Hi Brother' Which one is best to handle Back pack model Or Side Pack. Back pack model ah vibration athigama varum nu soldranga Side pack tha handle pandrathuku easy nu soldranga... So unga comment konjam sollunga bro
சகோ நான் வாங்கி மூன்றுவருடம் சாம்சங்க் கம்பெனி பிரஷ்கட்டர் ஆகிறது இதுவரை பெட்ரோல் பிளேடு மட்டுமே மாற்றியுள்ளேன் முதல் முறையாக இப்போது ஸ்டாட்ங் பிரச்சனை வந்து கார்ப்பேட் மாற்றினேன் ஆனால் அங்கே பிரஷ்கட்டர்க்குறிய கார்ப்பேட் கிடைக்கல ஸ்பிரேயர் கார்ப்பட் மாற்றிவிட்டார் ஆனால் அங்கு ஸ்டாட் ஆனது வீட்டுக்கு வந்து ஸ்டாட்டிங்க் ஆகல என்ன செய்வது
தங்களுடைய வீடியோ பார்த்து விட்டு தான் நான் brush cutter வாங்கினேன். அப்படியே TH-cam பார்த்து பார்த்து சர்வீஸ் செய்ய ஓரளவு தெரிந்து கொண்டேன் சகோ. இஞ்சின் பிஸ்டன் சுத்தம் செய்யும் வரை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பொறுமையாக நாமே செய்யலாம் சகோ. கடைகளில் கொடுத்தால் தீட்டி விடுவார்கள். 2 ஸ்ட்ரோக் ஆயில் கொஞ்சம் தரமான தாக உபயோகப்படுத்தும் பொழுது பிஸ்டனில் கார்பன் சேரும் பிரச்சினை யை குறைக்கலாம் என்பது என் கருத்து. சிறு சந்தேகம் 1லி பெட்ரோலுக்கு எவ்வளவு ஆயில் சேர்க்கலாம்....? 40ml/50ml/ 30 ml.....?
ப்ரோ வணக்கங்க பொதுவாக இந்த மாதிரி டூ ஸ்ட்ரோக் மிஷின்களுக்கு எல்லாம் 1:2 என்று தான் சொல்லுவார்கள். எனக்கு தெரிந்து லிட்டருக்கு 50ml கண்டிப்பாக ஊற்ற வேண்டும். உராய்வுக்கு தகுந்தது போல் ஆயிலை எடுத்துக் கொண்டு மீதி புகையாகவும் மீதி சைலன்சில் கறி எண்ணையாகவும் வெளியே வந்துவிடும் ஆனால் நாம் பிரஷ் கட்டர் உபயோகப்படுத்தும் போது அதிக செயல் திறனில் தான் வைப்போம் இதனால் அதனுடைய மேக்சிமம் டெம்பரேச்சர் ஐ ரீச் செய்து தான் எப்பொழுதும் ஓடும் அதனால் இந்த பிரச்சனை அனைத்தும் தவிர்க்க முடியாததே இதற்கு ஒரே தீர்வு நம்முடைய மெஷினுக்கு நாமே மெக்கானிக் ஆகிவிட வேண்டியதுதான் இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு
சரிங்க சகோ வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒதுக்கி வேலையை முடித்து விடுங்கள் அவ்வளவுதான் அப்படி பார்த்தால் நான் எத்தனை வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறேன் சலிப்பு என்று ஒன்று வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது சகோ 👍🔥
அண்ணா வணக்கம் ஹைகம்பரசன் ப்ராப்ளம் சொல்லி இருக்கீங்க இல்ல இந்த பிராப்ளம் சரி பண்றது பிஸ்டன் ரிங்ஸ் இடையில கார்பன் பாம் ஆகி இருக்கும் செக் பண்ணி பாருங்க
Electric sprayer recommend please
எது சிறந்தது என்று உறுதியாக இல்லாவிட்டாலும் 90சதவிகிதம் நல்லது என்று தயவு கூர்ந்து சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ooililoliioii ki lo li oii ki lo moon moomoomomomoodl
mood
Enna oil use பண்ணனும்
மிகவும் பயனுள்ள வீடியோ.நன்றி அண்ணா 👍👍👍👍
I made one brush cutter with electric motor .it is working fine.
1 Kissan kraft
G ????
Gaja
Where is your shop
அண்ணா வணக்கம் நா புதுசா பிரஷ் கட்டர் வாங்கணும் எது நல்லா இருக்கும் சொல்லுங்க அண்ணா
7667878594
4 stroke cc 2 stroke cc விட குறைவாக இருக்கே. 4 stroke வெட்டு போது உறுதியாக வெட்டுமா?
Hi Brother'
Which one is best to handle
Back pack model
Or Side Pack.
Back pack model ah vibration athigama varum nu soldranga
Side pack tha handle pandrathuku easy nu soldranga...
So unga comment konjam sollunga bro
I am using power sprayer Puli
சகோ நான் வாங்கி மூன்றுவருடம் சாம்சங்க் கம்பெனி பிரஷ்கட்டர் ஆகிறது இதுவரை பெட்ரோல் பிளேடு மட்டுமே மாற்றியுள்ளேன் முதல் முறையாக இப்போது ஸ்டாட்ங் பிரச்சனை வந்து கார்ப்பேட் மாற்றினேன் ஆனால் அங்கே பிரஷ்கட்டர்க்குறிய கார்ப்பேட் கிடைக்கல ஸ்பிரேயர் கார்ப்பட் மாற்றிவிட்டார் ஆனால் அங்கு ஸ்டாட் ஆனது வீட்டுக்கு வந்து ஸ்டாட்டிங்க் ஆகல என்ன செய்வது
சகோ ஆன்லைனில் சரியான கார்ப்பரேட்டர் வாங்கி போடுங்க
Bro p tell you brush cutter brand name please reply me bro😢😢❤❤😢
KCI or oliyo mac
மெசின் ரேஸ் பண்ணி முடிய ஏன் பிலைட் சுற்றி கொண்டே இருக்கு
Very nice and useful video
Altar power sprayer Pulley manual changed
Huqsvarana brand looks no issue after 1 years even it has 35cc engine perfomance imperssive
Brother is it two stroke ?
😄 Husqvarna is a premium brand bro
are replacement parts easily available? std parts can be used?
அண்ணா ஒங்க பிரஷ் கட்டர் எங்க வாங்கியது நவீனி அண்ணாகிட்டாயா
boss used 25hrs for my savukku thoopu in one year . Carberator fault happened. changed for rs 1000
சைனா ப்ராடக்ட்டில் இதெல்லாம் ஜகஜம். 😄🔥
தங்களுடைய வீடியோ பார்த்து விட்டு தான் நான் brush cutter வாங்கினேன். அப்படியே TH-cam பார்த்து பார்த்து சர்வீஸ் செய்ய ஓரளவு தெரிந்து கொண்டேன் சகோ. இஞ்சின் பிஸ்டன் சுத்தம் செய்யும் வரை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பொறுமையாக நாமே செய்யலாம் சகோ. கடைகளில் கொடுத்தால் தீட்டி விடுவார்கள்.
2 ஸ்ட்ரோக் ஆயில் கொஞ்சம் தரமான தாக உபயோகப்படுத்தும் பொழுது பிஸ்டனில் கார்பன் சேரும் பிரச்சினை யை குறைக்கலாம் என்பது என் கருத்து.
சிறு சந்தேகம் 1லி பெட்ரோலுக்கு எவ்வளவு ஆயில் சேர்க்கலாம்....? 40ml/50ml/ 30 ml.....?
ப்ரோ வணக்கங்க பொதுவாக இந்த மாதிரி டூ ஸ்ட்ரோக் மிஷின்களுக்கு எல்லாம் 1:2 என்று தான் சொல்லுவார்கள்.
எனக்கு தெரிந்து லிட்டருக்கு 50ml கண்டிப்பாக ஊற்ற வேண்டும்.
உராய்வுக்கு தகுந்தது போல் ஆயிலை எடுத்துக் கொண்டு மீதி புகையாகவும் மீதி சைலன்சில் கறி எண்ணையாகவும் வெளியே வந்துவிடும்
ஆனால் நாம் பிரஷ் கட்டர் உபயோகப்படுத்தும் போது அதிக செயல் திறனில் தான் வைப்போம் இதனால் அதனுடைய மேக்சிமம் டெம்பரேச்சர் ஐ ரீச் செய்து தான் எப்பொழுதும் ஓடும்
அதனால் இந்த பிரச்சனை அனைத்தும் தவிர்க்க முடியாததே
இதற்கு ஒரே தீர்வு நம்முடைய மெஷினுக்கு நாமே மெக்கானிக் ஆகிவிட வேண்டியதுதான் இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு
100 % சரி சகோ. என்ன எல்லாவற்றையும் கழற்றி திரும்ப மாட்டு வதற்கு 2 to 3 hrs ஆகின்றது....!
சரிங்க சகோ வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒதுக்கி வேலையை முடித்து விடுங்கள் அவ்வளவுதான்
அப்படி பார்த்தால் நான் எத்தனை வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறேன் சலிப்பு என்று ஒன்று வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது சகோ 👍🔥
அண்ணா வணக்கம் ஹைகம்பரசன் ப்ராப்ளம் சொல்லி இருக்கீங்க இல்ல இந்த பிராப்ளம் சரி பண்றது பிஸ்டன் ரிங்ஸ் இடையில கார்பன் பாம் ஆகி இருக்கும் செக் பண்ணி பாருங்க
சரிங்க அடுத்த வீடியோவில் பிஸ்டனை உருகிவிடலாம் 😄👍🔥
@@Pudhumaiuzhavan ஓகே அண்ணா செக் பண்ணி பாருங்க
👍
First wew
Bro I have Honda 35CC backpack brush cutter absolutely no issues, value for money
How many years you are using it? Mention it, it will be helpful.
@@vijayragavan2750 have been using it for past 1 year.
Ji where we can get honda brush cutter.. details pls
@@vijayragavan2750 where we can get honda brush cutter.
Details pls
@@rajkumarperiyasamy6188 Safe N Secure - Coimbatore just behind gandupuram bus stand
Ka Kawasaki machine
Balwaan
V-star
Aspee
Honda
இது எல்லாமே சீனா தானா?
Sthil 2t மற்றும் 4t combined engine சொல்லுறாங்க அந்த மாதிரி சீனா தயாரிப்பு எதாவது இருக்கா?
Yes all are china, mostly they are purchase same vendor Jonathan
Varsha 52cc..
மாப்ள.மொத்தத்தில் பட்டரை வைக்க தெரிந்தாலே...இதை வாங்கோனுமோ
😂😂😂😂😂🤭🤭🤭
மிகவும் பயனுள்ள வீடியோ.நன்றி அண்ணா 👍👍👍👍