
அருமை இப்படி தேடி தேடி விவரங்களை இப்படி பதிவு செய்து உன்மையை பகிர்ந்து ஞானம் பெற செய்து மக்களை விழிப்படைய செய்த உங்களுக்கு நன்றி பகிர்ந்து மகிழ்கின்றேன்
சென்னை மட்டுமல்ல , தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் இப்படி தானாம் ? நெருக்கடியை சமாளிக்க வேறு இடங்களை அரசு தேர்வு செய்து மாற்றினாலும் இதே நிலை தானாம் . ஆக்கிரமிப்பை அகற்ற முதலாக அனைத்திற்கும் காவல்துறை துணை தேவை படுகிறது. ஆகவே டவுன் பிளானிங் , ட்ராபிக் போலீசார் இருவரின் ஒப்புதல் இருக்க வேண்டும். என்று மக்களே பேசிகிறாங்களாமே.
சிறப்பான பதிவு ஐயா முன்னோர்கள் விட்டு சென்ற சுவடுகள் சாதனைகள் வரலாறு கேட்க இனிமையாக உள்ளது. ஆனால் இந்த சந்ததியினர் விட்டு செல்லும் சாதனைகள் வரும் சந்ததியினர் இதுபோன்று படித்து மகிழ முடியுமா? கேள்வி குறிதான் மீதம்
ஐயா, தங்களின் வரலாற்று தகவல் பணி அருமை.நீங்கள் நல யுடன் குடும்பத்துடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள். செங்கல் சூளைகள் இருந்ததால்தான் சூளைமேடு என்று பெயர் வந்ததா?
சென்னையில் வாழும் வேலை பார்க்கும் கட்டடத்துறை பொறியாளர்கள் பொறுப்புடன் பணிசெய்ய, சென்னை மக்கள் மகிழ்வார்கள். இவர் சிறந்த பொதுநலம் போற்றும் கல்வியாளராக விளங்குகிறார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இவரை நன்குப் பயன்படுத்துக் கொள்வது நன்று.நன்றி
Please continue this series. Also ask him will he provide any solution to avoid flood and water stagnant problem in chennai. He is such a gem of person like encyclopedia. Thanks sir.😇
Very interesting to hear historical information on the growth of Chennai city. Surprised to know that there was a large Mylapore lake of 77 acres. Also it was unfortunate that the canals which were the main arterial means of transport the in the he city were not revived and maintained. Also great to know that India's first radio station was established in Chennai nearly 100 years back
Hello Mr Sriram, this one and other informative videos are amazing. Your communication is par excellence. I cant imagine how much efforts would have gone into this ocean of information. You deserve a great award though I don't know if the Government has recognised you with one or more appropriate awards. A Living Encyclopedia of Madras and Chennai beyond compare. We need you to live 100 more years to give more and more information on this historic and historical city. From your videos, what transpires is that we should preserve the old building, old structures, and old landmarks of Chennai, without changing their names or appearance. Even now many old UK people who are living in England now or any of their parents or uncles might have been born in Chennai/India, would like to visit this enviable city and with your knowledge and wisdom, those people desirous of visiting this city of Madras could be provided an opportunity to come and visit the place of their parents or countrymen. For this purpose at least, we should do all that is necessary, to preserve the old nature of the city side by side with the new ones, by renovating/refurbishing the old land marks and buildings and structures, without affecting their vintage nature. Hope something tangible will be done in this direction. If you need support, let us form a group and do what is required now. All the Best to us. Regards. CA Venkataraman Subramanian
என்னோட மாமனார் சொன்ன தகவல். T.nagarla ஒரு plot வாங்கினா இன்னொரு plot இலவசம் என்று அந்த காலத்தில் விளம்பரம் செய்தார்கள் என்று. அப்போ வாங்காம போய்ட்டேன் என்று வருத்த படுவார்கள். ❤ மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
இதுகாறும் தாய்மண்ணாம் தமிழ்மண்ணின்,, மக்களின் வரலாற்றை நாம் மட்டுமல்ல வருங்கால சந்ததிகளும் அறிந்து கொள்கிற வகையில விளக்குகிற வகையில,, எப்பிடியிருந்த தமிழ்நாடு இப்ப எப்பிடி உருமாறியிருக்கிறது என்பதை ஐயாஅவர்கள் ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார் ஐயா அவர்களுக்கு நன்றிதனையும்நல்வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் மேன்மேலும் தங்தள் பணிதொடர்திட வாழ்த்துக்கள்!
@@kamakshinarayanan5561yes you are right, thaneerthurai is the pace facilitating entering into the water course, there is usually a structure with steps leading to the water. Just behind this market there is the Buckingham canal where boats transporting various items used to land here and unload vegetables, greens etc and therefore this market was named like this You can see huge crowds during Vinayagar Chathurthi and Saraswathi pooja celebrations
It is a must to listen to this great scholarly talk of a Historian. I am delighted very much to learn a lot from his narration. I wish to know more about him and his work. Hence, a brief introduction of him is a must before each narration. TH-cam is very useful to know much about unknown fact. Long live Shri . Sriram.
இந்த பேட்டி மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பேட்டியை பார்த்து சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வரும் என்பதை காரணமாக கொண்டு காலம் கடத்தி வருவதால் சென்னைக்கு நிரந்தர தீர்வு காண இயலாது.
I have memory since 1975 ,it was Chennai very nice,what you said about Chennai past,it very interesting,any have your explained very nice about ch and excellent.thank you for your information.
வெள்ள மழை நீரானது எனது இடம் இது தான் என்று தேங்கி நிற்கும் மழை நீர் பிடிப்பு பகுதிகளை மக்களுக்கு ௲சகமாகத் தெரிவிக்கிறது. இதை ஆளும் அரசும், மக்களும் குறிப்பாக நிலம் ஆர்ஜிதம் செய்து கொடுக்கும் அதிகாரிகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
amazing 😍 excellent 👌👌👌👌👌👌👌 wonderful brilliant research work in all aspects... simply superb explanation in a humble voice.... thankyou so much for nice 👍 sharing pranaams sir
I see you as my personal history guru. I'd sit with pen & paper. That's how I subscribe to your content. Thank you sir. Though Iam not a resident from chennai, I was curious about the frequent flooding in Residencial area. Most people look at this superficially and generally say that it is due encroachment in river beds. I got a lot of clarity from your factual quoting. Thank you.
மெய்யாகவே நீங்கள் சொல்லும் போது மிகவும் மெய்சிலிர்க்கிறது சார்
இதுபோன்று சென்னையின் வரலாற்றைத் தெளிவாகவும், உண்மையாகவும், கூட்டியும், குறைக்காமலும், மிகச்சரியாக இக்கால மக்களுக்கு எடுத்துரைக்க எவருமிலர்! தங்கள் தொகுப்புகள் அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்தல் வேண்டும்! வளர்க தங்கள் பணி! நல்வாழ்த்துகள்!!
வ்வாவ்... செம செம செமையான தகவல்கள் சார்...
47 நிமிடமும் 47 நொடிகளாய் போனது... மீண்டும் ஒருமுறை பார்க்க இருக்கிளேன்.
நன்றி சார் ❤
அருமை. என் பூர்வீகம் சென்னை. அந்த காலத்து சென்னை ,இரண்டு தெரு ஒரு கோவிலுடன் சிறு சிறு கிராமங்களாக தேனாம்பேட்டை ஆழ்வார்பேட்டை போன்ற பெயர்களுடன் இருந்துள்ளது. சுற்றியிருந்த விவசாய நிலங்களில் முன்னோர்கள் விவசாயம் செய்தனர். பி்ன்னர் இரயில்வே, ஹார்பர், தபால் துறைகளில் வேலை செய்தார்கள். கீழ்ப்பாக்கத்தில் நெப்டியூன் ஸ்டுடியோ. கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் உறவினர் வீ்ட்டில் குடியிருந்ததாக கூறுவார்கள்.
வரலாறு என்றும் கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமானது .
இத்தனை சிரமங்களிலும் சென்னையை சிறப்பாக செயல்பட வைத்த சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து பொறியாளர்கள் கள பணியாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
Adu eppadeenga 80 yes aaagium innum no drinking water super
Summmma summa எல்லோரும் story story பேசிகிட்டு waste time
Amanga irukura ponds yeri ellam veedu akitom sadhuppu nilam pallikaranai kodi kodinu coovi vithanga vangunom cyclone natural mazhai natural water varathan seyyum entha govt vanthalum thadukka mudiathu today in US tenancy la suravali makkal yarum govt kurai solvathu illai.no one control nature
சென்னையின் வரலாறை தாங்கள் மூலமாக அறிவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
சென்னை வரலாறு அறிக்கை பாடம் எடுத்து மக்களுக்கு அறியப்படுத்தி விட்டீர்கள் ஐயா வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
Thank you Sir. உங்கள் சென்னை உருவான விதம் குறித்து இந்த பதிவு மிகவும் முக்கியமான விஷயம். 1980s காலத்தில் Thambarahil இடம் வாங்க அழைத்தார்கள். எனக்கு 25 வயதிருக்கும் அந்த இடத்தில் நிறைய நீர் தேங்கி இருந்தது. மண்ணும் களி மண் போல தெரிந்ததால் நான் அந்த இடம் வேண்டம் என்று சொல்ல, வரும் நாட்களில் இப்படி ஒரு இடம் வாங்க முடியது என்ற போது யாருக்கும் நான் சொன்னது புரியவில்லை. Low lying silt ground foundation strength இருக்காது என்றேன். இன்று மக்கள் படும் அவஸ்தை பார்க்க சகிக்கவில்லை.
சென்னை குறித்த தங்களின் விளக்கம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டேன். தங்களுக்கு மிகவும் நன்றி சார்.
Super நம்ம சென்னை பற்றி இவ்வுளவு தெளிவாக சொன்னீர்கள் நன்றி
அருமை இப்படி தேடி தேடி விவரங்களை இப்படி பதிவு செய்து உன்மையை பகிர்ந்து ஞானம் பெற செய்து மக்களை விழிப்படைய செய்த உங்களுக்கு நன்றி பகிர்ந்து மகிழ்கின்றேன்
நீங்கள் சொல்லுவது சரியான பதில் உன்மை தான் பேசுவது அனால் ஒரு சில மக்கள் நம்பமட்டார் கள் அது தான் உன்மை உங்கள் சொல்லுக்கு என் வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏
உண்மை🤦♀️
Thanks for your valuable information
சென்னை மட்டுமல்ல , தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் இப்படி தானாம் ? நெருக்கடியை சமாளிக்க வேறு இடங்களை அரசு தேர்வு செய்து மாற்றினாலும் இதே நிலை தானாம் . ஆக்கிரமிப்பை அகற்ற முதலாக அனைத்திற்கும் காவல்துறை துணை தேவை படுகிறது. ஆகவே டவுன் பிளானிங் , ட்ராபிக் போலீசார் இருவரின் ஒப்புதல் இருக்க வேண்டும். என்று மக்களே பேசிகிறாங்களாமே.
@@humanbeinghb3899 a
@@humanbeinghb3899i
இவ்வளவு விஷயங்களை கேட்ட பின் இன்று இருக்கும் நிலமையை பார்க்கும் போது வாழ்க்கை மேல் வெருப்புதான் வருகிறது. கடவுளே வாழ்ந்த வாழ்க்கை போதும்.
S...😊
அறியப்படாத தெளிவான தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி
உண்மையான வரலாறு பற்றிய குறிப்புகள் உள்ளன. அறியவேண்டும் ... சிறப்பு.
தெளிவான பயனுள்ள
தகவல்.வரலாறு மிக சிறந்தபடிப்பினை.
மிக அருமையான தகவல்கள், ஐயா! ஒவ்வொரு வெள்ளைக்காரன் பின்னால் உள்ள பள்ளிகள், சாலைகள், இடங்களின் பெயரும் எப்படி வந்ததுன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டோம்.
Hamilton bridge changed to
Ambattan vaaraavadhi..changed to
Barber bridge !!!!
@@raju1950 அடக் கருமமே! ஹாமில்ட்டன், அம்பட்டன் ஆகியது வியப்பே!
சென்னையின் இவ்வளவு பெரிய நீண்ட நெடிய வரலாற்றை கூறியதற்கு நன்றி ஐயா❤
அய்யா உங்கள் சென்னைவரலாறுகளை ஒவ் ஒவ்ஒருமுறையும் தங்களின் அறிய தகவல்களை பார்க்கிறோன் மிகவும் அருமையான விளக்கங்கள் அருமை நன்றி அய்யா
ஜயா சென்னைய பற்றி தெளிவான விளக்கம் கொடுத்திர்கள் வாழ்த்துகள் இந்தவிளக்கம் சென்னை நீரில் இருந்து மக்கள் பாதுகாக்க. படுமா என்பது தான் கேள்வி
சென்னையை பற்றிய வரலாறு அருமை! வீடியோ நேரம் அதிகமா இருந்தாலும் , கதை கேட்க கேட்க மிகவும் ஆவலாக உள்ளது .
நீங்கள் கூறுவது போன்று சென்னை ஒரு ஏரிகள் சூழ்ந்த இடம் என்பதை என் தந்தை கூறியுள்ளார்.
நன்றி ஶ்ரீராம் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி... Buckingham canal வரலாறு மற்றும் தற்போதய நிலைமை கண்டு வருத்தம் அளிக்கிறது...
சிறப்பான பதிவு ஐயா முன்னோர்கள் விட்டு சென்ற சுவடுகள் சாதனைகள் வரலாறு கேட்க இனிமையாக உள்ளது. ஆனால் இந்த சந்ததியினர் விட்டு செல்லும் சாதனைகள் வரும் சந்ததியினர் இதுபோன்று படித்து மகிழ முடியுமா? கேள்வி குறிதான் மீதம்
நீண்ட சரித்திரம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
He’s most knowledgeable person on Indian history… so much of details in his narration… learnt a lot abt Chennai n India.🙏
எனக்கு 43வயது இப்ப தான் தெரியுது நன்றி சார்
பல பேருக்கு தெரியாத பல தகவலகள் குறித்து தெரிவித்ததற்க்கு நன்றி
சார்
உண்மைதான் ஐயா. தகவலுக்கு நன்றி ஐயா.
சென்னையை பற்றிய அருமையான பதிவு. பல தெரியாத விஷயங்கள் ஆச்சர்யபட வைக்கின்றன
மிக்க நன்றி.
ஐயா, தங்களின் வரலாற்று தகவல் பணி அருமை.நீங்கள் நல யுடன் குடும்பத்துடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள். செங்கல் சூளைகள் இருந்ததால்தான் சூளைமேடு என்று பெயர் வந்ததா?
சரியான. அறிஞர்
அருமையான பதிவு பல தகவல் தெரிந்து கொண்டே ண் 🎉🎉🎉
இப்படியான விஷயங்களை சொல்ல ஒருவர் தேவை , அந்த தேவையை நன்றாகவே பூர்த்தி செய்கிறார்
Simply thanks felt so good to hear good about the place we live🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இவர் நமக்கு செல்வம்
சென்னையில் வாழும் வேலை பார்க்கும் கட்டடத்துறை பொறியாளர்கள் பொறுப்புடன் பணிசெய்ய, சென்னை மக்கள் மகிழ்வார்கள். இவர் சிறந்த பொதுநலம் போற்றும் கல்வியாளராக விளங்குகிறார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இவரை நன்குப் பயன்படுத்துக் கொள்வது நன்று.நன்றி
மிக சிறப்பு ஐயா.
Please continue this series. Also ask him will he provide any solution to avoid flood and water stagnant problem in chennai. He is such a gem of person like encyclopedia. Thanks sir.😇
Noted
@@avatarlivemahapalipuram varalaru sollunga
எல்லாவற்றையும் நாசமாக்கிட்டு இன்று அழுதுக்கொண்டு இருக்கிறோம்
நன்றி சார்
Very interesting to hear historical information on the growth of Chennai city. Surprised to know that there was a large Mylapore lake of 77 acres. Also it was unfortunate that the canals which were the main arterial means of transport the in the he city were not revived and maintained. Also great to know that India's first radio station was established in Chennai nearly 100 years back
நீருக்கு எதிராக மனிதர்கள் செயல் பட்டதால். நீர் அதன் இயல்பை குணத்தை காண்பிக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா 🙏
சார், மிக மிக முக்கியமான அருமையான சுவாரஸ்யமான வரலாற்றைப் பகிர்ந்துள்ளீர்கள்... மிகவும் அரிதான தகவல்கள்.
நன்றி
சார் நீங்கள் ஒரு அறிவுப் பொக்கிஷம்.
You are an amazing person. The passion in which you explain about chennai is excellent thank you ❤
Hello Mr Sriram, this one and other informative videos are amazing. Your communication is par excellence. I cant imagine how much efforts would have gone into this ocean of information. You deserve a great award though I don't know if the Government has recognised you with one or more appropriate awards. A Living Encyclopedia of Madras and Chennai beyond compare. We need you to live 100 more years to give more and more information on this historic and historical city. From your videos, what transpires is that we should preserve the old building, old structures, and old landmarks of Chennai, without changing their names or appearance. Even now many old UK people who are living in England now or any of their parents or uncles might have been born in Chennai/India, would like to visit this enviable city and with your knowledge and wisdom, those people desirous of visiting this city of Madras could be provided an opportunity to come and visit the place of their parents or countrymen. For this purpose at least, we should do all that is necessary, to preserve the old nature of the city side by side with the new ones, by renovating/refurbishing the old land marks and buildings and structures, without affecting their vintage nature. Hope something tangible will be done in this direction. If you need support, let us form a group and do what is required now. All the Best to us. Regards. CA Venkataraman Subramanian
Fascinating history of tnagar and Buckingham canal. Thank you Sir
History of Chennai Drainage systems Explanation is True
மிகவும் அழகான பதிவு
என்னோட மாமனார் சொன்ன தகவல். T.nagarla ஒரு plot வாங்கினா இன்னொரு plot இலவசம் என்று அந்த காலத்தில் விளம்பரம் செய்தார்கள் என்று. அப்போ வாங்காம போய்ட்டேன் என்று வருத்த படுவார்கள். ❤ மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
Jjj
Neram ponadhe theriyala sir . Awesome ❤️❤️❤️
இதுகாறும் தாய்மண்ணாம் தமிழ்மண்ணின்,, மக்களின் வரலாற்றை நாம் மட்டுமல்ல வருங்கால சந்ததிகளும் அறிந்து கொள்கிற வகையில விளக்குகிற வகையில,, எப்பிடியிருந்த தமிழ்நாடு இப்ப எப்பிடி உருமாறியிருக்கிறது என்பதை ஐயாஅவர்கள் ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார் ஐயா அவர்களுக்கு நன்றிதனையும்நல்வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் மேன்மேலும் தங்தள் பணிதொடர்திட வாழ்த்துக்கள்!
Your narration is so super that total senic view of old madras ...thanks a lot
Got so...many informations abt Chennai..So thankful to you sir ..
I recollect my memories of Buckingham canal and Thanniturai market as a resident of Mylapore born in 1950
Thanni thurai means exactly what it says - by the side of the water ! where did it go ?
@@kamakshinarayanan5561yes you are right, thaneerthurai is the pace facilitating entering into the water course, there is usually a structure with steps leading to the water. Just behind this market there is the Buckingham canal where boats transporting various items used to land here and unload vegetables, greens etc and therefore this market was named like this You can see huge crowds during Vinayagar Chathurthi and Saraswathi pooja celebrations
It is a must to listen to this great scholarly talk of a Historian. I am delighted very much to learn a lot from his narration. I wish to know more about him and his work. Hence, a brief introduction of him is a must before each narration. TH-cam is very useful to know much about unknown fact. Long live Shri . Sriram.
அருமையான அருமை ❤❤
இந்த பேட்டி மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பேட்டியை பார்த்து சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வரும் என்பதை காரணமாக கொண்டு காலம் கடத்தி வருவதால் சென்னைக்கு நிரந்தர தீர்வு காண இயலாது.
We love your vedios sir may God bless you
I feel all the ministers from Cm to mps to MLA's and opposition ministers should listen to his speach. Including Mr Annamalai
Very good information of history.british did nice city planning.
வரலாறு பதிவு மிகவும் அருமை
I have memory since 1975 ,it was Chennai very nice,what you said about Chennai past,it very interesting,any have your explained very nice about ch and excellent.thank you for your information.
Awesome information. Mismanagement after independence is very apparent. Greed, sloth and indifference.
Excellent records of the Chennai, Waterbodies and Areas history narrated with evidences, Great Work Sir
தெளிவான பதிவு. மிக்க நன்றி
வேற லெவல் தல நீ...
வெள்ள மழை நீரானது எனது இடம் இது தான் என்று தேங்கி நிற்கும் மழை நீர் பிடிப்பு பகுதிகளை மக்களுக்கு ௲சகமாகத் தெரிவிக்கிறது. இதை ஆளும் அரசும், மக்களும் குறிப்பாக நிலம் ஆர்ஜிதம் செய்து கொடுக்கும் அதிகாரிகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
Super
Ithe pechu
Romba Nala poikittu irukku.
நன்றி ஐயா🙏
பயன் உள்ள அருமையான பதிவு ,வாழ்த்துக்கள்.
amazing 😍 excellent 👌👌👌👌👌👌👌 wonderful brilliant research work in all aspects... simply superb explanation in a humble voice.... thankyou so much for nice 👍 sharing pranaams sir
Thank you so much 😀
Explained broadly and nicely. He taken us to.very long history. We can’t get anywhere.Super.Thank you very muc..
very interesting informations given by Mr.sriram thank u
Super pathivu sir Thanks sir 🙏
Really nice history abt chennai.Enjoyed very much
தமிழில் பிழையறப் பேச பெரு முயற்சி எடுக்கும் தங்களுக்கு நன்றி!
Azhakana oru sambasanai.ivvalavu azhagana thelivana vilakkangaludan palaya kala nikalvukalai thandamaikku mikka nandri ayya.
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே 😢
Very informative 👏.. I have been living in chennai for than 30 years, but did not know this.
Super excellent marvellous
Good memory 👍
Well explained with facts, Thank you Sir.
I see you as my personal history guru. I'd sit with pen & paper. That's how I subscribe to your content. Thank you sir. Though Iam not a resident from chennai, I was curious about the frequent flooding in Residencial area. Most people look at this superficially and generally say that it is due encroachment in river beds. I got a lot of clarity from your factual quoting. Thank you.
Sir, I appreciate your sincerity and devotion. Pl POST A VIDEO DAILY
All the best for the tour. Expecting more videos like this in this tour
Sir மிக பயனுள்ள தகவல் உங்கள் பெயரை சொல்லுங்கள்.உங்களை தொடர்புக்கொள்ளவேண்டும்
உங்களைப் போல் வரலாறு சொல்ல வேண்டும் வளரும் தலைமுறைக்கு. வாழ்த்துக்கள் 🎉
Sir u Speech excellent I m born in Chennai only but I love Chennai sir pls solution for flood to save people sir
Super 👌🏽 information 👍🏽 About OLD CHENNAI 😊 Eanga Appa Solluvaru Thanks Sir 🙏🏽💐👍🏽😊
Very very informative.
சிறப்பான தகவல்கள்
Very lucid explanations. Thank you, sir
Thank you sir. Next time when i visit chennai ,i may see real madras with all history. Your quality work appreciated.
Thanks for the excellent narrative of Chennai history!
Good attempt to create awareness.
Thank u for y r kind information about chennai
Wow this man is a gem. Thanks for passing qll the information to the current and future generation. Glad I found this channel ❤🎉
Great! Many thanks!!
Welcome!