கம்பி வேலி அமைப்பதற்கான கூடுதல் தகவல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2020
  • #chainlink#fencing
    Chain Link Fencing:dir.indiamart.com/impcat/chai...
    Fencing Wire:dir.indiamart.com/impcat/fenc...
    Barbed Wire:dir.indiamart.com/impcat/barb...
    • Video
    எனது முந்தைய கம்பி வேலியை பற்றிய பதிவுகள். பகுதி 1
    • கம்பி வேலி அமைத்தல்/ ப...
    எனது முந்தைய கம்பி வேலியை பற்றிய பதிவுகள். பகுதி 2
    -----------------------------------------------------------------------

ความคิดเห็น • 250

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 3 ปีที่แล้ว +89

    பங்காளிகள பத்தி சொன்னிங்களே, சூப்பர் மெசேஜ், நான்லாம் வரப்புக்கிட்ட போய் நின்னாலேபோதும், வரப்பு காணாம போயிடுச்சு னுட்டு வந்துருவான்.

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +3

      🙏🙏😄😄😄

    • @kasinikasini4064
      @kasinikasini4064 3 ปีที่แล้ว

      Hahahahaaaaaa

    • @homu4073
      @homu4073 3 ปีที่แล้ว +1

      இங்கயும் தான் அண்ணா

    • @nbabu1981
      @nbabu1981 3 ปีที่แล้ว

      @@homu4073 qq

    • @rajeshtgood3576
      @rajeshtgood3576 3 ปีที่แล้ว +1

      அன்பு.இல்ல.உலகம்

  • @sridhark7160
    @sridhark7160 3 ปีที่แล้ว +25

    உங்களோட பதில்( பங்காளி யாரு ) நச்சுனு இருக்கு உங்க பதிலில் நீங்க உயர்ந்தவன் நிரூபித்து விட்டீர்கள் அருமை நன்றி

  • @arundharnesh1301
    @arundharnesh1301 3 ปีที่แล้ว +12

    உண்மையாக நடந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளிர்கள் நண்பரே. அருமை👍

  • @gulabjank
    @gulabjank 3 ปีที่แล้ว +7

    உங்களுடைய அனுபவம் மற்றவர்களுக்கும் உபயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி

  • @gurumoorthy7878
    @gurumoorthy7878 3 ปีที่แล้ว +12

    கம்பி வேலி அமைக்க மானியங்கள் அணுகுமுறை தெரிந்தால் வீடியோ பண்ணுங்க

  • @drskb2934
    @drskb2934 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரர் அவர்களே!

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 ปีที่แล้ว +2

    பங்காளிங்கள பற்றி
    நல்லா சொல்லி இருந்தீங்க.
    நன்றி

  • @armsarumugam2707
    @armsarumugam2707 3 ปีที่แล้ว +1

    அனுபவத்தை சொன்னதற்கு நன்றி

  • @sbalasubramanianpillai7835
    @sbalasubramanianpillai7835 3 ปีที่แล้ว +4

    Excellent for sharing your difficulties met, also.

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer6549 3 ปีที่แล้ว

    Useful information brother. Nandri.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ปีที่แล้ว +2

    Excellent awareness video 👍💐💚💛💛

  • @senthildorai6932
    @senthildorai6932 2 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing your experience.

  • @wsabushali9984
    @wsabushali9984 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அட்வைஸ் நன்றி

  • @Appakannu
    @Appakannu 3 ปีที่แล้ว +2

    TATA is excellent. Since 10 years no rust

  • @ranipriya9354
    @ranipriya9354 ปีที่แล้ว +1

    Gaining knowledge about fencing. Thank u.

  • @westerngets9326
    @westerngets9326 3 ปีที่แล้ว +4

    பங்காளி பிரச்சினை பெரிய பிரச்சினை

  • @rajans8444
    @rajans8444 ปีที่แล้ว +1

    Bro thank u for ur information, actually we planned to do fence but ur video made me a clear picture to do what and al problem will raise

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +1

    Super real info . Thanks

  • @aravinds3270
    @aravinds3270 3 ปีที่แล้ว +2

    Boundary problem big problem Ada Sammi enga pakaliga vera level

  • @nandhinikajendhiran4634
    @nandhinikajendhiran4634 3 ปีที่แล้ว

    Usefull video bro.. vazhthukkal..

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +1

    Video quality very fine.
    Others youtubers should learn.

  • @krishnamoorthi3372
    @krishnamoorthi3372 3 ปีที่แล้ว

    Super anna. Nalla information ga anna

  • @vinothrajiv9158
    @vinothrajiv9158 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @malavathinanjan8500
    @malavathinanjan8500 3 ปีที่แล้ว

    Very useful for me

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 ปีที่แล้ว

    Apt information thanks

  • @adiraiferoz
    @adiraiferoz 3 ปีที่แล้ว +6

    வேலி பிரச்சினை எனக்கும் நடந்து இருக்கு.😂

  • @karthiksk7965
    @karthiksk7965 3 ปีที่แล้ว +2

    1 st comment bro

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b 3 ปีที่แล้ว +1

    Super

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 3 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றிங்க

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @rdevaraj6283
    @rdevaraj6283 ปีที่แล้ว +1

    Suppara. Anna

  • @manimanivel5570
    @manimanivel5570 3 ปีที่แล้ว +1

    Ealam unmai soninga

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว

    வணக்கம் நல்ல பதிவு . 3*3 .டைமண்ட் 10 கேஜி கம்பி வலை இப்போது என்ன விலை வருகிறது . கடல் கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் போட்டால் எத்தனை வருடம் வரும் . தெரிந்தால் சொல்லவும் நன்றி.

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx 3 ปีที่แล้ว +1

    Superp

  • @abdulrahoop896
    @abdulrahoop896 3 ปีที่แล้ว

    1st like

  • @aspirant9697
    @aspirant9697 3 ปีที่แล้ว

    Hi Ramesh
    Vazhthukal

  • @madhusuthanan003
    @madhusuthanan003 3 ปีที่แล้ว

    1st comment nga samunthi😂 😎

  • @grbfence
    @grbfence 3 ปีที่แล้ว

    Very informative

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 ปีที่แล้ว

    👌👍

  • @shankps460
    @shankps460 2 ปีที่แล้ว +1

    முள்கம்பி , chain link எது சிறந்தது.

  • @selvaraju6934
    @selvaraju6934 3 ปีที่แล้ว

    இரவு வணக்கம் அ செல்வராஜ் அபுதாபி மேற்கு

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @omshakthi1074
    @omshakthi1074 ปีที่แล้ว

    Sir vanakam .unkal 3. Nielam selausulavellaya

  • @thangavel8998
    @thangavel8998 3 ปีที่แล้ว +4

    What will be the cost of fencing for one, two and three acres respectively

  • @johncysamuel
    @johncysamuel 3 ปีที่แล้ว +1

    👍❤️🌹

  • @kannivelkannivel6329
    @kannivelkannivel6329 3 ปีที่แล้ว

    Supar

  • @nijokongapally4791
    @nijokongapally4791 3 ปีที่แล้ว

    👍💖💯

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 ปีที่แล้ว +16

    பங்காளி இல்லா வாழ்க்கை கேட்டேன்......

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 3 ปีที่แล้ว +1

    Bro green wire fencing price solllala
    Please solunga

  • @annadurai5429
    @annadurai5429 3 ปีที่แล้ว

    Ok

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 3 ปีที่แล้ว

    Good evening friend I'm also rearing chicken in my home actually I'm n little bit city outer so at present no prob with neighbours actually my prob is chicks growing very slow upto 3 months now I'm having 40 around count in this 5 mother at incubation expecting 50 chicks in this month end I'm not using any vacancies using only general vitamin tonic and herbs for all.my doubt is how much to feed I'm using govt sathu mavu kg 15 and wheat rs.15 kg alone reduced rice tell some ideas pls share ur contact

  • @farms9765
    @farms9765 3 ปีที่แล้ว +1

    Innaikuthaan pottu muduchen. 2*2 .Tata Steel. 7500 per roll. . One store 400. For my farm it took 165 stones. Altogether with working cost 2lac

    • @gopisuriya
      @gopisuriya 3 ปีที่แล้ว

      How many acres / running feet?

    • @gopir318
      @gopir318 3 ปีที่แล้ว

      Hi brother I have 20 cent land I need to make full veli with tata steel chin link how much will cost include stone

    • @gopisuriya
      @gopisuriya 3 ปีที่แล้ว +1

      50 malli varum .20*436=8720
      That is 94 feet for 1 side.4 side 376.10 feet ku oru stone.5.5 feet height pair 500.25 pairs 12500 .50 feet roll 8 roll aagum.approx 40000-45000 agum bro

    • @Ajithkumar-um7lw
      @Ajithkumar-um7lw 3 ปีที่แล้ว

      @@gopir318 contact 9095074071

    • @Ajithkumar-um7lw
      @Ajithkumar-um7lw 3 ปีที่แล้ว

      @@gopir318 contact 9095074071

  • @Vadamalai82
    @Vadamalai82 3 ปีที่แล้ว +4

    அருமை. இரண்டு வாரத்திற்கு முன் டாட்டா வில் 3mm thickness and 2 inch gap ஒரு ரோல் 100 அடி நீளம் ரூ. 10,650 கு வாங்கினேன் இந்த விலை சரிதானா என சொல்லுங்க

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +2

      டாடா கம்பியின் விலை சரியாக தெரியவில்லைங்க
      எப்படி இருந்தாலும் இந்த வீடியோவில் சொன்ன விலைக்கும் டாடா காம்பிக்கும் 30% அதிகமாக இருக்கும்.

    • @Vadamalai82
      @Vadamalai82 3 ปีที่แล้ว

      புதுமை உழவன் - Pudhumai Uzhavan நன்றிங்க

    • @sbrearthmovers
      @sbrearthmovers 3 ปีที่แล้ว +2

      டாடா கம்பி 3 இஞ்ச் கேப் 5அடி உயரம், 100 அடி நீளம் 7400 ரூபாய்

    • @s.madhavan4568
      @s.madhavan4568 3 ปีที่แล้ว

      @@sbrearthmovers நண்பா கம்பி வாங்கிய முகவரி, தெரியுமா? Please send contact number

    • @sbrearthmovers
      @sbrearthmovers 3 ปีที่แล้ว +1

      @@s.madhavan4568 Nithin Bothra, office chennai. Factory Mahabalipuram.

  • @davidedwin7380
    @davidedwin7380 3 ปีที่แล้ว +2

    2*2 chain link 12inch kilo எவ்வவு

  • @lovestatusall1608
    @lovestatusall1608 3 ปีที่แล้ว +3

    பங்காளி.....

  • @PKTECHEditing
    @PKTECHEditing 3 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கருக்கு ஒன்றரை இன்ச் வேலிகளை மட்டும் அமைக்க எவ்வளவு செலவாகும்.

  • @CurvesEntertainment
    @CurvesEntertainment 3 ปีที่แล้ว

    How much did that Pillar stone cost?

  • @rajeshtgood3576
    @rajeshtgood3576 3 ปีที่แล้ว +1

    நண்றி

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 3 ปีที่แล้ว +3

    Anna ipo total length 60 feet with diamond fence la minimum cost la podanuna evlo aagumnga

  • @princen5578
    @princen5578 3 ปีที่แล้ว +3

    We want 5 acre land, low budget cuddalore dist, vilupuram dist enka eruntha sollunga sir

    • @sreemydhili5567
      @sreemydhili5567 3 ปีที่แล้ว

      Near Jayankondam (kudikadu) la low budget la fencing sale panraga so if needed pls contact SREE ABINAYA TRADINGS
      9698328636

  • @sarathicreations1886
    @sarathicreations1886 3 ปีที่แล้ว

    Bro share, Stone rate and dimension

  • @Muthu300
    @Muthu300 3 ปีที่แล้ว +1

    4 1/2 send idathuku kambi veli poda evlo agum sollunga please

    • @Ajithkumar-um7lw
      @Ajithkumar-um7lw 3 ปีที่แล้ว

      Contact 9095074071

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @gokulanandc9577
    @gokulanandc9577 3 ปีที่แล้ว

    Nasthataku aapadai na like poodarathu. Naanum vivasayam thana na

  • @BharatSoapstoneCookware
    @BharatSoapstoneCookware ปีที่แล้ว +1

    நீங்கள் பயன்படுத்தும் மைக் எங்கே கிடைக்கும் ஐயா...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம் இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மைக் போயா m1 விலை 800 ரூபாய் இருக்கும்.
      தற்பொழுது பயன்படுத்தக்கூடியது wireless rode go two விலை 30 ஆயிரம் 💐

  • @shankps460
    @shankps460 2 ปีที่แล้ว

    கல்லைச்சுற்றி கான்கிரீட் போடலாமா.?

  • @viswanathan9923
    @viswanathan9923 3 ปีที่แล้ว +1

    Hi brother nenga entha district ?

  • @pattabiramanraman2502
    @pattabiramanraman2502 3 ปีที่แล้ว

    ok bro rate vali cambi

  • @karthikpalanisamy98
    @karthikpalanisamy98 2 ปีที่แล้ว

    Namma Pangalik kami velipodarapatha pakaiyaliya maranuga..

  • @sanjaygandhi1705
    @sanjaygandhi1705 3 ปีที่แล้ว

    Krishnagiri 8ft stone rate how much?

  • @ubendhirandasappad.ubendhi3057
    @ubendhirandasappad.ubendhi3057 3 ปีที่แล้ว

    Sq feet rates , how much say

  • @loganathanc2761
    @loganathanc2761 2 ปีที่แล้ว

    200*200 அடிக்கு நாட்டுகோழி வளக்க மொத்தமா வேளிபோட எவ்வளவு ஆகும்னா சொல்லுங்க

  • @sssbznzn
    @sssbznzn 3 ปีที่แล้ว

    Pangali and peruchali rendume edanjal

  • @gurumoorthy7878
    @gurumoorthy7878 3 ปีที่แล้ว

    Stone rate solluga anna

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

  • @muthukumarvelusamy2614
    @muthukumarvelusamy2614 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் முத்துக்குமார் கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா கண்ணம் பாளையம் வசித்து வருகிறேன் எங்கள் தோட்டத்தில் புதிதாக மேய்ச்சல் முறை வளர்ப்புக்காக தயார் செய்து வருகிறேன் உங்களை தொடர்புகொள்வது எப்படி

  • @RajeshRajesh-sc7wo
    @RajeshRajesh-sc7wo 3 ปีที่แล้ว

    Nana oru adi nilam aagalam yavalo amount konjam sollunga pls

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      ஸ்கொயர் ஃபீட் பத்து ரூபாயில் இருந்து ஆரம்பம்.

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ปีที่แล้ว +4

    Pangali ya nanba ve KODADHU pangali

  • @MANOJKUMAR-of3lv
    @MANOJKUMAR-of3lv ปีที่แล้ว

    கோயம்புத்தூர் ல கம்பெனி எங்க இருக்கு

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 3 ปีที่แล้ว

    100 adi enna cost

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 3 ปีที่แล้ว +2

    Anna intha TATA Wiron kambi adinu ellam solranga ...athu thaan life kodukumnu solranga anna ...neenga athalam paathu tha vaanguningalaa anna

  • @jarosejarose8699
    @jarosejarose8699 3 ปีที่แล้ว +1

    பாம்புகள் புகுந்து விடாத வாறு அமைக்க டைமன் வலையில் கூட புகுந்து விடுகிறதே.

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

  • @adhirudhyas2998
    @adhirudhyas2998 8 หลายเดือนก่อน

    one month tha time for surveying

  • @tjhari7221
    @tjhari7221 3 ปีที่แล้ว +1

    50 scent amaike evlo bro

  • @muthugt1334
    @muthugt1334 3 ปีที่แล้ว

    2.2 one roll how much

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @bhavaniharini4228
    @bhavaniharini4228 3 ปีที่แล้ว

    Total area 16 kuzhi . rate pls

  • @shyamalasarathy9203
    @shyamalasarathy9203 3 ปีที่แล้ว

    Pl. Tell me approximately 163ft+182+63+26ft.is the size. How much will be the cost. I want to put the fence the farm land

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      ஒரு அடி நிலத்திற்கு 180 ரூபாயில் இருந்து 220 ரூபாய் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
      மொத்த நீளத்தை அளந்து பெருக்கிக் கொள்ளுங்கள்.
      விலை நிலவரம் நீங்கள் போடும் கம்பி கல் உயரம் இதைப் பொறுத்து மாறுபடும்.

    • @srivengatajalapathifencing2949
      @srivengatajalapathifencing2949 3 ปีที่แล้ว

      Call me bro Sri vengatajalapathi fencing.... 9886053896 from Salem

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @omshakthi1074
    @omshakthi1074 ปีที่แล้ว

    1.80 acr rete suluka diman mesu

  • @gamewithvijay31
    @gamewithvijay31 3 ปีที่แล้ว

    I ha

  • @conveymashud
    @conveymashud 3 ปีที่แล้ว

    அண்ணா ஐந்து ஏக்கருக்கு கம்பி வேலி அமைக்க எவ்வளவு செலவு ஆகும்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +2

      டைமண்ட் கம்பி வேலி ஒரு அடிக்கு 180 to 210 வரையிலும் ஆகிறது.
      உங்களுடைய தோட்டத்தை அளந்து கணக்கிட்டுக் கொள்ளவும்

  • @Travel_to_Me.
    @Travel_to_Me. 3 ปีที่แล้ว +1

    Super boos

    • @govindangunasekaran6306
      @govindangunasekaran6306 3 ปีที่แล้ว

      Sir tell me the address and mobile no for diamond link fencing net

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 3 ปีที่แล้ว +1

    Tirupur District Vellakovil ku varuvengala

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 3 ปีที่แล้ว

    2 .1/2 கேஜி 100 என்னாவிலை எந்த ஊர்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      Brother please watch description box

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

    இவை கிலோ கணக்கில் விற்க வேண்டும். ச.அடி கணக்கில் அல்ல.

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

  • @kannancivil3375
    @kannancivil3375 3 ปีที่แล้ว +1

    One rule enna rate. Varum

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      முதல் கமெண்டில் நம்பர் உள்ளது கேட்டுப்பாருங்கள்

    • @westerngets9326
      @westerngets9326 3 ปีที่แล้ว

      ,3500 முதல் 4000 வரை வரும்..

  • @jainriyas6419
    @jainriyas6419 3 ปีที่แล้ว

    Price

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

  • @rminfo7960
    @rminfo7960 3 ปีที่แล้ว +1

    இந்த pillar அதாவது கல்லுக்கால் விலை பற்றி எதுவுமே சொல்லலையே பங்காளி. என்ன பங்காளி தெளிவா வீடியோ போடுங்க

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +1

      பங்கு ஏற்கனவே 2வீடியோ போட்டுட்டேன் பங்கு
      தற்பொழுது விலை குண்டக்க மண்டக்க ஏறிவிட்டது
      நான் வாங்கும் பொழுது ஏழு அடி கள் 280 ரூபாய்
      தற்பொழுது அதிகமாகிவிட்டது எதற்கும் விசாரித்துப் பாருங்கள் 🙏😄

    • @saravanan8036
      @saravanan8036 3 ปีที่แล้ว +1

      தற்போது விலை 500 வந்து விட்டது

    • @rajap4168
      @rajap4168 3 ปีที่แล้ว

      கல்லுக்கால் தேவைக்கு
      9597973584

    • @karthikt.karthikeyan311
      @karthikt.karthikeyan311 3 ปีที่แล้ว

      @@rajap4168 8 feet enna amount bro

    • @rajap4168
      @rajap4168 3 ปีที่แล้ว

      @@karthikt.karthikeyan311 entha ooru athukethapla rate irku

  • @KNPatti
    @KNPatti 3 ปีที่แล้ว

    What would be the estimate for barbed wire fenzing with karungal pillars.
    Approx.length 1200 ft * 6 ft.height
    = 7200 sq.ft
    Land at Dindigul dist near Nilakkottai.

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

    • @srivengatajalapathifencing2949
      @srivengatajalapathifencing2949 3 ปีที่แล้ว

      Sri vengatajalapathi fencing.... Call me bro 9886053896

  • @user-ed2ob5hp7x
    @user-ed2ob5hp7x 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ
    300அடி நிலம் 6அடி உயரம்
    கோழி வளர்ப்பு
    மொத்தம் செலவு ஆகும் சொல்லுங்கள் அண்ணா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      டைமண்ட் செயின் லிங்க் ஒரு அடி அனைத்து செலவுகளும் உட்பட 180 ரூபாயிலிருந்து அமைத்துத் தருகிறார்கள் நீங்கள் எதற்கும் உங்களது ஊரில் கேட்டுப் பாருங்கள்

    • @kodikumaran9113
      @kodikumaran9113 3 ปีที่แล้ว

      Y

  • @cook661
    @cook661 3 ปีที่แล้ว

    Enga kidaikkum

    • @srivengatajalapathifencing2949
      @srivengatajalapathifencing2949 3 ปีที่แล้ว

      SRI Vengatajalapathi Fencing 9886053896

    • @aiotamil1216
      @aiotamil1216 3 ปีที่แล้ว

      இதனை முயற்சி செய்யுங்கள் "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur" from Tamil Agropreneur TH-cam channel

  • @udhayakumar3327
    @udhayakumar3327 3 ปีที่แล้ว

    Hi friends...my land in near villupuram area...enn land kku fencing work pannanum... evvalav agum

  • @annarajarputham
    @annarajarputham 3 ปีที่แล้ว +2

    I need comtact no for fence making company.bcs I need 20 roll fence mesh

    • @sreemydhili5567
      @sreemydhili5567 3 ปีที่แล้ว

      SREE ABINAYA TRADINGS
      9698328636

    • @sreemydhili5567
      @sreemydhili5567 3 ปีที่แล้ว

      If needed pls contact

    • @thillai1982
      @thillai1982 3 ปีที่แล้ว

      please search this channel "How to fence your farm | Cost calculation for 1-acre fencing | Tamil Agropreneur"

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 ปีที่แล้ว +1

    வலை அளவுகள்
    1 . lights duty - 12 gauge {2.5mm}
    2. Medium duty- 11 gauge {2.8mm}
    3. Heavy duty-10 gauge {3mm}