சென்னையில் ஒரே பெயரில் உள்ள அரண்மனை மற்றும் Stadium-ன் வரலாறு | Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @ChristyRomeo
    @ChristyRomeo 9 หลายเดือนก่อน +6

    நான் எப்பொழுதும் இவரது ரசிகன்,வரலாற்று முக்கியத்துவமான சென்னையின் புரதான நிகழ்வு,செய்திகள்,குறிப்புகள்,ஸ்வாரஸ்ய பின்னணிகள் அனைத்திற்கும் நன்றியுடன் Sir-ஐ வணங்குகிறேன்!காரணம் Madras is my Birth place and my Soil🔥💐❤️🎉🎊🎈👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🙏

  • @farooqbasha2747
    @farooqbasha2747 7 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவாக உண்மை வரலாற்றை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 6 หลายเดือนก่อน +1

    தமிழகத்தின் பல வரலாற்று உண்மைகளை தங்களின் விளக்கக்
    காணொளி வாயிலாக
    பலரும் அறிய தாங்கள்
    எடுத்துள்ள அரிய முயற்சி மிக மிக வரவேற்கத் தக்கதும்
    மிகுந்த பாராட்டுக்கும்
    உரியதாகும்.❤🎉😮

  • @ravichandran.761
    @ravichandran.761 9 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல்கள் நான் மெட்ராஸ்வாசி என்பதில் பெருமை கொள்கிறேன்..
    பாராட்டுக்கள் அய்யா

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அரிதான தகவல்கள் நன்றி ஐயா👍

  • @elanb290
    @elanb290 7 หลายเดือนก่อน +1

    Very interesting story telling. 👏👏👏

  • @shivanshspeaks
    @shivanshspeaks 8 หลายเดือนก่อน +1

    Romba interesting ah irundhudhu sir, idhule edhume enakku therinjirkale.

  • @subram71
    @subram71 8 หลายเดือนก่อน +1

    Your comments on various aspects of Chennai and other parts of Tamilnadu are very interesting. Can you try to include some photos of the places that you talk about in your videos?

  • @coding_wiz
    @coding_wiz 9 หลายเดือนก่อน +2

    thanks for clearing all the WhatsApp rumors sir.

  • @68tnj
    @68tnj 8 หลายเดือนก่อน +1

    I had visited this place first time back in 1978 as High school boy mainly to see Chepauk stadium, then in 1985 to get attestation from my uncle who was JD, Agri dept then.
    Then I myself came to the PWD building in 2005 to work for HD and stayed there for 2 years.

  • @akilam.s.7720
    @akilam.s.7720 8 หลายเดือนก่อน +1

    Superb..

  • @liveforpassionm9483
    @liveforpassionm9483 8 หลายเดือนก่อน +1

    Sir.. Talk about Ambasamudram

  • @barathsrdurai2262
    @barathsrdurai2262 8 หลายเดือนก่อน +1

    ஆர்தர் வாலீஸ் காலத்தில் மதராசபட்டினத்தில் உள்ள வீடுகள் முழுவதும் நீலநிறம் அடிக்கும் திட்டம் பற்றிய விவரத்தை கூறுங்கள்

  • @user-ap54
    @user-ap54 8 หลายเดือนก่อน +1

    Mr Sriram kindly throw light as to the circumstances under which Test Cricket used to be played in Nehru stadium in Park Town, Madras for a brief time in early sixties.

  • @arumainayagam9201
    @arumainayagam9201 3 หลายเดือนก่อน +1

    🎉🌹👌

  • @vijeandran
    @vijeandran 8 หลายเดือนก่อน +1

    super

  • @VenkatesaPrasanna-oq8zx
    @VenkatesaPrasanna-oq8zx 4 หลายเดือนก่อน +1

    Sir please talk about Vellore...
    Most ignored city of tamilnadu.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 9 หลายเดือนก่อน +2

    ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும் முழு விளக்கம் தந்துள்ளீர்கள்

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @cfsyt9308
    @cfsyt9308 4 หลายเดือนก่อน

    Sir, how birth certificate register from 1910 to 1940 during british period , and postal staff benefit can you put breif schedule

  • @vijaypandian6200
    @vijaypandian6200 9 หลายเดือนก่อน +4

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் இருந்து அப்பு(முதலி)தெருவிற்கு செல்லும்போது நடு தெரு சந்திக்கும் இடம்வரைதான் சர்தார் ஜங்பகதூர் தெரு அதற்கு முன்பே வலதுபுறம் திரும்பினால் அதுதான் தேவடி தெரு அங்கு ஒரு பங்களா முன் கேட் போடப்பட்டிருக்கும் அதுதான் தாங்கள் குறிப்பிடும் இடம் நான் அந்த இடமருகே எனது 16 வயது முதல்(1969) 1983 வரை வசித்தேன் உள்ளே போய் பார்க்கவேண்டும் என்ற என்னம் எனக்கு வந்ததில்லை

  • @RajaRaja-vp3ck
    @RajaRaja-vp3ck 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 หลายเดือนก่อน +1

    🎉,,,,,,🎉

  • @lakshmanang6840
    @lakshmanang6840 9 หลายเดือนก่อน +2

    Vote for அஇஅதிமுக EPS 🌱🌱🌱. தேமுதிக கேப்டன்

  • @sandiinno
    @sandiinno 9 หลายเดือนก่อน

    Hosur little England name is hosur

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 9 หลายเดือนก่อน +3

    குலசேகரன் பேட்டை கொலைகாரன் பேட்டையாக மாறியது எப்படி என்று விளக்குவீர்களா?

    • @lakshmanang6840
      @lakshmanang6840 9 หลายเดือนก่อน

      திமுக ஆட்சி முடிந்த உடன் பழைய பேரிலே அழைக்க படும்

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 9 หลายเดือนก่อน

    Re-uploaded

  • @sandiinno
    @sandiinno 9 หลายเดือนก่อน +1

    Vellore sipoy mutiny first

    • @sandiinno
      @sandiinno 9 หลายเดือนก่อน

      Hosur

  • @sandiinno
    @sandiinno 9 หลายเดือนก่อน +1

    Nalla thu